id
int64
0
167k
translate
dict
24,017
{ "en": "Yet he also is wise, and will bring evil, and will not call back his words: but will arise against the house of the evildoers, and against the help of them that work iniquity.\n", "ta": "அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்...
18,458
{ "en": "These lights are integrated with alarm chain pulling system.\n", "ta": "இந்த விளக்குகள் அலாரம் செயின் இழுப்பதுடன் இணைக்கப்பட்டிருக்கும்.\n" }
71,139
{ "en": "He could even make a sequel to this Pulakesi film.\n", "ta": "புலிகேசியை இரண்டாம் பாகம் கூட எடுக்கலாம்.\n" }
3,978
{ "en": "During 2017-18, out of estimated expenditure of Rs.1715 crore for JMVP, it is expected that the World Bank would remit a loan amount of Rs.\n", "ta": "இத்திட்டத்திற்கான மொத்தம் ரூ. 1715 கோடியில் உலக வங்கி 2017-18ம் ஆண்டில் ரூ.\n" }
18,120
{ "en": "The failure of the repeated US efforts to overthrow his regime - most notably in the 1961 Bay of Pigs invasion - was largely due to the support for Castro among a large majority of the Cuban people, as well as the sympathy of tens of millions of people throughout the world.\n", "ta": "அவரது ஆட்சியை தூக்கிய...
43,592
{ "en": "Rajapakse deferred the budget until after the elections.\n", "ta": "இராஜபக்ஷ தேர்தல் முடியும்வரை வரவு செலவுத் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்.\n" }
40,688
{ "en": "The reality is that Chinese capitalism is resting on shaky foundations, with super exploitation of the working class generating enormous social tensions.\n", "ta": "உண்மை என்னவென்றால், சீன முதலாளித்துவம் ஆட்டக்காணும் அஸ்திவாரங்களில், பெரியளவிலான சமூக பதட்டங்களை உருவாக்கி கொண்டு தொழிலாள வர்க்கத்தை சுரண்டி...
65,936
{ "en": "He said My thoughts are with the bereaved families. May the injured recover quickly.\n", "ta": "அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.\n" }
42,575
{ "en": "He has consistently argued that US charges of Iraqi possession of chemical, biological and nuclear weapons are groundless.\n", "ta": "இரசாயன, உயிரியல், மற்றும் இராணுவ ஆயுதங்கள் ஈராக் வசம் உள்ளதாக அமெரிக்கா கூறி வரும் குற்றச்சாட்டுகள் அடிப்படை எதுவும் இல்லாதவை என்று ரிட்டர் தொடர்ந்து கூறி வருகிறார். ஐ.நா.\...
128,590
{ "en": "Let us examine these horrible crimes of which Trotsky stands accused.\n", "ta": "ட்ரொட்ஸ்கி மீது கூறப்படும் இந்த பயங்கரமான குற்றங்களை ஆராயலாம்.\n" }
148,444
{ "en": "These differences, however, begin from the standpoint of advancing the interests of imperialism on a world scale and whether the tying down of immense US military power in Iraq is hindering the use of that power elsewhere.\n", "ta": "ஆனால் இந்த வேறுபாடுகள் உலக அளவில் ஏகாதிபத்தியத்தின் நலன்களை முன்னேற்றும் ...
104,741
{ "en": "Be it organic products, bamboo products or other tribal products, the doors for a new market is going to open for these sectors.\n", "ta": "இயற்கைப் பொருட்கள், மூங்கில் பொருட்கள் அல்லது பிற பழங்குடியினப் பொருட்கள் என எதுவாக இருந்தாலும், இந்தத் துறைகளுக்கு புதிய சந்தைகள் திறக்கப்பட உள்ளன.\n" }
96,193
{ "en": "Students should develop their timetable of study and take small breaks in between.\n", "ta": "மாணவர்கள் தங்களது படிப்புக்கான கால அட்டவணையை தயார் செய்து கொண்டு படிக்கவேண்டும் என்றும் இடையிடையே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.\n" }
55,499
{ "en": "And his brothers by their families, when the genealogy of their generations was reckoned, were the chief, Jeiel, and Zechariah,\n", "ta": "தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும்,\n" }
60,801
{ "en": "He became a member of the Society of Twelve that elected town officials such as the constable and the pinder.\n", "ta": "காவலர் மற்றும் கணக்காளர் போன்ற நகர அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் Society of Twelve அமைப்பிலும் அவர் ஓர் உறுப்பினரானார்.\n" }
146,068
{ "en": "Let's see what the rasikas have to say!\n", "ta": "அதனால் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.\n" }
22,157
{ "en": "Harsh Vardhan Andhra Pradesh, Karnataka, Kerala Show Maximum Increase in Forest CoverIndia State of Forest Report 2017 Released Strongly emphasising the increasingly green credentials of the country, Union Minister for Environment, Forest and Climate Change, Dr.\n", "ta": "சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அம...
18,956
{ "en": "TULF posters in Jaffna town have been torn or disfigured with black paint.\n", "ta": "யாழ்ப்பாண நகரில் கூட்டணி ஒட்டிய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன அல்லது கறுப்பு பெயின்டால் மறைக்கப்பட்டுள்ளன.\n" }
38,148
{ "en": "While doing so, we are laying stress on zero defect and zero effect manufacturing.\n", "ta": "அதாவது குறைபாடு இல்லாத பொருட்கள் உற்பத்தி, சுற்றுச்சூழலுக்கு குந்தகம் விளைவிக்காத நடைமுறைகள் ஆகியவற்றைப் பின்பற்றுகிறோம்.\n" }
124,901
{ "en": "Anger at the US bombing raids on Afghanistan has unleashed protests in many countries, sometimes leading to violent clashes.\n", "ta": "See Also : <a href=\"http://www.wsws.org/tamil/articles/2003/april/090403_dn.shtml\"> கட்டுக்கடங்காத குழப்பத்தினுள்: அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான ...
58,176
{ "en": "In response, a NATO official declared, 'The first we heard of it was in the (EU) presidency conclusions.\n", "ta": "இதற்கு பதிலளிக்கும் வகையில் நேட்டோவின் அதிகாரி ஒருவர் ''ஐரோப்பிய யூனியன் தலைவர் இப்போது தான் தனது முடிவை அறிவித்திருக்கிறார்.\n" }
107,865
{ "en": "He also criticised government plans for Sinhala colonies in captured LTTE territory - a move that will exacerbate communal tensions by pitting poor Sinhala and Tamil peasants against each other.\n", "ta": "அந்த நடவடிக்கையானது வறிய சிங்கள மற்றும் தமிழ் விவசாயிகளை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தி வகுப்புவாத ...
122,757
{ "en": "The SEP once again calls on its supporters and WSWS readers to support our efforts to force the Sri Lankan authorities to investigate these cases and to bring those responsible to justice.\n", "ta": "இந்த வழக்குகளை விசாரித்து பொறுப்பாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறு இலங்கை அதிகாரிகளை நெருக்கும் எங்களது மு...
41,986
{ "en": "He said that the happiness of the beneficiaries who featured in the presentation today, was evident to everyone present at the gathering.\n", "ta": "இங்கு கூடியிருக்கும் அனைவரும் இன்று காணொளிப்பதிவில் வந்த அனைத்து பயனாளிகளின் மகிழ்ச்சிக்கும் சாட்சியாக உள்ளனர்.\n" }
113,003
{ "en": "Triple Talaq law has nothing to do with religion, the law has been made purely to ensure gender equality by ending a social evil, inhuman, cruel and unconstitutional practice.\n", "ta": "முத்தலாக் சட்டம் என்பது மதத்தோடு எந்தவிதமான தொடர்பும் உடையதல்ல. மனிதத் தன்மையற்ற, கொடூரமான, அமைப்புச்சட்ட நடைமுறைக்கு வி...
16,644
{ "en": "The MI-8 helicopter arrived in India in the year 1971 at Bombay and were formally inducted in the Indian Air Force helicopter inventory in the year 1972.\n", "ta": "இந்தியாவுக்கு முதல் முறையாக எம்ஐ-8 ஹெலிகாப்டர்கள், 1971ம் ஆண்டு மும்பைக்கு வந்திறங்கின. இது இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் படைப்பிரிவில் 19...
96,035
{ "en": "Various issues regarding contact tracing, surveillance, strengthening house-to-house active case finding, awareness generation among the people regarding seeking treatment for non-COVID disease management etc., were deliberated and discussed.\n", "ta": "தொடர்புகள் தடமறிதல், கண்காணிப்பு, வீடு வீடாகச் சென்று...
150,069
{ "en": "While elements within the political establishment have responded by advocating a change in Russia's economy away from its, as Medvedev observed, 'humiliating dependence' on energy resources, a whole series of factors will prevent the ruling elite from pursuing, much less finding, an alternative source of pol...
105,725
{ "en": "Jospin had joined the OCI as a student in the mid-1960s, and was then told to join the Socialist Party in 1971.\n", "ta": "1960 களின் நடுப்பகுதியில் ஜோஸ்பன் ஒரு மாணவராக இருக்கும்போது OCI ல் சேர்ந்திருந்தார்.\n" }
155,567
{ "en": "This is despite the fact that there are 329 major banks in Frankfurt with a business volume of over two trillion euros.\n", "ta": "பிராங்போர்ட்டில் மட்டுமே இரண்டு ட்ரில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெறும் சுமார் 329 பாரிய வங்கிகள் இருந்தும் இந்த நிலை காணப்படுகின்றது.\n" }
117,230
{ "en": "Several people fainted during the wait and were treated by medical personnel on the scene.\n", "ta": "பலர் காத்திருக்கும்போது மயக்கமுற்ற நிலையில் அங்கிருந்த மருத்துவக் குழுவினால் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.\n" }
108,524
{ "en": "However, a large number of taxpayers still have time to file their return for the month of May, 2020 The chart shows trends in monthly gross GST revenues during the current year.\n", "ta": "இருப்பினும் 2020 மே மாதத்திற்கான வருமானக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு, வரி செலுத்துவோர் பெரும்பாலோருக்கு இன்னும் கால ...
158,742
{ "en": "He no doubt hoped that this minor branch of the civil service would provide him with secure employment.\n", "ta": "பொதுச்சேவையின் இந்த சிறிய பிரிவு அவருக்கு பாதுகாப்பான வேலைவாய்ப்பை அளிக்கும் என்று அவர் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பினார்.\n" }
95,877
{ "en": "According to Indian time, he passed away at about 4.30am this morning. He was 50.\n", "ta": "இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.\n" }
104,135
{ "en": "Ministry of Health and Family Welfare UPDATES ON COVID-19 Recovery Rate increases to 49.47A Total of 1,47,194 individuals have been Cured Recovery rate of COVID positive cases continues to increase and is currently at 49.47.\n", "ta": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கோவிட் – 19 தற்போதைய நிலவர...
111,391
{ "en": "The Commission also highlighted the significance of Turkey for the control of strategic raw materials: 'The entry of Turkey will contribute to the security of energy supply channels for Europe.\n", "ta": "இந்தக் குழு, மூலோபாயம் மிகுந்த கச்சாப் பொருட்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு துருக்கியின...
84,442
{ "en": "The first phase of shooting for 20 days is over and the second phase is to start soon.\n", "ta": "முதல்கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கயுள்ளதாம்.\n" }
119,923
{ "en": "On January 19, SNCF, the French rail company said that two-thirds of high-speed TGV trains, 75 percent of intercity trains and 80 percent of Paris suburban services would be cancelled.\n", "ta": "ஜனவரி 19-ல் பிரான்ஸ் ரயில் நிறுவனமான SNCF, உயர்வேக TGV ரயில்களில் மூன்றில் இரு பகுதியும், நகரங்களுக்கிடையில் ஒட...
18,278
{ "en": "Confronted with the prospect of an entrenched rebellion, the Dongyang government ordered six factories to move out of the industrial park and appealed for an end to the protest.\n", "ta": "ஒரு நிலையான கிளர்ச்சியை எதிர்நோக்கிய நிலையில், Dongyang அரசாங்கம் ஆறு தொழிற்சாலைகள் அந்தப் பூங்காவை விட்டு அப்புறப்ப...
63,200
{ "en": "'We are in chaos,' Somsak Sunwansujarit, deputy director of the county's disaster department bluntly declared.\n", "ta": "\"நாங்கள் பெரும் குழப்பத்தில் உள்ளோம்\" என்று நாட்டின் பேரழிவு நிவாரணத் துறையின் துணைத் தலைவரான Somsak Sunwansujarit அப்பட்டமாக அறிவித்துள்ளார்.\n" }
26,648
{ "en": "Thus the children of Israel were brought under at that time, and the children of Judah prevailed, because they relied on the LORD God of their fathers.\n", "ta": "அப்படியே இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா புத்திரரோ தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொண்டதினால் மேற்கொண்...
115,926
{ "en": "A.R.Rehman has composed music for the film.\n", "ta": "ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.\n" }
100,229
{ "en": "This initiative was started when the country went under a nation-wide lockdown and will continue for the duration of the coronavirus lockdown.\n", "ta": "இந்த நடவடிக்கை, தேசியளவிலான முடக்கம் தொடங்கிய போது ஆரம்பிக்கப்பட்டது. முடக்க காலம் முழுவதும் இந்த நடவடிக்கை தொடரும்.\n" }
113,178
{ "en": "To generate long term and assured revenues, the Indian insurance sector is one of the best investment options right now\n", "ta": "நீண்டகால மற்றும் உறுதியளிக்கப்பட்ட வருவாயைப் பெறுவதற்கு, தற்போது சிறந்த முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றாக இந்திய காப்பீட்டுத் துறை விளங்குகிறது!\n" }
14,917
{ "en": "This is the fascistic strategy behind the rhetoric of President Bush, Secretary of State Condoleezza Rice and Israeli Prime Minister Ehud Olmert about establishing Israeli 'security' and Lebanese 'sovereignty.' It is why Rice, speaking in Jerusalem even as the bodies were being dragged from the smoking ruins...
140,092
{ "en": "This has become popular in France and should gain popularity in India also in a few years,\" said Sridhar.\n", "ta": "இந்த ஓவியம் பிரான்சில் பிரபலமானது. இந்தியாவில் இன்னும் சில வருடங்களில் இந்த ஒவியம் பிரபலமாகும்\" என்றார்.\n" }
43,157
{ "en": "According to one estimate, 80 percent of those who died were over 75 years of age.\n", "ta": "மடிந்தவர்களில் 80சதவீதம் பேர் 75 வயதைக் கடந்தவர்கள் ஆவர்.\n" }
86,354
{ "en": "Prime Minister said a significant and visible improvement was made in cleaning the Ganga River this, he said could be achieved only because of the public participation.\n", "ta": "கங்கை ஆற்றை தூய்மைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்கூடாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், பொதுமக்களின் ப...
116,008
{ "en": "To the extent that the PS has expressed reservations over Sarkozy's policies, it is fear that the ban, particularly if it is total, could create dangerous social unrest.\n", "ta": "சார்க்கோசியின் கொள்கைகள் பற்றி PS ஆனது தயக்கம் காட்டுகிறது என்றால், அது முழுத் தடையாக இருந்தால் ஆபத்தான சமூக அமைதியின்மையை ஏ...
44,915
{ "en": "Even as corporate taxes have been slashed, India's governments have poured funds into the infrastructure projects demanded by domestic and foreign capital.\n", "ta": "பெருவணிக நிறுவனங்களுக்கான வரிகள் பெரிதும் குறைக்கப்பட்ட அளவில், இந்திய அரசாங்கம் உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோரும் உள்கட்டுமானத் ...
4,205
{ "en": "The situation in crisis-ridden central Africa is catastrophic.\n", "ta": "நெருக்கடி நிறைந்த ஆபிரிக்காவில் நிலைமை பேரழிவிற்குச் சமமாக இருக்கிறது.\n" }
20,216
{ "en": "In these GrAMs, physical infrastructure will be strengthened using MGNREGA and other Government Schemes and would be electronically linked to e-NAM and exempted from regulations of APMCs.\n", "ta": "இந்த GRAMS-கள் மூலமாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் அரசின் இதர திட்டங்கள் மூலமாக கட்டமை...
132,206
{ "en": "In the Senate, the Democrats ensured that the bill never received a full vote.\n", "ta": "செனட் மன்றத்தில், ஜனநாயகக் கட்சியினர் இந்தச் சட்டவரைவிற்கு முழுவாக்குகளும் கிடைக்காதவாறு நடந்து கொண்டார்கள்.\n" }
89,599
{ "en": "The resulting weakness of the EU institutions makes it harder for other countries to bridle Germany's desires when it creates faits accomplis with the help of 'flexibility' and by using its economic weight.\n", "ta": "ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புக்களின் பலவீனமானது ஏனைய நாடுகளுக்கு, ஜேர்மன் ''இலகுவாக வளைய...
110,196
{ "en": "The revelations of Blair's former foreign secretary and then leader of the House of Commons, who resigned from Cabinet on March 17, have also served to expose the Hutton Inquiry as a political snowjob.\n", "ta": "பிளேயரின் முன்னாள் வெளிநாட்டு மந்திரியும், பின்னர் மக்கள் மன்றத்தின் தலைவருமாக இருந்தும், மார்...
132,101
{ "en": "The Dortmund events are not an isolated case.\n", "ta": "டோர்ட்முண்ட் நிகழ்வுகள் தனிமைப்பட்டவை அல்ல.\n" }
59,603
{ "en": "Let us also remind ourselves that the New York Times was moved to comment at the time, 'The fracturing of the Western alliance over Iraq and the huge antiwar demonstrations around the world this weekend are reminders that there may still be two superpowers on the planet: the United States and world public op...
1,614
{ "en": "China's belt and road initiative, and climate change, also figured in the discussions.\n", "ta": "சீனாவின் பட்டை ஒன்று பாதை ஒன்று பற்றியும் பருவநிலை மாற்றம் குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.\n" }
23,289
{ "en": "On September 12, 2002, President George Bush declared before the United Nations General Assembly that Hussein 'continues to develop weapons of mass destruction.\n", "ta": "செப்டம்பர் 12, 2002ல் ஜனவரி ஜோர்ஜ் புஷ் ஐ.நா பொது மன்றத்தில், ``ஹூசேன் பேரழிவு ஆயுதங்கள் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார்.\n" }
26,448
{ "en": "Working on the aspirational districts will improve India's standing in the HDI.\n", "ta": "உத்வேகமுள்ள மாவட்டங்களில் பணியாற்றுவது, மனிதவள குறியீட்டில் இந்தியாவின் நிலையை உயர்த்தும்.\n" }
59,297
{ "en": "My elder brother's son Dushyanth is always singing Vijay's praises. As both the senior actors continued in this vein, the actual head of the Vijay fan club who was standing nearby had an expression on his face that said, Oh, my god!\n", "ta": "அண்ணன் மகன் துஷ்யந்த் விஜய் தலைமை ரசிக மன்றத்தில் இருப்பதுபோலதா...
41,630
{ "en": "The hero is Jeeva, who is doing films with strange titles like 'Dishum' and 'E.' Nila could be the heroine.\n", "ta": "ஹீரோயினாக நிலா நடிக்கலாம் என்கிறார்கள்.\n" }
5,844
{ "en": "Interestingly, there was no attempt to find a similar excuse for public fear of the US as a threat to world peace.\n", "ta": "அமெரிக்கா உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்பது பற்றிய அதேபோன்ற பொது அச்சத்திற்கு யாரும் இவ்வளவு முயற்சி செய்து காரணங்கள் கற்பிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n" }
52,434
{ "en": "A decade later, the lies of the Nixon administration - already shaken by the publication of the Pentagon Papers by the New York Times - culminated in the eruption of the Watergate scandal that forced the resignation of a criminal president.\n", "ta": "10 ஆண்டுகளுக்குப் பிறகு, நிக்சன் நிர்வாகத்தின் Pentagon...
14,871
{ "en": "Nursing college with an intake of 60 B.Sc.\n", "ta": "மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் வசதிக் கொண்ட மருத்துவக் கல்லூரியையும் இது கொண்டிருக்கும் ஆண்டுதோறும் 60 பி.எஸ்.ஸி.\n" }
144,147
{ "en": "CNN freelancer Robert Pelton comments: 'It started to sink in to these prisoners they weren't going anywhere.\n", "ta": "சி.என்.என் பொது பத்திரிக்கையாளர் றொபர்ட் பெல்ட்டன் குறிப்பிட்டார்: \"இந்த சிறைக் கைதிகள் எங்கும் போகமாட்டார்கள் என்பதில் அது ஆழ்ந்து பதிவுற ஆரம்பித்தது.\n" }
88,713
{ "en": "And they departed from Rimmonparez, and pitched in Libnah.\n", "ta": "ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே பாளயமிறங்கினார்கள்.\n" }
11,186
{ "en": "The signs of a catastrophic future are already actually here for us to experience. We do not have clean air and clean water in many cities.\n", "ta": "எதிர்கால பேரழிவிற்கான அறிகுறிகளை நாம் ஏற்கனவே உண்மையாக இங்கு அனுபவித்து வருகிறாம்.பல நகரங்களில் தூய்மையான காற்று மற்றும் தூய்மையான தண்ணீர் நமக்கு கிடைக்கவில...
3,946
{ "en": "The 'Ashiana' situated on Rajpur Road of Dehradun comprises of the main building, Annexe, Upper Stables Lines and Lower Stables Lines with associated roads and pathways. Built originally as bungalow of the Commandant of the President's Bodyguard, it has been revived by the President after long years of dis...
45,129
{ "en": "Whom resist steadfast in the faith, knowing that the same afflictions are accomplished in your brothers that are in the world.\n", "ta": "விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.\n" }
65,520
{ "en": "Honourable Members, Prior to the 2014 General Election, the country was passing through a phase of uncertainty. After the elections, my Government assumed charge and vowed to build a new India.\n", "ta": "2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர், நாடு ஒரு நிச்சயமற்ற தன்மையை கடந்து கொண்டிருந்தது என்று குறி...
71,297
{ "en": "Not only will Bhole Baba be liberated but the devotees too will have a great experience.\n", "ta": "தற்போது போலே பாபா மட்டுமின்றி அவரின் பக்தர்களும் சுதந்திரமடைந்து சிறந்த அனுபவத்தை பெறுவார்கள்.\n" }
39,736
{ "en": "With trust and confidence with the governments faith in poor people, faith in their dreams and hard work of poor people... Had the youth of the country got a scheme like Mudra Yojanadecades ago I am sure the problem of migration towards cities would not have been so acute.\n", "ta": "மிகுந்த நம்பிக்கை மற்ற...
105,114
{ "en": "That you should enter into covenant with the LORD your God, and into his oath, which the LORD your God makes with you this day:\n", "ta": "உங்கள் கோத்திரங்களின் தலைவரும் உங்கள் மூப்பரும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் சகல புருஷரும்,\n" }
62,546
{ "en": "For if these things be in you, and abound, they make you that you shall neither be barren nor unfruitful in the knowledge of our Lord Jesus Christ.\n", "ta": "இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.\n" }
103,178
{ "en": "The majority of its population live in the 10 percent most deprived wards nationally.\n", "ta": "மக்களில் பெரும்பாலானவர்கள் தேசிய அளவில் மிக இழப்புக்கள் நிறைந்த பகுதியில்தான் வாழ்கின்றனர்.\n" }
115,288
{ "en": "Recollecting the global crisis COVID 19 has unleashed, he said It is about four months ago that the WHO declared the COVID-19 as pandemic.\n", "ta": "கோவிட் 19 பாதிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், கோவிட் 19 நோயை கொள்ளை நோய் என நான்கு மாதங்களுக்கு முன்பு உலக சுகாதார நிறுவனம் அறிவித்...
144,529
{ "en": "And fear came on all that dwelled round about them: and all these sayings were noised abroad throughout all the hill country of Judaea.\n", "ta": "அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.\n" }
31,409
{ "en": "The shooting will commence shortly.\n", "ta": "விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.\n" }
127,550
{ "en": "The circumstances of the murder indicate a professional, targeted assassination.\n", "ta": "இந்தக் கொலையின் சூழ்நிலை, கைதேர்ந்த, இலக்கு வைக்கப்பட்ட கொலை என்பதை சுட்டிக் காட்டுகின்றது.\n" }
5,614
{ "en": "The MoU will strengthen the existing friendly relations between India and Brazil and promote development of Genomics and Assistant Reproductive Technologies (ARTs) in Cattle through joint activities to be implemented through mutually agreed procedures.\n", "ta": "இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை, இந்தியா மற்...
18,522
{ "en": "Andhra Pradeshs new capital city of Amaravati is one example.\n", "ta": "இதற்கு ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகர் அமராவதி உதாரணமாகும்.\n" }
102,277
{ "en": "He wagers Sayali that in 5 days he will make her say \"I love you\" to him and he also does just as he has bet.\n", "ta": "ஐந்து நாளில் உன்னை ஐ லவ் யூ சொல்ல வைக்கிறேன் என ஷாயாலியிடம் சவால்விட்டு அதை சாதித்துக் காட்டுகிறார் சூர்யா.\n" }
137,585
{ "en": "Mohan Natarajan is producing a film for Sri Raja Kaliamman Films.\n", "ta": "மோகன் நடராஜனின் ஸ்ரீராஜ காளியம்மன் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தை ஹரி இயக்குகிறார்.\n" }
25,222
{ "en": "Attempts have been made to 'decapitate' Hussein's apparatus in Basra: British troops seized a senior Ba'ath official and killed 20 bodyguards in a 'snatch operation' in the Basra suburb of Az-Zubayr on Tuesday.\n", "ta": "செவ்வாய்க் கிழமையன்று பாஸ்ராவின் புறநகர்ப் பகுதியிலுள்ள பாத் கட்சி அலுவலகத்தில் பிரிட...
9,029
{ "en": "Rather than a \"fair, sustainable route out of recession\", behind the scenes the political representatives of big business gathered in London are drawing up austerity budgets involving the destruction of jobs and public services and the catastrophic lowering of the living standards of the mass of the world'...
56,379
{ "en": "It was also not that they were here to teach you everything.\n", "ta": "உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பதற்காக இவர்கள் இங்கே வந்திருப்பதாகவும் அர்த்தமல்ல.\n" }
86,164
{ "en": "Today in the house, I salute this mature behavior of our fellow citizens.\n", "ta": "இன்று இந்த அவையில், நாட்டு மக்களின் இந்த மனப்பக்குவத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.\n" }
77,347
{ "en": "What would a speech that honestly explained the reasons for war have sounded like? Let us imagine for a moment that Mr. Bush had decided to explain to the American people the real reasons for the war against Iraq.\n", "ta": "போர் தொடக்கப்படுவதற்கான காரணங்களை நேர்மையாக விளக்கும் உரை எப்படி அமைந்திருக்கக்க...
35,299
{ "en": "It is involves substantial administrative expenditure by national governments, expenditure that ultimately is borne by the masses.\n", "ta": "அந்தச் செலவினங்களை இறுதியாக வெகுஜனங்கள்தான், ஏற்றுக்கொள்ள வேண்டும்.\n" }
44,659
{ "en": "He further said that reducing procedural bottlenecks, removing hierarchical barriers and resetting priorities is also crucial and the leadership in scientific institutions should encourage bright young scientists to come up with new and unconventional ideas and projects.\n", "ta": "நடைமுறைப்படுத்துவதில் நி...
3,537
{ "en": "If any Indian Jew is not able to get the OCI card, then it will serve the objective of issuing the OCI card.\n", "ta": "எந்தவொரு இந்திய யூதரும் இந்த வெளிநாட்டுக் குடிமக்களான இந்தியர்கள் என்ற அடையாள அட்டையைப் பெற இயலவில்லையெனில், அது வெளிநாட்டுக் குடிமக்களான இந்தியர்கள் என்ற அடையாள அட்டையை வழங்குவதன் நோக்கத...
106,322
{ "en": "The improvement is likely to continue in June in sync with growth in movement of goods on National Highways.\n", "ta": "தேசிய நெடுஞ்சாலைகளில சரக்குப் போக்குவரத்து அதிகரித்திருப்பதன் தொடர்ச்சியாக இந்த வளர்ச்சி ஜூன் மாதத்தில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n" }
54,024
{ "en": "Harsh Vardhan on the Indian side and Minister of Innovative Development, Mr.\n", "ta": "இந்தியா சார்பில் மத்திய அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனும் மற்றும் உஸ்பேக் சார்பில் புதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சி துறை அமைச்சர் திரு.\n" }
33,397
{ "en": "They are an ideal example of service to the society while leading an ordinary life.\n", "ta": "சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டே, சமூகத்துக்குச் சேவை செய்யும் அவர்கள், மிகச்சிறந்த உதாரணமாக இருப்பவர்கள்.\n" }
52,892
{ "en": "Most people don't think there is much hope with the two-party system we have.\n", "ta": "ஆனால் மிகப்பெரும்பாலான மக்கள் தற்போதுள்ள இருகட்சி கட்டுக்கோப்பில் நிறைய நம்பிக்கை இருப்பதாக நினைக்கவில்லை.\n" }
112,067
{ "en": "An obvious question arises: if the army was advancing, how was it that the LTTE was collecting bodies from the field of battle? The military has provided no explanation.\n", "ta": "ஒரு தெளிவான கேள்வி எழுகின்றது: இராணுவம் முன்னேறிச் சென்றிருந்தால் புலிகள் போர்க்களத்தில் இருந்து இராணுவத்தின் சடலங்களை எப்படி...
163,802
{ "en": "Here again the position of American capitalism bears comparison with that of Nazi Germany in the 1930s, when the Hitler regime took the road of war as its only answer to mounting social contradictions at home.\n", "ta": "இங்கும், அமெரிக்க முதலாளித்துவம், 1930ம் ஆண்டுகளில் நாஜி ஜேர்மனி சந்தித்த நிலைகளையே ஒப...
72,136
{ "en": "My dear brothers and sisters of Amethi, Amethi is the best example that showcases the essence of our mantra of 'Sabka Sath Sabka Vikas'.\n", "ta": "அமேதியைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே, “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற நமது முழக்கத்திற்கு கிடைத்த வெற்றிக்கு அமேதியே சிறந்த உதாரணமாகும்.\n" }
82,157
{ "en": "Vouchers are expected to be provided to learners and entrepreneurs towards the training program they see most value in.\n", "ta": "இதன்படி தொழில் முனைவோருக்கும் பயிற்சி பெறுவோருக்கும் அவர்கள் விரும்பிய பயிற்சித் திட்டங்களில் சேருவதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும்.\n" }