id
int64
0
167k
translate
dict
83,288
{ "en": "Friends, Another important point I wish to make is the significance of Make in India in medical devices to bring the fruits of advances in diagnostics to our people.\n", "ta": "நண்பர்களே, நான் இங்கு குறிப்பிட விரும்பும் மற்றொரு முக்கிய அம்சம், “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்தின்கீழ், மருத்துவ கருவி...
24,501
{ "en": "There were about one lakh Sakhi Mandals, 14 lakh women, 2 thousand women Panchayat representatives, 29 thousand water carriers, 10 thousand female cleaners and 50 thousand women masons were involved in this campaign.\n", "ta": "14 லட்சம் பெண்கள், 2000 மகளிர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், குடிநீர், வடிகால் பணிக...
26,557
{ "en": "Upholding his so-called 'border protection' policy, Prime Minister Rudd declared this week: 'We will not be changed in response to any protests, any threats, any threats of harm, any threats of self harm.' His government's determination to go to any lengths to prevent refugees reaching Australian shores is a...
148,187
{ "en": "The government wants us to go from 37.5 years of salary contributions to 41, then 42 years.\n", "ta": "அரசாங்கம் எங்கள் சம்பளப் பங்களிப்புக்கள் 37.5 ஆண்டுகளில் இருந்து 41 ஆண்டுகள், பின்னர் 42 ஆண்டுகள் இருக்க வேண்டும் என விரும்புகிறது.\n" }
6,678
{ "en": "This will result in up to 2,400 jobs being removed from the BBC payroll.\n", "ta": "இதையொட்டி கிட்டத்தட்ட 2,400 பேர் BBC உடைய ஊதியம் பெறுவோர் என்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடுவர்.\n" }
15,863
{ "en": "Yet, in the course of the current pay campaign, the CTU has refused to challenge the JVP-aligned CTSU and has opposed any discussion about the impact of the war on pay and living conditions.\n", "ta": "மற்றும் அதைச் சார்ந்த இ.ஆ.சே.ச. வையும் சவால் செய்ய இ.ஆ.ச. மறுத்து விட்டதுடன் சம்பளம் மற்றும் வாழ்க்கை நில...
26,830
{ "en": "The report noted that the lack of proper hospital facilities contributed to the high death toll.\n", "ta": "முறையான மருத்துவ வசதி இல்லாததால் சாவு விகிதம் அதிகளவில் உருவாகிறது.\n" }
53,473
{ "en": "More than 90 per cent of the investment from automatic route is possible.\n", "ta": "முதலீடுகளில் 90 சதவீதமான முதலீடுகளுக்கு நேரடியான வழிக்கு வாய்ப்புண்டு.\n" }
71,987
{ "en": "Sheetla Prasad, Director (CM), BSNL informed that BSNL is committed to offer attractive mobile plans services at affordable price to its customers.\n", "ta": "குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு உறுதிசெய்யும் வகையில் பி.எஸ்.என்.எல் செயல்பட்டு வருகிறது என்று திரு ஷீத்லா ப்ரசாத் இயக்...
136,953
{ "en": "All the ends of the world shall remember and turn to the LORD: and all the kindreds of the nations shall worship before you.\n", "ta": "பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.\n" }
43,717
{ "en": "We will build as much local capacity and create as many local opportunities as possible.\n", "ta": "எனவே, இயன்ற அளவிற்கு உள்ளுர் திறமைகளை வெளிப்படுத்தி, உள்ளுரிலேயே வாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபடுவோம்.\n" }
130,569
{ "en": "The DIW study has adopted its criteria for poverty from the European Commission, which regards as poor all those with an income less than 60 percent of so-called median income in the respective country.\n", "ta": "DIW ஆய்வு இந்த வறுமைக்கான அளவுத் தரங்களை ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் இருந்து ஏற்றுள்ளது. அதன்படி...
109,238
{ "en": "Whoever comes any thing near to the tabernacle of the LORD shall die: shall we be consumed with dying?\n", "ta": "கர்த்தரின் வாசஸ்தலத்தின் கிட்டே வருகிற எவனும் சாகிறான்; நாங்கள எல்லாரும் செத்துத்தான் தீருமோ என்றார்கள்.\n" }
96,313
{ "en": "And the Spirit of the LORD came on him, and he went down to Ashkelon, and slew thirty men of them, and took their spoil, and gave change of garments to them which expounded the riddle. And his anger was kindled, and he went up to his father's house.\n", "ta": "கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அ...
113,119
{ "en": "It has taken a global pandemic to remind us how important resilience is.\n", "ta": "நமக்கு எதிர்கொள்ளும் திறன் எவ்வளவு முக்கியம் என்பதை உலகளாவியப் பெருந்தொற்று நமக்கு நினைவுபடுத்தியுள்ளது.\n" }
83,053
{ "en": "Prime Minister Shri Narendra Modi felicitated the Safai Karmacharis working in Kumbh: The Prime Minister, Shri Narendra Modi, on 25th February honoured and paid respect to the safai karamcharis working in the Kumbh Mela, by washing the feet of five of them.\n", "ta": "கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவாளர்க...
36,063
{ "en": "The President said he had come to Siachen to iterate to the troops posted here that all citizens of India and the Government of India were always with them and supportive of their families.\n", "ta": "இந்த ஒட்டுமொத்த நாடும் நாட்டு மக்களும் ஆதரவாக இருக்கிறார்கள் என்ற தகவலை இங்குள்ள வீரர்களுக்குக் கூறிக் கொள...
105,096
{ "en": "Prime Minister's Office English rendering of PM's address at virtual launch of auctioning of Coal Mines for Commercial Mining Namaskar\n", "ta": "பிரதமர் அலுவலகம் நிலக்கரிச் சுரங்கங்களின் வணிக ரீதியிலான ஏலம் தொடர்பான மெய்நிகர் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் வணக்கம்!\n" }
44,769
{ "en": "Brothers and sisters, Nearby villages are also benefitting from whatever changes are being brought into Banaras.\n", "ta": "சகோதர, சகோதரிகளே, வாரணாசியில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும் அதன் பலன்கள் அருகிலுள்ள கிராமத்தினருக்கும் போய்ச் சேர வகை செய்யப்பட்டுள்ளது.\n" }
89,086
{ "en": "This will help all those applicants for whom due date for submission of applications for patent, design and trademarks were falling during the lockdown period.\n", "ta": "காப்புரிமை, வடிவமைப்பு உரிமை, டிரேட் மார்க் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி தேதிகள் முடக்கநிலை காலத்திற்குள் அமைந்திர...
19,603
{ "en": "Under the guise of a global 'war on terrorism,' it has rammed through the USA Patriot Act - modeled in part on the anti-communist McCarran Internal Security Act of 50 years ago - assuming vast unconstitutional powers to arrest without charges, detain without trial and conduct unrestricted police surveillance...
59,805
{ "en": "Europe's governments all lack any mass social base.\n", "ta": "ஐரோப்பிய அரசாங்கங்கள் அனைத்துமே வெகுஜன சமூக அடித்தளத்தை கொண்டிருக்கவில்லை.\n" }
40,319
{ "en": "Defence analysts at Real Instituto Elcano, Spain's most influential foreign policy institute, have predicted that the US will not transfer its Sixth Fleet headquarters from Italy to its naval base at Rota on Spain's Atlantic coast as had been hoped.\n", "ta": "ஸ்பெயின் நாட்டின் அதிக செல்வாக்குபடைத்த வெளியு...
60,228
{ "en": "It has been under virtual military occupation for nearly three decades - by the Sri Lankan army, the LTTE and at one stage by Indian 'peacekeepers' sent under the 1987 Indo-Lanka agreement between the Colombo and New Delhi governments.\n", "ta": "அது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக ஏறத்தாழ இராணுவ ஆக்கிரமிப...
47,815
{ "en": "With regard to six FDCs, the Board recommended that their manufacture, sale and distribution be restricted subject to certain conditions based on their therapeutic justification.\n", "ta": "6 வகை மருந்துகளைப் பொறுத்தவரையில் சில நிபந்தனைகளுடன், மருத்துவப் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் கட்டுப்பாடு விதிக்...
162,910
{ "en": "On the evening prior to the congress Juppé admitted: 'The most important steps remain before us: may the party grow, may it be modern and close to the people and embrace hundreds of thousands.'\n", "ta": "''நமக்கு முன்னால் இருக்கும் மிக முக்கியமான நடவடிக்கைகள் என்னவென்றால், கட்சி வளரட்டும், நவீன கட்சியாக அ...
69,987
{ "en": "In fact, Kerry has been critical of Bush for ignoring the issue and not being tough enough.\n", "ta": "உண்மையிலேயே கெர்ரி, புஷ்ஷை கண்டிப்பது அவர் இந்தப் பிரச்சனையை புறக்கணித்துவிட்டார், போதுமான அளவிற்கு கடுமையான நிலை எடுக்கவில்லை என்பதுதான்.\n" }
59,250
{ "en": "Friends, Ive also been informed that you people have developed new varieties of 12 crops here.\n", "ta": "நண்பர்களே, இங்கே நீங்கள் பயிர்களில் புதிதாக 12 ரகங்களை உருவாக்கி இருப்பதாக எனக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.\n" }
105,073
{ "en": "There will be a positive impact on every sector.\n", "ta": "ஒவ்வொரு துறையிலும் சாதகமான விளைவுகள் ஏற்படும்.\n" }
102,614
{ "en": "This article is available in <a href=\"/media/pers-m31.pdf\">PDF. President Barack Obama's speech on the auto industry Monday was nothing less than a declaration of war against the working class.\n", "ta": "திங்களன்று ஜனாதிபதி பாரக் ஒபாமா கார்த் தொழில் பற்றி ஆற்றிய உரை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போர்...
33,803
{ "en": "Every Indian takes pride in the knowledge that Indian soldiers and fought together to liberate Bangladesh from the reign of terror.\n", "ta": "வங்காளதேசத்தின் பெருமையுடன் தொடர்புடைய மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கு வங்காளதேசத்தின் வரலாற்றை எடுத்துரைக்கக்கூடிய ஒவ்வொரு நபரும் அழிக்கப்பட்டனர்.\n" }
156,405
{ "en": "The changes that take place between 16 to 20 years of age are most colorful.\n", "ta": "அதிலும் 16 வயதுமுதல் இருபது வயதுவரை ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் வண்ணமயமானவை.\n" }
135,976
{ "en": "'Desiya Murpokku Dravida Kazhagam' and the place thundered with applause.\n", "ta": "'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என அவர் அறிவிக்க, அதிர்ந்தது பந்தல்.\n" }
158,583
{ "en": "Go, I pray you, prepare yet, and know and see his place where his haunt is, and who has seen him there: for it is told me that he deals very subtly.\n", "ta": "நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாத...
53,074
{ "en": "India has improved 42 points in Ease of Doing Business just because of these initiatives.\n", "ta": "இந்த முயற்சிகளால்தான் எளிதாக தொழில் செய்யக்கூடிய நாடுகளில் பட்டியலில் இந்திய 42 இடங்கள் முன்னேறியுள்ளது.\n" }
96,303
{ "en": "At least four drugs are undergoing synthesis and examination in this category.\n", "ta": "இந்தப் பிரிவில் குறைந்தபட்சம் 4 மருந்துகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.\n" }
26,624
{ "en": "Cultural Exchanges The two leaders lauded the success of Namast France festival organized in 2016, which featured 83 events in 41 cities of France, in highlighting Indian cultural heritage in France and the success of the third edition of Bonjour India, which featured 300 projects in 33 cities of India.\n", ...
89,137
{ "en": "The trip was proposed several years ago but was abruptly halted after New Delhi exploded five nuclear devices in May 1998, followed shortly after by nuclear tests in Pakistan.\n", "ta": "இந்த விஜயம் பல வருடங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டது. ஆனால் 1998 மே மாதத்தில் புதுடில்லி ஐந்து அணுவாயுதக் குண்டு வெட...
149,190
{ "en": "The story quickly fell apart, however.\n", "ta": "எவ்வாறெனினும், இந்தக் கதை விரைவில் பொறிந்து போனது.\n" }
141,747
{ "en": "'In 2002, unfortunately I voted for Chirac.\n", "ta": "\"2002ல் துரதிருஷ்டவசமாக நான் சிராக்கிற்கு வாக்குப் போட்டேன்.\n" }
165,721
{ "en": "But such justifications for independence can equally be employed regarding who should control the Serb-dominated areas in northern Kosovo.\n", "ta": "ஆனால் சுதந்திரத்திற்காக இத்தகைய நியாயப்படுத்துதல் சேர்பிய ஆதிக்கத்தினுள் இருக்கும் வடக்கு கொசோவோ பகுதிகளை எவர் கட்டுப்படுத்துவது என்பதையும் கூற பாவிக்கப்ப...
77,669
{ "en": "And when Jacob had made an end of commanding his sons, he gathered up his feet into the bed, and yielded up the ghost, and was gathered to his people.\n", "ta": "யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட...
67,798
{ "en": "Both sides noted the potential cooperation in the renewable energy sector not only in investment but also in Research and Development.\n", "ta": "புதுப்பிக்கக் கூடிய எரிசக்தித் துறையில் முதலீடு மட்டுமல்லாமல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளில் ஒத்துழைப்புக் குறித்து இருதரப்பினரும் எடுத்துக் கூறின...
58,200
{ "en": "They want to keep the society permanently week to serve their own interest.\n", "ta": "அவர்கள் தங்களது நலன்களைப் பெற வேண்டும் என்பதற்காக சமுதாயம் நிரந்தரமாக பலவீனமடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.\n" }
50,881
{ "en": "The Vice President said that we are living in a world that is torn by violent thoughts, violent emotions and violent actions.\n", "ta": "வன்முறை சார்ந்த எண்ணங்கள், உணர்வுகள், மற்றும் நடவடிக்கைகளால் பிரிந்து கிடக்கும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார் அமைதிக்கான கல்வ...
98,339
{ "en": "This was not simply because the CPM leads the third largest bloc in the national parliament, but because of mounting press speculation that the Congress Party leadership may soon defy the CPM and it Left allies by proceeding with the implementation of the Indo-US civilian nuclear treaty.\n", "ta": "சிபிஎம்...
32,360
{ "en": "So, is it an arranged marriage or a love marriage?\n", "ta": "சரி திருமணம் காதல் திருமணமா?\n" }
26,795
{ "en": "On January 27, police arrested a group of students in front of the Tamil Nadu Legislative Assembly as they attempted to protest against military aid to Sri Lanka.\n", "ta": "ஜனவரி 27, இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவதை எதிர்த்து தமிழ் நாட்டு சட்ட சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்த மாணவர் குழுவொன...
38,738
{ "en": "On one hand, we had trumpeting of wild elephants; on the other, we had deadly snakes dropping into our shooting and putting a scare into us.\n", "ta": "காட்டு யானைகள் ஒரு பக்கம் பிளறிக்கொண்டிருந்தால், கொடி விஷபாம்புகள் அடிக்கடி படப்பிடிப்பு தளத்திற்குள் புகுந்து நடுநடுங்க வைத்தது.\n" }
19,491
{ "en": "Edwards accused Clinton of 'doubletalk' by promising to end the war while advocating the continued stationing of US combat troops in Iraq.\n", "ta": "எட்வார்ட்ஸின் சொந்த \"போர் எதிர்ப்பு\" நிலைப்பாடு உண்மையில் அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடர்வதைத்தான் காட்டுகிறது.\n" }
17,254
{ "en": "'I don't think in the end it adds to anything much,' he intoned, aping the Bush administration's responses.\n", "ta": "''இறுதியாகப் பார்த்தால் அதில் ஒன்றும் அதிகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை'' என்று புஷ் நிர்வாகத்தின் பாணியை பின்பற்றி ஹோவார்ட் கருத்து தெரிவித்தார்.\n" }
17,343
{ "en": "As a nation, we need to address this situation very urgently.\n", "ta": "இந்த நிலையை மிகவும் அவசரமாக சமாளிக்க வேண்டியது அவசியமாகும்.\n" }
21,014
{ "en": "The minister underscored how the government was coming to the industry to understand their concerns rather than the other way around.\n", "ta": "வேறு காரணங்களைக் காட்டிலும், தொழில்களின் பிரச்சினையை புரிந்து கொண்டுதான் அரசு இந்த முயற்சியில் இறங்கியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.\n" }
124,641
{ "en": "Peter Schwarz spoke in French.\n", "ta": "பீட்டர் சுவார்ட்ஸ் பிரெஞ்சு மொழியில் உரையாற்றினார்.\n" }
110,153
{ "en": "Friends, In his presence, I always felt that there was nothing for oneself in the life of a Yugrishi like him.\n", "ta": "நண்பர்களே, அவரது பிரசன்னத்தில், அவரைப் போன்ற யுகரிஷியின் வாழ்க்கையில் அவருக்கு என்று எதுவும் இல்லை என்பதை நான் எப்போதும் உணர்ந்து இருக்றேன்.\n" }
30,314
{ "en": "In the rural areas, where 40 percent of the population lives, nine out of 10 are poor.\n", "ta": "கிராமங்களில் வாழுகின்ற 40-சதவிகிதம் பேரில் 10 பேருக்கு 9 பேர் வறுமையில் வாடுகின்றனர்.\n" }
87,309
{ "en": "This expressway will link the Bundelkhand area to the national capital Delhi through Agra-Lucknow expressway and Yamuna expressway as well as play a vital role in the development of Bundelkhand region.\n", "ta": "இந்த விரைவுச்சாலை ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலை மற்றும் யமுனா விரைவுச்சாலை வழியாக, புந்தேல்காண்ட் ப...
22,075
{ "en": "Then Zedekiah the king said, Behold, he is in your hand: for the king is not he that can do any thing against you.\n", "ta": "அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக்கூடாது என்றான்.\n" }
80,634
{ "en": "\"Everyone says my younger brother is there to take care of me, but as far as I am concerned, my elder brother is the one who will protect me. It will be that easy to act under my brother's direction and I will definitely upkeep my brother's confidence in me. Everyone has a school and house separately.\n", ...
64,483
{ "en": "This crumbling of the vote for the traditional right and left expresses a deep disaffection of the electorate with those who have ruled the country in different combinations over the last 20 years.\n", "ta": "மரபுரீதியான வலதுசாரிகளதும் இடதுசாரிகளதும் வாக்குகளில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவானது, கடந்த 20 ஆண்டுக...
115,299
{ "en": "Ministry of Road Transport Highways Shri Nitin Gadkari dedicates to public the refurbished upstream carriageway of Mahatma Gandhi Setu in Bihar Announces new 5 km bridge in Patna over river Ganga costing about Rs 3000 croreNational Highway projects worth Rs30,000 crore being undertaken in Bihar: Gen (Retd) ...
158,193
{ "en": "Austin King, an alderman of the city of Madison, Wisconsin, explicitly endorsed 'lesser-evilism' in the voting booth.\n", "ta": "ஆஸ்டின் கிங் என்னும் விஸ்கான்சினுலுள்ள மாடிசன் நகர ஆல்டர்மென் வெளிப்படையாக வாக்குச் சாவடியில் \"குறைந்த தீமைக்கு\" வாக்களிப்பதே உகந்தது என்று தெரிவித்தார்.\n" }
117,645
{ "en": "Friends, Baba Saheb Ambedkar, the great educationist of our country and the chief architect of the Constitution of India used to say that education should be such that it is accessible to all.\n", "ta": "நண்பர்களே, அனைவருக்கும் எளிதில் கிடைப்பதாகக் கல்வி இருக்க வேண்டும் என்று நமது நாட்டின் மகத்தான கல்வியாள...
104,297
{ "en": "Stringent precautionary measures institutedby the academy has helped in accomplishing the challenging goal of training more than 900 cadets and successful culmination of the Spring Term with nil COVID-19 cases at INA.\n", "ta": "பயிற்சி மையத்தில் பின்பற்றப்பட்ட கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 900-க்...
24,259
{ "en": "The initiative also serves to shield Paris from accusations of anti-Muslim bias in the face of its opposition to Turkish entry into the European Union, favoured by Great Britain.\n", "ta": "இத்துவக்க முயற்சி முஸ்லிம்-எதிர்ப்பு உணர்வு பற்றிய பாரிஸ் மீதான குற்றச் சாட்டுக்களில் இருந்து காத்துக் கொள்ளவும் ஒரு...
41,428
{ "en": "Friends, Our aim is not to just supply electricity to villages and households but efforts are also being made to lessen the burden of electricity bill on those households where electricity has already been supplied.\n", "ta": "நண்பர்களே, கிராமங்களுக்கும், வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதும் மட்டும் நமது நோ...
133,946
{ "en": "An editorial in the conservative Yomiuri Shimbun directly questioned whether he had 'violated the accepted process of constitutional government' by calling a lower house election due to a vote in the upper house.\n", "ta": "பழைமைவாத Yomiuri Shimbun தலையங்கத்தில் நேரடியாக எழுப்பியுள்ள கேள்வியில், மேல்சபையில...
101,383
{ "en": "American military officials have indicated that they intend to unleash in the opening phase of the current war ten times the destructive power employed twelve years ago in the initial stage of the first Persian Gulf war.\n", "ta": "தற்போதைய போரின் ஆரம்ப நிலையில், முதலாவது பாராசீக வளைகுடா போரின் தொடக்க ...
41,871
{ "en": "In the course of the south extension of the European Union, it took about 20 years for Spain, Greece and Portugal to reach Western wage levels; but in the case of eastern Europe, the same process could possibly take just 10 years.\n", "ta": "பத்திரிகையின் கருத்தின்படி ஊதியங்கள் மிக விரைவில் உயர்கின்றன. ஐரே...
30,201
{ "en": "The gathering promises to be a routine affair.\n", "ta": "அந்தக் கூட்டம் எப்பொழுதும் நடைபெறும் ஒரு தன்மையைத்தான் கொண்டுள்ளது.\n" }
44,260
{ "en": "But both of them are averse to any position.\n", "ta": "ஆனால் இந்த இருவருமே பதவி என்றால் விலகி ஓடுகிறார்கள்.\n" }
155,881
{ "en": "How then comfort you me in vain, seeing in your answers there remains falsehood?\n", "ta": "நீங்கள் வீணான ஆறுதலை எனக்குச் சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் உண்மைக்கேடு இருக்கிறது என்றான்?\n" }
81,289
{ "en": "She has headed the Central Pension Accounting Office (CPAO) as the Chief Controller (Pension) and the Institute of Government Accounts and Finance (INGAF), New Delhi, as Director.\n", "ta": "மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகத்தின் தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரி (ஓய்வூதியம்) மற்றும் புதுதில்லியில் உள்ள அரசு கணக்...
109,723
{ "en": "It recently reached an agreement with the IMF on a $2.1 billion standby loan conditioned on the implementation of far-reaching privatization and austerity measures.\n", "ta": "அண்மையில் IMF உடன் 2.1 பில்லியன் டாலர் அவசரக் கடன் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டது. தனியார்மயம் மிகத் தீவிரமாகவும், சிக்கன நட...
21,845
{ "en": "On the same day, I will also engage leading UAE and Arab CEOs in Dubai on the vast economic opportunities in India and what more can be done together to bolster business collaboration.\n", "ta": "அதே நாளில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முன்னணி அரபு தலைமை அதிகாரிகளை துபாயில் சந்தித்து இந்தியாவின் பரந்த ப...
61,776
{ "en": "I believe that the young people here will move ahead by seeking inspiration from the great saints and scholars present here on the sacred soil of Tumakuru.\n", "ta": "துமாக்குரு என்னும் இந்தப் புண்ணிய பூமியில் வந்து குழுமியுள்ள கல்வியாளர்கள், மிகப்பெரிய துறவிகள் ஆகியோரை முன்மாதிரியாகக் கொண்டு இங்குள்ள இளைஞ...
78,782
{ "en": "Prime Minister recalled the supreme sacrifices made by the armed forces on October 27 1947, also celebrated as Infantry Day.\n", "ta": "1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி ராணுவத்தினர் மேற்கொண்ட உயிர்த் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் அன்றைய தினம் ராணுவ வீரர்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்தார்.\n...
17,941
{ "en": "McFarlane and Abdul Haq\n", "ta": "மக்பர்லேனும் அப்துல்ஹக்கும்\n" }
149,510
{ "en": "Livingstone, Kovai Guna and Kadha K Thirumavalavan are also in the cast.\n", "ta": "இவர்களுடன் லிவிங்ஸ்டன், கோவைகுணா, கதா. க. திருமாவளவன் நடிக்கின்றனர்.\n" }
78,086
{ "en": "Both Leaders expressed satisfaction at the discussions in August 2019 in Dhaka between the Secretaries of Water Resources of both the countries and the subsequent formation of the Joint Technical Committee as well as formulation of the Terms of Reference to conduct the Feasibility Study of the proposed Gange...
18,414
{ "en": "1st January, 2018, total 12 services (6 services in UP 6 services in DOWN direction) of AC suburban train will be operated on weekdays only i.e. from Monday to Friday.\n", "ta": "ஜனவரி 1-ம் தேதி முதல் , மொத்தம் 12 சேவைகள் ( ஒவ்வொரு வழித்தடத்திலும் 6 சேவைகள் வீதம்) திங்கள் முதல் வெள்ளி வரை வாராந்தர நாட்களி...
76,950
{ "en": "For all its tragedies, the twentieth century was not lived in vain.\n", "ta": "எவ்வளவோ துயரங்களுக்கு மத்தியிலும் 20ம் நூற்றாண்டு வாழ்வு பயனற்றதாகிவிடவில்லை.\n" }
74,519
{ "en": "Ministry of Home Affairs Shri Amit Shah launches Listening, Learning and Leading, the book based on Shri M. Venkaiah Naidus two years as Vice President of India Union Minister for Home Affairs, Shri Amit Shah launched the book Listening, Learning and Leading in Chennai today.\n", "ta": "தகவல் மற்றும் ஒலிபர...
2,153
{ "en": "Kochi will be one of the few cities in the world and the first in India to have a modern open-loop Smart Card, which can be used with other modes of transport like buses, taxies and autos as well.\n", "ta": "இத்தகைய மிக நவீனமான திறந்த வகை அறிவுசால் அட்டையை இந்தியாவில் முதல் முறையாகவும், உலகத்தில் இத்தகைய அ...
113,799
{ "en": "The IMD provides tropical cyclones and storm surge advisories to 13 member countries under the ESCAP Panel. He said, India has also developed an Earth System Model for future climate projections for the first time.\n", "ta": " வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை, படிப்படியாக அதன...
32,192
{ "en": "The airborne force comprised six C-130J and seven An-32 aircraft launched from multiple IAF bases.\n", "ta": "விமானப் படையில் சி-130ஜே ரகத்தைச் சேர்ந்த 6 விமானங்களும், ஏ.என்-32 ரகத்தைச் சேர்ந்த 7 விமானங்களும் விமானப் படைத் தளங்களிலிருந்து பல்முனைத் தாக்குதல் பயிற்சியை மேற்கொண்டன.\n" }
20,894
{ "en": "He emphasised that India is committed to its development cooperation partnership with Cambodia.\n", "ta": "கம்போடியாவின் வளர்ச்சியில் இந்தியா கூட்டு பங்குதாரர் என்பதை வலியுறுத்திக் கூறினார்.\n" }
38,945
{ "en": "(SCCL) has been done by Coal Controllers Organization (CCO).\n", "ta": "ஆகியவற்றின் தரமதிப்பீட்டை நிலக்கரிக் கட்டுப்பாட்டு நிறுவனம் (Coal Controller’s Organization) மேற்கொண்டு வருகிறது.\n" }
111,116
{ "en": "These include: Real-Time RT PCR based testing labs: 626 (Govt: 389 Private: 237) TrueNat based testing labs: 474 (Govt: 428 Private: 46) CBNAAT based testing labs: 100 (Govt: 35 Private: 65) Technical queries related to COVID-19 may be sent to technicalquery.covid19gov.in and other queries on ncov2019g...
134,351
{ "en": "Bruce Belzowski, an analyst at the University of Michigan's Office for the Study of Automotive Transportation, told the Detroit News, 'The only option that I see [for the UAW] is capitulation on health care issues.' The British Economist pronounced bluntly, 'There is a sickness at the heart of General Motors...
65,309
{ "en": "And Saul said to his uncle, He told us plainly that the asses were found. But of the matter of the kingdom, whereof Samuel spoke, he told him not.\n", "ta": "சவுல் தன் சிறிய தகப்பனைப் பார்த்து: கழுதைகள் அகப்பட்டது என்று எங்களுக்குத் தீர்மானமாய் சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்யபாரத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்ன...
74,187
{ "en": "Once I had got the opportunity to meet him in the year 1977.\n", "ta": "1977-ஆம் ஆண்டு ஒருமுறை அவரைச் சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன்.\n" }
108,982
{ "en": "There is not the slightest change in the story, says Gandhi Krishna, a disciple of director Shankar.\n", "ta": "மற்றபடி கதையில் துளிகூட மாற்றமில்லை என்னும் காந்திகிருஷ்ணா, இயக்குனர் ஷங்கரின் சிஷ்யர்.\n" }
58,503
{ "en": "Even with the confusion created by the terrorist attacks and the full support of the congressional Democrats - and Bush's 2000 opponent Al Gore, who called in a speech Wednesday for a 'final reckoning' with Iraq - this is a regime in crisis.\n", "ta": "பயங்கரவாதிகளின் தாக்குதல்களினால் உண்டு பண்ணப்பட்ட குழப...
46,868
{ "en": "It is going to transform and improve the quality of life of the people in both rural and urban areas.\n", "ta": "இது, ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி மாற்றியமைக்கப் போகிறது.\n" }
52,803
{ "en": "He promised, 'We are going to give this administration results.\n", "ta": "''இந்த நிர்வாகத்திற்கு நாங்கள் சாதனையின் முடிவுகளை காட்டப்போகிறோம்.\n" }
132,802
{ "en": "After joining the Foreign Ministry in 1950, he was first employed in the political department and became permanent representative of the German NATO ambassador.\n", "ta": "1950ம் ஆண்டு வெளியுறவு அமைச்சரகத்தில் சேர்ந்த பின்னர், அவர் முதலில் அரசியல்துறைக்கு நியமிக்கப்பட்டு ஜேர்மன் நேட்டோ தூதராக நிரந்தரப் பெ...
77,683
{ "en": "In early May, the Japan Defence Agency confirmed that fighter jets were scrambled 13 times last year to intercept Chinese warplanes allegedly approaching Japanese airspace.\n", "ta": "மே தொடக்கத்தில், ஜப்பானிய பாதுகாப்பு அமைப்பு ஜப்பானின் வானவெளியை அணுகியதாக குற்றம் சாட்டப்பட்ட சீன போர்விமானங்களை இடைமறிப...
40,561
{ "en": "Such achievements have been possible due to the commitment and dedication of several generations of faculty members and students.\n", "ta": "பல தலைமுறைகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உறுதி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இத்தகைய சாதனைகள் சாத்தியமாயின என்றும் அவர் குறிப்பிட்டார்.\n" }
74,747
{ "en": "In a few weeks from now, on October 2nd, we will celebrate the 150th birth anniversary of the Father of ourNation, Mahatma Gandhi, the guiding light of our successful effort to liberate our nation and of our continuing effort to reform our society of all inequities.\n", "ta": "நமது தேசம் விடுதலைபெற வெற்றிக...