id
int64
0
167k
translate
dict
78,009
{ "en": "Neither Bunel nor his lawyers have indicated which arm of the French state they allege instructed him to pass on secret files.\n", "ta": "பிரெஞ்சு அரசின் எந்த இராணுவம் இரகசியம் அடங்கிய ஆவணங்களை கையளிக்கும்படி கட்டளையிட்டது என்பதை Bunel ஓ அவரது வக்கீலோ சுட்டிக்காட்டவில்லை.\n" }
49,274
{ "en": "Ministry of Commerce Industry First Consignment of Indian Rice Ready to be Shipped to China The first consignment of non-basmati rice (white rice 5 broken) of 100 tonnes is to be shipped to China from Nagpur tomorrow.\n", "ta": "வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சீனாவுக்கு கப்பலில் அனுப்பி வைப்பதற்கான இ...
155,745
{ "en": "Abdul Hajeen from Muttur described his experience: 'My house has been destroyed, along with many others.\n", "ta": "மூதூரில் இருந்து வந்த அப்துல் ஹஜீன் தனது அனுபவத்தை தெளிவுபடுத்தினர்: \"ஏனையவர்களுடைய வீடுகளுடன் என்னுடைய வீடும் அழிந்துபோய்விட்டது.\n" }
17,514
{ "en": "Samuel also said to Saul, The LORD sent me to anoint you to be king over his people, over Israel: now therefore listen you to the voice of the words of the LORD.\n", "ta": "பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப...
16,391
{ "en": "The American web site Stratfor, which supports the US occupation and has close ties to elements within the US military and intelligence establishment, said in an article posted Thursday: '[M]ost estimates place the number of foreign jihadists operating in Iraq at between 800 and 1,000 at any given time - a m...
9,586
{ "en": "Prime Minister's Office PM condemns the terror attack in New York City PM condemns the terror attack in New York City The Prime Minister, Shri Narendra Modi, has condemned the terror attack in New York City.\n", "ta": "பிரதமர் அலுவலகம் நியூயார்க் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமர் கண்டன...
139,795
{ "en": "And it came to pass as they came, when David was returned from the slaughter of the Philistine, that the women came out of all cities of Israel, singing and dancing, to meet king Saul, with tabrets, with joy, and with instruments of music.\n", "ta": "தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பிவந்தபின்பு, ஜனங்கள் தி...
110,025
{ "en": "See Also:\n", "ta": " \n" }
23,029
{ "en": "What was buried by the press, however, was that Kumaratunga, with the backing of the country's military chiefs, had taken the unprecedented step of directly intervening into the standoff.\n", "ta": "எவ்வாறெனினும், ஊடகங்களால் புதைக்கப்பட்டது என்னவென்றால், குமாரதுங்க இந்த விட்டுக்கொடுப்பற்ற நிலைமையில் தலையீ...
100,785
{ "en": "More than 1,000 people gathered in the La Chappelle area for a demonstration over the war.\n", "ta": "யுத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய லா சப்பெல் என்ற இடத்துக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடினர்.\n" }
70,053
{ "en": "Senior officers of the PMO, including Principal Secretary to PM, Shri Nripendra Misra, NSA Shri Ajit Doval, Additional Principal Secretary Shri PK Mishra, and Secretary Shri Bhaskar Khulbe, felicitated the Prime Minister on his resounding victory in the recently concluded General Elections.\n", "ta": "மிஸ்...
54,727
{ "en": "'Of course the CDU is no better than the SPD,' interjected his wife, 'we can see that already here in Hesse, where Roland Koch [the CDU minister president for the state of Hesse] has taken his turn in office and has brought the education system to the brink of destruction.\n", "ta": "\"சமூக ஜனநாயகக் கட்சிய...
81,632
{ "en": "For in that she has poured this ointment on my body, she did it for my burial.\n", "ta": "இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.\n" }
39,397
{ "en": "Part of that includes acknowledging US culpability. ‘He's building a consensus rather than coercing,' said Brookings Institution economist Eswar Prasad.'\n", "ta": "அதில் ஒரு பகுதி அமெரிக்காவின் உடந்தைத் தன்மையை ஒப்புக் கொள்ளுவதாக இருக்க வேண்டும் 'அவர் அழுத்தம் கொடுப்பதை விட ஒருமித்த உணர்வைக் கட்டமைக்கிற...
17,876
{ "en": "The embassy he is to direct will be the largest ever assembled by any country in the world, with a staff of close to 4,000.\n", "ta": "அவர் வழிநடத்தப்போகின்ற அந்த தூதரகத்தில் அவரது கட்டளைக்கு பணியாற்ற உலகிலேயே என்றுமிராத அளவு மிகப்பெருமளவிற்கு 4,000- அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.\n" }
109,474
{ "en": "Today, the people of Ladakh are making wonderful contributions to strengthen the nation at every level - be it in the army or while performing the duties of ordinary citizens.\n", "ta": "ராணுவத்தினராக இருந்தாலும் சரி, சராசரி குடிமகனாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மட்டத்திலும் லடாக் பகுதி மக்கள் இன்று நாட்டை வல...
40,888
{ "en": "The two leaders discussed the progress in India-Kenya relations in recent years, as well as regional and global issues of mutual interest.\n", "ta": "அண்மைக்காலத்தில் இந்தியா - கென்யா இடையிலான உறவுகளில் முன்னேற்றம் மற்றும் பிராந்திய அளவிலும், உலக அளவிலும், பரஸ்பரம் ஆர்வம் உடைய விஷயங்கள் குறித்து இரு தலைவர்...
76,712
{ "en": "The Prime Minister had specially desired that Indian Railways should lead this initiative.\n", "ta": "இத்தகைய முன்முயற்சிகளுக்கு இந்திய ரயில்வே வழிகாட்ட வேண்டும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி விரும்புகிறார்.\n" }
51,152
{ "en": "The Indian side noted that as per the Indian statistics, bilateral trade between India and Czech Republic crossed USD 1 billion in 2016-17.\n", "ta": "இந்தியாவின் புள்ளிவிவரக் கணக்குப்படி, 2016 – 2017ல் இந்தியா - செக் குடியரசு இடையேயான இருதரப்பு வர்த்தகம் 100 கோடி அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது என்று இந...
21,397
{ "en": "After meeting with the Home Minister, all the children will proceed to Amritsar where they will witness the Retreat Ceremony at Attari Border and also visit the historical places of Amritsar.\n", "ta": "மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து பேசிய பின்னர், அனைத்து குழந்தைகளும் அமிர்தசரஸ் அழைத்து செல்லப்பட்டனர்....
75,737
{ "en": "The Wall Street Journal reported February 26 that US hedge funds are speculating on a collapse of the euro, which fell from $1.51 in December to $1.35 last month, possibly down to the level of $1.00.\n", "ta": "பெப்ருவரி 26-ம் தேதி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அமெரிக்க hedge நிதி அமைப்புக்கள் யூரோ சரிவு பற்றி ஊ...
115,759
{ "en": "We can also find tax evasions easily.\n", "ta": "வரி ஏய்ப்பையும் எங்களால் சுலபமாக கண்டுபிடித்து விட முடியும்.\n" }
94,400
{ "en": "For, see, the days come, said the LORD, that I will bring again the captivity of my people Israel and Judah, said the LORD: and I will cause them to return to the land that I gave to their fathers, and they shall possess it.\n", "ta": "இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும்...
126,390
{ "en": "The reality, however, is one of growing poverty and instability across the Balkans.\n", "ta": "ஆயினும், உண்மை என்னவென்றால், பால்கன்கள் முழுவதிலும் வளர்ந்துவரும் வறுமையும் ஸ்திரமற்ற தன்மையும்தான்.\n" }
112,256
{ "en": "Ministry of Earth Science Intense rainfall spell over Northern and Northeastern parts of India during 18th- 21st July, 2020 The monsoon trough lies to the south of its normal position, it is most likely to shift northwards gradually towards foothills of Himalayas from tomorrow, the 18th Julyonwards.\n", "t...
78,157
{ "en": "Excellency, India prioritizes its partnership with Bangladesh.\n", "ta": "முக்கியப் பிரமுகர்களே, பங்களாதேஷூடனான ஒத்துழைப்புகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது.\n" }
7,345
{ "en": "I heartily bow to my countrymen.\n", "ta": "நான் இதயப்பூர்வமாக தேச மக்களுக்கு என் வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.\n" }
34,923
{ "en": "The message is unmistakable.\n", "ta": "இந்தச் செய்தி பிழையற்றது.\n" }
73,420
{ "en": "The Scheme aims at providing Rs 3,000 per month as pension on attaining the age of 60 to crores of workers in unorganized and informal sectors.\n", "ta": "இதன்மூலம் அமைப்புசாரா தொழில் துறையில் பணி புரியும் தொழிலாளர்கள் 60 வயது ஆனவர்களுக்கு மாதத்திற்கு ரூ.3,000 ஓய்வூதியம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.\n" }
113,640
{ "en": "The article describes the latest initiative for the re-organisation of the region under American supremacy, called the 'Greater Middle East' project, which covers the entire Middle East and North Africa.\n", "ta": "இப்போது அமெரிக்க மேலாதிக்கத்தில், இந்த பிராந்தியத்தை மறுசீரமைப்பதற்கு \"பாரிய மத்திய-கிழக்க...
118,756
{ "en": "The statutory auditor for this engagement was BSR Associates LLP (BSR).\n", "ta": "இந்தப் பணிக்கான சட்டப்பூர்வ ஆடிட்டராக பி.எஸ்.ஆர் & அசோசியேட்ஸ் எல்எல்பீ (பி.எஸ்.ஆர்) அமைப்பு செயல்பட்டு இருந்தது.\n" }
15,371
{ "en": "Since the climax scenes were being shot, everyone was working at super speed.\n", "ta": "கிளைமாக்ஸ் காட்சி என்பதால் அனைவரும் பொறிபறக்க வேலை செய்து கொண்டிருந்தனர்.\n" }
48,698
{ "en": "He was addressing the gather after inaugurating the Bhutan Week, along with Her Majesty the ueen Mother of Bhutan, Sangay Choden, on the occasion of the Golden Jubilee celebrations of the establishment of formal diplomatic relations between India and Bhutan, here today.\n", "ta": "இந்த நிகழ்ச்சியில், பூட்ட...
90,087
{ "en": "The fact that the conflict has thus gained a certain momentum can hardly come as a surprise, bearing in mind that the highly armed local warlords are supported by various sides.\n", "ta": "பல்வேறு பக்கங்களின் உதவியைக்கொண்டு உயர்ந்த அளவில் ஆயுதபாணியாக்கப்பட்ட உள்ளூர் யுத்த பிரபுக்களை எண்ணத்தில் கொண்டால், ...
145,967
{ "en": "But they had 'no clue' as to the killers, he said.\n", "ta": "ஆனால் கொலையாளிகளைப் பிடிக்கும் \"தடயங்கள்\" அவற்றில் இல்லை, என அவர் தெரிவித்தார்.\n" }
82,658
{ "en": "The panel had the obligatory gender and racial diversity - two black members, two Hispanics, four women - but not even a semblance of class diversity.\n", "ta": "இந்த குழு பாலியல் மற்றும் இன வேறுபாடுகளிலும் ஓர் ஒழுங்குமுறையை கொண்டிருந்தது. அதாவது இரண்டு கருப்பர்கள், இரண்டு ஹிஸ்பானிக்ஸ் (Hispanics) மற்றும்...
51,175
{ "en": "The award will be presented by the Seoul Peace Prize Foundation at a mutually convenient time.\n", "ta": "இருதரப்பினருக்கும் வசதியான நேரத்தில் சியோல் அமைதிப் பரிசு அறக்கட்டளை இந்த விருதினை வழங்கும்.\n" }
50,490
{ "en": "The social and democratic aspirations of Tibetans can be fulfilled only through a joint struggle with the working class in China to overthrow the CCP regime in Beijing as part of the broader fight for socialism internationally.\n", "ta": "திபெத்திய மக்களின் சமூக, ஜனநாயக அபிலாசைகள், சர்வதேச சோசலிசத்திற்கான...
54,044
{ "en": "SHe-Box, which was launched by WCD Minister Smt Maneka Sanjay Gandhi last year, offers the facility of making online complaints of sexual harassment at workplace to all women employees in the country including government and private employees.\n", "ta": "“ஷி-பாக்ஸில்” பெறப்படும் புகார்களை புகார்தாரர்களும்,...
146,805
{ "en": "LCR spokesman Olivier Besancenot in the meantime is asking for unity with the Socialist Party... in support of the strike that the Socialist Party openly opposes!\n", "ta": "LCR செய்தித் தொடர்பாளர் ஒலிவியே பெசன்சனோ இதற்கிடையில் சோசலிஸ்ட் கட்சியுடன் ஐக்கியம் வேண்டும் என்று கோரியுள்ளார்...\n" }
9,620
{ "en": "Speaking on the occasion, the President said that the Kerala High Court is known for sensitivity to peoples rights and civil liberties.\n", "ta": "நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் கேரள உயர்நீதி மன்றம் மக்களின் உரிமைகளுக்கும் சிவில் உரிமைகளுக்கும் ஏற்ப உணர்வுபூர்வமாக நடந்துக் கொள்வதில் பெயர் பெற்றது என...
48,492
{ "en": "By coming to Janakpur, and after feeling your love and affection, it never occurred to me that I am among strangers, everything is just like ours, everyone is just like our own, there is affection in everything, in fact these are just our own.Friends, Nepal have been the center of spirituality and philosophy...
54,569
{ "en": "French filmmaker Philippe Lioret spoke with the World Socialist Web Site during a visit to Australia last month.\n", "ta": "இது பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் பிலிப் லியோரே கடந்த மாதம் ஆஸ்திரேலியா வந்திருந்த போது உலக சோசலிச வலைத்தளத்திற்கு அளித்த நேர்காணலாகும்.\n" }
22,025
{ "en": "\"Industry 4.0 Leapfrog Opportunity for India \" has been selected as the theme for the National Productivity Week -2018.\n", "ta": "“இந்திய தொழில்துறையில் 4.0 லீப்ஃப்ராக் வாய்ப்பு” என்பது 2018 தேசிய உற்பத்தி வாரத்தின் மையக்கருத்தாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.\n" }
22,443
{ "en": "We dont have a shortage of coal but we need to put in place mechanisms to get coal from underground to over ground and to the power stations and we need to do that as soon as possible.\n", "ta": "நம்மிடம் நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை, ஆனால் நிலக்கரியை தரைக்கு அடியில் இருந்து வெளியே கொண்டு வந்து அதை மின்ச...
85,746
{ "en": "In fact, during the past five years, the Bush administration has deliberately strengthened its strategic position in countries on China's borders.\n", "ta": "உண்மையிலேயே கடந்த ஐந்து ஆண்டுகளின்பொழுது, புஷ் நிர்வாகம், சீனாவின் எல்லைகளை, ஒட்டியுள்ள நாடுகளில் தனது மூலோபாய நிலைகளை திட்டமிட்டு வலுப்படுத்தி வந்...
97,298
{ "en": "But as well as offering a few carrots, the new administration is determined to wield the stick against any opposition in Aceh.\n", "ta": "ஆனால் சில சலுகைகளை வழங்கும் அதே வேளை புதிய நிர்வாகம் ஏசேவில் சகலவிதமான எதிர்ப்புகளுக்கு எதிராக அடக்கியாள உத்தேசித்துள்ளது.\n" }
80,665
{ "en": "The Guardian Council, an unelected body that supervises the presidential election, has already agreed to a limited recount of ballot boxes.\n", "ta": "ஒரு தேர்ந்தெடுக்கப்படாத அமைப்பாக ஜனாதிபதி தேர்தலை மேற்பார்வையிடுகின்ற கார்டியன் குழு, ஏற்கனவே வாக்குப் பெட்டிகளை குறைந்த அளவில் மறு எண்ணிக்கை செய்வதாக ஒப்பு...
132,322
{ "en": "And God said to him, I am God Almighty: be fruitful and multiply; a nation and a company of nations shall be of you, and kings shall come out of your loins;\n", "ta": "பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிடத்திலிருந்த...
120,248
{ "en": "The launching of the CIO set in motion an explosive wave of struggles by industrial workers.\n", "ta": "CIO ஆரம்பிக்கப்பட்டது, அலை போன்று தொழிற்துறை தொழிலாளர் போராட்டங்களை வெடிக்கும் நிலைக்கு இட்டுச்சென்றது.\n" }
45,102
{ "en": "British Prime Minister Tony Blair recently sacked his long-standing minister for the Environment Michael Meacher, who had expressed concerns over the introduction of GM technology.\n", "ta": "பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேர், GM தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது பற்றி கவலை தெரிவித்துப் பேசியதற்காக ந...
114,052
{ "en": "From 'Roja Koottam,' Anthanan has worked as Srikanth's PRO.\n", "ta": "'ரோஜாக்கூட்டம்' படத்திலிருந்தே அந்தணன் ஸ்ரீகாந்தின் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றினார்.\n" }
73,009
{ "en": "She returned to Pakistan on October 18 after reaching a US-brokered powersharing deal with Musharraf that would have enabled him to remain as president and her to become prime minister after new parliamentary elections.\n", "ta": "முஷாரஃப்புடன் அமெரிக்க ஆதரவு கொண்ட அதிகாரப் பகிர்வு உடன்பாட்டை நிறுவியபின் ...
69,731
{ "en": "The harshest anger was expressed at a rally in the North Ossetian capital of Vladikavkaz, about 18 miles north of Beslan.\n", "ta": "Beslan நகருக்கு வடக்கே 18- மைல்களுக்கப்பால் உள்ள வடக்கு ஒசேட்டியாவின் தலைநகரான Vladikavkaz- ல் மிகக் கடுமையான ஆவேசம் காணப்பட்டது.\n" }
107,743
{ "en": "He said that out of this, about 60 lakh people are being given employment in MSMEs under the schemes related to rural development.\n", "ta": "\"இது கிராமங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் கிராமப்புற இந்தியாவின் விரிவான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்\" என்றும் அவர...
57,087
{ "en": "For though I made you sorry with a letter, I do not repent, though I did repent: for I perceive that the same letter has made you sorry, though it were but for a season.\n", "ta": "ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று க...
92,075
{ "en": "I pray that the coming year be one of abundance and that we not only strive to share this abundance but also endeavour to care for our fellow beings and mother nature.\n", "ta": "வரக்கூடிய ஆண்டு அபரிமிதமான வளங்களைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அந்த வளத்தைப் பகிர்ந்து கொள்வ...
56,829
{ "en": "To provide an institutional mechanism for pursuing market access, tackling barriers and deal with sanitary and phyto-sanitary issues.\n", "ta": "தூய்மைப்பிரச்சினை மற்றும் பிற தடைகளை அகற்றி எளிதாக சந்தை வாய்ப்பு கிடைப்பதற்கு நிறுவன முறையை உருவாக்குவது.\n" }
157,992
{ "en": "Usually, audience for Indian films is low and the only people present are Indians or those connected to the film.\n", "ta": "பொதுவாக கேன்ஸ் படவிழாவில் பங்குபெறும் இந்திய படங்களுக்கு பார்வையாளர்கள் குறைவு.\n" }
29,911
{ "en": "'We need to get it to a point where the enemy is weakened sufficiently whereby they agree to our terms of negotiations.\n", "ta": "\"நாம் இதனை எதிரி போதுமான அளவு பலவீனம் கண்ட நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்கள் எமது பேச்சுவார்த்தை நிபந்தனைகளுக்கு உடன்படுவார்கள்.\n" }
138,366
{ "en": "'I want to end the war in Sri Lanka.\n", "ta": "\"நான் இலங்கையில் யுத்தம் முடிவடைய வேண்டும் என விரும்புகிறேன்.\n" }
52,983
{ "en": "That part of the-time-before-Blair that constitutes the century-long history of the Labour Party has been erased from the official memory.\n", "ta": "பிளேயருக்கு முந்தைய காலத்திய பகுதி என்பது, அதாவது தொழிற்கட்சியின் நூற்றாண்டு கால வரலாறு உத்தியோகபூர்வ நினைப்பில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டது.\n" }
159,535
{ "en": "And the same man had four daughters, virgins, which did prophesy.\n", "ta": "தீர்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள்.\n" }
98,980
{ "en": "He joined the military in mid-2004 and had already been wounded once.\n", "ta": "அவர் 2004 நடுப்பகுதியில் இராணுவத்தில் சேர்ந்திருந்ததோடு ஒரு முறை ஏற்கனவே காயமடைந்திருந்தார்.\n" }
44,991
{ "en": "Mahesh Raja is the young hero and his co-stars are Kishore and Neelakantan of 'Boys' fame.\n", "ta": "மகேஷ்ராஜா என்ற இளைஞர் நாயகனாக அறிமுகமாக அவருடன் கிஷோர், பாய்ஸ் மணிகண்டன் நடித்திருக்கின்றனர்.\n" }
94,809
{ "en": "Or did she go willingly?\n", "ta": "இல்லை இஷ்டப்பட்டு தலைமறைவானாரா?\n" }
25,393
{ "en": "You men of Israel, hear these words; Jesus of Nazareth, a man approved of God among you by miracles and wonders and signs, which God did by him in the middle of you, as you yourselves also know:\n", "ta": "இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்ட...
114,512
{ "en": "The National Award for Ocean Science technology is being awarded to Dr.\n", "ta": "நிலவியல் துறையில் மிகச் சிறந்த பங்களிப்பு செய்து வரும் பேராசிரியர் அசோக் சாஹினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n" }
106,199
{ "en": "\"You can see the good things in all my other films like ''Thamizh', Sami', 'Arul', 'Iya' and 'Aru' in this film\".\n", "ta": "\"இதுவரை வெளிவந்த என்னோட 'தமிழ்', 'சாமி', 'அருள்', 'கோவில்', 'ஐயா', 'ஆறு' படங்களோட நல்ல விஷயம் எல்லாம் இதுல இருக்கும்.\"\n" }
152,351
{ "en": "Keertana won the national award in her very first film and received many offers from various directors.\n", "ta": "முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச்சென்ற கீர்த்தனாவுக்கு பெரிய பெரிய இயக்குனர்களிடமிருந்தெல்லாம் அழைப்பு வந்தது.\n" }
64,270
{ "en": "The building of such a party is the essential purpose of this conference.\n", "ta": "அத்தகைய கட்சியைக் கட்டி எழுப்புவதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்.\n" }
65,027
{ "en": "Now, our partnership is about a shared and prosperous future, which realizes the dreams of Madiba and Mahatma for our people.\n", "ta": "தற்போது, நமது மக்களுக்காக மடிபாவும் (நெல்சன் மண்டேலா), மகாத்மாவும் கண்ட கனவுகளை நனவாக்கும் வகையில் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் நமது ஒத்துழைப்புகள் அமைந்துள்ளது...
77,009
{ "en": "This initiative will provide a platform for governments and the private sector with opportunities for cooperation in the area of Technology innovation.\n", "ta": "இந்த முயற்சி அரசுகளுக்கும், தனியார் துறைக்கும் தொழில்நுட்ப புதிய கண்டுப்பிடிப்பு துறையில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை வழங்கும் அரங்கமாக அமையும்...
89,198
{ "en": "The parliament meets on February 24 to elect the Council of State, the day-to-day ruling executive authority, which in turn selects the president of the council, the formal title of Castro's government position.\n", "ta": "நாடாளுமன்றம் ஆட்சி மன்றப் பேரவையை தேர்ந்தெடுப்பதற்கு பிப்ரவரி 24 அன்று கூடுகிறது, அன...
99,385
{ "en": "The French program at Moruroa atoll was by far the most extensive and intrusive.\n", "ta": "இதில் பிரான்ஸ் Moruroa atoll பகுதியில் மிக விரிவாகவும், ஆழமாகவும் அணு குண்டு சோதனை ஏற்பாடுகளை செய்தது.\n" }
2,811
{ "en": "Firstly, let us examine the military situation.\n", "ta": "முதலில், நாம் இராணுவ நிலைமையைக் காண்போம்.\n" }
18,018
{ "en": "And the angel which I saw stand on the sea and on the earth lifted up his hand to heaven,\n", "ta": "சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி:\n" }
155,070
{ "en": "But the word of the LORD came to Shemaiah the man of God, saying,\n", "ta": "தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது:\n" }
90,188
{ "en": "Before deciding on a series of amendments to the Constitution, the House of Representatives originally agreed to revise the wording of the preamble to the Constitution to clearly state that government was constituted for the benefit of the people and derived from their authority alone.\n", "ta": "அரசியலமைப...
123,228
{ "en": "We returned here after 2,000 years, and we don't have any other place to go,' he stressed.\n", "ta": "2000 ஆண்டுகளுக்குப்பின் திரும்பிய எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை,`` என்று வலியுறுத்தினார்.\n" }
77,509
{ "en": "Chadian Prime Minister Nouradine Delwa Kassiré Coumakoye also claimed that the government would refuse entry to any new Sudanese refugees.\n", "ta": "சாட்டின் பிரதம மந்திரி Nouradine Delwa Kassire Coumakoye உம் அரசாங்கம் எந்த புதிய சூடானிய அகதிகளுக்கும் நுழைவு அனுமதி மறுக்கக்கூடும் என்று கூறினார்.\n" }
37,325
{ "en": "This web-based tool enables decision-makers in various Departments of Government to scrutinise source of foreign funds and their actual use in India.\n", "ta": "இணையம் சார்ந்த இந்த உபகரணம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், வெளிநாட்டு நிதி எங்கிருந்து பெறப்பட்டது, அது எவ்வாறு இந்தியாவில் பயன்படுத்...
132,444
{ "en": "It was initially unclear how a small group of unarmed men was able to gain entry to the consulate.\n", "ta": "ஆரம்பத்தில் ஒரு சிறிய ஆயுதமற்ற குழு எவ்வாறு தூதரகத்திற்குள் நுழைய முடிந்தது என்பது தெளிவாகத் தெரியாமல் இருந்தது.\n" }
109,585
{ "en": "Major General Hussein Kamal, the Iraqi interior ministry undersecretary for security, told Associated Press: 'They started surfacing two years ago as a political movement in southern Iraq and gained followers.\n", "ta": "ஈராக்கிய உள்துறை அமைச்சரகத்தில் பாதுகாப்பிற்கான செயலாளராக இருக்கும் மேஜர் ஜெனரல் ஹுசைன...
116,718
{ "en": "Except for one the other four players did not have a fever.\n", "ta": "மேலும் ஐந்து பேரில் ஒருவர் தவிர மற்றவர்களுக்கு காய்ச்சல் இல்லை எனவும் தெரிவித்தார்.\n" }
140,838
{ "en": "And so he that had received five talents came and brought other five talents, saying, Lord, you delivered to me five talents: behold, I have gained beside them five talents more.\n", "ta": "அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்த...
67,753
{ "en": "In the field of innovation, both countries have decided to establish India-Korea Future Strategy Group and India-Korea Centre for research and Innovation Cooperation to provide an institutional framework for future-oriented cooperation based on research, innovation and entrepreneurship.\n", "ta": "இந்தியாவ...
47,811
{ "en": "Earlier, the Central Government had, through its notifications published on the 10th March, 2016 in the Gazette of India, prohibited the manufacture for sale, sale and distribution for human use of 344 FDCs under section 26 A of the Drugs and Cosmetics Act, 1940.\n", "ta": "ஏற்கெனவே, 344 வகையான மருந்துகளுக...
73,073
{ "en": "Around 87.5 per cent of pending cases are in the District and Subordinate courts.\n", "ta": "தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளில் 87.5 % வழக்குகள் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில்தான் உள்ளன.\n" }
12,458
{ "en": "Rather than take firm decision with regard to such debtors, the then Government, through relaxation by banks in loan classification kept these defaulters as non-NPA accountholders.\n", "ta": "இத்தகைய கடன்களை பெற்றவர்கள் தொடர்பாக உறுதியான முடிவை எடுப்பதற்கு பதிலாக அப்போதைய அரசு கடன்களை வகைப்படுத்தும் முறைகள...
89,971
{ "en": "And Pharaoh turned and went into his house, neither did he set his heart to this also.\n", "ta": "பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.\n" }
99,923
{ "en": "Since they dont have any cash in their hand to pay the EMIs they feel that this moratorium period will really help them.\n", "ta": "மாதாந்திரத் தவணைகளைக் கட்டுவதற்கு தங்கள் கைகளில் பணம் எதுவும் இல்லாமல் இருப்பதால், இந்தத் தடைச் சலுகைக் காலம் கட்டாயம் அவர்களுக்கு உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.\n" }
29,511
{ "en": "Comrade Senthil, a member of the International Committee based in London, was killed in a car accident in Britain on February 28.\n", "ta": "லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலகக் குழுவின் உறுப்பினரான தோழர் செந்தில், பெப்பிரவரி 28 பிரிட்டனில் நடந்த வாகன விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.\n" }
99,278
{ "en": "RAC and Wait list will be generated as per extant rules however waiting list ticket holders shall not be permitted to board the train.\n", "ta": "மற்றும் காத்திருப்புப் பட்டியல்கள் உருவாக்கப்படும். இருந்தபோதிலும், காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள் ரயிலில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\n" }
152,257
{ "en": "Picking up rags and papers to eke out a living to fill his stomach, he sees children of his age going to school.\n", "ta": "குப்பைத் தொட்டியைக் கிளறி பேப்பர் பொறுக்கி, அதன் மூலம் வயிற்றைக்கழுவும் அனாதைச்சிறுவன், பள்ளிச்சீருடையில் படிக்கச் செல்லும் மாணவர்களை பார்க்கிறான்.\n" }
133,256
{ "en": "In August 1998, there were 1,600 cases pending in the only special court in Bangalore dealing with allegations of violence against women.\n", "ta": "1998 ஆகஸ்ட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மட்டும் 1,600 வழக்குகள் நிலுவையில் உள்ளன.\n" }
75,685
{ "en": "If California were a country, it would be the fifth-largest economy in the world, surpassing France and Italy.\n", "ta": "கலிபோர்னியா ஒரு தனி நாடாக இருக்குமானால், பிரான்ஸ் மற்றும் இத்தாலியிலும் பார்க்க உலகின் 5 வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும்.\n" }
58,386
{ "en": "The problems will be closely analysed and we will look for solutions.\n", "ta": "பிரச்சனைகள் உன்னிப்பாக அலசப்பட்டு, தீர்வுகளை தேடுவோம்.\n" }
85,313
{ "en": "Also Read - Evolution of the tourism industry The fair is being organised by the India Trade Promotion Organization (ITPO) in collaboration with the Council for Leather Exports (CLE) and other apex leather bodies.\n", "ta": "இந்திய தோல் ஏற்றுமதி தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும், இந்தியாவை முதலீடு மற்...
8,984
{ "en": "The Income Tax Department denies that the action taken against the film producer has anything to do with the said film.\n", "ta": "வெளியிடப்பட்ட திரைப்படம் தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற இந்த செய்தியை வருமான வரி துறை மறுக்கிறது.\n" }