id int64 0 167k | translate dict |
|---|---|
86,663 | {
"en": "His call for Europe to rearm is neither an isolated one nor has it gone unheard.\n",
"ta": "ஏனென்றால் அவரது முதலாவது படிப்பினைப்படி ஐரோப்பா உடைத்துவிடும்.\n"
} |
117,872 | {
"en": "In Trichy, district collector had ordered bank agents to give MGNREGA wages to the workers in their locality itself on Thursdays.\n",
"ta": "திருச்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளுக்கான கூலியை தொழிலாளர்களுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே வியாழக்கிழமைகளில் வழங்குமாறு... |
41,743 | {
"en": "At such a time, a book written by a former Congress minister that breaks the image of SM Krishna is creating havoc.\n",
"ta": "இந்நிலையில் அவரது இமேஜை உடைக்கும் விதமாக ஒரு முன்னாள் காங்கிரஸ் மந்திரியே புத்தகம் எழுதியிருப்பது கர்நாடக காங்கிரஸினுள் புயலை கிளப்பியிருக்கிறது.\n"
} |
63,432 | {
"en": "After this year's elections, the Jospin government is more fragmented than ever.\n",
"ta": "இந்த வருட தேர்தலுக்கு பின்னர், ஜொஸ்பன் அரசாங்கம் என்றுமில்லாத முறையில் பிளவிற்குள் சென்றுள்ளது.\n"
} |
2,763 | {
"en": "Action committees need to be formed and a conference of delegates convened to draw up a set of demands and launch a broad industrial campaign.\n",
"ta": "ஒரு தொகை கோரிக்கைகளை அமைக்கவும் பரந்த தொழிலாளர் பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகளின் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.\n"
} |
110,508 | {
"en": "This is almost the same as the number of footfalls recorded from April 14th, 2018 to January 31st, 2020, in 21 months, despite restrictions on movement of people during the intervening lockdown periods this year.\n",
"ta": "இந்த எண்ணிக்கை கடந்த 2018, ஏப்ரல் 14 முதல், 2020 ஜனவரி 31ம் தேதி வரை பதிவான எண்ணிக்... |
96,342 | {
"en": "They offered all possible help to each other in dealing with the situation, and agreed to collaborate on research and innovation aimed at fighting COVID-19.\n",
"ta": "அத்துடன், நிலைமையைச் சமாளிக்க பரஸ்பரம் உதவி செய்து கொள்வது குறித்து இரு தலைவர்களும் முன்வருவதாகக் குறிப்பிட்டனர்.\n"
} |
36,229 | {
"en": "This is the house where for the first time in my life I had entered in the month of May in 2014 before that I had never seen the Central Hall.\n",
"ta": "நாம் எங்கே அமர்ந்திருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த அவையில் நான் முதல் முறையாக 2014ம் ஆண்டு மே மாதம் நுழைந்தேன். அதற்கு முன் இந்... |
79,094 | {
"en": "Looking forward to working with you to further expand and deepen the strategic partnership between India and Argentina. Narendra Modi (narendramodi) October 30, 2019\n",
"ta": "இந்தியா மற்றும் அர்ஜென்டினாவுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், மேலும் விரிவுபடுத்தவும் தங்களுடன் சேர்ந்து பாடுபடு... |
104,141 | {
"en": "Despite widespread opposition to the government's action, the trade unions unconditionally called off the strike on July 12 and took out a legal challenge in the Indian Supreme Court.\n",
"ta": "அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு பரந்த அளவில் எதிர்ப்பு இருப்பினும், தொழிற்சங்கமானது ஜூலை12 அன்று வேலைநிறுத்தத்தை நி... |
133,448 | {
"en": "Naturally when she was approached again, she did not have free dates for 'Manjal Veyil.'\n",
"ta": "மீண்டும் பூஜாவை அழைத்தபோது கால்ஷீட் இல்லையென்று கைவிரித்துள்ளார் பூஜா.\n"
} |
147,945 | {
"en": "Hunt is on for the 3 appropriate heroines.\n",
"ta": "இந்த கதைக்கு பொருத்தமான மூன்று கதாநாயகிகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\n"
} |
20,283 | {
"en": "Besides facilitating transaction of the value of Rs.3000 crore in about two lakh transactions, it could achieve savings of more than 25 over the base price.\n",
"ta": "இந்தத் தளத்தின் மூலம் ரூ. 3000 கோடி மதிப்பில் இரண்டு லட்சம் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அடிப்படை விலையில் 25 சதவீதத்திற்கும் அதிகமா... |
6,298 | {
"en": "In this context, the State Counsellor expressed grave concern at the recent notification issued by India imposing quantitative restrictions on various categories of pulses and requested Prime Minister of India to lift all restrictions on imports from Myanmar in view of the bonds of friendship and long term i... |
50,555 | {
"en": "Attempts to patch up a compromise between Sri Lankan President Chandrika Kumaratunga and Prime Minister Ranil Wickremesinghe have run into trouble after Kumaratunga released her own proposals for working relations with the government last Friday, directly cutting across negotiations with Wickremesinghe.\n",
... |
29,064 | {
"en": "The meeting was aimed at discussing the centre and the states shared vision and strategy around the promotion of improved gender diversity across various sectors in Sikkim.\n",
"ta": "சிக்கிமின் பல்வேறு துறைகளில் மேம்பாடு அடைந்த பாலினப் பெருக்கத்தை ஊக்குவிப்பதற்கான மத்திய-மாநில தொலைநோக்குப் பார்வை மற்றும் ... |
6,014 | {
"en": "Bush sent Deputy Defense Secretary Paul Wolfowitz to officially represent his administration.\n",
"ta": "புஷ் தனது நிர்வாகத்தினை உத்தியோகப் பூர்வமாகப் பிரதிநிதித்துவப் படுத்துதற்கு துணை பாதுகாப்பு செயலாளர் போல் வோல்போவிட்ஸ் என்பவரை அனுப்பினார்.\n"
} |
8,951 | {
"en": "Subsequently, RM visited Carnicobar where she paid homage to the personnel and families who lost their lives during the Tsunami in 2004.\n",
"ta": "பின்னர், கார்நிக்கோபார் சென்ற பாதுகாப்பு அமைச்சர், அங்கு 2004 –ம் ஆண்டு சுனாமியின் போது உயிர்நீத்த வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்தினார்.\n"
... |
10,120 | {
"en": "But Baruch the son of Neriah sets you on against us, for to deliver us into the hand of the Chaldeans, that they might put us to death, and carry us away captives into Babylon.\n",
"ta": "கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களைப் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்க... |
161,028 | {
"en": "Roja is not Prashanth's jodi in 'Pulanvisaranai'!!\n",
"ta": "புலன்விசாரணையின் இரண்டாம் பாகத்தில் பிரஷாந்த்துக்கு ஜோடி ரோஜா அல்ல.\n"
} |
8,889 | {
"en": "The following stretches are included in this : a) River Godavari (Bhadrachalam to Rajahmundry) 171 km b) River Krishna (Wazirabad to Vijayawada) 157 km c) Kakinada Canal (Kakinada to Rajahmundry) 50 km d) Eluru Canal (Rajahmundry to Vijayawada) 139 Km e) Commamur Canal (Vijayawada to Pedaganjam) 113 km ... |
41,197 | {
"en": "With the blessings of Gurudev, you have received a vision.\n",
"ta": "குருதேவ் அவர்களின் ஆசிகளுடன், நீங்கள் ஒரு தொலைநோக்கு பார்வையை பெற்றுள்ளீர்கள்.\n"
} |
149,964 | {
"en": "Herein lay the ultimate source of the conflict between the United States and the regime of Milosevic.\n",
"ta": "இங்குதான் அமெரிக்காவுக்கும் மிலோசேவிக் ஆட்சியாளர்களுக்கும் இடையேயான மோதுதலின் இறுதி மூலம்இருந்து கொண்டுள்ளது.\n"
} |
113,083 | {
"en": "As the lights of the youth Khushboo, Padmapriya, Sandhya and Poornima Bhagyaraj lit the lamps, the function was presided over by Kavignar Vali.\n",
"ta": "நட்சத்திர குத்துவிளக்குகளான குஷ்பு, பத்மப்ரியா, சந்தியா, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கிவைக்க தலைமைதாங்கினார் 'வாலிப' கவிஞர... |
72,978 | {
"en": "Ministry of Finance Incident of train collisions has come down to zero in 2018-19 in Indian Railways says The Economic Survey 2018-19 Revenue Earning Freight loading by Railways during 2018-19 increases by 5.33 per centMajor thrust towards electrification by Indian Railways 38,000 RKM to be electrified by 20... |
6,535 | {
"en": "These would serve as a guideline for States and UTs to ensure that all children acquire appropriate learning level.\n",
"ta": "அனைத்து குழந்தைகளும் தகுந்த கற்றல் நிலைகள் அடைவதை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உறுதிசெய்வதற்கு இது வழிகாட்டியாக செயலாற்றும்.\n"
} |
56,627 | {
"en": "Friends, The government is working on the Industrial Policy for better implementation of basic changes and incorporating realities into development a policy that can understand the industry in new ways and explain the new dimensions to the industry.\n",
"ta": "நண்பர்களே, அடிப்படை மாற்றங்களை நடைமுறைப்படுத்த... |
113,390 | {
"en": "Truly I have cleansed my heart in vain, and washed my hands in innocence.\n",
"ta": "நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்.\n"
} |
90,239 | {
"en": "And brought them out, and said, Sirs, what must I do to be saved?\n",
"ta": "அவர்களை வெளியே அழைத்து வந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.\n"
} |
53,466 | {
"en": "These are not minor reforms that we are making in our economic and social policies, but a radical transformation.\n",
"ta": "எமது பொருளாதார, சமூக ரீதியான கொள்கைகளில் நாங்கள் மேற்கொள்கின்ற இவை சிறிய அளவிலான சீர்திருத்தங்கள் அல்ல; மாறாக தீவிரமான உருமாற்றமே ஆகும்.\n"
} |
18,535 | {
"en": "(See '<a href=\"/articles/2006/jan2006/fran-j26.shtml\">France: Judge Bruguière - utilising anti-terrorism as a political instrument')\n",
"ta": "(ஷிமீமீ \"திக்ஷீணீஸீநீமீ: யிuபீரீமீ ஙிக்ஷீuரீuவீகக்ஷீமீ\\x97utவீறீவீsவீஸீரீ ணீஸீtவீ-tமீக்ஷீக்ஷீஷீக்ஷீவீsனீ ணீs ணீ ஜீஷீறீவீtவீநீணீறீ வீஸீstக்ஷீuனீமீஸீt\") சிராக்க... |
89,646 | {
"en": "I also saw on social media, that many people took out musical instruments like table and Veena that were lying unused for years and started practising on them.\n",
"ta": "செய்யக் கூடாதவை உங்களுடைய வெறும் கைகளுக்கு நடுவிலோ அல்லது முகத்தை மூடாமலோ இருமவோ, தும்மவோ கூடாது உங்களுக்குக் காய்ச்சல் மற்றும் இருமல் இ... |
40,168 | {
"en": "The GDL is seeking a 'workable compromise,' but such a thing does not exist, and thus it can only prepare a defeat.\n",
"ta": "GDL ஒரு செயல்படுத்த கூடிய சமரசத்தை விரும்புகிறது, ஆனால் அதுபோன்றதொரு விடயம் நிலைக்காது என்பதுடன் அது தோல்வியை மட்டுமே தழுவும்.\n"
} |
46,918 | {
"en": "'Here we are, sitting on information of great relevance to the Foreign Affairs Committee, and indeed the Intelligence and Security Committee, which arrives in a letter dated 30th June and here we already are, 7th July, the Foreign Affairs Committee have reported without any knowledge of this.\n",
"ta": "``... |
51,222 | {
"en": "The second best film award goes to 'Power of Women' in which singer Hariharan has acted.\n",
"ta": "இரண்டாம் பரிசு, பாடகர் ஹரிஹரன் நடித்த 'பவர் ஆஃப் உமன்' படத்துக்கு.\n"
} |
75,044 | {
"en": "With these words, I would like to thank the chancellor of the Royal University of Bhutan His Majesty the King, the Vice Chancellor and the Faculty of the University, and all of you my young friends.\n",
"ta": "இத்துடன் எனது உரையை முடித்துக் கொண்டு, ராயல் பூடான் பல்கலைக்கழகத்தின் வேந்தரான மாட்சிமை தங்கிய ம... |
82,432 | {
"en": "The entire World Bank's loan component and Central Assistance shall be passed on to the States as Grants.\n",
"ta": "உலக வங்கிக் கடன் மற்றும் மத்திய நிதியுதவி முழுவதும் மாநிலங்களுக்கு நிதியுதவியாக வழங்கப்படும்.\n"
} |
30,395 | {
"en": "The Ilankai Thamil Arasu Katchchi (ITAK), the electoral front for the pro-LTTE Tamil National Alliance (TNA), won five councils in the Trincomalee district, including the urban council for Trincomalee city.\n",
"ta": "புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் முன்னணியான இலங்கை தமிழரசுக் கட்சி... |
108,535 | {
"en": "In addition to above, the estimated cost for distribution of foodgrains to migrant labours for the period of two months is Rs 3,109.52 crore.\n",
"ta": "கூடுதலாக, இரண்டு மாதங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்கான தோராயச் செலவு ரூ 3,109.52 கோடி ஆகும்.\n"
} |
46,377 | {
"en": "Works under MPLADS: Since April, 2014 out of 4,67,144 works recommended by the MPs (Both Lok Sabha and Rajya Sabha), 4,11,612 works have been sanctioned and 3,84,260 works have been completed upto 31st July, 2018.\n",
"ta": "ஏப்ரல், 2014 முதல் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட 4,67... |
96,081 | {
"en": "Whether you care to acknowledge it or not, you played a role in legitimizing Chirac in the eyes of tens of thousands of people and helped clear the path for a right-wing victory in May and June.\n",
"ta": "நீங்கள் அதனை உறுதிப்படுத்த கவனமெடுக்கிறீர்களோ இல்லையோ, பத்தாயிரக்கணக்கான மக்களின் கண்களில் சிராக்கை... |
110,790 | {
"en": "To set up on high those that be low; that those which mourn may be exalted to safety.\n",
"ta": "அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின் மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.\n"
} |
50,105 | {
"en": "He proposed that innovation be the one Mantra that leads the institution forward.\n",
"ta": "இது போன்ற அமைப்புகளை முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய கண்டுபிடிப்புகள் என்ற ஒரு மந்திரமே இருக்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.\n"
} |
13,665 | {
"en": "Klaus Franz, who chairs the all-Opel Betriebsrat, assumed the pose of superior advocate for the Opel brand, and expressed indignation at the rude 'American methods' of GM management.\n",
"ta": "அனைத்து ஓப்பல் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவரான Klaus Franz ஓப்பல் அடையாளத்தின் முன்னணி ஆதரவாளராக தன்னை கா... |
133,895 | {
"en": "The apparently not-so united party is another example of an attempt to form a new party based on a group of trade union and Labour lefts and pursuing reformist policies.\n",
"ta": "இந்த, பெரிதும் ஐக்கியமற்ற கட்சி, தொழிற்சங்கம், தொழிற்கட்சி இடதுகள் மற்றும் சீர்திருத்தவாத கொள்கையை பின்பற்றும் குழுவின் அடி... |
41,775 | {
"en": "The teacher is not an instructor or taskmaster he is a helper and a guide.\n",
"ta": "ஆசிரியர் என்பவர் பயிற்சியாளரோ, வேலை வாங்குபவரோ அல்லர்; அவர் ஒரு உதவியாளர், ஒரு வழிகாட்டி.\n"
} |
124,862 | {
"en": "That made the world as a wilderness, and destroyed the cities thereof; that opened not the house of his prisoners?\n",
"ta": "உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள்.\n"
} |
15,500 | {
"en": "Telengana 22591 26.\n",
"ta": "தெலுங்கானா 22591 26.\n"
} |
121,999 | {
"en": "The official jobless rate is 13.4 percent, but the actual figure is far higher.\n",
"ta": "அதிகாரபூர்வ வேலையின்மை விகிதம் 13.4 ஆகும்; ஆனால் உண்மை எண்ணிக்கை இதைவிட மிக உயர்ந்தது ஆகும்.\n"
} |
97,774 | {
"en": "Only after 18 hours, when it had been established from photographs and a list of names that the wrong men had been arrested, were the group released.\n",
"ta": "18 மணி நேரம் கழித்து, புகைப்படங்களிலிருந்தும் பெயர் பட்டியலிலிருந்தும் தவறாக இவர்கள் பிடித்து வரப்பட்டுள்ளனர் என்று தெரிந்தபின்னர் இவர்கள் விடுதலை... |
150,586 | {
"en": "In his ruling, Judge Frost, a recent Bush appointee, ignored the evidence of how the Secretary of State's office denied the SEP candidates any serious means to challenge the disallowance of nearly 4,200 of the 7,983 signatures on its nominating petitions.\n",
"ta": "சமீபத்தில் புஷ்ஷினால் நியமிக்கப்பட்டுள்ள... |
78,860 | {
"en": "And for me to organize this event on Sabarmati River Front is a matter of immense joy.\n",
"ta": "இந்த நிகழ்ச்சியை சபர்மதி நதியின் முன்பாக ஏற்பாடு செய்திருப்பது மிகப் பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.\n"
} |
39,669 | {
"en": "In the run-up to International Yoga Day, the Prime Minister has also taken to social media to share the intricacies of various Yoga Asanas.\n",
"ta": "சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு யோகா ஆசனங்களின் நுணுக்கங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.\n"
} |
35,137 | {
"en": "Food prices are, however, rising far faster, at rates between 30 to 60 percent.\n",
"ta": "எவ்வாறெனினும், உணவு விலைகள் 30 முதல் 60 வீதம் வரை மிகவும் வேகமாக அதிகரிக்கின்றன.\n"
} |
114,502 | {
"en": "The design, engineering and manufacture of automobiles involve tens of millions of people around the world and vast natural, financial and human resources.\n",
"ta": "வாகனங்களின் வடிவமைப்பு, பொறியியல் மற்றும் உற்பத்தி என்பது உலகளவிலுள்ள மில்லியன் கணக்கான மக்களை உள்ளடக்கி உள்ளது என்பதுடன் பெருமளவிலான இயற்க... |
106,766 | {
"en": "Arctic sea ice is a sensitive indicator of climate change and has strong retaliatory effects on other components of the climatesystem.\n",
"ta": "கடலின் பனிக்கட்டி அளவு குறைவது என்பது உள்ளூர் நிலையில் நீர் ஆவியாதல், காற்றின் ஈரப்பதம், மேகமூட்டம் மற்றும் மழையின் அளவு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கிறது. பருவநில... |
160,241 | {
"en": "He praised the military for 'patience and restraint' and appealed to the major powers for support against the LTTE.\n",
"ta": "அவர் \"பொறுமையாகவும் கட்டுப்பாடாகவும்\" இருப்பதற்காக இராணுவத்தை பாராட்டியதோடு புலிகளுக்கு எதிராக ஆதரவளிக்குமாறு பெரும் வல்லரசுகளுக்கு அழைப்புவிடுத்தார்.\n"
} |
43,044 | {
"en": "Background: The CDSCO is a Subordinate Office of the Directorate General of Health Services, which is an attached office of the Department of Health and Family Welfare and is the National Regulatory Authority for drugs, medical devices and cosmetics in India.\n",
"ta": "பின்புலம்: மத்திய சுகாதாரம் மற்றும் ... |
126,969 | {
"en": "Thanks in part to the quick response and collaborative effort of a team of international scientists, the virus has remained fairly well contained.\n",
"ta": "சர்வதேச விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட விரைவான சமாளிப்பு முயற்சியும், கூட்டுச் செயற்பாட்டினாலும் இவ் வைரசு சற்றே கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுளது... |
59,999 | {
"en": "Brothers and sisters, mission mode intervention is the fourth and a very important pillar of the health sector.\n",
"ta": "சகோதர சகோதரிகளே, ஆரோக்கியத் துறையில் இலக்கு சார்ந்த தலையீடு என்பது நான்காவது மற்றும் மிக முக்கியமான தூண்.\n"
} |
155,372 | {
"en": "The director advised Sibi to have a dupe but Sibi insisted on doing the shot himself and surprised everyone by coming out of the fire unscathed.\n",
"ta": "இந்த காட்சியில் டூப் போட்டுக்கொள்ளலாம் என்று இயக்குனர் கூறியும் தானே நடிப்பதாக கூறிய சிபிராஜ் நெருப்பிலிருந்து ஒரிஜினலாக வெளிவந்து ஆச்சர்யப்படுத்தினாரா... |
109,293 | {
"en": "The CPM's concept of an alternative government is something different.\n",
"ta": "CPM இன் மாற்றீட்டு அரசாங்கம் என்ற கருத்து சற்று வேறுபாடானது.\n"
} |
84,534 | {
"en": "They are- compassion, harmony, justice, service and openness.\n",
"ta": "கருணை, நல்லிணக்கம், சேவை, வெளிப்படைத் தன்மை ஆகியவையே அவை.\n"
} |
62,936 | {
"en": "Such is the degree of their political integration that it is even spoken of within their own ranks.\n",
"ta": "அவர்களுடைய அரசியல் ஒருங்கிணைப்பு எந்த அளவிற்குச் சென்றிருக்கிறது என்றால், அவர்களுடைய சொந்த அணிகளுக்கு இடையே கூட அதுபற்றி பேசப்படுகிறது.\n"
} |
125,940 | {
"en": "The investment bankers represented by Obama are using the economic crisis as an opportunity to fundamentally restructure class relations in America.\n",
"ta": "ஒபாமா பிரதிநிதித்துவப்படுத்தும் முதலீட்டு வங்கியாளர்கள் பொருளாதார நெருக்கடியை அமெரிக்காவில் இருக்கும் வர்க்க உறவுகளை அடிப்படையில் மறுகட்டமைக்கும் ... |
55,612 | {
"en": "Wei Feng, a student from the Beijing Foreign Language Institute told Seattle Times: 'The whole thing is about singing whatever you want, and millions of young girls in those provinces have never had that chance before.' Some 120,000 girls took part in the contest.\n",
"ta": "பெய்ஜிங் வெளிநாட்டு மொழிக் கூட... |
10,744 | {
"en": "'On the other hand, there is a danger that a stay may cause irreparable harm to the respondents [i.e., the Gore campaign] - and, more importantly, to the public at large ...\n",
"ta": "\"மறுபுறத்தில் வாக்குகள் மீள எண்ணப்படுவதை தடை செய்வது பிரதிவாதிகளுக்கு (கோர் தேர்தல் இயக்கம்)ஈடு செய்யப்பட முடியாத பாதிப்... |
106,843 | {
"en": "All you that are about him, bemoan him; and all you that know his name, say, How is the strong staff broken, and the beautiful rod!\n",
"ta": "அதின் சுற்றுப்புறத்தாரும் அதின்பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக் கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல... |
92,913 | {
"en": "He measured then the gate from the roof of one little chamber to the roof of another: the breadth was five and twenty cubits, door against door.\n",
"ta": "பின்பு வாசலில் இருந்த அறையின் மெத்தையினின்று மற்ற அறையின் மெத்தைமட்டும் இருபத்தைந்து முழமாக அளந்தார்; கதவுக்குக் கதவு நேராயிருந்தது.\n"
} |
110,187 | {
"en": "You see how large a letter I have written to you with my own hand.\n",
"ta": "என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள்.\n"
} |
33,321 | {
"en": "And today Ramayan Darshnam is before us in a very glorified way.\n",
"ta": "இன்று ராமாயணத் தரிசனம் கண்காட்சி நம் கண்முன் மிகவும் பொலிவுடன் நிற்கிறது.\n"
} |
74,276 | {
"en": "The two leaders reaffirmed their readiness to work together for further strengthening mutually beneficial bilateral relations.\n",
"ta": "பரஸ்பர பலனைத் தருவதற்கு, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தாங்கள் தயாராக இருப்பதை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.\n"
} |
46,528 | {
"en": "We call on all those who are committed to the defence of democratic rights to support the WSWS campaign to demand the LTTE leadership repudiate the death threats against the SEP.\n",
"ta": "நாம் சோ.ச.க. அங்கத்தவர்களுக்கு எதிரான மரண அச்சுறுத்தலை விலக்கிக்கொள்ளுமாறு விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தை கோரு... |
67,244 | {
"en": "Further slowdowns, and possible road blockages, are being prepared in Belgium as well as in the French regions of Bourgogne, Rhône-Alpes, Auvergne, and Normandy.\n",
"ta": "இன்னும் மெதுவாக வேலைசெய்தல், சாலை அடைப்புக்கள் ஆகியவை பெல்ஜியத்திலும் பிரெஞ்சு பகுதிகளான Bourgogne, Rhône-Alpes, Auvergne, Normandy ஆ... |
90,365 | {
"en": "We must defeat the deep darkness of the crisis, by spreading the glory of lightin all four directions.\n",
"ta": "நான்கு திசைகளிலும் ஒளியின் ஐஸ்வர்யத்தைப் பரவச் செய்வதன் மூலம் இந்த தீவிர இருளை நாம் வென்றாக வேண்டும்.\n"
} |
152,123 | {
"en": "Khadeen's tribal militia, with military backing, has held Wana from the Taliban for the past several years,\n",
"ta": "காடீனுடைய பழங்குடி குடிப்படையினர், இராணுவ ஆதரவுடன் தாலிபனிடம் இருந்த வானாவை பல ஆண்டுகள்தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது.\n"
} |
15,201 | {
"en": "So inconsequential has the standing of the LSSP become that Kumaratunga deleted Weerakoon's name from the PA's national list of MPs and thus deprived him of his parliamentary seat.\n",
"ta": "எனவே ல.ச.ச.கட்சியின் இருப்பில் ஒரு பயன்பாடற்ற நிலைமையைக் கண்ட குமாரதுங்க, பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியலில் இர... |
130,057 | {
"en": "And the third day we cast out with our own hands the tackling of the ship.\n",
"ta": "மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம்.\n"
} |
13,329 | {
"en": "Ambedkar International Centre, in New Delhi, to the nation.\n",
"ta": "நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\n"
} |
66,832 | {
"en": "A peaceful march last January was subject to bloody repression by the state.\n",
"ta": "அமைதியான முறையில் ஜனவரி மாதம் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்று அரசாங்கத்தால் குருதி கொட்டிய முறையில் அடக்கப்பட்டது.\n"
} |
27,600 | {
"en": "He suggested six possible drivers of income for farmers growth, stating that sincere implementation of such measures would double farmers income by 2022: Diversification of farm activities towards high-value crops and enterprises.\n",
"ta": "விவசாயிகளின் வளர்ச்சிக்கு 6 முக்கிய காரணிகளை பற்றி குறிப்பிட்ட அவ... |
35,691 | {
"en": "Among the most shallow commentaries in favor of a weaker dollar is that provided by US economist and New York Times columnist Paul Krugman.\n",
"ta": "ஒரு வலுக்குறைந்த டாலருக்கு ஆதரவாக வெற்றுத்தன கருத்துக்களில் மிகவும் மோசமானது அமெரிக்கப் பொருளாதார வல்லுனரும் நியூ யோர்க் டைம்ஸ்<span lang=\"DE\"> கட்டுரை... |
4,921 | {
"en": "The rest comes from an extensive network of business operations, legal and illegal, including the extortion of 'protection money' from resource project operators.\n",
"ta": "மீதி பணம் வளங்களை பயன்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவோரிடமிருந்து \"பாதுகாக்கப்பட்ட பணம்\" என்று சொல்லி மிரட்டி பணம் பறிப்பது உட... |
90,316 | {
"en": "\"Make the decisions that involve pain and sacrifice up front.\"\n",
"ta": "\"வேதனை தருவது மற்றும் முன்னணியில் முரண்டு பிடித்து நிற்பது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டும்.\"\n"
} |
31,325 | {
"en": "States having equal storage than last year for corresponding period is Himachal Pradesh.\n",
"ta": "சென்ற ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் சமஅளவு நீர் இருப்பு ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காணப்படுகிறது.\n"
} |
94,965 | {
"en": "He is paired with Simran.\n",
"ta": "இதில் பசுபதியின் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.\n"
} |
93,212 | {
"en": "In other words, the ruling elites in Sri Lanka recognise that support for Bush's criminal activities in Iraq has been essential in ensuring Washington's assistance in pressuring the LTTE to the negotiating table.\n",
"ta": "வேறு வார்த்தைகளில் சொன்னால், பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருவற்காக, விடுதலைப் ப... |
95,301 | {
"en": "On this occasion, Secretary, Ministry of AYUSH Vaidya Rajesh Kotecha, highlighted the role of Giloy as Vayasthapana (Anti-aging herb).\n",
"ta": "இந்த மூலிகைகள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்தியா ராஜேஷ் கோட்சா பங்... |
126,416 | {
"en": "Rajkumar Santoshi, who had a similar desire, already wrote a script titled 'Ramayana', and cast Ajay Devgan as Rama and Kajol as Sita.\n",
"ta": "இதே ஆசையுடன் திரிந்த இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி 'ராமாயணம்' என்ற பெயரில் ஸ்கிரிப்ட் தயார் செய்து, அஜய்தேவ்கானை ராமனாகவும் அவரது மனைவி கஜோலை சீதையாகவும ஆக்கி வ... |
94,847 | {
"en": "Even before receiving the report, US Secretary of State Condoleezza Rice and British Foreign Secretary David Milliband last week mooted a new round of UN sanctions on Iran over its failure to shut down its Natanz uranium enrichment plant and end construction of a heavy-water research reactor at Arak.\n",
"... |
78,318 | {
"en": "\"Many times, we are unable to control what we say and similarly, the resulting consequences are something beyond our control.\n",
"ta": "இதனைத் தொடர்ந்து பிரபுசாலமன் படம் பற்றி கூறியதாவது : நம் வாயிலிருந்து வெளிப்பட்டுவிட்ட சொல்லை நாம் கட்டுப்படுத்த முடியாது என்பது மட்டுமல்ல, அது ஏற்படுத்தும் விளைவுகளையும... |
27,682 | {
"en": "Her debuts on All India Radio at the age of 10 and her first public concert at the age of 13 in Madras Rasika Ranjani Sabha were preludes to the invitation from Music Academy when she was seventeen.\n",
"ta": "பத்து வயதாக இருக்கும் போது அகில இந்திய வானொலியில் துவங்கிய அவரது இசைப் பதிவு, சென்னை ரசிக ரஞ்சனி ... |
39,442 | {
"en": "Ministry of Human Resource Development Union HRD Minister inaugurates the Grand Finale of the First Hardware edition of Smart India Hackathon 2018 It is the priority of the Government to create a conducive environment for innovation and research Shri Prakash Javadekar The Union Minister for Human Resource D... |
59,922 | {
"en": "Several schemes have been launched there which are important for North-East, including the inauguration of a Science Congress, and the foundation laying ceremony of a Sports University.\n",
"ta": "அவை வடக்கு பகுதிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. அறிவியல் மாநாடு தொடக்கம், விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்க... |
114,515 | {
"en": "Dr. Lidita D. S. Khandeparker, Senior Scientist, CSIR-National Institute of Oceanography, Goa will receive the Anna Mani award for woman scientist.\n",
"ta": "வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறையைச் சார்ந்த திரு.என்.வி.சலபதிராவுக்கு, நிலஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேசிய விருதும், பெண் விஞ்... |
116,664 | {
"en": "Rajini's appearance for 'Robot' has not yet been finalized.\n",
"ta": "'ரோபோ'வில் ரஜினியின் தோற்றம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.\n"
} |
64,492 | {
"en": "Markovic told Zimmerman he needed the clear support of the administration of George Bush Senior and that 'above all he wanted money. How much?\n",
"ta": "மார்க்கோவிக், சிம்மர்மானிடம், மூத்த ஜோர்ஜ் புஷ்ஷினுடைய நிர்வாகத்தின் தெளிவான ஆதரவு வேண்டும், அதற்கும் மேலாக தனக்குப் பணம் வேண்டும் எனக் கூறினார்.\n"
} |
45,583 | {
"en": "As the Prime Minister of India, Atalji was an example of grace under pressure, and of decisive leadership in challenging circumstances.\n",
"ta": "முன்னதாக, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மாலை 05.05 மணிக்கு காலமானார் என்ற தகவலை புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் வெளியிட்ட செய்தி... |
137,408 | {
"en": "They themselves, of course, are implicated in the failure to adequately prepare for or respond to the disaster, on the national, state and local level.\n",
"ta": "உள்ளூர் மாகாணம் மற்றும் தேசிய அளவில் இயற்கை பேரழிவுகளுக்கு போதுமான முன்னேற்பாடுகளை செய்யத் தவறியதிலும் அவர்கள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் எ... |
79,066 | {
"en": "Meadowhead's partners are to include Gilders motor group and chartered accountancy firm Hart Shaw.\n",
"ta": "கில்டர்ஸ் மோட்டார் குழுமம் (Gilders motor group) மற்றும் பட்டய கணக்குதுறை நிறுவனமான ஹார்ட்ஷா (Hart Shaw) ஆகியவற்றை Meadowhead அதன் கூட்டாளியாக கொண்டிருக்கிறது.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.