id int64 0 167k | translate dict |
|---|---|
8,824 | {
"en": "On the same day, representatives of Tamil National Alliance (TNA), an alliance of Tamil bourgeois parties that supports the government, met with Prime Minister Ranil Wickramasinghe as well as members of the army, navy and air force top brass.\n",
"ta": "அதே தினம் அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் முதலாளித்துவக்... |
22,889 | {
"en": "Ministry of Tourism Bharat Parv Event Generates Patriotic Mood And Promotes Rich Cultural Diversity of India Bharat Parv event being organized by the Ministry of Tourism, Government of India at the Red Fort, Delhi from 26th to 31st January, 2018 is generating a patriotic mood and promoting the rich cultural ... |
37,664 | {
"en": "The political differences in Jakarta have nothing to do with the plight of survivors.\n",
"ta": "ஜகார்த்தாவில் நிலவுகின்ற அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கும் உயிர்தப்பியவர்களின் நிலைக்கும் சம்மந்தமில்லை.\n"
} |
78,320 | {
"en": "In his remarks, the President of Comoros, Mr.\n",
"ta": "இப்பேச்சுக்களின்போது, தமது உரையில் திரு.\n"
} |
126,660 | {
"en": "As for God, his way is perfect: the word of the LORD is tried: he is a buckler to all those that trust in him.\n",
"ta": "தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.\n"
} |
31,554 | {
"en": "He declared that the 'Sinhala nation continues to be entrapped in the Mahavamsa mindset' and failed to recognise the 'historically constituted nation of Tamil people' and their 'homeland'.\n",
"ta": "\"சிங்கள தேசம் மகாவம்ச மனவுலகில் தொடர்ந்தும் மூழ்கிப்போயுள்ளது\" என்றும் \"வரலாற்றளவில் அமைக்கப்பட்டுள்ள ... |
69,421 | {
"en": "While it organised limited anti-war protests prior to the Iraq invasion, the JVP has abandoned any opposition to the US occupation.\n",
"ta": "ஈராக்கிற்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு முன்னர் வரையறுக்கப்பட்ட யுத்த விரோத ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த ஜே.வி.பி, அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்ப... |
28,327 | {
"en": "M.G.R. Educational and Research Institute Chennai, Tamil Nadu.\n",
"ta": "Dr. M.G.R. டாக்டர் எம்ஜிஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.\n"
} |
61,796 | {
"en": "It is really a matter of satisfaction that highest number of cases was disposed of last year since the commission started functioning.\n",
"ta": "ஆணையம் செயல்படத் தொடங்கியதில் இருந்து , கடந்த ஆண்டில் மிக அதிகமான புகார்களுக்கு தீர்வு கண்டிருப்பது உண்மையிலேயே மிகுந்த திருப்திகரமான நடவடிக்கையாகும்.\n"
} |
95,235 | {
"en": "The Minister said that Incentives can be given, but they have to be justified, reasonable, and WTO-compliant.\n",
"ta": "இதற்கான ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் எனினும், அவை நியாயமானவையாகவும் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டவையாகவும் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\n"
} |
21,924 | {
"en": "The challenge is to maintain quality, safety and labelling standards for food and ingredients that are up to global bench-marks.\n",
"ta": "அதே வேளையில் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது பெரும் சவாலான காரியமாக உள்ளது. உணவுப்பொருட்கள் அதில் சேர்க்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் பெயரிடுவது சர்வதேச அளவு... |
94,839 | {
"en": "The number of these districts has increased by 1 (two new districts have been added whereas one has been dropped from the previous list) since yesterday.\n",
"ta": "நேற்றில் இருந்து இந்தப் பட்டியலில் புதிகாக இரண்டு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. பட்டியலில் இருந்து ஒரு மாவட்டம் நீக்கப்பட்டுள்ளது.\n"
} |
148,303 | {
"en": "She went yesterday with her grandmother Krishnakumari and gave a petition that Maya's son is young and innocent and the other residents are giving false complaints against him.\n",
"ta": "நேற்று தனது பாட்டி கிருஷ்ணகுமாரியுடன் கமிஷனர் அலுவலகம் வந்தவர், மாயாவின் மகன் சிறுவன், அப்பாவி, மற்றக் குடித்தனக்காரர்க... |
81,610 | {
"en": "Such competitions are paving path for the women welders to find the right track and in return they are fabricating a revolutionary change, according to a press release issued by the IGCAR, Chennai.\n",
"ta": "இது போன்ற போட்டிகள் பெண் வெல்டர்களுக்கான பாதையைத் திறந்திருப்பதாகவும், அவர்கள் சரியான வழியைத் தேர்... |
88,472 | {
"en": "We could not see any facial expression from the majority of the detainees.\n",
"ta": "தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின் முகத்தில் எந்தவொரு வெளிப்பாட்டையும் காண முடியவில்லை.\n"
} |
166,231 | {
"en": "A person blinded by his hatred for the Revolution expresses his hostility to Trotsky's wife.\n",
"ta": "ரஷ்யப் புரட்சியின் மீது குருட்டுத்தனமான வெறுப்பைக் காண்பிக்கும் மனிதரொருவர் தன்னுடைய விரோதத்தை ட்ரொட்ஸ்கியின் மனைவி மீது வெளிப்படுத்துகிறார்.\n"
} |
111,719 | {
"en": "There is absolutely no reason to change those.\n",
"ta": "அதை மாற்றுவதற்கு காரணங்கள் நிச்சயமாகக் கிடையாது.\n"
} |
5,203 | {
"en": "For Higher Education: the accruals would be utilized for: ongoing Schemes of Interest Subsidy and contribution for guarantee funds, Scholarship for College University Students Rashtriya Uchchtar Shiksha Abhiyaan Scholarship (from Block Grant to the institutions) and National Mission on Teachers and Train... |
95,860 | {
"en": "They took them to the OIC's room.\n",
"ta": "அவர்கள் அவரை அதிகாரியின் அறைக்குள் அழைத்துச் சென்றனர்.\n"
} |
148,460 | {
"en": "Destabilising Musharraf\n",
"ta": "முஷராப்பை ஆட்டங்காணச் செய்தல்\n"
} |
141,562 | {
"en": "James McCormack, Asia head of Fitch Rating, told the Financial Times: \"There is a sense in Asia that as long as China continues to grow relatively quickly, then the rest of Asia will benefit...\n",
"ta": "Fitch Rating உடைய ஆசிய பிரிவுத் தலைவர் James McCormack, பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்: \"சீனா தொடர்... |
55,987 | {
"en": "Friends, Growing connectivity also brings several new employment opportunities.\n",
"ta": "நண்பர்களே, போக்குவரத்து வசதி மேம்படுவதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.\n"
} |
107,697 | {
"en": "In such a situation, no evidence could be left behind that would in any way contradict the official version of events.\n",
"ta": "இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் சம்பவங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை முரண்பாட்டுக்கு உள்ளாக்ககூடிய வகையிலான எந்த தடயங்களும் விட்டுவைக்கப்படவில்லை.\n"
} |
139,305 | {
"en": "We encourage auto workers and supporters to <a href=\"/media/ford-f26.pdf\">download and distribute this statement as widely as possible.\n",
"ta": "கார்த் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் இந்த அறிக்கையை நகல்கள் எடுத்து மிகப் பரந்த அளவில் வழங்குமாறும் ஊக்கம் அளிக்கிறோம்.\n"
} |
80,224 | {
"en": "Arnold Schwarzenegger, the Republican frontrunner, announced August 20 that if elected Governor he would simply cut his way out of the budget deficit, rejecting any possibility of raising taxes.\n",
"ta": "குடியரசு கட்சியில் முன்னணி வேட்பாளரான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெக்கர், தான் கவர்னராகத் தேர்ந்து எடுக்கப்பட... |
150,571 | {
"en": "The following is a selection of correspondence received:\n",
"ta": "கிடைக்கப்பெற்ற கடிதங்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து இங்கு பிரசுரித்துள்ளோம்:\n"
} |
81,864 | {
"en": "He also thanked Prime Minister for the development cooperation initiatives undertaken in The Maldives for the welfare of the Maldivian people.\n",
"ta": "மாலத்தீவு மக்களின் நலன்களுக்கென மாலத்தீவின் வளர்ச்சிப் பணிகளில் உதவி அளிப்பதற்காகவும் பிரதமருக்கு அவர் நன்றி கூறினார்.\n"
} |
74,281 | {
"en": "We have always supported a strong law against terrorism and have been committed to any amendment in this direction, in the past also.\n",
"ta": "“நாம் எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான வலுவான சட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளோம். கடந்த காலத்திலும், இந்தத் திசையை நோக்கிய எந்தத் திருத்தத்தையும் நிறைவேற்ற உறுதிகொண... |
113,780 | {
"en": "He expressed satisfaction on use of end-to-end IT solution through a web-portal and mobile App for administration of the Scheme to ensure transparency, accountability and speed.\n",
"ta": "இணையதளம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் இந்தத் திட்டம் விரைவாகவும், பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல... |
102,949 | {
"en": "The Socialist Equality Party and its student organization, the International Students for Social Equality (ISSE) will hold a demonstration and a public meeting in Colombo, Sri Lanka, to protest the Iranian government's detention and prosecution of more than 40 left-wing students.\n",
"ta": "mail@champaignc... |
97,622 | {
"en": "Portugal withdrew its 120 soldiers from Iraq earlier this month, and Poland has pulled 700 troops out and is considering the withdrawal of the 1,700 who remain.\n",
"ta": "இந்த மாதத் தொடக்கத்தில் போர்த்துக்கல் தனது 120 போர்வீரர்களையும் விலக்கிக் கொண்டது மற்றும் போலந்து 700 துருப்புக்களை விலக்கிக் கொண... |
50,631 | {
"en": "The difference between now and four-four- and-a -half years ago when the people of Kashi had made a resolution of change is explicit. Isn't it\n",
"ta": "நான்கு நான்கரை ஆண்டுகளுக்கு முன் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று காசி மக்கள் எடுத்த உறுதிமொழியினால் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இன்று கண்கூடாக காணமுடிகிறது அ... |
56,514 | {
"en": "There had to be an officer even at that level who might have spent his youth in some work that could be at the root of that change.\n",
"ta": "இளமைப்பருவத்தில் வேறு பணியை செய்த அதிகாரி, இந்த வேலையில் காட்டும் ஈடுபாடே, மாற்றத்திற்கு அடித்தளமாக அமையும்.\n"
} |
109,099 | {
"en": "Shri Pokhriyal advised all the students to remove all kinds of stress from their minds and pay attention to their studies.\n",
"ta": "மாணவர்கள் தங்களது மனத்தில் எந்த வித மன அழுத்தமும் கொள்ளாமல், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.\n"
} |
71,309 | {
"en": "This place had been a target of the enemies for several centuries.\n",
"ta": "பல நூற்றாண்டுகளாக எதிரிகளின் இலக்காக இந்த இடம் இருந்துள்ளது.\n"
} |
40,381 | {
"en": "'We have to cleanse the ground to ensure an Israeli territorial continuity between Kiryat Anba and Hebron,' he continued. Katsover said that they would build 1,000 homes in the area.\n",
"ta": "இவ்வாய்ப்பைப் பயன்படுத்தாவிடில் அது ஒரு வரலாற்றுப் பாவமாக இருக்கும்.`` மேலும் ``கிர்யட் அர்பாவிற்கும் ஹெப்ரோனுக்... |
83,242 | {
"en": "The Samman to be conferred on Media Houses would be given under the following categories: Thirty (30) Sammans under Three (3) categories will be conferred.\n",
"ta": "3 வகைகளில் 30 விருதுகள் வழங்கப்படும் யோகா குறித்து நாளேடுகளில் செய்திகளை சிறப்பாக வெளியிட்ட வகையின் கீழ், 11 விருதுகள் வழங்கப்படும்.\n"
} |
157,072 | {
"en": "The government is desperately trying to revive the morale of an army that has just suffered a series of humiliating defeats with the fall of the strategic Elephant Pass army base on April 22 and the Pallai army base to the north a week later.\n",
"ta": "<p align=\"JUSTIFY\" style=\"word-spacing: 3\">பொதுஜ... |
150,554 | {
"en": "Containment or rollback\n",
"ta": "கட்டுப்படுத்துவது அல்லது பின்னுக்கு இழுப்பது\n"
} |
24,801 | {
"en": "I visited Korea when I was Chief Minister of Gujarat.\n",
"ta": "நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டேன்.\n"
} |
103,805 | {
"en": "Out of 1.42 Crore rural households in Maharashtra, 53.11 lakh households have already got tap connections.\n",
"ta": "மகாராஷ்டிராவில் உள்ள 1.42 கோடி கிராமப்புற வீடுகளில், 53.11 லட்சம் குடும்பங்களுக்கு ஏற்கனவே குழாய் இணைப்பு கிடைத்துள்ளது.\n"
} |
54,799 | {
"en": "And whoever shall offend one of these little ones that believe in me, it is better for him that a millstone were hanged about his neck, and he were cast into the sea.\n",
"ta": "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சம... |
108,039 | {
"en": "This will help provide a level playing field to private players and encourage their participation, he said.\n",
"ta": "இது தனியார் விண்வெளி வீரர்களுக்கு ஒரு நிலையான இடத்தை வழங்கவும், அவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் உதவும், என்றார்.\n"
} |
132,485 | {
"en": "The hero Vignette is a student of Loyola College.\n",
"ta": "படத்தின் ஹீரோ விக்னேஷ் லயோலா கல்லூரி மாணவர்.\n"
} |
69,955 | {
"en": "From North and South America, through Europe and Asia to Australia and Africa, the mass and largely spontaneous popular mobilizations of February 15-16 have exposed the deep and unbridgeable political, social and moral chasm that separates the ruling elites and their media propagandists from the people.\n",
... |
107,071 | {
"en": "The European Union cannot proceed to take on the US as a serious rival without drastically increasing its military capacities.\n",
"ta": "தன்னுடைய இராணுவத் திறனை மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து கொண்டாலேயன்றி அமெரிக்காவிற்கு ஒரு போட்டியாளர் என்ற நிலைப்பாட்டை ஐரோப்பா கொள்ள முடியாது.\n"
} |
10,492 | {
"en": "The trade unions have also joined the government's campaign,' she added.\n",
"ta": "தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் பிரச்சாரத்துடன் இணைந்து கொண்டன,\" என அவர் தெரிவித்தார்.\n"
} |
6,447 | {
"en": "In the last two years (2015-16 2016-17), with the initiative of CM and support of Centrally Sponsored Schemes so many notable achievements have been made in the state.\n",
"ta": "கடந்த இரண்டு ஆண்டுகளில் (2015-16 & 2016-17), முதலமைச்சரின் முயற்சிகள் மத்திய அரசால் ஆதரிக்கப்பட்ட திட்டங்களின் உதவியுடன் இம்மாந... |
1,715 | {
"en": "For example, Ze'ev Schiff, writing in Haaretz, states, 'The message that Israel sent out by assassinating Sheikh Ahmed Yassin is that, when the disengagement from Gaza is finally implemented, Hamas will not be able to claim that the withdrawal was prompted by the group's terrorist operations and that if thes... |
126,897 | {
"en": "And let them deliver it into the hand of the doers of the work, that have the oversight of the house of the LORD: and let them give it to the doers of the work which is in the house of the LORD, to repair the breaches of the house,\n",
"ta": "பிற்பாடு அவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவ... |
27,329 | {
"en": "Other countries, including major allies and friends, expect Australia to take a leading role in this part of the world, and judge us in part on how well we discharge what they tend to see as our responsibility here.\n",
"ta": "எவ்வாறு அப்பணியை நாம் செய்கிறோம் என்பதை வைத்தும், நம்முடைய பொறுப்பை எவ்வாறு கெ... |
110,846 | {
"en": "Now, GM is seeking to impose such American conditions in Europe.\n",
"ta": "தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் அத்தகைய அமெரிக்க சூழ்நிலைகளை ஐரோப்பாவில் கொண்டுவர முயன்றுவருகிறது.\n"
} |
44,481 | {
"en": "He is presently pursuing his Ph.D.\n",
"ta": "பட்டத்துக்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.\n"
} |
90,113 | {
"en": "Our hands are the main instruments that take the virus to reach our mouth, nose and eyes.\n",
"ta": "வைரஸை நமது வாய், மூக்கு, கண்களுக்கு எடுத்து செல்வதில் நமது கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\n"
} |
18,761 | {
"en": "130 proposals were received and 18 were approved for funding.\n",
"ta": "இதற்காக ,130 ஆராய்ச்சி கருத்துருக்கள் பெறப்பட்டுள்ளன.\n"
} |
164,557 | {
"en": "The war in Iraq and that country's brutal military occupation are only the beginning.\n",
"ta": "ஈராக்கில் நடக்கும் போரும், அந்நாட்டை மிருகத்தனமான இராணுவ வெறி முறையில் ஆக்கிரமித்திருப்பதும் ஒரு தொடக்கம்தான்.\n"
} |
21,205 | {
"en": "And they shall spread them before the sun, and the moon, and all the host of heaven, whom they have loved, and whom they have served, and after whom they have walked, and whom they have sought, and whom they have worshipped: they shall not be gathered, nor be buried; they shall be for dung on the face of the... |
19,091 | {
"en": "Our Global Innovation Index has improved by 21 notches in the last 2 years.\n",
"ta": "கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகளாவிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான பட்டியலில் 21 இடங்கள் முன்னேறியுள்ளோம்.\n"
} |
154,896 | {
"en": "In a crude attempt to bribe and soothe those who had to cope with the crisis - doctors, nurses and the staff of old people's homes - Mattei promised a lump sum to staff who helped those suffering from the heat.\n",
"ta": "இந்த நெருக்கடியை சமாளித்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் முதியோர் இல்லங்களின் அல... |
110,210 | {
"en": "For more than 50 years, DaimlerChrysler has been active in the country, where it produces for export to Asia and Australia.\n",
"ta": "கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக Daimler Chrysler ஆபிரிக்காவில் தீவிரமாக இயங்கி வருகிற நிறுவனம்.\n"
} |
110,554 | {
"en": "The military is faced with a 10 percent drop in troop numbers because of a chronic inability to retain trained soldiers that has been brought on by the unwillingness to serve in Iraq and Afghanistan.\n",
"ta": "படைகளின் எண்ணிக்கையில் 10 சதவீத குறைப்பை இராணுவம் எதிர்கொண்டுள்ளது; ஏனெனில் ஈராக்கிலும் ஆப்கானி... |
134,268 | {
"en": "By comparison, the recent election in the Ukraine was a model of democratic process and propriety.\n",
"ta": "ஒப்பு நோக்கிப் பார்க்கும்போது, அண்மையில் நடைபெற்ற உக்ரைன் தேர்தல் ஜனநாயக நடைமுறை மற்றும் நெறிமுறைக்கு ஒரு முன்மாதிரியாகும்.\n"
} |
102,847 | {
"en": "The world economic crisis, however, precludes any return to rapid economic growth.\n",
"ta": "ஆனால் உலகப் பொருளாதார நெருக்கடி, விரைவான பொருளாதார வளர்ச்சி உடனடி மீட்பிற்கான வாய்ப்பை கொடுக்கவில்லை.\n"
} |
121,089 | {
"en": "Although he did not explicitly say so, Brzezinski came close to suggesting that the White House was capable of manufacturing a provocation - including a possible terrorist attack within the US - to provide the casus belli for war.\n",
"ta": "மிகவும் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் பிரிஜேஜின்ஸ்கி வெள்ளை மா... |
71,000 | {
"en": "For I am the LORD your God, the Holy One of Israel, your Savior: I gave Egypt for your ransom, Ethiopia and Seba for you.\n",
"ta": "நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.\n"
} |
5,707 | {
"en": "And Moses sent them to spy out the land of Canaan, and said to them, Get you up this way southward, and go up into the mountain:\n",
"ta": "அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,\n"
} |
77,364 | {
"en": "Those great struggles of the eighteenth and nineteenth centuries have inspired people throughout the world ever since.\n",
"ta": "18ம் மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற அந்த மகத்தான கிளர்ச்சிகள், அதற்குப் பின்னர், உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு உத்வேகம் ஊட்டிக்கொண்டிருக்கிறது.\n"
} |
21,401 | {
"en": "Anu Kumar who trains at the sports college Raipur and is a past 800m silver medallist for India at the World School Games in France, won the 1,500m final comfortably in 4:04.77 seconds.\n",
"ta": "உத்தரப்பிரதேசம், ஹரியாணா, கேரளம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் தலா 1 தங்கப் பதக்கத்தை வென்றன. ரெய்ப்பூரில் உள்ள... |
67,905 | {
"en": "My film's hero is one such character.\n",
"ta": "அப்படியொரு வெள்ளெந்தியான கேரக்டர்தான் என் படத்தோட நாயகன்.\n"
} |
117,444 | {
"en": "US officials have admitted to some of the 'stress and duress' techniques used on detainees, but baldly deny that the treatment amounts to torture.\n",
"ta": "தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது \"தொந்தரவு செய்தல் மற்றும் நிர்ப்பந்தித்தல்\" வழிகளை தாம் பிரயோகித்ததாக அமெரிக்க அலுவலர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர... |
47,155 | {
"en": "Later in the day, the President, jointly with the President of Bulgaria, unveiled a statue of Mahatma Gandhi at South Park, Sofia.\n",
"ta": "பின்னர் சோஃபியாவில் உள்ள் சவூத் பார்க்கில் மகாத்மா காந்தியின் சிலையை பல்கேரிய அதிபருடன் இணைந்து குடியரசு தலைவர் திறந்து வைத்தார்.\n"
} |
23,231 | {
"en": "Both sides stressed that the interests of peace and stability in the region are best served by a strong, united, prosperous, pluralisitic, democratic and independent Afghanistan while supporting the National Unity Government in the country.\n",
"ta": "இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்ப... |
95,506 | {
"en": "The US has insisted that Saddam Hussein be tried for using chemical weapons against civilians.\n",
"ta": "பொதுமக்களுக்கு எதிராக இராசயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக சதாம் ஹுசைனை விசாரிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது.\n"
} |
6,094 | {
"en": "He further stated that, it is only possible to stay healthy in mind and body, if the body is active and the mind is peaceful. To create a balance between these two is called Yoga.\n",
"ta": "உடல் சுறுசுறுப்பாகவும், மனம் நிம்மதியாகவும் இருந்தால் மட்டுமே எவரும் உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாக விளங்க முடியும்; ... |
76,867 | {
"en": "Let your mercy, O LORD, be on us, according as we hope in you.\n",
"ta": "கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.\n"
} |
107,229 | {
"en": "I am very firm that the name of my Trust should not be used for fund raising or political activities.\"\n",
"ta": "என் மன்றத்தின் பெயரை அரசியலுக்கோ நன்கொடை வசூலிப்பது போன்ற செயல்களுக்கோ பயன்படுத்தக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கிறேன்\" என்றார்.\n"
} |
55,086 | {
"en": "And when the day of Pentecost was fully come, they were all with one accord in one place.\n",
"ta": "பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.\n"
} |
32,826 | {
"en": "Some 1,400 air sorties were scheduled on Tuesday.\n",
"ta": "செவ்வாய் கிழமையன்று 1400 முறை விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.\n"
} |
7,888 | {
"en": "But he that knew not, and did commit things worthy of stripes, shall be beaten with few stripes. For to whomsoever much is given, of him shall be much required: and to whom men have committed much, of him they will ask the more.\n",
"ta": "அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அட... |
97,546 | {
"en": "He said the new way of life would be on the principle of Jan Se lekar Jag Tak, from an individual to the whole of humanity.\n",
"ta": "புதிய வாழ்க்கை முறை என்பது தனி நபர் என்ற அடிப்படையிலிருந்து மாறி ஒட்டு மொத்த மனித சமூகம் (Jan Se lekar Jag Tak) என்ற கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் க... |
135,919 | {
"en": "In this climate, Sarkozy unveiled, in July, a series of proposals for regulating immigration to France.\n",
"ta": "இந்தச் சூழ்நிலையில், சார்கோசி ஜூலையில் பிரான்சில் புலம்பெயர்ந்தோரை நெறிமுறைப்படுத்துவதற்கு பல்வேறு முன்மொழிவுகளை தாக்கல் செய்திருக்கிறார்.\n"
} |
47,768 | {
"en": "Many people have written about the address in Chicago.\n",
"ta": "சிகாகோ உரை குறித்து மிகப்பலர் எழுதியுள்ளார்கள்.\n"
} |
20,987 | {
"en": "The Finance Minister said that this can be ensured through transparency and fairness that enable a State to act in the best interest for its citizens in terms of price, quality and service delivery and help avoid elements of nepotism and corruption in public procurement.\n",
"ta": "இது விலை, தரம், சேவை வழங... |
163,745 | {
"en": "Despite official results showing an overwhelming win in the presidential poll, the government is clearly nervous about simmering discontent and the continuing bitter political divisions that extend into the state apparatus, including the military and courts.\n",
"ta": "ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அதி பெரும்... |
12,270 | {
"en": "And they did beat the gold into thin plates, and cut it into wires, to work it in the blue, and in the purple, and in the scarlet, and in the fine linen, with cunning work.\n",
"ta": "அந்தப்பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படி... |
153,320 | {
"en": "Those readers not resident in Germany can support the PSG campaign online.\n",
"ta": "ஜேர்மனியில் வசிக்காத வாசகர்களும் PSG பிரச்சாரத்தை ஆன்லைனில் பார்த்து ஆதரிக்க முடியும்.\n"
} |
78,181 | {
"en": "At a time when we mark 150 years of Mahatma Gandhi, PM made a request on this Vijaya Dashami.\n",
"ta": "மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், இந்த விஜயதசமி தினத்தில் பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.\n"
} |
110,344 | {
"en": "Musharraf is nevertheless nervous that his Pakistan Muslim League (PML-Q) will be badly beaten in any elections.\n",
"ta": "எந்த தேர்தலிலும் தமது பாகிஸ்தான் முஸ்லீம் லீக்- க்யூ (PML-Q) மிக மோசமாக தோற்கடிக்கப்படும் என்பதற்கான எவ்விதமான பதட்டமும் முஷாரப்பிடம் காணப்படவில்லை.\n"
} |
29,212 | {
"en": "Ministry of Health and Family Welfare Cabinet approves certain official amendments to the National Medical Commission (NMC) Bill The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved certain official amendments to the National Medical Commission (NMC) Bill.\n",
"ta": "சுகாதாரம் மற்றும... |
98,740 | {
"en": "O Israel, your prophets are like the foxes in the deserts.\n",
"ta": "இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.\n"
} |
44,298 | {
"en": "The Gujarat government has moved to block the appeal, however.\n",
"ta": "ஆயினும் குஜராத் அரசாங்கம் மேல்முறையீட்டைத் தடுத்து நிறுத்த முயற்சித்தது.\n"
} |
109,441 | {
"en": "The Indian press's failure to probe this affair reflects the extreme sensitivity of both the Indian ruling elite and their Left Front allies about what it reveals about class relations in India: the extreme weakness of the government; its readiness to use provocative and authoritarian threats in pursuit of c... |
17,347 | {
"en": "The dignitaries were amazed to see the innovations, skill and thoughts depicted in the paintings of the children reaching finals displayed in the exhibition.\n",
"ta": "இறுதிப் போட்டிக்குச் சென்ற மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் இந்த ஆண்டுக்கான துவக்க நாள் நிகழ்ச்சியின் போது காட்சிக்கு வைக்கப்பட்டன.\n"
} |
161,623 | {
"en": "He declared, 'To respond to the shock of April 21, 2002 [when neo-fascist candidate Jean-Marie Le Pen defeated the Socialist Party candidate Lionel Jospin in the first round of the presidential election, going on to face the UMP's Jacques Chirac in the second round], our country must reaffirm its values.\n",... |
38,743 | {
"en": "And he has brought us into this place, and has given us this land, even a land that flows with milk and honey.\n",
"ta": "எங்களை இவ்விடத்துக்கு அழைத்து வந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார்.\n"
} |
9,951 | {
"en": "He was addressing the gathering after inaugurating a Mega Health Camp at Swarna Bharat Trust, Vijayawada, Andhra Pradesh today.\n",
"ta": "ஆந்திரா பிரதேச விஜயவாடாவில் உள்ள ஸ்வர்ண பாரத் அறகட்டளையில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்து குடியரசு துணை தலைவர் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.\n"
} |
142,366 | {
"en": "Its original Telugu version starred Siddarth as hero.\n",
"ta": "இப்படத்தின் ஒரிஜினலான தெலுங்கு 'பொம்மரிலு'வில் நாயகனாக நடித்தவர் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது.\n"
} |
20,788 | {
"en": "There will also be an entertainment program featuring actresses Namitha, Sanghavi, Vindhya, Abhinayasri, actors Vinith, Jayaram and Vivek, music directors and playback singers.\n",
"ta": "இந்நிகழ்ச்சியில் நடிகைகள் நமிதா, சங்கவி, விந்தியா, அபிநயஸ்ரீ, நடிகர்கல் வினித், ஜெயராம், விவேக் மற்றும் இசையமைப்பாளர்கள... |
18,996 | {
"en": "You may have noticed that many ordinary people not visible in big cities, in newspapers or on TV are being awarded with Padma citations.\n",
"ta": "பொதுவாக, பெரு நகரங்களிலும், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், விழாக்களிலும் அதிகம் தென்படாதவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.\n"
} |
7,720 | {
"en": "International financial pressure on the government is mounting.\n",
"ta": "அரசாங்கத்தின் மீது பன்னாட்டு நிதி அழுத்தம் மலைபோல் பெருகிவிட்டது.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.