id
int64
0
167k
translate
dict
1,424
{ "en": "Local content can be increased through partnerships, cooperation with local companies, establishing production units in India or Joint Ventures (JV) with Indian suppliers, increasing the participation of local employees in services and by training them.\n", "ta": "உள்ளூர் பொருட்கள் உற்பத்தி என்பது, இந்திய ...
56,686
{ "en": "Billions of dollars are required to rebuild the infrastructure of power generation and distribution, water supply, sewage treatment, roads and bridges, as well as to restore and upgrade the levee system.\n", "ta": "மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், தண்ணீர் வழங்குதல், கழிவு நீரோட்டம், சாலைகள் மற்றும் பா...
62,676
{ "en": "Modalities of Operation GREENS: Operation Greens was announced in the Budget speech of 2018-19 with an outlay of Rs 500 crores to stabilize the supply of Tomato, Onion and Potato(TOP) crops and to ensure availability of TOP crops throughout the country round the year without any price volatility.\n", "ta":...
8,776
{ "en": "A film shooting trip and a honeymoon trip could hardly be the same!\n", "ta": "ஷுட்டிங் ட்ரிப்பும், ஹனிமூன் பயணமும் ஒன்றுபோலவா இருக்கும்?\n" }
16,741
{ "en": "This digital calendar can also be used as a personal planner.\n", "ta": "இந்த டிஜிட்டல் காலண்டரை சொந்த திட்டமிடலுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.\n" }
94,891
{ "en": "Its realization depends on the ability of the European and international working class to intervene as an independent political force and put the productive powers of a globally integrated economy at the service of society as a whole, rather than the profits of a few.\n", "ta": "இதை அடைவதென்பது, ஐரோப்பிய ...
23,963
{ "en": "However, the British-based Telegraph claimed yesterday that Prime Minister Gordon Brown had not only considered the plan, but was 'on board' for US air strikes on Iran.\n", "ta": "ஆனால் பிரிட்டனை தளமாகக் கொண்டுள்ள Telegraph நேற்று பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் இத்திட்டத்தை எண்ணிப்பார்க்க மட்டுமில்லை, ஈரா...
60,328
{ "en": "Youth unemployment stands at one million, and part-time employment is also at one million.\n", "ta": "இளைஞர்களிடையே வேலையின்மை 1 மில்லியன் என்று உள்ளது. பகுதி நேரவேலை என்பதும் 1 மில்லியனாக உள்ளது.\n" }
66,646
{ "en": "And, behold, men passed by, and saw the carcass cast in the way, and the lion standing by the carcass: and they came and told it in the city where the old prophet dwelled.\n", "ta": "அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடக்கிற பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்கத...
104,841
{ "en": "He also informed that the number of cases and deaths per lakh of population in India are amongst the lowest in the world.\n", "ta": "ஒரு லட்சம் பேரில் எவ்வளவு பேருக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது, எவ்வளவு மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று பார்த்தால், உலகில் மிகக் குறைந்த பாதிப்பு வரிசையில் இந்தியா இடம் பெற்றுள்ளத...
124,791
{ "en": "Investigators in Lebanon have reported that the vast majority of the unexploded cluster bomblets were dropped in the last three days of the war.\n", "ta": "வெடிக்காத தொகுப்புச் சிறுகுண்டுகள் போரின் கடைசி மூன்று நாட்களில் போடப்பட்டன என்று லெபனானில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n" }
24,555
{ "en": "The maiden online AFCAT for selecting officers was planned to be conducted on 25 Feb 18 simultaneously at 536 Centres in 99 cities covering 25 states and 3 Union Territories.\n", "ta": "விமானப்படைக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக விமானப்படை பொது நுழைவுத்தேர்வு 2018, பிப்ரவரி 25 –ம் தேதி 25 மாநிலங்கள் மற...
55,040
{ "en": "And Amasa wallowed in blood in the middle of the highway. And when the man saw that all the people stood still, he removed Amasa out of the highway into the field, and cast a cloth on him, when he saw that every one that came by him stood still.\n", "ta": "அமாசா நடுவழியிலே இரத்தத்திலே புரண்டு கிடந்தபடியினா...
49,508
{ "en": "This fact was frankly stated in Prime Minister François Fillon's inaugural speech to the National Assembly: 'For centuries, France, and a few other nations, politically and economically dominated the world.\n", "ta": "பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோனின் பாராளுமன்றத்திற்கான ஆரம்ப உரையில் இது வெளிப்படையாக ...
117,343
{ "en": "Therefore, from South Africa to Champaran and Sabarmati Ashram, he made sanitation a major medium of his movement.\n", "ta": "எனவே, தென்ஆப்பிரிக்கா முதல் சாம்பரன் மற்றும் சபர்மதி ஆஷ்ரமம் வரை, தனது இயக்கத்தின் மிகப்பெரும் கருவியாக சுகாதாரத்தை உருவாக்கினார்.\n" }
140,382
{ "en": "Sino-American rivalry in South Asia\n", "ta": "தெற்கு ஆசியாவில் சீன-அமெரிக்கா போட்டி\n" }
71,442
{ "en": "Ever since independence, the ruling elites stirred up communal hatreds to divide workers against each other.\n", "ta": "ஆளும் கும்பல்கள் சுதந்திரத்தில் இருந்தே தொழிலாளர்களை பிளவுபடுத்தி வைக்க இனவாத பகைமையை கிளறி வந்துள்ளன.\n" }
108,631
{ "en": "They are creating an interest by saying you will see a new Shakti in this film.\n", "ta": "புதுவித ஷக்தியை பார்ப்பீர்கள் என ஸ்டோரி டிஸ்கஷனிலேயே பரபரப்பை பத்த வைக்கிறார்கள். ஒரிஜினல் நெருப்புக்கோழிக்கு ஒரு குணம் உண்டு.\n" }
27,095
{ "en": "From this standpoint, Leon Trotsky explained that, at the most fundamental level, the war was a revolt of the productive forces developed by capitalism against the political form of the national state.\n", "ta": "இந்த நிலைப்பாட்டிலிருந்து, லியோன் ட்ரொட்ஸ்கி, மிக அடிப்படை மட்டத்தில், அளித்துள்ள விளக்கம் க...
121,872
{ "en": "And he said, Whereunto shall we liken the kingdom of God? or with what comparison shall we compare it?\n", "ta": "பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்?\n" }
58,905
{ "en": "According to Der Spiegel, the diplomats adorned their open letter with the sentence: 'Let him who is without sin cast the first stone.' And the CDU parliamentarian Michael Hennrich said that 'today's foreign minister has a very militant past.\n", "ta": "Der Spiegel இன் கூற்றின்படி, தங்களுடைய பகிரங்கக் கடித...
10,369
{ "en": "3826.21 per bbl on 30.10.2017 as compared to Rs.\n", "ta": "இந்திய ரூபாயில் கச்சா எண்ணெயின் மதிப்பு 30.10.2017 ரூ. 3826.21 ஆகவும் 27.10.2017 அன்று ரூ.\n" }
12,121
{ "en": "Industry Academia Interaction 9.\n", "ta": "8..தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் கருத்துப்பரிமாற்றம். 9.\n" }
26,340
{ "en": "The event will include special exhibitions, films and other activities dedicated to womens role in Swachh Bharat Mission.\n", "ta": "தூய்மை இந்தியா திட்டத்தை ஊரக பகுதிகளில் நிஜமாக்குவதற்கு அவர்கள் ஆற்றிய பங்கு இந்த மாநாட்டில் அங்கீகரிக்கப்படும்.\n" }
58,031
{ "en": "In 2001 every fifth applicant (20 percent) was accepted.\n", "ta": "2001ம் ஆண்டில், 20% மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.\n" }
73,975
{ "en": "People from across the country, such as Sanjiv Haripura from Jodhpur, Rajasthan, Mahendra Kumar Daga from Kolkata, P. Arvind Rao from Telangana, and many others have written to me on Narendra Modi App and mygov, urging me to speak on Chandrayaan II in Mann Ki Baat.\n", "ta": "ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த...
114,449
{ "en": "A 1983 Supreme Court ruling in the Anderson vs. Celebrezze case forced Ohio to extend the deadline for independent presidential candidates from March 20 to August 19.\n", "ta": "1983 ல் Anderson vs. Celebrezze ன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்போது, சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர்கள் மனுதாக்கல் செய...
91,355
{ "en": "She aimed at 'Kaamli' that would get her the next award.\n", "ta": "அடுத்து விருதுக்காக மீரா குறிவைத்த படம் 'காம்லி'.\n" }
67,717
{ "en": "She added that it was good that students were moving in other countries, but thought that demonstrations were enough to stop the attack and placed some hopes in the Socialist Party.\n", "ta": "மற்ற நாடுகளிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கியது நலனைத் தரும் என்றார் அவர். ஆனால் இத்தாக்குதலை நிறுத்த ...
89,667
{ "en": "Consignments of Andhra Pradesh, Tamil Nadu and Puducherry were also delivered.\n", "ta": "ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான சரக்குகளும் சேர்க்கப்பட்டன.\n" }
110,741
{ "en": "Cities are encouraged to collaborate with CSOs, experts, and volunteers as they develop and implement their plans.\n", "ta": "சமூக அமைப்புகள் (CSOs), வல்லுநர்கள், தன்னார்வலர்கள் தங்களது திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு உதவும் வகையில் நகர அமைப்புகள் இணைந்து செயல்பட வழியமைக்கப்படும்.\n" }
78,031
{ "en": "Braille is the primary reading method for the visually impaired people to access information and education independently.\n", "ta": "“இணையம் மற்றும் செல்பேசி செயலி வடிவில், வாய் சம்பந்தப்பட்ட சுகாதார தகவல் மற்றும் அறிவைப் பெறுவதற்கு தேசிய அளவில் முதலாவது டிஜிட்டல் மேடையாக இ-தந்த் சேவா இருக்கும்” என்று டாக்...
49,426
{ "en": "I offer deepest condolences.\n", "ta": "எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\n" }
142,255
{ "en": "The doctor and psychiatrist look at the interrogation plan and 'they have the final say as to what is implemented,' according to Pappas.\n", "ta": "டாக்டரும் மனவியல் வல்லுநரும் விசாரணைத் திட்டத்தை ஆராய்வர், \"எது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இறுதியாக கூறுவது அவர்கள்தான்\" என்று பாப்பாஸ் கூறுகிறார்.\n...
91,060
{ "en": "and a range of virus type Severe Acute Respiratory Syndrome Coronavirus 2 (SARS-COV-19).\n", "ta": "குளிர் காய்ச்சல் வைரஸ், எதிர்ப்பைத் தாங்கும் பாக்டீரியா நோய்க்கிருமி மற்றும் பூஞ்சைகள், கொரோனாவைரஸ் (சார்ஸ் கொவி 19) ஆகியவற்றை இந்த பூச்சு முற்றிலுமாக அழித்துவிடும்.\n" }
122,093
{ "en": "Two naval ships were also dispatched.\n", "ta": "இரண்டு கடற்படைக் கப்பல்களும் அங்கு அனுப்பப் பட்டுள்ளன.\n" }
157,989
{ "en": "She's a director's actress.\"\n", "ta": "அவர் இயக்குனர்களின் நடிகை\".\n" }
150,469
{ "en": "The Times is not concerned that the extradition of a 76-year-old man, an extraordinary artist, to the US and the inevitable media circus might have the most dire consequences.\n", "ta": "76 வயதுடைய ஓர் அசாதாரண கலைஞரை, அமெரிக்காவிடம் குற்றவாளியென ஒப்படைப்பது பற்றி டைம்ஸ் சிறிதும் கவலைப்படவில்லை. மேலும் இந்த...
141,952
{ "en": "Özdemir is determined to prepare the Greens for a coalition with the CDU.\n", "ta": "பசுமைக் கட்சியினை கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் ஒரு கூட்டணிக்காக தயாரிப்பதில் ஒஸ்டிமிர் உறுதியாக உள்ளார்.\n" }
53,752
{ "en": "We demand the immediate and unconditional withdrawal of British, US and all foreign troops from Iraq and an end to the illegal occupation of the country.\n", "ta": "பிரிட்டன், அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு படைகள் அனைத்தும், அந்நாட்டின் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஈராக்...
17,895
{ "en": "Sivan K appointed as Secretary, Department of Space and Chairman Space Commission The appointments Committee of the Cabinet has approved the proposal based on the recommendation of the SCSC, for appointment of Dr.\n", "ta": "சிவன் விண்வெளி துறை செயலராகவும் வெண்வெளி ஆணைய தலைவராகவும் நியமனம் விண்வெளி துறை செ...
65,181
{ "en": "Her role as Trotsky's assistant was a form of her personal participation in the cause of liberating the working class and millions of toiling women from the shackles of social oppression.\n", "ta": "ட்ரொட்ஸ்கியின் உதவியாளர் என்பது தொழிலாள வர்க்கத்தையும் மில்லியன் கணக்கிலான பெண்களையும் சமூக ஒடுக்குமுறையின...
62,597
{ "en": "At the last minute, Kumaratunga drew back from imposing a state of emergency under pressure behind the scenes from the US and India.\n", "ta": "திரைக்குப் பின்னால் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருந்து எழுந்த அழுத்தங்களின் காரணமாக, அவசரகால நிலையை அமுல்படுத்துவதில் இருந்து கடைசி நிமிடத்தில் அவர் பின்வாங்கின...
112,855
{ "en": "New Zealand Foreign Affairs Minister Phil Goff announced on Sunday that both governments had agreed in principle to the operation.\n", "ta": "நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் பில் கோப் (Phil Goff) ஞாயிறன்று வெளியிட்ட அறிவிப்பில் இரண்டு அரசாங்கங்களுமே கொள்கை அடிப்படையில் இந்த நடவடிக்கைக்கு உடன்பட்டிருப்பத...
17,615
{ "en": "Ms Chutima Bunyapraphasara, Honble Deputy Minister of Commerce, Thailand, H.E.\n", "ta": "சாட்டிமா புன்னியாபிரபாசாரா, தாய்லாந்து வர்த்தகத் துறை துணை அமைச்சர் மேன்மைமிகு திரு கயோ கோவக் ஹங், வியாட்நாம் தொழல்வர்த்தகத் துறை துணை அமைச்சர் மேன்மைமிகு திரு.\n" }
164,677
{ "en": "Negotiations must be taken out of the hands of the UAW bureaucracy by electing independent committees that will fight for demands decided democratically by the rank and file.\n", "ta": "பேச்சுவார்த்தைகள் நடத்தும் உரிமை United Auto Workers தொழிற்சங்கத்தின் கரங்களில் இருந்து அகற்றப்பட்டு தொழிலாளர்கள் ஜனநாய...
105,528
{ "en": "The 'compromise' over the health reform, decided on at the CSU party congress, envisages a substantial adjustment to the so-called 'lump-sum model' developed by the CDU.\n", "ta": "கிறிஸ்தவ சமூக யூனியன் மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட சுகாதார சீர்திருத்தம் தொடர்பான ''உடன்பாடு'' எதை குறிப்பிடுகின்றதென்றால் க...
142,545
{ "en": "Now Jacob's well was there. Jesus therefore, being wearied with his journey, sat thus on the well: and it was about the sixth hour.\n", "ta": "அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது.\n" }
10,098
{ "en": "ISRO Satellite Centre (ISAC), Bengaluru provided the mechanical design, quality consultation and project management.\n", "ta": "பெங்களுரு இஸ்ரோ செயற்கை கோள் மையம் எந்திரவியல் வடிவமைப்பு, தர ஆலோசனைகள், திட்ட மேலாண்மை ஆகியவற்றை வழங்கியது.\n" }
79,491
{ "en": "It is also considering inviting other countries, including the traditionally more pro-American Italy and Spain, to annual Euro-American meetings that traditionally include only the US, Britain, Germany and France.\n", "ta": "அமெரிக்காவின் பாரம்பரிய ஆதரவு நாடுகளான இத்தாலியையும், ஸ்பெயின் ஐயும், ஒவ்வொரு ஆண்...
68,737
{ "en": "I was introduced to Nagaravi in Malaysia through my manager.\n", "ta": "\"என் மேனேஜர் மூலமாக மலேசியாவில் அறிமுகமானவர்தான் நாகாரவி.\n" }
57,513
{ "en": "6 lakh crore in this sector.This year we aim to complete more than 9,000 kilometers length of National Highways.\n", "ta": "அடுத்த ஆண்டு, இந்தத் துறையில், ரூ.6 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளோம். இந்த ஆண்டு 9000 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து முடிக்க திட்டமிட்டுள்ளோம்.\n" }
25,362
{ "en": "While Brezinski and Odom's proposal might have appeared reasonable in a bygone period of US dominance, a reckless new war of aggression against Iran has a certain logic when US power is increasingly under challenge.\n", "ta": "பிரிஜின்ஸ்கி மற்றும் ஓடத்தின் திட்டம் அமெரிக்க ஆதிக்கத்தின் கடந்த காலத்திற்கு ஒத...
45,401
{ "en": "Our soldiers, the para-military forces and the Police are laying down their lives and are in service of the people of the country day in and day out for maintaining the splendour and dignity of the National flag, the tricolour.\n", "ta": "தேசியக் கொடியான மூவர்ணக் கொடியின் பெருமையையும் கண்ணியத்தையும் பராமரி...
38,399
{ "en": "The director said it would not be possible to make the film shorter than 5 hours.\n", "ta": "இக்கதையை 5 மணி நேரத்துக்கு குறைவாக எடுக்க முடியாது என்றும் இயக்குனர் கூறினார்.\n" }
69,326
{ "en": "Suryah is in story discussion and has vowed that he won't rest till he has made both films a hit.\n", "ta": "இந்த இரண்டு படங்களையும் ஹிட் செய்து விட்டுதான் மறுவேலை என சபதம் போட்டு ஸ்டோரி டிஸ்கஷனில் தீவரமாக உள்ளார் சூர்யா.\n" }
127,436
{ "en": "Since signing the ceasefire, the LTTE has gained nothing in return for dropping its demand for a separate Tamil state.\n", "ta": "யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதில் இருந்து, விடுதலைப் புலிகள் தமது தனித் தமிழ்நாட்டுக்கான கோரிக்கையை கைவிட்டதற்கு பிரதியுபகாரமாக எதனையும் பெறவில்லை.\n" }
52,345
{ "en": "The strategic disinvestment of DCIL shall be undertaken after conducting due diligence exercise by both the entities with the help of Advisors, appointed for the transaction.\n", "ta": "இந்த பங்கு பரிமாற்றத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர்களின் உதவியுடன் இந்த இரண்டு அமைப்புகளும் உரிய ஏற்பாடுகளை மேற்கொண்ட...
38,758
{ "en": "Shri Paswan said that interests of farmers and consumers are high on the agenda of the Government.\n", "ta": "விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களின் நலன் அரசின் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளது என்று திரு.\n" }
158,208
{ "en": "Nobody really knows whether he made it or not and so the film is dedicated to him.\n", "ta": "உண்மையில் அவர் அவ்வாறு கடந்து சென்றாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது, இருந்தாலும் இந்தப் படம் அவருக்கே அர்பணிக்கப்படுகிறது.\n" }
84,068
{ "en": "I have seen Chos brand of journalism from close quarters.\n", "ta": "சோ பின்பற்றிய இதழியல் முறையை அவரது நெருங்கிய நட்பு வட்டாரத்தினரிடமும் என்னால் காண முடிகிறது.\n" }
96,177
{ "en": "Excellencies, In the founding spirit of our Movement, let us aim today to come together, not grow apart.\n", "ta": "தலைவர்களே, நமது இயக்கம் தொடங்கப்பட்டதன் நோக்கம் அடிப்படையில், நாம் தனித்தனியாக வளராமல், அனைவரும் ஒருங்கிணைந்து வளர நாம் முயற்சி மேற்கொள்வோம்.\n" }
21,753
{ "en": "Radhakrishnan in a written reply in Lok Sabha today.\n", "ta": "ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\n" }
71,290
{ "en": "At that time I used to feel that something must be done for this place.\n", "ta": "அதே சமயம், நான் இந்த இடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததுண்டு.\n" }
106,536
{ "en": "Deputy Defense Secretary Paul Wolfowitz, one of the most vociferous advocates of war on Iraq, is traveling to Turkey with senior military officers for talks on an Iraqi invasion.\n", "ta": "ஈராக் மீதான போருக்கு உரத்துக் கூச்சலிட்டு வக்காலத்து வாங்குபவர்களுள் ஒருவரான, துணை பாதுகாப்பு செயலாளர் போல் வொல்ஃப...
115,895
{ "en": "Two arrested On Tuesday morning, one Khaleel Ahamed, 24, who arrived from Dubai by Air India express flight I-1644 was intercepted at exit.\n", "ta": "செவ்வாய்கிழமையன்று காலை, துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம், சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த கலீல் அகமது என்பவரிடமிருந்து ஒரு பாக்கெட் தங்கப்பசை, சோத...
91,592
{ "en": "But the provocative campaign against filmmakers makes clear that he is acting with the blessing of the top echelons of the military high command.\n", "ta": "ஆனால், திரைப்பட இயக்குனர்களுக்கு எதிரான ஆத்திரமூட்டல் பிரச்சாரமானது அவர் இராணுவ உயர் தலைமையகத்தின் உயர்மட்டத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் செயற்படுகின்...
22,983
{ "en": "And as for the king of Judah, who sent you to inquire of the LORD, so shall you say to him, Thus said the LORD God of Israel concerning the words which you have heard;\n", "ta": "கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின...
101,472
{ "en": "In Washington, however, there was a shift in emphasis.\n", "ta": "எவ்வாறெனினும், வாஷிங்டனின் வலியுறுத்தலில் ஒரு மாற்றம் இருந்தது.\n" }
17,430
{ "en": "Smart City Mission is setting a new benchmark in terms of project implementation.\n", "ta": "திட்ட அமலாக்கம் தொடர்பாக அதிநவீன நகரங்கள் இயக்கம் புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது.\n" }
45,231
{ "en": "They chose different modes or activism in their quest for liberty but their resolve and their idealism, their passion for a free India, for a better India, for a more equal India, was nonnegotiable.\n", "ta": "சுதந்திரத்தை பெறுவதற்கு அவர்கள் பல வழிகளை தேர்வு செய்தார்கள். அவர்களின் உறுதியும் லட்சிய தாகமும்...
98,255
{ "en": "In Chennai, it grossed 8.55 crores in 38 days.\n", "ta": "சென்னையில் மட்டும் 38 நாட்களில் 8.55 கோடிகள் வசூலித்துள்ளது படம்.\n" }
41,471
{ "en": "Moreover, there are growing signs that Washington is taking an active interest in exploiting unrest among Iran's numerous ethnic minorities and may be covertly assisting armed groups such as Jundallah.\n", "ta": "மேலும், வாஷிங்டன் பெருகிய முறையில் ஈரானின் கணக்கற்ற இனவழிச் சிறுபான்மையினரிடம் உள்ள அமைதியின்ம...
66,876
{ "en": "People from every social background took part - students and high school students alongside their professors and their parents, but also many immigrants, unemployed citizens and even public service workers.\n", "ta": "மாணவர்கள், பள்ளி மாணவர்கள் தங்கள் பேராசிரியர்கள், பெற்றோர்கள் மட்டும் இல்லாது பல குடி பெ...
27,954
{ "en": " Col Aman Anand PRO (Army)\n", "ta": "மேற்கூறப்பட்ட வசதிகளுடன் இந்த விடுதியில் தங்குவதற்கான கட்டணம் ரூ. 88,000 முதல் ரூ.\n" }
8,649
{ "en": "Preparations for Chhath Puja are also underway.\n", "ta": "அதைப் போல் “சத் பூஜை” விழாவுக்கான ஏற்பாடுகளும் தயாராகி வருகின்றன.\n" }
155,340
{ "en": "Know you it, because you were then born? or because the number of your days is great?\n", "ta": "நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ?\n" }
75,548
{ "en": "In tomorrow's symposium, cinematographers Balu Mahendra, Vijay Milton and Ashok Kumar will speak.\n", "ta": "நாளை நடக்கும் கருத்தரங்கில் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் குறித்து ஒளிப்பதிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா, விஜய்மில்டன், அசோககுமார் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.\n" }
96,260
{ "en": "He suggested for registration as MSMEs to take benefit of various Schemes of the Ministry of MSME.\n", "ta": "சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடையும் வகையில், அவை சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக, தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் ஆலோசனை த...
85,689
{ "en": " The facility for submitting the application online for the physical visa from China is suspended.\n", "ta": "சீனாவிலிருந்து நேரடி விசா பெறுவதற்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பம் அளிப்பதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.\n" }
43,440
{ "en": "Just before returning through Talaimannar, his words to the Reception Committee in Jaffna were: The message that I can leave for Jaffna as for the whole of Ceylonis: let it not be out of sight, out of mind.\n", "ta": "தலைமன்னார் வழியாக தாயகம் திரும்புவதற்கு முன், யாழ்ப்பாணத்தில் உள்ள வரவேற்புக் குழுவிடம் அ...
84,664
{ "en": "In January, national strike action was taken by 50,000 oil and gas engineers and hundreds of thousands of public servants, including 300,000 in Bihar, 45,000 in Uttar Pradesh, 250,000 in East Singhbhum, 450,000 in Jammu and Kashmir and 400 in Ukhurl, over wages.\n", "ta": "மற்றும் சம்பள விஷயம் தொடர்பாக பீ...
55,440
{ "en": "Prime Minister's Office English rendering of PM's address at Indian Community Event in Muscat, Oman (11.02.2018) Greetings\n", "ta": "பிரதமர் அலுவலகம் ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம் (11.02.2018) இங்கே பெருந்திரளாக கூடியிருக்கும் எனது...
30,993
{ "en": "One should make clear that there is no such organisation as the Scottish Equality Party, which Gray confused with the SEP. She manufactured both the name and the quote.\n", "ta": "Scottish Equality Party என்ற பெயரில் எந்த அமைப்பும் இல்லை; கிரேயோ சோசலிச சமத்துவக் கட்சியை அத்தகைய பெயருடன் போட்டுக் குழப்பி...
56,752
{ "en": "There was no need of dozens of public sector banks.\n", "ta": "பத்துக்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு தேவை எதுவும் இல்லை.\n" }
10,796
{ "en": "Even before launch of the film, Lingusamy is lighting a spark.\n", "ta": "\" 'பீமா' என்ற பெயரை கேட்டதும் ஒரு பலசாலியான ஆள் நினைவு வருமே...\n" }
103,654
{ "en": "The 30th session of the Dekho Apna Desh webinar series on 09th June,2020 was moderated by Rupinder Brar, Additional Director General , Ministry of Tourism.\n", "ta": "ஜூன் 09, 2020 அன்று ”தேகோ அப்னா தேஷ்” வலைத்தளத் தொடரின் 30 வது அமர்வு சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் ரூபீந்தர் பிராரால் ஒளிப...
42,169
{ "en": "'For much of the last fifty years we heard the revisionists, the Pabloites, praise various organisations as an alternative to revolutionary Marxism and deride the program upon which our movement was historically rooted.\n", "ta": "\"கடந்த ஐம்பது ஆண்டுகளின் பெரும்பகுதி, திருத்தல்வாதிகள், பப்லோவாதிகள் புரட்...
101,069
{ "en": "In the final analysis, the driving force for an invasion of Syria is the immense social and economic contradictions in the United States itself.\n", "ta": "உறுதியாகப் பார்த்தால், சிரியா மீதான ஆக்கிரமிப்பிற்கு உந்து சக்தியாக விளங்குவது என்னவென்றால், அமெரிக்காவிற்குள்ளேயே நிலவுகின்ற மிகத் தீவிரமான சமூக மற்று...
104,692
{ "en": "Whenever India's fight against Coronavirus will be studied in the future, this period will be remembered for the way in which we all have worked together during this time and how the best example of Cooperative Federalism was set.\n", "ta": "எதிர்காலத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறி...
112,866
{ "en": "But for his kin, that is near to him, that is, for his mother, and for his father, and for his son, and for his daughter, and for his brother.\n", "ta": "தன் தாயும், தன் தகப்பனும், தன் குமாரனும், தன் குமாரத்தியும், தன் சகோதரனும்,\n" }
112,415
{ "en": "Someone from Vijayakanth\\x92s story department happened to hear his story at Suganthi Mansion (the same one made famous in \\x91Kaadhal\\x92 film), took him to meet Vijayakanth and that became a turning point.\n", "ta": "விஜயகாந்த் கதை இலாகா வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் சுகந்தி மேன்சனில் (அதாங்க, காதல் படத...
16,200
{ "en": "Agriculture Minister said that it is a matter of great pleasure that like previous year ICAR is organizing such a program this year also, in which we are going to honour breed applicants for registration of different breeds.\n", "ta": "இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தி, பல்வேறு வகை இனங்களின் பதிவு விண்ணப்பங்களுக்க...
117,960
{ "en": "Disclosing this here today, Union Minister Dr Jitendra Singh stated that once this Express Road Corridor becomes functional, people will prefer to travel to Delhi by road instead of undertaking journey by train or by Air.\n", "ta": "ஜம்முவில் இருந்து டெல்லியை ஆறு மணி நேரத்தில் அடைய முடியும். இந்தப் பணி நிற...
84,746
{ "en": "The merchants of these things, which were made rich by her, shall stand afar off for the fear of her torment, weeping and wailing,\n", "ta": "இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி, அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று;\n" }
82,770
{ "en": "Just recently, I came across on the media, a story on the Bhairavganj Health Centre in the West Champaran district of Bihar. It was such a nice feeling that I could not stop myself from sharing it with you.\n", "ta": "சில நாட்கள் முன்பாக, ஊடகத்தின் வாயிலாக, பிஹார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தைச் ச...
24,121
{ "en": "up to 10th March 2018.\n", "ta": "முதல் விற்பனை 2018ம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது.\n" }
98,650
{ "en": "Home Minister hailed PM Modis leadership in handling COVID-19 and said that it has outshined several developed nations.\n", "ta": "கோவிட்-19 நோய்த் தாக்குதல் சூழ்நிலையைத் திறமையாகக் கையாள்வதாக பிரதமர் திரு மோடியின் தலைமைக்கு உள்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.\n" }
39,903
{ "en": "And the climate change will worsen the water crisis issue.\n", "ta": "தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை பருவநிலை மாற்றம் மேலும் மோசமாக்கும்.\n" }
55,329
{ "en": "It is said that women were held in high esteem and they took an active interest in matters of the state.\n", "ta": "அந்த சமுதாயத்தில் பெண்கள் உயர்வாக கருதப்பட்டு அரசின் முக்கிய பணிகளில் தீவிர ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது.\n" }