id int64 0 167k | translate dict |
|---|---|
67,819 | {
"en": "Also in the third year of his reign he sent to his princes, even to Benhail, and to Obadiah, and to Zechariah, and to Nethaneel, and to Michaiah, to teach in the cities of Judah.\n",
"ta": "அவன் அரசாண்ட மூன்றாம் வருஷத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்பண்ணும்படிக்கு, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ... |
87,910 | {
"en": "And they laid hands on her; and she went by the way by the which the horses came into the king's house: and there was she slain.\n",
"ta": "அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே அவள் போகையில், அவளைக் கொன்றுபோட்டார்கள்.\n"
} |
63,089 | {
"en": "Iran confronts the US, which is armed to the teeth with hi-tech weapons, including a huge nuclear arsenal and has troops on two of Iran's borders - with Iraq and Afghanistan.\n",
"ta": "இத்தகைய வலிமைமிக்க அமெரிக்காவை ஈரான் எதிர்கொள்கிறது. ஈரான் மிகச்சிறிய வளர்ச்சியடையாத நாடு.\n"
} |
75,172 | {
"en": "The visit would further strengthen our multifaceted bilateral ties with UAE.\n",
"ta": "இந்தப் பயணம் ஐக்கிய அரபு அமீரகம் உடனான பன்முக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.\n"
} |
75,401 | {
"en": "A temporary boom was set in motion on the basis of the supremacy of the dollar and its backing by gold, alongside the utilization of Keynesian national reformist policies.\n",
"ta": "டொலரின் மேலாதிக்கம் மற்றும் அதற்கு தங்கத்தைக் கொண்டு பின்புல ஆதரவு இவற்றின் அடிப்படையில், அத்தோடு கீன்சிய தேசிய சீர்திருத... |
50,601 | {
"en": "The government, which began launching offensives against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in July 2006, has allocated a record 166 billion rupees ($US1.5 billion) on military spending - a 20 percent increase over last year's record.\n",
"ta": "2006 ஜூலையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எ... |
60,038 | {
"en": "At his press conference at the Berlin film festival Chéreau pleaded with the journalists 'to think about the film as a complete story and not just the sex scenes.' Unfortunately, however, the film is anything but 'a complete story' and the sex scenes are virtually the only ones with a certain coherent and lo... |
49,473 | {
"en": "The annual economic survey the finance minister tabled as a prelude to his budget warned that if India does not significantly increase its FDI from the $5 billion recorded in 2004, the current growth rate is likely unsustainable.\n",
"ta": "பட்ஜெட்டிற்கு முன்னோடியாக நிதியமைச்சர் தாக்கல் செய்த ஆண்டு பொருள... |
56,458 | {
"en": "The military claims that the civilian population of 6,000 has fled - most likely to preempt criticism of the indiscriminate bombing that is reducing the entire village to rubble.\n",
"ta": "6,000 குடிமக்கள் இடத்தை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும் இராணுவம் கூறுகிறது--பெரும்பாலானவர்கள் முழுக் கிராமமும் பொறுப... |
87,197 | {
"en": "Last year saw the poorest export results for a decade, almost K200 million less than 2001. Â\n",
"ta": "கடந்த ஆண்டு பத்து ஆண்டுகளில் மிகக்குறைந்த ஏற்றுமதி வருமானமே கிடைத்தது, 2001- ஐவிட 200K மில்லியன் குறைந்துவிட்டது.\n"
} |
14,476 | {
"en": "He then cites the token measures advanced by Obama, in the face of a social catastrophe that is engulfing the working class, and concludes breathlessly, \"Economic turmoil has instilled a dynamic process in politics, driving everyone, including voters, to a new ground.\n",
"ta": "இதன் பின் தொழிலாள வர்க்கத... |
29,339 | {
"en": "In Jaffna, the home of Suresh Premachandran, a Tamil National Alliance (TNA) parliamentarian, was attacked on Monday evening.\n",
"ta": "யாழ்ப்பாணத்தில், திங்கள் மாலை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வீட்டின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.\n"
} |
145,875 | {
"en": "The LTTE responded angrily, declaring: 'The unitary form of government, if translated into ground reality, means a Sinhala Parliament, Sinhala Constitution, Sinhala Judiciary, Sinhala Bureaucracy and Sinhala armed forces ruling the country.\n",
"ta": "இதற்கு புலிகள் ஆத்திரத்துடன் பதில் அளித்திருந்தனர்: \"ஒ... |
89,749 | {
"en": "Instead, the LCR waited until the strike was called off to denounce the fact that the CGT had sabotaged it.\n",
"ta": "மாறாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வேலைநிறுத்தம் இல்லை என்று முடிவெடுக்கும் வரை காத்திருந்து பின்னர் CGT அதை சேதப்படுத்திவிட்டது என்று கண்டனம் தெரிவித்தது.\n"
} |
56,257 | {
"en": "Workshops will be organized for the farmers on May 2nd.\n",
"ta": "மே 2 ம் தேதி விவசாயிகளுக்கு ஒரு பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்படும்.\n"
} |
87,259 | {
"en": "Here, I must applaud the Government for coming up with innovative programs like Ek Bharat Shresta Bharat where states are paired with each other and people are encouraged to learn about each others language, literature, cuisine, festivals, cultural events and tourism.\n",
"ta": "ஒரே பாரதம், உன்னத பாரதம் தி... |
88,108 | {
"en": "In exchange the UAW bureaucracy was given control of a multibillion-dollar retiree health-care trust fund.\n",
"ta": "இதற்கு ஈடாக UAW அதிகாரத்துவத்திற்கு பல பில்லியன் டாலர் மதிப்புடைய ஓய்வூதிய பாதுகாப்பு அறக்கட்டளை நிதியத்தின் மீதான கட்டுப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.\n"
} |
145,038 | {
"en": "For he that sows to his flesh shall of the flesh reap corruption; but he that sows to the Spirit shall of the Spirit reap life everlasting.\n",
"ta": "தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.\n"
} |
63,662 | {
"en": "The murder was formally ratified in advance by a vote of the Israeli cabinet, which has descended to the level of a conclave of Mafia gangsters ordering a 'hit.'\n",
"ta": "மாஃபியா கும்பலைச்சேர்ந்தவர்கள் தங்களது இலக்குகளை, \"குறிவைத்து தாக்குவதற்கு\" கட்டளையிடுவதை போன்ற நிலைக்கு மந்திரிசபை கீழே இறங்கி வந்... |
83,011 | {
"en": "Press reports indicate nervousness in official circles over the limits placed on governmental initiatives by the weak economy and the difficulty of hiding the significance of the austerity measures from the population, under conditions of rising working class discontent.\n",
"ta": "எடுக்கக்கூடிய முக்கிய நட... |
136,941 | {
"en": "The selection of such personnel and their backing by the same Wall Street financiers is a political reflection of the intense social polarization that has grown uninterruptedly over the past two decades in America.\n",
"ta": "அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இடையீடு எதுவுமில்லாமல் வளர்ந்து கொண்டி... |
62,543 | {
"en": "On the 12th, there were reports that a terrorist was hiding in Sivakumar's house.\n",
"ta": "கடந்த 12-ந் தேதி சிவக்குமார் வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறி பீதி ஏற்படுத்தப்பட்டது.\n"
} |
111,375 | {
"en": "He described skills as a gift which we can give to ourselves and added that skills are timeless, unique, a treasure trove and a means by which one can not only become employable but also help in leading a satisfying life.\n",
"ta": "திறமைகள் என்பது, நமக்கு நாமே அளிக்கும் பரிசு என்றும், இந்த திறமைகள் நேரமற்... |
110,449 | {
"en": "\"The 5 songs including \"Megame megameâ¦\" and \"Aalaana Aaluâ¦\" from the old 'Paalaivanacholai' were super hits.\n",
"ta": "”முந்தைய பாலைவனச்சோலை படத்தில் இடம் பெற்ற ’மேகமே மேகமே...,’, ’ஆளான ஆளு...’ உள்ளிட்ட ஐந்து பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் பாப்புலரானது.\n"
} |
50,070 | {
"en": "The Senate carved out savings amounting to 50 million euros in the city's transport system and imposed 10 percent wage cuts on transport workers in close cooperation with the public service trade union, Verdi.\n",
"ta": "பொது சேவை தொழிற்சங்கமான Verdi இன் நெருக்கமான ஒத்துழைப்புடன் போக்குவரத்து தொழிலாளர்... |
72,105 | {
"en": "'Personally, I have never felt more attracted to benign dictatorship.'\n",
"ta": "\"தனிப்பட்டமுறையில், கருணையுடைய சர்வாதிகாரம் பற்றி நான் இந்த அளவிற்கு இதுகாறும் ஈர்க்கப்படவில்லை.\"\n"
} |
8,539 | {
"en": "Shri Mandaviya detailed the stringent steps taken by Government of India to check the quality of drugs available in the country, which are as follows: The Drugs and Cosmetics Act, 1940 was amended under Drugs Cosmetics (Amendment) Act 2008 to provide stringent penalties for manufacture of spurious and adult... |
137,252 | {
"en": "After 11 days of intense fighting in Bangui, the capital of the Central African Republic (CAR), it appears that an attempted coup has been prevented.\n",
"ta": "மத்திய ஆபிரிக்க குடியரசின் தலைநகரான Bangui வில் 11 நாள் நடந்த கடும் சண்டைக்குப் பின் அரசு கவிழ்ப்பு முயற்சி தடுக்கப்பட்டது.\n"
} |
36,755 | {
"en": "Speaking on the occasion, the President said that though a young institution, IISER is an extremely important centre of higher education and research in our country.\n",
"ta": "நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புதிதாக தொடங்கப்பட்டபோதிலும், நாட்டின்... |
68,215 | {
"en": "Similarly, Indias rank in Global Innovation Index has gone up from seventy six in 2014 to fifty seven in 2018.\n",
"ta": "அதைப்போலவே புதிய கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய அட்டவணையில் இந்தியாவின் தரவரசையானது 2014-ல் 76ஆக இருந்தது 2018-ல் 57 ஆக உயர்ந்துள்ளது.\n"
} |
23,468 | {
"en": "An assistant of PC Sriram, cinematographer Sezhiyan is also striking out independently for the first time and he has brought in his own technique.\n",
"ta": "ஒளிப்பதிவாளர் செழியனும் தமிழ் சினிமாவிற்கு அழகான ஒரு புது வரவு, பி.சி. ஸ்ரீராமின் உதவியாளரான செழியன் இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவிற்கு புதியதொரு பரிணா... |
92,027 | {
"en": "Various categories of masks including 2-3 ply woven and non-woven surgical masks, cotton masks etc. adhering to the advisories of Ministry of Health and Family Welfare (MoHFW), Ministry of Consumers Affairs and instructions of Health Departments from the states are produced by SHGs.\n",
"ta": "சுகாதாரம் மற... |
127,249 | {
"en": "Social revolution is not a momentary act, but an entire historical process.\n",
"ta": "சமுதாயப் புரட்சி என்பது கண நேர செயல் அல்ல, மாறாக நீண்டகால முழுமையான வரலாற்றை அடிப்படையாகக்கொண்டது.\n"
} |
31,035 | {
"en": "In fact, of course, this would be the standardised procedure for refusing residence rights for the vast majority of sans-papiers.\n",
"ta": "உண்மையில் இது பெரும்பாலான ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு வசிக்கும் உரிமைகளை மறுக்கும் வகைப்படுத்தப்பட்ட வழிமுறைகளாகத்தான் இருக்கும்.\n"
} |
39,660 | {
"en": "And Shem lived after he begat Arphaxad five hundred years, and begat sons and daughters.\n",
"ta": "சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n"
} |
26,343 | {
"en": "Shelf life extension of agriculture produces is very much dependent on the produce, variety and storage conditions.\n",
"ta": "உற்பத்திப் பொருட்களின் இயல்பு, ரகம், சேமிப்பு நிலவரம் ஆகியவற்றை பொறுத்து விவசாய உற்பத்தி பொருட்களின் அனுமதிக்கப்பட்ட கால வரம்பு அதிகமாகிறது.\n"
} |
143,919 | {
"en": "The law was drafted for the colonial war in Algeria (1954-62), but was applied domestically during the youth riots in French suburbs in autumn of 2005.\n",
"ta": "அந்த சட்டம் 1954-62ல் அல்ஜீரியாவில் நிகழ்ந்த காலனித்துவ போருக்காக தயாரிக்கப்பட்டிருந்தது; ஆனால் உள்நாட்டிலும் 2005 இலையுதிர் காலத்தில் பிரெஞ்சு... |
36,130 | {
"en": "The total live storage available in these reservoirs is 6.85 BCM which is 13 of total live storage capacity of these reservoirs.\n",
"ta": "இதில் உள்ள நீரின் அளவு 6.85 பி.சி.எம். ஆக இருப்பதுடன் இது இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த கொள் திறனில் 13 சதவீதமாகும்.\n"
} |
141,022 | {
"en": "The sons also of Hezron, that were born to him; Jerahmeel, and Ram, and Chelubai.\n",
"ta": "எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.\n"
} |
47,328 | {
"en": "So even after 'Kuselan' release, Rajini is being hounded by problems wherever he goes.\n",
"ta": "ரோபோ படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்ற ரஜினி இதனால் கடந்த வாரம் சென்னைக்கு திரும்பினார்.\n"
} |
9,354 | {
"en": "In phase 2, a charter of Rail users will be finalized and notified in the next one month.\n",
"ta": "இதன் இரண்டாம் கட்டமாக ரயில் பயணிகள் சாசனம் விரைவில் இறுதி செய்யப்பட்டு இன்னும் ஒருமாத காலத்திற்குள் வெளியிடப்படும்.\n"
} |
145,300 | {
"en": "When Aishwarya Rai was chosen to represent India to give away the awards, Indian films and stars have been getting attention.\n",
"ta": "இதில், ஐஸ்வர்யாராய் திரைப்பட விருது நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்தியா முழுவதும் இவ்விழாவுக்கு அதிக வரவேற்பு.\n"
} |
108,468 | {
"en": "There will be a cover-up, but it remains to be seen if Blair will be its beneficiary.\n",
"ta": "ஆனால் இவை யாவற்றிலும் இருந்து பிளேயர் பயனடைவாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\n"
} |
40,539 | {
"en": "Singh, Shri Goel noted that 68 bills are pending in the Lok Sabha and 40 in the Rajya Sabha, thus making it imperative for all political parties to cooperate in passing these important Bills in the interest of the Nation during 18-days Monsoon Session from 18thJuly till 10th August.\n",
"ta": "கோயல் குறிப்... |
5,495 | {
"en": "Your watchmen shall lift up the voice; with the voice together shall they sing: for they shall see eye to eye, when the LORD shall bring again Zion.\n",
"ta": "உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய்க் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் க... |
87,937 | {
"en": "After 'Aannai,' Keeri Chawla is busy with 'Uyirezhuthu,' 'Vettai,' '1966' and 'Piragu.' When she went to Mumbai, she became a Buddhist follower.\n",
"ta": "இவருக்கு அகிம்சை பிடித்ததா இல்லை அதை வலியுறுத்திய புத்தரை பிடித்ததா....தெரியவில்லை! மும்பை சென்றபோது புத்த மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.\n"
} |
130,837 | {
"en": "The issue is not reforming the UAW - which, with the VEBA scheme, will now become a profit-making business - but breaking with this outlived organization.\n",
"ta": "VEBA திட்டத்துடன் அது இப்பொழுது ஒரு இலாபம் சம்பாதிக்கும் வணிகமாக மாறிவிடும்; பிரச்சினை இந்த காலம் கடந்துவிட்ட அமைப்புடன் முறித்துக் கொள்ளுவ... |
72,902 | {
"en": "According to producer R S Anthanan, who himself has been a reporter earlier, the director thought it would be nice to have real reporters in the scene, hence the invitation!\n",
"ta": "இதில் நிஜ நிருபர்களையே நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த இயக்குனர், அதன்படி நிருபர்களை அழைத்திருக்கிறார் என்ற... |
69,981 | {
"en": "Let us together be responsive to the changing needs of the world to achieve sustainable development that is equitable and people-centred.\n",
"ta": "உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து, நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மக்கள் நலன் சார்ந்தவையாக அமைய வேண்டும்.\n"
} |
35,589 | {
"en": "The rioting in Oldham comes after weeks in which the area has been targeted for deliberate provocations by various fascist groups.\n",
"ta": "ஓல்ட்ஹாம் வன்முறைகள், கடந்த கிழமைகளாக இப்பிரதேசம் பல இனவாதக் குழுக்களால் திட்டமிட்ட ஆத்திரமூட்டல்களின் பின்னரே இடம்பெற்றது.\n"
} |
98,981 | {
"en": "The Süddeutsche Zeitung suggests additional motives.\n",
"ta": "Süddeutsche Zeitung மேலும் பல கூடுதல் முனைவுகளைப் பரிந்துரைக்கிறது.\n"
} |
32,019 | {
"en": "Brothers and sisters, we must have the vision for development.\n",
"ta": "சகோதர, சகோதரிகளே, நம்மிடம் முன்னேற்றத்தை நோக்கிய பார்வை இருக்க வேண்டும்.\n"
} |
120,636 | {
"en": "This has initiated a discussion and a process of clarification that will not stop after the election.\n",
"ta": "இது தேர்தலின் பின்னரும் தொடரும் ஒரு கலந்துரையாடலையும், தெளிவுபடுத்தல் போக்கையும் ஆரம்பித்து வைத்துள்ளது.\n"
} |
33,881 | {
"en": "I beheld, and, see, there was no man, and all the birds of the heavens were fled.\n",
"ta": "பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின.\n"
} |
118,675 | {
"en": "With continuous water being released from Mettur Dam into Cauvery, food grain production in Tamil Nadu is expected to rise and reach the target of 28 lakh metric tonne paddy procurement by September.\n",
"ta": "மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தொடர்ந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில்,... |
99,708 | {
"en": "Refinery Production (in terms of crude oil processed) Refinery production during April, 2020 was 14745.18 TMT which is 22.01 lower than the target for the month and 28.78 lower when compared with actual production in April, 2019.\n",
"ta": "சுத்திகரிப்பு உற்பத்தி ( கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு) 2020 ஏப்ரல் ... |
117,704 | {
"en": "A textile factory owner in Hebei, Liu Guolin, told the newspaper that when he hired 143 girls from Xinjiang in 2007, they were accompanied by a policeman from their hometown who oversaw their daily life.\n",
"ta": "ஹீப்யூவில் உள்ள ஒரு ஜவுளித்துறை ஆலையின் உரிமையாளர், லீ குவாலின் கூறுகையில், 2007ல் ஜின்ஜியாங... |
143,912 | {
"en": "We have adopted a ‘hold-the-line' policy and there will be no more retreating.\n",
"ta": "\"உறுதியாக நிற்போம்\" என்ற வழிவகையை இப்பொழுது ஏற்று உள்ளோம், இனி பின்வாங்குதல் இருக்காது.\n"
} |
40,013 | {
"en": "‘Since yesterday's negotiations, things have changed.\n",
"ta": "நேற்றைய பேச்சுவார்த்தைகளில் இருந்து நிலைமை மாறிவிட்டது.\n"
} |
148,543 | {
"en": "He produced 'Kaadhal' for 2 crores and that broke box-office records like crazy.\n",
"ta": "பம்பர் லாட்டரி! இரண்டு கோடியில் இவர் தயாரித்த 'காதல்' கண்டபடி ஓடி கல்லாவை கர்ப்பிணியாக்கியது.\n"
} |
74,734 | {
"en": "But there can be no doubt that the government gratefully accepted Balasingham's offer and that the basic outline of a settlement has been agreed.\n",
"ta": "ஆனால், அரசாங்கம் பாலசிங்கத்தின் அர்ப்பணிப்பை நன்றியுடன் ஏற்றுக்கொண்டது என்பதில் சந்தேகத்துக்கு இடமின்றிய அதேவேளை ஒரு முடிவுக்கான அடிப்படை திட்டத்திலு... |
118,274 | {
"en": "Swasthya is the first of its kind comprehensive platform for health and nutrition related information of the tribal population of India.\n",
"ta": "இந்தியப் பழங்குடியின மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விரிவான தளமாக “ஸ்வத்ஸ்யா’’ இருக்கும்.\n"
} |
111,351 | {
"en": "It also justified the communal war by acknowledging 'the legitimate right of the government of Sri Lanka to combat terrorism'.\n",
"ta": "\"பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ள சட்டபூர்வமான உரிமையை\" ஏற்றுக்கொள்வதன் மூலம் அது இனவாத யுத்தத்தையும் நியாயப்படுத்தியது.\n"
} |
85,907 | {
"en": "In addition, there are plans to set up anti-human trafficking units in every district of the country.\n",
"ta": "“நாடு விடுதலை பெற்றதில் இருந்து 2014 வரை நாட்டில் செயல்திறன் மிக்க விமான நிலையங்கள் மொத்தம் 65 மட்டுமே இருந்தன.\n"
} |
9,831 | {
"en": "I came to know that Thanthi means telegram. Dina Thanthi means daily telegram.\n",
"ta": "தினத் தந்தி என்ற சொல்லுக்கு தினந்தோறும் அனுப்பப்படும் தந்தி என்பது பொருள் என்று தெரிந்து கொண்டேன்.\n"
} |
46,476 | {
"en": "Through this bill, we will ensure that all DNA tests remain reliable and the data is safe.\n",
"ta": "இந்த மசோதாவின் வாயிலாக, அனைத்து மரபணுச் சோதனைகளும் நம்பகமானதாக இருப்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ளலாம் என்பதுடன், தரவுகளையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.\n"
} |
96,349 | {
"en": "But the plans of the Interior Ministry to overturn this ban are far advanced.\n",
"ta": "ஆனால் இத்தடைகளை அகற்றுவதற்கான உள்துறை மந்திரியின் திட்டங்கள் மிக அதிகமான முன்னேற்ற நிலையில் உள்ளன.\n"
} |
70,353 | {
"en": "At the same time, the US was resorting to military power, invading and occupying Afghanistan and Iraq and unfolding a neo-colonial policy to dominate the world economy.\n",
"ta": "அதே சமயம், அமெரிக்கா இராணுவ பலத்தை நாடி, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கை ஆக்கிரமித்துள்ளதோடு உலக பொருளாதாரத்தில் செல்வாக்கு செல... |
128,169 | {
"en": "In the midst of the crisis, Tung's own position was in doubt.\n",
"ta": "இந்த நெருக்கடிக்கிடையில், துங்கினுடைய நிலைமையே சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.\n"
} |
110,034 | {
"en": "Films like these were the oxygen for Tamil film industry.\n",
"ta": "தமிழ் சினிமாவின் முன்னேற்றத்திற்கு இதுபோன்ற படங்கள்தான் ஆக்ஸிஷனாக அமைந்துள்ளது.\n"
} |
7,013 | {
"en": "We call upon you to take a position on this matter and change your position.\n",
"ta": "எனவே இந்தப் பிரச்சனையில் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் மற்றும் உங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என நாங்கள் உங்களை கேட்டுக் கொள்கிறோம்.\n"
} |
107,878 | {
"en": "The day before yesterday, the central government has taken another important decision to promote tourism in UP.The Kushinagar airport, an important airport in terms of the Buddhist circuit, has been declared an international airport.\n",
"ta": "உத்தரப்பிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக நேற்று முன் ... |
142,091 | {
"en": "The provocative character of this suggestion is underscored by the fact that the future status of Serbs and other national minorities living in Kosovo (many were forced to flee after the NATO war) remains to be clarified.\n",
"ta": "இந்த கருத்தின் ஆத்திரமூட்டும் தன்மை சேர்பியர்கள் மற்றும் கோசோவோவில் வாழ... |
113,525 | {
"en": "If that happens, other parties can forget aspirations to the post of Chief Minister.\n",
"ta": "அப்படியொன்று நடந்தால், மற்ற கட்சியினர் முதலமைச்சர் நாற்காலியை நிரந்தரமாக மறந்துவிட வேண்டியதுதான்.\n"
} |
162,493 | {
"en": "On Monday, the LTTE's Batticaloa political leader Senathy and his companion were shot and wounded.\n",
"ta": "திங்களன்று, விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல் தலைவர் சேனாதியும் அவரது தோழனும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தனர்.\n"
} |
97,725 | {
"en": "Today, when India is making rapid strides in its progress, it is still committed to the goal of global welfare.\n",
"ta": "இன்று இந்தியா தனது வளர்ச்சியில் வேகமாக நடைபோட்டு வருகிறது. இன்னும் உலக நலன் என்ற இலக்கில் உறுதியுடன் திகழ்கிறது.\n"
} |
44,600 | {
"en": "Speaking on the occasion, the President said that as a second generation IIT it is important that IIT Hyderabad borrow from as well as learn from the models of the past.\n",
"ta": "நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் 2-வது தலைமுறை அமைப்பு என்கின்ற முறையில், ஐதராபாத்தில் உள்... |
13,861 | {
"en": "INS Sujata equipped with mobile morgue boxes, embarked four fishermen and deputy Tehsildar Mr Mohan Raj on 10 Dec 17 at Vizhinjam port for joining the deep sea search operations.\n",
"ta": "நான்கு மீனவர்கள் மற்றும் வட்ட ஆட்சியர் திரு.மோகன்ராஜ் ஆகியோருடன் ஐ.என்.எஸ். சுஜாதா எனப்படும் குளிர்சாதன பெட்டி அடங்கி... |
107,458 | {
"en": "Friends, today every child knows about the game of snakes and ladders.\n",
"ta": "நண்பர்களே, இன்று ஒவ்வொரு குழந்தையும் ஏணி-பாம்பு விளையாட்டு பற்றி அறிந்திருக்கிறது.\n"
} |
124,148 | {
"en": "It is our religious obligation to help the Kashmiri people.\n",
"ta": "காஷ்மீரிய மக்களுக்கு உதவுவது நமது மத ரீதியன கடமையாகும்.\n"
} |
119,551 | {
"en": "Nyunt is considered one of the more 'liberal' elements of the junta and the chief architect of the attempt to reach a rapprochement with Suu Kyi.\n",
"ta": "சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு தேவையான நடவடிக்கையாகத்தான் 1988 ம் ஆண்டில் இராணுவம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள நேர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.\n"
} |
127,920 | {
"en": "O God, be not far from me: O my God, make haste for my help.\n",
"ta": "தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.\n"
} |
104,251 | {
"en": "In Karur district there are 29,769 persons registered in Construction workers and unorganised labourers Board.\n",
"ta": "கரூர் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர் மற்றும் பிற அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 29,769 பேர் பதிவுசெய்துள்ளனர்.\n"
} |
44,142 | {
"en": "He said Coir Board is implementing skill upgradation andMahila Coir Yojana, under whichprogrammes like entrepreneurship development programme, awareness programme, workshop, seminar and exposure tours are conducted for attracting more women entrepreneurs to set upcoir industrial units.\n",
"ta": "கிரிராஜ் ... |
146,950 | {
"en": "For he shall be like the heath in the desert, and shall not see when good comes; but shall inhabit the parched places in the wilderness, in a salt land and not inhabited.\n",
"ta": "அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லா... |
85,451 | {
"en": "TB Harega Desh Jeetega campaign launched - commitment to end Tuberculosis by 2025.\n",
"ta": "2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காச நோயை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்.\n"
} |
111,393 | {
"en": "While NID Ahmedabad (with campuses in Ahmedabad, Gandhinagar Bengaluru) commenced its activities in 1961, four new NIDs namely NID Andhra Pradesh, NID Haryana, NID Assam, and NID Madhya Pradesh came up in the last few years.\n",
"ta": "அகமதாபாத்தில் உள்ள என்.ஐ.டி (அகமதாபாத், காந்திநகர் மற்றும் பெங்களூருவ... |
88,868 | {
"en": "And the work of righteousness shall be peace; and the effect of righteousness quietness and assurance for ever.\n",
"ta": "நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.\n"
} |
48,557 | {
"en": "1.25 billion Indians have set a target of making a New India by then.\n",
"ta": "அதற்குள் புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி இந்தியர்களும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.\n"
} |
20,755 | {
"en": "There are 27 reservoirs under CWC monitoring having total live storage capacity of 31.26 BCM.\n",
"ta": "மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பின் கீழ் 27 நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் மொத்தச் சேமிப்புத் திறன் 31.26 பில்லியன் கன மீட்டர் ஆகும்.\n"
} |
34,633 | {
"en": "Its not just that, today, I was fortunate to hand over the funds to those people whose houses are going to be constructed.\n",
"ta": "அதுமட்டுமல்ல, வீடுகள் கட்டப்பட உள்ள மக்களுக்கு அதற்கான நிதியை அளிப்பதை நான் அதிருஷ்டமாகக் கருதுகிறேன்.\n"
} |
78,332 | {
"en": "'Twenty-two percent of legal immigrants are unemployed, 'Sarkozy added.\n",
"ta": "\"சட்டபூர்வமான குடியேற்றக்காரர்களில் 22 சதவீதம் வேலையின்றி இருக்கிறார்கள்\" என்று சார்க்கோசி மேலும் தெரிவித்தார்.\n"
} |
81,372 | {
"en": "The Joint Declaration of Intent (JDI) will facilitate exchange of information expert meetings, seminars, technical visits and implementation of jointly agreed cooperation projects.\n",
"ta": "நிபுணர் கூட்டங்கள், கருத்தரங்குகள், தொழில்நுட்ப ரீதியான பயணங்கள் போன்ற தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் கூட்டாக ஒப்பு... |
116,633 | {
"en": "Realising the immense support provided by the Indian medicine in treatment and prevention of Covid-19, State Health Minister Dr C Vijayabaskar had said that Siddha care centres will be set up in all the districts of Tamil Nadu.\n",
"ta": "கோவிட் -19 சிகிச்சையிலும் முன்தடுப்பிலும் இந்திய மருத்துவம் அளிக்கும... |
74,610 | {
"en": "It would be nice if a law is introduced for such title issues!\n",
"ta": "பெயர் பிரச்சனைக்கு ஒரு பொடா கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்!\n"
} |
115,988 | {
"en": "The Russian regime has enforced media subservience with intimidation and state gangsterism, which is backed by much of Russia's ruling strata of corrupt businessmen and ex-Stalinist bureaucrats.\n",
"ta": "ஊழல் மலிந்த வர்த்தகர்கள் மற்றும் முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினரின் ரஷ்யாவின் ஆளும் தட்டினால் ஆத... |
87,569 | {
"en": "Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) PMJJBY was launched on 9th May 2015.\n",
"ta": "பிரதமரின் ஜீவன் ஜோதி யோஜ்னா (PMJJBY) - இந்தத் திட்டம் 2015 மே 9 ஆம் தேதி தொடங்கப்பட்டது.\n"
} |
71,242 | {
"en": "I want to tell the countrymen from the soil of Kanpur that you might have seen how our government has been taking decisions one after another against the terrorists across the border.\n",
"ta": "கான்பூரின் மண்ணில் இருந்து இந்த நாட்டு மக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எல்லை தாண்டிய பயங... |
40,450 | {
"en": "Those present at the function supported Balu Mahendra's request by applauding loudly as well as raising their hands in request.\n",
"ta": "பாலுமகேந்திரா வைத்த வேண்டுகோளை விழாவிற்கு வந்த நூற்றுக்கணக்கானோர் தங்களது கரவொலிகளால் வழிமொழிந்தனர். கைகளை உயர்த்தி காட்டியும் விருப்பத்தை தெரியப்படுத்தினர்.\n"
} |
16,474 | {
"en": "If an ox gore a man or a woman, that they die: then the ox shall be surely stoned, and his flesh shall not be eaten; but the owner of the ox shall be quit.\n",
"ta": "ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.