id
int64
0
167k
translate
dict
115,243
{ "en": "'Sivaji' will run in 30 theatres in Chennai and the suburbs.\n", "ta": "சென்னை நகரம், புறநகரம் சேர்த்து ஏறக்குறைய 30 தியேட்டர்களில் 'சிவாஜி' ரிலீஸாகிறது.\n" }
6,841
{ "en": "We moved 19 places on the Logistics Performance Index of 2016 of World Bank and We are 3rd among the top 10 FDI destinations listed by UNCTAD the UN Conference on Trade and Development.\n", "ta": "உலக வங்கியின் 2016-ம் ஆண்டுக்கான சரக்கு போக்குவரத்து செயல் குறியீட்டில், நாம் 19 இடங்கள் முன்னேறியுள்ளோம்; மற்...
104,693
{ "en": "Friends, When Coronavirus was not even a topic for discussion in several countries of the world, India had already started taking decisions and was preparing to deal with it.\n", "ta": "நண்பர்களே, உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் குறித்த விவாதங்கள் இல்லாத போதே, இதனை எதிர்கொள்ள இந்தியா முடிவெடுத்து, ...
92,707
{ "en": "They 'point to the continued existence of a bias that must be condemned out of hand,' he said, and 'to the extent that this may indicate a deeper, more general prejudice against the Jewish world, our repugnance is even more radical.'\n", "ta": "\"தொடர்ந்திருக்கும் எதிர்ப்பு உணர்வு கண்டிக்கத்தக்கது. இது யூ...
35,204
{ "en": "The position of the French political and financial elite is clearly expressed in the April 30 article on May Day in Les Echos, the main French business daily, which wants the 'social fever' to be kept under control.\n", "ta": "பிரான்சின் அரசியல் மற்றும் நிதிரீதியான மேல்தட்டினரின் நிலைப்பாடானது, மே தினத்தன்...
111,666
{ "en": "Only two states, Maharashtra and Tamil Nadu, constitute 48.15 of countrys total active case load.\n", "ta": "தொற்றுப்பரவல் வீதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தனிநபர் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.\n" }
24,264
{ "en": "As you all are aware, there is an acute shortage of doctors as also healthcare facilities in the rural areas.\n", "ta": "நாட்டின் தற்போது மருத்துவர்களுக்குப் பெரும் பற்றாக்குறை இருப்பதுடன், கிராமப்புறங்களுக்குச் சுகாதார சேவைகள் முழுமையாகச் சென்றடையவில்லை என்பதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.\n" }
142,992
{ "en": "On August 7 last year, SEP supporter Sivapragasam Mariyadas was murdered at Mullipothana in the eastern district of Trincomalee, amid sharp fighting in the neighbouring Muttur area.\n", "ta": "கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7, மூதூர் பிரதேசத்தில் நடந்த கடுமையான மோதல்களின் மத்தியில், திருகோணமலையில் முல்லிப்பொத்தானைய...
60,589
{ "en": "10,116 crore have been completed, implementation has commenced for 1,177 projects with a cost of Rs.\n", "ta": "ரூ.10,116 கோடி மதிப்பிலான 534 திட்டங்கள் முழுமை பெற்றுள்ளன.\n" }
31,854
{ "en": "The story is about problems faced by weavers.\n", "ta": "நெசவாளர்களின் பிரச்சனையை அலசும் கதை இது என்கிறார்கள்.\n" }
159,208
{ "en": "The JVP's 20 demands include abrogating the 2002 ceasefire and dismissing Norway as the formal facilitator of the peace process.\n", "ta": "ஜே.வி.பி. யின் 20 கோரிக்கைகளில், 2002 யுத்த நிறுத்தத்தில் இருந்து விலகுவதும் மற்றும் சமாதான முன்னெடுப்புகளின் உத்தியோகபூர்வ அனுசரணையாளரான நோர்வேயை விலக்குவதும் உள்ள...
43,069
{ "en": "In the three states where the Left Front forms the government - West Bengal, Kerala, and Tripura - it is unabashedly pursuing pro-investor policies, including using bloody violence to suppress peasant resistance to the seizing of their land for special economic zones.\n", "ta": "இடது முன்னணி அரசாங்கம் அமைத...
73,511
{ "en": "And at the king's commandment they made a chest, and set it without at the gate of the house of the LORD.\n", "ta": "அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து,\n" }
68,101
{ "en": "But Festus answered, that Paul should be kept at Caesarea, and that he himself would depart shortly thither.\n", "ta": "அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன்.\n" }
65,943
{ "en": "Modi said that the setting up of AIIMS will provide quality healthcare to the people and address the shortfall of healthcare professionals in the region.\n", "ta": "மோடி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகள் கிடைப்பதுடன், மருத்துவ வல்லுநர்க...
122,662
{ "en": "It is taken after Shah Rukh Khan's Hindi film 'Yes, boss'.\n", "ta": "இந்தியி்ல் ஷாருக்கான் நடித்த 'எஸ் பாஸ்' படத்தின் தழுவல்.\n" }
39,452
{ "en": "Prime Minister's Office English translation of Prime Minister's Press Statement during visit of Prime Minister of Netherlands to India (May 24, 2018) Your Excellency, Prime Minister my friend, Mark Rutte, Distinguished Delegates, Members of the Media, Friends, Heartiest welcome to Prime Minister Mark and hi...
95,965
{ "en": "Their response to the rise of transnational corporations and the consequent undermining of the national labor market is to abandon even a limited defensive role.\n", "ta": "பன்னாட்டு பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்கும் அவற்றின் விளைவாக தேசிய தொழில் சந்தை இல்லாதொழிக்கப்பட்ட நிலைமையில் தொழிற்சங்கங்கள் தங்களத...
139,630
{ "en": "Because Mexico and Chile do not belong to any regional grouping, they signed bilateral Economic and Political Association Agreements with the EU in 1997 and 2002 respectively.\n", "ta": "மெக்சிகோவும், சிலி நாடும் எந்தக் குறிப்பிட்ட பகுதிக்குழுக்குள்ளும் இல்லாததன் காரணமாக அவை இருபுறத்து பொருளாதார, அரசியல்...
8,683
{ "en": "A crew member says, \"The railway set at Hyderabad's Film City was not satisfactory.\n", "ta": "பட யூனிட்டை சேர்ந்த ஒருவர் கூறுகையில், \"ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் ரயில் நிலைய செட் திருப்தி தரவில்லை.\n" }
90,675
{ "en": "While it is said, To day if you will hear his voice, harden not your hearts, as in the provocation.\n", "ta": "இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே.\n" }
58,938
{ "en": "Several such measures taken by the government will bring relief to the poor and the middle class.\n", "ta": "இதுபோன்று அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள், ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் நிம்மதியை அளிக்கும்.\n" }
37,705
{ "en": "Howard will be hoping for continued support from both these quarters as the full extent of the deception becomes clear.\n", "ta": "இந்த மோசடிகள் முழுமையாக அம்பலத்துக்கு வரும் நிலையிலும் இந்த இரண்டு வட்டாரங்களும் ஆதரவு தரும் என்றும் அவர் நம்புகிறார்.\n" }
71,027
{ "en": "Total belief only in one's glamour when entering politics will surely end in defeat.\n", "ta": "கவர்ச்சியை மட்டும் நம்பி தேர்தல் களத்தில் இறங்கினால் தோல்வி மட்டுமே நிச்சயம்.\n" }
51,238
{ "en": "Bhanumathi's body was taken last evening in procession to the Besant Nagar crematorium at 4pm.\n", "ta": "இதனையடுத்து நேற்று மாலை 4 மணிக்கு பானுமதியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெசன்ட் நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.\n" }
33,593
{ "en": "This conference is perhaps the biggest ever such event in terms of numbers. I am told that all the background and logistics have been handled digitally.\n", "ta": "நண்பர்களே, எண்ணிக்கை அடிப்படையில் இந்த மாநாடு ஒரு மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும், இதற்கான பின்புலம் பணிகள் மற்றும் சரக்குகளை கையாளுதல் ஆகிய அனைத...
34,314
{ "en": "The Socialist Equality Party intends to intervene in these elections with its own candidates to place before the widest possible audience a socialist alternative to war, social reaction and the assault on democratic rights.\n", "ta": "ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், சமூக பிற்போக்கு, போருக்கு ஒரு சோசலிச...
97,402
{ "en": "These have one mind, and shall give their power and strength to the beast.\n", "ta": "இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.\n" }
129,607
{ "en": "She has however chosen Vamsi's Telugu film 'Munna' with Prabhaas as hero.\n", "ta": "அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு வம்சி இயக்கும் தெலுங்கு படம் 'முன்னா'வுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.\n" }
934
{ "en": "The MoC has already been signed in February, 2017.\n", "ta": "இந்த ஒத்துழைப்பு கடந்த, கடந்த பிப்ரவரி 2017-ல் கையெழுத்திடப்பட்டது.\n" }
28,290
{ "en": "Complementing the signatories the Minister said that this would open up the gate of synergy and collaboration between the two organisation in the areas of forest technology, extension and commercialization to various stakeholder including farmers, industries and others.\n", "ta": "இந்த ஒப்பந்தத்தில் கையெழு...
104,623
{ "en": "The G17 has promoted IMF structural adjustment policies, based on privatisation and 'liberalisation,' stating that economic reform should be 'undertaken as a shock therapy as its radical nature does not leave space for gradualism of any kind.'\n", "ta": "இந்தப் பொருளாதார சீர்திருத்தம் \"அதன் தீவிர இயல்பால...
76,956
{ "en": "And I will cause them to be removed into all kingdoms of the earth, because of Manasseh the son of Hezekiah king of Judah, for that which he did in Jerusalem.\n", "ta": "எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையப்பண்ணு...
80,300
{ "en": "The book, which is written in an accessible narrative style, graphically describes the hardships confronting farmers, including falling prices, the lack of basic services, heavy taxation and police repression.\n", "ta": "அந்த நூல் எளிதாகப்படிக்கின்ற முறையில் விவசாயிகளை எதிர்நோகியுள்ள துன்பங்களை, தெளிவாக வ...
28,234
{ "en": "Prime Minister's Office Prime Minister makes a congratulatory telephone call to President i Jinping Prime Minister Narendra Modi made a telephone call today to H. E. Mr.\n", "ta": "பிரதமர் அலுவலகம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் தொலைபேசியில் வாழ்த்து சீன மக்கள் குடியரசின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக...
100,366
{ "en": "Youth will be engaged in fisheries extension by creation of 3477 Sagar Mitras in coastal fisher villages.\n", "ta": "கடலோர மீன்பிடி கிராமங்களில் 3477 சாகர் மித்ராக்கள் உருவாக்கப்படுவதன் மூலம், மீன்வளத் துறையின் விரிவாக்கச் செயல்பாடுகளை நீங்கள் காணலாம்.\n" }
15,600
{ "en": "Shri Rajendra Shukla, Minister (Industries), Madhya Pradesh mentioned the additional incentives being provided by the state government to exporters.\n", "ta": "ராஜேந்திர சுக்லா உரையில் ஏற்றுமதியாளர்களுக்கு தங்கள் மாநில அரசு அளிக்கும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை விளக்கினார்.\n" }
121,218
{ "en": "Now I have a library of books about Periyar in my house.\n", "ta": "இன்னிக்கு பெரியார் பற்றி ஒரு லைப்ரரியே என் வீட்டில் இருக்கு.\n" }
110,835
{ "en": "'We don't need to say anything about Mr. Hansen from [rail union] Transnet.\n", "ta": "\"டிரான்ஸ்நெட்டில் [இரயில் தொழிற்சங்கம்] இருக்கும் திருவாளர் ஹான்சன் பற்றி நாங்கள் எதையும் கூறவேண்டிய தேவையில்லை.\n" }
66,895
{ "en": "Weisglass' candid statements were not so politically damaging for Sharon.\n", "ta": "வெஸ்கிளாசின் தெளிவான அறிக்கைகள் ஷரோனுக்கு அவ்வளவாக அரசியல் பாதிப்பை ஏற்படுத்துபவையல்ல.\n" }
62,111
{ "en": "However, I found that though he's a big director, he behaved in a soft manner, she says with her eyes wide like saucers.\n", "ta": "இப்படி சொல்லி தனது பெரிய விழிகளை எழுபது எம்.எம்.முக்கு விரித்து ஆச்சரியம் காட்டுகிறார்.\n" }
87,030
{ "en": "As a matter of fact the repertoire comprising traditional attires, handicrafts, carpets, utensils, Bamboo brass products, Phulkari of Punjab, exotic leatherwork of Andhra Pradesh, beautiful paintings from Tamilnadu, brass products of Uttar Pradesh, Bhadohi carpets, copper work of Kutch, a number of musical ...
6,765
{ "en": "He has an equally challenging role to Sathyaraj in 'Kovai Brothers.'\n", "ta": "கோவை பிரதர்ஸில் சத்யராஜுக்கு இணையான கேரக்டர் வடிவேலுவுக்கு.\"\n" }
83,438
{ "en": "In lockstep with the American soldiers on the streets of Baghdad, the government in Berlin is already marching in a new direction.\n", "ta": "பாக்தாத் தெருக்களில் அமெரிக்க இராணுவ வீரர்கள் நடைபோடுவதைப் போன்று பேர்லின் ஏற்கனவே புதிய திசையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.\n" }
56,232
{ "en": "After four days of aerial attacks on LTTE positions, the military launched a ground offensive on Sunday involving 3,000 troops to seize control of the Mavilaru irrigation sluice gate, which lies within LTTE territory near the eastern port of Trincomalee.\n", "ta": "புலிகளின் நிலைகளின் மீதான நான்கு நாள் விம...
6,769
{ "en": "And the sergeants told these words to the magistrates: and they feared, when they heard that they were Romans.\n", "ta": "சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து,\n" }
164,300
{ "en": "The BJP state government of Rajasthan along with sections of the police-intelligence establishment and the press were quick to blame, without offering any tangible proof, the attack on a Bangladeshi-based Islamicist militia, the Harkat-ul-Jihadi Islami.\n", "ta": "எந்தவிதமான சரியான ஆதாரமும் இல்லாமல் ராஜஸ்த...
77
{ "en": "Very little has been revealed about the Bush administration discussions on canceling the elections.\n", "ta": "புஷ் நிர்வாகம் தேர்தல்களை இரத்து செய்வது பற்றிய விவாதங்களின் தொடர்பாக அதிகம் வெளிப்படுத்தப்படவில்லை.\n" }
132,334
{ "en": "Jagath Fernando, deputy chairman of John Keels Holdings and the big business peace lobby, Sri Lanka First, opposed the calling of early elections.\n", "ta": "ஜோன் கீல்ஸ் நிறுவனத்தினதும் பெருவர்த்தகர்களின் சமாதான இயக்கமான ஸ்ரீலங்கா பெர்ஸ்ட்டினதும் உப தலைவரான ஜகத் பெர்னான்டோ, முன்கூட்டிய தேர்தலுக்கான அழைப்...
47,922
{ "en": "He said that Swachhata Hi Sewa' scheme will be launched tomorrow and urged the citizens to actively participate in this grand Swacchhta mission.\n", "ta": "‘ஸ்வச்சதா ஹி சேவா’ திட்டம் நாளை தொடங்கப்படும் என்று தெரிவித்த அவர், இந்த மாபெரும் இயக்கத்தில் துடிப்புடன் செயல்படுமாறு குடிமக்களைக் கேட்டுக் கொண்டார்.\...
69,543
{ "en": "Some schools are believed to be operating three shifts day.\n", "ta": "சில பள்ளிகளில் மூன்று ஷிப்டுக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.\n" }
98,234
{ "en": "The Blair government is targeting professional migrants as part of its effort to fill the widespread skills shortage in the UK, particularly in the National Health Service (NHS).\n", "ta": "குறிப்பாக தேசிய சுகாதார சேவையில் பிரிட்டனில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் கிடைக்காது, கடுமையான பற்றாக்குறை நிலவுகின்றத...
8,291
{ "en": "He included among the immediate enemies in this war: the religious rulers of Iran, the 'fascist regimes' of Iraq and Syria, and Islamic extremist groups like Al Qaeda.\n", "ta": "இந்தப் போரில் உடனடி எதிரிகள் என்று அவர் குறிப்பிட்ட பட்டியலில் ஈரானின் மதத் தலைவர்கள் ''பாசிச ஆட்சிகளான'' ஈராக், சிரியா மற்றும்...
13,343
{ "en": "They have adamantly refused to organize industrial action to defend jobs.\n", "ta": "வேலைகளைக் காப்பாற்ற அவர்கள் தொழில்துறை நடவடிக்கை எடுக்க பிடிவாதத்துடன் மறுத்துவிட்டனர்.\n" }
41,184
{ "en": "He endorsed the imperialist military interventions in Bosnia and Kosovo and later even supported the Iraq war.\n", "ta": "பொஸ்னியா மற்றும் கொசோவோவில் ஏகாதிபத்திய இராணுவத் தலையீடுகளுக்கு அவர் ஒப்புதல் கொடுத்து பின்னர் ஈராக்கிய போருக்கும் ஆதரவு கொடுத்திருந்தார்.\n" }
100,072
{ "en": "I help the American economy. Why shouldn't I work here?\n", "ta": "அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு நான் உதவுகிறேன்.\n" }
9,703
{ "en": "Since her husband Naufal is a Muslim she too converted to Islam and changed her name to Nafiza.\n", "ta": "கணவர் நவுபல் முஸ்லீம் என்பதால், திருமணத்தின்போது முஸ்லீம் மதத்தை தழுவி தனது பெயரையும் நபிஷா என்று மாற்றியுள்ளார் அல்போன்ஸா.\n" }
91,246
{ "en": "Is this a reward for Kamal acting under his direction?\n", "ta": "கமல் தனது இயக்கத்தில் நடிப்பதற்கான பிரதிபலனா இது?\n" }
51,882
{ "en": "But Jeeva has not yet said no, so he is still in the reckoning.\n", "ta": "ஆனாலும் முற்றாக முடியாது என்று ஜீவா மறுக்காததால் அவரை இன்னமும் லிஸ்டில் வைத்திருக்கிறார்கள்.\n" }
41,704
{ "en": "The 24-hour strike took place after Le Monde's management announced a large-scale restructuring plan on April 4, eliminating 129 jobs - including 90 jobs in the newsroom, or one quarter of Le Monde's journalists - in an effort to stem continuing losses and resolve the paper's indebtedness.\n", "ta": "ஏப்ரல...
96,093
{ "en": "Woe to them that rise up early in the morning, that they may follow strong drink; that continue until night, till wine inflame them!\n", "ta": "சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!\n" }
76,742
{ "en": "They have ears, but they hear not; neither is there any breath in their mouths.\n", "ta": "அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.\n" }
57,102
{ "en": "In this context, he mentioned initiatives such as Beti Bachao, Beti Padhao and Swachh Bharat Abhiyaan.\n", "ta": "இது குறித்து பேசுகையில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் ஆகியவற்றை பற்றி குறிப்பிட்டார்.\n" }
48,340
{ "en": "The Prime Minister will visit an exhibition on the PMJAY.\n", "ta": "இதுதொடர்பான கண்காட்சி ஒன்றையும் பிரதமர் பார்வையிடவுள்ளார்.\n" }
48,243
{ "en": "Today, ASHA activists shared some more accounts of how they had been instrumental in saving lives of poor mothers and children through timely intervention.\n", "ta": "இன்று ஆஷா பணியாளர்கள் மேலும் பல இத்தகைய சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். உரிய சந்தர்ப்பத்தில் எவ்வாறு ஏழை தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உயி...
68,877
{ "en": "The destructive and irrational impact of the underlying economic system on the space program can be illustrated with many examples.\n", "ta": "விண்வெளி ஆய்வுத் திட்டத்தில், தற்போது புகுத்தப்பட்டுள்ள செலவீன நடைமுறைகள் எந்த அளவிற்கு அழிவையும், அறிவுக்கு பொருந்தாத தாக்கங்களையும் உண்டாக்கி வருகிறது என்பதற்கு...
18,813
{ "en": "The proposals advanced by Clinton and the other speakers at the convention were developed in several articles published in the most recent issue of the DLC's magazine, Blueprint.\n", "ta": "கிளிண்டனும் மற்ற பேச்சாளர்களும் மாநாட்டில் முன்வைத்த திட்டங்கள் DLC இதழான Blueprint ன் சமீபத்திய பதிப்பில் பல கட்டுரை...
120,886
{ "en": "\"For a long time there has been a debate about what is great – love or lust.\n", "ta": "இதிலும் அப்படிதான் நடந்திருக்கு. ரொம்ப நாளாகவே காதல் பெரிதா?\n" }
74,231
{ "en": "But Chandrashekhar ji did Padyatra not in view of elections but keeping in mind the villages and poor farmers.\n", "ta": "ஆனால், சந்திரசேகர் அவர்கள், தேர்தலை கவனத்தில் கொள்ளாமல், கிராமங்களையும், ஏழை விவசாயிகளையும் கவனத்தில் கொண்டு பாதயாத்திரை மேற்கொண்டார்.\n" }
74,589
{ "en": "Friends, I am fully confident that, under the new system, we would collectively be able to keep the state of Jammu and Kashmir free from terrorism and secessionism.\n", "ta": "நண்பர்களே, புதிய நடைமுறையின் கீழ், நாம் கூட்டாகச் சேர்ந்து ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் இல்லாத மாநிலமாக ஆக்கிடு...
137,973
{ "en": "All the plantation unions are working with the employers and the government to force us to accept another two years of poverty-level wages.\n", "ta": "சகல பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் எங்களை இன்னும் இரண்டு வருடங்களுக்கு வறிய மட்டத்திலான சம்பளத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக முதலாளிகளுடனும் அரசாங்கத்துடன...
104,108
{ "en": "Anand Patwardhan: Last June the Censor Board asked for a large number of cuts in the film.\n", "ta": "ஆனந்த் பட்வர்தன்: கடந்த ஜூனில் தணிக்கைக்குழு திரைப்படத்தில் பெரிய எண்ணிக்கையில் வெட்டுக்களுக்கு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.\n" }
85,257
{ "en": "A major component of the indictment against German officials at the Nuremberg war crimes tribunal concerned the abuse of POWs.\n", "ta": "Nuremberg போர் குற்ற நீதிமன்றம் 2ம் உலக யுத்தத்தின் பின்னர் போர்க் கைதிகளை கொடுமைப்படுத்தியதற்காக ஜேர்மன் அதிகாரிகளை குற்றம்சாட்டி தண்டித்தது.\n" }
88,545
{ "en": "He urged them to use soft power of persuasion as well as legal provisions, wherever necessary.\n", "ta": "அவர்களை சம்மதிக்க வைக்க மென்மைான அதிகாரத்தைப் பயன்படுத்துமாறும், தேவையான சமயங்களில் சட்ட விதிகளைப் பயன்படுத்துமாறும் பிரதமர் யோசனை தெரிவித்தார்.\n" }
158,780
{ "en": "Obvious parallels are being drawn between the Tehelka scandal and the allegations in the 1980s that the Congress (I) government of the late prime minister Rajiv Gandhi received multi-million dollar kickbacks from the Swedish arms company, Bofors.\n", "ta": "உண்மையில் தெஹெல்க்கா ஊழலுக்கும் 1980 களில் மறைந்த...
83,643
{ "en": "Daun then went on to praise the ANC - which once declared itself in favour of socialism - for its economic policies.\n", "ta": "என்றார். Daun தனது பேட்டியில் மேலும் ஆபிரிக்க தேசிய காங்கிரசை (ANC) பாராட்டினார்.\n" }
10,466
{ "en": "Ministry of Tourism Alphons Offers Hospitality to Swiss Couple at Ashoka Hotel In his letter to the Swiss couple, the Minister said, Trust you are recovering fast and would be on your way home soon.\n", "ta": "குவுன்டின் ஜெர்மி கிளெர்க்கும் ஐ.டி.டி.சி தங்கும் விடுதியான தி அசோகாவில் விருந்தோம்பல் வழங்கியுள்...
70,506
{ "en": "The Sixth edition of Economic Census was conducted in 2013.\n", "ta": "ஆறாவது கணக்கெடுப்பு 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது.\n" }
96,830
{ "en": "According to the labour code, an unjustified walkout by the trade union delegates from the works council, a body that must validate redundancy plans for them to be legal, would have enabled management to take its decisions unopposed.\n", "ta": "தொழில்துறை சட்டத்தின்படி, தொழிற்சங்க பிரதிநிதிகள் நியாயமற்ற ...
66,789
{ "en": "Manchester Central has been a safe Labour seat for decades, requiring a 19 percent swing for it to fall to the Liberal Democrats.\n", "ta": "பல தசாப்தங்களாக மான்செஸ்டர் மத்திய தொகுதி தொழிற் கட்சிக்கு பாதுகாப்பான தேர்தல் ஆசனத் தொகுதியாக இருந்து வருகிறது. லிபரல் டெமக்ராட்டுகள் கைப்பற்ற வேண்டும் என்றால் வா...
130,751
{ "en": "Requests for asylum were dealt with by the existing Aliens Police Authority, which was not responsible to the federal agency.\n", "ta": "அப்பொழுது தஞ்சம் கோருவதற்கான வேண்டுதல்கள், கூட்டாட்சிக்கு பொறுப்புக்கூற கட்டாயம் இல்லாத வெளியார் போலீஸ் நிர்வாகம் (Aliens Police Authority) என்றிருந்த அமைப்பால் மேற்க...
131,377
{ "en": "The dog at his bungalow is fed meat for its three meals a day.\n", "ta": "அந்த மாளிகையில் உள்ள நாய்க்கு ஒரு நாளைக்கு மூன்று வேளையும் இறைச்சி கொடுக்கப்படுகிறது.\n" }
7,623
{ "en": "We must take a resolve to do something positive for our country.\n", "ta": "நமது நாட்டிற்கு சாதகமான முறையில் எதையாவது செய்ய நாம் உறுதியேற்க வேண்டியது அவசியம்.\n" }
26,088
{ "en": "When such is the case with the younger brother, should not the older brother at least get married?\n", "ta": "தம்பி அப்பாவாகும் போது அண்ணன் திருமணம்கூட செய்யாமல் இருந்தால் எப்படி என்று வீட்டில் வற்புறுத்தியதால் அக்டோபரில் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார் செல்வா.\n" }
125,699
{ "en": "Benazir Bhutto remained under house arrest in Lahore yesterday to prevent her from leading a planned 'long march' of PPP supporters to Islamabad.\n", "ta": "பாக்கிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவாளர்களுடன் இஸ்லாமாபாத்திற்கு திட்டமிடப்பட்டு இருந்த ஒரு \"நீண்ட பேரணியை\" தடுக்க நேற்று மீண்டும் பெனாசீர் பூட்டோ வீட்டு...
112,286
{ "en": "The District Ganga Committee (DGC) is the most unique feature of the notification of authorities under the Environment (Protection) Act, 1986 by the Government of India dated 7th October, 2016, which creates a mechanism at the District Level for addressing the problem of pollution abatement of the River Gang...
42,672
{ "en": "You urinate on any intersection.\n", "ta": "நீங்கள் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிக்க முடிகிறது.\n" }
85,465
{ "en": "15 lakh in a year and not availing any deductions etc., will pay only Rs. 1,95,000 as compared to Rs.\n", "ta": "முதலீட்டாளர்களின் வைப்புத் தொகைக்கான காப்பீடு 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்வு.\n" }
77,482
{ "en": "Indian Solutions for Global Application - this is our goal and our commitment.\n", "ta": "உலக நிலைமைகளுக்கு இந்தியாவின் தீர்வுகள் என்பது நமது இலக்காகவும், குறிக்கோளாகவும் இருக்கிறது.\n" }
4,775
{ "en": "Respectable Shri Venkaiah Naidu has become the first Vice President of the country, who was born in independent India.\n", "ta": "நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்தவர்களில் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் முதலாவது நபராக மரியாதைக்குரிய திரு வெங்கையா நாயுடு இருக்கிறார்.\n" }
89,203
{ "en": "In the video-conference, 14 Governors and Delhi Lt. Governor were shortlisted to share experiences in their territories as these areas were worst affected by the pandemic.\n", "ta": "இந்த கானொளிக் கலந்துரையாடலில் 14 ஆளுநர்களும், டெல்லி துணை நிலை ஆளுநரும் தங்கள் பகுதிகளில் கண்டறிந்த அனுபவங்களைப் பகிர்ந்து க...
116,908
{ "en": "Kings' daughters were among your honorable women: on your right hand did stand the queen in gold of Ophir.\n", "ta": "உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு; ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.\n" }
40,983
{ "en": "Then said Joshua, Open the mouth of the cave, and bring out those five kings to me out of the cave.\n", "ta": "அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத் திறந்து, அந்த ஜந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்திற்கு வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.\n" }
116,565
{ "en": "Scientists speculate that sections of Titan's surface could be covered with a mushy layer of organic precipitate called tholin.\n", "ta": "டைடானின் பரப்பில் சில பகுதிகள் ஒருகால் தோலின் என்று அழைக்கப்படும் நுண்ணுயிர்த்திரட்டின் மென்களி அடுக்கினால் மூடப்பட்டிருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர்.\n...
58,809
{ "en": "SidhharthNathji, Mr.\n", "ta": "சித்தார்த் நாத் அவர்கள், திரு.\n" }
87,339
{ "en": "Sharing it again, the Prime Minister said.\n", "ta": "அதனை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.\n" }
39,177
{ "en": "Almost 20 years after what looked like the definitive defeat of communism, the victor from those days is also down for the count.\n", "ta": "கம்யூனிசம் உறுதியாக மடிந்துவிட்டது என்று தோன்றிய நிலைக்கு 20 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த நாட்களில் வெற்றி பெற்ற முறையும் கீழே விழுந்து விட்டது.\n" }
132,800
{ "en": "And they said to him, From a very far country your servants are come because of the name of the LORD your God: for we have heard the fame of him, and all that he did in Egypt,\n", "ta": "அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலி...
6,001
{ "en": "Let him take his rod away from me, and let not his fear terrify me:\n", "ta": "அவர் தமது மிலாற்றை என்னை விட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.\n" }
58,440
{ "en": "The festival of 8 days will feature 231 films from 53 countries.\n", "ta": "நேற்று தொடங்கி 14 -ம் தேதி வரை மொத்தம் 8 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 53 நாடுகளைச் சேர்ந்த 231 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.\n" }