id
int64
0
167k
translate
dict
12,682
{ "en": "US imports have plunged from about 1 million barrels a day last March to between 100,000 and 200,000 barrels a day.\n", "ta": "அமெரிக்க இறக்குமதிகள் கடந்த மார்ச்சில் ஒரு நாளைக்கு சுமார் பத்து இலட்சம் பீப்பாய்களில் இருந்து 1,00,000க்கும் 2,00,000 பீப்பாய்களுக்கும் இடையிலானதாக குறைந்துவிட்டிருக்கிறது.\n" }
28,541
{ "en": "Implementation Strategy and Targets: Major Impact: Background: The issued and subscribed equity capital of the Company as on 31.12.2017 is Rs 760 Crore (76 Crores of equity shares of face value of Rs 10 each) out which 92.59 equity i.e.\n", "ta": "உத்திகள் மற்றும் இலக்குகளை செயல்படுத்துதல்: குறைந்தபட்ச பொத...
136,320
{ "en": "The middle class is being asked to pick up the tab, because the old communists are outraged by the fact of wealthy citizens.'\n", "ta": "மத்தியதர வகுப்பின் மீது சுமை அதிகரிக்கவேண்டும் என்று கூறப்படுகிறது; ஏனெனில் இவர்கள் செல்வம் உடைய குடிமக்களாக இருப்பதால் பழைய கம்யூனிஸ்ட்டுக்கள் சீற்றம் கொண்டுள்ளனர்.\" எ...
155,232
{ "en": "A year ago seven out of 1,000 of Dr Carmichael's HIV patients had died, but this year to date the figure had risen to 18.\n", "ta": "அவருடைய HIV நோயாளர்களில் 1000ற்கு 7 பேர் ஒரு வருடத்துக்கு முன்பு இறந்ததாகவும் அது தற்போது இன்றைய திகதி வரை 1000 க்கு 18 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n" }
22,579
{ "en": "The demonstration will present a nationalist and protectionist agenda, aimed particularly against China, in the name of supporting workers' rights and the environment.\n", "ta": "இந்த ஆர்ப்பாட்டம் ஒரு தேசிய மற்றும் சுயபாதுகாப்புவாத செயல்திட்டத்தை அளிக்கும்; இது குறிப்பாக, தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் சுற...
143,828
{ "en": "Former French Prime Minister Michel Rocard, who was head of the European Union election monitoring team, said, apparently without conscious irony, that it was 'unique in the world to have general elections conducted democratically under foreign military occupation.'\n", "ta": "அவர் தான் சொல்லுகின்ற கருத்த...
22,846
{ "en": "The National Medical Commission Bill, 2017. BILLS NOT REFFERED TO STANDING COMMITTEE The High Courts (Alteration of Names) Bill, 2016.\n", "ta": "தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017 நிலைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்படாத மசோதாக்கள் 8. உயர்நீதிமன்றங்கள் (பெயர் மாற்றம்) மசோதா 2016 9.\n" }
33,393
{ "en": "Today, Vivekanand Kendra is associated with social work in more than 50 locations in the North East.\n", "ta": "தற்போது விவேகானந்தர் கேந்திரா, வடகிழக்கு மாநிலங்களில் 50 இடங்களில் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது.\n" }
165,181
{ "en": "Where is all this leading?\n", "ta": "அடிக்கடி இது சம்மந்தமாக மோதல்கள் ஏற்படுகின்றன.\n" }
45,552
{ "en": "Fee is not a hindrance to it.\n", "ta": "இதற்கு சம்பளம் ஒரு தடையல்ல.\n" }
126,339
{ "en": "And the contention was so sharp between them, that they departed asunder one from the other: and so Barnabas took Mark, and sailed to Cyprus;\n", "ta": "இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவு...
84,780
{ "en": "Be it giving up cooking fuel subsidy or pushing digital payments, the common man has made the government programmes his own, making them truly effective.\n", "ta": "அது சமையல் எரிவாயு மீதான மானியத்தைத் துறப்பதாக இருக்கட்டும், அல்லது டிஜிட்டல்முறை பணம் செலுத்தலுக்கான ஊக்கமாகட்டும்.\n" }
18,601
{ "en": "While the Corporate Data Portal aims at making all the financial and non-financial information of the companies available in a user friendly format to the general public.\n", "ta": "நிறுவனத் தகவல் இணையத்தில் அனைத்து நிதி மற்றும் நிதி சாரா நிறுவன தகவல்கள் அனைத்தும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் எளிய வடிவ...
24,507
{ "en": "And four great beasts came up from the sea, diverse one from another.\n", "ta": "அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.\n" }
87,993
{ "en": "They are further strongly advised to refrain from travelling to China, Italy, Iran, Republic of Korea, Japan, France, Spain and Germany.\n", "ta": "சீனா, இத்தாலி, ஈரான். கொரியா குடியரசு, ஜப்பான், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு வலுவாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.\n...
92,325
{ "en": "The Socialist Equality Party has repeatedly warned that President Chandrika Kumaratunga has been sowing the seeds of war.\n", "ta": "ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க யுத்த விதைகளை தூவுவதில் ஈடுபட்டு வருகின்றார் என சோசலிச சமத்துவக் கட்சி மீண்டும் மீண்டும் எச்சரித்து வந்துள்ளது.\n" }
93,040
{ "en": "After 'Billa', Nayantara again is Ajith's pair in this film.\n", "ta": "இதில் 'பில்லா'வைத் தொடர்ந்து நயன்தாராவே அஜித் ஜோடியாக நடிக்கிறார்.\n" }
115,677
{ "en": "Kaveri has acted in films like 'Samudram' and 'Kasi.'\n", "ta": "சமுத்திரம், காசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காவேரி.\n" }
79,031
{ "en": "Rajapakse now presents himself as a born-again saint with a magic wand to resolve all the problems of the masses.\n", "ta": "இராஜபக்ஷ தன்னை வெகுஜனங்களின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்காக ஒரு மந்திரக் கோலுடன் மீண்டும் பிறந்துள்ள ஞானியாக இப்போது காட்டிக்கொள்கின்றார்.\n" }
7,426
{ "en": "Other attacks over the past week include:\n", "ta": "கடந்த வாரத்திற்கு மேலாக நடைபெற்ற இதர தாக்குதல்களில் கீழ்கண்டவை அடங்கும்:\n" }
99,475
{ "en": "All medical attention failed to make him better, and he passed away at his home in Saligramam last night.\n", "ta": "கண்பார்வையையும் இவர் இழந்துவிட, சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார்.\n" }
108,266
{ "en": "Reprobate silver shall men call them, because the LORD has rejected them.\n", "ta": "அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.\n" }
57,645
{ "en": "The Gujarat model has been developed in the last 17-18 years by the people of Gujarat, by the people of India.\n", "ta": "கடந்த 17-18 ஆண்டுகளில் குஜராத் மக்களால், இந்திய மக்களால் குஜராத் மாடல் உருவாக்கப்பட்டது.\n" }
92,994
{ "en": "Doorstep delivery of financial services Postal network is also offering facilities for bank account opening and most importantly cash withdrawal at the doorstep of the poor people using Aadhar Enabled Payment System (AEPS).\n", "ta": "தபால் நிலையங்களில் வங்கிக் கணக்கு தொடங்கும் வசதிகளையும் இந்தத் துறை அளிக...
46,842
{ "en": "However, Gujarat was blessed with rainfall in some parts.\n", "ta": "இருப்பினும், குஜராத்தின் சில பகுதிகள் மழைக்காக வரம்பெற்றுள்ளன.\n" }
27,921
{ "en": "Click here to see Hindi Version:\n", "ta": "குடியரசுத் தலைவர் வாழ்த்துச் செய்தியின் ஹிந்தி மொழியாக்கத்திற்கு இங்கே அழுத்தவும்.\n" }
9,097
{ "en": "Workers have charged that the government is conducting a lockout by militarizing the refineries, while management insists that it is guarding against 'sabotage' and 'subversion,' implicitly threatening the union with the same treatment meted out to the guerrillas.\n", "ta": "எண்ணெய் சுத்திகரிப்பு நிலையுங்க...
27,031
{ "en": "When the music composers praised Sabesh-Murali, Cheran did his two bit by saying the success of 'Autograph' had also been because of the re-recording by Sabesh-Murali.\n", "ta": "அப்படத்தின் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளியை பற்றி குறிப்பிடும்போது, \"'ஆட்டோகிராஃபின்' வெற்றிக்கு சபேஷ்-முரளியின் ரீ-ரிக்கார்டி...
64,381
{ "en": "Economics is fine, but what about environment\n", "ta": "என்றாலும் சுற்றுச் சூழலின் நிலை என்ன?\n" }
44,206
{ "en": "Even this limited measure fell through in the week prior to the peace talks as the government of Prime Minister Ranil Wickremesinghe bowed to pressure from Sinhala extremist groups.\n", "ta": "இந்த வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை கூட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்களத் தீவிரவாதக் குழுக்களின் அழுத்தத்திற்குப் பண...
150,233
{ "en": "The available funds are limited, however, to just 70 million Nepali rupees, or less than $US1 million, and are likely to run out quickly.\n", "ta": "வெறும் 70 மில்லியன் நேபாள ரூபாய்கள் அல்லது 1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவான தொகை, மிக விரைவில் செலவாகப் போகிறது.\n" }
75,187
{ "en": "The hero and heroine are Simbu and Trisha who are pairing up now after 'Alai.'\n", "ta": "நாயகனாக நடிப்பது சிம்புதான். இவரது ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.\n" }
68,828
{ "en": "He declared that the country had suffered a decline since the first coming of Mahinda - a reference to the legendary monk who purportedly brought Buddhism to Sri Lanka 2,300 years ago.\n", "ta": "2,300 ஆண்டுகளுக்கு முன்னர் பெளத்தத்தை இலங்கைக்கு கொண்டு வந்த புகழ்பெற்ற துறவியான முதல் மகிந்தாவிற்கு பின் நாடு...
69,019
{ "en": "The Agreement after having come into force will promote Mutual Legal Assistance between the Contracting Parties in Civil and Commercial Matters.\n", "ta": "சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சிவில் மற்றும் வர்த்தக விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி குறித்து இந்தியா-பெலாரஸ் இடையேயான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்...
161,270
{ "en": "'I completely agree with the National Student Coordination in calling for a general strike.\n", "ta": "\"பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தேசிய மாணவர் ஒருங்கிணைப்பு குழுவுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.\n" }
99,500
{ "en": "Karur Krishnarayapuram Child development Project officer Smt.V. Kuralselvi said that as per orders from Collector, Anganwadi workers are receiving complaints on domestic violence over phone and forwarding to family counselling centre.\n", "ta": "மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, குடும்ப வன்முறை தொடர்பான புகார்...
51,138
{ "en": "Addressing the 13th convocation of Jamia Hamdard University, here today, he stressed the need to empower students, especially girls by providing skills, apart from academic excellence to compete in global job market.\n", "ta": "ஜாமியா ஹம்ரத் பல்கலைக் கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய அ...
46,544
{ "en": "So, who is the hero?\n", "ta": "சரி, ஹீரோ?\n" }
64,261
{ "en": "Their immense contribution and selfless service to humanity often goes unacknowledged.\n", "ta": "மனிதகுலத்திற்கு அவர்கள் செய்யும் தன்னலமற்றச் சேவையும் பங்களிப்பும் அங்கீகாரம் இல்லாமலேயே போய்விடுகின்றன.\n" }
86,476
{ "en": "The Prime Minister spoke of the increase in India's forest cover, which currently stands at 21.67 of the total geographical area of the country.\n", "ta": "இந்தியாவின் வனப்பரப்பு அதிகரித்து வருவது பற்றி பேசிய பிரதமர், தற்போது நாட்டின் ஒட்டுமொத்த புவிப்பரப்பில் வனப்பகுதி 21.67%மாக உள்ளது என்றார்.\n" }
24,379
{ "en": "Our relations are based on democracy, pluralism, supremacy of rule of law and mutual contacts.\n", "ta": "ஜனநாயகம், பன்முகத்தன்மை, சட்டத்தின் ஆட்சிதான் உயர்ந்தது என்ற தன்மை, பரஸ்பர தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நமது உறவுகள் உள்ளன.\n" }
49,793
{ "en": "More broadly, the IMF has pushed through draconian austerity measures in large sections of Africa, Asia and Latin America over the last three decades.\n", "ta": "இன்னும் பரந்த முறையில் IMF, ஆபிரிக்கா, ஆசியா, இலத்தின் அமெரிக்கா ஆகியவற்றில் பெரும்பகுதிகளில் கடந்த மூன்று தசாப்தங்களாக கடுமையான சிக்கன நடவடிக்கை...
54,789
{ "en": "These efforts have helped contain the influenza virus, and experience with flu has made scientists alert to the specific danger posed by SARS.\n", "ta": "இம்முயற்சிகள் பெருமளவு ப்ளு விஷக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த உதவியுள்ளதோடு, ப்ளுவினால் பெற்ற அனுபவம், விஞ்ஞானிகள் சார்ஸ் குறித்த அபாயம் பற்றிய முன்னெச்சரி...
17,161
{ "en": "Shri J P Nadda, Union Minister of Health and Family Welfare, and President of AIIMS, New Delhi was also present at the occasion, and awarded degrees to 572 graduating students.\n", "ta": "இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, எய்ம்ஸ் நிறுவனத்தின் தலைவர் பங்கேற்ற...
17,885
{ "en": "code on Wages, Code of Industrial relations, Code on Social security and Code on Working condition and occupational Health and Safety, have been framed for simplifying the complicated procedure.\n", "ta": "அவையாவன: ஊதியங்கள் மீதான நடத்தை விதி, தொழில் உறவுகள் பற்றிய நடத்தை விதி, சமூகப் பாதுகாப்பு குறித்த நட...
18,857
{ "en": "Led by Singapore, ASEAN is India's leading source of investments.\n", "ta": "சிங்கப்பூர் தலைமையில் அமைந்துள்ள ஆசியான் அமைப்பு இந்தியாவின் முன்னணி முதலீட்டு ஆதாரமாகத் திகழ்கிறது.\n" }
117,735
{ "en": "The other films he directed that won national acclaim were 'Kodiyettam,' 'Anantharam,' 'Mathilgal,' 'Videyan' 'Nizhalkuthu' and so on.\n", "ta": "இதுதவிர, இவர் இயக்கிய 'கொடியேற்றம்', 'அனந்தராம்', 'மதில்கள்', 'விதேயன்', 'நிழல்குத்து' உள்ளிட்ட படங்கள் சர்வதேச அளவில் புகழை குவித்தது.\n" }
85,541
{ "en": "Then Amaziah separated them, to wit, the army that was come to him out of Ephraim, to go home again: why their anger was greatly kindled against Judah, and they returned home in great anger.\n", "ta": "அப்பொழுது அமத்சியா எப்பிராயீமரில் தன்னிடத்துக்கு வந்த சேனையைத் தங்கள் வீட்டிற்குப் போய்விடப் பிரித்துவிட்...
11,552
{ "en": "Shri Jaitley said that our energy requirements are huge and want to make optimal use of our New and Renewable Sources of energy.\n", "ta": "அதனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளத்தை கூடுமானவரை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.\n" }
35,868
{ "en": "The POSHAN (PMs Overarching Scheme for Holistic Nourishment) Abhiyaan was launched by the Prime Minister on 8th March 2018 at Jhunjhunu, Rajasthan.\n", "ta": "முழுமையான ஊட்டச்சத்திற்கான பிரதமரின் பரஸ்பரத் திட்டம் எனப்படும் போஷான் திட்டத்தை கடந்த 2018 மார்ச் 8ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் பிரதமர் த...
115,909
{ "en": "The meeting was attended by Sports Secretary Shri Ravi MittalMittal Director General, Sports Authority of India, Shri Sandip Pradhan and other senior officials of the sports ministry.\n", "ta": "இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில விளையாட்டுத்துறைகளின் அதிகாரிகள் மற்றும் பிற மத்திய அமைச்சகங்களின் அதிகாரி...
137,460
{ "en": "The majority of cabinet posts go to the Democratic Left - which received nine - and Margherita with seven posts.\n", "ta": "அது ஒன்பது அமைச்சர் பதவிகளையும் மற்றும் முதலாளித்துவ மார்கெரிட்டா ஏழு பதவிகளையும் பெற்றுள்ளது.\n" }
149,248
{ "en": "At least 18 people inside the consulate were taken hostage in the incident.\n", "ta": "தூதரகத்திற்குள் இருந்தவர்களில் குறைந்தது 18 பேராவது இந்த நிகழ்வை அடுத்து பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.\n" }
143,677
{ "en": "There was no distinction made between civilians and resistance fighters.\n", "ta": "சிவிலியன்களுக்கும் எதிர்ப்பு போராளிகளுக்கும் இடையில் எந்த வகையிலும் வேறுபடுத்தி பார்த்து தாக்குதல் நடக்கவில்லை.\n" }
16,139
{ "en": "After completion of this 5 year period, the SBRT entity shall be required to meet the 30 sourcing norms directly towards its Indias operation, on an annual basis.\n", "ta": "இந்த 5 ஆண்டு காலம் முடிந்த பிறகு, இந்த SBRT நிறுவனம் தனது இந்திய செயல்பாடுகளுக்கு, வருடாந்திர அடிப்படையில் 30 % அளவுக்கு நேரடியாக இந்...
38,874
{ "en": "Venue: The lobby, Galle Town Hall\n", "ta": "இடம்: காலி நகர மண்டபம்\n" }
105,982
{ "en": "Since I play a village girl in both films, don't ask me about glamour.\n", "ta": "\"இந்த இரண்டு படங்களிலும் எனக்கு கிராமத்து பெண் வேடம். உடனே கிளாமர் கிடையாதா என்று கேட்காதீர்கள்.\n" }
63,222
{ "en": "It will bring significant improvement in service delivery and improve public health enabled by technology as a means to create smart outcomes for citizens.\n", "ta": "குடிமக்களுக்கு சிறந்த பயன்களை உருவாக்கும் வகையிலான தொழில்நுட்பம் காரணமாக பொது சுகாதாரம் மேம்படுவதோடு சேவை வழங்குவதிலும் குறிப்பிடத்தக்க மேம்...
102,480
{ "en": "The Memorandum of Understanding provides the possibility for joint projects in areas of mutual interest.\n", "ta": "இருதரப்பு நலன், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்னுரிமைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் சுற்றுச்சூழல் குறித்த பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியதாகும்.\n" }
127,812
{ "en": "Brian Donaghey, managing director of Diageo Scotland, indicated that its implementation would have undermined the efficiency of operations, forcing them to 'move bottling overseas.'\n", "ta": "இத்திட்டத்தைச் செயல்படுத்தினால், அது செயல்பாடுகளின் திறனைக் குறைத்துவிடும் என்பதோடு, \"வெளிநாடுகளுக்கு சென்று பாட...
117,841
{ "en": "Let my prayer come before you: incline your ear to my cry;\n", "ta": "என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.\n" }
102,523
{ "en": "It will reduce cost of marketing and improve income of farmers.\n", "ta": "விற்பனை செய்வதற்கான செலவை இது குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும்.\n" }
1,053
{ "en": "For our fathers have trespassed, and done that which was evil in the eyes of the LORD our God, and have forsaken him, and have turned away their faces from the habitation of the LORD, and turned their backs.\n", "ta": "நம்முடைய பிதாக்கள் துரோகம்பண்ணி, நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை...
36,596
{ "en": "Ministry of Commerce Industry Cabinet approves development of Trunk Infrastructure Components for Integrated Multi Modal Logistics Hub known as \"Freight Village\" at Nangal Chaudhary in Haryana under Delhi Mumbai Industrial Corridor Project The Cabinet Committee on Economic Affairs, chaired by the Prime Mi...
47,467
{ "en": "Ministry of Defence In Ships at Trincomalee, Sri Lanka for Slinex-18 Indian Naval Ships Kirch, Sumitra and Cora Divh entered Trincomalee, Sri Lanka to participate in the sixth edition of SLINE 2018, a bi-lateral Naval Exercise between India and Sri Lanka, from 07 to 13 September 2018.\n", "ta": "பாதுகாப்பு...
129,186
{ "en": "What do you think?\n", "ta": "சரி, உங்களுக்கு என்ன தோன்றுகிறது?\n" }
78,481
{ "en": "It is very important that justice reaches the last man as it forms the basis of a stable and prosperous society.\n", "ta": "“கடைகோடி மனிதருக்கும் நீதி கிடைக்கச் செய்வது மிகவும் முக்கியம் என்று கூறிய அவர், இதுவே நிலையான, வளம்மிக்க சமூகத்தின் அடித்தளத்தை உருவாக்குகிறது என்றார்.\n" }
51,689
{ "en": "In this regard, India welcomed Japans strong support for key transformational initiatives such as \"Make in India, \"Skill India and \"Clean India Mission, through sharing of resources and advanced technologies, and active mobilisation of Japanese public and private sector investments.\n", "ta": "இந்த விஷய...
140,866
{ "en": "Iraq must be disarmed by peaceful means.\n", "ta": "ஈராக்கில் சமாதான வழிகளில் ஆயுதக்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.\n" }
59,909
{ "en": "You yourself have noticed how in such a short span of time Clean India Mission has become a peoples movement.\n", "ta": "குறைந்த கால இடைவெளியில் தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு மக்களின் இயக்கமாக மாறியது என்பதை நீங்களே பார்த்தீர்கள்.\n" }
105,819
{ "en": "And it came to pass, when they saw him, that they brought thirty companions to be with him.\n", "ta": "அவர்கள் அவனைக் கண்டபோது, அவனோடேகூட இருக்கும்படி முப்பது தோழரை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.\n" }
69,806
{ "en": "Ministry of Earth Science Depression over East Equatorial Indian Ocean adjoining southeast Bay of Bengal Latest satellite imageries surface observations indicate that a depression has formed over East Equatorial Indian Ocean adjoining southeast Bay of Bengal and lay centred at 0830 hrs IST of today, the 2...
112,108
{ "en": "So, what's the rumour in this?\n", "ta": "நல்லபடியாக நடக்கட்டும்! இதில் ஏது வதந்தி?\n" }
43,433
{ "en": "All these are unforgettable experiences.\n", "ta": "இவை அனைத்தும் மனதில் நீங்கா இடம் பெற்ற அனுபவங்களாகும்.\n" }
96,919
{ "en": "The doctors will be provided protective gear and will be paid for working in an emergency, the state government said in a notice.\n", "ta": "சுற்றுப்புறத்தில் இருக்கக்கூடிய ஆபத்துகளைப் பற்றி தன்னை எச்சரிப்பதால், ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்த பின்னர் தான் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுகிறார், த...
44,384
{ "en": "His films sell for 7 to 8 crores! Well, Suryah asking for 70 lakhs seems to be justified!\n", "ta": "இவரது படங்களின் இன்றைய விலை, ஏழூ முதல் எட்டு கோடிகள்! எஸ்.ஜே. சூர்யா எழுபது லட்சம் கேட்பதிலும் விஷயம் இருக்கு!\n" }
40,135
{ "en": "This is journey from the war to Buddha.\n", "ta": "இதுதான் போரில் இருந்து புத்தரை நோக்கிய பயணமாகும்.\n" }
111,565
{ "en": "Knowing, understanding, and following this mantra of skill, re-skill and up-skill is very important in the lives of all of us.\n", "ta": "அறிந்து வைத்திருத்தல், புரிந்து கொள்தல், - தொழில்திறன், மறுதிறனாக்கல் மற்றும் கூடுதல் திறனாக்கல் என்ற இந்த மந்திரத்தைப் பின்பற்றுவது உங்கள் அனைவரின் வாழ்விலும் மிகவும் ம...
37,217
{ "en": "Both India and Indonesia have a sensitive outlook when it comes to helping those in need, the Prime Minister asserted.\n", "ta": "பல தேவைகளுக்கு உதவுவதில் இந்தியாவும் இந்தோனேசியாவும் உணர்வோடு செயல்படுகின்றன என உறுதிபடக் கூறினார்.\n" }
105,540
{ "en": "Royal supporters like Essonne representative Manuel Valls and PS National Secretary François Rebsamen accused Aubry's camp of padding their vote totals in the North, around Lille.\n", "ta": "ரோயாலின் ஆதரவாளர்கள் Essonne பிரதிநிதி Manuel Valls, சோசலிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் François Rebsamen போன்றோர்,...
114,155
{ "en": "Union Minister for HRD Shri Ramesh Pokhriyal Nishank today chaired a high-level meeting on Smart India Hackathon and discussed achievements of the already conducted hackathons.\n", "ta": "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ த...
22,722
{ "en": "The Vice President arranged Tea and Snacks to all the visitors at his residence.\n", "ta": "தனது இல்லத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேநீர் விருந்தளித்து உபசரித்தார்.\n" }
65,342
{ "en": "In JK, concerted anti-militancy Operations have resulted in the elimination of a large number of terrorists while the local body elections were conducted smoothly.\n", "ta": "ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே சமயம் இந்த...
77,911
{ "en": "They are a symbol of Indias strong commitment to the development of Mauritius.\n", "ta": "இவை இரண்டும் மொரிஷியஸ் மேம்பாட்டில் இந்தியாவுக்கு உள்ள உறுதிப்பாட்டின் அடையாளமாக திகழ்கின்றன.\n" }
3,251
{ "en": "He held various significant assignments as Secretary (Water Supply), Secretary (Industries), Principal Secretary (Finance), along with serving as the Chairman of the Kandla Port Trust, on Central Government deputation with Ministry of Shipping, Government of India, between 1999 and 2004, as the Managing Dire...
55,837
{ "en": "Purvanchal including Varanasi and parts of the Eastern India will be known for cruise tourism with time.\n", "ta": "வாரணாசி உள்ளிட்ட பூர்வாஞ்சல் மற்றும் கிழக்கு இந்தியாவின் பகுதிகள், சிறிது காலத்தில் பயண சுற்றுலாவிற்காக புகழ் பெறும்.\n" }
52,974
{ "en": "In reviewing the history of the two world wars, Dias pointed out that these inter-imperialist conflicts had both begun in disputes over spheres of influence and attacks on colonial and semi-colonial countries.\n", "ta": "இரண்டு உலகப் போர்களின் வரலாற்றை ஆய்வுசெய்யுமிடத்து, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோ...
51,306
{ "en": "The first consignment of non-basmati rice, of 100 tonnes, was shipped to China, from Nagpur, in September this year.\n", "ta": "இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாக்பூரிலிருந்து சீனாவுக்கு கப்பல் மூலம் 100 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n" }
142,814
{ "en": "Under the constitution, the Constitutional Council is jointly appointed by the government and opposition and has broad responsibilities to establish commissions to oversee the police, electoral department, judiciary and other areas of public administration.\n", "ta": "அரசியலமைப்பின் கீழ், அரசாங்கத்தாலும் எ...
55,566
{ "en": "The competition for who is more glamorous is going on between actresses.\n", "ta": "இந்த கவர்ச்சி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்கிற ரேஞ்சுக்கு நாயகிகளிடம் கிளாமர் போட்டி தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ம் ஹூம்..\n" }
20,555
{ "en": "'The question is now: Will imperialism plunge mankind into a new, nuclear and possibly fatal world war - or will the international working class prevent this by overthrowing capitalism and building society on a higher, socialist foundation?'\n", "ta": "\"இப்பொழுதுள்ள வினா இதுதான்: ஒரு அழிவை கொடுக்கவல்ல ப...
18,283
{ "en": "The Vice President said that let us salute the unsung heroes on the special occasion of the harvest festival - Sankranti.\n", "ta": "அறுவடைத் திருவிழாவான சங்கராந்தியைக் கொண்டாடும் இந்தச் சிறப்பான தருணத்தில் வெளியில் பேசப்படாத நம் நாட்டின் சிறந்த வீர்ர்களான விவசாயிகளுக்கு வீரவணக்கம் செய்வோம் என்றார் அவர்.\n...
75,286
{ "en": "It is a commendable objective that must be pursued by all the stakeholders in education with all earnestness.\n", "ta": "இது மிகவும் பாராட்டுக்குரிய நோக்கமாகும். இதனைக் கல்வித் துறையில் ஊக்கத்துடன் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும்.\n" }
162,178
{ "en": "'We are deeply saddened at the violence, instability, loss of life and human suffering in Iraq,' she declared and cautioned: 'Security measures alone will not suffice to end violence and create stability and peace.' Following the reelection of Bush, however, not even the slightest hint of criticism could be ...
116,011
{ "en": "She said that the first half to one hour is most important for the baby after birth and initiation to breastfeeding should be done.\n", "ta": "குழந்தை பிறந்தவுடன் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை மிகவும் முக்கியமான நேரம் என்றும், இந்த சமயத்திலேயே தாய்ப்பால் ஊட்டுவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று...
40,249
{ "en": "The interest rates on these funds need to be affordable and sustainable.\n", "ta": "இந்த நிதிக்கான வட்டி வீதம், கட்டுபடியாகக் கூடியதாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டும்.\n" }
59,267
{ "en": "Habeas corpus - freedom from arbitrary arrest and imprisonment - has been undermined, the right to jury trial curtailed, freedom of speech and expression restricted and the presumption of innocence jettisoned.\n", "ta": "தான்தோன்றித்தனமாக கைது செய்து சிறை வைத்தலை தடுக்கக் கூடிய ஹாபியஸ் கார்ப்பஸ், ஆட்கொணர...
90,649
{ "en": "Ministry of Finance To mitigate the hardships of small taxpayers, it has been decided that if a person had submitted valid Forms 15G and 15H to the Banks or other institutions for F.Y. 2019-20, then these Forms would be valid up to 30.06.2020.\n", "ta": "சிறிய அளவிலான வரி செலுத்துவோரின் சிக்கல்களைக் களைவதற...
91,815
{ "en": "Sibiyon, an assistant of Thiru, has done the cinematography.\n", "ta": "சிபியோன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\n" }
95,996
{ "en": "Taking notice of the extension of restrictions, the Commission decided that it will not be possible to resume examinations and interviews for the present.\n", "ta": "கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு, எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவது இயலாது என்று ஆணையம் முடிவெடுத்தது.\n" ...