id int64 0 167k | translate dict |
|---|---|
106,615 | {
"en": "And to her was granted that she should be arrayed in fine linen, clean and white: for the fine linen is the righteousness of saints.\n",
"ta": "சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.\n"
} |
104,814 | {
"en": "Obama, like Bush before him, recognizes that the military interventions he oversees are deeply unpopular with the majority of the American people.\n",
"ta": "தனக்கு முன் இருந்த புஷ்ஷைப் போலவே, ஒபாமாவும் அவர் மேற்பார்வையின்கீழ் நடக்கும் இராணுவக் குறுக்கீடுகள் பெரும்பாலான அமெரிக்க மக்களிடையே ஆழ்ந்த அதிருப்த... |
160,432 | {
"en": "In order to understand the specific nature of SARS, it is necessary first to understand how viruses propagate and what efforts have been made in the past to halt their spread.\n",
"ta": "சார்ஸின் தனிப்பட்ட தன்மையை அறிந்து கொள்ள, முதலில் எவ்வாறு வைரசுக்கள் பரவுகின்றன என்றும், முன்பு அவற்றின் பரவல் தடுப்பதற... |
19,017 | {
"en": "The overarching framework for the reforms agenda is Responsive and Responsible PSBs.\n",
"ta": "ஒட்டுமொத்தமாக இந்த சீர்திருத்த திட்டமானது, ‘மக்களுக்கு மதிப்பளிக்கும் பொறுப்பான பொதுத் துறை வங்கிகள்’ என்று அழைக்கப்படுகிறது.\n"
} |
47,571 | {
"en": "India is ready to host BIMSTEC Start Up Conclave to increase connectivity among our entrepreneurs.\n",
"ta": "பிம்ஸ்டெக் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான மாநாட்டை நடத்த இந்தியா தயாராக உள்ளது.\n"
} |
109,550 | {
"en": "Just two days before the poll, the government allocated 343 million rupees (about $US3 million) to the development of infrastructure in the plantation areas.\n",
"ta": "தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, தோட்டப் பிரதேசங்களில் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 343 மில்லியன் ரூபாய்களை (ச... |
109,282 | {
"en": "For though you have ten thousand instructors in Christ, yet have you not many fathers: for in Christ Jesus I have begotten you through the gospel.\n",
"ta": "கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான... |
64,554 | {
"en": "The massive diversion of resources to fund tax cuts for the wealthiest section of the population threatens national insolvency.\n",
"ta": "அமெரிக்க மக்களிலேயே மிகப்பெரும் பணக்காரர்களுக்கு வரிக்குறைப்பு சலுகைகளை தருவதற்காக பெருமளவில் நிதி ஆதாரங்கள் திருப்பிவிடப்பட்டிருப்பதால், தேசிய அளவில் திவால் நிலை உருவா... |
3,390 | {
"en": "My blessings are with her.\n",
"ta": "எனது வாழ்த்துகள் அவருடன் எப்போதும் இருக்கும்.\n"
} |
82,742 | {
"en": "'Prime Minister Ehud Barak, in July 2000, convinced President Clinton to host a summit for Yasser Arafat and himself.\n",
"ta": "``இஸ்ரேல் பிரதம மந்திரி எகுட் பாராக், ஜூலை 2000ல் 2000-ல், அமெரிக்க அதிபர் கிளிண்டனை யாசிர் அரஃபாத் உடன் ஒரு உச்சிமாநாடு நடத்த ஏற்பாடு செய்தார்.\n"
} |
106,143 | {
"en": "The outcome of the civil case in 1989 was a paltry settlement of $470 million.\n",
"ta": "1989ல் உரிமை சம்பந்தப்பட்ட வழக்கின் வெளிப்பாடு 470 மில்லியன் டாலர்கள் கொண்ட அற்பமான தீர்வாக இருந்த்து.\n"
} |
67,460 | {
"en": "The immense effect of that journey has become immortal through his creations.\n",
"ta": "அவரது படைப்புகளால், அந்தப் பயணத்தின் வலிமை அழியாத ஒன்றாக திகழ்கிறது.\n"
} |
118,353 | {
"en": "After attempting to suppress news of the incident, the state-run media was compelled to respond because of reports spread on Chinese web sites and by Hong Kong and foreign media.\n",
"ta": "அந்த சம்பவம் பற்றிய செய்தியை மறைக்க முயன்ற பின்னர், அந்த செய்தி சீன வலைத் தளங்கள் மூலமும் மற்றும் ஹாங்காங் மற்றும் வெ... |
7,231 | {
"en": "The ADB and World Bank are intent on undermining PNG's old political ties and patronage and imposing economic restructuring.\n",
"ta": "ADB யும் உலக வங்கியும் PNG பழைய அரசியல் தொடர்புகள் மற்றும் புரந்து வரும் நிலைமையைக் கீழறுக்க நோக்கங்கொண்டுள்ளன மற்றும் பொருளாதார மறுசீரமைப்பை திணித்து வருகின்றன.\n"
} |
16,462 | {
"en": "Its communication and sensor suite includes indigenous equipment developed by defence PSUs and private manufacturers.\n",
"ta": "இதில் உள்நாட்டிலேயே பாதுகாப்புத்துறை பொதுத்துறை நிறுவனங்களாலும், தனியார் உற்பத்தியாளர்களாலும் தயாரிக்கப்பட்ட தகவல் தொடர்பு மற்றும் நுண்ணுணர்வு கருவிகள் உள்ளன.\n"
} |
47,432 | {
"en": "The activities of BSNL with clear phases, tasks, milestones and timelines are monitored regularly by the Department of Justice.\n",
"ta": "பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான தெளிவான படிகள், இலக்குகள், காலவரையறை, முடிக்க வேண்டிய பணி ஆகியவற்றை கொண்ட முறையான கண்காணிப்பு நடவடிக்கைகளை நீதித்துறை மேற்கொண்டுள்ளது.\n"
} |
46,465 | {
"en": "Friends, On the one hand, internet has made the lives of all of us even more easy but on the other hand it has also given birth to a new kind of crime, cyber crime.\n",
"ta": "மரபணுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நீதித் துறைக்கு இயன்ற அளவுக்கு உதவும்படி தடய வல்லுநர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.\n... |
64,439 | {
"en": "India is among top three countries where trust in government remains high.\n",
"ta": "அரசு மீதான நம்பிக்கை அதிகமாக உடைய முதல் மூன்று நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் நாடாக திகழ்கிறது.\n"
} |
84,417 | {
"en": "Manipur is known for its vibrant culture.\n",
"ta": "மணிப்பூர் மாநிலம் வலிமையான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது.\n"
} |
39,053 | {
"en": "Pass above CIPET, Diploma programmes are eligible for B.Tech (Plastics Technology) through lateral entry at Anna University.\n",
"ta": "அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். சிபெட் நிறுவனத்தில் மூன்றாண்டு டிப்ளமோ படித்தவர்கள் லேட்டரல் முறையில் (Lateral Entry) அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்புகளில்... |
60,871 | {
"en": "These analyses should form the basis of doubling the income of the country's farmers.\n",
"ta": "இந்த ஆய்வுகள் தான் நாட்டின் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு அடிப்படையாக அமைய வேண்டும்.\n"
} |
94,475 | {
"en": "These covid warriors are of immense help at the local level in preparing Crisis Management Plans and implementing them.\n",
"ta": "ஏனென்றால், இது பணியாளர்களின் உடல்நலத்தை உறுதி செய்ய வகை செய்யும். இதுபோன்ற நெருக்கடி காலங்களில் அவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், இந்த நடவடிக்கை அமையும்.\n"
} |
1,436 | {
"en": "The US has also halted humanitarian aid to North Korea that is desperately short of food and other basic supplies.\n",
"ta": "மனித நேய அடிப்படையில் வடகொரியாவிற்கு வழங்கப்பட்டு வந்த உணவு, இதர அடிப்படைப் பொருட்கள் விநியோகத்தையும் அமெரிக்கா நிறுத்திவிட்டது.\n"
} |
103,253 | {
"en": "In fact, the nuanced, step-wise response is known to be a positive characteristic of a resilient health system.\n",
"ta": "உண்மையில், படிநிலையிலான இந்த அணுகுமுறை, சுகாதார வசதிகளை தயார்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான வழிமுறையாக இருந்துள்ளது.\n"
} |
112,661 | {
"en": "2 MFPs in North eastern Region are operational at Assam and Mizoram.\n",
"ta": "வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள 2 மெகா உணவுப் பூங்காக்கள் அஸ்ஸாம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன.\n"
} |
99,954 | {
"en": "Blair's grandstanding in order to appease his supporters in the City also focused on opposing France and Germany's proposal for replacing Romano Prodi as president of the new European Commission in October, with Guy Verhofstadt.\n",
"ta": "லண்டன் நகரத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் க... |
135,200 | {
"en": "Starting with 'Poove Unakkaga,' their successful combo has gone on to do films like 'Love Today' and 'Thulladha Manamum Thullum.'\n",
"ta": "'பூவே உன்க்காக' படத்தில் தொடங்கிய இவர்களின் வெற்றிப் பயணம் 'லவ்டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்' என தொடர்ந்து கொண்டிருக்கிறது.\n"
} |
81,110 | {
"en": "It has to be fulfilled and with this expectation, I conclude by offering my best wishes to you all.\n",
"ta": "நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு நல்வாழ்த்துகளை கூறி, உரையை நிறைவு செய்கிறேன்.\n"
} |
145,955 | {
"en": "Recently, in an interview with former Labor Finance Minister Abraham Sohat, he justified the measures taken by Netanyahu but argued for the 'need' to carry forward this policy more 'slowly.'\n",
"ta": "இக் கொள்கை இஸ்ரேலின் ஆளும் வர்க்கத்தினரின் ஆதரவு பெற்றதாகும். முன்னாள் தொழிற்கட்சி ஆட்சியில் நிதித்துறை... |
101,087 | {
"en": "'Through his speeches he has been inciting people to pick up arms, he has been calling for civil disobedience, he has been spreading hatred,' Iqbal said.\n",
"ta": "\"அவர் தம் பேச்சுக்கள் மூலம், மக்களை ஆயுதம் ஏந்த தூண்வதுடன், உள்நாட்டு சட்ட ஒழுங்கு சீர்கேட்டையும் உண்டாக்கி வருகிறார். மேலும், அவர் வெறுப்புண... |
66,710 | {
"en": "'I'm not giving in to hostage takers...\n",
"ta": "\"பிணைக் கைதிகளை பிடிபோருக்கு நான் ஒன்றும் அடிபணிந்துவிட மாட்டேன்....\n"
} |
108,028 | {
"en": "'Why [would the youths] go into that alley and climb a fence to hide in an EDF [state electricity company] transformer when their estate was close by?' he asks.\n",
"ta": "\"அவர்களுடைய குடியிருப்பு அருகாமையில் இருக்கும்போது இந்த இளைஞர்கள் அந்தச் சந்தில் ஓடி வேலியை கடந்து EDF (அரசாங்க மின் நிறுவன) மின்னழுத... |
1,700 | {
"en": "The experiences of the 20th century, above all the betrayals of the working class by all its old leaderships - the Stalinists, social democrats and trade union bureaucracy - have left a legacy of political confusion and a crisis of perspective.\n",
"ta": "20ம் நூற்றாண்டின் அனுபவங்களும், முக்கியமாக ஸ்ராலினி... |
73,248 | {
"en": "Whatever tactical disputes exist, America's ruling elite is determined to offset its declining global economic position against its rivals in Europe, Russia and China by utilising its preponderant military advantage in a renewed attempt to divide the world's vital resources and markets.\n",
"ta": "தந்திரோ... |
116,347 | {
"en": "These were then given AAA ratings by the credit-rating agencies which themselves stood to gain from the growth of these ever-more dubious financial practices.\n",
"ta": "ஏனெனில் அவையே இத்தகைய சந்தேகத்திற்கு உரிய நிதிய நடவடிக்கைகள் மூலம் வளர்ச்சி பெறும், இலாபம் பெறும் வாய்ப்புக்களை கொண்டிருந்தன.\n"
} |
18,017 | {
"en": "Last evening, judge Mayanadi brought up the bail petition for hearing at 3.30pm . Lawyers of both sides appeared in court.\n",
"ta": "இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு நேற்று மாலை 3.30 மணிக்கு நீதிபதி மாயாண்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\n"
} |
78,183 | {
"en": "Jospin was in power when France was chairing the European Union.\n",
"ta": "ஜொஸ்பன் ஆட்சியில் இருந்த பொழுதுதான் பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் பங்குபற்றியிருந்தது.\n"
} |
100,614 | {
"en": "Its own subservience to the state left it completely unprepared for the difficulties and setbacks encountered by the invaders.\n",
"ta": "படையெடுத்து வந்தவர்கள் சங்கடங்கள் மற்றும் பின்னடைவுகளை சந்திக்கும் சற்றும் எதிர்பாராத ஒரு நிலைக்கு முற்றிலும் தயாரிப்பற்ற நிலைக்கு ஊடகங்களை அதன் சொந்த அடிமைநிலை கொண்டு... |
79,455 | {
"en": "Complementarity with Thailand 4.0 Prime Minister talked about the dream of making India a 5 trillion dollar economy and highlighted how the economy has jumped from about 2 trillion dollars in 2014 to 3 trillion in 2019.\n",
"ta": "தாய்லாந்து 4.0-ன் உறுதுணை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும... |
63,704 | {
"en": "Mts, with more than 25 industrial and business sectors showcasing their ideas, products and designs under one umbrella here.\n",
"ta": "இதில் 25 தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் உத்திகள், உற்பத்திப் பொருட்கள், வடிவமைப்புகள், ஆகியவற்றை காட்சிப்படுத்தியுள்ளன.\n"
} |
146,875 | {
"en": "Priyadarshan is very choosy about the films he directs but when he does so, they are choice films.\n",
"ta": "ப்ரியதர்ஷன் படம் இயக்குவது அத்திப்பூ என்றாலும் அவர் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றுமே தித்திப்புதான்.\n"
} |
109,828 | {
"en": "This is an award specially for women only and there's no equivalent for men!\n",
"ta": "ஆண்களுக்கு அதாவது நடிகர்களுக்கு நோ இடஒதுக்கீடு.\n"
} |
87,871 | {
"en": "Now Seoul is seeking to register a series of Korean names, including changing the 'Sea of Japan' to the 'East Sea'.\n",
"ta": "இப்போது ''ஜப்பான் கடலை'' ''கிழக்கு கடல்'' என்று மாற்றுவது உட்பட பல்வேறு கொரியா பெயர்களை பதிவு செய்வதற்கு சியோல் முயன்று வருகிறது.\n"
} |
14,491 | {
"en": "Junaid Kamal Ahmad, Country Director, World Bank (India) on behalf of the World Bank.\n",
"ta": "இந்திய அரசின் சார்பில் மத்தியப் பொருளாதார விவகாரத் துறை செயலர் திரு. சமீர் குமார் காரேவும் உலக வங்கியின் சார்பில் இயக்குநர் திரு.\n"
} |
113,377 | {
"en": "Rajendran and other workers at the Dambetenna estate near Bandarawela did not return to work on Wednesday as a protest against the unions' betrayal.\n",
"ta": "பண்டாரவளைக்கு அருகில் தம்பதென்ன தோட்டத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் என்ற தொழிலாளி, தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக புதன்கிழமை வேலைக்... |
49,385 | {
"en": "A situation has been created now to raise issues based on Seeman and Ameer's speeches.\n",
"ta": "குறிப்பாக அமீர், சீமான் பேச்சை ஓரங்கட்டி பிரச்சனை ஏற்படுத்தும் தோரனை ஏற்பட்டுள்ளது.\n"
} |
16,332 | {
"en": "For girls, child marriage has particular health effects as it leads to an increased fertility span resulting in early pregnancy, birth complications, delivery of low birth-weight babies, increased maternal and infant mortality rate.\n",
"ta": "பெண்களை பொருத்த வரையில், சிறுவயதிலான திருமணம் என்பது, இளம்வயதில... |
112,220 | {
"en": "The testing lab network in the country is further strengthened with 1234 labs in the country 874 labs in the government sector and 360 private labs.\n",
"ta": "2020 ஜனவரியில் ஒரு பரிசோதனை நிலையம் மட்டுமே இருந்த நிலையில், இப்போது நாட்டில் 1244 பரிசோதனை நிலையங்கள் உருவாகியுள்ளன. இதில் 880 அரசு பரிசோதனை நிலைய... |
146,716 | {
"en": "As he did during his term as prime minister in the 1980s, Mousavi would not hesitate to use the full force of the state to enforce his policies.\n",
"ta": "1980களில் பிரதம மந்திரியாக இருந்தபோது அவர் செய்தது போல், மெளசவி தன் கொள்கைகளை செயல்படுத்த முழு வலிமையையும் பயன்படுத்த தயங்கமாட்டார்.\n"
} |
113,302 | {
"en": "Prime Minister's Office Prime Minister lays foundation stone for Water Supply project in Manipur Millions of people will have access to clean drinking water at their home with this projectEase of Living is a necessary prerequisite for a better life and is the right of all including the poor: PM Prime Ministe... |
161,729 | {
"en": "'After what you have said, I now understand what we should do.\n",
"ta": "\"நீங்கள் பேசிய பின்னர், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன்.\n"
} |
127,830 | {
"en": "When I wondered how this came to pass, thus was born the story of 'Saarapallam Chamundi.'\n",
"ta": "இது எதனால் என்று நான் யோசித்த விஷயமே சாரப்பள்ளம் சாமுண்டி கதையாக உருவாகியது.\n"
} |
9,342 | {
"en": "He dwelt upon certain examples such as building of the Rama Setu by Sri Rama to cross over to Lanka.\n",
"ta": "இலங்கையை அடைவதற்கு கடலில் ‘இராம சேது’ பாலத்தை ஸ்ரீ இராமன் கட்டியதை எடுத்துரைத்தார்.\n"
} |
7,453 | {
"en": "You shall have a song, as in the night when a holy solemnity is kept; and gladness of heart, as when one goes with a pipe to come into the mountain of the LORD, to the mighty One of Israel.\n",
"ta": "பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலைய... |
4,570 | {
"en": "Why king Darius signed the writing and the decree.\n",
"ta": "அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தான்.\n"
} |
117,316 | {
"en": "Friends, Pujya Bapu used to see the reflection of Swaraj in cleanliness.\n",
"ta": "நண்பர்களே, சுயாட்சியின் பிரதிபலிப்பை தூய்மையில் காண விரும்பியவர் வணக்கத்துக்குரிய மகாத்மா காந்தி அவர்கள்.\n"
} |
29,382 | {
"en": "In the neighbouring areas, the security forces mounted a witchhunt against anyone suspected of sympathies for the LTTE.\n",
"ta": "அயல் பிரதேசங்களில், புலிகளுக்கு ஆதரவானவர்கள் என சந்தேகிக்கும் எவரையும் வேட்டையாடும் நடவடிக்கையை பாதுகாப்புப் படை முடுக்கிவிட்டிருந்தது.\n"
} |
112,350 | {
"en": "This was not one of that kind of thoughts that had anything in it of childish levity; it was to me a serious reflection, arising from the idea I had that God was too good to do such an action, and also too almighty to be under any necessity of doing it.\n",
"ta": "இதுபோன்றதொரு செயலை செய்வதற்கு கடவுள் மிக... |
133,163 | {
"en": "Over 2,000 predominantly Kurdish troops of the Iraqi Third Division, who have been fighting alongside American forces in Baghdad, have been redeployed to the area.\n",
"ta": "பாக்தாத்தில் அமெரிக்காவுடன் இணைந்து சண்டையிட்டு வரும் ஈராக்கின் மூன்றாம் பிரிவின் அதிகமாக உள்ள குர்திஷ் துருப்புகளில் சுமார் 2,000த்... |
89,036 | {
"en": "Thanking the Prime Minister and the Finance Minister, Shri Pradhan in a statement has said that the relief package of 1.7 lakh crore will help the nation deal with disruptions from the Covid-19 outbreak.\n",
"ta": "பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் இதற்காக நன்றி தெரிவித்த திரு. பிரதான், கோவிட்-19 பரவலால் ... |
127,859 | {
"en": "The SEP has developed through an implacable struggle against both these parties and the opportunist politics that they practise.\n",
"ta": "சோசலிச சமத்துவக் கட்சி, இந்த இரு கட்சிகளுக்கும் மற்றும் அவை ஈடுபாடுகொண்டிருக்கும் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் எதிரான சமரசமற்ற போராட்டத்தின் ஊடாகவே அபிவிருத்தி செய்யப... |
84,349 | {
"en": "They showcase the power and talent of Indias youth, he said.\n",
"ta": "இந்திய இளைஞர்களின் திறமையும், சக்தியும் அங்கு வெளிப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.\n"
} |
41,051 | {
"en": "In the 2000 presidential election, the Democratic ticket was vocal in advancing a religious foundation for American politics.\n",
"ta": "2000 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக்கட்சி வேட்பாளர் அமெரிக்க அரசியலில் மத அடித்தளம் பற்றி உரத்த குரலில் கருத்துக் கூறினார்.\n"
} |
69,721 | {
"en": "My thoughts are with the bereaved families and prayers with the injured, the Prime Minister said.\n",
"ta": "இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரையில் குணமடைய எனது பிரார்த்தனைகள்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\n"
} |
111,966 | {
"en": "I salute everyone's work today.\n",
"ta": "ஒவ்வொருவரின் பணிக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்.\n"
} |
9,519 | {
"en": "One ideal of Sardar Vallabhbhai Patel will always be inspiring to all of us.\n",
"ta": "அவரது இந்தக்கூற்று நம்மனைவருக்கும் என்றுமே உத்வேகம் அளிப்பதாய் அமைய வேண்டும் என்பதே என் விருப்பம்.\n"
} |
66,045 | {
"en": "The old 'catastrophe' theory which so many anti-Marxists have had a good laugh over no longer seems so funny, let alone outlandish.\n",
"ta": "மார்க்சிச எதிர்ப்பாளர்கள் பலரும் கூறிய பழைய \"பேரழிவுக் கோட்பாடு\" பலரும் எள்ளி நகையாடியது, ஒருபோதும் நடக்காது என்று கூறவது ஒருபுறம் இருக்க, இப்பொழுது நகைப்பிற்க... |
116,024 | {
"en": "Awareness has to be created among women especially working women about importance of breastfeeding and role of health officials are important.\n",
"ta": "தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம் குறித்து பெண்களிடையே, குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களிடையே எடுத்துக் கூறுவது மிகவும் முக்கியம் என்றும், இதில் சுகாதார அ... |
138,775 | {
"en": "In reality, the unwieldy coalition and huge cabinet are signs of deep political crisis as Rajapakse escalates the unpopular civil war against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).\n",
"ta": "யதார்த்தத்தில், இராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இழிபுகழ்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை உக்கிரமாக்குகி... |
50,512 | {
"en": "Autoworkers are not responsible for the crisis of the auto industry.\n",
"ta": "மோட்டார் வாகன தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மோட்டார் வாகன தொழிலாளர்கள் பொறுப்பல்ல.\n"
} |
137,025 | {
"en": "Feinstein is a member of the Senate Intelligence Committee and Lugar is the ranking Republican on the Foreign Relations Committee,' the article explained.\n",
"ta": "பின்ஸ்டீன் செனட் புலனாய்வு குழுவின் ஓர் உறுப்பினராவார் மற்றும் குடியரசு கட்சியைச் சேர்ந்த லூகர் வெளியுறவு குழுவில் பதவி வகிப்பவராவார்.\" என அ... |
75,955 | {
"en": "He emphasized that New India is about participative democracy, a citizen-centric government and pro-active citizenry.\n",
"ta": "புதிய இந்தியா என்பது மக்கள் பங்கேற்கும் ஜனநாயகம், மக்களை மையமாகக் கொண்ட அரசு, செயலூக்கம் மிக்க குடிமக்கள் ஆகியவையே புதிய இந்தியா என்பதையும் அவர் வலியுறுத்தினார்.\n"
} |
34,087 | {
"en": "The US President came down from the dais and told me that Modi Ji, I am surprised to see that India can do this thing.\n",
"ta": "மேடையில் இருந்து என்னை நோக்கி வந்த ஒபாமா, இந்தியப்பெண்கள் இதைச் செய்வது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகத் தெரிவித்தார்.\n"
} |
93,301 | {
"en": "NALCO will fund a 200-bedded hospital set up at Nabarangpur district of Odisha whereas MCL will fund the 150-bedded hospital started at Talcher in Angul district of the state.\n",
"ta": "அதே போன்று அங்குல் மாவட்டத்தின் டால்ச்செர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டுள்ள 150 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனைக்கு மஹ... |
153,146 | {
"en": "In the film also, the party contests in 234 seats and wins only one!\n",
"ta": "அதே போல் இந்தப் படத்தில் வரும் தோ.மு.தி.க. என்ற கட்சி 234 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\n"
} |
16,180 | {
"en": "\"The fans are doing many wonderful things beyond their capacity.\n",
"ta": "”ரசிகர்கள் தங்களோட சக்திக்கு மீறி பல நல்ல விஷயங்கள் செஞ்சிட்டு வர்றாங்க.\n"
} |
141,660 | {
"en": "And his fame went throughout all Syria: and they brought to him all sick people that were taken with divers diseases and torments, and those which were possessed with devils, and those which were lunatic, and those that had the palsy; and he healed them.\n",
"ta": "அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தம... |
29,108 | {
"en": "They crush them with their vehicles and kill them just on suspicion or a hunch.'\n",
"ta": "ஒரு சந்தேகம் அல்லது உள்ளுணர்வு என்ற அடிப்படையில் கூட அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கிய மக்கள் மீது தங்கள் வாகனங்களை ஓட்டி நசுக்குவதின் மூலம் கொல்லுகின்றனர்\" என்றும் அவர் கூறினார்.\n"
} |
66,328 | {
"en": "In the past four years, more than 6 lakh new professionals have joined the workforce and they have added to more number of jobs for the people.\n",
"ta": "2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நமது வீரர்கள் இந்தியாவிற்காக பதக்கங்களை பெற கடினமாக முயற்சித்துக்கொண்டு இருந்தனர்.ஆனால், காங்... |
75,537 | {
"en": "Both leadersreaffirmed that terrorism cannot be justified on any grounds whatsoever and it should not be associated with any religion, creed, nationality and ethnicity.\n",
"ta": "எந்தவொரு நிலையிலும் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என்று இரு தலைவர்களும் உறுதியாகத் தெரிவித்தனர். இதனை எந்தவொரு மதம், இனம்... |
109,691 | {
"en": "All but two of the 15 transit points for goods and people between India and Nepal were closed down in 1989.\n",
"ta": "1989ம் ஆண்டு இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பொருட்களும் மக்களும் செல்லும் 15 வழித்தடங்களில் இரண்டைத்தவிர மற்றவை மூடப்பட்டுவிட்டன.\n"
} |
59,020 | {
"en": "Until now, Schäuble had failed to achieve the two-thirds majority required to pass the constitutional amendment legalising such a deployment, but the SPD has now signaled its agreement.\n",
"ta": "இன்றுவரை Schäuble அத்தகைய நடவடிக்கையை அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் சட்டமாக்குவதற்கு தேவையான மூன்றில் இரு ... |
12,972 | {
"en": "Saddened by the demise of former Chief Justice of India, Justice AS Anand.\n",
"ta": "“உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, நீதியரசர் ஏ.எஸ்.ஆனந்த் மறைவு குறித்து கவலை அடைந்துள்ளேன்.\n"
} |
96,057 | {
"en": "After all, Chanakya always does what he thinks!\n",
"ta": "சாணக்யன் என்றால் நினைத்ததை முடிப்பவன்தானே!\n"
} |
74,746 | {
"en": "We complete 72 years as a free nation at a very special juncture.\n",
"ta": "சுதந்திர தேசம் என்ற முறையில், 72 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நாம், மிகவும் தனித்துவமான கட்டத்தில் இருக்கிறோம்.\n"
} |
94,047 | {
"en": "He stressed that amidst these efforts, we have to remember that the negligence of any one can endanger the whole village and therefore, there is no scope for relaxation.\n",
"ta": "இந்த முயற்சிகளுக்கிடையே, நம்மில் ஒருவரின் கவனக்குறைவு கூட ஒட்டுமொத்த கிராமத்தையே ஆபத்தில் தள்ளி விடும், அதன் பின் நிம்மதிக்கு ... |
117,950 | {
"en": "Key declared: 'We have encouraged Frank Bainimarama to engage with former leaders in Fiji, and we think that's the right course of action, not some sort of uprising against the military coup.'\n",
"ta": "ஜோன் கே \"முன்னாள் பிஜித் தலைவர்களுடன் பேச்சு நடத்துமாறு Frank Bainimarama விற்கு ஊக்கம் கொடுத்திருக்... |
70,852 | {
"en": "And he did that which was evil in the sight of the LORD: he departed not all his days from the sins of Jeroboam the son of Nebat, who made Israel to sin.\n",
"ta": "இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான்.\n"
} |
77,661 | {
"en": "The progressive unification of Europe is only possible through a movement from below; by the unification of the European working class in a fight against welfare cuts, for democratic rights and against war, under the banner of the United Socialist States of Europe.\n",
"ta": "ஒரு முற்போக்கான ஐரோப்பிய ஒன்... |
101,990 | {
"en": "In an appearance by Secretary of State Colin Powell before a Senate committee, as well as through selected leaks to the press, the Bush administration has confirmed plans to launch a war with Iraq in a matter of months.\n",
"ta": "செனட் குழுவின் முன்னர் அரசு செயலர் கொலின் பாவெலின் பிரசன்னமும், அதேபோல பத்... |
162,142 | {
"en": "To get 15 litres you have to tap 150 rubber trees per day, but for 20 litres you have to tap at least 250.\n",
"ta": "15 லீட்டர் பால் சேகரிப்பதற்கு நாளொன்றுக்கு 150 மரங்களை கீற வேண்டும். ஆனால் 20 லீட்டர் எடுக்க குறைந்தபட்சம் 250 மரங்களையாவது கீற வேண்டும்.\n"
} |
52,839 | {
"en": "The Sharon government in Israel could not cling to power a day longer without its state terrorism provoking new suicide attacks.\n",
"ta": "ஷரோன் அரசாங்கம் இஸ்ரேலில், தற்கொலைப்படை தாக்குதலை தூண்டிவிடும் தன்னுடைய அரச பயங்கரவாதத்தை பயன்படுத்தாமல், ஒரு நாள்கூட ஆட்சியில் தொடர்ந்து இருக்கமுடியாது.\n"
} |
86,675 | {
"en": "Ministry Of Law Justice Cabinet approves Constitution of 22nd Law Commission of India for a term of three years The Union Cabinet, chaired by the Prime Minister, Shri Narendra Modi has approved Twenty-second Law Commission of India for a period of three years from the date of publication of the Order of Con... |
66,973 | {
"en": "He will also hand over the cheque of Rs.100 crore to Chief Minister of Uttarakhand, towards first instalment of fund under this project, transferred by National Cooperative Development Cooperation to the State Government.\n",
"ta": "இத்திட்டத்தின் முதல் தவணை நிதியான ரூ.100 கோடிக்கான காசோலையை பிரதமர் உத்ராக... |
19,000 | {
"en": "At the age of 23 she lost her husband due to lack of proper treatment, and this incident inspired her to build a hospital for the poor.\n",
"ta": "இவருக்கு 23 வயதான போது, சரியான மருத்துவ கவனிப்பு இல்லாத காரணத்தால், இவரது கணவர் இறக்க நேரிட்டது. இந்தச் சம்பவம் தான் ஏழைகளுக்கென ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் எ... |
28,068 | {
"en": "What is required is a coordinated offensive by the international working class on the basis of a socialist and revolutionary program that aims to reorganize the global economy to meet social needs rather than the profit imperatives of the various national elites. Tom Eley\n",
"ta": "இங்கு தேவைப்படுவது யாதெ... |
9,827 | {
"en": "The font size, simple language and easy to understand narrative made Dina Thanthi popular among the people.\n",
"ta": "செய்தித் தாளில் இடம்பெறும் எழுத்துரு அளவு, எளிய மொழி, எளிதில் புரியும்படியான செய்தி ஆகியவை மக்களிடையில் தினந்தந்தி நாளேட்டை மிகப் பிரபலமாக்கின.\n"
} |
98,915 | {
"en": "Ministry of Home Affairs Prime Minister Shri Narendra Modi reviews preparedness as Super Cyclonic Storm AMPHAN set to make landfall on 20th May 2020 The India Meteorological Department (IMD) has informed that the Super Cyclone is expected to make a landfall on West Bengal coast in the afternoon of 20th May a... |
72,199 | {
"en": "Out of 67 proposals from 36 Smart Cities, 13 projects were selected for an investment of 100 million Euros.\n",
"ta": "பொலிவுறு நகரம் தொடர்பான 5,151 திட்டங்களை செயல்படுத்த 2,05,000 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.\n"
} |
57,407 | {
"en": "Your presence in this summit reflects how Assam is marching ahead on the path of development.\n",
"ta": "இந்த மாநாட்டுக்கு வந்துள்ள உங்களது வருகை, அசாம் எத்தகைய வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.