id
int64
0
167k
translate
dict
102,049
{ "en": "is providing concessional Standard Short-Term Agri-loans to farmers through banks with 2 p.a, interest subvention to banks and 3 additional benefit on timely repayment to farmers thus providing loans upto Rs,3 lakh at 4 p.a.\n", "ta": "பலன்கள் மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020க்கு இடையில் கட்ட வேண்டிய வ...
128,036
{ "en": "This film festival deals with environmental issues and everyone must see it.\n", "ta": "சுற்றுச்சூழல் குறித்த இந்த பட விழாவை அனைவரும் பார்க்க வேண்டும்.\n" }
207
{ "en": "Transfer of Bangalore (Global Warehouse) land of HMT Ltd. measuring one acre to Gas Authority of India Limited (GAIL) on payment of Rs.34.30 crore and applicable taxes and duties.\n", "ta": "பெங்களூருவில் ஒரு ஏக்கர் அளவுக்கு உள்ள (குளோபல் வேர்ஹவுஸ்) எச்.எம்.டி நிலத்தை இந்திய எரிவாயு ஆணைய நிறுவனத்திற்கு (GA...
82,831
{ "en": "My name is Ripun...I belong to the North-East, and am currently working in south India.\n", "ta": "நான் வடகிழக்கிலே வசிப்பவன், ஆனால் இப்போதெல்லாம் தென்னாட்டிலே பணியாற்றி வருகிறேன்.\n" }
73,560
{ "en": "A similar saying in Telugu says Aarogyame Mahaabhagyam. Dear sisters brothers, As we all are aware, India has achieved significant progress since Independence on various health indicators.\n", "ta": "சென்னையில் எம்ஜிஎம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை இன்று (14.07.2019) திறந்துவைத்துப் பேசிய அவர், நாட...
5,546
{ "en": "Over this period the Democrats have lurched ever more to the right, in keeping with the economic requirements and political trajectory of the ruling elite.\n", "ta": "இந்த காலத்தில் ஆளும் மேல்தட்டின் அரசியல் குறிக்கோள்களையும் பொருளாதார தேவைகளையும் கருத்தில் கொண்டு, ஜனநாயக கட்சியினர் வலதுசாரி பக்கம் திரு...
48,474
{ "en": "This is the place of Mother Janaki, without whom Ayodhya is incomplete.\n", "ta": "இது ஜானகி அன்னையின் தலம், இந்த தலமின்றி அயோத்தி முழுமை அடையாது.\n" }
97,531
{ "en": "I want them to bring my Dad home.'\n", "ta": "என் தந்தையாரை அவர்கள் வீட்டிற்குக் கொண்டுவரவேண்டும்.``\n" }
54,216
{ "en": "To prosecute its reactionary war, the government is insisting that working people bear the burden.\n", "ta": "தனது பிற்போக்கு யுத்தத்தை முன்னெடுப்பதற்கான சுமையை உழைக்கும் மக்களே தாங்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றது.\n" }
110,805
{ "en": "Ministry of Health and Family Welfare Recovered cases cross 5 lakhs outnumber active cases by more than 2.31 lakhs RECOVERY RATE nearly 63 A series of pro-active, pre-emptive and coordinated measures have been taken by the Centre and the State governments for containment and prevention of COVID-19.\n", "ta...
66,615
{ "en": "The stigmatisation of burqa- and niqab-wearing women is also a sign of France's support for the repressive governments of its former colonies in the Magreb (Morocco, Algeria and Tunisia) - an important area of investment for French capitalism.\n", "ta": "பர்க்கா, நிகப் அணியும் பெண்களை இழிவென முத்திரையிடுவத...
91,305
{ "en": "The SSP information reveals that beneath the crust of the surface, the 'under soil' appears to be a sort of loose-sand type of material.\n", "ta": "SSP தகவல் மூலம் நிலப்பரப்பின் அடர்த்திக்குக் கீழே \"அடிமண்\" சிதறலாக இருக்கும் மண்போன்ற தன்மையைக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.\n" }
102,440
{ "en": "The recently released animation film 'Hanuman' has been well received and this has given the fillip to the Vinayaka project.\n", "ta": "சமீபத்தில் அனுமான் என்ற அனிமேஷன் படம் வெளியாகி பரவலான வறவேற்பை பெற்றது. விநாயகர் படத்தை தயாரிப்பதற்கு இந்த நிகழ்வே அடிப்படை.\n" }
35,672
{ "en": "Established in 1971, to commemorate the 500th birth anniversary of Guru Nanak Dev, this College has become a landmark institution in Tamil Nadu.\n", "ta": "குருநானக் தேவ் அவர்களின் 500-வது பிறந்த தினத்தையொட்டி, 1971-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக ...
34,626
{ "en": "She has assignments in Tamil and Telugu and is also stepping into Kannada films.\n", "ta": "அதேநேரம் தமிழ் படங்களான 'திமிரு', 'உனக்கும் எனக்கும்' கேராளாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.\n" }
92,299
{ "en": "It is suggested that corporates, NGOs, and organisations looking to support tangible interventions that will help contain the disease especially in densely populated urban areas, adopt, support and sponsor solutions presented in these guidelines and work with communities and volunteers to implement them.\n",...
62,540
{ "en": "As the chairman of the company's finance committee, Winokur had to approve all of the fraudulent financial arrangements engineered by Jeffrey Skilling, Enron's former CEO and a graduate of Harvard Business School.\n", "ta": "கம்பெனியின் பொருளாதார கமிட்டியின் தலைவர் என்ற வகையில் வினோக்கர், என்றோனின் முன்...
6,038
{ "en": "General Tommy Franks, the head of Central Command, announced that the Army, Navy, Air Force and Marines had all adopted policies of regular troop rotation in the Central Asian theater, a further sign that their presence will be open-ended in duration.\n", "ta": "மைய ஆணையகத்தின் தலைவர் ஜெனரல் டோமி பிராங்கஸ...
66,174
{ "en": "Pilots from the country's two main commercial airlines - Korean Air and Asiana - issued a statement declaring they would boycott flights transporting troops to Iraq.\n", "ta": "கொரியாவின் இரண்டு பிரதான வர்த்தக விமான நிறுவனங்களான கொரியன் ஏர் மற்றும் ஏசியானா நிறுவனங்களை சார்ந்த விமானிகள் வெளியிட்டுள்ள ஓர் ...
79,938
{ "en": "Every year we are rapidly improving a new parameter.\n", "ta": "“ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு வகையில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.\n" }
10,232
{ "en": "To learn the truth, police officer Subha Punja interacts closely with Mohan.\n", "ta": "உண்மையை கண்டறிய போலீஸ் அதிகாரியான சுபா புன்ஜா மோகனுடன் நெருங்கி பழகுகிறார்.\n" }
32,122
{ "en": "An uncounted number of generations have been blessed by this lake and they survived due to it.\n", "ta": "இந்த ஏரியால் எண்ணற்ற தலைமுறைகள் பயன்பெற்று, உயிர் வாழ்ந்துள்ளன.\n" }
41,754
{ "en": "Indian economy, which is growing at more than 7 per cent, is poised to become the third largest economy in the coming 10-15 years.\n", "ta": "அடுத்த 10 - 15 ஆண்டுகளில், 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக மாற உள்ளது.\n" }
107,880
{ "en": "This will also create many employment and self-employment opportunities for the local youth.\n", "ta": "இதனால், ஏராளமான உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும், சுய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.\n" }
4,045
{ "en": "Minister of State Shri Giriraj Singh informed the gathering that by rolling out GST, the Government has opened new opportunities for the hitherto unorganized rural entrepreneurs predominantly in the micro and small segment.\n", "ta": "மத்திய இணையமைச்சர் திரு கிரிராஜ் சிங் ஜி.எஸ்.டி. யின் நடைமுறையால் அரசாங்...
30,068
{ "en": "The Government of India has taken various initiatives to improve the confidence in the Indian economy and boost the growth of the economy and which, inter-alia, include fillip to manufacturing, concrete measures for transport and power sectors as well as other urban and rural infrastructure, comprehensive re...
33,431
{ "en": "In any event, for the first time ever, a Turk was elected this year to the post of chairman of the 'Organisation of the Islamic Countries.'\n", "ta": "எவ்வாறாயினும்கூட, வரலாற்றிலேயே முதல் தடவையாக இந்த ஆண்டு ஒரு துருக்கியர் \"இஸ்லாமிய நாடுகளின் அமைப்பிற்கு\" தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n" }
157,742
{ "en": "In its own analysis of the betrayal of the rail strike, Rouge states, 'Several explanations can be given for this about-turn: for example, a week away from the prud'homales elections the CGT does not particularly want TV reports showing crowded platforms denouncing ‘passengers taken as hostages' by the CGT a...
118,704
{ "en": "That's because not all girl neighbours look pretty!\n", "ta": "ஏனென்றால் பக்கத்துவீட்டு பெண்களெல்லாம் இவ்வளவு அழகாக இருப்பதில்லை.\n" }
2,788
{ "en": "At the State level, the enormity of the change is no less.\n", "ta": "மாநில அளவிலும் கூட இந்த மாற்றத்தின் பெருமளவு குறைவானதல்ல.\n" }
111,920
{ "en": "It will not find through the medium of war a viable solution to its internal maladies.\n", "ta": "தன் நாட்டு உள் பிரச்சினைகளுக்கு ஏற்ற தீர்வை போரின் மூலம் இது காண முடியாது.\n" }
19,174
{ "en": "During a visit to New Delhi on July 28, US Secretary of State Colin Powell offered to send international observers to oversee voting in the state. 'Elections can be a first step in a broader process that begins to address Kashmir grievances and leads India and Pakistan back to dialogue,' he said.\n", "ta":...
105,333
{ "en": "Renu Swarup and other officials were present on the occasion.\n", "ta": "ரேணு ஸ்வரூப் மற்றும் இதர அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\n" }
113,781
{ "en": "While noting that the Ministry of Housing and Urban Affairs is working on a complete IT solution including mobile application for seamless implementation of the scheme, Prime Minister said that the scheme design should incentive use of end-to-end digital transactions by the street vendors.\n", "ta": "மத்தி...
79,055
{ "en": "However, oil is but one aspect of the war.\n", "ta": "இருப்பினும், எண்ணெய் போருக்கான அம்சங்களுள் ஒன்றாகவே இருக்கிறது.\n" }
138,192
{ "en": "'We were forced to open fire,' he declared.\n", "ta": "''நாங்கள் துப்பாக்கியால் சுடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டோம்'' என்று அறிவித்தார்.\n" }
135,735
{ "en": "The working class needs a new party based on an international socialist programme.\n", "ta": "தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சர்வதேச சோலிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய கட்சி தேவைப்படுகிறது.\n" }
106,642
{ "en": "For 2019 it is 81 compared to 69 in 2018.\n", "ta": "2018இல் 69 சதவீதமாக இருந்த குணம் பெறுவோர் அளவு, 2019இல் 81 சதவீதமாக உயர்ந்துள்ளது.\n" }
96,858
{ "en": "The story and screenplay of the film 'Nepali' is very different.\n", "ta": "'நேபாளி' படத்தின் கதை, திரைக்கதை வித்தியாசமானது.\n" }
157,422
{ "en": "The violent eruption of US imperialism is an attempt on the part of the bourgeoisie to overcome the fundamental contradiction between a globally-integrated world economy and the division of the world into nation states, by establishing the dominance of one nation - the United States - over all others.\n", ...
36,931
{ "en": "These include: Revival of Sindri Fertilizer Project of Hindustan Urvarak and Rasayan Ltd. Ranchi City Gas Distribution Project by GAIL All India Institute of Medical Sciences (AIIMS), Deoghar Development of Deoghar Airport Patratu Super Thermal Power Project (3x800 MW) He will also witness the Exchange ...
67,589
{ "en": "Framework Cooperation Program between Invest India of the Republic of India and Saudi Arabian General Investment Authority of the Kingdom of Saudi Arabia on Enhancing Bilateral Investment Relations Shri Ahmad Javed, Ambassador of India to Saudi Arabia H.E. Dr.\n", "ta": "இருநாடுகளுக்கு இடையேயான முதலீட்டு உ...
16,641
{ "en": "Let's how well the poet directs!\n", "ta": "கவிஞரின் இயக்கம் எப்படியிருக்கிறதென்று பார்ப்போம்!\n" }
23,201
{ "en": "Over the past month, hundreds of thousands of Bolivian workers, peasants and students have staged a series of struggles against the pro-Washington government of Sanchez Lozada, in what has been referred to locally as the 'gas war.'\n", "ta": "கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, பல்லாயிரக்கணக்கான பொலிவியா தொழிலா...
18,481
{ "en": "'My mother took the decision to take to politics reluctantly,' he said.\n", "ta": "சிறிமாவோவின் மரணத்தைத் தொடர்ந்து அவரின் பாத்திரத்தை சுருக்கி கூறுகையில் அனுர பண்டாரநாயக்க பின்வருமாறு குறிப்பிட்டார்: \"எனது தாயார் அரசியலில் ஈடுபடும் தீர்மானத்தை தயக்கத்துடனேயே எடுத்தார்.\n" }
113,578
{ "en": "Shri Tomar expressed the need to focus on imparting training on scientific bee-keeping and production of high value honey and honey-bee products and creating awareness among farmers, bee-keepers and land less laborers about the scope and potential of bee-keeping enterprise as an additional source of income t...
64,316
{ "en": "The total distance of the extended line will be 9.41 km.\n", "ta": "நீட்டிக்கப்படவுள்ள ரயில் பாதையின் தூரம் 9.41 கிலோமீட்டர் ஆகும்.\n" }
93,760
{ "en": "The two leaders agreed that India and Ireland can leverage their strengths in the pharmaceutical and medical fields to contribute to the global fight against the pandemic.\n", "ta": "உலக அளவில் கோவிட்-19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் தங்களது பங்களிப்பை செய்யும் வகையில், மருந்து மற்றும் மருத்துவத் துறைகள...
20,880
{ "en": "Kho-kho (Sanjeev Sharma and Sarika Kale): Sanjeev Sharma the current head Guru of the Indian womens team is a big name in the Kho Kho fraternity.\n", "ta": "கோ-கோ (சஞ்சீவ் சர்மா மற்றும் சரிகா காலே): சஞ்சீவ் சர்மா தற்போது இந்திய மகளிர் கோகோ அணியின் தலைமை குருவாக உள்ளார்.\n" }
34,999
{ "en": "The Honble Prime Minister on the National Panchayati Raj Diwas on April 24, 2018 has exhorted Gram Panchayat Pradhans to lead a Community owned movement for Water Conservation using MGNREGS resources to insulate villages from vagaries of monsoon.\n", "ta": "கடந்த ஏப்ரல் 24ம் தேதி நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து ...
87,503
{ "en": "Further, the two sides agreed to continue their close cooperation at international fora such as the United Nations (UN) and other international organizations.\n", "ta": "ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இதர சர்வதேச அமைப்புகள் போன்ற சர்வதேச அளவிலான மேடைகளில் நெருங்கிய ஒத்துழைப்பை தொடர்வது எனவும் இருதரப்பினரும் ஒப...
166,244
{ "en": "In spite of his intentions, Paulson's comments demonstrate the utter fraud of the claims that the plan to place the national wealth at the disposal of Wall Street is driven by concerns for the well-being of the American people.\n", "ta": "இவருடைய விருப்பத்தையும் மீறி போல்சனுடைய கருத்துக்கள் தேசிய சொத்தை ...
45,526
{ "en": "We would like to go in the same path.\n", "ta": "அதே பாதையில் நாமும் பயணிக்க விரும்புகிறோம்.\n" }
60,751
{ "en": "Today, it is an occasion for me to make a solemn pledge and it is also an occasion to take satisfaction because my countrymen have taken it forward as a tribute, as a homage which is expressed in form of this work to honor the venerable Bapu in true sense of word.\n", "ta": "திருப்தி அடையும் தருணமும் ஆகும்...
94,121
{ "en": "Why some suffer and go to the brink of death while some others come out of the clutches of the virus unscathed\n", "ta": "சிலர் பெரிதும் பாதிக்கப்பட்டு சாவின் எல்லை வரை செல்லும் போது, சில பேர் எவ்வாறு எந்த பாதிப்பும் இல்லாமல் வைரசின் பாதிப்பில் இருந்து வெளியே வருகிறார்கள்?\n" }
101,709
{ "en": "My dear countrymen, a few days later, on 5th June, the entire world will celebrate World Environment Day'.\n", "ta": "வெளியில் இருந்து யாரையும் இல்லத்துக்குள் அனுமதிப்பது இல்லை.\n" }
59,173
{ "en": "The trial would expose the way in which the other crowned heads of Europe had conspired against France, especially the way in which the British government had financed the war.\n", "ta": "அந்த வழக்கானது, பிரான்சுக்கு எதிராக ஐரோப்பாவின் மற்ற முடிசூடியவர்கள் செய்த சதியின் வழியை, குறிப்பாக பிரிட்டிஷ் அரசாங்க...
78,288
{ "en": "If he loses, Fonseka and his supporters may well respond by issuing their own legal challenge to the result on the grounds of ballot rigging and violence.\n", "ta": "அவர் தோற்றால், பொன்சேகாவும் அவரது ஆதரவாளர்களும், வாக்கு மோசடி மற்றும் வன்முறை என்ற அடிப்படையில் பெறுபேறுகளை சவால் செய்து தமது சொந்த சட்ட ...
136,855
{ "en": "However, Democratic senators hold the top five spots on the list and eight of the top ten, according to an analysis of the forms by CNN.\n", "ta": "மற்றும் முன்னணியில் உள்ள கோடீஸ்வரர்கள் 10 பேரில் எட்டு பேர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களது சொத்துப் பட்டியலை ஆராய்ந்த CNN விபரம் தந்திருக்கி...
101,696
{ "en": "In another article published in the same edition, the Economist drew attention to a remark by American economist J. K. Galbraith that 'inflation rescues firms from the errors of optimism and stupidity' noting that over the past three decades 'indebted companies and individuals have often been bailed out by i...
15,476
{ "en": "But these assurances do not cut much ice given that the administration only two years ago projected a deficit of just $14 billion for the fiscal year 2004.\n", "ta": "ஆனால் 2004-நிதியாண்டில் பற்றாக்குறை அளவு 14 பில்லியன் டாலர்களாகவே இருக்கும் என்று திட்டமிட்டிருப்பதாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் அறிவித்தது, ...
120,164
{ "en": "And it came to pass about the time of shutting of the gate, when it was dark, that the men went out: where the men went I know not: pursue after them quickly; for you shall overtake them.\n", "ta": "வாசலை அடைக்கும் நேரத்தில் இருட்டுவேளையிலே, அந்த மனுஷர் புறப்பட்டுப்போய்விட்டார்கள்; அவர்கள் எங்கே போனார்களோ ...
116,824
{ "en": "V.Priya Nair is the new comer in the increasing trend of women producers in Tamil cinema.\n", "ta": "அதிகரித்து வரும் தமிழ் சினிமா பெண் தயாரிப்பாளர்களில் புதுவரவு நண்பனின் காதலி வி. ப்ரியா நாயர்.\n" }
53,622
{ "en": "The work is ongoing for establishing hundreds of multi-skill training institutes.\n", "ta": "பல்வேறு திறன்களுக்கான நூற்றுக்கணக்கான நிறுவனங்களை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.\n" }
156,209
{ "en": "During the US-China 'Strategic Economic Dialogue' last month, US Treasury Secretary Henry Paulson urged Beijing to abandon its oil price control and further revalue the yuan.\n", "ta": "கடந்த மாதம் அமெரிக்கா-சீனாவிற்கு இடையில் நடந்த \"மூலோபாய பொருளாதார பேச்சுவார்த்தைகளின்\" போது, அமெரிக்க கருவூல செயலாளர...
2,117
{ "en": "I am told that as a pilot project of Digital Libraries, Panicker Foundation is working with 18 public libraries in the state in collaboration with Indian Public Library Movement, New Delhi.\n", "ta": "டிஜிட்டல் நூலகங்கள் பற்றிய முன்னோடி திட்டத்தினை நான் ஏற்கெனவே சொன்னேன். பணிக்கர் அறக்கட்டளை இந்திய பொதுத்த...
92,173
{ "en": "In some films, we even worked as co-choreographers.\n", "ta": "சில படங்களில் டான்ஸ் மாஸ்டராக இணைந்து பணிபுரிந்த அனுபவமும் உண்டு.\n" }
49,555
{ "en": "In 2004, at the time of the US- and French-backed ouster of elected Haitian President Jean-Bertrand Aristide - an ouster whose associated death toll he estimates at 10,000 - only ten of 2,005 political asylum-seekers were granted asylum.\n", "ta": "2004-ல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹைய்ட்டிய ஜனாதிபதி Jean-Bertr...
40,990
{ "en": "This is in addition to the announcement made in Finance Minister's Budget Speech for 2018-19 relating to allowing financially strong RRBs to raise capital from sources other than Gol, State Government and Sponsor Bank.\n", "ta": "2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு தவிர,...
154,482
{ "en": "That has not been enough to prevent unemployment growing to an official level of 40 percent.\n", "ta": "இது உத்தியோகபூர்வமாக 40 சதவீதமாக உள்ள வேலைவாய்ப்பின்மையின் வளர்ச்சியை தடுக்க போதுமானதில்லை.\n" }
124,466
{ "en": "Chris Marsden\n", "ta": "கிறிஸ் மார்ட்சன்.\n" }
92,561
{ "en": "And all the days of Enoch were three hundred sixty and five years:\n", "ta": "ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.\n" }
162,885
{ "en": "The way Sundar C is going, looks like he will take over the title from Jaishankar.\n", "ta": "சுந்தர் சி. போகிற வேகத்தைப் பார்த்தால், ஜெயசங்கரின் 'வெள்ளிக்கிழமை' நடிகர் பட்டத்தை தனதாக்கிக் கொள்வார் போலுள்ளது.\n" }
100,222
{ "en": "Now the Lord is that Spirit: and where the Spirit of the Lord is, there is liberty.\n", "ta": "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.\n" }
20,730
{ "en": "When the attack came, the commanders of 'Red,' (Iran/Iraq) achieved tactical surprise.\n", "ta": "தாக்குதல் வந்தபொழுது, \"சிவப்பு\" (ஈரான்/ஈராக்) கொமாண்டர்கள் தந்திரோபாய வியப்பை நிகழ்த்தினர்.\n" }
48,104
{ "en": "Dr V K Paul, Member (Health), NITI Aayog was also present at the inaugural function.\n", "ta": "நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\n" }
41,476
{ "en": "And if India really has evidence to link the ISI to the Mumbai attacks, the US will not help us go down that path at all.\"\n", "ta": "மும்பை தாக்குதல்களில் ISI தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை இந்தியா உண்மையிலேயே கொண்டிருந்தால், அந்த வழியில் நாம் செல்வதற்கு அமெரிக்கா ஒருபோதும் நமக்கு உதவாது.\"\n" }
115,507
{ "en": "But this was not the case.\n", "ta": "ஆனால் பிரச்சனை அப்படியல்ல.\n" }
53,049
{ "en": "Prime Minister's Office PM congratulates ISRO scientists on successful launch of GSLV MK III-D2 carrying GSAT-29 satellite The Prime Minister, Shri Narendra Modi has congratulated ISRO scientists on the successful launch of GSLV MK III-D2 carrying GSAT-29 satellite.\n", "ta": "மார்க்-3 டி-2 ராக்கெட் வெற்றி...
23,472
{ "en": "Previously announced bailouts are only the beginning of what is set to be a protracted looting of public funds.\n", "ta": "முன்பு அறிவிக்கப்பட்ட பிணை எடுப்புக்கள் நீடித்த காலம பொது நிதியைக் கொள்ளையடிப்பதின் ஆரம்பந்தான்.\n" }
83,843
{ "en": "Om Shanti, the Prime Minister said.\n", "ta": "ஓம் சாந்தி” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.\n" }
82,848
{ "en": "Friends, India has an ancient and glorious history of astronomy.\n", "ta": "நண்பர்களே, வானவியலில் மிகவும் பண்டைய மற்றும் பெருமையான சரித்திரம் பாரதத்துக்கு உண்டு.\n" }
118,627
{ "en": "India's Recovery Rate has reached nearly 72 ensuring more and more patients are recovering.\n", "ta": "இந்தியாவில் நோயிலிருந்து மீட்கப்பட்டவர்கள் விகிதம் கிட்டத்தட்ட 72 சதவீதத்தை எட்டியுள்ளது, மேலும் அதிகமான நோயாளிகள் குணமடைவதை உறுதி செய்கின்றனர்.\n" }
121,704
{ "en": "According to the Guardian, once the general climate of fear had been created, they would stage frontier incidents and border clashes to provide a pretext for Iraq and Jordan, then under British tutelage, to invade.\n", "ta": "கார்ட்டியன் பத்திரிகை தந்துள்ள தகவலின் படி, சிரியாவில் பொதுவான பீதி உணர்வுகள் கி...
154,010
{ "en": "In addition, he requested those responsible in management to bring security staff 'into line' to ensure that in future protesters could not 'indiscriminately enter the enterprise.'\n", "ta": "இவற்றுடன் சேர்த்து நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்கள் எதிர்காலத்தில் கண்டனங்களில் ஈடுபடுபவர்கள் ''சகட்டு மேனிக்கு தொ...
33,845
{ "en": "The Prime Minister underscored the efforts towards self-reliance in the agriculture sector.\n", "ta": "வேளாண்துறையில் சுயசார்புடன் இருப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பிரதமர் வலியுறுத்தினார்.\n" }
242
{ "en": "His service to India and struggles for the rights of the marginalised always inspire., the Prime Minister said.\n", "ta": "இந்தியாவக்கு அவர் புரிந்த சேவையும், ஓடுகபட்டோரின் உரிமைக்காக அவரின் போராட்டமும் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று பிரதமர் கூறினார்.\n" }
56,327
{ "en": "I can feel that the person is well aware of the fact that everything else is fine, the budget is fine but the root cause of the problem is somewhere else.\n", "ta": "இதை உங்கள் விளக்கப்படங்கள் மூலம் என்னால் அறிய முடிகிறது, எல்லாம் நன்றாக இருக்கிறது, பட்ஜெட் நன்றாக உள்ளது, என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என...
102,538
{ "en": "Two Notifications to this effect have been issued on the 29th May 2020, which can be seen at www.morth.gov.in.\n", "ta": "இது தொடர்பாக 29 மே, 2020 அன்று வெளியிட்டப்பட்ட இரண்டு அறிவுப்புகளை www.morth.gov.in என்னும் இணையதளத்தில் காணலாம்.\n" }
6,140
{ "en": "The film shooting starts this month end at Theni, Samithoppu and other places.\n", "ta": "இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கி தேனி, சாமிதோப்பு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.\n" }
72,787
{ "en": "Accordingly, the Economic Survey recommends setting up of a behavioural economic unit in the NITI Aayog.\n", "ta": "நிதி ஆயோக் நிறுவனத்தில் நடத்தைசார் பொருளாதாரப் பிரிவை உருவாக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை செய்கிறது.\n" }
51,750
{ "en": "The 182 metre statue of Sardar Vallabhbhai Patel, was dedicated to the nation on his birth anniversary, at Kevadiya in Narmada District of Gujarat.\n", "ta": "குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியாவில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி அவரது 182 மீட்டர் உயரமுள்ள சிலை நாட்டுக்கு அர்ப்பண...
66,698
{ "en": "Prime Minister's Office PM to visit Kurukshetra in Haryana tomorrow Several development projects to be unveiledPM to dedicate National Cancer Institute, Bhadsa in Jhajjar to the nationFoundation stone of National Institute of Ayurveda, Panchkula to be laid by PM The Prime Minister, Shri Narendra Modi, will v...
5,841
{ "en": "India has moved up in the World Bank Index of Ease of Doing Business.\n", "ta": "தொழில் செய்வதற்கு உகந்த நாடு என்பதற்கான உலக வங்கியின் குறியீட்டில் இந்தியா ஏற்றம் கண்டிருக்கிறது.\n" }
47,900
{ "en": "Prime Minister's Office Justice Ranjan Gogoi appointed as next Chief Justice of India The President of India has appointed Justice Ranjan Gogoi as the next Chief Justice of India.\n", "ta": "பிரதமர் அலுவலகம் தலைமை நீதிபதியாக நீதிபதி ரஞ்சன் கோகோய் நியமனம் குடியசுத் தலைவர் நீதிபதி ரஞ்சன் கோகோயை உச்ச நீதிமன்ற...
6,088
{ "en": "The Guest of Honour on the occasion was Dr. H.R Nagendra, Chancellor of S VYASA University, Bangalore.\n", "ta": "நிகழ்வில் பெங்களூரு, எஸ்-வியாசா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் எச்.ஆர்.நாகேந்திரா சிறப்பு விருந்தினாகப் பங்கேற்றார்.\n" }
116,340
{ "en": "This connectivity will enable delivery of faster and more reliable mobile and landline telecom services to Andaman Nicobar Islands, at par with other parts of India.\n", "ta": "அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்தியாவின் மற்ற பகுதிகளில் கிடைக்கப் பெறும் அலைபேசி, தொலைபேசி சேவைகளைப் போல அதே அளவில் விரைவாகவும்...
12,483
{ "en": "Ministry of Home Affairs Union Home Minister to chair 12th Standing Committee of Inter-State Council meeting tomorrow Recommendations of the Punchhi Commission on Centre-State Relations to be discussed The Union Home Minister Shri Rajnath Singh to chair the 12th Standing Committee meeting of the Inter-State ...
45,893
{ "en": "This is in addition to Rs.562.45 crore already made available in SDRF of the State.\n", "ta": "மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.562.45 கோடிக்கும் கூடுதலாக இந்தத் தொகை வழங்கப்பட்டது.\n" }
96,267
{ "en": "The party received votes in all the country's 22 electoral districts and most of the electorates within the districts.\n", "ta": "கட்சி நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மற்றும் தேர்தல் தொகுதிகளில் அனைத்திலும் வாக்குகளைப் பெற்றுள்ளது.\n" }