id
int64
0
167k
translate
dict
60,700
{ "en": "Bad habits cropped up at a later stage.\n", "ta": "மோசமான பழக்க வழக்கங்கள் பின்னாளில்தான் தலையெடுத்தன.\n" }
33,277
{ "en": "Speaking on the subject of Aspirational Districts, the Prime Minister said that these 115 districts could become growth engines for their entire States.\n", "ta": "ஆர்வமிக்க இந்த 115 மாவட்டங்கள் குறித்துப் பேசுகையில் மாவட்டங்களும் அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கான உந்து சக்தியாக மாறும் என்றும் பிரதமர்குறி...
18,348
{ "en": "iv.A new scheme of Self-Assessment based duty free procurement of inputs required for exports has been introduced.\n", "ta": "ஏற்றுமதிக்குத் தேவையான இடுபொருட்களை வரியின்றி கொள்முதல் செய்வதன் அடிப்படையில் சுய மதிப்பீடு என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n" }
116,481
{ "en": "This process would not only help the flyers, who can seek exemptions, but also the authorities in completing the requisite formalities faster, and reduce congestions at the arrival hall of the Airports.\n", "ta": "இவ்வாறு விலக்கு கோரும் பயணிகள் மட்டுமின்றி இது தொடர்பான ஏற்பாடு செய்யும் அதிகாரிகள் துரிதமாகச...
86,791
{ "en": "Prakashraj's appeal is far reaching and very meaningful.\n", "ta": "பிரகாஷ்ராஜின் ஆசை அர்த்தமுள்ளது, தொலைநோக்கு பார்வை கொண்டது.\n" }
48,501
{ "en": "This lesson of respecting our daughters is the greatest need in the modern society.Women power has played a major role in cherishing our history and traditions.\n", "ta": "நவீன சமுதாயத்தின் மிகப்பெரிய அவசியமான விஷயம், நமது புத்ரிகளை மதிக்க வேண்டும் என்ற பாடம்தான். நமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் பாதுகா...
5,064
{ "en": "We are taking the nation on a new track (of development) and are moving ahead with speed.\n", "ta": "நம் நாட்டை புதிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறோம்.\n" }
97,551
{ "en": "I request you all to share with me by 15th May, a broad strategy on how you each one of you would want to deal with the lockdown regime in your particular states.\n", "ta": "“உங்களது மாநிலங்களில் பொதுமுடக்கக் காலத்தை எவ்வாறு எதிர்கொள்ள விரும்புகிறீர்கள் என்பது குறித்து ஒவ்வொருவரும் விரிவான உத்தியை மே 15-க்...
113,558
{ "en": "Ministry of Tribal Affairs Shri Arjun Munda inaugurates e-Symposium Emergent North-East India: Strategic and Developmental Imperatives in Handicrafts organized by IIM, Shillong Shri Arjun Munda, Union Minister for Tribal Affairs inaugurated an e-Symposium on Handicrafts titled Emergent North-East India: Stra...
99,726
{ "en": "Gayathri tenth standard student from Tiruchi Puthur Uthamanur village said that Swayam gives the feel of the regular classes for learning especially during lockdown period.\n", "ta": "நேரடியாகவே வகுப்பில் இருப்பதைப் போன்ற உணர்வை ஸ்வயம் தருகிறது என்று திருச்சி புதூர் உத்தமனூரை சேர்ந்த மாணவி காயத்ரி கூறினார்...
32,257
{ "en": "We need to tend these saplings the way we take care of our children, only then these saplings will grow into massive banyan trees.\n", "ta": "இக்கன்றுகளை நம் குழந்தைகள் போல பாதுகாக்க வேண்டும், அப்போதுதான் இக்கன்றுகள் பெரும் ஆலமரங்களாக வளரும்.\n" }
158,141
{ "en": "She also voiced concern at comments made by Girardin in the French parliament implying France might end financial commitments to its Polynesian territories, calling on the colonial power to keep its financial 'faucets' open.\n", "ta": "பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் பொலினேசிய பிராந்தியங்களுக்கு பிரான்ஸ் நிதியு...
159,001
{ "en": "But he was aware of the hostility with which the UNP was regarded by broad masses of the population who considered it to be little more than an appendage of the former British colonialists.\n", "ta": "புதிய ஆட்சியில் இரண்டாம் ஸ்தானத்தில் இருந்தவர். ஆனால் அவர் முன்னைய பிரித்தானிய காலனித்துவவாதிகளின் கையாளனா...
117,603
{ "en": "Parthiban and Chaya singh play the main roles. Story, screenplay, dialogue and direction are by Madhumita.\n", "ta": "பார்த்திபன், சாயாசிங் நடிக்கும் இதனை மதுமிதா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ளார்.\n" }
416
{ "en": "Beijing confronts the same predicament as in 1989: how to prevent a social explosion and preserve its rule?\n", "ta": "ஒரு சமூக வெடிப்பை எப்படித் தடுப்பது மற்றும் அதன் ஆட்சியை எப்படிப் பாதுகாத்து வைத்துக் கொள்வது? என 1989ல் எதிர்கொண்ட அதே இக்கட்டான நிலைமையைத்தான் பெய்ஜிங் இப்பொழுதும் எதிர்கொள்ளுகிறது.\...
105,118
{ "en": "The nation with the fourth largest coal reserves in the world the second largest producer in the world that nation is not a coal exporter, but the second largest coal importer in the world\n", "ta": "உலகின் நான்காவது பெரிய நிலக்கரி வளத்தைக் கொண்டுள்ள நாடு; உலகில் இரண்டாவது பெரிய உற்பத்தியை செய்து வரும் நாட...
63,771
{ "en": "PM lauded Sardar Patels role as a Mayor of Ahmedabad who led by example with his drive for health, hygiene and cleanliness in the city.\n", "ta": "அகமதாபாத் நகரின் மேயராக சர்தார் படேல் ஆற்றிய பங்களிப்பை அவர் நினைவுகூர்ந்தார். நகரில் சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் தூய்மையைப் பேணுவதில் அவர் முன்னுதாரணமாகத் தி...
51,000
{ "en": "The sons of Rachel; Joseph, and Benjamin:\n", "ta": "யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர்.\n" }
848
{ "en": "In 1974, India took a firm stand in support of the sovereignty, unity and territorial integrity of the Republic of Cyprus .\n", "ta": "சைப்ரஸ் குடியரசின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக துணை நிற்க இந்தியா 1974 ஆம் ஆண்டு உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது.\n" }
82,334
{ "en": "Besides, in the year 2019, celebrating 150th birth anniversary of Mahatma Gandhi, Ministry of Minority Affairs provided Begum Hazrat Mahal Girls Scholarships to 3 lakh economically backward girls belonging to the six notified Minority communities.\n", "ta": "இதுதவிர, இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150 ஆவது ...
97,196
{ "en": "Latest agriculture related news is given in Agriculture news section .\n", "ta": "விவசாயம் தொடர்பான சமீபத்திய செய்திகள் வேளாண் செய்திகள் பிரிவில் வழங்கப்படுகிறது.\n" }
73,570
{ "en": "Sruthi also plans to release a video album.\n", "ta": "இந்த ஆல்பத்தை தொடர்ந்து வீடியோ ஆல்பம் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் ஸ்ருதி.\n" }
137,861
{ "en": "The purge of top officials in the CIA is an even more glaring case of suppressing any potential source of internal criticism or restraint on Bush administration foreign policy.\n", "ta": "புஷ் நிர்வாகத்தின் வெளியுறவுக்கொள்கை கட்டுப்படுத்த அல்லது உள் இலாகாவிற்குள், விமர்சனங்களைத் தெரிவிக்கும் வாய்ப்புள்ள எ...
49,497
{ "en": "Cultivation of crops and solar energy is going on hand in hand.\n", "ta": "பயிரிடுவது, சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பது ஆகிய இரண்டுமே அங்கே நடந்து வருகிறது.\n" }
10,624
{ "en": "National Rural Drinking Water Programme (NRDWP) is to be continued co-terminus with the 14thFinance Commission cycle till March 2020.\n", "ta": "தேசிய ஊரக குடிநீர் திட்டம் (என்.ஆர்.டீ.டபிள்யு.பி. ), 14வது நிதிக் குழுவின் காலமான 2020, மார்ச்சுடன் கூட்டாக முடிவடையும்.\n" }
90,425
{ "en": "The president then went on to attack those within the US establishment who oppose the deal because they fear that China will view it as a provocation and that it will undermine Washington's efforts to rally international support against Iran and North Korea.\n", "ta": "அமெரிக்க நடைமுறைக்குள் இந்த ஒப்பந்தத்...
10,130
{ "en": "We urge our readers and supporters to download the leaflet and distribute it at the various demonstrations, as well as at work locations, schools, universities and other public venues.\n", "ta": "நாம் எமது வாசகர்களையும் ஆதரவாளர்களையும் துண்டறிக்கையை இறக்கம் செய்து அதனை பல்வேறு ஊர்வலங்களிலும், அதேபோல வேலைத...
98,322
{ "en": "Some 63.8 percent of voters rejected the SVP's recent initiative to implement new rules for immigrants seeking to become naturalised Swiss citizens.\n", "ta": "SVP இன் சமீபத்திய முன்முயற்சியான குடியேறுபவர்கள், இயல்பான ஸ்விஸ் குடிமக்கள் உரிமை பெறுவதற்கு புதிய விதிகள் கொண்டுவருவதற்கான முயற்சி வாக்காளர்களில்...
111,954
{ "en": "It is not about merely fulfilling the duty.\n", "ta": "இது வெறும் கடமையாற்றுவது மட்டும் கிடையாது.\n" }
33,435
{ "en": "The war had been accompanied by a relentless assault on the living standards of workers through pro-market restructuring.\n", "ta": "யுத்தத்தோடு சுதந்திர சந்தை சீர்திருத்தத்தின் ஊடாக தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மீதான தாக்குதலும் பின்தொடர்கின்றது.\n" }
99,711
{ "en": "She focussed her remarks on the war, explaining that the SEP demanded the immediate and unconditional withdrawal of all Sri Lankan troops from the North and East.\n", "ta": "யுத்தத்தின் மீது தனது கருத்துக்களை குவிமையப்படுத்திய அவர், சோ.ச.க. வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனைகள் இன...
21,542
{ "en": "This capacity is expected to be progressively added by the year 2031.\n", "ta": "2031 முதல் இதன் திறன் படிப்படியாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n" }
41,286
{ "en": "Madhya Pradesh is also benefitting from the Pradhan MantriKrishiSinchaiyojana.\n", "ta": "மத்தியப் பிரதேசம் பிரதான் மந்திரி, கிரிஷி சிஞ்சை யோஜனா திட்டத்தால் பயனடைந்து வருகிறது.\n" }
94,396
{ "en": "But they that have gathered it shall eat it, and praise the LORD; and they that have brought it together shall drink it in the courts of my holiness.\n", "ta": "அதைச் சேர்த்தவர்களே அதைப்புசித்துக் கர்த்தரைத் துதிப்பார்கள்; அதைக் கூட்டிவைத்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள்.\...
111,409
{ "en": "His disengagement plan is now routinely contrasted with the insistence by the tiny minority of fascistic settlers on all-out war until all the Palestinians have been driven out.\n", "ta": "இப்போது மிகச்சிறிய பாசிச குடியேற்றக்காரர்கள் பாலஸ்தீனர்கள் அனைவரும் விரட்டப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருவதுடன் ஷரே...
132,832
{ "en": "The lion's share of that money has come from the Federal Reserve, which has pledged $4.4 trillion.\n", "ta": "இப்பணத்தின் பெரும் பங்கு பெடரல் ரிசேர்வில் இருந்து வருகிறது; அது $4.4 டிரில்லியன் கொடுப்பதாக உறுதியளித்துள்ளது.\n" }
44,588
{ "en": "He suggested that the focus should be on sustainable use of water, whether it is agriculture or industry.\n", "ta": "விவசாயம் அல்லது தொழிற்சாலை என எதுவாக இருந்தாலும் நீர் நிலைத்திருக்கத்தக்க வகையில் பயன்படுத்தப்படவேண்டும் என்றார் அவர்.\n" }
27,949
{ "en": "And when Moses' father in law saw all that he did to the people, he said, What is this thing that you do to the people? why sit you yourself alone, and all the people stand by you from morning to even?\n", "ta": "ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம...
67,011
{ "en": "Reiterating his Governments stand against Black Money and Corruption, PM said this Lok Sabha has passed stringent laws like Insolvency and Bankruptcy Code, Fugitive Economic Offenders Act.\n", "ta": "கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான தனது அரசின் நிலைபாட்டை வலியுறுத்திப் பேசிய பிரதமர், இந்த மக்களவை திவால...
822
{ "en": "It made me feel very proud. I am glad that today, even my time is equally important.\n", "ta": "இதைப் படித்த பின்னர் என் மனதில் ஒரு பெருமிதம் குடிகொண்டது, எனது நேரமும் முக்கியமானது தான் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.\n" }
105,041
{ "en": "The recovery rate rises to 52.96.\n", "ta": "குணமடையும் விகிதம் 52.96 விழுக்காடாக அதிகரித்துள்ளது.\n" }
25,882
{ "en": "Ministry of Home Affairs MHA issues Advisory to States to prevent incidents of vandalism Incidents of toppling of statues have been reported from certain parts of the country.\n", "ta": "உள்துறை அமைச்சகம் வன்முறைச் சம்பவங்களை தடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை நாட்டின் சில பகுதிகளி...
49,922
{ "en": "Redevelopment of major stations across the country is planned by leveraging commercial development of land and air space in and around the station.\n", "ta": "ரயில் நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள நிலம் மற்றும் வான் பகுதியை வணிக மேம்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள பெரிய ரயில் ...
30,831
{ "en": "We are just voicing our concern that this danger to lives should not continue further.\n", "ta": "இந்த நிலை நீடிக்காமல் அமைதி ஏற்படவேண்டும் என்பதற்காகதான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம்.\n" }
76,112
{ "en": "The SEP filed five affidavits with the HRC on September 3, from the wives of Wimaleswaran and Mathivathanan, and three eyewitnesses who saw Wimaleswaran and Mathivathanan on the day of their disappearance.\n", "ta": "சோ.ச.க. செப்டெம்பர் 3 அன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஐந்து சத்தியக் கடதாசிகளை கையளித...
107,115
{ "en": "The aim is to also increase export earnings and provide more employment to over fifty five lakh people.\n", "ta": "ஏற்றுமதி மூலம் வருவாயை அதிகரிப்பதும் 55 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்புகளை வழங்குவதும் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.\n" }
52,974
{ "en": "AIM and UNICEF have also launched a 72 hour Tinkering Hackathon from 14 to 17 November so that children can come up with innovative solutions for challenges faced by them in school, especially pertaining to quality of education and safety in schools.The winners of the Hackathon will be announced on 20 Novemb...
75,470
{ "en": "India and France became strategic partners in 1998 and this traditional relationship is enduring, trustworthy, like-minded, and all-encompassing.\n", "ta": "இந்த பாரம்பரிய நட்புறவு என்பது மிகவும் நீடித்திருக்கக் கூடிய, நம்பிக்கைக்கு உரிய, ஒத்த கருத்துடைய மற்றும் அனைத்து விவகாரங்களுடனும் தொடர்புடையதாக உள்ளத...
3,786
{ "en": " If the law of the land is working, then we have to join hands together ward off the challenge from those who try to save themselves by raking up the issue of political conspiracy.\n", "ta": "• சட்டம் தன் கடமையை செய்யும்போது, அரசியல் சதி என்ற பிரச்சினையை எழுப்பி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்பவர்...
79,777
{ "en": "As I launch this book, I wish to see this as a beginning of greater things to come in future through the multiplier effects of sangamam of minds.\n", "ta": "இந்தப் புத்தகத்தை நான் வெளியிடுவது, மனங்களின் சங்கமத்தின் மூலம் பயன்கள் பன்மடங்கு பெருகி அபாரமான வளர்ச்சிக்கான தொடக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன்.\...
55,673
{ "en": "In a statement released last week, FAO Director-General Jacques Diouf cited as a key cause of this looming catastrophe, 'the problem of financial speculation.\n", "ta": "உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குனர் தலைவர் Jacques Diouf ஆல் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், \"நிதிய ஊக வியாபாரத்தின் பி...
93,525
{ "en": "This became the most significant feature of his press conference. And then the family of one of the two said this was just a plain, damn lie.\n", "ta": "உடனே இரு குடும்பங்களில் ஒன்றின் உறுப்பினர், இது ஒரு பொய், இழிவான பொய், என்று கூறினார்.\n" }
115,625
{ "en": "The Washington Post, for example, branded the two countries 'appeasers of Saddam Hussein.'\n", "ta": "எடுத்துக்காட்டாக, வாஷிங்டன் போஸ்ட், இரு நாடுகளையும் \"சதாம் ஹூசைனை திருப்திப்படுத்துபவர்கள்\" என்று முத்திரை குத்தியது.\n" }
81,597
{ "en": "In the four decades long journey of the family, the Sangathan has remarkably promoted out of box thinking through the Panchatantra Model of Education such as Promotion of nutrition through Poshan Vatikas, training for bio-fertilizers use in farming, imparting skills for using medicinal qualities of herbs, Tr...
8,755
{ "en": "And I assure you that the government of India is committed for the development of eastern India.\n", "ta": "கிழக்கு இந்தியாவின் மேம்பாட்டுக்காக இந்திய அரசு அர்ப்பணிக்கும் என்று உறுதி கூறுகிறேன்.\n" }
151,268
{ "en": "I am yours, save me: for I have sought your precepts.\n", "ta": "நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.\n" }
58,892
{ "en": "That is a done deal.'\n", "ta": "இது ஒரு முடிந்துவிட்ட பேரம்.\"\n" }
98,803
{ "en": "Shri Mupparapu Raju from Warrangal, Telangana, has designed the foot-operated device for hand sanitization and washing, which is a timely solution in response to need for contactless devices in the prevailing COVID-19 environment.\n", "ta": "முப்பரபு ராஜூ என்பவர் வடிவமைத்துள்ளார். கொவிட்-19 சூழ்நிலைக்கு ஏற...
166,356
{ "en": "None of the 'left' political parties - Besancenot's New Anti-Capitalist Party, Jean-Luc Mélenchon's Left Party and the Communist Party - propose any perspective other than pressure on the government to grant concessions.\n", "ta": "\"இடது\" அரசியல் கட்சிகள் எதுவும் --பெசன்ஸநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப...
105,566
{ "en": "MGR's market as a hero is perennial.\n", "ta": "எம்.ஜி.ஆர், எப்போதுமே மார்க்கெட் உள்ள ஹீரோ.\n" }
49,038
{ "en": "The film is produced by Sakthi Pandian for Sivasankaralaya.\n", "ta": "சிவசங்கராலயா வழங்க, இப்படத்தை சக்திபாண்டியன் தயாரிக்கிறார்.\n" }
70,973
{ "en": "In several German cities this year, neo-Nazis have stepped up their attempts to exploit May 1 for their own propaganda purposes.\n", "ta": "ஜேர்மனியின் பல நகரங்களில் இந்த ஆண்டில், மே 1 ஐ தங்களது சொந்த பரப்புரை நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியை நவநாஜிக்கள் அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.\n" }
57,863
{ "en": "I am told, that the State Government is taking public grievances very seriously.\n", "ta": "மக்கள் குறைகேட்பு நிகழ்வுகளை மாநில அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்று என்னிடம் கூறினார்கள்.\n" }
90,014
{ "en": "Ministry of Finance FREUENTLY ASKED UESTIONS : RBI Allowed Banks to Declare Moratorium on Term Loans Last week, the Reserve Bank of India has allowed Banks to declare a three-month moratorium on all term loans outstanding as on March 1, 2020, as well as on working capital facilities.\n", "ta": "நிதி அமைச்ச...
84,405
{ "en": "1.03 lakhs students had participated in the competition in 2019.\n", "ta": "2019ல் இந்தப் போட்டியில் 1.03 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.\n" }
113,257
{ "en": "For decades, the Ruhr area has a reputation for the type of close cooperation between the IG Metall, works councils, management and national politicians aimed at destroying thousands of jobs.\n", "ta": "ஆயிரக்கணக்கான தொழில்களை அழிப்பதில் IG Metall தொழிற்சங்கம், தொழிற்சாலை தொழிலாளர் குழு, நிர்வாகம் மற்ற...
146,841
{ "en": "Then you shall say before the LORD your God, I have brought away the hallowed things out of my house, and also have given them to the Levite, and to the stranger, to the fatherless, and to the widow, according to all your commandments which you have commanded me: I have not transgressed your commandments, ne...
7,897
{ "en": "The same afternoon, the Prime Minister will arrive at Bharuch.\n", "ta": "அதே தினம் பிற்பகலில், பிரதம மந்திரி பரூச் நகருக்கு வருகிறார்.\n" }
77,737
{ "en": "Investigations revealed Acute Anterior Wall Myocardial Infarction.\n", "ta": "அவருக்கு தீவிரமான நெஞ்சு வலி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.\n" }
76,212
{ "en": "Today no country is aloof from the shadow of terrorism.\n", "ta": "இன்று பயங்கரவாதத்தின் நிழல் படாத நாடு என்று எதுவுமே இல்லை.\n" }
58,433
{ "en": "And he was there in the wilderness forty days, tempted of Satan; and was with the wild beasts; and the angels ministered to him.\n", "ta": "அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்....
8,290
{ "en": "In so doing, as one newspaper commented, the US government confronted NATO with an alternative alliance - an 'alliance of the willing'.\n", "ta": "இப்படிச் செய்ததன் மூலம், ஒரு பத்திரிகை விமர்சனம் செய்திருப்பதைப்போல, அமெரிக்க அரசாங்கம் நேட்டோவிற்கு மாற்றான, இன்னொரு கூட்டை மாநாட்டின் முன் வைத்தது.\n" }
76,529
{ "en": "Even today, I am going from here with the precious gift of these feelings and a resolve for a deeper cooperation.\n", "ta": "இன்றும்கூட, இங்கிருந்து இந்த உணர்வுகளின் மதிப்பிட முடியாத பரிசு மற்றும் தீவிர ஒத்துழைப்புக்கான உறுதியுடன் செல்ல உள்ளேன்.\n" }
163,762
{ "en": "So there's a lot that is going to be cemented here.'\n", "ta": "எனவே இங்கு இன்னும் பலவும் கூடுதலான முறையில் உறுதிபெறும்.\"\n" }
14,655
{ "en": "Cabinet Cabinet approves MoU between India and Cuba on cooperation in the field of Health and Medicine The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has given its ex-post-facto approval for a Memorandum of Understanding (MoU) between India and Cuba on cooperation in the field of Health and M...
7,333
{ "en": "Most of these are inspiring to me.\n", "ta": "இவையனைத்தும் அதிக கருத்தூக்கம் அளிப்பவையாக இருக்கின்றன.\n" }
7,959
{ "en": "He said that the Prime Minister Shri Narendra Modi takes keen interest in the scientific developments and does personal monitoring of these developments.\n", "ta": "அறிவியல் வளர்ச்சி மற்றும் இதுபோன்ற வளர்ச்சிகளில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்திவருகிறார்.\n" }
129,112
{ "en": "Late cinematographer Jeeva's assistant Shankar wields the camera for this film.\n", "ta": "மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் உதவியாளர் சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.\n" }
15,892
{ "en": "As fast as he climbed the ladder of success, he slid down as fast.\n", "ta": "இப்படி ராமராஜன் எவ்வளவு வேகமாக உயரத்திற்கு போனாரோ, அதே வேகத்தில் அவரது வாழ்க்கையில் சரிவு நிலையும் வந்தது.\n" }
5,380
{ "en": "Like sheep they are laid in the grave; death shall feed on them; and the upright shall have dominion over them in the morning; and their beauty shall consume in the grave from their dwelling.\n", "ta": "ஆட்டுமந்தையைப்போலப் பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிக...
40,003
{ "en": "For the last few days, I have been seeing pictures of people participating in the celebrations, across the world.\n", "ta": "இந்தக் கொண்டாட்டத்தில் உலகெங்கும் உள்ள மக்கள் பங்கேற்கும் படங்களைப் பார்த்தேன்.\n" }
27,578
{ "en": "The Chairman, PFRDA highlighted the importance of Atal Pension Scheme in every individuals life.\n", "ta": "ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் அனைத்து தனிமனிதரின் வாழ்க்கையிலும் அடல் ஓய்வூதிய திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினர்.\n" }
33,291
{ "en": "According to the glorious gospel of the blessed God, which was committed to my trust.\n", "ta": "நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.\n" }
118,779
{ "en": "Now a courageous director has come forward to cast Mohan as the hero.\n", "ta": "மோகனின் ஆசைப்படி அவரை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார் ஒரு துணிச்சல்கார இயக்குனர்.\n" }
24,737
{ "en": "Shri Goyal invited the participating stakeholders to share their views for furthering the cause of safety in the coal industry.\n", "ta": "நிலக்கரித் தொழில்துறையில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குப் பங்கேற்றுள்ள அக்கறை கொண்ட அனைவரும் தங்கள் கருத்துக்களை வழங்க வேண்டும் என்று திரு.கோயல் கேட்டுக்கொண்டார்.\n" }
22,439
{ "en": "They could at least base their claim on the stated opposition to the war of major European powers such as France and Germany, and cite votes by 216 MPs, including 39 Labour dissidents, opposing war.\n", "ta": "அப்பொழுதாவது தங்களுடைய கருத்துக்களை போருக்கு எதிராக முக்கிய ஐரோப்பிய சக்திகளான பிரான்ஸ், ஜேர்ம...
10,922
{ "en": "These figures are undoubtedly an underestimation of the real death toll.\n", "ta": "இந்த எண்ணிக்கை உண்மை இறப்பு எண்ணிக்கையைவிட ஐயத்திற்கு இடமின்றி மிகக் குறைந்தது ஆகும்.\n" }
86,150
{ "en": "Honble Speaker Sir, On 9th November 2019, I was in Punjab for dedicating the Kartarpur Sahib corridor to the nation on the occasion of the 550th Prakash Parvof Guru Nanakdev Ji.\n", "ta": "மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, 2019 நவம்பர் 9 அன்று, குருநானக் தேவின் 550-ஆவது பிறந்தநாளையொட்டி கர்தார்பூர் சாஹிப் ப...
54,263
{ "en": "For Sarkozy - who campaigned along nationalist lines and made his Minister for Immigration and National Identity Brice Hortefeux's raids on immigrants and deportations a key policy focus - openly embracing such a policy would doubtless be politically complicated.\n", "ta": "தேசிய வழிவகைகள் முறையில் சார்க்க...
73,824
{ "en": "The SLFP delegation met with the Indian Prime Minister Atal Behari Vajpayee, Foreign Minister Yaswant Sinha and opposition leader Sonia Gandhi, Rajiv's widow, as well as Tamil Nadu Chief Minister Jayalalitha, who insists that LTTE leader Velupillai Prabhakaran face trial over the murder.\n", "ta": "சி.ல.சு...
109,274
{ "en": "Describing Atm-Nirbhar Bharat Abhiyan as a mission to galvanise the forces of growth across the country in various sectors of the economy, he said it was a launch pad for fostering entrepreneurship, nurturing innovation and creation of an ecosystem for rural-urban symbiotic development.\n", "ta": "பொருளாதா...
2,733
{ "en": "There is always a possibility of a better day in the Middle East.'\n", "ta": "மத்திய கிழக்கில் சிறந்த எதிர்காலத்திற்கு எப்போதுமே வாய்ப்பிருக்கிறது'' என்று மட்டுமே கூறினார்.\n" }
26,949
{ "en": "Because Khushboo was shown wearing footwear and sitting in front of a statue of a goddess at the film launch of 'Vallamai Thaarayo,' a group of people filed case against her for disrespecting god and creating religious discord.\n", "ta": "'வல்லமை தாராயோ' படத்தின் தொடக்க விழாவில் முப்பெரும் தேவியர் சிலைக்கு...
68,971
{ "en": "Details: The India-UK Cancer Research Initiative will identify a core set of research challenges that address issues of affordability, prevention and care of cancer by bringing together leading Indian and UK experts across clinical research, demographic research, new technologies and physical sciences.\n", ...
154,077
{ "en": "When the UN Security Council passed Resolution 1441 last November, subjecting Iraq to intensive weapons inspections, the German government gave its full support.\n", "ta": "சென்ற நவம்பரில், ஈராக்கில் தீவிர ஆயுத சோதனைகள் நடத்துவதென, ஐ.நா. பாதுகாப்பு சபை இயற்றிய தீர்மானம் 1441 க்கு, ஜேர்மன் அரசு தன் முழு ஆத...
24,331
{ "en": "The US and the European Union are both concerned over the potential for the LTTE gains to trigger political instability elsewhere in the region.\n", "ta": "அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றிகள் பிராந்தியத்தின் வேறு பாகங்களில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை தூண்டி விடுவதற்கான சா...
19,059
{ "en": "'Pirivom Sandhippom' and 'Kaalai' are in 5th and 6th places.\n", "ta": "ஐந்தாம் ஆறாம் இடங்களை 'காளை', 'பிரிவோம் சந்திப்போம்' படங்கள் பிடித்துள்ளன.\n" }
3,489
{ "en": "Nor have I expressed any particular opinion.\n", "ta": "கருத்துக்களை தெரிவித்ததும் இல்லை.\n" }
1,067
{ "en": "The height of the one pillar was eighteen cubits, and the capital on it was brass: and the height of the capital three cubits; and the wreathen work, and pomegranates on the capital round about, all of brass: and like to these had the second pillar with wreathen work.\n", "ta": "ஒரு தூணின் உயரம் பதினெட்டு ...
36,549
{ "en": "Others PRESS NOTE A permanent Philatelic Exhibition was inaugurated at the historic heritage building where first electric theatre was housed at Anna Road HPO complex, Chennai, on 15th August, 2017.\n", "ta": "Others பத்திரிகை குறிப்பு சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் முதலாவது மின்சார திரையரங்கம் ...