id
int64
0
167k
translate
dict
52,274
{ "en": "The Island newspaper seized on the incident to demand even tougher measures against the LTTE.\n", "ta": "அந்த சம்பவத்தை பற்றிக் கொண்ட ஐலண்ட் செய்தி பத்திரிகை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.\n" }
94,242
{ "en": "Union Finance Minister Smt.Nirmala Seetharaman had said that Rs 500 will be deposited every month in PM Jan Dhan accounts of women for three months from April.\n", "ta": "ஏப்ரல் முதல் மூன்று மாதங்களுக்கு, பிரதமர் ஜன் தன் திட்டத்தில் வங்கிக் கணக்கு உள்ள பெண்களின் கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 வரவு வைக்...
44,398
{ "en": "Further, the bank would get an opportunity to tap 11 lakh LIC agents for doorstep banking services, positioning it to improve customer services and deepen financial inclusion.\n", "ta": "மேலும், வீட்டு வாசலில் வங்கி சேவைகளைப் பெறவும், வாடிக்கையாளர்களுக்கான சேவை அபிவிருத்தி அடையவும், நிதி ஆதாரத்திற்கான வாய்...
21,048
{ "en": "Israel has no obligations under the Oslo agreements if the PLO does not fulfill its obligations.\n", "ta": "ஓஸ்லோ உடன்பாட்டின்படி PLO தன்னுடைய விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் இஸ்ரேலும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று இல்லை என உள்ளது.\n" }
18,133
{ "en": "Punjab Governor Salman Taseer, a close associate of Pakistani President and PPP Chairman Asif Ali Zardari, said that Tuesday's attack was akin to that mounted in Mumbai, India in late November and suggested it was authored by like elements.\n", "ta": "பாக்கிஸ்தானின் ஜனாதிபதி மற்றும் PPP இன் தலைவர் ஆசிப் அல...
117,513
{ "en": "In times of crisis, it defends the bourgeois order by brutally attacking the working class.\n", "ta": "நெருக்கடிக்காலத்தில் அது முதலாளித்துவ ஒழுங்கைக் பாதுகாக்கும் விதத்தில் தொழிலாளர் வர்க்கத்தின்மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்துகிறது.\n" }
104,069
{ "en": "The working class must set its task as the unification of the continents through the creation of the United Socialist States of Europe.\n", "ta": "கண்டத்தின் ஒன்றிணைப்பிற்காக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை உருவாக்குவதை தன் பணியாக தொழிலாள வர்க்கம் கொள்ளவேண்டும்.\n" }
17,075
{ "en": "Ministry of Defence Defence Industry Development Meet- Forging New Partnership with Industry for Defence Production The Department of Defence Production, Ministry of Defence is organising a two-day Defence Industry Development Meet at Chennai from January 18, 2018.\n", "ta": "பாதுகாப்பு அமைச்சகம் “பாதுகாப்...
93,944
{ "en": "ICAR and KVKs have contributed positively in implementation of different Government Special campaigns like Krishi Kalyan Abhiyan, Jalshakti Abhiyan, tree plantation campaign and International Womens Day celebrations.\n", "ta": "கிரிஷி கல்யாண் அபியான், ஜல்சக்தி அபியான், மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு, சர...
16,676
{ "en": "The government's threats against Fonseka are part of a broader campaign that has also targetted the media.\n", "ta": "பொன்சேகாவுக்கு எதிரான அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள், ஊடகங்களை இலக்குவைத்த பரந்த பிரச்சாரத்தின் பகுதியாகும்.\n" }
97,919
{ "en": "15,031 MT grains was transported through 11 ships.\n", "ta": "11 கப்பல்கள் மூலம் 15,031 மெட்ரிக் டன் தானியங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.\n" }
90,630
{ "en": "US Central Command Commander Adm. William Fallon praised Pakistan's counterterrorism operations in an interview with Voice of America last month, while suggesting that an agreement for expanded US operations had already been reached.\n", "ta": "அமெரிக்க மத்தியக் கட்டுப்பாட்டு தளபதி அட்மைரல் வில்லியம் பலோன...
144,005
{ "en": "The difference between European OECD and European Union countries stems from the status of Norway, which is one of the world's largest oil and gas exporters but is not a member of the European Union.\n", "ta": "ஐரோப்பிய OECD-களுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடு நார்வேயின் அந்தஸ்திலிர...
94,407
{ "en": "Furthermore over the tribes of Israel: the ruler of the Reubenites was Eliezer the son of Zichri: of the Simeonites, Shephatiah the son of Maachah:\n", "ta": "இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.\n" }
122,896
{ "en": "But if the ox were wont to push with his horn in time past, and it has been testified to his owner, and he has not kept him in, but that he has killed a man or a woman; the ox shall be stoned, and his owner also shall be put to death.\n", "ta": "தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்...
105,485
{ "en": "He directed for promotion of bee keeping and highlighted the potential of bee wax in augmenting the income of the farmers.The officials were asked ensure settting up a packaging institute in Varanasi on priority, so as to enable the farmers get better purchase of their products and make them export ready in ...
98,015
{ "en": "It is not simply genocide; it is predetermined structural and physical genocide against the Tamil people in Sri Lanka by the world powers.\n", "ta": "மற்றும் உலக வல்லரசுகளால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சரீர ரீதியான இன அழிப்பாகும். \"நாம் யுத்தத்தை உடனடியாக நிறுத்தவேண்டும்.\n"...
45,023
{ "en": "Ministry of Chemicals and Fertilizers Cabinet approves Concession Agreements Land Lease Agreements for revival of Gorakhpur Sindri units of FCIL and Barauni unit of HFCL by HURL and approval for providing land on lease.\n", "ta": "ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் கோரக்பூர், சிந்திரி உர ஆலைகள் மீண்டும் ச...
110,655
{ "en": "Ameer is right now busy with 'Yogi' shooting but he is taking time off to attend the Berlin film fest.\n", "ta": "தற்போது 'யோகி' பட வேலைகளில் பரபரப்பாக இருக்கும் அமீர் படப்பிடிப்பை ஒத்திவைத்துவிட்டு பெர்லின் செல்வதற்காக தயாராகிவருகிறார்.\n" }
77,698
{ "en": "A new mobile application of Ayushman Bharat will be launched by the Prime Minister at the venue.\n", "ta": "அப்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான புதிய அலைபேசி செயலியை பிரதமர் துவக்கி வைக்கிறார்.\n" }
10,954
{ "en": "Benaiah the Pirathonite, Hiddai of the brooks of Gaash,\n", "ta": "பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி,\n" }
107,156
{ "en": "He said that lakhs of villages, home to 85 crore people, remain almost untouched by Coronavirus.\n", "ta": "85 கோடி மக்கள் வசிக்கும் லட்சக்கணக்கான கிராமங்கள் கொரோனா வைரஸால் கிட்டத்தட்ட தீண்டத்தகாத நிலையில் உள்ளன என்று கூறினார்.\n" }
61,932
{ "en": "It is an important centre of smart Prayagraj.\n", "ta": "ஸ்மார்ட் பிரயாக்ராஜிற்கு இது முக்கியமான மையமாகும்.\n" }
61,218
{ "en": "The upshot was that Harvard assumed a large percentage of Harken's debt.\n", "ta": "இதன் விளைவாக ஹார்வார்டு, ஹார்க்கனின் கடன்களின் பெரும்பகுதியை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.\n" }
136,720
{ "en": "Amongst the groups involved in the protests were the African National Congress, the Azanian People's Organisation, the Pan Africanist Congress, the United Democratic Movement, the South African Communist Party, the Congress of South African Trade Unions, the South African National Civics Organisation, the So...
91,745
{ "en": "Module of uberisation of logistics aggregator has been recently launched on e-NAM Platform.\n", "ta": "சமீபத்தில் இ-நாம் என்ற மின் வணிக சந்தை தளத்தில் சரக்குகள் கொண்டு செல்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\n" }
37,762
{ "en": "The film 'Kadhaparayumpol' with Srinivasan's story is running successfully.\n", "ta": "ஸ்ரீனிவாசனின் கதையில் உருவான 'கதபறயும்போள்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\n" }
156,992
{ "en": "On January 17, military sources said, casualty figures were 50 soldiers and two officers dead and 54 LTTE fighters killed.\n", "ta": "ஜனவரி 17ம் திகதி கிடைத்த அறிக்கைகளின்படி அரசாங்கப் படைகள் 50 படையாட்களையும் இரண்டு இராணுவ அதிகாரிகளையும் இழந்துள்ளதோடு தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் 54 பேர் மரணமடைந்துள்...
23,359
{ "en": "Addressing Prof. Ramalingaswami Fellows Conclave in New Delhi on Saturday, he said, it is pathetic, the country could not overcome some of the basic problems like malnutrition and anaemia.\n", "ta": "புதுதில்லியில் சனிக்கிழமை நடந்த பேராசியர் ராமலிங்கசுவாமி ஆராய்ச்சி மாணவர்கள் மாநாட்டில் பேசிய அவர். ஊட்டச்ச...
51,062
{ "en": "And Jared lived an hundred sixty and two years, and he begat Enoch:\n", "ta": "யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான்.\n" }
67,583
{ "en": "Despite a huge lower house majority, the Democrats are not in a strong position.\n", "ta": "கீழ்சபையில் பெருமளவிலான பெரும்பான்மை இருந்த போதினும், ஜனநாயக கட்சியினர் ஒரு வலுவான நிலையில் இல்லை.\n" }
45,573
{ "en": "Government of India is fully supporting the State of Kerala and has launched massive relief and rescue operations in the State.\n", "ta": "கேரள மாநிலத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் இந்திய அரசு, அங்கு பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளது.\n" }
93,975
{ "en": "Ministry of Petroleum Natural Gas Shri Dharmendra Pradhan calls upon the OMC officials to speed up the delivery of free cylinders to PMUY beneficiaries Petroleum and Natural Gas Steel Minister Shri Dharmendra Pradhan has called upon all the stakeholders in the LPG cylinder supply chain to work diligently a...
78,086
{ "en": "It was a warning by a longtime Democratic politician to his fellow big business politicians that they had to adopt a more populist posture in order to forestall such a political break.\n", "ta": "ஒரு நீண்டகால ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி தன்னுடைய பெருநிறுவன சக அரசியல் வாதிகளுக்கு அவர்கள் இன்னும் கூடுதலான முற...
56,891
{ "en": "Like Renuka, Suraj also hails from Kerala.\n", "ta": "ரேணுகா மேனனை போலவே சூரஜ்குமாரும் கேரளாவைச் சேர்ந்தவர்.\n" }
115,417
{ "en": "II, Section 1, clause 2 [of the US Constitution] 'circumscribe the legislative power.' The opinion states, for example, that '[t]o the extent that the Legislature may enact laws regulating the electoral process, those laws are valid only if they impose no ‘unreasonable or unnecessary' restraints on the right...
57,017
{ "en": "There were no WMDs or Iraqi links to the September 11 attacks.\n", "ta": "பேரழிவு ஆயுதங்கள் அல்லது செப்டம்பர் 11ல் ஈராக்கிய தொடர்பிற்கான சான்றுகள் ஏதும் இல்லை.\n" }
127,542
{ "en": "But in the meantime, we have both grown in our career.\n", "ta": "ஆனால் இடைப்பட்ட காலத்தில் இரண்டு பேருமே வளர்ந்து விட்டோம்.\n" }
121,807
{ "en": "He said, 'Somebody has to stand up' to the union.\n", "ta": "யாராவது ஒருவர் தொழிற்சங்கத்திற்கு எதிராக நிற்க வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டார்.\n" }
48,156
{ "en": "Impact: This will help in covering all the vulnerable rural households in the State (estimated at two thirds of the total number of households) within a definite time frame.\n", "ta": "விளைவுகள்: இம் மாநிலத்தில் உள்ள கிராமப்புற ஏழைக் குடும்பத்தினர் குறிப்பிட்ட கால வரையறைக்குள் (மூன்றில் இரண்டு பங்கு மக்கள்...
29,334
{ "en": "BS-VI is as clean as CNG or even cleaner than CNG in some respects Pradhan said today at the launch of BS-VI compliant automotive fuels in Delhi and addedwe plan to extend the availability of these fuels across the country by 1st April 2020.\n", "ta": "BS-VI ரக எரிபொருள் சிஎன்ஜி வாயு அளவுக்கு, சில சமயம் அந...
149,294
{ "en": "They have issed murder threats and that's why Karnad has been under police protection for the past 2 days.\n", "ta": "அவர்கள் கிரிஷ் கர்னாட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் இரண்டு நாள்களாக இருந்து வருகிறார் கிரிஷ் கர்னாட்.\n" }
33,299
{ "en": "This is the land where Swami Vivekananda too got his purpose in life.\n", "ta": "இந்த இடத்தில்தான் சுவாமி விவேகானந்தர் தன்னுடைய வாழ்க்கையின் நோக்கத்தை அடைந்துள்ளார்.\n" }
99,413
{ "en": "There are around 290 Community Radio stations in the country and together they provide a massive platform to reach the grass root population.\n", "ta": "நாட்டில் சுமார் 290 சமுதாய வானொலி நிலையங்கள் உள்ளன. நாட்டில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு ஒரு மிகப்பெரிய தளத்தை இவை அமைத்துக் கொடுக்கின்றன.\n" }
81,594
{ "en": "PM also presented the idea of pairing private and public schools wherein students from rural background will learn from their urban counterparts and vice versa, thus boosting the idea of Ek Bharat Shrestha Bharat.\n", "ta": "தனியார் பள்ளிகளையும், அரசுப் பள்ளிகளையும் ஜோடியாக இணைக்கும் கருத்தையும் பிரதமர் வெ...
40,133
{ "en": "His family found his body in a communal well last month.\n", "ta": "சென்ற மாதம் அந்த இளைஞரது உடல் ஒரு சமுதாய கிணற்றில் கிடந்ததை அவர்களது குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.\n" }
113,025
{ "en": "These women will be allowed to go to Haj 2021 on the basis of their application for Haj 2020 only.\n", "ta": "2020ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரைக்கான அவர்களது விண்ணப்பத்தின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டில் அவர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள இந்தப் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.\n" }
80,218
{ "en": "Standing by the commitment towards empowerment of Persons with Disabilities (Divyangjan) a camp for free of cost distribution of Assistive Aids and Appliances under the ADIP scheme of government of India held at District Polcie Ground ,Villupuram, Tamilnadu .\n", "ta": "PIB Headquarters மாற்றுத் திறனாளிகளு...
108,991
{ "en": "And she brought forth a man child, who was to rule all nations with a rod of iron: and her child was caught up to God, and to his throne.\n", "ta": "சகல ஜாதிகளையும் இரும்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்...
111,540
{ "en": "Access to the information will help many families survive with dignity in these trying times. Immediately after the announcement of the first lockdown, 24.17 lakh NYKS and 18.01 lakh NSS youth volunteers were pressed into service at the field level.\n", "ta": "இந்த நெருக்கடியான சூழலில், கண்ணியத்துடன் ஏராளம...
12,795
{ "en": "However, this insurgent movement quickly ran up against the limits imposed by the pro-capitalist politics of its leadership.\n", "ta": "என்றாலும் அதன் தலைவர்களின் முதலாளித்துவ-சார்பு அரசியல் விதித்த மட்டுப்பாடுகளுக்கு எதிராக இந்த கிளர்ச்சி இயக்கம் மிக வேகமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியது.\n" }
147,250
{ "en": "Economic restructuring plans\n", "ta": "பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்கள்\n" }
44,163
{ "en": "If it accepts the proposals, the LTTE will face demands for the disarming of its fighters and an end to its own taxes.\n", "ta": "விடுதலைப் புலிகள் பிரேரணைகளை ஏற்றுக்கொண்டால், தனது போராளிகள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முகம் கொடுப்பதோடு, தனது சொந்த பணிகளுக்கு முடிவுகட்ட வேண்டிவரு...
114,773
{ "en": "Just as it has been using military force to secure the interests of French imperialism in its former African colonies, the Chirac government did not hesitate to act aggressively in Polynesia.\n", "ta": "பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தனது முன்னாள் ஆப்பிரிக்க காலனிகளில் தனது நலன்களை பேணிக்காப்பதற்காக இராணுவ வலிமையை...
41,125
{ "en": "In Afghanistan, every Afghan keeps mentioning about the story of Kabuliwala with great pride.\n", "ta": "ஆஃப்கானிஸ்தானில் ஒவ்வொரு ஆஃப்கானியரும் காபூலிவாலா கதையைப் பற்றி பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.\n" }
52,599
{ "en": "You serpents, you generation of vipers, how can you escape the damnation of hell?\n", "ta": "சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?\n" }
1,568
{ "en": "On 30 May, Chancellor Merkel and I will hold the 4th IGC to review the state of our bilateral relationship.\n", "ta": "30ம் தேதி அதிபர் மெர்க்கல் மற்றும் நான் 4வது ஐ.ஜி.சி.யில் நமது இருதரப்பு உறவு நிலை குறித்து ஆய்வு செய்வோம்.\n" }
41,196
{ "en": "You are all passing out from this Institution.\n", "ta": "இந்தக் கல்வி நிறுவனத்தில் இருந்து தேர்ச்சி பெற்று நீங்கள் செல்கிறீர்கள்.\n" }
92,811
{ "en": "C K Nayak, General Secretary, Press Association and Sh.\n", "ta": "அனந்த் குமார், பத்திரிகையாளர் சங்கப் பொதுச் செயலாளர் திரு.\n" }
78,831
{ "en": "I hope you will all run on October 31st not only for the unity of India, but also for your physical fitness\n", "ta": "நீங்கள் அனைவரும் அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று கண்டிப்பாக ஓட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வீர்கள் என்ற முழுநம்பிக்கை எனக்கு இருக்கிறது – இது பாரதத்தின் ஒற்றுமைக்காக மட்டுமல்ல, உங்கள் உடலுறுத...
5,200
{ "en": "The major benefit will be enhancing access to secondary and higher education through availability of adequate resources, while ensuring that the amount does not lapse at the end of financial year.\n", "ta": "நிதியாண்டின் இறுதியில் நிதி காலாவதியாகாமல் இருப்பது உறுதி செய்யப்படுவதுடன், இடைநிலைக் கல்வி மற்றும்...
162,864
{ "en": "His appointment as prime minister is designed to buy Chirac some time, to maintain social peace in France and to keep Sarkozy at bay.\n", "ta": "பிரதம மந்திரியாக இவர் நியமிக்கப்படுவது, சிராக்கிற்கு சற்று கால அவகாசம் கிடைப்பதையும், பிரான்சில் சமூக அமைதியை காப்பதையும், சார்க்கோசியை சற்று கால தாமதப்படுத்துவத...
13,053
{ "en": "Ministry of Defence Shri S K Chourasia appointed as DGOF and Chairman of Ordnance Factory Board Shri Sunil Kumar Chourasia, IOFS, has been appointed as the new Director General of Ordnance Factories (DGOF) and Chairman of the Ordnance Factory Board (OFB) w.e.f.\n", "ta": "பாதுகாப்பு அமைச்சகம் ஆயுத தொழிற்சா...
11,097
{ "en": "These attacks were seized on by Sinhala chauvinist organisations, such as the Patriotic National Movement (PNM), which accused the port workers of supporting terrorism, citing an alleged Liberation Tigers of Tamil Eelam plot to blowup some ships in the port.\n", "ta": "துறைமுகத்தில் சில கப்பல்களை வெடிக்கச்...
65,970
{ "en": "There is an audience who hankers after watching 'A' certificate films, so would the director worry about such things?\n", "ta": "‘A' முத்திரையுள்ள படத்தை காண்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும்போது இயக்குனர் அதுபற்றியெல்லாம் கவலைப்படுவாரா?\n" }
29,776
{ "en": "The communiqué instead urged banks to restructure pay and bonuses so as to discourage exorbitant risk-taking and focus on long-term performance - a toothless request that entails no sanctions and includes no enforcement mechanism.\n", "ta": "இதற்குப் பதிலாக அறிக்கை வங்கிகளை ஊதியங்கள், மேலதிக கொடுப்பனவுகளை...
64,791
{ "en": "I assure that the Government of India stands committed for extending all necessary support for efforts of the state in tackling these diseases.\n", "ta": "இதுபோன்ற நோய்களை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என நான் உறுதிபடத் தெரிவி...
79,481
{ "en": "He discovers deep things out of darkness, and brings out to light the shadow of death.\n", "ta": "அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.\n" }
111,853
{ "en": "NISHTHA- online includes multiple approaches for interaction.\n", "ta": "அவர்கள் பிறகு DIKSHA மூலம் NISHTHA பயிற்சியைப் பெறுவார்கள்.\n" }
109,039
{ "en": "And, they will remain relevant in the future.\n", "ta": "மேலும், எதிர்காலத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும்.\n" }
67,467
{ "en": "'Every country must ensure its own food security,' said Kamal Nath, India's minister of commerce and industry and the country's top trade negotiator. He also insisted that 'the vulnerability of poor farmers cannot be traded off against the commercial interests of developed countries.'\n", "ta": "\"ஒவ்வொரு...
164,491
{ "en": "The main Tory daily, the Telegraph, insisted on continuing to discuss the 'many tens of thousands of people slipping into this country under false pretences,' and claimed 'There is no evidence... that Saturday's unrest was significantly different from the yobbery that disfigures so many British towns at week...
115,322
{ "en": "71 or 98 630 per 10 grams 2.\n", "ta": "71 அல்லது 98 ஒவ்வொரு 10 கிராமுக்கும் 630 2.\n" }
61,497
{ "en": "With no offers on hand, Roja agreed for the part.\n", "ta": "வாய்ப்பு இல்லாமல் இருக்கும் ரோஜாவும் நிலாவின் அம்மாவாக நடிக்க வாக்குக் கொடுத்திருக்கிறார்.\n" }
60,702
{ "en": "Shauch, Santosh, Tapah, Swadhyay, Ishwar, Pranidhan Ni Niyamah, It means that cleanliness is at the first place among those fives rules for leading a rich life for the man: personal cleanliness, being content, hard work, self-study and the consciousness of god, this was also advocated by Patanjali.\n", "ta...
29,586
{ "en": "The deindustrialization of Detroit was symbolic of the shift by American capitalism from manufacturing to the most parasitic forms of financial speculation.\n", "ta": "டெரோயிட் நகரம் தொழில்மயத்தில் இருந்து குறைந்துவிட்டது அமெரிக்க முதலாளித்துவம் உற்பத்தித் துறையில் இருந்து நிதிய ஊக வடிவமைப்புக்களில் மிக ...
8,337
{ "en": "And she bore him Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah.\n", "ta": "அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.\n" }
159,017
{ "en": "Hari's 'Ayya' is best film with social theme.\n", "ta": "சிறந்த சமூக கருத்துள்ள படம் ஹரியின் 'ஐயா.'\n" }
50,391
{ "en": "Raman, the first Nobel prize recipient from India, Abel Laureate Shri Srinivasa Varadhan, Statesmen like Shri C. Rajagopalachari, Smt. R.S.\n", "ta": "இந்தியாவிலிருந்து முதலாவது நோபல் பரிசினைப் பெற்ற சர் சி.வி.ராமன், ஏபெல் பரிசு பெற்ற திரு.சி.ஸ்ரீநிவாசவரதன், திரு.சி.ராஜகோபாலாச்சாரி போன்ற அரசியல் ராஜதந்திரி...
69,116
{ "en": "Women SHGs aided by Deendayal Antyodaya Yojana - NRLM, Uttar Pradesh will hand over a cheque to the Prime Minister for contribution in 'Bharat Ke Veer' Fund.\n", "ta": "உத்தரப் பிரதேச மாநிலத்தின் தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் தீன் தயாள் அந்த்யோதயா திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ள மகளிர் சுய உதவிக் க...
2,757
{ "en": "The largest falls were in Asia, where major exporters are being hit by shrinking markets in the US and Europe.\n", "ta": "மிக அதிகமான வீழ்ச்சி ஆசியாவில் ஏற்பட்டது; அங்கு பெரிய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள பங்கு சந்தைகள் சுருங்குவதால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.\n" }
22,603
{ "en": "Dr Jitendra Singh said, while the international markers indicate that the year 2020 will be a milestone for evaluating progress towards the 2030 agenda, in India, an important milestone would be 2022, the year which marks the completion of 75 years of Independence.\n", "ta": "சர்வதேச குறியீட்டின் படி, 2030...
61,992
{ "en": "Friends, The party with the longest ruling period always considered itself greater than every law, judiciary, institution and even the country.\n", "ta": "நண்பர்களே, நாட்டை நீண்ட காலமாக ஆட்சி செய்த கட்சி, சட்டத்திற்கும், நீதித்துறைக்கும், அமைப்பிற்கும் மட்டுமன்றி, நாட்டிற்கும் மேலாக தன்னை எப்போதும் கருதிக்...
15,148
{ "en": "Given the enormous unpopularity of Chirac there can be no doubt that such a campaign would have found a response.\n", "ta": "சிராக் பிரமாண்டமான முறையில் செல்வாக்கு இழந்திருப்பதை கவனத்திற்கொள்ளும்போது இவ்வாறான ஒரு பிரச்சாரம் பிரதிபலிப்புகளை பெற்றிருக்கும் என்பதில் சந்தேகத்துக்கிடமில்லை.\n" }
40,143
{ "en": "In many cases, the police stood by and took no action.\n", "ta": "பல சம்பவங்களில் போலீசார் பார்த்துக் கொண்டிருந்தனர், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.\n" }
110,263
{ "en": "With some 70,000 inhabitants, its population is in decline.\n", "ta": "70,000 மக்களை கொண்ட இப்பகுதியின் மக்கள் தொகை குறைந்து வருகின்றது.\n" }
156,558
{ "en": "Such positions were common in the Great Depression of the 1930s.\n", "ta": "1930களில் மாபெரும் பொருளாதாரத் தாழ்வின் போது அத்தகைய நிலைப்பாடுகள் பொதுவாக இருந்தன.\n" }
58,724
{ "en": "He has declared a salary freeze, and a 30 percent cut in hiring for civil service jobs from next year.\n", "ta": "அதாவது, ஒரு சம்பள உயர்வினைமையையும், அடுத்த ஆண்டு முதல் உள்ளூர் சேவை பணிகளுக்கான சேர்ப்பில் 30 சதவீத வெட்டையும் அவர் அறிவித்தார்.\n" }
48,217
{ "en": "The 'Vaaranam Aayiram' unit is soon to travel to America for shooting.\n", "ta": "விரைவில் 'வாரணம் ஆயிரம்' யூனிட் படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்கிறது.\n" }
108,606
{ "en": "'Economic activity has been decelerating even before the recent intensification of the crisis...\n", "ta": "\"சமீபத்திய நெருக்கடி தீவிரமாவதற்கு முன்பே பொருளாதார நடவடிக்கைகள் கீழ்நோக்கிச் சென்றுள்ளன...\n" }
139,252
{ "en": "He has even been forced to protect himself from the impact of rotten tomatoes and eggs.\n", "ta": "அவர் கடைசி நேரங்களில் பகிரங்கமாக எங்காவது வெளியில் காணப்படுகையில், விசில் சத்தங்கள், மற்றும் கூக்குரல் போன்றவற்றை எதிர்நோக்கவேண்டி இருந்தது.\n" }
72,149
{ "en": "One day before the G20 meeting in Horsham, German Chancellor Angela Merkel met with the French President Nicholas Sarkozy in Berlin to agree on a joint approach.\n", "ta": "Horsham G20 கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னதாக ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியை பேர்லினில்...
63,932
{ "en": "The Democrats also captured seven seats left open by a Republican retirement or resignation.\n", "ta": "குடியரசுக் கட்சியினர் மறு தேர்தலில் நிற்காத அல்லது இராஜிநாமா செய்த ஏழு இடங்களிலும் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்றனர்.\n" }
2,999
{ "en": "The second set of copper plates is believed to be the earliest documentation of the history of Jewish trade with India.\n", "ta": "இரண்டாவது ஜோடி செப்புத் தட்டுகள், இந்தியாவுடனான யூத வணிகம் குறித்த முந்தைய ஆவணமாக நம்பப்படுகிறது.\n" }
110,561
{ "en": "In this context, the central Minister had a detailed discussion on the progress of the mission in the UT with the LG.\n", "ta": "இதையொட்டி, யூனியன் பிரதேசத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது குறித்து மத்திய அமைச்சர் துணை நிலை ஆளுநருடன் விவாதித்தார்.\n" }
98,847
{ "en": "In the buffer zones, more caution needs to be exercised.\n", "ta": "அதனால் காப்பு மண்டலங்களில், அதிக எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\n" }
56,279
{ "en": "The head of the majority conservative group in the National Assembly, Jacques Barrot, announced at the end of October that health insurance should 'focus' on serious illnesses and leave more room for user fees.\n", "ta": "பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை பழமைவாதக் குழுவின் தலைவர், ஜாக் பாரோ, அக்டோபர் இ...
96,391
{ "en": "Since Doddabeta wilkl look beautiful at this time of year with mist and chill, actor/producer Hari Kumar decided to have the shooting there in Feb in the biting cold.\n", "ta": "ஊட்டியில் தற்போது நிலவி வரும் குளிரான தட்பவெப்பநிலை தங்களின் காட்சியமைப்புகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் என இயக்குனரும் ஒளிப்ப...
7,535
{ "en": "The necessary efficiency was not reached and it did not support Nokia's total strategy.'\n", "ta": "அதில் தேவையானது கிடைப்பதாய் இல்லை, மேலும் அது நொக்கியாவின் முழுமூலோபாயத்திற்கு உதவுவதாகவும் இல்லை.\"\n" }
4,190
{ "en": "Services supplied by an individual advocate including a senior advocate by way of representational services before any court, tribunal or authority, directly or indirectly, to any business entity located in the taxable territory, including where contract for provision of such service has been entered through...