id
int64
0
167k
translate
dict
6,851
{ "en": "They began their hunger strike in Sydney's Parramatta Mall on April 11, then moved it to Kiribilli House, the prime minister's Sydney residence, and finally to the Lodge on April 15.\n", "ta": "தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை சிட்னியில் உள்ள Parramatta Mall இல் ஏப்ரல் 11 அன்று தொடங்கினர், பின்னர் பிரதம மந...
41,817
{ "en": "Already we are seeing the trend of increasing BMI among many children, which is a worrisome aspect.\n", "ta": "இந்தத் திட்டத்தின்கீழ் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான செலவில் 90 சதவீதத்தை நிதி உதவியாக மத்திய அரசு வழங்கும்.\n" }
99,585
{ "en": "They are also being financially supported by the Government.\n", "ta": "அவர்களுக்கு அரசு நிதி உதவி ஆதரவும் அளித்து வருகிறது.\n" }
65,466
{ "en": "It has resulted in heightened awareness among the general public.\n", "ta": "இதன்மூலம், மக்களிடையே தூய்மை பற்றிய மிக உயரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.\n" }
125,279
{ "en": "Despite 9.1 percent economic growth last year, the official unemployment rate has increased from 4.3 percent to 4.7 percent.\n", "ta": "சென்ற ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9.1-சதவீதமாக இருந்தாலும் அதிகாரபூர்வமான வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 4.3- சதவீதத்திலிருந்து 4.7- சதவீதமாக உயர்ந்தது.\n" }
151,162
{ "en": "Moreover, the alliance is central to Australian imperialism's ability to maintain its position as a dominant regional power in the South Pacific, in the face of growing influence by China and other countries.\n", "ta": "மேலும் இந்தக் கூட்டு தெற்கு பசிபிக்கில், சீனா மற்றும் பிற நாடுகளின் பெருகும் செல்வாக்கை...
68,321
{ "en": "Prime Minister's Office English rendering of PMs address at the laying of the foundation stone of Metro Phase 3 in Pune, Maharashtra Brothers and sisters who are present here today\n", "ta": "பிரதமர் அலுவலகம் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மெட்ரோ 3 ஆம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிர...
35,118
{ "en": "Besides, there is a strong belief that the land in this area is iron-rich and these iron rich biscuits are very good for pregnant women as they overcome the deficiency of iron.\n", "ta": "இந்தப் பகுதி மண் அதிக இரும்புச்சத்து நிறைந்தது, ஆகவே இந்த இரும்புச் சத்து நிறைந்த பிஸ்கட்களை கருத்தரித்திருக்கும் பெண்க...
82,444
{ "en": "It concluded, 'We believe the US has the authority under existing UN resolutions to take the necessary steps, including military steps, to protect our vital interests in the Gulf.\n", "ta": "அது தொடர்ந்தது, \"இருக்கும் ஐ.நா.தீர்மானங்களின்படி, இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்தையும் எமது முக்கியமான நலன்களை வளைக...
104,617
{ "en": "The LORD spoke also to me again, saying,\n", "ta": "பின்னும் கர்த்தர் என்னை நோக்கி:\n" }
46,475
{ "en": "Looking at the importance of DNA technology in forensic investigation, our government has approved the DNA Technology (Use and Application) Regulation Bill 2018.\n", "ta": "தடயப் புலனாய்வில், மரபணுத் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தைப் பார்த்து, நமது அரசு மரபணுத் தொழில்நுட்ப (பயன்பாடு மற்றும் செயல்படுத்தல...
84,006
{ "en": "But what is unique about India is that, because of its strong cultural foundations, the spirit of festivity often crosses lines of region, religion and community.\n", "ta": "ஆனால் இந்தியாவின் தனித்தன்மை என்னவென்றால், அதன் வலுவான, சமய சார்பற்ற அடித்தளம் காரணமாக விழாக்களின் உணர்வு பிராந்தியம், சமயம், சமூகம் ...
50,239
{ "en": "It will lead to innovative techniques for increasing production and productivity, leading to strengthening of food security.\n", "ta": "இந்த ஒப்பந்தம் உற்பத்தியை அதிகரிக்க புது முயற்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டுவந்து உணவு பாதுகாப்பினை பலப்படுத்த வழிவகுக்கும்.\n" }
36,658
{ "en": "World trade is expected to decline by 11.1 percent - the sharpest annual contraction since the 1930s.\n", "ta": "உலக வணிகம் 11.1 சதவிகிதம் சரியும் என்றும், 1930 களில் இருந்து மிக அதிகம் என்ற விதத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n" }
80,714
{ "en": "In a statement Sunday, Garcia spoke of an international 'conspiracy' against Peru, and accused the massacred demonstrators of 'subversive aggression and terrorism.'\n", "ta": "வெனிசூலா மற்றும் பொலிவியாவின் இடது-தேசியவாத அரசாங்கங்களால் அந்த அமைப்புகள் தூண்டிவிடப்பட்டிருப்பதாகவும் கூட அவை குறிப்பிடுகின்றன.\...
66,247
{ "en": "However legitimate the democratic strivings, the politics and perspective of the Taiwan independence movement are quite reactionary and play into the hands of reactionary elements.\n", "ta": "எவ்வாறிருப்பினும், அவர்களது ஜனநாயக போராட்டங்கள் நியாயபூர்வமானவையாக இருந்தாலும், சுதந்திர தாய்வான் இயக்கத்தின் அரசி...
69,213
{ "en": "The Prime Minister will lay wreath at the Martyrs Memorial.\n", "ta": "தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்.\n" }
22,089
{ "en": "The small, poorly-equipped unit cannot cope with the numbers requiring intensive care and many patients are transferred back into wards before their condition has stabilised.\n", "ta": "இந்த சிறியதும் மிகவும் குறைந்தளவு சாதனங்களுடனுமான இப்பிரிவால் அவசர சிகிச்சை தேவைளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் உள்ளது. அத்த...
89,860
{ "en": "But the government refused to extend the increase to state-owned corporations, including the RTCs.\n", "ta": "ஆனாலும் பிராந்திய பஸ் கம்பனி உட்பட அரசாங்கத்திற்கு சொந்தமான கூட்டுத்தாபனங்களுக்கு இந்த அதிகரிப்பை விரிவுபடுத்த அரசாங்கம் மறுத்துவிட்டது.\n" }
49,193
{ "en": "It is said this is one reason why a Simbu film does not have a steady cameraman.\n", "ta": "சிம்பு படத்தில் கேமராமேன்கள் தங்காததற்கு இதுவே காரணம் என்கின்றனர்.\n" }
94,067
{ "en": "Shri Rajnath Singh expected the Forces to ensure their operational preparedness, while they are battling COVID-19 and the adversary should not be allowed to exploit the current situation.\n", "ta": "கோவிட்-19 நோய்க்கு எதிரான போராட்டத்தில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவப்படைகள் தயார் நிலையில் இருப்ப...
142,417
{ "en": "In other words, to implement his pro-business program Gyurcsany was quite prepared to allow his party to lose support and to hand over power to the right wing.\n", "ta": "தன்னுடைய வணிக-ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்தும் பொருட்டு தனது கட்சி ஆதரவை இழக்கவும் அதிகாரத்தை வலதுசாரிகளிடம் ஒப்படைக்கவும் Gyurcsany ம...
14,952
{ "en": "He said the troops would be 'probably under the United Nations,' but called for a greater role to be played by NATO in planning and facilitating the intervention.\n", "ta": "துருப்புக்கள் ''ஐக்கிய நாடுகளின் கீழ்'' அநேகமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் அந்த தலையீட்டை திட்டமிடுவதிலும் உதவிசெய்வத...
23
{ "en": "The proposed amendments in NABARD Act, include, certain other amendments including changes in long title and certain Sections to bring Medium Enterprises and Handlooms in NABARDs mandate.\n", "ta": "நபார்டு சட்டத்தில் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ள மேலும் சில திருத்தங்களாக, நீண்டகால உரிமையில் மாற்றம், நப...
108,370
{ "en": "For equity cash segment trading (both delivery and non-delivery-based transactions) and options, since rates are to be charged only on one side in line with the new scheme, it can be stated that there is an overall reduction in tax burden.\n", "ta": "ரொக்கப் பிரிவு வர்த்தகத்தில் (டெலிவரி மற்றும் டெலிவரி அல...
89,855
{ "en": "The loss of its founder plunged the SLFP into a crisis.\n", "ta": "ஸ்தாபகரை இழந்தமை சி.ல.சு.க.வை ஒரு நெருக்கடியினுள் தலைமூழ்கச் செய்தது.\n" }
148,328
{ "en": "In Darfur, an estimated 2 million people have fled their homes.\n", "ta": "டர்புரில், 2 மில்லியன் மக்கள் தங்களது வீடுகளிலிருந்து தப்பியோடிவிட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.\n" }
40,503
{ "en": "From 'Minnale' to 'Vettaiyadu Vilayadu,' all songs have been super hits, so it's hoped that the magic will work for the 'Vaaranam Ayiram' audio sales too!\n", "ta": "'மின்னலே' தொடங்கி 'வேட்டையாடு விளையாடு'வரை கவுதமின் அனைத்துப்படங்களுமே இதற்கு சாட்சி என்பதால், ஆடியோ விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்...
84,515
{ "en": "The political lessons of that struggle are critical to the re-forging of an international movement of the working class.\n", "ta": "அப்போராட்டத்தின் அரசியல் படிப்பினைகள் மீண்டும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தை மீளக் காய்ச்சியடித்து வலிமைப்படுத்துவதற்கு முக்கியமானவை ஆகும்.\n" }
87,180
{ "en": "We need to internalize these principles and integrate them in our system.\n", "ta": "இந்த கோட்பாடுகளை சர்வதேச அளவில் பார்த்து, நமது நடைமுறையில் அவற்றை இணைத்துக் கொள்ள வேண்டும்.\n" }
31,308
{ "en": "On this visit, I have been received very warmly by President Lungu and the government and people of ambia.\n", "ta": "இந்தப் பயணத்தின்போது, ஜாம்பியா அதிபர் லுங்கு, அவரது அரசினர், நாட்டு மக்கள் எனக்கு மிகவும் அன்பான வரவேற்பை அளித்தனர்.\n" }
44,363
{ "en": "That his heart be not lifted up above his brothers, and that he turn not aside from the commandment, to the right hand, or to the left: to the end that he may prolong his days in his kingdom, he, and his children, in the middle of Israel.\n", "ta": "அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலை...
97,090
{ "en": "Totally 202 pieces of checked in baggage were cleared.\n", "ta": "மொத்தமாக செக்இன் செய்யப்பட்ட 202 பயணப்பைகளுக்கும் பரிசோதனைக்குப் பிறகே சுங்க அனுமதி கிடைத்தது.\n" }
45,928
{ "en": "Until then, he said, 'I will provide for the world's need not to have a failed state in Iraq.'\n", "ta": "அதுவரைக்கும், \"ஈராக்கில் தோல்வியடைந்த அரசை உலகம் வைத்திருக்க விரும்பாததற்கு ஆவன செய்வேன்\" என்றார்.\n" }
133,779
{ "en": "But only 8,000 to 10,000 dwellings were allocated yearly.\n", "ta": "ஆனால் ஆண்டு ஒன்றுக்கு 8,000த்தில் இருந்து 10,000 வீடுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்தன.\n" }
44,157
{ "en": "November, 2017 for uniform, redefined processes to be observed by all major ports.\n", "ta": "கோவா, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் ரூ.\n" }
21,858
{ "en": "The surprise replacements sparked speculation that, one year after formally assuming the presidency, Raul Castro was putting in place his own loyalists - drawn primarily from the armed forces, which he headed for nearly five decades - and removing those of his brother, Fidel.\n", "ta": "இத்தகைய வியத்தகு மா...
83,394
{ "en": "Stressing that the measure would not grant 'amnesty,' he claimed it would 'treat people with respect.'\n", "ta": "இதன் முக்கிய ஜனநாயகக் கட்சி ஆதரவாளரான கென்னடியினால் இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது; அவர் இது \"எமது மனிதாபிமானம் மற்றும் புலம்பெயர்வோரின் நாடு என்ற மரபு ஆகியவற்றை பேணிக்காக்கிறது\" என்றார்.\...
1,636
{ "en": "Delphi CEO Robert 'Steve' Miller has made it clear that the low wages and brutal conditions in Mexico, China and India are the new standard for the global auto industry.\n", "ta": "மெக்சிகோ, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் குறைந்த ஊதியங்களும், மற்றும் கொடூரமான பணி நிலைமைகளும், பூகோள மோட்டார் வாக தெ...
93,020
{ "en": "He agreed to act in Telugu film 'Sithu' five years ago.\n", "ta": "அவர் 5 வருடங்களுக்கு முன்பு நடிக்க ஒப்புக்கொண்ட தெலுங்கு படம், சித்து.\n" }
44,594
{ "en": "Kamara wrote a series of articles in 2003 about a 1967 commission of inquiry into fraud allegations at the Sierra Leone Marketing Board, an organisation overseen by Kabbah, then finance minister.\n", "ta": "1967 ல் நடைபெற்ற ஒரு விசாரணைக் கமிஷனின் விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு காமரா 2003 ல் தொடர் க...
39,328
{ "en": "For you, O God, have proved us: you have tried us, as silver is tried.\n", "ta": "தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.\n" }
20,386
{ "en": "Ileana moved to Telugu films and in just 2 films, she became a top heroine.\n", "ta": "தெலுங்கு சென்ற இலியானா எண்ணி இரண்டே படத்தில் முன்னணி நடிகையானார்.\n" }
151,381
{ "en": "His second feature film is titled 'Muniyandi Vilangiyal Moonramaandu' and going by the title, one can easily deduce that the story is about a young college guy from a village.\n", "ta": "இவர் இயக்கும் இரண்டாவது படத்துக்கு 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' என பெயர் வைத்துள்ளார். படத்தின் பெயரை வைத்தே, கி...
36,067
{ "en": "Now the serpent was more subtle than any beast of the field which the LORD God had made. And he said to the woman, Yes, has God said, You shall not eat of every tree of the garden?\n", "ta": "தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக...
35,120
{ "en": "So we are trying to save even more.\" The widespread pessimism is the result of nearly two decades of economic stagnation following the collapse of booming share and property prices in the early 1990s.\n", "ta": "எனவே இன்னும் அதிகம்தான் சேமிக்க முயல்கிறோம்.\" பரந்த அளவில் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கைத்தன்மை 19...
46,789
{ "en": "In order to deliver water to a village of 200-300 households, a sensitive government carries water to a height equivalent to 200th floor of a building.\n", "ta": "ஒரு கிராமத்தில் 200 – 300 வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக உணர்வு பூர்வமான ஓர் அரசு ஒரு கட்டடத்தின் 200 ஆவது மாடிக்கு சமமான உயரத்திலிருந்து தண...
136,112
{ "en": "The rising tensions among Israel's neighbours take place as Sharon has mounted a dramatic escalation in the repression of the Palestinians.\n", "ta": "பாலஸ்தீனியர்கள்மீது, ஷரோன் அடக்குமுறையை அதிகப்படுத்தியதால், இஸ்ரேலின் அண்டைநாடுகளில் அழுத்தங்கள் கூடிவிட்டன.\n" }
10,634
{ "en": "NRDWP is a Centrally Sponsored Scheme with 50.50 fund sharing between the Centre and the States.\n", "ta": "மத்திய அரசின் திட்டமான தேசிய ஊரக குடிநீர் திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகள் 50.50 அளவில் நிதி பங்கீட்டுடன் கூடியது.\n" }
2,025
{ "en": "Rice and other crops have not been sown for the June-September season across hundreds of thousands of acres.\n", "ta": "ஜூன் முதல் செப்டெம்பர் வரையான பருவகாலத்தில் இலட்சக்கணக்கான ஏக்கர்களில் அரிசி மற்றும் ஏனைய பயிர்கள் விதைக்கப்பட்டிருக்கவில்லை.\n" }
10,477
{ "en": "One demonstrator was shot dead and 12 others were injured when police opened fire on the crowd.\n", "ta": "கூட்டத்தினர் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்பட்டதோடு 12 பேர் காயமடைந்தனர்.\n" }
118,034
{ "en": "UPF general secretary S. Vijayakumaran claimed that the union had been proposing to meet last weekend, but was unable to do so because union leader P. Chandrasekaran was out of the country.\n", "ta": "மலையக மக்கள் முன்னணி கடந்த வாரக் கடைசியில் கூடவிருந்ததாகவும், ஆனால் சங்கத்தின் தலைவர் பெ. சந்திரசேகரன் வெள...
94,763
{ "en": "It was soon revealed that the media had reports of Kerrey's involvement as far back as 1992, but had covered it up.\n", "ta": "1992 இற்கு முன்னரே கெர்ரியின் பங்கு பற்றிய அறிக்கைகளை பத்திரிகைகள் பெற்றுக்கொண்டிருந்தபோதும், அவை அதை மறைத்து வைத்திருந்தன என்பதும் மிகவிரைவிலே அம்பலப்படுத்தப்பட்டது.\n" }
69,254
{ "en": "The country lies in ruins.\n", "ta": "நாடு அழிவில் தள்ளப்பட்டுள்ளது.\n" }
86,802
{ "en": "He cited a series of malfunctions such as hydrogen leaks, dented fuel lines, wiring problems and computer failures.\n", "ta": "ஹைட்ரஜன் (hydrogen) வாயு கசிவது, எரிசக்தி இணைப்புக்களில் அழுத்தம் ஏற்படுவது, நுட்ப கம்பிகளை பொருத்துவது தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கம்ப்யூட்டர் இயங்காமல் முடங்கிவிடுவது போன்ற ...
65,260
{ "en": "Polytechnic College has also been started in Diglipur and just a short while ago, I have dedicated an ITI in Nicobar to you all.\n", "ta": "திக்லிபூரில் பாலிடெக்னிக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. சற்று முன்பு நிகோபரில் ஒரு ஐ.டி.ஐ.-யை நான் உங்களுக்காக அர்ப்பணித்து வைத்தேன்.\n" }
99,630
{ "en": "Explosive situation for the government coalition The decision of the European Court of Justice to accept the complaint comes at a time of increasing political tension in Turkey and threatens to further weaken the fragile government coalition comprising the social democratic DSP, the conservative ANAP and fas...
41,711
{ "en": "The Vice President also visited solitary confinement cell of Veer Savarkar at the Cellular Jail and paid tributes to great freedom fighter.\n", "ta": "வீர சவர்க்கார் அடைக்கப்பட்டிருந்த தனிமைச் சிறைக்கும் சென்ற குடியரசுத் துணைத் தலைவர், அம்மாபெரும் விடுதலை வீரருக்கும் அஞ்சலி செலுத்தினார்.\n" }
52,423
{ "en": "Both Ministers reiterated their resolve to jointly counter the threats posed by organized crime and terrorism.\n", "ta": "திட்டமிட்ட குற்றம் மற்றும் பயங்கரவாதத்தால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை முறியடிக்க, கூட்டாக பாடுபடுவது என்றும் இரு அமைச்சர்களும் உறுதிபூண்டுள்ளனர்.\n" }
35,770
{ "en": "This has had a direct impact on social development indices and on the economy.\n", "ta": "இது சமூக மேம்பாட்டு குறியீடுகள் மற்றும் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியது.\n" }
73,053
{ "en": "Behavioral economics provides insights to nudge people towards desirable behavior.\n", "ta": "விரும்பத்தக்க வகையில் நடத்தையை உருவாக்கத் ‘தூண்டும்’ அம்சங்களை நடத்தைக்கான பொருளாதாரம் வழங்குகிறது.\n" }
29,243
{ "en": "In 1981, Israeli warplanes bombed Iraq's French-built Osirak nuclear reactor, and the current Sharon government has warned that it is prepared to do the same to Iran's nuclear facilities.\n", "ta": "1981ல், இஸ்ரேலின் போர் விமானங்கள் ஈராக்கில் பிரான்சு கட்டிய ஓசிராக் அணு உலைமீது குண்டு வீசின மற்றும் நடப்பு...
81,820
{ "en": "What did Murali own up to?\n", "ta": "அப்படி என்னதான் பேசினார் முரளி...\n" }
111,576
{ "en": "The Bush administration has embarked on a propaganda campaign to deceive the American people about the actual state of affairs in Iraq.\n", "ta": "ஈராக்கில் நிலவுகின்ற உண்மையான சூழ்நிலைகள் குறித்து அமெரிக்க மக்களை ஏமாற்றுவதற்காக புஷ் நிர்வாகம் ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.\n" }
57,215
{ "en": "I believe that there is just one answer to violence i.e. development, development and development.\n", "ta": "வன்முறைக்கு, வளர்ச்சி, வளர்ச்சி மற்றும் வளர்ச்சி என்ற ஒரே ஒரு பதில் தான் உள்ளது என நம்புகிறேன்.\n" }
21,503
{ "en": "Then a meeting happened and it was announced that the shooting would take place without break.\n", "ta": "பிறகு அனைவரும் சேர்ந்து கூட்டாக, படப்பிடிப்பு இனி இடைவெளியில்லாமல் நடக்கும் என அறிவித்தனர்.\n" }
49,852
{ "en": "The bombings were certainly a political gift to the government, which had just suffered major losses in the general election and was facing significant opposition - including sections of the judiciary - to its latest raft of anti-terror legislation.\n", "ta": "அரசாங்கத்திற்கு ஒரு அரசியல் நன்கொடை போல் இக்...
142,271
{ "en": "He said he will strive for a coalition of all forces not involved in the previous PML (Q)-led government.\n", "ta": "முந்தைய றிவிலி(னி) தலைமையிலான அரசில் இடம் பெறாத அனைத்து சக்திகளையும் இணைத்த கூட்டணி அரசு ஒன்றுக்கு தான் முயற்சி செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார்.\n" }
139,285
{ "en": "Vikram started his own website a few months back to be in touch with his fans. Fans can participate 24 hours a day, speak to Vikram sometimes, take part in contests and win prizes too.\n", "ta": "ரசிகர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்வதற்கென்றே சில மாதங்கள் முன்பு இணையதளம் ஒன்றை தொடங்கினார் விக்ரம்....
57,212
{ "en": "This is a matter of great pride\n", "ta": "இது பெருமைக்குரிய விஷயமாகும்!\n" }
86,206
{ "en": "Improving the Tax System: The Prime Minister said, Every government has been very hesitant to improve the tax system.\n", "ta": "வரி விதிப்பு முறையை மேம்படுத்துதல்: “வரி விதிப்பு முறையை மேம்படுத்த ஒவ்வொரு அரசும் தயக்கம் காட்டி வந்தன.\n" }
15,594
{ "en": "Following air raids against targets in Iraq, Afghanistan and the Sudan, and the Kosovo War in 1999, US President Bush then proceeded to conquer and occupy Afghanistan and Iraq, and set up military bases throughout central Asia.\n", "ta": "ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்ட வி...
124,410
{ "en": "There's nothing wrong with that.\n", "ta": "இதில் எந்த தவறும் இல்லை.\n" }
136,244
{ "en": "I called my servant, and he gave me no answer; I entreated him with my mouth.\n", "ta": "நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவுகொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.\n" }
131,118
{ "en": "And Moses told Aaron all the words of the LORD who had sent him, and all the signs which he had commanded him.\n", "ta": "அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.\n" }
61,831
{ "en": "For example, the number of toilets constructed under the Swachh Bharat Mission, the progress of Saubhagya scheme, the number of LEDs distributed under UJALA scheme, loans sanctioned under the MUDRA Yojana and several other important details are available online.\n", "ta": "உதாரணமாக, தூய்மை இந்தியா திட்டத்த...
46,096
{ "en": "They also lauded the steps taken under SVEEP to enhance the awareness and participation of electors.\n", "ta": "நடைமுறைச் சார்ந்த வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் நடைமுறைகளின்படி, வாக்காளர்களிடம் விழிப்புணர்வை அதிகப்படுத்தவும் தேர்தலில் அதிக அளவு பங்கேற்கச் செய்வதற்கும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்க...
60,824
{ "en": "You can imagine how fast the aviation sector has been growing.\n", "ta": "விமான போக்குவரத்து துறை எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை இதிலிருந்தே நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.\n" }
36,975
{ "en": "He recalled that he had the opportunity to unveil a statue of Gurudev Rabindranath Tagore in Tajikistan three years ago.\n", "ta": "மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தஜிகிஸ்தானில் ரவீந்திரநாத் தாகூரின் சிலையைத் திறந்துவைக்கும் வாய்ப்பு கிடைத்ததை அவர் நினைவுகூர்ந்தார்.\n" }
60,608
{ "en": "Ministry of Statistics Programme Implementation Achievements Initiatives of Ministry of Statistics and Programme Implementation during 2018 The major initiatives undertaken during 2018 to further improve statistical system to meet data requirements in emerging socio-economic scenario of the country include...
70,258
{ "en": "In an interview with the BBC, British Foreign Secretary David Miliband justified their position by saying that the British and French governments had been 'in the middle of detailed discussions with Prime Minister Netanyahu of Israel about three key issues - the establishment of an independent inquiry, human...
32,381
{ "en": "And if any district is going to get the maximum benefit in the entire Gujarat due to Narmada scheme then then the name of district is...what is the name of that district\n", "ta": "நர்மதைத் திட்டத்தின் மூலமாக குஜராத் மாநிலத்தில் ஏதாவது ஒரு மாவட்டம் அதிகப்பட்சம் பலனடைகிறது என்றால், அந்த மாவட்டத்தின் பெயர்.....
97,480
{ "en": "In the last financial year, almost 70 lacs subscribers were enrolled under the scheme.\n", "ta": "நான்காவது ஆண்டில் ஒன்றரை கோடி பேர் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ளனர். சென்ற நிதியாண்டில் 70 இலட்சம் பேர் இத்திட்டத்தில் பதிவு செய்து கொண்டனர்.\n" }
58,915
{ "en": "If they bow to the dictates of the US, they renounce any independent role in international politics for a long time to come.\n", "ta": "அவை அமெரிக்காவின் ஆணைகளுக்கு தலைவணங்கினால், வரவிருக்கும் நீண்ட காலத்திற்கான சர்வதேசிய அரசியலில் எந்தவிதமான சுதந்திரமான பாத்திரத்தையும் அவை கைதுறந்துவிட வேண்டி இருக்கும்.\n...
145,874
{ "en": "Association president T G Thyagarajan is taking sides with Sun TV…he is putting hurdles in the functioning of the working committee…these are some of the reasons why Thyagarajan was dismissed from his post and AM Rathnam installed as the new president.\n", "ta": "சங்கதலைவர் டி.ஜி. தியாகராஜன் சன் டி.வி....
107,019
{ "en": "On November 6, 1944, two Stern Gang members assassinated Lord Moyne, the British Minister for Middle East Affairs in Cairo.\n", "ta": "1944ம் ஆண்டு நவம்பர் 6 அன்று ஸ்டேர்ன் குழு உறுப்பினர்கள் கெய்ரோவில் பிரிட்டிஷாரின் மத்திய கிழக்கு விவகாரங்கள் மந்திரியாக இருந்த மோய்ன் பிரபுவை (Lord Moyne) படுகொலை செய்த...
71,281
{ "en": "When I shall make the land of Egypt desolate, and the country shall be destitute of that whereof it was full, when I shall smite all them that dwell therein, then shall they know that I am the LORD.\n", "ta": "நான் எகிப்துதேசத்தைப் பாழாக்கும்போதும், தேசம் தன் நிறைவை இழந்து வெறுமையாய்க் கிடக்கும்போதும், நான...
125,885
{ "en": "In an interview with the Wall Street Journal on Thursday, Democratic presidential nominee John Kerry declared that, if he were elected, US troops would remain in Iraq throughout his first term in office - to the end of 2008.\n", "ta": "வோல் ஸ்றீட் ஜேர்னல் -க்கு வியாழன் அன்று அளித்த பேட்டியில், ஜனநாயகக் கட...
58,874
{ "en": "Therefore my brothers and sisters, I am demanding something from you as your servant and as a devotee of mother Vindhyavasini.\n", "ta": "ஆகையால் என் சகோதர, சகோதரிகளே, உங்களிடமிருந்து உங்கள் பணியாளராகவும், அன்னை விந்தியாவாசினியின் பக்தனாகவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.\n" }
3,044
{ "en": "Shri Naresh Chandra was an outstanding public servant, who left an indelible mark on matters of governance and policy.\n", "ta": "நரேஷ் சந்திரா தலை சிறந்த குடிமை பணியாளர் ஆவார். அரசாட்சி முறை மற்றும் கொள்கைகள் தொடர்பான விஷயங்களில் அழியாத அடையாளமாய் இருப்பவர்.\n" }
153,347
{ "en": "It continued, 'Unfortunately for our country, the privileged relationship with London has evaporated since the change of government in 2004 and now there is no chemistry between the two governments' leaders, despite their common theoretical adherence to the centre-left.\n", "ta": "அது தொடர்கிறது: \"நம்முட...
45,542
{ "en": "Therefore we are making efforts to get connectivity for all.\n", "ta": "அதற்காகத்தான் அனைவரும் இணையதள இணைப்பை பெறும் திட்டத்தை தொடங்கியுள்ளோம்.\n" }
101,650
{ "en": "The strategic significance of gas and oil\n", "ta": "எண்ணெய் மற்றும் எரிவாயுவின் மூலோபாய முக்கியத்துவம்\n" }
58,951
{ "en": "Till date, about 25 lakh dialysis sessions have been conducted for free.\n", "ta": "இன்றைய தேதி வரை, சுமார் 25 லட்சம் டையாலிசிஸ் அமர்வுகள் இலவசமாக செய்யப்பட்டுள்ளன.\n" }
95,350
{ "en": "Auctioning of additional blocks, encouraging wider participation in auctions, increasing the production of mineral resources, reducing the cost of mining and cost of transporting, increasing ease of doing business while also reducing carbon footprint with environmentally sustainable development also formed i...
51,966
{ "en": "For exporters who receive loans in the pre-shipment and post-shipment period, the Prime Minister announced an increase in interest rebate from 3 percent to 5 percent.\n", "ta": "ஏற்றுமதிக்கு முந்தைய அல்லது ஏற்றுமதிக்குப் பிந்தைய காலத்தில் ஏற்றுமதியாளர்கள் பெறுகின்ற கடன்களுக்கு வட்டித் தள்ளுபடி 3 சதவீதத்தில...
165,379
{ "en": "But whatever else was discussed between Unite and the Teamsters, or any of the other unions, solidarity action was definitely not on the agenda.\n", "ta": "ஆனால் Unite மற்றும் Teamsters அல்லது பிற தொழிற்சங்கங்களுக்கு இடையே என்ன விவாதம் நடந்தாலும், ஒற்றுமை நடவடிக்கை என்பது செயல்பட்டியலில் இல்லை.\n" }
85,598
{ "en": "Across the region, the picture was similar: Hong Kong's Hang Seng was down 8.3 percent, Singapore's Strait Times Index fell 8.3 percent and Taiwan share prices fell 3.2 percent to hit a new five-year low.\n", "ta": "ஆசியப் பகுதி முழுவதும் இத்தகைய காட்சிதான் இருந்தது. ஹாங்காங்கின் ஹாங் செங் 8.3 சதவிகிதம், ச...
17,694
{ "en": "The Chief of Royal Australian Navy and RAN delegation departed Indian Naval Academy today, Friday, 19 January 2018.\n", "ta": "ராயல் ஆஸ்திரேலிய கடற்படை தலைவர் மற்றும் ராயல் ஆஸ்திரேலிய கடற்படை உறுப்பினர்களும் இந்திய கடற்படை அகாடமியில் இருந்து 19 ஜனவர், 2018 அன்று விடைபெற்றனர்.\n" }
57,782
{ "en": "Brothers and sisters, Our government has been working with the determination to make the country a sporting super power.\n", "ta": "சகோதர, சகோதரிகளே, விளையாட்டுத் துறையில் மகத்தான ஒரு சக்தியாக நாட்டை மாற்றும் உறுதியோடு எமது அரசு செயல்பட்டு வருகிறது.\n" }