id
int64
0
167k
translate
dict
44,714
{ "en": "In the month of June, transactions worth nearly Rs. 41,000 crores have been carried out through BHIM App.\n", "ta": "ஜூன் மாதத்தில் சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகள் பீம் செயலி மூலம் நடந்துள்ளன.\n" }
23,503
{ "en": "To name just two - the Sri Lankan members of the WSWS International Editorial Board: SEP general secretary Wije Dias was incarcerated for 51 days in 1987 for the 'crime' of advocating revolutionary politics, and K. Ratnayake had his home burnt to the ground by pro-government thugs in the midst of the 1983 an...
27,010
{ "en": "AYUSH Government increased budget allocation for NAM in the recent budget Government has marginally increased the budget allocation for NAM.\n", "ta": "ஆயுஷ் தேசிய ஆயுஷ் இயக்கத்திற்கு சமீபத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீட்டை அரசு உயர்த்தியுள்ளது தேசிய ஆயுஷ் இயக்கத்திற்கு சமீபத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீட்டை அரசு ஒரு...
14,770
{ "en": "Distribute this page and <a href=\"http://www.gleichheit.de/website/positionen/bundestagswahlaufruf/english.html\">our election manifesto in forums and blogs.\n", "ta": "இந்தப் பக்கத்தையும் எங்கள் தேர்தல் அறிக்கையையும் வலைமன்றங்கள், வலைப்பதிவுகளில் வழங்கலாம்.\n" }
98,707
{ "en": "Congratulating PM Modi for the unprecedented step to make India self-reliant in coal production, Shri Shah said, \"Rs.\n", "ta": "நிலக்கரி உற்பத்தியில் இந்தியா தற்சார்பு நிலையை அடைவதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் எடுத்து வரும் நடவடிக்கையை பிரதமர் எடுத்து வருவதாகப் பாராட்டிய திரு. அமித் ஷா, “நிலக்கரித்...
64,867
{ "en": "Deepavali releases next month include Vijay's 'Azhagiya Thamizh magan,' 'Vikram's 'Bhima,' Surya's 'Vel,' Jeeva's 'Rameswaram,' and Simbu's 'Kaalai.'\n", "ta": "அடுத்த மாதம் தீபாவளிக்கு விஜய்யின் 'அழகிய தமிழ்மகன்', விக்ரமின் 'பீமா', சூர்யாவின் 'வேல்', ஜீவாவின் 'ராமேஸ்வரம்', சிம்புவின் 'காளை' என படா படங்கள்...
20,942
{ "en": "From agriculture to harnessing the energy of the atom, from vaccine innovation to advances in space technology, science has helped us build our nation.\n", "ta": "வேளாண்மை முதலாக அணுசக்தியைப் பெருக்கிக் கொள்வது ஈறாக, தடுப்பூசியில் புதியதைக் கண்டறிந்தது முதல் விண்வெளித் தொழில்நுட்பத்தில் அடைந்த முன்னேற்றம் ...
151,122
{ "en": "But the sham might hold until next year's elections if enough Iraqis back it.'\n", "ta": "அத்தகைய ஒரு அரசாங்கம் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஈராக் மக்களது ஆதரவை பெறுகின்றவரை தாக்கு பிடிக்கக்கூடும்'' என்று இப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.\n" }
6,675
{ "en": "New York Times economics columnist Paul Krugman is another to point to the parallels between the US and Japanese economies.\n", "ta": "நியூயோர்க் டைம்ஸ் பொருளாதார பந்தி எழுத்தாளர் போல் க்ருக்மன் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் ஜப்பானியப் பொருளாதாரத்திற்கும் இடையிலான ஒத்ததன்மைகளை சுட்டிக்காட்டும் இன்னொ...
3,275
{ "en": "Besides, there is a need to further improve cyber security readiness and raise awareness around the importance of keeping systems secure and security practices and procedures current and recognizing the importance of cooperation by the two organizations in the area of cyber security.\n", "ta": "மேலும், இணை...
45,945
{ "en": "First, the intensification of the global contradictions of world capitalism, which threaten the impoverishment of the international working class, mass repression and a chain of ever more deadly military conflicts.\n", "ta": "முதலில் தீவிரமடைந்துவரும் உலக முதலாளித்துவத்தின் உலகளாவிய முரண்பாடுகள் சர்வதேச தெ...
68,604
{ "en": "When leading heroines turned down the offer for lack of call sheet, finally Rukmini, who is acting in Hindi films, has been signed on.\n", "ta": "நாயகியாக நடிக்க முன்னணி ஹீரோயின்கள் பலர் காலஷீட் இல்லையென கைவிருக்க இறுதியில் இந்தி படத்தில் நடித்துவரும் ருக்மணியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.\n" }
139,854
{ "en": "And it shall come to pass, that the fishers shall stand on it from Engedi even to Eneglaim; they shall be a place to spread forth nets; their fish shall be according to their kinds, as the fish of the great sea, exceeding many.\n", "ta": "அப்பொழுது என்கேதிதுவக்கி எனெக்லாயிம்மட்டும் மீன்பிடிக்கிறவர்கள் அதின...
81,556
{ "en": "The names of the organisations are sufficient to make this clear, e.g., the 'German Party,' 'From now on ...\n", "ta": "(பழமைவாத எதிர்கட்சிகளான CDU/CSU மாநில அளவில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன, அவைபற்றி முடிவு எதுவும் செய்யப்படவில்லை.) கட்சிகளின் பெயர்களை பார்த்தாலே அவை வலது சாரி அணியை சார்ந்தவை என்பது தெள...
164,839
{ "en": "It has long relied on the Southern Sudanese Defence Force to carry out attacks on the civilian population in an attempt to clear them from oil-rich areas.\n", "ta": "எண்ணெய் வளம்மிக்க பகுதிகளிலிருந்து சிவிலியன் மக்களை வெளியேற்றும் முயற்சியில் தாக்குதல்களை நடத்த அது நீண்டகாலமாக தெற்கு சூடான் பாதுகாப்புப் பட...
54,820
{ "en": "Thus shall you separate the children of Israel from their uncleanness; that they die not in their uncleanness, when they defile my tabernacle that is among them.\n", "ta": "இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுக்களால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர...
36,590
{ "en": "This conference will mark two years of the National IPR Policy and will have focused sessions on women in innovation and creativity, awareness, commercialization and enforcement of IPRs.\n", "ta": "இம்மாநாட்டில், புதுமைப்படைப்பில் பெண்கள் குறித்த சிறப்பு நோக்க அமர்வு இடம் பெறும். அறிவுசார் சொத்துரிமை விழிப...
94,080
{ "en": "Beyond the exchange of diplomatic pleasantries, tensions remain.\n", "ta": "இராஜதந்திர களிப்பு உரையாடல்களை தொடர்ந்தும் பதட்டங்கள் தொடர்ந்துதான் உள்ளன.\n" }
30,095
{ "en": "All stakeholders producers, consumers and the State alike must adhere to this golden principle which can contribute significantly in solving the twin challenges of waste management as well as the sustainable development.\n", "ta": "உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் அரசு எனச் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்ப...
115,427
{ "en": "Production Linked Incentive Scheme (PLI)for Large Scale Electronics Manufacturing was notified on 1st April, 2020.\n", "ta": "மிகப் பெரும் அளவிலான மின்னணுப் பொருள்கள் உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கைத் திட்டமானது (பி.எல்.ஐ) 1 ஏப்ரல் 2020 அன்று அறிவிக்கை செய்யப்பட்டது.\n" }
33,978
{ "en": "Behold, with a great plague will the LORD smite your people, and your children, and your wives, and all your goods:\n", "ta": "இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார்.\n" }
82,930
{ "en": "A Committee is working on this and suggestions sought from DGs of paramilitary forces to implement this scheme soon.\n", "ta": "இது தொடர்பான ஆலோசனைகளை செயல்படுத்துவதற்காக குழு ஒன்று பணியாற்றி வருவதாக கூறிய அவர், துணை ராணுவப் படைகளின் தலைமை இயக்குனர்களின் கருத்துக்களை அறிந்து, விரைவில் செயல்படுத்தப்படும் என...
84,718
{ "en": "As we seek to surmount the contemporary challenges to build a New India, there is so much to draw from the life and struggle of Netaji, his vision and his nationalistic outlook.\n", "ta": "புதிய இந்தியாவை' உருவாக்குவதில் நிகழ்கால சவால்களை வெற்றி கொள்ள வேண்டியுள்ள நிலையில், நேதாஜியின் வாழ்க்கை மற்றும் போராட...
119,214
{ "en": "Even when I was in the womb, I've heard a lot of stories.\n", "ta": "சின்னபையனாக இருந்தபோது எங்களுக்கு நிறைய கதைகளை சொல்வார் என் அம்மா.\n" }
66,991
{ "en": "He said that the YouthCon is happening at a time when a New India is being shaped. He said that youth of the nation has an important role to play in charting a New India.\n", "ta": "“புதிய இந்தியா” வடிவம் பெறும் இவ்வேளையில் இளைஞர் மாநாடு நடப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், புதிய இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்க...
133,266
{ "en": "Earlier, Congress Chief Minister Reddy announced a compensation package for the families of those killed or injured by the police on July 28.\n", "ta": "இதற்கு முன்னதாக முதல் மந்திரி ரெட்டி ஜூலை 28 போலீசாரால் கொல்லப்பட்ட மற்றும் காயமுற்ற குடும்பங்களுக்கு இழப்பீட்டு நிதியுதவியை அறிவித்தார்.\n" }
90,713
{ "en": "MSME Technology Centre, Kannauj started manufacturing Alcohol based sanitizers and supplied to DM, Farrukhabad.\n", "ta": "கன்னோஜில் உள்ள எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மையம் ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினி தயாரிப்பைத் தொடங்கி, பரூக்காபாத் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.\n" }
113,881
{ "en": "There are 1,31,113 Branch Post Offices functioning in the rural areas.\n", "ta": "கிராமப்புறங்களில் 1.31 லட்சத்துக்கும் அதிகமான கிளை அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன.\n" }
17,349
{ "en": "The changes in manufacturing processes, the revolution in communications, the revolution in information technologies, and the emergence of entirely new industries and forms of labor, have had a far-reaching impact on the form and character of the working class.\n", "ta": "உற்பத்தி நிகழ்ச்சிப்போக்குகளில் ம...
42,347
{ "en": "For the prestigious hose of AVM 'Sivaji' is the 168th film.\n", "ta": "புகழ் பெற்ற ஏ.வி.எம். நிறுவனத்துக்கு 'சிவாஜி' 168-வது படம்.\n" }
150,537
{ "en": "The SEP has demanded the immediate and unconditional withdrawal of all Sri Lankan troops from the north and east as a crucial first step in uniting the working class and peasantry, Sinhala, Tamil and Muslim, to overthrow the reactionary Sinhala elite-dominated capitalist state and establish a United Socialis...
136,280
{ "en": "Music is by Vijay Anthony.\n", "ta": "விஜய் ஆன்டனி இசையமைத்துள்ளார்.\n" }
66,245
{ "en": "No tents and nowhere to go.\n", "ta": "போவதற்கு இடமே இல்லை.\n" }
6,127
{ "en": "Harsh Vardhan strongly emphasised the need to instill discipline in children particularly by teachers, which he said, should not be ignored at any cost.\n", "ta": "குழந்தைகளிடம் ஒழுக்கத்தையும் ஒழுங்கையும் குறிப்பாக ஆசிரியர்களால் ஊட்டப்பட வேண்டியது அவசியம் என்று கூறிய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அவர்கள் எவ்வகையில...
155,062
{ "en": "According to NASA, the star at the center evolved into a 'red giant,' with a diameter 1,000 times that of the Sun.\n", "ta": "நாசாவின் கருத்துப்படி, அதன் மையத்தில் இருக்கும் நட்சத்திரம், சூரியனை விட விட்டத்தில் 1,000 மடங்கு பெரிய ஒரு \"பெரிய சிவப்பு திட்டாக\" உருவாகி இருக்கிறது.\n" }
159,929
{ "en": "Many more wounded soldiers are being treated in government hospitals in Colombo and other areas.\n", "ta": "பெருந்தொகையான காயமடைந்த சிப்பாய்கள் கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் உள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர்.\n" }
154,848
{ "en": "Tarun Gopi of 'Thimiru' fame will be directing Simbu in a film.\n", "ta": "'திமிரு' படத்தை இயக்கிய தருண்கோபி சிம்புவை வைத்து படம் இயக்குகிறார்.\n" }
75,052
{ "en": "Prime Minister Shri Modi had an audience with His Majesty JigmeKhesarNamgyelWangchuck, The King of Bhutan.\n", "ta": "பூடான் அரசர் மேன்மைமிக்க ஜிக்மே கேசர் நாம்கியே வாங்சுக் –ஐ பிரதமர் திரு.\n" }
36,358
{ "en": "This role can be played for aspirational districts.\n", "ta": "இத்திட்டத்தை ஆர்வமுள்ள மாவட்டங்களில் செயல்படுத்தலாம்.\n" }
37,795
{ "en": "Evolving IoT ecosystem in India is likely to accelerate the IoT deployment leading to socio economic development.\n", "ta": "இந்தியாவில், இணையதளத்தால் இயங்கும் பொருட்களுக்கான சூழலை உருவாக்குவது, சமுதாய-பொருளாதார வளர்ச்சிக்கு இணையதளப் பயன்பாட்டை விரைவுப்படுத்துவது போன்றதாகும்.\n" }
57,766
{ "en": "They proclaimed a fast, and set Naboth on high among the people.\n", "ta": "அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள்.\n" }
49,995
{ "en": "U Win Khaing, theUnion Minister for Construction, Electricity and Energy of Myanmar.The MyanmarMinister is on an official visit to India to attend thefirst General Assembly of International Solar Alliance (ISA).\n", "ta": "ஊ வின் காய்ங்-கை சந்தித்தார். சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியின் முதலாவது பொதுச் சப...
73,636
{ "en": "One of them produced his duty roster showing a 55-hour working week, explaining he often had to work additional extra shifts because of construction work on the lines or to cover sick absences.\n", "ta": "அவர்களில் ஒருவர் தன்னுடைய வேலைப் பணி ஆவணத்தை காட்டினார்; அதில் வாரத்திற்கு 55 மணி நேரம் இருந்தது; தடங்...
8,725
{ "en": "Even if someone lives in a shanty he even then he will get the electric bulb.\n", "ta": "குடிசையில் வசிப்போரும் மின்சார பல்பினைப் பெறுவர்.\n" }
113,410
{ "en": "'Ammuvaagiya Naan' Bharathi was first signed on to do the heroine role in 'Ayudham Seivom.'\n", "ta": "'ஆயுதம் செய்வோம்' படத்தில் நாயகியாக நடிக்க முதலில் தேர்வானவர் 'அம்முவாகிய நான்' பாரதி.\n" }
59,663
{ "en": "My farmer brothers and sisters, I have been regularly talking to the different people of our country by using this technology.\n", "ta": "என் விவசாய சகோதரர்கள், சகோதரிகளே, இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் நமது நாட்டில் பல்வேறு தரப்பு மக்களுடன் நான் அவ்வப்போது பேசி வருகிறேன்.\n" }
74,905
{ "en": "Even so, Abbas faces electoral humiliation even on the West Bank.\n", "ta": "அப்படி இருந்தும், அப்பாஸ் மேற்குகரையில் தேர்தல் அவமானத்தை எதிர்கொள்ள இருக்கிறார்.\n" }
67,924
{ "en": "'I can't stay in this hotel because it's very expensive,' he said.\n", "ta": "இது என்னை கொல்வதை இலக்காகக் கொண்ட ஒரு பயிற்சியாகும்\" என அவர் தெரிவித்தார்.\n" }
113,489
{ "en": "Presently, Inland Waterways Authority of India (IWAI) levies the waterway usage charges at a rate of Rs 0.02 per gross registered tonnage (GRT) per kilometer for plying of Inland cargo vessels and Rs.\n", "ta": "மத்திய கப்பல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.மன்சுக் மண்டாவியா, மொத்த சரக்குப் போக்குவரத...
9,424
{ "en": "The working class should be warned.\n", "ta": "தொழிலாள வர்க்கம் எச்சரிக்கப்பட வேண்டும்.\n" }
81,995
{ "en": "Stern and his allies have likewise eschewed any criticism of the integration of the American unions into the structure of corporate management through the corporatist policy of employee-employer 'partnership.'\n", "ta": "ஸ்டேர்னும் அவரது கூட்டணியினர்களும், மேலும் அமெரிக்க தொழிற்சங்கங்களை பெருநிறுவன நிர்வா...
99,986
{ "en": "However, this year, as India and the world continue to fight the relentless battle against the spread of COVID-19, we are celebrating almost all our traditional festivals at home.\n", "ta": "கோவிட்-19 பெருந்தொற்று பரவாமல் தடுப்பதற்காக இந்தியா இந்த ஆண்டில் தொடர்ந்து போராடி வருகிறது. எனவே, நமது அனைத்து பாரம்...
88,523
{ "en": "When you build a new house, then you shall make a battlement for your roof, that you bring not blood on your house, if any man fall from there.\n", "ta": "நீ புதுவீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிச்சுவரை...
82,774
{ "en": "This was a step taken as part of an Alumni Meet organized by former students of the local K.R. High School. And they named it Sankalp 95.\n", "ta": "இது அங்கே கே.ஆர். உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சந்திப்பின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இதன் பெயர் ’’சங்கல்ப் தொண்ணூற்று ஐந்து’’.\n" }
72,871
{ "en": "This, like so many of the government's assumptions about postwar Iraq, has proven illusionary.\n", "ta": "அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு அனுமானங்களைப்போல் இந்த அனுமானங்களும் கானல் நீராக ஆகிவிட்டன.\n" }
126,199
{ "en": "Let them be desolate for a reward of their shame that say to me, Aha, aha.\n", "ta": "என்பேரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக.\n" }
114,123
{ "en": "This was the background to Europe's decision last month to call off the latest round of talks on Serbia's integration into the EU, on the grounds that Belgrade had failed to arrest General Ratko Mladic and hand him over to the United Nations war crimes tribunal at The Hague.\n", "ta": "இந்தப் பின்னணியில்தா...
13,986
{ "en": "</blockquote>\n", "ta": "[3] </blockquote>\n" }
65,572
{ "en": "Major Schemes New Scheme- namely Pradhan Mantri KIsan SAmman Nidhi (PM-KISAN) to extend direct income support at the rate of Rs.\n", "ta": "நிதி அமைச்சகம் இடைக்கால பட்ஜெட் (2) பிரதமரின் வேளாண் திட்டத்திற்கான ஒதுக்கீடு 75 ஆயிரம் கோடி ரூபாய். 2018-19-ல் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் 11.68 லட்சம் கோடியாக அதிகரி...
100,388
{ "en": "Significantly the opposition Democratic Party has backed the coup.\n", "ta": "எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.\n" }
38,980
{ "en": "Above all, it is necessary to imbue in the consciousness of the working class the understanding that the degeneration of its leaderships - from the development of opportunism within German social democracy, the growth of Stalinism and its theory of socialism in one country and national roads to socialism, to...
90,667
{ "en": "Upright men shall be astonished at this, and the innocent shall stir up himself against the hypocrite.\n", "ta": "சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.\n" }
33,351
{ "en": "The SEP has intervened in this election to discuss this program with workers, youth and other oppressed and intellectuals.\n", "ta": "தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட புத்திஜீவிகளுடன் இந்த வேலைத்திட்டத்தை கலந்துரையாடவே சோ.ச.க. இந்தத் தேர்தலில் தலையீடு செய்கின்றது.\n" }
8,022
{ "en": "As per the provisions of the scheme, OCI card holders under Section 7A of the Citizenship Act, 1955 get multiple life-long entry visa for visiting India and they are exempted from registration in FRRO irrespective of duration of their stay in India.\n", "ta": "இந்தத் திட்டத்தின்படி, ஓசிஐ அட்டையை வைத்திருப்...
94,668
{ "en": "The Socialist Equality Party is the British section of the Fourth International, established by Leon Trotsky in 1938 to defend the programme of world socialist revolution in a struggle against Stalinism and social democracy.\n", "ta": "சோசலிச சமத்துவக் கட்சி என்பது நான்காம் அகிலகத்தின் பிரித்தானிய பிரிவாக...
49,738
{ "en": "The campaign will progress with various activities aimed at improving cleanliness in trains, at railway stations, yards, workshops, office premises and railway colonies all over Indian Railway.\n", "ta": "ரயில் வண்டிகளில், ரயில் நிலையங்களில், ரயில் பாதைகளில், பணிமனைகளில், அலுவலக வளாகங்களில், ரயில்வே குடியி...
100,357
{ "en": "What is needed is a complete break from all the parties of the ruling elite and the building of an independent political movement based on socialist internationalism to end war and social inequality.\n", "ta": "ஆளும் தட்டின் அனைத்துக் கட்சிகளிலும் இருந்து முழுமையாக உடைத்துக்கொண்டு, யுத்தத்திற்கும் சமூக சம...
65,129
{ "en": "On this day Netaji had visited this place.\n", "ta": "இந்த நாளில் தான் நேதாஜி இந்த இடத்திற்கு வருகை தந்தார்.\n" }
144,488
{ "en": "One report is from the organisation established by Bono and Geldof, Debt AIDS Trade Africa, or DATA.\n", "ta": "Bonoவும், கெல்டோவும் நிறுவியுள்ள Debt AIDS Trade Africa, DATA என்ற அமைப்பில் இருந்து ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது.\n" }
104,777
{ "en": "The number of government labs has been increased to 674 and private labs has been increased to 250 (A total of 924).\n", "ta": "அரசு பரிசோதனைச் சாலைகள் 674 ஆகவும், தனியார் பரிசோதனைச் சாலைகள் 250 ஆகவும் (மொத்தம் 924) அதிகரித்துள்ளன.\n" }
63,637
{ "en": "The Supreme Court de-merged the province in October 2006 on the basis of a petition by the Sinhala extremist Janatha Vimukthi Peramuna (JVP).\n", "ta": "சிங்கள அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) மனுவின் அடிப்படையில், 2006 அக்டோபரில் உயர் நீதிமன்றம் இந்த மாகாணத்தை இரண்டாகப் பிரித்தது.\n" }
84,705
{ "en": "Members of an American TV crew had a similar experience when they went to a shopping mall and tried to find people who had a good word to say about Bush.\n", "ta": "ஒரு கடை வளாகத்திற்குச் சென்று புஷ்ஷை பற்றி எவரேனும் நல்லபடியாகக் கூறுவரோ என்று எதிர்பார்த்த ஒரு அமெரிக்க தொலைக்காட்சி குழுவிற்கும் இதேபோன்ற...
82,837
{ "en": "I have often spoken about many aspects of science.\n", "ta": "அதாவது அறிவியலின் பல அம்சங்கள் குறித்துப் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\n" }
54,311
{ "en": "Until recently, the SCIRI was classified by the US government as a terrorist organization.\n", "ta": "அண்மைக் காலம்வரை SCIRI அமெரிக்க ஆட்சியாளர்களால் பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்டிருந்தது.\n" }
18,852
{ "en": "In 2001, black pearls accounted for 81 percent of all exports, but post-11 September, as well as the crisis in tourism, black pearl sales dropped markedly.\n", "ta": "2001 ல் கறுப்பு வர்ண முத்துக்கள் ஏற்றுமதிகளில் 81 சதவீதமாக இருந்தது. செப்டம்பர் 11 க்குப் பின்னர் கறுப்பு முத்துக்களின் விற்பனை கடுமையாக வீழ...
87,489
{ "en": "India welcomed the decision by Myanmar to extend Tourist Visa on Arrival for Indian citizens in Myanmar till December 2020.\n", "ta": "மியன்மரில் வந்திறங்கும் இந்திய குடிமக்களுக்கு விசா வழங்கும் முறையை 2020 டிசம்பர் வரை நீட்டிப்பது என்ற மியன்மர் நாட்டின் முடிவை இந்தியா வரவேற்றது.\n" }
35,159
{ "en": "They also discussed ways to promote greater cultural and people-to-people exchanges and agreed to explore establishing new mechanisms in this direction.\n", "ta": "கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையில் நேரடி தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி விவாதித்தனர். இதற்காக புதிய நடைமுறைகளை உருவாக்குவதற்கா...
51,354
{ "en": "He mentioned the steps being taken in the Food Processing Sector.\n", "ta": "உணவுப்பதனீட்டுத் துறையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர் குறிப்பிட்டார்.\n" }
24,122
{ "en": "A set was put up in the forest and wild elephants even trampled the sets during shooting.\n", "ta": "படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, யானைகள் படப்பிடிப்புக்காக போட்டிருந்த அரங்கை துவசம் செய்த நிகழ்ச்சியும் நடந்தது.\n" }
69,344
{ "en": "Gandhijis contribution to the world is also immeasurable, for leaders like Martin Luther King Jr and Nelson Mandela followed in the footsteps of Gandhiji to bring emancipation to their followers who were otherwise oppressed and enslaved.\n", "ta": "இந்தியாவுக்கு மகாத்மா காந்தி ஆற்றிய பணிகள் கணக்கிட முடியாத...
138,663
{ "en": "He is not here, but is risen: remember how he spoke to you when he was yet in Galilee,\n", "ta": "அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.\n" }
58,304
{ "en": "It has been remarked frequently that the level of popular opposition to the war exceeded, even before it had begun, the opposition to the Vietnam War, even at the height of that era's antiwar movement.\n", "ta": "போருக்கு பொது மக்களின் எதிர்ப்பின் அளவு போர் ஆரம்பமாவதற்கு முன்னரே, போர் எதிர்ப்பு இயக்க ச...
56,954
{ "en": "He did so by asserting that even a full inquest would produce differences of expert opinion: 'It is not exceptional for experts to disagree among themselves, in fact, it would be exceptional if they were to all agree.'\n", "ta": "முழுமையான விசாரணை நடைபெற்றால் கூட நிபுணர்கள் வேறுபட்ட கருத்துக்களைத்தான் சொல...
13,437
{ "en": "'In the past six months, Israel and the United States have also been working together with a Kurdish resistance group known as the Party for Free Life in Kurdistan.\n", "ta": "\"கடந்த ஆறு மாதங்களில், இஸ்ரேலும் அமெரிக்காவும் குர்திஸ்தானில் உள்ள Party for Free Life என்னும் குர்திய எதிர்ப்புக் குழுவுடன் இணைந்...
15,495
{ "en": "Odisha 270880 21.\n", "ta": "ஒடிசா 270880 21.\n" }
114,984
{ "en": "Nidhi Khare has been assigned the charge of Chief Commissioner, Joint Secretary in the Department Shri Anupam Mishra as Commissioner, Director General, BIS Shri Pramod K Tiwari as Director General (Investigation) and Director General, National Test House, Shri Vineet Mathur as Additional Director General (In...
112,926
{ "en": "The BJP's deputy leader in the Lok Sabha, V.K. Malhotra, told the lower house of India's parliament that the price hikes would cause India's inflation rate to surge into double-digits.\n", "ta": "இந்தியாவின் கீழ்சபையான மக்களவையில் பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத்தலைவரான V.K. மல்ஹோத்ரா உரையாற்றும்போது இந்த ...
73,511
{ "en": "There was huge difference in the wages prescribed by the management of BHEL and paid by the contractor Messrs. Scrudder Memorial Hospital.\n", "ta": "பெல் நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கும், இந்தப் பணியாளர்களை பணியில் அமர்த்திய திருவாளர்கள் த்ரட்டர் மெமோரியல் மருத்துவமனை வழங்கிய ஊதியத்திற்கும் பெரும...
119,265
{ "en": "And he shall set the sheep on his right hand, but the goats on the left.\n", "ta": "செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.\n" }
136,558
{ "en": "Beware that there be not a thought in your wicked heart, saying, The seventh year, the year of release, is at hand; and your eye be evil against your poor brother, and you give him nothing; and he cry to the LORD against you, and it be sin to you.\n", "ta": "விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதெ...
12,665
{ "en": "While Tamils are keeping peace, Kannada brothers should stop teasing us.\n", "ta": "கன்னடத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், அர்ஜூன், முரளி ஆகியோர் மேடையின் இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தனர்.\n" }
152,509
{ "en": "Protests over rising prices and welfare cutbacks continued for three days, generating widespread support among all communities - Tamil, Sinhala and Muslim - and spreading into rural areas.\n", "ta": "மற்றும் ல.ச.ச.க. ஒன்றிணைக்கப்பட்டன.) விலைவாசி அதிகரிப்பு மற்றும் நலன்புரி சேவைகள் வெட்டுக்கும் எதிரான போரா...
10,863
{ "en": "While life expectancy grew slightly in 2007, the last year for which numbers are available, this was before the onset of the economic crisis.\n", "ta": "புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ள கடைசி ஆண்டான 2007ல் ஆயுட்கால எதிர்பார்ப்பு சற்றே அதிகரித்தது; ஆனால் இது பொருளாதார நெருக்கடி வருவதற்கு முன்பு கிடைத்த தகவல் ஆக...
108,711
{ "en": "Highlighting the importance of Urban forests, Shri Javadekar said that they are the lungs of the cities and act as an oxygen bank and Carbon Sink.\n", "ta": "நகர்ப்புற வனங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய திரு ஜவடேகர், இத்தகைய வனங்கள், நகரங்களின் நுரையீரல் என்றும், பிராணவாயுவின் வங்கியாகவும், கரி...
164,042
{ "en": "And Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, which were of them that searched the land, rent their clothes:\n", "ta": "தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,\n" }
96,115
{ "en": "Ashutosh Sharma The Department of Science and Technology (DST), has undergone tremendous change in recent times evolving into an architect of profound science as against incremental science and the coronavirus crisis is an opportunity to escalate the process, Professor Ashutosh Sharma, Secretary, DST said in...
51,809
{ "en": "The US has placed increasing pressure on the Swiss government and the Swiss bank UBS to reveal the names of American tax evaders believed to be hiding funds in confidential bank accounts in Switzerland.\n", "ta": "அமெரிக்காவின் வரி ஏய்ப்பாளர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள அவர்களின் இரகசிய கணக்குகளில் பணங்களை ம...
43,622
{ "en": "This honour has come to a Prime Minister of India for the first time.\n", "ta": "முதல் முறையாக இதுபோன்றதொரு கவுரவம் இந்திய பிரதமர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.\n" }
162,678
{ "en": "He enlists the help of his future son-in-law to reinforce his mud hut's decayed thatching to withstand the monsoon's downpour.\n", "ta": "<img border=\"0\" src=\"http://www.wsws.org/tamil/images/old_j05.gif\" width=\"259\" height=\"190\">\n" }
103,329
{ "en": "The scheme covers mango, banana, cashew, chillies, turmeric flowers and aromatic plants.\n", "ta": "இத்திட்டதின் கீழ், மா, வாழை, முந்திரி, மிளகாய், மஞ்சள் பூக்கள், நறுமணத் தாவரங்கள் ஆகியவற்றைப் பயிர் செய்ய முடியும்.\n" }