id int64 0 167k | translate dict |
|---|---|
35,169 | {
"en": "These include combating diseases, coordinating action for disaster risk reduction and mitigation, addressing climate change and ushering digital empowerment.\n",
"ta": "நோய்களைத் தடுப்பது, பேரழிவு ஆபத்துகளைக் குறைத்தல் மற்றும் பாதிப்புகளைக் குறைத்தலுக்கான செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், பருவநிலை மாற்ற பிரச்சி... |
27,503 | {
"en": "He further said that States to have good cordial relations with the Centre so that the Central Sponsored schemes are utilized well.\n",
"ta": "மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமான உறவைப் பேணவேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்த இயலும்.\n"
} |
157,888 | {
"en": "The state repression was not primarily directed against the JVP but against Sinhala rural youth rebelling against their impoverished conditions.\n",
"ta": "அரச அடக்குமுறையானது, அடிப்படையில் நேரடியாக ஜே.வி.பி.க்கு எதிரானது அல்ல. மாறாக தமது வறிய நிலைமைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கிராமப்புற இளைஞர்களுக்கு எதிரா... |
126,111 | {
"en": "And when they of Ashdod arose early on the morrow, behold, Dagon was fallen on his face to the earth before the ark of the LORD. And they took Dagon, and set him in his place again.\n",
"ta": "அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்... |
139,025 | {
"en": "There is also the rise in demand, particularly from growing middle class layers in India and China.\n",
"ta": "இந்தியா மற்றும் சீனாவில் வளரும் மத்திய தர வர்க்கத்தினர் அடுக்கில் இருந்து தேவை அதிகரிப்பதும் நிகழ்ந்து வருகிறது.\n"
} |
79,732 | {
"en": "There is significant evidence that the scope and scale of the manipulation, suppression, and misrepresentation of science by the Bush administration are unprecedented.'\n",
"ta": "புஷ் நிர்வாகத்தினால் செயல்படுத்தப்படும் இத்தகைய திரித்தல், அடக்கிவைத்தல், தவறான முறையில் விஞ்ஞானத்தை பயன்படுத்தப்படுவது என்பவை ... |
43,799 | {
"en": "PM said, \"Congratulations to Rashtrapati Ramnath Kovind Ji on completing 1 year in office.\n",
"ta": "“பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்துள்ள குடியரசுத் தலைவருக்கு வாழ்த்துகள்.\n"
} |
43,689 | {
"en": "Now they account for only 62 percent of economic activity, and only 43 percent on a PPP (purchasing power parity) basis.\n",
"ta": "இப்பொழுது அவை 62 சதவீதத்தை பொருளாதார நடவடிக்கையில் கொண்டிருக்கின்றன; அதில் வாங்கும் சக்தியின் ஒப்புமை (PPP- Purchasing power parity) 43 சதவீதத்தைத்தான் கொண்டிருக்கின்றன.\n... |
158,784 | {
"en": "She was accompanied by a young man named Bharat Kapoor, so naturally there were speculations about their relationship.\n",
"ta": "வாசகர்கள் மீண்டும் ஒருமுறை இந்த செய்தியின் முதல் வரியை படிக்கவும்! அப்போது அவருடன் பரத்கபூர் என்ற ஒரு வாலிபரும் வந்தார்.\n"
} |
14,002 | {
"en": "He also mentioned reforms in sectors such as defence, construction, food-processing etc.\n",
"ta": "பாதுகாப்பு, கட்டுமானம், உணவுப் பதனிடு உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்கள் எடுக்கப்படுகின்றன.\n"
} |
18,203 | {
"en": "Can we develop new medicines, new vaccines for controlling the spread of diseases like malaria, tuberculosis and Japanese encephalitis\n",
"ta": "மலேரியா, காசநோய் மற்றும் ஜப்பானிய மூளை அழற்சி போன்ற வியாதிகள் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான புதிய மருந்துகள், புதிய தடுப்பூசிகளை நாம் உருவாக்க முடியுமா?\n"
} |
83,472 | {
"en": "Its Production Unit Integral Coach Factory (ICF), Chennai set the process in motion by publishing tender on 22nd December 2019 for supply of electrical equipment and other items for 44 train sets of 16 coaches each.\n",
"ta": "சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலை (ஐசிஎஃப்), தலா 16 பெட்டிகள... |
149,869 | {
"en": "Whatever government takes office after the election will immediately attempt to deliver the demands of business and the IMF, setting the stage for sharp class battles.\n",
"ta": "தேர்தலின் பின்னர் என்னதான் அரசாங்கம் ஆட்சிக்கு வரினும் வர்த்தகர்களதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் கோரிக்கைகளை உடனடியாக வழங்க ம... |
682 | {
"en": "The following appeal has been issued by workers at the Balmoral tea estate in <span style=\"font-style: normal;\">Agarapathana to workers throughout Sri Lanka's tea, rubber and coconut plantations to follow their lead in rejecting the current pay agreement and taking matters into their own hands by forming a... |
21,516 | {
"en": "The Bharathiya Janatha Party (BJP), the major partner in India's ruling National Democratic Alliance (NDA), has suffered heavy defeats in recent state assembly elections.\n",
"ta": "இந்தியாவின் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரதான பங்காளரான பாரதீய ஜனதா கட்சி, அண்மைய சட்டமன்றத் தேர்தல்களில் கடும் த... |
138,115 | {
"en": "Herbert 'Pug' Winokur is a member of the Harvard Corporation, the university's seven-member governing body, and has served as the director of the Harvard Management Corporation.\n",
"ta": "ஹெர்பேர்ட் ``பக்`` வினோக்கர் (Herbert \"Pug\" Winokur) பல்கலைக்கழக ஏழு உறுப்பினர் கொண்ட ஆளுகை குழுவான ஹார்வார்டு கார... |
35,707 | {
"en": "NWIC would be a repository of nation-wide water resources data and would work as a Subordinate Office under the Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation.\n",
"ta": "மேலும் மத்திய நீர்வளத்துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கை நதி புத்துயிர் அமைச்சகத்தின் துணை அமைப்பாக இது செயல்படும்.... |
24,651 | {
"en": "The countries that will be most affected include Zimbabwe, Eritrea, Djibouti, the Gambia, Togo, Chad, Cameroon, Niger and Senegal, all on the African continent.\n",
"ta": "மிகவும் பாதிப்படையக் கூடிய நாடுகளில் சிம்பாப்வே, எரித்ரியா, த்ஜிபோத்தி, காம்பியா, ரோகோ, சாட், காமரூன், நைஜர், செனகல் இவை அனைத்தும் ஆ... |
151,657 | {
"en": "The South Indian Film Chamber is located near the Anna Flyover in Chennai.\n",
"ta": "சென்னை அண்ணா மேம்பாலத்துக்கு அருகில் உள்ளது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையான பிலிம்சேம்பர்.\n"
} |
109,235 | {
"en": "Suman who did the villain role in 'Sivaji' is also being offered many villain roles.\n",
"ta": "ரசிகர்கள் ஏமாறக் கூடாது என்பதுதான் எனது எண்ணம்” என பொங்கி முடித்தார்.\n"
} |
46,687 | {
"en": "But they don't love us.'\n",
"ta": "ஆனால் எங்களை அவர்கள் நேசிக்கவில்லை,\" என்றார்.\n"
} |
83,822 | {
"en": "My dear sisters and brothers, Our culture and values are our identity.\n",
"ta": "என் அன்பு சகோதர, சகோதரிகளே, நமது கலாச்சாரமும், மாண்புகளும் தான் நமது அடையாளங்கள்.\n"
} |
142,452 | {
"en": "But he also imposed a stay order on release of the film.\n",
"ta": "அதேநேரம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.\n"
} |
1,479 | {
"en": "A delegation led by Shri Shripad Yesso Naik, Hon'ble Minister of State, (Independent Charge). Ministry of AYUSH had visited Germany from 15-19 October 2016 to participate in the 2nd European World Ayurveda Congress (EWAC) and have interactions with the authorities in Germany.\n",
"ta": "இந்த ஆராய்ச்சி முடி... |
99,119 | {
"en": "(c) Annual reset of assured rate of interest with effect from April 1st of financial year in line with revised rate of returns of Senior Citizens Saving Scheme (SCSS) upto a ceiling of 7.75 with fresh appraisal of the scheme on breach of this threshold at any point.\n",
"ta": "c) மூத்த குடிமக்கள் சேமிப்புத... |
55,840 | {
"en": "The FDIC was established in 1933 to provide a measure of government backing for deposits and arrest a wave of bank runs that had tipped the United States into the Great Depression.\n",
"ta": "1933ம் ஆண்டு அரசாங்கம் சேமிப்புக்களுக்கு உத்தரவாதம் கொடுக்கும் ஒரு நடவடிக்கை, அமெரிக்காவை பெருமந்த நிலையில் தள்ளிய... |
25,532 | {
"en": "The Army also carries out indepth analysis of the terrorist incidents and security breaches that are identified with various incidents.\n",
"ta": "தீவிரவாத சம்பவங்கள் குறித்து இராணுவம் விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு சம்பவங்களின் வாயிலாக பாதுகாப்பு சரியில்லாமல் இருந்தது பற்றியும் கண்டறிந்துள்ளது.\... |
2,927 | {
"en": "Peter said to him, You shall never wash my feet. Jesus answered him, If I wash you not, you have no part with me.\n",
"ta": "பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றான்.\n"
} |
12,537 | {
"en": "Accordingly, the various radical groups, along with the Greens, Democrats and others, asserted that Australia needed to dispatch troops in order to defend the Timorese people against the Indonesian-backed militias.\n",
"ta": "இதற்கேற்ப, பல தீவிரவாதக் குழுக்களும், பசுமைக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும்... |
132,269 | {
"en": "However, the report questions the moral and legal authority of Operation Allied Force.\n",
"ta": "ஆனாலும், இந்த அறிக்கை ஒருங்கிணைந்த படை தாக்குதல் இன் கொள்கை மற்றும் சட்டரீதியான அதிகாரத்தினை கேள்விக்குரியதாகவே கூறுகின்றது.\n"
} |
86,729 | {
"en": "The festival is being organized by National Institute of Food Technology Entrepreneurship and Management (NIFTEM) with Confederation of Indian Industry (CII) as the Industry Partner, at the Jawaharlal Nehru Stadium in New Delhi from 21st 23rd February 2020.\n",
"ta": "புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு ... |
41,139 | {
"en": "Friends, Gurudev believed that every person is born to attain some goal.\n",
"ta": "நண்பர்களே, ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் இலக்கு ஒன்றை அடையவே பிறக்கிறான் என்பதில் குருதேவ் நம்பிக்கை கொண்டிருந்தார்.\n"
} |
116,708 | {
"en": "Graner was not punished for this action, but was offered time off to deal with stress.\n",
"ta": "அந்த நடவடிக்கைக்காக கிரானர் தண்டிக்கப்படவில்லை. ஆனால், அவருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வதற்காக விடுப்பு தரப்பட்டது.\n"
} |
65,539 | {
"en": "A historic decision has been taken in the last Winter Session of Parliament to pass the 103rd Amendment to the Constitution to extend the benefit of reservation to the poor belonging to the general category.\n",
"ta": "பொதுப் பிரிவில் உள்ள ஏழை மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்த குளிர்கால கூட்டத்தொட... |
73,745 | {
"en": "wants to show an original plane accident.\n",
"ta": "எல்லாம் படத்தில் வரும் விமான விபத்துதான் காரணம்.\n"
} |
41,331 | {
"en": "Darwin's achievement closely parallels that of Marx and Engels, who were among the first to understand the significance of his work.\n",
"ta": "டார்வினுடைய சாதனை மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸின் சாதனைகளுக்கு நெருக்கமான இணைந்துள்ளது; அவர்களும் இவருடைய படைப்பின் முக்கியத்துவத்தை முதலில் அறிந்தவர்களுள் இருந்தனர்.\... |
163,976 | {
"en": "I would describe it as a ‘double whammy'.' He promised a program to put things right, saying: 'This will require tough and unpopular decisions and we are determined to make such decisions as they have been postponed for far too long.'\n",
"ta": "\"இது உறுதியானதும் பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறானதுமான ம... |
38,253 | {
"en": "The GSLV Mk-III continuation Programme Phase 1 is the first phase of operational flights that will enable the launch of 4 tonne class of communication satellites to meet the countrys satellite communication requirements.\n",
"ta": "ஜி.எஸ்.எல்.வி. மார்க் III தொடர்ச்சி திட்டம் – முதல் கட்டம் என்பது நாட்டின்... |
68,053 | {
"en": "<SPAN style=\"mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA\"><SPAN style=\"mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA\">In <st1:country-region><st1:place><SPAN style=\"mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA\">Malaysia</st1:place></st1:country-region><SPAN style=\"mso-bidi-font-famil... |
121,050 | {
"en": "The African Union is the successor to the Organisation of African Unity (OAU), and is a mechanism by which imperialism exploits the resources of the continent as a whole through utilising the services of the continent's bourgeois governments.\n",
"ta": "ஆப்பிரிக்க ஒன்றியமானது முந்திய ஆப்பிரிக்க ஒற்றுமை அமை... |
37,288 | {
"en": "We base ourselves on the lessons of the twentieth century.\n",
"ta": "இருபதாம் நூற்றாண்டின் படிப்பினைகளை அடிப்படையாகக்கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.\n"
} |
13,026 | {
"en": "Oh that one would hear me! behold, my desire is, that the Almighty would answer me, and that my adversary had written a book.\n",
"ta": "ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்... |
31,254 | {
"en": "The hydrocarbon industry needs continuous investment in terms of technology, resources and manpower to realize its true potential.\n",
"ta": "ஹைட்ரோ கார்பன் தொழிலில், உண்மையான ஆற்றலை வெளிக் கொணர, தொழில்நுட்பம், வள ஆதாரம், மனிதச் சக்தி ஆகியவற்றில் தொடர்ச்சியான மூலதனம் தேவையாகும்.\n"
} |
33,483 | {
"en": "The project will provide entertainment, culture and shopping to citizens after office hours.\n",
"ta": "அலுவலக நேரங்களுக்குப் பின், குடிமக்கள் பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு இடமளிப்பதாக இந்தத் திட்டம் இருக்கும்.\n"
} |
115,177 | {
"en": "The summary of the Index of Eight Core Industries is given below: Coal - Coal production (weight: 10.33 per cent) declined by 15.5 per cent in June, 2020 over June, 2019.\n",
"ta": "எட்டு முக்கியமான தனித் தொழில்களின் குறியீட்டு எண்ணின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: நிலக்கரி - நிலக்கரி உற்பத்தி (எடை: ... |
26,374 | {
"en": "The Minister of State (Health and Family Welfare), Sh Ashwini Kumar Choubey stated this in a written reply in the Lok Sabha here today.\n",
"ta": "மக்களவையில் இன்று (9.3.2018) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவ்பே இந்தத்... |
82,979 | {
"en": "Cheney spokeswoman Anne Womack said Cheney 'wasn't trying to connect the dots' between a Kerry victory and a terrorist attack.\n",
"ta": "செனியின் பேச்சாளரான Anne Womack, கெர்ரியின் வெற்றிக்கும் பயங்கரவாதிகள் தாக்குதலுக்குமிடையில் ''எந்த தொடர்பையும் ஏற்படுத்த'' செனி முயலவில்லை என்று கூறினார்.\n"
} |
50,761 | {
"en": "'Ullam Ketkume' was Jeeva's second film.\n",
"ta": "'உள்ளம் கேட்குமே' இவருக்கு இரண்டாவது படம்.\n"
} |
117,964 | {
"en": "It will also pave the way for the growth of economic hubs in cities like Kathua and Jammu, he added.\n",
"ta": "கதுவா மற்றும் ஜம்மு போன்ற நகரங்களில் பொருளாதார மையங்களின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் இவை இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.\n"
} |
80,319 | {
"en": "In High school category, 1st Prize was won the Ms.Harini Narayanan, VIII Standard of the Hindu Colony Chellammal Vidyalaya Senior Secondary School, Nanganallur, Chennai, 2nd Prize was won by Master.\n",
"ta": "உயர்நிலைப் பள்ளிகள் பிரிவில் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஹிந்து காலனி செல்லம்மாள் வித்யாலயா பள்ளியி... |
107,319 | {
"en": "Another beneficiary of the scheme, Akshay Kumar Prajapati told that he was able to sell nearly 4000 kulhars and plates in the local Choona market in Mirzapur district and was financially self-dependent now.\n",
"ta": "இத் திட்டத்தின் மற்றொரு பயனாளியான அக்ஷய் குமார் பிரஜாபதி மிர்சாபூர் மாவட்டத்தில் சூனா மா... |
126,013 | {
"en": "While the authors of the DIW study make no open criticism of the Hartz anti-welfare laws, they acknowledge that the expansion of the low-wage sector - an intended consequence of the Hartz IV reforms - has led to an increase in poverty.\n",
"ta": "DIW ஆய்வின் ஆசிரியர்கள் ஹார்ட்ஸ் பொதுநல விரோதச் சட்டங்கள் ... |
158,662 | {
"en": "It concluded that Australia was influenced by a desire to get the most it could out of maritime boundary negotiations affecting oil and gas reserves.\n",
"ta": "1999ல் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பிற்கு சற்று முன்னதாக ஆஸ்திரேலிய வெளியுறவு மந்தரியின் சமீபத்திய பங்கைப் பற்றியும் அறிக்கை குறிப்பாக எடுத்துரைத்... |
101,260 | {
"en": "Friends, you will be surprised to know that 80 percent of the one crore beneficiaries hail from the rural areas of the nation.\n",
"ta": "நண்பர்களே, ஒரு கோடி பயனாளிகளில் 80 சதவீத பயனாளிகள் நாட்டின் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.\n"
} |
60,831 | {
"en": "Our country is so full of diversity.\n",
"ta": "இந்தியா, முற்றிலும் பன்முகத் தன்மை கொண்டதொரு நாடு.\n"
} |
160,229 | {
"en": "In the Malayalam film 'Achuvinde Amma' directed by Sathyan Anthakadu, he did a humour mixed role.\n",
"ta": "மலையாளத்தில் சத்தியன் அந்திக்காடின் 'அச்சுவின்டே அம்மா' படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடித்திருக்கிறார் நரேன்.\n"
} |
60,516 | {
"en": "And he did that which was right in the sight of the LORD: he did according to all that his father Uzziah had done.\n",
"ta": "அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.\n"
} |
114,846 | {
"en": "According to Mario de Queiroz of the Inter Press Service English News Wire, these layers 'are nostalgic for Portugal's imperial past and the epic deeds of the country's great navigators and wants to paint a rosy reconstruction of the past while highlighting the supposed errors committed by...granting the col... |
36,601 | {
"en": "763.49 crore by National Industrial Corridor Development and Implementation Trust (NICDIT) which includes of Rs.\n",
"ta": "திட்டத்தை அமல்படுத்தும் சிறப்பு நோக்க அமைப்புக்கு தேசிய தொழிலியல் மேம்பாடு மற்றும் அமலாக்க அறக்கட்டளை (NICDIT) ரூ.763.49 கோடி முதலீடு வழங்கும்.\n"
} |
28,748 | {
"en": "He said the presence of poultry and starch industry in this Summit signifies that there is a serious demand for maize in the country.\n",
"ta": "கோழிப்பண்ணை மற்றும் மாவுத்தொழில் ஆகியவை இந்த உச்சிமாநாட்டின் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதால், நாட்டில் மக்காச்சோளத்திற்கு அதிக தேவை ஏற்பட்டிருப்பதை காணமுடிகிறத... |
92,654 | {
"en": "The fact thatmany of us may not have internet facility in the mobile, or may not be able to use different social media tools- such as whatsapp, facebook, twitter, google, etc., the calendar guides teachers to further guide parents and students through SMS on mobile phones or mobile call.\n",
"ta": "நம்மில்... |
116,450 | {
"en": "Working steadfastly towards its mission of tribal empowerment through enterprise and commerce, more so, during these challenging times, TRIFED has doubled its efforts to aid the tribal people in employment and livelihood generation.\n",
"ta": "தொழில் நிறுவனச் செயல்பாடு மற்றும் வணிகச் செயல்பாடுகள் மூலம் மலை... |
94,212 | {
"en": "LTTE commandos who penetrated the central base destroyed several artillery pieces, tanks, armored vehicles and ammunition dumps.'\n",
"ta": "முகாமின் நடு மையத்தினுள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் கொமாண்டோக்கள் பல இராணுவ கனரக வாகனங்களையும் தாங்கிகளையும், கவச வாகனங்கையும் ஆயுதக் குதங்களையும் நாசமாக்கினர்\".... |
49,794 | {
"en": "We then decided to support a Congress-led government.\n",
"ta": "அப்படியும் நாங்கள் ஒரு காங்கிரஸ் வழிநடத்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க முடிவெடுத்தோம்.\n"
} |
115,511 | {
"en": "Jasem, who is 62, said: 'While I was on the ground, a soldier kicked me hard on the nose.\n",
"ta": "''நான் தரையில் கிடந்தபோது ஒரு சிப்பாய் என்னை கடுமையாக மூக்கில் உதைத்தார்.\n"
} |
146,231 | {
"en": "The United States, the Soviet Union, China, Britain, France, India and Pakistan rallied to provide assistance in one form or another.\n",
"ta": "அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான் என்பன ஏதோ ஒரு விதத்தில் உதவி வழங்க அணிதிரண்டன.\n"
} |
100,969 | {
"en": "The last thing that the White House wants is for senior US officials to be put on the witness stand in Baghdad over their role in Iraq in the late 1980s and early 1990s.\n",
"ta": "1980-களின் இறுதியிலும், 1990-களின் ஆரம்பத்திலும் அமெரிக்காவின் முன்னாள் தலைவர்கள் ஈராக் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டிருந்தமை த... |
70,956 | {
"en": "The Economic Survey of India will be presented to Parliament on Thursday, 4th July, 2019.The Union Budget for 2019- 20 will be presented to Lok Sabha on Friday, 5th July 2019 at 11.00 A.M.\n",
"ta": "நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் 2019 ஜூலை 4-ம் தேதி வியாழக்கிழமையன்று தாக்கல் செய்யப்படும். ... |
40,473 | {
"en": "Prime Minister's Office PMs interaction through PRAGATI The Prime Minister, Shri Narendra Modi, today chaired his twenty-seventh interaction through PRAGATI - the ICT-based, multi-modal platform for Pro-Active Governance and Timely Implementation.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் பிரகதி மூலம் பிரதமர் கலந்துரையா... |
125,456 | {
"en": "Now therefore take you twelve men out of the tribes of Israel, out of every tribe a man.\n",
"ta": "இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களில் பன்னிரண்டுபேரை ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.\n"
} |
36,488 | {
"en": "Minister of State for Textiles, Shri Ajay Tamta and Secretary, Textiles, Shri Anant Kumar Singh also addressed the stakeholders.\n",
"ta": "ஜவுளி அமைச்சகத்தின் நிறுவனங்கள், அமைப்புகள், ஜவுளித் தொழில்துறை, மாநில அரசுகள், பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.\n"
} |
41,093 | {
"en": "My best wishes to them for their future endeavours.\n",
"ta": "அவர்களது எதிர்கால விருப்பங்கள் நிறைவேற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n"
} |
114,580 | {
"en": "The definition of university will allow a spectrum of institutions that range from Research-intensive Universities to Teaching-intensive Universities and Autonomous degree-granting Colleges.\n",
"ta": "ஆய்வில் அதிக கவனம் செலுத்தும் பல்கலைக்கழகங்கள், கற்பித்தலில் அதிக கவனம் செலுத்தும் பல்கலைக்கழங்கள் மற்றும... |
112,947 | {
"en": "Maduranga quickly became fed up, deserted the army while on leave and began working as a bus conductor.\n",
"ta": "விரைவில் வெறுப்படைந்த மதுரங்க, விடுமுறையின் போது இராணுவத்தில் இருந்து ஓடி வந்து பஸ் நடத்துனராக வேலை செய்யத் தொடங்கினார்.\n"
} |
166,586 | {
"en": "They feared the LORD, and served their own gods, after the manner of the nations whom they carried away from there.\n",
"ta": "அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள்.\n"
} |
162,811 | {
"en": "Srividya married for love but her marriage ended in divorce a few years later.\n",
"ta": "ஸ்ரீவித்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார். சிறிது நாளிலேயே இவரது மணவாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.\n"
} |
83,413 | {
"en": "Lee Hsien Loong, Prime Minister of Singapore.\n",
"ta": "லீ சியன் லூங்கிற்கும் வாழ்த்து தெரிவித்தார்.\n"
} |
20,593 | {
"en": "And Samuel said to all the people, See you him whom the LORD has chosen, that there is none like him among all the people? And all the people shouted, and said, God save the king.\n",
"ta": "அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்து கொண்டவனைப் பாருங்கள். சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்க... |
69,323 | {
"en": "As you all are aware, entrepreneurship helps the economy of a country to grow and create new jobs.\n",
"ta": "நாட்டின் பொருளாதார வளர்ச்சியடைவதற்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் தொழில்முனைப்பு உதவுகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.\n"
} |
51,159 | {
"en": "He will interact with the gathering in a townhall style format.\n",
"ta": "அரங்க பாணியிலான நிகழ்ச்சியில் அவர் கலந்துரையாடுவார்.\n"
} |
90,306 | {
"en": "It is heartening to note the ESM across the country have risen to the occasion of Service before Self' at a time when nation has made a clarion call and need them to fight this unique challenge.\n",
"ta": "தேசமே அறைகூவல் எழுப்பிக் கொண்டு இருக்கும் இந்தச் சூழலில் “தனக்கு முன் மற்றவருக்குச் சேவை” என்ற முழக்க... |
2,092 | {
"en": "Like students in other countries, Chinese students are no longer part of the privileged elite, but a pool of cheap skilled labour for employers.\n",
"ta": "ஏனைய நாடுகளில் உள்ள மாணவர்களை போலவே சீன மாணவர்களும் இப்பொழுது சலுகை பெற்ற உயரடுக்கின் பகுதியாக இல்லை; முதலாளிகளுக்கு குறைவூதிய பயிற்சி பெற்ற தொழிலாள... |
137,537 | {
"en": "Homes have been demolished and farmland destroyed to make way for the wall.'\n",
"ta": "பல வீடுகள் இடிக்கப்பட்டும், விளைநிலங்கள் அழிக்கப்பட்டும், அரண் கட்டுவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது'' என மேலும் தெரிவித்துள்ளார்.\n"
} |
48,372 | {
"en": "Pradhan Mantri Jan ArogyaYojana in alliance with the States: The scheme architecture and formulation has undergone a truly federal process, with stakeholder inputs taken from all States and UTs through the national conclaves, sectoral working groups, intensive field exercises and piloting of key modules.\n",... |
126,884 | {
"en": "If the priest's daughter also be married to a stranger, she may not eat of an offering of the holy things.\n",
"ta": "ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.\n"
} |
88,967 | {
"en": "For any queries or clarifications UGC, INFLIBNET and CEC may be contacted at eresource.ugcgmail.com, eresource.inflibnetgmail.com and eresource.cecgmail.com respectively.\n",
"ta": "மேற்கொண்டு சந்தேகங்கள் இருந்தால் அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால் UGC, INFLIBNET மற்றும் CEC-ஐ பின்வரும் இமெயில்களில் தொடர்பு... |
122,726 | {
"en": "A SCIRI spokesman in Tehran, Abu Islam, told the media on Wednesday: 'No, there is no uprising.\n",
"ta": "தெகிரானில் உள்ள SCIRI பேச்சாளர் ஒருவர் கூறுகையில் ''இல்லை, எந்தவிதமான கிளர்ச்சியும் நடக்கவில்லை.\n"
} |
15,205 | {
"en": "4th Minor Irrigation Census not conducted in Lakshadweep and Daman Diu.\n",
"ta": "நான்காவது நீர்ப்பாசன ஆதாரங்கள் குறித்த கணக்கெடுப்பு லட்சத்தீவுகள் மற்றும் டாமன்& டையூவில் நடத்தப்படவில்லை.\n"
} |
46,756 | {
"en": "He said that the biggest challenge for the medal winners will start now and they should never lose their goal of being in the Olympic Games podium.\n",
"ta": "பதக்கம் வென்றவர்களுக்கு இப்போதுதான் மாபெரும் சவால் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தை இழந்து வி... |
62,870 | {
"en": "Under the Clinton administration the US passed the Sudanese Peace Act, which gave official support to the SPLA and other opposition organisations, and pledged to provide them with aid.\n",
"ta": "கிளிண்டன் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா சூடான் சமாதான சட்டத்தை இயற்றியது, அது SPLA விற்கும் இதர எதிர்க்கட்சி அமை... |
46,559 | {
"en": "In that context, he added, he feels delighted to be inaugurating this Dharmashala.\n",
"ta": "அந்த சூழலில் இந்த தர்மசாலாவை திறந்து வைப்பதில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார்.\n"
} |
3,419 | {
"en": "After the ceasefire agreement, the LTTE asked us to start cultivating.\n",
"ta": "யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகள் எம்மை பயிர்ச் செய்கையில் ஈடுபடுமாறு கேட்டனர்.\n"
} |
63,692 | {
"en": "The principal speakers at the Montreal demonstration were well-known artists and actors.\n",
"ta": "மொன்ட்ரியல் ஆர்பாட்டத்தில் பிரபல கலைஞர்களும், நடிகர்களும் பிரதான பேச்சாளர்களாக இருந்தார்கள்.\n"
} |
7,712 | {
"en": "Ministry of Health and Family Welfare Ministry of Health adjudged best for Swachhta Pakhwada, receives award The Ministry of Health and Family Welfare has been adjudged as the best department for its contribution during Swachhta Pakhwada, an inter-Ministry initiative of Swachh Bharat Mission of Ministry of D... |
28,489 | {
"en": "Despite the fact that these companies are located on the site of the port, the CGT did not call upon port workers to link up with the struggle of these workers.\n",
"ta": "இந்த நிறுவனங்கள் துறைமுகப் பகுதியிலேயே இருந்தபோதிலும்கூட, CGT துறைமுகத் தொழிலாளர்கள் இந்தத் தொழிலாளர்களின் போராட்டங்களுடன் தங்கள் ப... |
39,367 | {
"en": "Even after the cover-up had been widely reported, a new order was issued on November 25 for Chinese journalists from other provinces to leave Harbin and report only the press releases of the central authorities.\n",
"ta": "மூடி மறைக்கப்பட்ட இந்த விவகாரம் செய்தியாக பரவலாக வெளியிடப்பட்ட பின்னரும் மத்திய அதிக... |
100,528 | {
"en": "Prime Minister recalled the role that Mr.\n",
"ta": "தொண்டமான் ஆற்றிய பங்கை பிரதமர் நினைவு கூர்ந்தார்.\n"
} |
55,483 | {
"en": "Only close relatives were invited, no film personalities.\n",
"ta": "நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு.\n"
} |
145,588 | {
"en": "The unions and the employers are together elaborating the strategic plans for the revival of the ports.\n",
"ta": "தொழிற்சங்கங்களும் முதலாளிகளும் ஒன்றாக துறைமுகங்களைப் புதுப்பிக்கும் மூலோபாய திட்டங்களை விரிவாக்கிக் கொண்டு வருகின்றனர்.\n"
} |
3,199 | {
"en": "Abbas has no real constitutional position, remaining in power after his term of office has ended.\n",
"ta": "அப்பாஸிற்கு உண்மையான அரசியல்சட்டரீதியான பதவி இல்லை.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.