id int64 0 167k | translate dict |
|---|---|
131,043 | {
"en": "The army biological and chemical warfare unit at the Dugway Proving Ground, about 80 miles southwest of Salt Lake City, Utah, may well be the source of the weapons-grade anthrax sent to Senators Tom Daschle and Patrick Leahy.\n",
"ta": "இந்த இடம் சோல்ட் லேக் சிட்டி (Salt Lake City), யுடா (Utah) விற்கு சும... |
146,520 | {
"en": "The social catastrophe resulting from the financial collapse of 2008 does not yet register in any of these statistics.\n",
"ta": "2008ம் ஆண்டு நிதியச்சரிவில் இருந்து விளைந்த சமூகப் பேரழிவு இப்புள்ளிவிவரங்கள் இன்னமும் எங்கும் பதிவாகவில்லை.\n"
} |
38,143 | {
"en": "Nayantara is naturally happy with the feedback.\n",
"ta": "இவரது மனப்பாட திறமையைப் பார்த்து மனசார பாராட்டினாராம் நாகர்ஜூனா.\n"
} |
128,219 | {
"en": "Many homeowners face financial ruin, with property losses conservatively estimated at over $2 billion.\n",
"ta": "பல வீட்டு உரிமையாளர்கள் நிதி நெருக்கடியை முகங்கொடுத்துள்ளனர். சொத்து இழப்புகள் $2பில்லியன் டாலருக்கும் மேலாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.\n"
} |
6,624 | {
"en": "The struggle for a Socialist Republic of Sri Lanka and Eelam is inconceivable outside of the broader political fight for the United Socialist States of South Asia and world socialism.\n",
"ta": "தெற்காசிய ஐக்கிய சோசலிச குடியரசுகள் மற்றும் உலக சோசலிசத்துக்கான பரந்த அரசியல் போராட்டம் இன்றி, ஸ்ரீலங்கா-ஈழம்... |
37,112 | {
"en": "The struggle for the Democratic presidential nomination was the most protracted in recent US history.\n",
"ta": "ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி நியமனம் சமீபத்திய அமெரிக்க வரலாற்றில் மிகவும் நீடித்த செயலாகிவிட்டது.\n"
} |
6,692 | {
"en": "The regime has largely turned a blind eye to the agitation of Saudi religious fanatics for a holy war against Shiites in Iraq.\n",
"ta": "ஆட்சியானது ஏற்கனவே ஈராக்கில் இருக்கும் ஷியைட்டுக்களுக்கு எதிராகப் புனிதப் போர் நடத்த வேண்டும் என்று கூறும் செளதி மத வெறியர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை.\n"
} |
106,146 | {
"en": "The forum witnessed participation from the senior most policy makers from Union Government and 6 State Governments Andhra Pradesh, Assam, Madhya Pradesh, Punjab, Telangana and Uttar Pradesh.\n",
"ta": "மத்திய அரசு மற்றும், ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் அஸ்... |
15,868 | {
"en": "The Ministry has already approved procurement proposals worth 22 lakh metric tonnes.\n",
"ta": "22 மெட்ரிக் டன் கொள்முதலுக்கு அமைச்சகம் ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டது.\n"
} |
104,986 | {
"en": "Friends, It should be our priority to provide essential services and ensure the required facilities to our Corona warriors, such as our doctors and other healthcare workers.\n",
"ta": "அத்தியாவசிய சேவைகளை வழங்குவதே நமது முன்னுரிமை ஆகும். அதே நேரத்தில் நமது மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் போன்ற கொரோனாவிற்க... |
73,637 | {
"en": "Later, through a set of manoeuvres, the orbit of Chandrayaan-2 around the moon will be circularised at 100 km height from the lunar surface.\n",
"ta": "விக்ரம் கருவி ஒரு நிலவுநாள், அதாவது, பூமியில் 14 நாட்கள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பூமியில் பெங்களூரு அருகே பையாலலுவில் உள்ள இந்திய ஆழ்... |
106,834 | {
"en": "So many organizations protested to this new enforcement and the ban went up in smoke.\n",
"ta": "சினிமாவில் சிகரெட்டுக்கு ஒட்டுமொத்த தடை என்பதை, பெண்களுக்கு மட்டும் என சுருக்கியிருக்கிறார்.\n"
} |
92,763 | {
"en": "This was certainly the aim of Nader and the other official candidate of the Green Party.\n",
"ta": "நாடெர் மற்றும் ஏனைய அதிகாரபூர்வமான பசுமைக் கட்சியின் வேட்பாளர்கள் அத்தகைய நோக்கத்தைத்தான் கொண்டிருந்தனர்.\n"
} |
71,983 | {
"en": "Accompanying the drive to war has been Labour's systematic assault on longstanding democratic rights.\n",
"ta": "போர் உந்துதலுடன், நீண்டகால ஜனநாயக உரிமைகளின் மீதான தொழிற்கட்சியின் திட்டமிட்ட தாக்குதல்களும் இணைந்துள்ளன.\n"
} |
30,584 | {
"en": "'Of course, no child should be malnourished, but when we're getting to levels of 7 to 8 percent, it's a clear sign of concern.'\n",
"ta": "ஆனால் அது 7% முதல் 8% இற்கு செல்லும்போது இது ஒரு மிகவும் கவலையளிக்கின்ற அடையாளமாக ஆகிவிடுகிறது'' என்று அந்தக் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் ஜோன் பீட்டர்சன் அசோசிய... |
114,943 | {
"en": "Even in the course of the eighteenth century, Whig magnates had felt able to use the economic grievances of the labouring classes in extra-parliamentary protests for their own political purposes.\n",
"ta": "பதினெட்டாம் நூற்றாண்டின் போது, தங்களின் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக பாராளுமன்றத்திற்கு அப்பாற்ப... |
111,221 | {
"en": "Sahra said she 'felt sorry for London kids who were going to get suspended from school if they came out and marched.' She added, 'I think it is important for us to show our opposition.\n",
"ta": "சாக்ரா (Sahra) என்ற மாணவி பேட்டியளிக்கும்போது ''லண்டன் பாடசாலை மாணவர்களுக்காக நான் வருந்துகின்றேன். அவர்கள் பா... |
82,056 | {
"en": "On examination three gold cut bars weighing 177 grams valued at Rs. 6 lakhs were recovered and same seized.\n",
"ta": "இதனை சோதித்தபோது இதில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 177 கிராம் தங்கம் இருப்பது தெரிய வந்தது.\n"
} |
21,374 | {
"en": "Shri Singh informed that continuous ingestion of ammonia and formaldehyde can lead to many health issues including abdominal pain, vomiting, unconsciousness, and sometimes even cause death.\n",
"ta": "தொடர்ந்து இந்த ரசாயனங்களை பயன்படுத்துவதால், அடிவயிற்று வலி, வாந்தி, நினைவிழப்பு, சில சமயங்களில் இறப்பு உள்... |
26,287 | {
"en": "Presently, the Chief Information Commissioner and six Information Commissioners are posted in the Central Information Commission.\n",
"ta": "முதன்மை தகவல் ஆணையாளர் தேவை என கருதப்படும் அளவுக்கு ஆனால் பத்துக்கு மிகாமல் மத்திய தகவல் ஆணையாளர்கள் தற்போது முதன்மை தகவல் ஆணையாளரும், தகவல் ஆணையாளர்கள் 6 பேரும் மத்த... |
108,839 | {
"en": "Not only could that divert political attention still further away from the WTO talks; it could, in time, undermine respect for the rules that underpin the multilateral system.'\n",
"ta": "இது அரசியல் கவனத்தை WTO விலிருந்து திருப்புவதுடன், காலப்போக்கில் பலநாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களின் விதிமுறைகளுக்கான ... |
52,421 | {
"en": "Ministry of Home Affairs India and Morocco sign Agreement on Mutual Legal Assistance in Criminal Matters An Agreement on Mutual Legal Assistance in Criminal Matters was signed by Shri Kiren Rijiju, Minister of State for Home on behalf of the Government of Republic of India and Mr Mohamed Aujjar, Minister of ... |
34,332 | {
"en": "Manoj Jhalani, Additional Secretary-MD, NHM, also participated in the inaugural session.\n",
"ta": "மனோஜ் ஜலானியும் தொடக்க அமர்வில் பங்கேற்றார்.\n"
} |
11,372 | {
"en": "The Fourth of July is a suitable occasion for serious reflection on the state of political life in the United States.\n",
"ta": "அமெரிக்க அரசியல் வாழ்வின் நிலை பற்றிக் கவனத்துடன் ஆழ்ந்த சிந்தனையை மேற்கொள்ளவேண்டிய தக்க தருணம்தான் ஜூலை நான்காம் நாளாகும்.\n"
} |
9,336 | {
"en": "Just over 10 years ago, the Nikkei was closing in on 30,000 and the Dow was below 3,000.\n",
"ta": "10 ஆண்டுகளுக்கு முன்னர்தான், நிக்கெய் 30,000ல் முடிந்திருந்தது மற்றும் டெள 3,000 க்கும் கீழே இருந்தது.\n"
} |
30,552 | {
"en": "And God saw every thing that he had made, and, behold, it was very good. And the evening and the morning were the sixth day.\n",
"ta": "அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.\n"
} |
132,946 | {
"en": "On July 28, People's Daily, the mouthpiece of the ruling Stalinist Communist Party, ran a front-page editorial headlined 'Maintaining stability to speed development'.\n",
"ta": "ஜீலை 28-ல் ஆளும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலான People's Daily, முதல் பக்கத்தில் ``வளர்ச்சியை அதிகரிக்க ஸ்திரத்தன்மையை... |
47,398 | {
"en": "Friends, I am convinced that the Mobility Revolution is an enabler of our growth and development.\n",
"ta": "நண்பர்களே, நகர்வு புரட்சி நமது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை சாத்தியமாக்கும் என்பதில் நான் திருப்தியடைகிறேன்.\n"
} |
19,659 | {
"en": "A rear wheel reportedly locked up, causing a fire that detonated oxygen tanks being used by many of the evacuees, who ranged in age from 70 to 101.\n",
"ta": "அந்த பஸ்சின் பின் பக்க சக்கரம் ஒன்று சிக்கிக் கொண்டு, தீப்பிடித்தது, பிராண வாயு டாங்கிகள் வெடித்தன இப்படி மாண்டவர்களில் 70 முதல் 101 வயதுடைய முதியவ... |
106,224 | {
"en": "Many of the western researchers came to India to do their research on diseases like tuberculosis, leprosy and sexually transmitted disease, he recalled.\n",
"ta": "மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் பலர் காசநோய், தொழுநோய் மற்றும் பால்வினை நோய் போன்ற நோய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இந்தியா வந்தனர் என்பதையும் அவர்... |
26,160 | {
"en": "Such unhygienic aids cause fungal infections, Reproductive Tract Infection, Urinary TractInfection, Cervical cancer and also make women vulnerable to infertility.\n",
"ta": "சுகாதாரமற்ற துணிவகைகளை பயன்படுத்துவதால் பூஞ்சை தொற்று சினைக்குழாய் தொற்று, சிறுநீர்க்குழாய் தொற்று, புற்றுநோய் ஆகியன ஏற்பட ஏதுவாகிறது... |
27,822 | {
"en": "He said several Model Acts related to farmers welfare have been prepared, and States have been urged to implement them.\n",
"ta": "விவசாயிகளின் நல்வாழ்விற்காக பல்வேறு மாதிரி சட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றை மாநிலங்கள் செயல்படுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.\n"
} |
32,353 | {
"en": "Had Ms. Gray taken the time to read any further she would have found numerous passages explaining the SEP's opposition to the separatist agenda championed by the Scottish National Party and its left appendages such as Solidarity and the Scottish Socialist Party.\n",
"ta": "கிரே அம்மையார் இன்னும் சற்று படிக... |
7,698 | {
"en": "The satellite also carries equipment for meteorological data relay and satellite based search and rescue services.\n",
"ta": "இந்த செயற்கைக்கோள் வானிலை ஆய்வுத் தகவல்கள் அஞ்சல் செய்தல், செயற்கைக்கோள் அடிப்படையிலான சோதனைகள் மற்றும் மீட்புச் சேவைகளுக்காக அத்தியாவசிய சாதனத்தையும் கொண்டதாகும்.\n"
} |
65,378 | {
"en": "He said that initiatives like Pradhan Mantri Surakshit Matritva Abhiyaan and Mission Indradhanush played a vital role in the decline in the mortality rate.\n",
"ta": "பிரதமர் மகப்பேறு நலத் திட்டம், இந்திரதனுஷ் இயக்கம் போன்ற திட்டங்கள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளதாக பிரதமர் கூறினார்... |
14,205 | {
"en": "I could only imagine that if the boycott were against Saudi Arabia (which certainly is as unjust and discriminatory as Israel) they would not only have refused to sign it, but called it 'anti-Muslim' and 'anti-Arab.' I do feel angry that Israelis are living very well at the expense of the Palestinians.\n",
... |
105,764 | {
"en": "The last date of submission of videos is June 21, 2020 .\n",
"ta": "வீடியோக்களை சமர்ப்பிக்க இறுதி நாள் 2020 ஜூன் 21.\n"
} |
32,138 | {
"en": "Shri Purohit also thanked the people of Chennai and neighbouring areas for playing host and volunteers who have partnered and contributed to the success of the exhibition.\n",
"ta": "பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்கினார். (பாதுகாப்பு உற்பத்திப் பிரிவின்) செயலாளர் டாக்டர் அஜய்குமார், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ்... |
10,119 | {
"en": "‘This treaty is anything but liberal,' affirmed Jean-Louis Borloo, minister of employment, labour and social cohesion.\n",
"ta": "'இந்த ஒப்பந்தம் எப்படிப் பார்த்தாலும், தாராளவாதம் அற்றது' என்று வேலை, தொழிலாளர், சமூக இணக்கம் என்ற துறையில் மந்திரியான Jean-Louis Borloo குறிப்பிட்டார்.\n"
} |
51,965 | {
"en": "The Prime Minister mentioned the second announcement as a 2 percent interest subvention for all GST registered MSMEs, on fresh or incremental loans.\n",
"ta": "ஜி.எஸ்.டி பதிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம்.ஈ-க்கள் பெறுகின்ற புதிய அல்லது கூடுதல் கடன்களுக்கு இரண்டு சதவீத வட்டி என்பது இரண்டாவது அறிவிப்பு என பிரதமர்... |
128,462 | {
"en": "Officials from United Nations High Commissioner for Refugees (UNHCR) reported that the agency had problems accommodating all the new refugees.\n",
"ta": "அகதிகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகர் இல்லத்தின் அலுவலர்கள் (யூ.என்.எச்.சீ.ஆர்.), அனைத்து புதிய அகதிகளுக்கும் இடம் கொடுப்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அற... |
116,258 | {
"en": "Field Publicity Assistant of Field Outreach Bureau, Madurai, Mr. Velmurugan made arrangements for the seminar and gave a welcome address and informed the objective of the programme.\n",
"ta": "மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி அலுவலர் திரு வேல்முருகன் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் செய்திருந்ததோடு, வரவேற்பு... |
81,833 | {
"en": "The agreement will also provide for disability insurance benefits to the Indian nationals working abroad.\n",
"ta": "வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய நாட்டவர்களுக்கு மாற்றுத்திறன் காப்பீடை வழங்குவதற்கும் இந்த உடன்பாடு வகை செய்கிறது.\n"
} |
41,333 | {
"en": "Cabinet Committee on Economic Affairs (CCEA) Boost to Higher Education Cabinet approves Revitalising Infrastructure and Systems in Higher Education (RISE) by 2022 Higher Education Financing Agency (HEFA) scope expanded to meet the rising financial requirements of educational infrastructure in the country The... |
127,340 | {
"en": "The only realistic alternative to the predatory policies of imperialism and the danger of nuclear war is the program of revolutionary class struggle.\n",
"ta": "அணு ஆயுத போர் ஆபத்திற்கும், சூறையாடும் ஏகாதிபத்திய கொள்கைகளுக்கும் ஒரே இன்றைய நடப்பிற்கு ஏற்ற மாற்றீடு புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் வேலைத்த... |
126,073 | {
"en": "The weighting of votes in the council is also vehemently contested.\n",
"ta": "குழுவில் வாக்குகளின் பலம் தொடர்பாகவும் கடும் எதிர்ப்பு உட்பட்டுள்ளது.\n"
} |
83,317 | {
"en": "Special Postage Stamp on Kumbh Mela was released on 2ndFebruary Union Minister of State for Railways and Communication Mr Manoj Sinha released a special postage stamp of the Indian Postal Department on Kumbh Mela on 2nd February, 2019.\n",
"ta": "கும்பமேளா குறித்த சிறப்பு தபால்தலை: கும்பமேளா குறித்து சிறப்... |
65,193 | {
"en": "He continued: 'When we extended [the mandate for the Dutch military deployment in Afghanistan] two years ago, we made a promise to the Dutch population that this was the last time.\n",
"ta": "\"இரு ஆண்டுகளுக்கு முன்பு [ஆப்கானிஸ்தானில் டச்சு இராணுவப் படைகள் நிலைநிறுத்தப்படலாம் என்ற உத்தரவை] நீட்டித்தபோது, ... |
148,653 | {
"en": "But in the face of slow growth in incomes this process cannot continue indefinitely.\n",
"ta": "ஆனால், வருமானங்கள் மெதுவாக வளரும்போது, இந்த வழிவகை தொடர்ந்து நீடிக்க இயலாது.\n"
} |
78,098 | {
"en": "'In our party, policy is determined by the democratic decision of the membership,' Lafontaine proclaimed.\n",
"ta": "\"எமது கட்சியில் கொள்கைகள் உறுப்பினர்களின் ஜனநாயக முடிவின்படி நிர்ணயிக்கப்படுகின்றன\" என்று லாபொன்டைன் அறிவித்தார்.\n"
} |
39,685 | {
"en": "Aznar had attempted to blame the Basque separatist ETA for the bombings, both to justify his government's own 'war on terrorism' and to prevent the election becoming a referendum on the Iraq war that was opposed by the majority of the Spanish population.\n",
"ta": "தனது அரசாங்கத்தின் சொந்த ''பயங்கரவாதத்தி... |
49,320 | {
"en": "In the visitors book, the Prime Minister wrote that the country is proud of the Armed Forces who are dedicated and committed to protecting the Motherland.\n",
"ta": "அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் ஆயுதப்படைகள் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகவும், தாய்நாட்டை பாதுகாப்பதில் அர்ப்பணிப்பு, மனஉ... |
19,128 | {
"en": "Now it has become reality.\n",
"ta": "அது இப்போது நடைமுறையாகியுள்ளது.\n"
} |
75,192 | {
"en": "Friends, India and France have centuries old relations.\n",
"ta": "நண்பர்களே, இந்தியாவும் பிரான்ஸ் நாடும் பல நூற்றாண்டுகளாக பண்டை நல்லுறவைக் கொண்டுள்ளன.\n"
} |
55,330 | {
"en": "The observation that there seemed to be no slavery in India was made in the accounts of several Greek philosophers and historians who visited India.\n",
"ta": "இந்தியாவில் அடிமை முறை இருக்கவில்லை என்று இங்கு பயணித்த கிரேக்க தத்துவஞானிகளும், வரலாற்று ஆசிரியர்களும் எழுதிவைத்திருக்கிறார்கள்.\n"
} |
86,819 | {
"en": "The opening was good, but the finishing was not!\n",
"ta": "வடிவேலு டயலாக்கில் சொன்னால், ஓபனிங் எல்லாம் நல்லாதான் இருந்தது.\n"
} |
18,922 | {
"en": "This is further proof of a basic political reality, underscored by social democracy's recent defeat in European parliamentary elections and the PS's criminality at Hénin-Beaumont: the ideological and moral collapse of the social-democratic and Stalinist parties.\n",
"ta": "ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல்களில்... |
51,070 | {
"en": "The party had already held three meetings at Hatton, Upcot and Talawakelle and distributed around 10,000 copies in Tamil and Sinhala of a statement of its policies.\n",
"ta": "கட்சி ஹட்டன், சாமிமலை மற்றும் தலவாக்கலையிலும் ஏற்கனவே மூன்று கூட்டங்களை நடத்தியிருந்ததுடன் அதன் கொள்கை விளக்க அறிக்கையின் சுமார் 1... |
74,687 | {
"en": "In 2009, she was elected as a member of the 15th Lok Sabha and became Leader of Opposition from December, 2009 to May, 2014.\n",
"ta": "2009 ஆம் ஆண்டு 15வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2009 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2014 ஆம் ஆண்டு மே மாதம் வரை எதிர்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார்.\n"
... |
91,851 | {
"en": "Mercifully, he is not acting as one of the heroes.\n",
"ta": "கடவுளின் கருணை, இரண்டு ஹீரோக்களில் ஒருவராக தருண்கோபி நடிக்கவில்லை.\n"
} |
80,894 | {
"en": "His latest book is entitled Menaces Islamistes (The Islamic Menace).\n",
"ta": "அவரது புதிய புத்தகம் Menaces Islamistes (இஸ்லாமியர்களின் பயமுறுத்தல்) என தலையங்கம் இடப்பட்டுள்ளது.\n"
} |
140,814 | {
"en": "Until 1999, the US supported the SPLA/M against the Khartoum government, a regime they regarded as Islamic extremist and identified as a pariah state.\n",
"ta": "1999 வரை, அமெரிக்கா கார்டோம் அரசாங்கத்திற்கெதிராக SPLA/M-ஐ ஆதரித்தது, அந்த ஆட்சியை இஸ்லாமிய தீவிரவாத ஆட்சி என்றும் தீண்டத்தகாத அரசு என்றும் அமெர... |
103,898 | {
"en": "Despite supporting the rightist offensive to destabilise and remove the PSOE, he has also drawn the conclusion, like Elorriaga and RamÃrez, that such a campaign had backfired.\n",
"ta": "சோசலிச தொழிலாளர் கட்சியின் உறுதியைக் குலைக்கவும், அகற்றவும் வலதுசாரி எதிர்ப்பை ஆதரித்த போதினும், எலோரய்கா மற்றும் ர... |
124,850 | {
"en": "The political results of the pro-Chirac campaign were disastrous for the left.\n",
"ta": "சிராக் ஆதரவு பிரச்சாரத்தின் அரசியல் விளைவுகள் இடதுகளுக்கு அழிவுகரமாக இருந்தன.\n"
} |
90,956 | {
"en": "This is the highest ever highway construction achieved in a financial year by NHAI.\n",
"ta": "இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் இது வரை ஒரு நிதி ஆண்டில் அதிகமாக செய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானம் இதுவேயாகும்.\n"
} |
37,908 | {
"en": "NEW VACCINES Inactivated Polio Vaccine (IPV): In concurrence with the World Polio End Game strategy, IPV was introduced in November 2015 in six states and expanded throughout the country by June 2016.\n",
"ta": "புதிய தடுப்பூசிகள் போலியோ ஒழிப்பு தடுப்பூசி (ஐபிவி): உலக போலியோ ஒழிப்பு செயல் திட்டத்திற்கு இணங... |
96,357 | {
"en": "Ministry of Defence GENERAL MM NARAVANE, COAS VISITS FORMATIONS IN EASTERN THEATRE General MM Naravane, Chief of Army Staff visited various field formations in Eastern India from 04 to 05 May which included Sukna, Binnaguri and Panagarh.\n",
"ta": "பாதுகாப்பு அமைச்சகம் கிழக்குப் பகுதியில் கள உருவாக்கங்களை ... |
16,807 | {
"en": "The Imprint of Desires room contained some of the most familiar images shown here.\n",
"ta": "ஆசைகளின் முத்திரை (Imprint of Desires) என்பது இங்கு காட்டப்படும், மிகவும் பழக்கப்பட்ட படிமங்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் அறை ஆகும்.\n"
} |
38,910 | {
"en": "For the assessment year 2017-18, a total of 34 SHGs have been awarded National Awards at an event held in New Delhi.As part of the Award, each SHG received a cash award of Rs.\n",
"ta": "புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2017-18 நிதியாண்டில் சிறப்பாக இயங்கிய 34 சுய உதவிக் குழுக்களுக்கு தேசிய விருதுகள்... |
14,803 | {
"en": "Ministry of Road Transport Highways Cabinet approves MoU between India and Transport for London, United Kingdom to improve Public Transport in India.\n",
"ta": "மத்திய அமைச்சரவை இந்தியாவில் மக்கள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் இங்கிலாந்தின் “லண்டனுக்கான போக்குவரத்து” என்ற சட்டமுறை ஆணையத்... |
101,014 | {
"en": "The Washington Post ran two pieces, '‘Enough' in Egypt' on January 18, and 'Egypt's Test for Mr. Bush' on February 2.\n",
"ta": "ஜனவரி 18 ல் \"எகிப்திற்கு போதுமானது\" பிப்ரவரி 2 ல் \"Mr. புஷ்ஷிற்கு எகிப்து வைத்துள்ள சோதனை\" என்ற தலைப்புகளில் 2 கட்டுரைகளை வாஷிங்டன் போஸ்ட் பிரசுரித்திருக்கிறது.\n"
} |
23,565 | {
"en": "Background: Indian Defence University is being setup at Binola and Bilaspur, in district Gurugram, Haryana.\n",
"ta": "பின்குறிப்பு:அரியானா, குருகிராம் மாவட்டத்தின் பினோலா மற்றும் பிலாஸ்பூரில் இந்திய பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது.\n"
} |
92,644 | {
"en": "The INMAS is another premier Life Science Laboratory of DRDO.\n",
"ta": "இன்மாஸ் என்பது இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரதானமான வாழ்க்கை அறிவியல் ஆய்வுக்கூடமாகும்.\n"
} |
143,199 | {
"en": "Citigroup Inc. and JP Morgan Chase & Co., the largest and second largest US banks respectively, reached an agreement July 28 with the Securities and Exchange Commission (SEC) to pay a combined $255 million in fines in connection with their involvement in the fraud perpetrated by Enron.\n",
"ta": "மற்றும் J... |
101,083 | {
"en": "It provides easy discoverability of services, easy manageability and standardisation of service delivery.\n",
"ta": "இது சேவைகளை எளிதில் கண்டுபிடிப்பது, எளிதில் நிர்வகித்தல் மற்றும் சேவை வழங்கலைத் தரப்படுத்துதல் ஆகியவற்றை வழங்குகிறது.\n"
} |
26,400 | {
"en": "He said, today women are leading in almost all fields including the Central Armed Police Forces (CAPFs) and the Armed Forces.\n",
"ta": "மத்திய ஆயுதக் காவல்படை, ஆயுதப்படைகள் போன்ற அனைத்து துறைகளிலும் பெண்கள் இன்றைய நிலையில் முன்னணி வகிக்கிறார்கள் என்றார்.\n"
} |
7,262 | {
"en": "Shri Radha Mohan Singh highlighted the achievements of flagship programmes of DACFW in a short span of time and complimented the States for taking steps to operationalize DBT in various programmes.\n",
"ta": "ராதா மோகன் சிங் கோடிட்டுக் காட்டினார். பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும... |
42,243 | {
"en": "The President said that our country has the worlds second largest telecom network based on the total number of users.\n",
"ta": "நமது நாட்டில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அடிப்படையிலான உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு கட்டமைப்பு உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.\n"
} |
2,116 | {
"en": "Suresh is the second hero.\n",
"ta": "சுரேஷ் என்பவர் இரண்டாவது நாயகன்.\n"
} |
63,997 | {
"en": "Another 120,000 work in the United Arab Emirates and 850,000 in Saudi Arabia.\n",
"ta": "இன்னும் 120,000 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலும் 850,000 பேர் செளதி அரேபியாவிலும் வேலை செய்து வருகிறார்கள்.\n"
} |
79,788 | {
"en": "And it ignores the basic fact that there is no longer any doubt that there are no weapons of mass destruction and that the British and US governments lied.\n",
"ta": "மேலும் பேரழிவு ஆயுதங்களே இருந்ததில்லை, பிரிட்டிஷ், அமெரிக்க அரசாங்கங்கள் பொய் கூறின என்ற ஐயத்திற்கிடமில்லாத அடிப்படை உண்மையும் அசட்டை செய்ய... |
79,866 | {
"en": "The present supply of drinking water to Sabroom town is inadequate.\n",
"ta": "சப்ரூம் நகரத்திற்கு தற்போது போதுமான அளவு குடிநீர் விநியோகிக்க முடியாததால், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.\n"
} |
61,365 | {
"en": "The GST has given the country a better tax compliance system and a better revenue system.\n",
"ta": "ஜிஎஸ்டி வரி ஏற்பாடு நாட்டிற்கு சிறப்பான வரிசெலுத்தும் முறையையும் சிறந்த வருவாய் முறையையும் அளித்துள்ளது.\n"
} |
107,304 | {
"en": "HUDCO has seen a 13 growth in its net worth that has reached Rs 12343.49 crore in 2019-20, from Rs 10955.77 crore in 2018-2019.\n",
"ta": "2020 நிதியாண்டில் மொத்த வருமானம் ஒரு லட்சம் கோடி என்ற அளவைத் தாண்டி ரூபாய் 100,478.41 கோடி என்ற அளவை எட்டியுள்ளது. 2019 நிதியாண்டில் வருமானம் ரூபாய் 92,179.56 கோடி ஆகும... |
98,806 | {
"en": "The sprayer consists of two radial fans of aluminum moving opposite to each other.\n",
"ta": "இந்த தெளிப்பானில் எதிரெதிர் திசையில் இயங்கக்கூடிய, அலுமினியத்தாலான இரண்டு விசிறிகள் உள்ளன.\n"
} |
101,124 | {
"en": "The torture of captured prisoners is a war crime under the Geneva Conventions, which require the warring powers to treat all detained combatants humanely.\n",
"ta": "ஒரு போரில் பிடிக்கப்பட்ட கைதிகளை சித்திரவதை செய்வது ஜெனீவா ஒப்பந்தங்களின் கீழ் ஒரு போர்க்குற்றமாகும். அது போர்புரிபவர்கள் கைது செய்யப்பட்ட... |
46,095 | {
"en": "An article in Sunday's Washington Post revealed that US intelligence has intercepted dozens of ElBaradei's phone calls, with Iranian diplomats in particular, in an effort to dig up embarrassing details that could be used to oust him.\n",
"ta": "வாஷிங்டன் போஸ்ட் ஞாயிறன்று பிரசுரித்துள்ள ஒரு கட்டுரையில் ElB... |
28,592 | {
"en": "We would not be able to use it for nation building.\n",
"ta": "நாட்டின் கட்டுமானத்திற்கு இதனை நாம் பயன்படுத்த இயலாமல் போய்விடும்.\n"
} |
113,431 | {
"en": "The first schedule of shooting took place at Sivaganga and surrounding areas.\n",
"ta": "முதற்கட்டப் படப்பிடிப்பு சிவகங்கையிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் நடந்து முடிந்தது.\n"
} |
114,316 | {
"en": "But even that is beyond repair now.\"\n",
"ta": "பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை 'ஜங்.'\n"
} |
73,549 | {
"en": "the gathering after launching the Book - Sri Ranganathaswamy Temple, Srirangam: preserving antiquity for posterity in Chennai today, he said that it was the sacred and patriotic duty of every citizen to preserve, protect and present our antiquities to the next generations. We have an onerous responsibility a... |
144,062 | {
"en": "The NSSP has taken a different tack, throwing its support behind a TNA dissident who is trying to breathe life back into the dangerous illusion that there is some separate solution for the Tamil masses under capitalism.\n",
"ta": "நவசமசமாஜக் கட்சி சற்று வேறுபட்ட பாதையை எடுத்துள்ளது. அது முதலாளித்துவத்தின் ... |
68,604 | {
"en": "He also congratulated the Vivekananda Kendra on being conferred the Gandhi Peace Prize a few days ago.\n",
"ta": "சில நாட்களுக்கு முன்பு காந்தி அமைதி விருதைப் பெற்ற விவேகானந்தா கேந்திரத்திற்கும் அவர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.\n"
} |
53,389 | {
"en": "Anand Patwardhan has been making documentaries for almost 30 years.\n",
"ta": "ஆனந்த் படவர்தன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆவணப்படங்களை எடுத்துவருகிறார்.\n"
} |
1,116 | {
"en": "With the upgradation of the coal jetties, TANGEDCO will be able to handle additional volume of coal cargo for the upcoming new power plants in Uppur and Kadaladi in Ramanathapuram district in Tamil Nadu.\n",
"ta": "நிலக்கரி இறங்குதுறைகளை மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திட்டமிட... |
42,322 | {
"en": "For truly my words shall not be false: he that is perfect in knowledge is with you.\n",
"ta": "மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.\n"
} |
4,744 | {
"en": "Steps undertaken by the Government for development of cattle population in the country is as under: (i) Rashtriya Gokul Mission has been launched December 2014 for the development and conservation of indigenous bovine breeds thereby enhancing milk production and productivity.\n",
"ta": "நாட்டில் கடந்த மூன்... |
80,718 | {
"en": "In the short term, they're going to take a hit.\"\n",
"ta": "குறுகிய காலத்தில் அவை சற்று பாதிப்பைப் பெறும்.\"\n"
} |
97,366 | {
"en": "The 'Eve' hypothesis traced the human line to a hypothetical female residing in Africa, by extrapolating back in time the rate of mutation of the DNA in the mitochondria of human cells.\n",
"ta": "\"ஈவ்\" கருதுகோளானது பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மனிதர்களின் கலங்களிலுள்ள இழைமணிகளின் பாரம்ப... |
105,956 | {
"en": "'But its principles embody the concerns of the international community after undergoing the gruesome experiences of two world wars during the last century.\n",
"ta": "\"கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப்போர்களில் மிகவும் துயரமான அனுபவங்களைப் பெற்ற சர்வதேசச் சமுதாயம் வெளிப்படுத்திய கவலைகளின் ஒட்டுமொத்த வடிவம... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.