id
int64
0
167k
translate
dict
30,180
{ "en": "They hunt down terrorists who have infiltrated Tamilnadu.\n", "ta": "ரெண்டு பேரும் சேர்ந்து கேரளா, தமிழ்நாட்டுல ஊடுருவின தீவிரவாதிகளை வேட்டையாடுறதுதான் கதை.\n" }
20,605
{ "en": "This occasion also marks the passing out of 200th Pilots course of Indian Air Force officers, a long way forward since the humble beginning of the training of Indian trainees at Royal Air Force College, Cranwell in Oct 1931.\n", "ta": "கடந்த 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் கார்ன்வெல்லில் உள்ள ராயல் விமானப் படை...
162,296
{ "en": "'They would be plotting and killing Americans across the world and within our own borders.\n", "ta": "நமது சொந்த எல்லைகளுக்குள் உலகம் முழுவதிலும் அமெரிக்கர்களுக்கு எதிராக அவர்கள் சதித்திட்டம் தீட்டுவார்கள் மற்றும் கொலையும் செய்வார்கள்.\n" }
110,772
{ "en": "The country now has an estimated 2967 tigers as per the latest census.\n", "ta": "அண்மைக்காலக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2967 புலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.\n" }
48,089
{ "en": "He further said that India has climbed 30 places in the World Bank Ease of Doing Business Index this year and IMF has forecast that India will grow at more than 7 percent in 2018 and 2019, ahead of other major economies.\n", "ta": "வர்த்தகம், புரிதலில் எளிமை குறியீட்டில், இந்தியா 30 புள்ளிகள் முன்னேறியுள்ள...
25,444
{ "en": "The two sides stressed the importance of the early signing of an ASEAN-India Maritime Transport Cooperation Agreement.\n", "ta": "ஆசியான் - இந்தியா கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்திட வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.\n" }
8,712
{ "en": "And if we successfully implement waterways then you will see the importance of rivers.\n", "ta": "இந்த நீர்வழிப் போக்குவரத்து இணைப்பை வெற்றிகரமாக செயல்படுத்தினால், நதிகளின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.\n" }
139,175
{ "en": "The crisis in the US has direct repercussions for Europe.\n", "ta": "அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஐரோப்பாவிற்கான நேரடி விளைவுகளைக் கொண்டுள்ளது.\n" }
57,310
{ "en": "I have taken such a big decision because of my love for you people, because of the affection that I have for you people.\n", "ta": "உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாக இந்த பெரிய முடிவை நான் எடுத்துள்ளேன்.\n" }
9,193
{ "en": "The ruling elites in these countries are incapable of solving the social crisis and are resorting to increasingly anti-democratic forms of rule.\n", "ta": "சமூக நெருக்கடிகளை தீர்க்க இலாயக்கற்ற இந்ந நாடுகளின் ஆளும் தட்டுக்கள் மேலும் மேலும் ஜனநாயக விரோத முறையிலான ஆட்சியை நாடுகின்றன.\n" }
146,385
{ "en": "I think a thousand.' Another woman whose two children remained in the school said: 'According to the list 860 children attend the school.\n", "ta": "மற்றொரு பெண் தனது இரண்டு குழந்தைகளும் அந்தப்பள்ளியில் இருப்பதாக குறிப்பிட்டு ''அந்தப்பள்ளிக்கூட பதிவேட்டின்படி 860- குழந்தைகள் பள்ளிக்கு வந்திருக்க வேண்டும்....
13,019
{ "en": "The Probe and Drogue air-to-air refuelling methodology practiced by IAF pilots requires exceptional flying skills as the receiving aircraft has to accurately insert the receptacle probe into the basket shaped drogue trailing behind the fuel tanker aircraft.\n", "ta": "இந்திய விமானப் படை விமானிகளால் செயல்பட...
70,177
{ "en": "His wife was also present at that time.\n", "ta": "கூடவே அவரது மனைவியும் இருந்தார்.\n" }
99,760
{ "en": "Booking of tickets for these trains started from 21st May and as on 22nd May 2020 at 20:14 hours, all the 200 trains were available in system for booking and 652644 online tickets were booked for these trains having 1413277 passengers.\n", "ta": "22 மே 2020 அன்று 20:14 மணி (இரவு 8 மணி 14 நிமிடம்) வரை, 200 ...
28,960
{ "en": "The SARAS Aajeevika Mela is an attempt to provide direct marketing platform to the rural women producers so that they get proper prices for their products by eliminating middle men.\n", "ta": "சரஸ் அத்ஜீவிகா மேளா ஊரக மகளிர் உற்பத்தியாளர்களுக்கு நேரடி சந்தைப்படுத்தும் மேடையை அளித்து அதன் இடைத் தரகர்களைப் பு...
57,843
{ "en": "One of the highest bridges in the world having Pier height of 141 meter is being built on Jiribam-Imphal New Line Project.\n", "ta": "ஜிரிபாம்-இம்பால் இடையேயான புதிய ரயில்பாதை திட்டத்திற்காக உருவாக்கப்படும் ஒரு பாலத்தின் தூணின் உயரம் 141 மீட்டர் ஆகும். இது உலகத்தின் மிக உயரமான பாலங்களில் ஒன்றாகும்.\n" }
4,291
{ "en": "Sub-Mission on Fodder and Feed Development iv.\n", "ta": "தீனிகள் மற்றும் தீவனம் பெருக்குவதற்கான துணை இயக்கம்.\n" }
68,199
{ "en": "In Chennai alone, 'Aegan' has been released in 16 theatres.\n", "ta": "சென்னையில் மட்டும் பதினான்கு திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது.\n" }
165,656
{ "en": "The twin election defeats in Gujarat and Himachal Pradesh constitute a major blow to the Congress.\n", "ta": "குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த இரு தேர்தல் தோல்விகளும் காங்கிரஸிற்கு ஒரு பெரும் வீழ்ச்சியாக அமைந்திருக்கிறது.\n" }
19,217
{ "en": "This is our attempt and it is our commitment as well that India will continue to contribute for peace, progress and prosperity in the world.\n", "ta": "இதுதான் நமது முயற்சியும் நமது உறுதிப்பாடும் ஆகும். உலகத்தில் அமைதி, முன்னேற்றம், வளம் ஆகியவற்றில் இந்தியா தனது பங்களிப்பை தொடர்ந்து செலுத்தும்.\n" }
61,630
{ "en": "The Indonesian military, however, remains a major stumbling block.\n", "ta": "எவ்வாறாயினும், இந்தோனேசிய இராணுவம் ஒரு தடையாக உள்ளது.\n" }
62,780
{ "en": "The hospital director told the media that although the injuries were not life threatening, an operation was needed to fix his fractured leg.\n", "ta": "காயங்களால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாவிட்டாலும், அவரது காலை சரி செய்வதற்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியசாலை ஆணையாளர் ஊடகங்களுக்குத் தெரிவித...
92,433
{ "en": "The core of the session based itself on tourism awareness and social history.\n", "ta": "இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட, அற்புதமான வரலாற்றை மேன்மைப்படுத்திக் காட்டுவதற்கு அமைச்சகம் முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.\n" }
95,412
{ "en": "Date before which election shall be completed 26th May 2020 (Tuesday)\n", "ta": "தேர்தல் முடிக்கப்பட வேண்டிய தேதி 26 மே 2020 (செவ்வாய்)\n" }
106,982
{ "en": "In Najaf, a leader of Sadr's movement, Sheik Hashem Abu Raghif, was arrested the same day.\n", "ta": "அதே நாளில் நஜாப்பில் சதர் இயக்க தலைவர்களுள் ஒருவரான ஷேக் அசிம் அபு ரஹீப் கைது செய்யப்பட்டார்.\n" }
145,408
{ "en": "He warned against any faction of the PS ignoring the PS's party line on the NPA: \"If there were three, four or five different accounts of the decision we would have taken after each meeting, we would lose credibility.\"\n", "ta": "\"நாம் கூடிப் பேசிய பிறகு, ஒரு முடிவு பற்றி மூன்று, நான்கு அல்லது ஐந்து வேற...
68,951
{ "en": "Now, Washington is once again seeking to step up the pressure on the Sudan government.\n", "ta": "தற்போது, வாஷிங்டன் சூடான் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை முடுக்கி விடுவதற்கு மீண்டும் ஒரு முறை முயன்று வருகிறது.\n" }
107,643
{ "en": "Union Minister said that the nationwide lockdown was successful due to Governments effort to make essentials especially food available at every corner of the country since the beginning.\n", "ta": "கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், ஊரங்கு தொடங்கியதிலிருந்தே நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உணவுப் பொருள்கள்...
142,013
{ "en": "It is less well understood that a major military victory against numerically superior forces inaugurated a process that has produced a political and social disaster for Israel.\n", "ta": "ஆனால் எண்ணிக்கையில் அதிகமான படைகளுக்கு எதிரான ஒரு பெரிய இராணுவ வெற்றி இஸ்ரேலுக்கு ஒரு அரசியல் மற்றும் சமூக அழிவைத் தரக்...
158,793
{ "en": "Moreover, while the initial estimate for the scheme was 400 billion rupees ($US9 billion) a year, the allocation in the national budget delivered on February 28 was just 117 billion rupees.\n", "ta": "மேலும் அந்த திட்டத்திற்கு தொடக்க மதிப்பீடு ஓர் ஆண்டிற்கு 400 பில்லியன் ரூபாய்களாகும் (9 பில்லியன் அமெரிக்...
112,745
{ "en": "Just how defenseless the Iraqi troops actually were was made clear by the accounts, however limited, of the outcome of the American assault on Baghdad's airport.\n", "ta": "பாக்தாத் விமான நிலையத் தாக்குதல் பற்றிய விவரங்கள், எவ்வளவு குறைந்ததாயினும், எந்த அளவிற்கு ஈராக்கியப் படைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந...
20,868
{ "en": "He is directing Surya in 'Vaaranam Aayiram.'\n", "ta": "தமிழில் சூர்யாவை வைத்து 'வாரணம் ஆயிரம்' படத்தை இயக்குகிறார்.\n" }
103,541
{ "en": "Out of this, 15.54 lakh claims, disbursing Rs. 4580 crore to claimants, were related to the recently introduced COVID-19 advance under Pradhan Mantri Garib Kalyan Yojana (PMGKY).\n", "ta": "இதில், 15.54 லட்சம் விண்ணப்பங்கள், 4580 கோடி ரூபாய், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKY) திட்டத்தின் கீழ் சமீ...
22,449
{ "en": "Now consider how great this man was, to whom even the patriarch Abraham gave the tenth of the spoils.\n", "ta": "இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.\n" }
132,773
{ "en": "In similar vein, White House spokesman Ari Fleischer yesterday appealed for India and Pakistan to step back.\n", "ta": "அதே தொனியில், வெள்ளை மாளிகைப் பேச்சாளர் அரி பிளெய்ச்சர் இந்தியாவும் பாக்கிஸ்தானும் பின்னுக்குச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\n" }
52,996
{ "en": "The advertising for this film is claiming that this is the first ever film with only two actors.\n", "ta": "இந்த 'இருவர்' படங்களின் விளம்பரங்களில் கொட்டை எழுத்தில் 'உலகிலேயே இருவர் மட்டுமே நடிக்கும் முதல் படம்' என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.\n" }
60,069
{ "en": "Particularly, the Pradhanmantri Mudra Scheme has been acting as a strong medium for the empowerment of youth and women.\n", "ta": "குறிப்பாக, பிரதமரின் முத்ரா திட்டம், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வலுவான ஒரு வழிமுறையாக இருக்கிறது.\n" }
63,787
{ "en": "One that has space for everyone.\n", "ta": "அனைவருக்கும் இடம் அளிக்கும் ஓர் இடமாக உருவாகியுள்ளது.\n" }
79,428
{ "en": "The opposition United National Party (UNP) insisted that fresh elections must be held this year and launched a campaign to force the president to hold them.\n", "ta": "எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க), புதிய தேர்தல்கள் இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியதோடு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொ...
131,969
{ "en": "If these men die the common death of all men, or if they be visited after the visitation of all men; then the LORD has not sent me.\n", "ta": "சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.\n" }
87,295
{ "en": "The policy of privatisations of state-owned enterprises will continue, and public service employees, including at Italy's airline Alitalia and in the rail system, will be required to accept additional dismissals and wage cuts.\n", "ta": "அரசாங்கத்தின் உடைமைகளாக இருக்கும் நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் க...
66,587
{ "en": "India is becoming an attractive FDI destination.\n", "ta": "அன்னிய நேரடி முதலீட்டின் விருப்பமான இலக்காக இந்தியா மாறி வருகிறது.\n" }
85,235
{ "en": "Please don't poke your nose needlessly in my affairs, she remarked acidly.\n", "ta": "இந்த விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதீர்கள்' என நிருபர்களின் மூக்கை உடைத்தாராம் ராணிமுகர்ஜி.\n" }
106,969
{ "en": "In this direction, we are developing sustainable models of renewable energy, and taken many initiatives like, introduction of BS-VI fuels, spreading the network of CNG and PNG stations, making available LPG to majority of the population, targeting 20 ethanol blending, producing Biodiesel from Used cooking Oi...
146,576
{ "en": "The super grosser of the last 2 months is 'Imsai Arasan' of the antenna like moustache.\n", "ta": "கடைசி இரண்டு மாதங்களின் சூப்பர் கலெக்டர், ஆன்டெனா மீசை இம்சை அரசன்.\n" }
147,195
{ "en": "George W. Bush's father was then vice-president, and the younger Bush himself had many political connections.\n", "ta": "இளைய புஷ்க்கும் பல அரசியல் தொடர்புகள் இருந்தது.\n" }
7,767
{ "en": "And Azariah the priest went in after him, and with him fourscore priests of the LORD, that were valiant men:\n", "ta": "ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,\n" }
109,593
{ "en": "The Union Agriculture Farmers Welfare Minister said that the 16-point action plan announced in the Budget 2020-21 and new legal provisions would help to achieve the target of doubling farmers incomes.\n", "ta": "2020- 21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 16 அம்ச செயல்திட்டமும், புதிய சட்ட ...
47,640
{ "en": "Ministry of Rural Development 228 National Awards will be given for outstanding works in RD schemes tomorrow Rural Development Minister Narendra Singh Tomar to present the awards Ministry of Rural Development implements various flagship programmes Mahatma Gandhi National Rural Employment Guarantee Schemes (...
5,573
{ "en": "He made and subscribed to the oath of office before the President.\n", "ta": "குடியரசுத் தலைவர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.\n" }
67,479
{ "en": "There are possibilities for significant increase in many sectors such as agriculture, metals and minerals, oils and gas, pharmaceutical, chemicals, motor vehicles and services.\n", "ta": "வேளாண்மை, உலோகங்கள் மற்றும் தாதுக்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, மருந்துப் பொருட்கள், ரசாயனங்கள், மோட்டார் வாகனங்கள் மற்...
8,703
{ "en": "We have connected Mahamana Express from Baroda to Banaras.\n", "ta": "அதைப் போல் மஹாமானா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை பரோடாவிலிருந்து வாராணசி வரையில் இணைத்திருக்கிறோம்.\n" }
90,486
{ "en": "To the extent possible, cash transactions must be minimized and amounts must be credited into the bank accounts of the gatherers.\n", "ta": "இயன்றவரை, பணப்பரிவர்த்தனையைக் குறைத்துக் கொண்டு, தொகையை சேகரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.\n" }
132,921
{ "en": "As of now, 'Vaaranam Aayiram' is scheduled to be released on November 14, that is Children's Day.\n", "ta": "எனவே 'வாரணம் ஆயிரம்' அடுத்த மாதம் 14-ந்தேதி அதாவது குழந்தைகள் தினத்தன்று வெயிட திட்டமிடப்பட்டுள்ளது.\n" }
18,328
{ "en": "They decided that the other Line of Credit of US 500 million be operationalised soon.\n", "ta": "500 பில்லியன் டாலர் கடன் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அவர்கள் முடிவு செய்தனர்.\n" }
110,577
{ "en": "Therefore is judgment far from us, neither does justice overtake us: we wait for light, but behold obscurity; for brightness, but we walk in darkness.\n", "ta": "ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக்...
135,177
{ "en": "The United Socialist States of Europe is the only conceivable form through which working people can advance their independent social and democratic interests.\n", "ta": "ஐரோப்பிய சோசலிச ஒன்றியம் என்பது தொழிலாள வர்க்கம் தங்களுடைய சமூக, ஜனநாயக நலன்களை முன்னேற்றுவிக்கும் வகையின்மூலம்தான் கருத்துப்படிவம் பெ...
46,688
{ "en": "When LSSP leader Colvin R. de Silva met with Chinese Premier Chou En Lai in 1957, he failed to even raise the fate of the Chinese Trotskyists who were languishing in Maoist prisons.\n", "ta": "லங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் கொல்வின் .ஆர்.டி.சில்வா 1957ல் சீனப் பிரதமர் சூ என் லாயை சந்தித்த பொழுது, மாவோயிச...
154,751
{ "en": "That it might be fulfilled which was spoken by Esaias the prophet, saying,\n", "ta": "கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,\n" }
86,192
{ "en": "But in reality, Paine's achievements were far more substantial than those of his apparently more successful contemporaries.\n", "ta": "ஆனால் உண்மையில், பெயினின் சாதனைகள் அவரின் நெருக்கமான சமகாலத்தவர்களின் பெரிய வெற்றிகளை விட மிக கணிசமாக உயர்ந்திருந்தன.\n" }
8,565
{ "en": "At the case hearing yesterday, the judge has accepted Vindhya's request and she is happy that the hurdle to her wedding has been removed.\n", "ta": "என் கருத்துகள் தவறாக திரிக்கப்படுவதைக் கவனத்துக்குக் கொண்டு வந்த, என் பத்திரிகை நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” ஐஸ்வர்யாராயின...
132,570
{ "en": "My dad retired from GM and my mom retired from Ford.\n", "ta": "என்னுடைய தந்தை GM ல் இருந்து ஓய்வு பெற்றார்; என்னுடைய தாயார் போர்டில் இருந்து ஓய்வு பெற்றார்.\n" }
91,812
{ "en": "The nation has the highest rate of infant mortality (129 of every 1,000 children die before their fifth birthday) and HIV/AIDS (6.1 percent of the adult population is infected) in the region.\n", "ta": "இந்த நாட்டின் மிக அதிகமான குழந்தைகள் இறப்பு விகிதம் (ஐந்து வயதாவதற்கு முன்உள்ள 1000 குழந்தைகளில் 129 இறந...
112,932
{ "en": "In the North and East, tensions are continuing to rise.\n", "ta": "வடக்கு கிழக்கில் பதட்ட நிலைமைகள் அதிகரிக்கின்றன.\n" }
158,622
{ "en": "So I can't see why I should rule out that I could have been the target,' she said.\n", "ta": "எனவே, என்னை குறிவைத்தார்கள் என்ற சாத்தியக்கூறை நான் தள்ளுபடி செய்துவிடுவதற்கு எந்த வித அடிப்படையும் எனக்கு தெரியவில்லை\" என்று அவர் கூறினார்.\n" }
3,228
{ "en": "The MoU shall come into effect from date of signature of the parties and shall remain in force for a period of 5 years.\n", "ta": "இந்த புரிந்துணர்வு உடன்பாடு, நாடுகள் கையெழுத்திடும் தேதியில் அமலுக்கு வரும். தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும்.\n" }
73,819
{ "en": "And he called the name of that place Kibrothhattaavah: because there they buried the people that lusted.\n", "ta": "இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.\n" }
93,622
{ "en": "The Ministry of Home Affairs has issued Revised guidelines on 16th aApril 2020 allowing Collection, harvesting and processing of non - timber Minor Forest Produce (MFP) by scheduled tribes and other forest dwellers.\n", "ta": "பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை திருத்தி அமைப்பதில் ட்ரைபெட் கவனம் செலுத...
33,857
{ "en": "While briefing him, Joint Secretary, Pensions informed the Minister that there was an abandoned store-house on the ground floor outside the building which had been lying in a dilapidated state from several years.\n", "ta": "அப்போது, இந்த அலுவலக வளாகத்தின் தரைதளப்பகுதியில் கிடங்காகப் பயன்படுத்தப்பட்ட கட்டடம...
133,809
{ "en": "Paul, an apostle of Jesus Christ by the commandment of God our Savior, and Lord Jesus Christ, which is our hope;\n", "ta": "நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,\n" }
140,666
{ "en": "The Russian working class will be obliged to find its rightful place in the ranks of today's international struggle for socialism.\n", "ta": "சோசலிசத்திற்கான இன்றைய சர்வதேசப் போராட்டத்தில் ரஷ்ய தொழிலாள வர்க்கம் தனக்குரிய சரியான இடத்தைக் கண்டுகொள்வதற்கு கடப்பாடுடையதாக இருக்கும்.\n" }
98,286
{ "en": "For more details contact Prof.\n", "ta": "மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் டி.\n" }
69,773
{ "en": "If they shall confess their iniquity, and the iniquity of their fathers, with their trespass which they trespassed against me, and that also they have walked contrary to me;\n", "ta": "அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுவது...
98,215
{ "en": "The theme of the meeting was- Delivering a co-ordinated Commonwealth COVID-19 response.\n", "ta": "கொவிட்-19க்கு எதிராக ஒருங்கிணைந்த காமன்வெல்த் செயல்பாடு என்பது கூட்டத்தின் கருப்பொருளாகும்.\n" }
97,173
{ "en": "I am very keen that Kareena should be the heroine of my film.\n", "ta": "இந்தப்படத்தில் கரீனாவே நாயகி என்பதில் உறுதியாக இருக்கிறேன்.\n" }
15,247
{ "en": "Ministry of Personnel, Public Grievances Pensions Criminal cases against officers CBI has registered 139 cases against Indian Administrative Services (IAS), Indian Police Services (IPS), Indian Revenue Services (IRS) Indian Foreign Services (IFS) officers during the last three years since 1.1.2014 to 30.11...
74,647
{ "en": "Over the same period, domestic oil production by European OECD countries is predicted to decline from 48 to 15 percent.\n", "ta": "அதே காலகட்டத்தில் ஐரோப்பிய OECD நாடுகளின் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி 48 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று முன்கணிக்கப்படுகிறது.\n" }
43,569
{ "en": "Mr.T.S. Tirumurti , Secretary (Economic Relations), Ministry of External Affairs Hon.\n", "ta": "திருமூர்த்தி, வெளியுறவுத்துறை செயலாளர் (பொருளாதார ஒத்துழைப்பு) மாண்புமிகு ஜேம்ஸ் கபரேப், பாதுகாப்பு அமைச்சர் 3.\n" }
31,777
{ "en": "The revised categorization is a more realistic representation of the actual LWE scenario.\n", "ta": "இந்தத் திருத்தியமைக்கப்பட்ட வகைப்படுத்தல் என்பது இடதுசாரித் தீவிரவாத உண்மைச்சூழலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.\n" }
102,892
{ "en": "Ministry of Science Technology DST building resilience of SC STs against COVID 19 through ST interventions Support provided to the network of KIs and ST based NGOs has brought convergence among different stakeholders The Science for Equity Empowerment and Development (SEED) division of the Department of Sc...
102,006
{ "en": "And urged people to take all possible precautions and safety measures. \"Took stock of the situation in the wake of cyclone conditions in parts of Indias western coast.\n", "ta": "பிரதமர் அலுவலகம் சூறாவளி நிலைமையை சமாளிக்க பிரதமர் நடவடிக்கைகள் மேற்கொள்கிறார்; சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...
47,174
{ "en": "He said that India has been facing security and terrorism-related challenges for years and there are multiple vulnerable areas that are prone to various risks.\n", "ta": "கடந்த பல ஆண்டுகளாக பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் தொடர்பான சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருவதாகவும் பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்ளும் பல...
23,334
{ "en": "He has earlier bought several films for the Hindi re-make rights and 'Pokkiri' is his latest.\n", "ta": "தமிழ் படங்கள் பலவற்றின் இந்தி ரீ-மேக் உரிமையை போனி கபூர் வாங்கியிருக்கிறார். 'போக்கிரி' லேட்டஸ்ட்.\n" }
25,603
{ "en": "This information is given by the Minister of State for Ministry of Shipping, Road Transport and Highways and Chemical Fertilizers Shri Mansukh L Mandaviya in a written reply to a question in Rajya Sabha today.\n", "ta": "மாநிலங்களவையில் மத்திய கப்பல் துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, ரச...
62,734
{ "en": "By the swords of the mighty will I cause your multitude to fall, the terrible of the nations, all of them: and they shall spoil the pomp of Egypt, and all the multitude thereof shall be destroyed.\n", "ta": "பராக்கிரமசாலிகளின் பட்டயங்களால் உன் ஜனத்திரளை விழப்பண்ணுவேன்; அவர்களெல்லாரும் ஜாதிகளில் வல்லமையானவர...
11,593
{ "en": "There are opportunities across the entire food value chain in India including post-harvest facilities, logistics, cold chains, and manufacturing.\n", "ta": "அறுவடைக்கும் பிந்தைய செயல்பாடுகள், பொருள், போக்குவரத்து குளிர் பதப்படுத்தும் தொழில் நிலை, உற்பத்தி உட்பட இந்தியாவில் ஒட்டு மொத்த உணவு மதிப்பும் சங்கி...
155,592
{ "en": "And the wave breast and heave shoulder shall you eat in a clean place; you, and your sons, and your daughters with you: for they be your due, and your sons' due, which are given out of the sacrifices of peace offerings of the children of Israel.\n", "ta": "அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்க...
83,557
{ "en": "The mass killings, 'disappearances' and torture would continue unabated for several more years, claiming the lives of some 30,000 Argentines.\n", "ta": "பரந்த மக்கள் படுகொலை, ''காணாமல் போனவர்கள்'' மற்றும் சித்ரவதை சம்பவங்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது, 30,000 ஆர்ஜென்டினியர்கள் கொல்...
118,678
{ "en": "The high level of public borrowing to pay for military purchases has dried up the financial markets and created a liquidity crisis in recent months, forcing up interest rates over the last year from 13 to 24 percent.\n", "ta": "சமீப மாதங்களில் ஒரு திரவ நெருக்கடியை (Liquidity crisis) சிருஷ்டித்துள்ளது. இதனா...
29,314
{ "en": "There was no indication of his repudiating Labour's promise to support the disengagement plan being passed by the Knesset (parliament) in November, however. Only that Peres too would seek \"clarifications\" from Sharon.\n", "ta": "நவம்பரில் இஸ்ரேல் நாடாளுமன்றமான Knesset ல் குடியிருப்பு விலக்கத் திட்டத்திற்...
66,687
{ "en": "The movement is a part of ongoing activities under the aegis of the Swachh Bharat Mission, launched on October 2nd, 2014, by the Prime MinisterNarendra Modiaimed at achieving a Clean and Open Defecation Free (ODF) India by 2nd October, 2019.\n", "ta": "அக்டோபர் 2, 2019-க்குள் தூய்மையான மற்றும் திறந்தவெளி க...
47,792
{ "en": "What was the use?\n", "ta": "என்ன பயன்?\n" }
142,796
{ "en": "How long will you imagine mischief against a man? you shall be slain all of you: as a bowing wall shall you be, and as a tottering fence.\n", "ta": "நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்தமதிலுக்கும் இடிந்தசுவருக்கும் ஒப்பாவீர்கள்.\n"...
61,312
{ "en": "The remaining 10 come from UPFA coalition partners, including the Muslim-based National Unity Alliance, the Lanka Sama Samaja Party (LSSP), the Communist Party of Sri Lanka (CPSL) and the Eelam People's Democratic Party (EPDP).\n", "ta": "எஞ்சியுள்ள 10 உறுப்பினர்களும், முஸ்லிம்களை அடிப்படையாகக் கொண்ட தேசி...
82,595
{ "en": "On that day, I inaugurated the programme called Ek Bharat Vijayi Bharat Sampark Karyakram.\n", "ta": "அன்றைய தினம், ‘ஒரே பாரதம் வெற்றி பாரதம்’ தொடர்புத் திட்டத்தினை நான் துவக்கி வைத்தேன்.\n" }
154,978
{ "en": "And the king of Egypt put him down at Jerusalem, and condemned the land in an hundred talents of silver and a talent of gold.\n", "ta": "அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான தண்டத்தைச் சுமத்தி,\n" }
106,454
{ "en": "Even if they apply for mutual divorce, the hearing will come up only after 6 months.\n", "ta": "இருவரும் ஒன்றாக விவாகரத்து கேட்டாலும் ஆறுமாத கால அவகாசத்துக்குப் பிறகே மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\n" }
47,763
{ "en": "Congrats to everybody associated with the Ramakrishna Math and Mission, the Government of Tamil Nadu, thousands of my young friends assembled here today for being part of the commemoration of the historic address.\n", "ta": "ராமகிருஷ்ணா மடம் மற்றும் இயக்கம், தமிழக அரசு, இங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்கான இளம் ந...
116,783
{ "en": "A perception of divided India would make us an easy target for others for fishing in troubled waters.\n", "ta": "இந்தியா பிளவுபட்டால், குழம்பிய குட்டையில் எளிதில் மீன் பிடிக்கலாம் என்ற உணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்திவிடும்.\n" }
105,644
{ "en": "Presently, there are 1,68,269 active cases and all are under active medical supervision.\n", "ta": "தற்போது, 1,68,,269 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.\n" }