id int64 0 167k | translate dict |
|---|---|
65,291 | {
"en": "This article is available as a <a href=\"clin-j19.pdf\">PDF leaflet to download and distribute\n",
"ta": "நியூயோர்க்கின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டர் ஹில்லாரி கிளின்டன், திங்கட் கிழமையன்று சியோனிச அமைப்புக்கள் அனைத்தும் மான்ஹாட்டனில் உள்ள ஐ.நா.\n"
} |
65,034 | {
"en": "The other was Invest in India Business Forum, also in Johannesburg in November 2018.\n",
"ta": "மற்றொன்று 2018 நவம்பரில் ஜோஹன்னஸ்பர்கில் நிகழ்ந்த, இந்தியாவில் முதலீடு என்ற வர்த்தக மாநாடாகும்.\n"
} |
10,965 | {
"en": "The President called upon the officers to discharge their duties without fear or favour, and without time delays.\n",
"ta": "அலுவலர்கள், பயம் அல்லது தயக்கம் இல்லாமல் கால தாமதமின்றி தங்களின் கடமைகளை மேற்கொள்ளுமாறு குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.\n"
} |
11,260 | {
"en": "He built the high gate of the house of the LORD, and on the wall of Ophel he built much.\n",
"ta": "அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான்.\n"
} |
78,461 | {
"en": "Those aid agencies permitted to work in the camps said they now had better access to deliver supplies, but not to provide other support and advocacy services.\n",
"ta": "விநியோகங்களை வழங்குவதற்கு இப்போது தங்களுக்கு சிறந்த வழியிருக்கின்ற போதிலும், ஏனைய உதவிகள் மற்றும் வழக்கறிஞர் சேவைகளை வழங்க வழியில்லை எ... |
97,113 | {
"en": "Ministry of Human Resource Development Home Ministry grants permission for opening of 3000 CBSE affiliated schools as assessment centres across India to evaluate CBSE Board exams answers sheets The permission will help us to quickly evaluate 1.5 crore answer sheets - Shri Ramesh Pokhriyal 'Nishank' Home Mini... |
55,460 | {
"en": "India and Indian talent has been working as ambassadors in the development and growth of Oman.\n",
"ta": "இந்தியாவும், இந்திய திறனாளிகளும் ஓமன் நாட்டு முன்னெற்றத்தின் தூதர்களாக பணியாற்றி வருகின்றனர்.\n"
} |
165,965 | {
"en": "Fully a quarter of a million Palestinians living in east Jerusalem will also be cut off from the rest of the West Bank.\n",
"ta": "கிழக்கு ஜெருசலேத்தில் வாழும் பத்து இலட்சம் பாலஸ்தீனியரில் கால்பகுதியினரும் மேற்குக் கரையிலுள்ள ஏனையோரிடமிருந்து துண்டிக்கப்படுவர்.\n"
} |
116,995 | {
"en": "In addition, during the function, handloom clusters across India, NIFT campuses, all the 28 Weaver Service Centres(WSCs), National Handloom Development Corporation (NHDC), Handloom Export Promotion Council (HEPC), along with Craft Handloom village at Kullu (Himachal Pradesh), Textiles Committee at Mumbai, an... |
61,556 | {
"en": "Have you considered this question?\n",
"ta": "நீங்கள் ஒரு மதவாதி அல்ல என குறிப்பிடுகிறீர்கள்.\n"
} |
140,451 | {
"en": "Among those on hand are the British Special Air Service commandos and the US 10th Mountain Division troops.\n",
"ta": "அவர்கள் மத்தியில் ஆயத்தமாக இருந்தவர்கள் பிரிட்டீஷ் சிறப்பு விமானப்படை கொமாண்டோக்கள் மற்றும் 10வது மலைப் பிரிவு துருப்புக்கள் ஆகியோர் ஆவர்.\n"
} |
51,155 | {
"en": "So I am being dogged by financial problems and mental troubles.\n",
"ta": "இதனால் பண கஷ்டமும், மன கஷ்டமும் என்னை துரத்துகின்றன.\n"
} |
105,709 | {
"en": "The Pakistani military regime, which is heavily dependent on the US politically and economically, is desperate to avoid any rift.\n",
"ta": "அமெரிக்காவிடம் அரசியலளவிலும் பொருளாதார அளவிலும் சார்ந்திருக்கும் பாகிஸ்தானிய இராணுவ ஆட்சி அதனுடன் எந்தப் பிளவையும் தவிர்க்க தீவிரமாகவே உள்ளது.\n"
} |
101,649 | {
"en": "Harivardhanan, from Kalipalayam on the outskirts of Coimbatore, has a collection of Indian cows.\n",
"ta": "கோயம்புத்தூரின் புறநகர்ப்பகுதியில் உள்ள கலிபாளையத்தை சேர்ந்த ஹரிவர்தனன் நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறார்.\n"
} |
114,657 | {
"en": "Shri Rajnath Singh added that, The Rafale jets were purchased when they fully met the operational requirements of the IAF.\n",
"ta": "இந்திய விமானப் படையின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்த நிலையில் தான் ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்முதல் குறித்த, அடிப்படையற்ற புகார்களுக்கு ஏற்கெனவே பதி... |
52,025 | {
"en": "The Prime Minister commended the courage and commitment of India's brave soldiers and the talent and perseverance of its scientists, whose untiring efforts transformed the scientific achievement of nuclear tests into establishment of an immensely complex and credible nuclear triad, and dispelled all doubts a... |
100,639 | {
"en": "Facing the prospect of greater Indian and US support for the Nepalese army, the Maoist leadership has left open the prospect of renewed talks.\n",
"ta": "நேபாள இராணுவத்திற்கு அதிக இந்திய மற்றும் அமெரிக்க ஆதரவு கண்டு, மாவோயிச தலைமை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது.\n"
} |
31,737 | {
"en": "Nothing can be resolved within the borders of one country, whether it be a small island like Sri Lanka or a larger country like India or China.\n",
"ta": "ஒரு சிறிய நாடான இலங்கை போல் இருந்தாலும் அல்லது ஒரு பெரிய நாடான இந்தியா, சீனா போன்று இருந்தாலும், ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் எதுவும் தீர்க்கப்படமுடியா... |
36,846 | {
"en": "There are several reasons to believe that a new life insurance securitization market - one wit dubbed the resulting securities, \"collateralized death obligations\" - could be very profitable.\n",
"ta": "புதிய ஆயுள் காப்பீட்டு பாதுகாப்புப் பத்திரச் சந்தைகள் --ஒரு அறிவாளி இதையொட்டிய பத்திரங்களை 'கூட்டுப் ப... |
106,111 | {
"en": "Under the scheme only 2 per cent of the insurance amount for paddy, pulses, ground nut, corn and millet has to be paid and only 5 per cent of total insurance amount for cotton crops.\n",
"ta": "இந்தத் திட்டத்தின் கீழ் நெல், பருப்புகள், நிலக்கடலை, சோளம் மற்றும் சிறுதானியங்களுக்கான காப்பீட்டுத் தொகையில் 2 சத... |
88,249 | {
"en": "Let us ask our officials to maintain close contact and develop a common strategy, in the spirit of partnership and working together.\n",
"ta": "பங்கேற்பு நிலையிலான செயல்பாடு, கூட்டான செயல்பாடு ஆகியவற்றில் பொதுவான அணுகுமுறையை உருவாக்க எங்கள் அதிகாரிகள் நெருக்கமான தொடர்புகளைப் பராமரிக்க வேண்டும் என்று நான் க... |
52,077 | {
"en": "Yesterday and todayI had a very useful conversation with Abe San on great vision for the future development of our relations.\n",
"ta": "நமது உறவுகளின் எதிர்கால மேம்பாட்டிற்குரிய மகத்தான பார்வை குறித்து நேற்றும், இன்றும் நான் திரு. அபேயுடன் மிகவும் பயனுள்ள உரையாடலை நடத்தியுள்ளேன்.\n"
} |
95,472 | {
"en": "He declared that the general assembly meetings did not have 'as much legitimacy as the unions to negotiate.'\n",
"ta": "பொதுக்கூட்டங்கள் \"தொழிற்சங்கங்கள் போல் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு நெறியை\" கொண்டிருக்கவில்லை என்று Prévost அறிவித்தார்.\n"
} |
106,139 | {
"en": "Four leaders of PATCO went to jail, nearly 12,000 air traffic controllers lost their jobs, and the union was destroyed.\n",
"ta": "PATCO தலைவர்கள் நான்கு பேர் சிறைக்குப் போயினர்; கிட்டத்தட்ட 12,000 விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தங்கள் வேலைகளை இழந்தனர், தொழிற்சங்கம் அழிக்கப்பட்டது.\n"
} |
110,652 | {
"en": "And the LORD spoke to Moses and to Aaron, saying,\n",
"ta": "கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:\n"
} |
11,830 | {
"en": "It has existed in the soil of this great state.\n",
"ta": "இந்த பெரிய மாநிலத்தின் மண்ணோடு பிறந்த ஒன்றாகும்.\n"
} |
145,573 | {
"en": "Once again, the enormous anti-war sentiment of the American people has been preempted by being channeled behind the Democratic wing of American imperialism.\n",
"ta": "மீண்டும் ஒரு முறை அமெரிக்க மக்களின் பரந்த யுத்த விரோத உணர்வு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஜனநாயகக் கட்சி பிரிவுக்குப் பின்னால் திருப்பிவிடுவ... |
37,455 | {
"en": "Trisha has been approached to do the heroine role.\n",
"ta": "த்ரிஷா சிம்புவின் நெருங்கிய தோழி.\n"
} |
124,079 | {
"en": "Having earlier stopped interactions with the media, she now has revived her interviews with them.\n",
"ta": "பல மாதங்களாக பத்திரிகைகளை தவிர்த்தவர், மீண்டும் பேட்டிகள் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.\n"
} |
23,640 | {
"en": "A Sathyajothi Films production directed by R Kannan has been titled 'Jayam Kondaan.'\n",
"ta": "இதேபோன்று சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.கண்ணன் இயக்கும் படத்துக்கு 'ஜெயம் கொண்டான்' என பெயர் வைத்துள்ளனர்.\n"
} |
17,002 | {
"en": "Four Projects selected in real-time air and water quality monitoring: After a comprehensive review, two projects each in Air and Water uality Monitoring have been selected.\n",
"ta": "காற்று மற்றும் தண்ணீர் தர கண்காணிப்பை அப்போதைக்கு அப்போதே மேற்கொள்வதற்கான நான்கு திட்டங்கள் தெரிவு: விரிவான ஆய்வுக்குப் பின... |
43,153 | {
"en": "The District Hospital, Deoria is also suitable as it has sufficient number of beds and other facilities including availability of land as per MCI norms for the establishment of medical college of all possible locations in the identified Block.\n",
"ta": "தாரியா மாவட்ட மருத்துவமனையும், போதுமான எண்ணிக்கையிலா... |
132,316 | {
"en": "Citing a mystical and indefinable French essence gives unlimited opportunities for the state to repress long-established French nationals; it establishes a crime of being 'un-French.' Could it be for refusing to acknowledge the French flag, for carrying the flag or emblem of another country, disregard for th... |
93,105 | {
"en": "Pulses has been sown in around 5 lakh ha in the States of Tamil Nadu, Uttar Pradesh, West Bengal, Gujarat, Chhattisgarh, Bihar, Punjab, Karnataka, Maharashtra, Madhya Pradesh, Jharkhand and Telangana.\n",
"ta": "தமிழகம், உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம், குஜராத், சத்தீஷ்கர், பீகார், பஞ்சாப், கர்நாடாகா, மகாரா... |
125,401 | {
"en": "The police were bussed in after demonstrators had pulled down a wall, chased and beat officials from the family planning department, smashed cars and lit fires.\n",
"ta": "ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு சுவரை இடித்து, குடும்பநலத் திட்டத் துறையின் அதிகாரிகளை விரட்டியடித்து, கார்களை உடைத்து, தீ வைக்கத் தொடங்கியவு... |
18,374 | {
"en": "'You know that this is all theatre by Bush, the criminal, to help him with his [election] campaign,' he contemptuously told the judge.\n",
"ta": "\"அந்த குற்றவாளி, புஷ் நடத்துகின்ற நாடகம்தான் இது என்பது, உங்களுக்கே தெரியும், தன்னுடைய [தேர்தல்] பிரச்சாரத்தில் தனக்கு உதவுவதற்காக, இந்த நாடகத்தை அவர் நடத்திக்க... |
11,584 | {
"en": "Harsh Vardhan added that all the measures and actions initiated by various agencies will be pursued vigorously and continued further.\n",
"ta": "சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் நுண்துகள் காற்று மாசு அளவு மேலும் குறையும் : டாக்டர் ஹர்ஷ் வர்தன் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மேலும், கூறுகையில், பல்வேறு அமைப்ப... |
58,084 | {
"en": "More than 1.25 crore accounts of daughters have been opened under the SukanyaSammriddhiYojana.\n",
"ta": "சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் 1.25 கோடிக்கும் அதிகமான பெண் குழந்தைகளுக்கு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.\n"
} |
56,986 | {
"en": "And as they bound him with thongs, Paul said to the centurion that stood by, Is it lawful for you to whip a man that is a Roman, and uncondemned?\n",
"ta": "அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக் கட்டுப்போது, பவுல் சமீபாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மன... |
78,211 | {
"en": "15909.35 crore per annum and Rs. 10606.20 crore in the financial year 2019-20 (for a period of 08 months from July, 2019 to February, 2020).\n",
"ta": "நிதி அமைச்சகம் ஜூலை 2019 முதல் 5% கூடுதல் அகவிலைப்படி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அகவிலைப்படி உயர்வு காரணமாக ஆண்டுதோறும் ரூ.8590.20 கோடியும், நடப்பு 20... |
35,593 | {
"en": "It has also been provided that for this purpose the fair market value of inventory on the date of conversion or treatment determined in prescribed manner shall be deemed to be the full value of consideration.\n",
"ta": "மாற்றம் செய்யப்படும் தேதியில் சரக்கின் நியாயமான சந்தை மதிப்பு அல்லது அதன் முழு மதிப்பைக... |
9,462 | {
"en": "The Prime Minister will then travel to Bengaluru, where he will address the gathering at the Dashamah Soundarya Lahari Parayanotsava Mahasarmapane.\n",
"ta": "இதனைத் தொடர்ந்து, பெங்களூருவுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர், தஷம சவுந்தர்ய லகரி பாராயணோட்சவ மகாசர்மபனே-வில் கூடும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகி... |
36,318 | {
"en": "There are 2 heroines in the film.\n",
"ta": "கூடல்நகரில் இரண்டு ஊடல் நாயகிகள்.\n"
} |
13,376 | {
"en": "Sharp falls in the value of the baht and Thai shares, as well as broader market instability, reflect wider concerns that the coup is a sign of further political turmoil in Asia.\n",
"ta": "பட் மற்றும் தாய் பங்குகளில் ஆழ்ந்த சரிவு மற்றும் பரந்த அளில் சந்தையில் உறுதியற்ற தன்மை இருப்பது ஆகியவை இன்னும் கூடுதலா... |
46,911 | {
"en": "He brought streams also out of the rock, and caused waters to run down like rivers.\n",
"ta": "கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.\n"
} |
37,836 | {
"en": "181 Women helpline It is a country-wide toll-free number that provides 24-hour emergency and non-emergency response to women affected by violence.\n",
"ta": "பிரதமர் சுரக்ஷித் மாத்ரிதவா அபியான் 2016 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 9-ந் தேதி தரமான மருத்துவச் சிகி... |
40,164 | {
"en": "And broke up for it my decreed place, and set bars and doors,\n",
"ta": "நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:\n"
} |
14,649 | {
"en": "Acting Israeli Prime Minister Ehud Olmert responded to the IAEA vote with the menacing warning that Iran would pay 'a very heavy price' for resuming uranium enrichment.\n",
"ta": "இஸ்ரேலின் இடைக்கால பிரதமர் ஏகுட் ஓல்மர்ட் IAEA வாக்கெடுப்பிற்கு பதிலளிக்கின்ற வகையில், ஈரான் தனது யுரேனிய செறிவூட்டல் திட்டத்தை... |
89,061 | {
"en": "Cash transfers Under PM Garib Kalyan Yojana: Help to Poor: A total of 20.40 crores PMJDY women account-holders would be given an ex-gratia of Rs 500 per month for next three months.\n",
"ta": "பிரதான் மந்த்ரி கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் பணப் பரிமாற்றம்: ஏழைகளுக்கான உதவி: பிரதமரின் ஜன் தன் கணக்கு வைத்துள்... |
48,102 | {
"en": "Though no group has admitted responsibility, the government immediately blamed the Basque separatist group ETA.\n",
"ta": "இந்த தாக்குதல்களுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்றாலும் Basque பிரிவினைவாத குழு ETA- வை உடனடியாக அரசாங்கம் குற்றம்சாட்டியது.\n"
} |
22,220 | {
"en": "Dieter Maass, one of the Social Democrats opposed to German participation in the Macedonian mission, said: 'I just see the danger of a trap of violence lurking.\n",
"ta": "மசடோனியா பணியில் ஜேர்மன் பங்கெடுப்பதை எதிர்க்கும் சமூக ஜனநாயகக் கட்சியினருள் ஒருவரான டீற்றர் மாஸ் (Dieter Maass) பின்வருமாறு கூறினார்:... |
22,512 | {
"en": "Since the ousting of Shevardnadze, 'Absolutely nothing has changed at all,' says Ucha Nanuashvili, the executive director of the Human Rights Information and Documentation Centre.\n",
"ta": "ஷவர்ட்நாட்சே அகற்றப்பட்ட பின்னர், \"எதுவுமே உண்மையில் மாறவில்லை\" என்று மனித உரிமைகள் தகவல் மற்றும் ஆவணத்தயாரிப்பு ம... |
77,619 | {
"en": "Each of these compliment each other.\n",
"ta": "இவை ஒன்றுக்கு ஒன்று உதவி செய்பவை ஆகும்.\n"
} |
101,419 | {
"en": "In his sixteeth year, having given up his bad habits and coming back to normal life, he is eager to revive his film career.\n",
"ta": "தனது அறுதாவது வயதில் தீய பழக்கங்களிலிருந்து மீண்டு புதுமனிதராகியிருக்கிறார். கூடவே, விட்டுப்போன திரையுலக வாழ்வை மீண்டும் தொடர இருக்கிறார்.\n"
} |
130,817 | {
"en": "It has made us a nation one and indivisible.'\n",
"ta": "நம்மை பிரிவில்லாத ஒரே நாடாக இது செய்துள்ளது.\"\n"
} |
126,427 | {
"en": "Catching her after a hectic half hour rehearsal, we asked her when we could see her back on the big screen.\n",
"ta": "முப்பது நிமிட பயிற்சிக்குப்பிறகு வியர்க்க விறுவிறுக்க வந்தவரிடம், சினிமாவில் எப்போது உங்களை பார்க்கலாம் என்றோம்.\n"
} |
63,956 | {
"en": "Today more than 90 of rural habitations are connected by a road.\n",
"ta": "இன் று 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறக் குடியிருப்புகள் சாலை வசதியை பெற்றுள்ளன.\n"
} |
108,525 | {
"en": "No one has produced a shred of evidence of Iraqi production of such weapons since UN sanctions were imposed and inspections began in 1991.\n",
"ta": "ஆனால் 1991 ம் ஆண்டு ஐ.நா. பொருளாதாரத் தடை மற்றும் ஆயுதச் சோதனைகள் செயல்படுத்தப்பட்டதன் பின்பு ஈராக் அத்தகைய ஆயுதங்கள் எதையும் தயாரித்ததாக சிறிய சான்றுகூட இ... |
92,002 | {
"en": "Amulya Panda at National Institute of Immunology and Dr. Sanjay Singh at Gennova Biopharmaceutical Limited, Pune (GBL).\n",
"ta": "பேராசிரியர் சவுத்ரியின் தலைமையிலான கொவிட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த முயற்சியில், தேசிய நோய் எதிர்ப்பு நிறுவனத்தின் டாக்டர் அமுல்யா பாண்டா மற்றும் ஜென்... |
109,936 | {
"en": "A government school was turned into a quarantine centre there.\n",
"ta": "அங்கோ ஓர் அரசுப் பள்ளி தனியொதுக்கல் பிரிவாகவே மாற்றப்பட்டது.\n"
} |
13,324 | {
"en": "We should continue with our efforts to bring our think tanks and academic communities closer.\n",
"ta": "இந்தியா-ரஷ்யா அரசுத் தலைவர்கள் ஆழ் சிந்தனை அமைப்பு நிறுவனப் படுத்தப்பட்டால் இரு நாடுகளுக்கும் நன்மை விளைவிக்கும்.\n"
} |
75,866 | {
"en": "The scale and extent to which this government has worked is mind boggling.\n",
"ta": "இவையெல்லாம் எந்த அளவுக்கு, செய்யப் பட்டிருக்கின்றன என்று அறிந்தால் மலைத்துப் போவீர்கள்.\n"
} |
30,883 | {
"en": "Prime Minister's Office Beneficiaries of Pradhan Mantri Mudra Yojana share their success stories during interaction with PM Over 100 beneficiaries of the Pradhan Mantri Mudra Yojana, from across the country, today interacted with Prime Minister Narendra Modi, at his residence.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் ப... |
4,165 | {
"en": "They rely on a huge apparatus of well-paid union and works council officials, who suppress any opposition by playing off one factory and workforce against all others.\n",
"ta": "நல்ல ஊதியம் பெற்றுவரும் தொழிற்சங்க, பணிக்குழு அதிகாரிகளை அவர்கள் நம்பியுள்ளனர்; அவர்களோ ஒரு ஆலையில் இருக்கும் தொழிலாளர் தொகுப... |
74,544 | {
"en": "'China's rapid economic growth and all-round progress has led to its emergence as a major power in the international arena,' declares the CPM's 18th congress resolution.\n",
"ta": "\"சீனாவின் விரைவான பொருளாதார வளர்ச்சியும், பன்முகமாக விரிந்துள்ள முன்னேற்றமும் சர்வதேச அரங்கில் அதை ஒரு பெரிய சக்தியாக வெளிப்... |
113,999 | {
"en": "This is what India is doing in the midst of the conditions created by the Corona crisis.\n",
"ta": "கொரோனா நெருக்கடியால் உருவாக்கப்பட்ட நிலைமைகளுக்கிடையே இந்தியா இதைத் தான் செய்துக் கொண்டிருக்கிறது.\n"
} |
3,381 | {
"en": "The bus will drive around Chennai with limited stops.\n",
"ta": "சென்னை மாநகரில் ஓடும் இந்தப் பேருந்து சில இடங்களில் மட்டுமே நிற்கும்.\n"
} |
112,687 | {
"en": "He said that the government is working towards introducing students to concepts such as AI, machine learning etc at an early stage, to further the tech temperament in the country.\n",
"ta": "நாட்டில் தொழில்நுட்ப மனநிலையை மேலும் மேம்படுத்துவதற்காக, ஆரம்ப கல்வித் திட்டத்திலேயே செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற... |
5,186 | {
"en": "He said decentralised structures are important to nurture the rural economy.\n",
"ta": "கிராமப்புற பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு, பரவலாக்கப்பட்ட கட்டமைப்பு முறைகள் முக்கியம் என்றும் கூறினார்.\n"
} |
61,490 | {
"en": "And now I stand and am judged for the hope of the promise made of God, to our fathers:\n",
"ta": "தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன்.\n"
} |
57,777 | {
"en": "Our reporters visited the Batticaloa district and spoke to survivors - local fishermen - who explained that they had been attacked suddenly.\n",
"ta": "மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த எமது நிருபர்கள், பாதிக்கப்பட்ட உள்ளூர் மீனவர்களுடன் பேசியபோது, அவர்கள் தீடீரென தாக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.\n"... |
23,558 | {
"en": "And Samuel said to Saul, Why have you disquieted me, to bring me up? And Saul answered, I am sore distressed; for the Philistines make war against me, and God is departed from me, and answers me no more, neither by prophets, nor by dreams: therefore I have called you, that you may make known to me what I sha... |
68,964 | {
"en": "So, thinking that Mammooty was a terrorist, the US security had caught him for interrogation.\n",
"ta": "இதனால் மம்முட்டியை தீவிரவாதி என நினைத்து அதிகாரிகள் பிடித்து விசாரி்த்துள்ளனர்.\n"
} |
114,600 | {
"en": "The pledge, along with others, has been sent to the Planning Commission for assessment.\n",
"ta": "இப்படி வேலை வாய்ப்பு தேவைப்படுகின்ற குடும்பங்கள் இந்தியாவில் 30- முதல் 40- சதவீதம் இருக்கலாம்.\n"
} |
66,383 | {
"en": "Thus was he fair in his greatness, in the length of his branches: for his root was by great waters.\n",
"ta": "அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாயிருந்தது.\n"
} |
55,631 | {
"en": "It is interesting to hear that you built your party in 1968 in a struggle against the betrayal of the LSSP in 1964.\n",
"ta": "1964ல் லங்கா சமசமாஜ கட்சி இன் காட்டிக் கொடுப்பிற்கு பின் அதற்கு எதிரான போராட்டத்தில் உங்கள் கட்சியை நீங்கள் 1968ல் கட்டமைத்தீர்கள் என்பது கேட்பதற்கு ஆர்வம் தருகிறது.\n"
} |
11,079 | {
"en": "It will support institutions in both countries by way of research, technology transfers, exchange of visits and joint workshops leading to scientific and economic benefit.\n",
"ta": "இது இருநாடுகளிலும் உள்ள நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் இருநாட்டுக்கும் பரிவர்த்தனைகள் மற்றும் கூட்டு பயில... |
34,830 | {
"en": "Now that all the attention for films of big heroes has slowed ebbed, the true results for Vattaram's success can be gauged slowly.\n",
"ta": "பெரிய நடிகர்களின் படங்களுக்கான பரபரப்பு முடிந்து இப்போதுதான் உண்மையான ரிசல்ட் தெரிய தொடங்கியிருக்கு.\n"
} |
88,455 | {
"en": "And Moses went down from the mount to the people, and sanctified the people; and they washed their clothes.\n",
"ta": "மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்.\n"
} |
10,388 | {
"en": "In the 1970s Schmid was a companion of the former Green foreign minister Joschka Fischer and a cofounder with Fischer of the group 'Revolutionary Struggle.' At the time, Schmid wrote for alternative newspapers such as Pflasterstrand (Pebble Beach) and taz, and was an adviser to another leader of the Greens, ... |
44,598 | {
"en": "This Information was given by the Minister of State for Ministry of Agriculture Farmers Welfare Shrimati Krishna Raj\n",
"ta": "மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திருமதி கிருஷ்ணராஜ் இத்தகவலை தெரிவித்தார்.\n"
} |
49,061 | {
"en": "I was told that just now Syedna Saheb has said that cleanliness should also be of heart and mind.\n",
"ta": "தூய்மை என்பது நமது இதயத்திலும் எண்ணத்திலும் ஊடுருவி இருக்க வேண்டும் என்று சையத்னா சாஹிப் கூறியிருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.\n"
} |
117,048 | {
"en": "The Prime Minister said that the service had begun today on a major chunk of the islands from Chennai to Port Blair, Port Blair to Little Andaman and Port Blair to Swaraj Island.\n",
"ta": "சென்னையில் இருந்து போர்ட்பிளேர், போர்ட்பிளேரில் இருந்து லிட்டில் அந்தமான் மற்றும் போர்ட்பிளேரில் இருந்து ஸ்வராஜ் தீவு... |
5,537 | {
"en": "Prime Minister's Office Women motorbike riders group Biking ueens calls on PM A group of 50 women motorbike riders from Gujarat the Biking ueens today called on Prime Minister Narendra Modi in New Delhi.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் பெண் மோட்டர்பைக் ஓட்டுநர்கள் குழுவான பைக்கிங் குவீன்ஸ் பிரதமரை சந்தித்த... |
92,254 | {
"en": "The Bannerjee committee argues that the forensic evidence cannot support either theory.\n",
"ta": "இந்த இரண்டு வாதங்களையுமே தடயவியல் (forensic) சான்றுகள் ஆதரிக்கவில்லை என்று பானர்ஜி குழு வாதிடுகிறது.\n"
} |
6,917 | {
"en": "At the time, Iraq had one of highest rates of literacy for women. In 2004, UNESCO estimated that the literacy rates for adults - after a year of American occupation and 12 years of UN-sponsored sanctions - stood at 74 percent.\n",
"ta": "அந்த நேரத்தில் ஈராக்கில் மகளிருக்கான கல்வித் தேர்ச்சி மிக உயர்ந்த விக... |
19,478 | {
"en": "This led to the creation of a US-Jordan FTA in 2001.\n",
"ta": "அதையொட்டி அமெரிக்க-ஜோர்டான் தடையற்ற ஒப்பந்தச் சந்தை 2001ல் ஏற்படுத்தப்பட்டது.\n"
} |
149,172 | {
"en": "On October 29, the first day of the festival, a number of SU supporters were in the audience at the New Town Hall in central Colombo.\n",
"ta": "விழாவின் முதல் நாளான அக்டோபர் 29 அன்று, மத்திய கொழும்பில் உள்ள புதிய நகர மண்டப அரங்கினுள் பல சிஹல உறுமய உறுப்பினர்கள் இருந்தனர்.\n"
} |
8,704 | {
"en": "Ford gained the bulk of the antiwar vote in Tennessee despite campaigning as a strong supporter of the war and boasting of his vote in the House of Representatives for the 2002 war resolution.\n",
"ta": "போருக்கு வலுவான ஆதரவாளர் என்று பிரச்சாரம் செய்திருந்த போதும் டென்னெசில் போர் எதிர்ப்புத் தன்மை கொண்... |
79,248 | {
"en": "Sharon, he added, could also argue 'honestly' that the disengagement plan was 'a serious move because of which, out of 240,000 settlers, 190,000 will not be moved from their place.'\n",
"ta": "அது மிகக்கடுமையான முயற்சியாகும். 2,40,000 குடியிருப்பவர்களில் 1,90,000 பேர் தாங்கள் வாழும் இடங்களிலிருந்து வெளியேற... |
105,686 | {
"en": "Record Breaking Procurement during CoVID 19 Lockdown The biggest challenge of FCI was to ensure that farmers were getting proper remuneration for their produce during this CoVID crisis period.\n",
"ta": "கோவிட் -19 முடக்க நிலை காலத்தில் கொள்முதலில் சாதனை கோவிட் -19 நெருக்கடி சமயத்தில், விவசாயிகளுக்குத் தங்... |
66,590 | {
"en": "The TNA is now split over which of the two men to back.\n",
"ta": "குற்றவியல் போரை நடத்திய இரண்டுபேரில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் இப்போது TNA பிளவுண்டுள்ளது.\n"
} |
85,631 | {
"en": "The European powers have committed in excess of $5 trillion - more than Germany's GDP.\n",
"ta": "ஐரோப்பிய நாடுகளும் 5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்திற்கு உறுதியளித்துள்ளன.\n"
} |
161,628 | {
"en": "One film is to be directed by Lingusamy himself.\n",
"ta": "அதில் ஒன்றை லிங்குசாமியே இயக்குகிறார்.\n"
} |
75,819 | {
"en": "Friends, My addressing the Malayala Manorama New conclave has generated great curiosity.\n",
"ta": "நண்பர்களே, மலையாள மனோரமா செய்தி மாநாட்டில் நான் உரையாற்றப் போவது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n"
} |
121,904 | {
"en": "Military careers, political reputations and profits have all been made through the prosecution of the war.\n",
"ta": "இராணுவ வாழ்க்கை, அரசியல் புகழ் மற்றும் இலாபங்கள் ஆகிய அனைத்தும் யுத்தத்தை முன்னெடுப்பதன் ஊடாகவே பெறப்பட்டன.\n"
} |
58,732 | {
"en": "But as Mitterrand's finance minister and later as prime minister, Fabius had presided over the destruction of millions of jobs and a freeze on wages.\n",
"ta": "ஆனால் மித்திரோனின் நிதியமைச்சரும் பின்னால் பிரதம மந்திரியுமாக இருந்த Fabius மில்லியன் கணக்கில் வேலையிழப்புக்கள் மற்றும் ஊதிய முடக்கம் ஆகியவற்றை ச... |
142,960 | {
"en": "According to Continental, the Clairoix plant has the highest production costs of any passenger tire factory in Europe.\n",
"ta": "Continental இன் கருத்துப்படி கிளேய்ரோக்ஸி ஆலை ஐரோப்பாவிலேயே பயணிகள் வாகன ஆலைகளில் மிக அதிக செலவினம் கொண்டது ஆகும்.\n"
} |
3,116 | {
"en": "Let me also take this chance to invite you and Mrs.\n",
"ta": "இந்த நேரத்தைப் பயன்படுத்தி, நீங்களும், திருமதி.\n"
} |
294 | {
"en": "Mental Health and Non-Communicable Diseases 3. Anti-Microbial Resistance and responding to public health emergencies 4.\n",
"ta": "மனநலம் மற்றும் தொற்றாத நோய்கள் 3. நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பொது உடல்நல அவசரங்களுக்கு எதிர்வினையாற்றுதல் 4.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.