id
int64
0
167k
translate
dict
61,439
{ "en": "In the last three years more than 1 crore houses have been constructed in the country for the poor people and lower middle class people of the country.\n", "ta": "கடந்த மூன்றாண்டு காலத்தில் நாட்டில் ஏழைகளுக்கும் கீழ்த்தட்டு நடுத்தர வர்க்க மக்களுக்குமான 1 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.\n" }
58,874
{ "en": "It was also 'far too soon to rule out another avalanche of private-sector redundancies later in the year,' Philpott said.\n", "ta": "\"இந்த ஆண்டு கடைசியில் தனியார் பிரிவுத் துறையில் பெரும்புயல் போல் மற்றும் வேலை நீக்கங்கள் தொடராது எனக் கூறுவது இப்பொழுது முடியாது.\" என்றார் Philpott.\n" }
73,961
{ "en": "For the Indian elite this provision is a significant stumbling block for maintaining and augmenting their nuclear weapons arsenal, as the tests conducted in 1998 were reportedly only partially successful.\n", "ta": "இந்திய உயரடுக்கை பொறுத்த வரையில், இந்த விதி, அதன் அணுசக்தி தொகுப்பை தக்கவைத்து பெருக்குவத...
18,739
{ "en": "After the Ayub Khan regime collapsed in 1968-69 in the face of mass student-worker protests and opposition from East Pakistan to its subordinate position within the Pakistani federation, Nixon and Kissinger encouraged a new military strongman, Yahya Khan, in a genocidal campaign to prevent Bangladesh's seces...
108,694
{ "en": "They agreed to maintain the momentum of bilateral contacts and consultations, leading to the annual bilateral Summit to be held in India later this year.\n", "ta": "இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டுக்கான, இருதரப்பு தொடர்புகள் மற்றும் ஆலோசனைகளைத் தொடர்வதென ...
61,678
{ "en": "Democratic Party support was stated most clearly by Senate Minority Leader Harry Reid, who, after negotiating a compromise in the Senate, chastised Republicans in the House of Representatives, declaring: 'If the House Republicans refuse to pass our bipartisan bill, they bear responsibility for the consequenc...
109,700
{ "en": "He said, he always feels that instead of wasting time and energy on written communications, it is always worthy to sit together and thrash out issues before each other.\n", "ta": "எழுத்துப்பூர்வமான தகவல் தொடர்பில் நேரத்தையும், சக்தியையும் விரயமாக்குவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் எல்லா பிரச்சினைகளையும் உட்கா...
104,061
{ "en": "Re-establishing the earlier level of ridership in public transport is a big challenge for cities, as people may be looking for more options especially personal modes that allow for safer travel in the post lockdown scenario.\n", "ta": "முடக்கத்துக்குப் பின் பாதுகாப்பான பயணத்துக்காக மக்கள் தனிப்பட்டப் போக்க...
131,699
{ "en": "Aircraft - The Pentagon will more than double purchases of the F-35 Joint Strike Fighter from 14 in FY09 to 30 in FY10, as part of an overall increase of 513 in five years, and a colossal 2,443 during the life of the production run.\n", "ta": "விமானங்கள்: பென்டகன் F-35 Joint Strike Fighter விமானங்கள் இருமட...
35,002
{ "en": "And one ran and filled a sponge full of vinegar, and put it on a reed, and gave him to drink, saying, Let alone; let us see whether Elias will come to take him down.\n", "ta": "ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில்மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவான...
61,397
{ "en": "Even today, in several countries of the world this LED bulb still sells for 3 but our government has brought down its price to less than a dollar.\n", "ta": "இன்றும் கூட உலகத்தின் பல நாடுகளில் இந்த எல் இ டி பல்புகள் 3 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. எனினும் எமது அரசு அதன் விலையை ஒரு அமெரிக்க ...
20,864
{ "en": "But the news leaked out and Meena's family is suspecting Sridevi and Sanghavi.\n", "ta": "ஆனால் அதையும் மீறி செய்தி வெளியாகி விட்டது.\n" }
28,652
{ "en": "01.01.2018 to 31.03.2018 Savings Deposit 4.0 1 Year Time Deposit 6.6 2 Year Time Deposit 6.7 3 Year Time Deposit 6.9 5 Year Time Deposit 7.4 5 Year Recurring Deposit 6.9 5 Year Senior Citizen Savings Scheme 8.3 5 Year Monthly Income Account 7.3 5 Year National Savings Certificate 7.6 Public Provident Fund Sc...
67,357
{ "en": "Starting from Kamban Kazhagam to California Tamil Sangam, they have to confer awards to star.\n", "ta": "கம்பன் கழகம் முதல் கலிபோர்னியா தமிழ்சங்கம் வரை நடிகர்களுக்கு ஒரு பட்டமும் ஒரு விருதும் கொடுக்காவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது.\n" }
81,378
{ "en": "The hotel facility is an integral part of IECC project which will promote India as a global Meetings, Initiatives, Conferences and Exhibitions (MICE) hub and promote trade commerce along with employment generation.\n", "ta": "உலகம் முழுவதும் ஓட்டல் வசதி என்பது கூட்டங்கள், முன்முயற்சி செயல்கள், மாநாடுகள், ...
116,688
{ "en": "With 48,900 patients discharged in the last 24 hours, Indias total recoveries from COVID-19 has reached 14,27,005.\n", "ta": "கடந்த 24 மணி நேரத்தில் 48,900 நோயாளிகள் குணமடைந்த நிலையில், இந்தியாவில் கோவிட்-19 இலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 14,27,005 ஐ எட்டியுள்ளது.\n" }
140,001
{ "en": "An article in the New York Times on January 6 describes the warlord as a backward thug who rules his own militia with bullying and beatings, and metes out far worse to his enemies.\n", "ta": "காந்தஹாருக்குள் பிரவேசிக்குமுன் அவர் \"அராபியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும்\" எந்தவிதமான கருணையும் காட்டவேண்டாம...
24,034
{ "en": "This has provided the US with a stranglehold on the Caspian Basin and the Middle East - two of the most vital oil producing regions in the world.\n", "ta": "இது காஸ்பியன் பகுதி மற்றும் மத்திய கிழக்கு என்ற உலகின் இரு முக்கியமான எண்ணெய் உற்பத்தி இடங்களை தன் பிடியில் கொண்டு வருவதற்கு அமெரிக்காவிற்கு ஒரு வாய்...
157,719
{ "en": "Kamal has taken many a first step in Indian cinema, has been consistently dedicated to his work and involved in it passionately and everyone is well aware of that, said the announcement.\n", "ta": "இந்திய சினிமாவில் பல முதல் படிகளை வைத்தவர் கமல் என்றும் அவரது தொழில்மீதான அர்ப்பணிப்பும், ஈடுபாடும் அனைவரும்...
157,830
{ "en": "'This ‘day of action for' peace was organised by a committee of several dozen trade unions, pacifist, antiracist, human rights organisations, groups supporting the Palestinians, the Kurds, the Chileans, Argentineans, Colombians and Zapatistas, Attac, as well as the political parties of the Left (the Greens w...
163,506
{ "en": "The previous day, the University of Nanterre, an industrial suburb of Paris, was closed down.\n", "ta": "அதற்கு முந்திய நாள் பாரிசின் தொழில்துறை புறநகர்ப்பகுதியில் இருந்த University of Nanterre மூடப்பட்டு விட்டது.\n" }
38,905
{ "en": "Burning tyres and earth blockades have been erected, paralysing the capital city.\n", "ta": "ரயர்கள் எரிக்கப்பட்டு, மண்சுவர்களால் பெரும் தடுப்புக்கள் எழுப்பப்பட்டு, தலைநகரம் முடக்கப்பட்டுள்ளது.\n" }
109,558
{ "en": "Despite the COVID-19 lockdown and consequent difficulties faced in the availability of material and manpower, IR and BHEL worked together as a team to accomplish this mission in just 8 months from the date of signing of the agreement on 9th October, 2019.\n", "ta": "கொவிட்-19 பொதுமுடக்கம் மற்றும் அதைத் தொட...
75,371
{ "en": "Today there is a MoU signed for use of RuPay card.\n", "ta": "இன்று அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\n" }
109,462
{ "en": "Friends, This land has become auspicious due to the blessings of the Indus.\n", "ta": "நண்பர்களே, சிந்து நதியின் வாழ்த்துகளைப் பெற்றதன் விளைவாக இந்த பூமி புனிதமானதாக மாறியிருக்கிறது.\n" }
76,275
{ "en": "Today we have dozens of business agreements.\n", "ta": "இன்று, நாம் பத்துக்கும் அதிகமான தொழில் ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கிறோம்.\n" }
28,583
{ "en": "He had said -\"Today, we have the name 'India' to refer to as our country.\n", "ta": "“நமது நாட்டின் பெயரை “இந்தியா“ என்று நாம் குறிப்பிடுகிறோம்.\n" }
40,591
{ "en": "Today, the senior citizens do not have to travel long distances to show their life certificates for obtaining pension.\n", "ta": "இன்றைக்கு மூத்த குடிமக்கள் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு உரிய ஆவணங்கள் சான்றிதழ்களைக் காட்டுவதற்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியதில்லை.\n" }
148,518
{ "en": "Brownback insists, publicly at least, that 'we are not for a military attack on Iran.' But he has also raised the possibility that forms of 'covert action' will be funded under the act and, like Bolton, insists that a strike on Iran's nuclear facilities should remain an option.\n", "ta": "ஆனால் மறைமுக நடவட...
138,094
{ "en": "The dispute began on February 8, when thousands of employees from the Kalutara, Matugama, Horana, Panadura, Galle and Ambalangoda bus depots walked out.\n", "ta": "பெப்பிரவரி 8 அன்று, களுத்துறை, மதுகம, ஹொரன, பாணதுர, காலி மற்றும் அம்பலங்கொட பஸ் வேலைத் தலங்களில் உள்ள தொழிலாளர்கள் வெளியேறியதை அடுத்தே இந்த ...
153,030
{ "en": "Working people must turn to an international perspective, which unites them with workers worldwide in a struggle for a socialist programme.\n", "ta": "உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களை ஒரு சோசலிச வேலைத் திட்டத்திற்கான போராட்டத்தில் ஐக்கியப்படுத்தும், ஒரு சர்வதேச முன்னோக்கிற்கு உழைக்கும் மக்கள் கட்டாய...
67,241
{ "en": "The new Medical colleges are built at a cost of Rs 885 crores.\n", "ta": "885 கோடி செலவில் இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.\n" }
14,053
{ "en": "The \"non-regular\" workforce was largely created by labour market legislation in 1999 and 2004, which allowed companies to hire cheap casual labour, at the expense of full-time staff.\n", "ta": "\"முறை சாரா\" தொழிலாளர் பிரிவு தொழிலாளர் சந்தை சட்டங்களால் 1999, 2004ல் தோற்றுவிக்கப்பட்டது. இது நிறுவனங்கள்...
82,691
{ "en": "To follow up, the Actors Association executives have even met some of the actors and actresses personally and invited them to participate in the event.\n", "ta": "இது தொடர்பாக சில முக்கிய நடிகர்-நடிகைகள் நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, விழாவில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார்கள்.\n" }
63,121
{ "en": "The memory of the financial and banking crises of the 1920s and 1930s is still alive in Germany.\n", "ta": "1920கள், 1930களின் நிதிய, வங்கி நெருக்கடிகள் பற்றிய நினைவு இன்னும் ஜேர்மனியில் பசுமையாக உள்ளது.\n" }
153,090
{ "en": "And he lifted up his eyes on his disciples, and said, Blessed be you poor: for yours is the kingdom of God.\n", "ta": "அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.\n" }
165,317
{ "en": "The antibiotics weaken the intestine's beneficial bacterial flora, allowing C. difficile, which is resistant to most antibiotics, to take root and proliferate.\n", "ta": "இந்த ஆன்டிபயோடிக் குடலின் நலன் தரும் பாக்டீரியா தொகுப்புக்களை வலுவழிக்கச் செய்கிறது; இதையொட்டி பல ஆன்டிபயோடிக்குகளை எதிர்க்கும் சக்த...
161,051
{ "en": "Only the statement of Jörg Milbradt and the intelligence service that it was causally linked to the offence criminalised the WSWS article.\n", "ta": "ஜொர்ஜ் மில்பிராட், மற்றும் உளவுத்துறை அறிக்கைதான் WSWS கட்டுரையை குற்றஞ்சார்ந்த செயலாகக் காரணத்தொடர்பு காட்டிப் பேசுகிறது.\n" }
25,614
{ "en": "Also we made ordinances for us, to charge ourselves yearly with the third part of a shekel for the service of the house of our God;\n", "ta": "மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்தியபோஜனபலிக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் சர்வாங்க தகனபலிகள...
23,860
{ "en": "This is preceded by one day event on 20th April where discussions are held on relevant topics of public administration and it is attended by large cross section of civil servants.\n", "ta": "மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 623 மாவட்டங்களில் இருந்து 2010 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பொதுச்சேவை மற...
16,389
{ "en": "By a large majority, the congress delegates meeting in Dortmund agreed to the merger of the two parties into a new organisation, to be called Die Linke (The Left).\n", "ta": "Dortmund நகரில் கூடிய ஒரு மாநாட்டில் இரு கட்சிகளும் ஒன்றாக ஒரு புதிய அமைப்பாக இணைந்து, இடதுகட்சி (Die Linke) என்ற பெயரில் அழைத்துக் ...
6,964
{ "en": "The occasion was marked by prayers and chanting of hymns at the Dam at Kevadia.\n", "ta": "கேவடியாவில் உள்ள அணையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின்போது பிரார்த்தனைகளும், வேத மந்திரங்களும் ஒலித்தன.\n" }
95,193
{ "en": "Shri Tomar said the Government also launched the Kisan Credit Card (KCC) Saturation Drive in February 2020 for ensuring benefits of KCC to PM- KISAN beneficiaries.\n", "ta": "பிரதமர் வேளாண் திட்டத்தில் பயன்பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கடன் அட்டைகள் கிடைத்து விட்டதை உறுதி செய்யும் வகையில், கடன் அட...
23,244
{ "en": "Knowing this first, that no prophecy of the scripture is of any private interpretation.\n", "ta": "வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.\n" }
47,632
{ "en": "India could offer those to the world.\n", "ta": "இவற்றை இந்தியா உலகிற்கு வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.\n" }
49,338
{ "en": "Ministry of Human Resource Development Prime Minister Shri Narendra Modi to inaugurate Conference on Academic Leadership on Education for Resurgence on 29th September, 2018 in New Delhi The theme of the Conference is to deliberate on the challenges facing the Indian education system and to work out a plan fo...
32
{ "en": "Yes, 'Pokkiri' is to be made in Hindi and the Hindi re-make rights have been bought by Sridevi's husband Boney Kapoor.\n", "ta": "இதற்காக 'போக்கிரி'யின் இந்தி ரீ-மேக் உரிமையை வாங்கியிருக்கிறார் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர்.\n" }
65,794
{ "en": "That's how I've acted in 'Vellithirai' also.\n", "ta": "அதே போலத்தான் 'வெள்ளித்திரை' யிலும் நடித்திருக்கிறேன்.\n" }
96,159
{ "en": "India has the worlds oldest plant-based traditional medicine system.\n", "ta": "உலகின் மிகவும் பழமையான இயற்கை மூலிகை தாவர அடிப்படையிலான பாரம்பரிய மருத்துவ முறையை இந்தியா பின்பற்றுகிறது.\n" }
5,023
{ "en": "I liked the songs in the films so I accepted the offer without listening to the story.\n", "ta": "படத்தோடு பாடல்கள் எனக்கு பிடித்திருந்தால் கதையை கேட்காமலேயே நடிக்க ஒத்துக்கொண்டேன்.\n" }
122,663
{ "en": "The World Socialist Web Site opposes and denounces the imposition of a state of emergency in France by the Chirac-Villepin-Sarkozy government.\n", "ta": "சிராக்-வில்ப்பன்-சார்க்கோசி அரசாங்கம் பிரான்சில் அவசரசால நிலைமையை புகுத்தியுள்ளதை உலக சோசலிச வலைத் தளம் எதிர்ப்பதோடு, கண்டனமும் செய்கின்றது.\n" }
132,304
{ "en": "I said in my heart, God shall judge the righteous and the wicked: for there is a time there for every purpose and for every work.\n", "ta": "சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினே...
151,986
{ "en": "As the Saigon bomb blast echoes through the cinema and Pyle explains that a 'third force' is needed to 'save Vietnam', one is reminded that it was not so long ago that the Reagan administration provided technical and financial support to figures such as Osama bin Laden, hailing them as 'freedom fighters' in ...
6,117
{ "en": "The size of the numerals printed on the pre-packaged commodities have been increased vide this new amendment in the Legal Metrology (Packaged Commodities) Rules, 2011.\n", "ta": "2011 சட்டப்படியான அளவைகள், புதிய திருத்தி அமைக்கப்பட்ட விதிகளின் படி, சிப்பம் கட்டுவதற்க்கு முந்தைய நிலையில் பொருட்கள் மீது பொறி...
98,690
{ "en": "In a one-hour long video conference meeting, representatives from the governments of Arunachal Pradesh, Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Sikkim and Tripura provided their inputs regarding the current scenario with regard to the movements of migrant labourers and others from different parts of th...
33,054
{ "en": "The Vice President said that helping the poor and underprivileged is a part of our rich cultural heritage.\n", "ta": "ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு செய்யும் உதவி நமது சிறப்புமிக்க கலாச்சார மாண்பின் அங்கமாகும்.\n" }
114,456
{ "en": "Israel, for its part, may respond by intensifying its violence, particularly against the Palestinians.\n", "ta": "தன் பங்கிற்கு, குறிப்பாக பாலஸ்தீனியர்களுக்கு எதிராகவும் மற்றவர்களுக்கு எதிராக பொதுவாகவும் இஸ்ரேல் வன்முறையை தீவிரப்படுத்தலாம்.\n" }
33,901
{ "en": "The government is continuously working to create this kind of facilities.\n", "ta": "இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.\n" }
11,965
{ "en": "Even the ICIJ website (www.icij.org) has not yet released the names and other particulars of all the entities.\n", "ta": "ICIJ இணையதளத்திலும் (www.icij.org) அனைத்து நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்கள் வெளியிடப்படவில்லை.\n" }
29,325
{ "en": "Jaradat is another example of how the inhumanity of the Israeli-Palestinian conflict perpetuates itself, he noted.\n", "ta": "அழுதே புலம்பினர் பலரும்; ஜெர் அவிவ் குடும்பத்தினர், அல்மாக் குடும்பத்தினர் இறந்தோர் மற்றும் காயம்பட்டோரின் உறவினர் நண்பரென அனைவரும்\n" }
48,147
{ "en": "Lafontaine, the Left Party and influential layers of the German bourgeoisie regard such an 'exit strategy conference' as a means of shifting control over the US-led NATO operation towards the European powers - above all, Germany.\n", "ta": "லாபொன்டைன், இடது கட்சி மற்றும் ஜேர்மனிய முதலாளித்துவத்தின் செல்வா...
97,228
{ "en": "As far as Cliff was concerned, the destruction of the Soviets and the loss of political power by the working class meant that the ruling bureaucracy, presiding over the rapid industrialization of the First Five Year Plan, had been transformed into a ruling class of state capitalists.\n", "ta": "கிளிஃபை பொ...
66,575
{ "en": "Moreover, the schemes that your government drew up for an interim administration to be established in the north and east were thoroughly anti-democratic and communally divisive.\n", "ta": "எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களது அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் ஸ்தாபிப்பதற்காக வரைந்த இடைக்கால நிர்வாக சபையானது முற்...
18,694
{ "en": "We have, and we will continue to do so.\n", "ta": "அதை நாம் பின்பற்றுகிறோம், தொடர்ந்து பின்பற்றுவோம்.\n" }
52,467
{ "en": "I salute the great sons of this sacred soil.\n", "ta": "மறக்கலாம், இந்த மண்ணுக்காக தியாகம் செய்த மண்ணின் மைந்தர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.\n" }
161,660
{ "en": "\"I have learnt Silambattam when I was a small boy.\n", "ta": "சிம்புவிடம் கேட்டபோது, \"சின்ன வயசிலேயே சிலம்பாட்டம் கற்றுக்கொண்டவன் நான்.\n" }
164,071
{ "en": "The ruling class's determination to push ahead with this reactionary law, despite widely acknowledged doubts over its constitutionality, underscores its move towards authoritarian forms of rule.\n", "ta": "ஆளும் வர்க்கங்கள் இந்தப் பிற்போக்குத்தன சட்டத்தை அதன் அரசியலமைப்பிற்கு ஏற்பட்டிருக்கும் தன்மை பற்றிய...
83,073
{ "en": "Prime Minister's Office PM to visit Karnataka on 2nd and 3rd January 2020 PM to lay Foundation Stone for Memorial Museum of Shri Shri Shivakumar Swamiji The Prime Minister, Shri Narendra Modi, will visit Karnataka on 2nd and 3rd January 2020.\n", "ta": "பிரதமர் அலுவலகம் ஜனவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் கர்நா...
88,600
{ "en": "No one is allowed to visit these camps.\n", "ta": "இந்த முகாங்களுக்கு எவரும் அனுமதிக்கப்படுவதில்லை.\n" }
52,102
{ "en": "May the coming year lead to the fulfilment of all your aspirations. May everyone be healthy and happy.\n", "ta": "“அனைத்து குஜராத் மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் வரும் ஆண்டில் அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும்.\n" }
165,596
{ "en": "'It became clear between 1951, when this political line was elaborated, and 1953, when the political struggle erupted in the Fourth International, that the advocates of this line were more or less demanding the political liquidation of the Fourth International.' This is what led to the issuing of the Open Le...
82,871
{ "en": "While offering free rooms and tickets to lure tourists, hoteliers have placed the full burden of the slump onto the workers.\n", "ta": "ஹோட்டல் உரிமையாளர்கள் உல்லாசப் பிரயாணிகளை வசீகரிப்பதற்காக அறைகளையும் டிக்கட்டுகளையும் இலவசமாக வழங்கும் அதே வேளை, வீழ்ச்சியின் சுமைகளை தொழிலாளர்கள் மீது கட்டியடிக்கிறார்க...
133,412
{ "en": "O LORD, you have deceived me, and I was deceived; you are stronger than I, and have prevailed: I am in derision daily, every one mocks me.\n", "ta": "கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் ப...
113,659
{ "en": "It is not only Al Jazeera that has been targeted.\n", "ta": "அல்ஜசீரா மட்டுமே குறிவைத்து தாக்கப்படவில்லை.\n" }
107,824
{ "en": "What is required is a political perspective around which workers can begin to fight to defend their rights.\n", "ta": "தேவையானது என்னவெனில், தமது உரிமைகளை காக்கும் போராட்டத்தை தொடங்கக்கூடிய ஒரு அரசியல் முன்நோக்காகும். <span lang=\"EN-GB\">\n" }
24,239
{ "en": "Today is a red letter for all the students, who are receiving their degrees.\n", "ta": "இன்று பட்டம்பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம் எனது பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்.\n" }
94,163
{ "en": "The petition was heard by a two member bench of the ITAT Mumbai, comprising Justice Bhatt and Vice President, ITAT, Shri Pramod Kumar, through VC from their home offices since closure of the ITAT due to the COVID-19 lockdown.\n", "ta": "கோவிட்-19 தொற்று பொதுமுடக்க நிலை அமல் காரணமாக டிரிபியூனல் மூடப்பட்டிரு...
53,577
{ "en": "Friends, the university campus where you are present now has been named after Gautam Buddha.\n", "ta": "நண்பர்களே, தற்போது நீங்கள் இருக்கும் இந்தப் பல்கலைக்கழக வளாகம் கவுதம புத்தரின் பெயரில் அமைந்தது.\n" }
90,663
{ "en": "The party is notorious for the manner in which it buckles down and kowtows on all important questions.\n", "ta": "அனைத்து பிரச்சனைகளிலும் தாழ்ந்து நின்று, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்ப வளைந்து கொடுத்தே அது இகழ்வுற்று நிற்கிறது.\n" }
67,642
{ "en": "The significance of this is devastating to the leadership of the Kurdish Democratic Party, one of the US's biggest allies in the war.'\n", "ta": "KDP நடத்தி வருகின்ற இர்பில் மாகாண அரசாங்கத்தின் துணைப் பிரதமராக பணியாற்றி வந்த சமி அப்துல் ரஹ்மான் என்பவர் கொல்லப்பட்டவர்களில் ஒருவராவர்.\n" }
33,500
{ "en": "As the LORD has been with my lord the king, even so be he with Solomon, and make his throne greater than the throne of my lord king David.\n", "ta": "கர்த்தர் ராஜாவாகிய என் ஆண்டவனோடே எப்படி இருந்தாரோ, அப்படியே அவர் சாலொமோனோடும் இருந்து, தாவீதுராஜாவாகிய என் ஆண்டவனுடைய சிங்காசனத்தைப்பார்க்கிலும் அவருடைய சிங்...
123,004
{ "en": "Fully 70 percent of India's population survives on less than $2 per day.\n", "ta": "இந்தியாவின் மக்கட்தொகையில் 70 சதவிகிதம் நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவான பணத்தில்தான் வாழ்கின்றது.\n" }
79,703
{ "en": "2.24 Crore were recovered and the same were seized as unclaimed under the provision of Customs Act, 1962. Further Investigation is under progress according to a press release issued by the Commissioner of Customs, Chennai International Airport.\n", "ta": "2.24 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ எடையுள்ள இந்த தங்கக் ...
60,572
{ "en": "Another five, he said, are in progress.\n", "ta": "மேலும் ஐந்து பாலங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் திரு. மோடி கூறினார்.\n" }
63,159
{ "en": "But all the women children, that have not known a man by lying with him, keep alive for yourselves.\n", "ta": "ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள்.\n" }
46,634
{ "en": "That wish will be answered soon.\n", "ta": "அந்த குறையும் தீரப்போகிறது.\n" }
81,739
{ "en": "He urged the engineering sector, that employs 40 lakh workers, to get abreast with global engineering standards and adopt new technology to upgrade their core efficiency and improve their competency and achieve cost competitiveness.\n", "ta": "40 லட்சம் தொழிலாளர்களைக் கொண்ட பொறியியல் துறை, உலகப் பொறியியல் ...
106,866
{ "en": "A video message from Prime Minister was screened during a commemorative ceremony to mark this solemn occasion in Seoul, Republic of Korea.\n", "ta": "போர் முடிந்து 70 ஆண்டு ஆவதை நினைவு கூரும் வண்ணம், கொரிய நாட்டில் உள்ள சியோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் அனுப்பிய வீடியோ செய்தி திரையிடப்பட்டது.\n" }
110,194
{ "en": "A plan is now being prepared to herd \"liberated\" survivors into huge \"welfare villages\" - in reality, concentration camps guarded by the military.\n", "ta": "\"விடுவிக்கப்பட்ட\" தப்பிப் பிழைத்தவர்களை ஒரு பிரமாண்டமான \"நலன்புரி கிராமத்துக்குள்\" அடைக்கும் திட்டமொன்று இப்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது...
126,742
{ "en": "Thus said the LORD; For three transgressions of the children of Ammon, and for four, I will not turn away the punishment thereof; because they have ripped up the women with child of Gilead, that they might enlarge their border:\n", "ta": "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்...
41,115
{ "en": "He found him in a desert land, and in the waste howling wilderness; he led him about, he instructed him, he kept him as the apple of his eye.\n", "ta": "பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் க...
8,442
{ "en": "As journalists, they are informing people of events and represent the democratic right to be informed and to inform.\n", "ta": "பர்தா தொடர்பான பிரெஞ்சு அரசாங்கத்தின் சட்டத்திற்கு அவர்கள் எந்தவகையிலும் பொறுப்பல்ல, பத்திரிகையாளர்கள் என்ற முறையில் அவர்கள் சம்பவங்கள் பற்றி மக்களுக்கு தகவல் தருகிறார்கள், தகவல...
110,169
{ "en": "'The Rajapakse government is corrupted.\n", "ta": "\"ராஜபக்ச அரசாங்கம் ஊழல் மிகுந்தது.\n" }
87,487
{ "en": "Hu Xingdu, an economist at the Beijing Institute of Technology, told the Los Angeles Times: 'Since peasants have no real ownership rights, they could never act as an equal at the negotiating table.\n", "ta": "பெய்ஜிங் தொழில் நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் Hu Xingdu, Los Angeles Time இற்கு '...
160,813
{ "en": "The hangings of one side of the gate shall be fifteen cubits: their pillars three, and their sockets three.\n", "ta": "அங்கே ஒரு புறத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்குதிரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.\n" }
27,378
{ "en": "Prime Minister Deuba recently told the press that, if Nepal did not receive foreign aid, 'five to 10 years would be needed to end the rebellion that has drained government coffers, crippled the vital tourism industry and scared off foreign investors'.\n", "ta": "மேலும் ஆளும் வட்டங்களில் பதட்டத்தை அதிகப்படு...
29,270
{ "en": "Following this, a teacher named Vinod Kumar from Palakkad was arrested.\n", "ta": "அதன்படி நீதிமன்றத்துக்கு துப்பட்டாவால் முகத்தை மூடியபடி வந்தார் பத்மப்ரியா.\n" }
132,867
{ "en": "On December 19, the Labour Tribunal in Hamm (North Rhine-Westphalia) found against Opel worker Richard Kaczorowski in a judgement that makes a mockery of any serious judicial procedure.\n", "ta": "டிசம்பர் 19ல் ஹாம்மிலுள்ள தொழில் நீதிமன்றம் (வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா) ஓப்பல் தொழிலாளி ரிச்சார்ட் காசரோவ்ஸ்...
155,170
{ "en": "While a flood of foreign investment into China has benefitted a relatively small layer of the emerging capitalist class and affluent middle class, the vast majority of population confronts widespread poverty and unemployment.\n", "ta": "சீனாவிற்குள் வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து கொண்டிருப்பதால் பயனடைந்த ...
98,802
{ "en": "But there was nevertheless an attempt made by the European countries to assert their interests against those of the US.\n", "ta": "ஆயினும்கூட, தங்கள் நலன்களை அமெரிக்க நலன்களுக்கு எதிராக உறுதிசெய்யவேண்டும் என்ற முயற்சி ஐரோப்பிய நாடுகளால் மேற்கொள்ளப்பட்டது.\n" }