id int64 0 167k | translate dict |
|---|---|
57,978 | {
"en": "Friends, When my government assumed office in 2014, we were losing more than 44,000 mothers, annually, during child-birth.\n",
"ta": "நண்பர்களே, 2014-ல் எனது அரசு பொறுப்பேற்றபோது, ஆண்டுதோறும் குழந்தைப் பேறின்போது, 44,000-க்கும் அதிகமான தாய்மார்களை நாங்கள் இழந்திருக்கிறோம்.\n"
} |
23,340 | {
"en": "He said delayed projects cause many problems, and the PRAGATI initiative had been initiated, to give priority to completion of projects.\n",
"ta": "காலதாமதமாகும் திட்டங்கள், பல பிரச்சனைகளுக்குக் காரணமாகின்றன என்றும், பிரகதி எனும் முன்முயற்சி நடவடிக்கைகளால், இத்தகைய திட்டங்களைப் பூர்த்திசெய்ய முன்னுரிமை அளி... |
75,841 | {
"en": "The Jordan Times, for instance, warned that the trial may also bring to light how Hussein 'came to power and which countries, especially in the west, helped him consolidate his grip on power'.\n",
"ta": "இந்த விசாரணை மூலம் ஹுசைன் எப்படி ''பதவிக்கு வந்தார் எந்த நாடுகள் குறிப்பாக எந்த மேற்கு நாடுகள், அவர் தன... |
12,046 | {
"en": "If you be reproached for the name of Christ, happy are you; for the spirit of glory and of God rests on you: on their part he is evil spoken of, but on your part he is glorified.\n",
"ta": "நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியா... |
55,891 | {
"en": "Otherwise, we are well aware of the fact how the previous governments had spent thousands of crores of rupees in the name of cleaning Ganga.\n",
"ta": "இல்லையென்றால், கங்கையை தூய்மைப்படுத்துகிறோம் என்ற பெயரில் முந்தைய அரசுகள் எவ்வாறு பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை எவ்வாறு செலவழித்தது என்ற உண்மையை நாம் அறிவோம்... |
55,389 | {
"en": "In the last state elections in 1996, all the prominent local parties except the National Conference boycotted the poll and voter turnout was between 15 and 20 percent.\n",
"ta": "கடைசியாக 1996ல் நடந்த மாநில தேர்தல்களில் , தேசிய மாநாடைத் தவிர அனைத்து முக்கியமான உள்ளூர் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணித்தன. 15 ... |
136,394 | {
"en": "The number of industrial jobs has fallen dramatically and the official unemployment rate in Berlin stands at 18.1 percent.\n",
"ta": "தொழில்துறை வேலைகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் வீழ்ச்சி அடைந்துவிட்டது; அதிகாரபூர்வ வேலையின்மை விகிதம் தற்பொழுது பேர்லினில் 18.1 சதவிகிதம் ஆகும்.\n"
} |
94,124 | {
"en": "With digital and molecular surveillance of novel coronavirus, scientists are hoping to get some clue for many of the unknowns today.\n",
"ta": "நாவல் கொரோனா வைரசின் டிஜிட்டல் மற்றும் மூலக்கூறு கண்காணிப்பு மூலம், விடை தெரியாத பல கேள்விகளுக்கான துப்பினை விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.\n"
} |
109,466 | {
"en": "This was a democratic gain following the fall of the junta in 1974 and was precipitated by the student uprising that year when tanks entered Athens Technical University.\n",
"ta": "1974 இராணுவ ஆட்சி வீழ்ந்தவுடன் கிடைத்திருந்த ஜனநாயக உரிமையாகும் இது; அதற்குக் காரணம் அந்ந ஆண்டு ஏதென்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்க... |
74,685 | {
"en": "Thereafter, in April, 2000, she was again elected to the Rajya Sabha and became the Minister for Information and Broadcasting from September, 2000 to January 2003 and then the Minister for Health and Family Welfare and Parliamentary Affairs from January 2003 to May 2004.\n",
"ta": "2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மா... |
98,863 | {
"en": "However, in containment zones, only essential activities shall be allowed, as mentioned earlier.\n",
"ta": "ஆனால், கட்டுப்படுத்தல் மையங்களில், ஏற்கனவே குறிப்பிட்டபடி அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.\n"
} |
32,889 | {
"en": "You all are Indian ambassadors.\n",
"ta": "அந்தப் போர்களில் பெரிய தியாகங்களையும் அவர்கள் செய்தனர்.\n"
} |
68,348 | {
"en": "This is being developed under the PPP i.e.\n",
"ta": "இந்தத் திட்டம் PPP, அதாவது அரசு-தனியார் பங்களிப்பு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப் படுகிறது.\n"
} |
21,640 | {
"en": "While 1262 complaints have been rejected, 3146 complaints have been resolved, 1148 complaints have been referred to the Regulators concerned for taking further action.\n",
"ta": "அதில் 1262 புகார்கள் நிராகரிக்கப்பட்டு 3146 புகார்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1148 புகார்கள் கூடுதல் நடவடிக்கை எ... |
129,450 | {
"en": "They are said to be high on drugs and to engage in looting the local population.\n",
"ta": "அவர்கள் போதைப் பொருட்களில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பதுடன் உள்ளூர் மக்களை கொள்ளையடிப்பவர்களாகவும் உள்ளனர்.\n"
} |
126,291 | {
"en": "Nayantara will pair with him in 'Aadhavan.'\n",
"ta": "கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் 'ஆதவன்' படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.\n"
} |
29,279 | {
"en": "The Wall Street Journal wrote: 'Merkel is more open to a deeper IMF role, says a person familiar with her thinkingâ¦.\n",
"ta": "வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியது: \"இன்னும் அதிகமான முறையில் IMF-இன் பங்கு இருப்பது மேர்க்கலுக்கு உடன்பாடுதான் என்று அவர் கருத்தை அறிந்தவர்கள் கூறுகின்றனர்...\n"
} |
27,485 | {
"en": "He stressed on the fact that Digital literacy and financial literacy should go hand in hand so that in a cashless economy envisioned by the government, consumers are skilled enough to confidently use digital payments system and various financial products.\n",
"ta": "டிஜிட்டல் கல்வியும், நிதிக்கல்வியும் இணை... |
22,002 | {
"en": "Addressing the three-day \"UDAAN Utsav 2018 Youth Fest\" at Delhi University's North Campus here yesterday, Dr Jitendra Singh said, under the leadership of Prime Minister Shri Narendra Modi, the Government has acknowledged the role of youth who comprise over 70 population of India today, in the making of \"N... |
38,757 | {
"en": "A number of initiatives were taken to make foodgrain management more efficient and to ensure food security in the country.\n",
"ta": "நாட்டில் உணவு தானிய நிர்வாகத்தை மேலும் சிறப்பாக்கவும் உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும் ஏராளமான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\n"
} |
40,715 | {
"en": "There are no provisions for government oversight of banking operations, and no enforcement mechanisms or consequences if the banks do not comply.\n",
"ta": "வங்கிகள் இதனை நிறைவேற்றாவிட்டால், அரசாங்கம் வங்கிகளின் நடவடிக்கைகள் மீது மேற்பார்வையிட விதிகள் இல்லை என்பதுடன், வங்கிகள் ஏற்காவிட்டால் அதனை வற்புறுத்த... |
94,863 | {
"en": "In addition, women and children have to go through the drudgery of collecting firewood.\n",
"ta": "மேலும், விறகுகளை சேகரிப்பதற்காக, பெண்களும் குழந்தைகளும் அல்லல் படுகின்றனர்.\n"
} |
117,117 | {
"en": "It was only after the collapse of the GDR and the subsequent dissolution of the Soviet Union that Nathan Steinberger began to recount his experiences under Stalinist terror.\n",
"ta": "GDR பொறிவு மற்றும் அதை அடுத்த சோவியத் ஒன்றியம் கலைப்பிற்கு பின்னர்தான், நத்தான் ஸ்ரையின்பேர்கர் ஸ்ராலினிச பயங்கர ஆட்சியி... |
88,345 | {
"en": "Neither the German nor the French government is questioning the right of the great powers to move against Iraq.\n",
"ta": "பிரெஞ்சு அரசாங்கமும் சரி ஜேர்மன் அரசாங்கமும் சரி பெரும் வல்லரசுகள் ஈராக்கிற்கு எதிராகப் போகும் உரிமையை கேள்விக்குள்ளாக்கவில்லை.\n"
} |
109,904 | {
"en": "For their part, the authorities were forced to intervene in an industrial conflict and, acting outside the framework of existing laws, seek out money to satisfy the demands of the miners.\n",
"ta": "அவர்கள் பங்கில், தொழிற்துறை மோதலில் அதிகாரிகள் தலையிட நிர்பந்திக்கப்பட்டனர் மற்றும் தற்பொழுது நிலவும் சட்... |
22,145 | {
"en": "Appoint a way, that the sword may come to Rabbath of the Ammonites, and to Judah in Jerusalem the defended.\n",
"ta": "பட்டயம் அம்மோன் புத்திரரின் பட்டணமாகிய ரப்பாவுக்கு விரோதமாக வரத்தக்க ஒரு வழியையும், யூதாவில் இருக்கிற அரணான எருசலேமுக்கு விரோதமாக வரத்தக்க ஒரு வழியையும் குறித்துக்கொள்.\n"
} |
22,339 | {
"en": "Each factory employs around 1200 people, mainly women.\n",
"ta": "அவற்றின் ஒவ்வொரு ஆலையும் சுமார் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றன.\n"
} |
78,753 | {
"en": "Brown spoke on a charity platform in Edinburgh the evening before the Make Poverty History rally that was supposed to be putting pressure on him!\n",
"ta": "எடின்பரோவில் வறுமை வரலாற்றுப் பொருள் ஆகட்டும் ஊர்வலம் நடப்பதற்கு முதல் நாள் மாலை பிரெளன் ஓர் அறக்கட்டளை அரங்கில் பங்கு பெற்றிருந்தார்; அவருக்கு அது ... |
146,183 | {
"en": "If faced with a choice between preserving the integrity of the stability pact and the integrity of Greece, they are currently minded to choose the former.'\n",
"ta": "உறுதி உடன்பாடு அல்லது கிரேக்கத்தின் ஒருங்கிணைப்பு இவற்றுள் ஒன்றைக் காப்பாற்றும் விருப்பத்தை எதிர்கொண்டால், அவர்கள் முந்தையதைத்தான் விரும்பு... |
4,924 | {
"en": "They could be running schools for street children, caring for stray animals and birds, and providing water to hard-to-reach tribal communities in remote areas.\n",
"ta": "அவர்கள் குழந்தைகளுக்கு பள்ளிகள் நடத்துகிறார்கள். தெருவோர பிராணிகளுக்கும், பறவைகளுக்கும் அடைக்கலம் தருகிறார்கள். எட்டமுடியாத தொலைவில் உள்... |
85,323 | {
"en": "Hailing the Bodo Agreement, He said it is inspired by the by the mantra of 'Sabka Saath, Sabka Vikas Sabka Vishwas' and spirit of 'Ek Bharat-Shresth Bharat'.\n",
"ta": "போடோ ஒப்பந்தத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ள அவர், ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் & அனைவரின் நம்பிக்கையை பெறுவோம்’ என்ற மந்திரங்கள... |
66,407 | {
"en": "He will unveil several projects at Gabbur in Hubli.\n",
"ta": "ஹூப்ளியில் உள்ள கப்பூரில் பல திட்டங்களை அவர் தொடங்கி வைப்பார்.\n"
} |
92,774 | {
"en": "It was nice to see Keerti Chawla and swati participate in the function to give Namitha moral support.\n",
"ta": "(நம்புவோம்!) விழாவில் ஆச்சரியம், கீர்த்தி சாவ்லா மற்றும் சுவாதி.\n"
} |
51,387 | {
"en": "The total live storage available in these reservoirs is 17.21 BCM which is 55 of total live storage capacity of these reservoirs.\n",
"ta": "நீர்வளத் துறை அமைச்சகம் நாட்டின் 91 பெரிய நீர்த் தேக்கங்களின் நீர் இருப்பு நிலை ஒரு சதவீதம் குறைந்தது நாட்டின் 91 பெரிய நீர்த்தேக்கங்களில் 25.10.2018-ல் முடிவடைந்த வா... |
62,380 | {
"en": "This is his first film as cameraman.\n",
"ta": "இவர் ஒளிப்பதிவு செய்யும் முதல் படம் இது.\n"
} |
71,395 | {
"en": "The military was not prepared to tolerate a government of opposition parties that sidelined the PML-Q.\n",
"ta": "PML-Q கட்சியினை ஓரம் கட்ட நினைத்திடும் எதிர்க்கட்சிகளின் ஒரு அரசாங்கத்தைப் பொறுத்துக்கொள்ள இராணுவம் தயாராக இல்லை.\n"
} |
66,546 | {
"en": "According to a recent report, by 2030, India could be the second largest world economy.\n",
"ta": "சமீபத்திய அறிக்கையின்படி 2030-க்குள் உலக அளவில் 2-வது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n"
} |
164,896 | {
"en": "We will only live in peace when the Palestinians are expelled from here.\n",
"ta": "பாலஸ்தீனியர் துரத்தப்பட்டால்தான் நாங்கள் இங்கு அமைதியாக வாழ முடியும்.\n"
} |
158,199 | {
"en": "If it becomes necessary she will be on board,' the State Department official told the British newspaper.\n",
"ta": "அவசியப்படுமானால் போர் அறைகூவலில் அவரும் ஈடுபடுவார்\" என்று வெளிவிவகாரத்துறை அதிகாரி பிரிட்டிஷ் செய்தித்தாளிடம் கூறினார்.\n"
} |
57,943 | {
"en": "The two leaders discussed various bilateral and multilateral issues.\n",
"ta": "இரு தலைவர்களும் பல்வேறு இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.\n"
} |
38,801 | {
"en": "Israel's blockade prevents the delivery of desperately needed spare parts and limits diesel supplies to 2.2 million litres a week, rather than the 3.5 million litres needed.\n",
"ta": "இஸ்ரேலின் முற்றுகை அதிகம் தேவைப்படும் உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது; டீசல் அளிப்பு வாரத்திற்கு 2.2 மி... |
44,953 | {
"en": "The Pan-European Dow Jones Stoxx 600 Index was off 2.2 percent, its lowest close since November 3.\n",
"ta": "<span lang=\"EN-GB\">Pan-European Dow Jones Stoxx 600 Index<span lang=\"DE\"> நவம்பர் 3க்கு பின் அதன் மிக்ககுறைந்தளவான 2.2 சதவிகிதம் குறைந்தது.\n"
} |
86,896 | {
"en": "By using the argument that a film titled 'Polladhavan' had already been released, this film escaped with its title.\n",
"ta": "பொல்லாதவன் பெயரில் ஏற்கனவே படம் வெளியாகியிருப்பதை சுட்டிக்காட்டி, பொல்லாதவனும் பிழைத்துக் கொண்டான்.\n"
} |
70,307 | {
"en": "This was Alexandre's second induction as president.\n",
"ta": "இது Alexandre இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக புகுமுகம் செய்யும் நிகழ்ச்சியாகும்.\n"
} |
59,051 | {
"en": "O God, why have you cast us off for ever? why does your anger smoke against the sheep of your pasture?\n",
"ta": "தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?\n"
} |
100,404 | {
"en": "Shekhar Mande has formed five verticals to coordinate various research activities into Digital and Molecular Surveillance, Drugs Vaccines, Rapid and Economical Diagnostics, Hospital Assistive Devices PPEs, and Supply Chain and Logistics.\n",
"ta": "டிஜிட்டல் மற்றும் மூலக்கூறியல் கண்காணிப்பு, மருந்துகள், ... |
70,859 | {
"en": "The main areas of discussion during the aforesaid Meeting included issues relating to Health (Primary health Tertiary services, Ayush Ayurveda), Education (School University education, Private Public education), Social Protection (Old age, Women and Children, Dalits and Other Backward Classes Youth), Pen... |
96,914 | {
"en": "56 Covid ve cases reported, 51 discharged and two deaths reported in the last 24 hours after testing 8087 samples.\n",
"ta": "ஆர்வத்தின் காரணமாகவும், விழிப்புணர்ச்சியின் காரணமாகவும் இளைஞர்களும், மாணவர்களும் அதிக அளவில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் கூறுகிறார்.\n"
} |
106,769 | {
"en": "But even to this day, when Moses is read, the veil is on their heart.\n",
"ta": "மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.\n"
} |
118,632 | {
"en": "In another he has people laughing at his portrayal of a funny doctor.\n",
"ta": "அடுத்தப் படத்தில் சிரிப்பு வைத்தியம் என்று கிச்சு கிச்சு மூட்டுவார்.\n"
} |
129,651 | {
"en": "Just how tense relations are between New Delhi and Islamabad was underscored by reports last weekend that the Pakistani air force was placed on the highest state of alert for 24 hours following a threatening phone call to Pakistani President Asif Ali Zardari on November 28.\n",
"ta": "நவம்பர் 28ம் தேதி பாக... |
135,699 | {
"en": "Last month, Le Monde cited anonymous high-ranking European officials as saying, 'If [the IMF] intervened alone, we would lose all control of the conditions [of the bailout].\n",
"ta": "கடந்த மாதம் பெயரிடப்படாத உயர்மட்ட ஐரோப்பிய அதிகாரிகள், \"IMF தனியே தலையிட்டால், பிணை எடுப்பு பற்றிய நிபந்தனைகள் மீது நாம்... |
108,089 | {
"en": "The SEP has encountered many workers who wanted to sign the petition but could not because they are not citizens.\n",
"ta": "மனுவில் கையெழுத்திட ஆர்வம் காட்டிய பல தொழிலாளர்கள், குடிமக்களாக இல்லாததால் கையெழுத்திட முடியாத நிலையில் இருப்பதையும் SEP கண்ணுற்றது.\n"
} |
1,041 | {
"en": "Tributes to him on his Jayanti., the Prime Minister said.\n",
"ta": "அவரது பிறந்த தினத்தன்று நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\n"
} |
110,323 | {
"en": "He described the various reforms initiated in the Agriculture Sector and said that it provides a very attractive investment opportunity for the global industry.\n",
"ta": "விவசாயத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், உலகத் தொழில் துறைக்கு இது மிகவும் கவர்ச்சிகரமான மு... |
87,806 | {
"en": "Ministry of Food Processing Industries 10 projects worth Rs 301.54 crores sanctioned forfood processing sector inIMACmeeting chaired by Smt.Harsimrat Kaur Badal 10 projects worth rupees 301.54 Crorerupees with total grant-in-aid of 67.29 Cr were sanctioned in a meeting of the Inter-Ministerial Approval Commi... |
3,801 | {
"en": "The global eruption of American militarism and the crisis of US and world capitalism are inextricably linked.\n",
"ta": "அமெரிக்க இராணுவவாதத்தின் உலகந்தழுவிய வெடிப்பு, அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆகியவை தவிர்க்க முடியாமல் பிணைந்துள்ளன.\n"
} |
19,137 | {
"en": "When Israel was a child, then I loved him, and called my son out of Egypt.\n",
"ta": "இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.\n"
} |
26,625 | {
"en": "It was found that the three had acted with the full knowledge of the government of Margaret Thatcher and of the security services.\n",
"ta": "அக்குழு மேற்படி சேர்ச்சில் தொழிலதிபர்கள் ஈராக்கிற்கான இந்த விற்பனை பேரம், மார்க்கரெட் தாட்சரின் அரசுக்கும் இரகசிய சேவையினருக்கும் தெரிந்தே நடந்தது என்பதை கண்டுபிடித... |
45,281 | {
"en": "I can think of no better way to celebrate our freedom.\n",
"ta": "நமது சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு இதைவிட வேறு சிறந்த வழி எனக்கு தெரியவில்லை.\n"
} |
16,596 | {
"en": "There are protests around the world to convince governments, like in London and here, to pressure Rajapakse for a ceasefire.\n",
"ta": "உலகம் முழுவதும் அரசாங்கங்களை நம்ப வைக்க எதிர்ப்புக்கள் நடந்து வருகின்றன; லண்டனிலும் இங்கும்; ராஜபக்ச மீது இவை போர்நிறுத்தம் பற்றி அழுத்தும் கொடுக்கும்.\"\n"
} |
8,583 | {
"en": "The Prime Minister said that Bihar is blessed with both 'Gyaan' and 'Ganga.'\n",
"ta": "“பீகார் ஞானத்தையும் , கங்கையையும் பெற்றுள்ள கொடுத்து வைத்த மாநிலம்.\n"
} |
68,164 | {
"en": "He visited the various sections of the Memorial.\n",
"ta": "பின்னர் நினைவுச் சின்னத்தை அவர் பார்வையிட்டார்.\n"
} |
35,383 | {
"en": "He remains one of Indias greatest gifts to humankind and his name finds resonance across the continents.\n",
"ta": "மனித குலத்துக்கு அளிக்கப்பட்ட இந்தியாவின் மிகச் சிறந்த வெகுமதிகளில் ஒன்றாக அவர் திகழ்கிறார். அவரது பெயர் பல்வேறு கண்டங்களைக் கடந்தும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.\n"
} |
7,287 | {
"en": "Howard's is one of only a handful of governments, most notably Blair's in Britain, to commit forces in readiness for an imminent assault.\n",
"ta": "உடனடி தாக்குதலுக்கு தயார் நிலையில் படைகளை அனுப்புவதற்கு உறுதியளித்துள்ள ஒரு சில அரசுகளில் அவுஸ்திரேலியாவின் ஹோவர்ட் அரசும், பிரிட்டனின் பிளேயர் அரசும் குறிப்... |
135,850 | {
"en": "Those at the top of society are conscious of their own isolation and the precarious status of the vast wealth they have amassed.\n",
"ta": "தாங்கள் திரட்டியுள்ள பெருஞ்செல்வம் பறிபோய்விடுமோ என்ற அச்சமும் தங்களது தனிமைப்பட்ட நிலையைப் பற்றியும் தயக்கமான நிலை பற்றியும் அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.\n"
} |
127,520 | {
"en": "Now there cried a certain woman of the wives of the sons of the prophets to Elisha, saying, Your servant my husband is dead; and you know that your servant did fear the LORD: and the creditor is come to take to him my two sons to be slaves.\n",
"ta": "தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்... |
13,069 | {
"en": "There are no national solutions to the deepening crisis facing working people.\n",
"ta": "தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள ஆழ்ந்த நெருக்கடிக்கு தேசியத் தீர்வுகள் ஏதும் கிடையாது.\n"
} |
60,971 | {
"en": "However, the process of seeking permission for felling bamboo was so cumbersome that the farmer used to avoid the cultivation of bamboo in his field.\n",
"ta": "எனினும் மூங்கிலை வெட்டுவதற்கான அனுமதியைப் பெறும் செயல்முறை மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும் நிலையில் விவசாயிகள் தங்கள் வயல்களில் மூங்கிலை வளர்ப்ப... |
152,478 | {
"en": "In so doing freedom of thought is undermined, independent judgment is discouraged.'\n",
"ta": "இவ்வாறு செய்கையில் சிந்தனை உரிமை குறைமதிப்பிற்கு உட்படுகிறது, சுதந்திரமான தீர்ப்பு ஆக்கம் பெறுவதில்லை.\"\n"
} |
119,270 | {
"en": "She has jokingly told everyone that Selva was not allowing her off even for her honeymoon and the man did not want to be a spoil sport, so he hurriedly finished shooting Malavika's portions and sent her off to Mumbai.\n",
"ta": "திருமணத்தை சரியாக கொண்டாடக்கூட இல்லையாம். என் ஹனிமூனையே கெடுத்திட்டார் என செல்... |
106,613 | {
"en": "Royal Bank of Scotland joined BNP Paribas and Banco Santander among the casualties, saying it might lose up to $612 million.\n",
"ta": "BNP Paribas, Banco Santander ஆகியவற்றுடன் Royal Bank of Scotland ம் சேர்ந்துள்ளது; அவைகள் கிட்டத்தட்ட $612 மில்லியன் இழப்பை கொள்ளக்கூடும் என்று அது கூறியுள்ளது.\n"
} |
31,223 | {
"en": "By executive order, Bush set up military tribunals to try non-citizens alleged to have ties with terrorism, depriving them of elementary legal protections.\n",
"ta": "அமெரிக்க பிரஜைகள் அல்லாதவர்கள் பயங்கிரவாதிகளோடு தொடர்பு உள்ளவர்கள் என்ற குற்றம் சாட்டி அவர்கள் மீது விசாரணை நடத்துவதற்காக நிர்வாக அதிகாரத்... |
85,863 | {
"en": "No confidence can be placed in this current leadership and those who try to politically ally themselves with it.\n",
"ta": "தற்போதைய தலைமையின்மீது எந்த நம்பிக்கையையும் வைக்க முடியாது; அதேபோல் அரசியல் அளவில் அவர்களுடன் நட்பு கொள்ளுபவர்கள்மீதும் வைக்க முடியாது.\n"
} |
35,575 | {
"en": "And let us not forget that A.R. Rahman who has won the National Award again made an early impression even among those who did not understand the Tamil words of the songs, but were nevertheless enchanted by his music.\n",
"ta": "மீண்டும் இப்போது தேசிய விருது பெற்றுள்ள ஏ.ஆர்.ரகுமான் அவருடைய பாடல்களின் தமிழ... |
39,713 | {
"en": "Only last month, I had the opportunity to spend some time with the beneficiaries of the Mudra scheme at the Prime Ministers residence.\n",
"ta": "சென்ற மாதம் தான் முத்ரா திட்ட பயனாளிகளுடன் பிரதமரின் இல்லத்தில் இருந்தபடியே சிறிது நேரத்தைச் செலவிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது.\n"
} |
99,102 | {
"en": "Expenditure to be shared by Government of India and States at 60:40.\n",
"ta": "மத்திய அரசும் மாநில அரசுகளும் 60:40 என்ற விகிதத்தில் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளும்.\n"
} |
5,019 | {
"en": "Many of Meena's contemporaries have got married and settled down with families.\n",
"ta": "மீனா வயதுடைய நடிகைகள் பலரும் திருமணம் ஆகி குழந்தை, குட்டிகள் என செட்டிலாகி விட்டனர்.\n"
} |
99,734 | {
"en": "So, instead of bringing out a film's VCD or DVD 6 months after release, we can do it after 3 months itself.\n",
"ta": "எனவே படம் வெளியாகி 6 மாதங்கள் கழித்து சிடி,டிவிடி உரிமையை தரும் நிலையை மாற்றி படம் வெளியாகி மூன்று மாதங்களில் தந்துவிடும் யோசனையும் சொல்லப்பட்டது.\n"
} |
50,773 | {
"en": "The Republicans are meeting in a city where nearly one out of every three children is living below the official poverty line and 50 percent of African-American men are without jobs.\n",
"ta": "மூன்றில் ஒரு குழந்தை அதிகாரபூர்வ வறுமைக் கோட்டிற்குக் கீழே வசித்துவரும், மற்றும் ஆபிரிக்க-அமெரிக்கர்களில் 50 சதவி... |
77,516 | {
"en": "The claim that there was no roadblock is a crude ruse aimed at withholding the names of those personnel who were present.\n",
"ta": "அங்கு வீதித் தடை இல்லை எனக் கூறுவது, அன்று அங்கு கடமையில் இருந்த சிப்பாய்களின் பெயர்களை மறைப்பதை இலக்காகக் கொண்ட சதியாகும்.\n"
} |
119,309 | {
"en": "It explained that its aim was to take forward the building of the Fourth International as the international party of the working class.\n",
"ta": "ஒரு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசக் கட்சியாக நான்காம் அகிலத்தை கட்டி எழுப்புவதை முன்னெடுத்துச் செல்வதுதான் அதன் நோக்கம் என PSG விளக்கியது.\n"
} |
53,925 | {
"en": "Click here to access President's address at the National Assembly of Vietnam Click here to access President's Media Statement on his visit to Vietnam\n",
"ta": "குயென் பு ட்ராங் வரவேற்றார். குடியரசுத் தலைவருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\n"
} |
73,086 | {
"en": "Working age population to grow by roughly 9.7mn per year during 2021-31 and 4.2mn per year during 2031-41.\n",
"ta": "2021-31 காலப்பகுதியில் வேலை செய்வதற்கான தகுதியுடைய மக்கள்தொகை ஆண்டுக்கு சராசரியாக 97 லட்சம் அளவிற்கு வளரும். இது 2031-41 காலப்பகுதியில் 42 லட்சமாக இருக்கும்.\n"
} |
81,735 | {
"en": "It was with the knowledge of the police and security forces that my husband was killed,\" she said.\n",
"ta": "போலீஸ், பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றிற்கு தெரிந்துதான் என்னுடைய கணவர் கொல்லப்பட்டார்\" என்று அவர் கூறினார்.\n"
} |
7,123 | {
"en": "We are likely to achieve the 12th Five Year Plan target for TFR of 2.1 by 2017.\n",
"ta": "12ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2017ஆம் ஆண்டில் இந்த விகிதம் 2.1 ஆகக் குறையும்.\n"
} |
105,355 | {
"en": "Indian authorities have yet to organise full-scale relief operations to the islands.\n",
"ta": "இந்திய அதிகாரிகள் தீவுகளுக்கு முழு அளவில் நிவாரணப்பணிகளை இன்னும் ஏற்படுத்தவில்லை.\n"
} |
157,446 | {
"en": "In the export-dependent coastal provinces like Guangdong, Fujian and Jiangsu, the increases are 10-fold and a direct result of the global financial crisis, with sackings and wage cuts affecting tens of millions of workers.\n",
"ta": "ஏற்றுமதி சார்ந்த கடல்புற மாகாணங்களான குவாங்டாங், புஜியான் மற்றும் ஜியாங்க... |
26,205 | {
"en": "Cabinet Cabinet approves signing of Migration and Mobility Partnership Agreement between India and France The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the signing of Migration and Mobility Partnership Agreement between India and France.\n",
"ta": "மத்திய அமைச்சரவை இந்தியா - ப... |
76,175 | {
"en": "Dr Kamal Al Anni, the head surgeon at Fallujah General Hospital, had left the city shortly after the lynching of the US mercenaries and was trying to return.\n",
"ta": "அமெரிக்க கூலிப்படையினர் கொலை செய்யப்பட்ட பின்னர் வெளியூருக்கு சென்றிருந்த பல்லூஜா பொதுமருத்துவமனை தலைமை சத்திரசிகிச்சை மருத்துவர் டாக்டர... |
110,420 | {
"en": "It was under these conditions, in the late 1970s, that the Green Party emerged.\n",
"ta": "இந்தச் சூழ்நிலைகளில் 1970 களின் நடுவில் பசுமைக் கட்சி தோன்றியது.\n"
} |
10,488 | {
"en": "When the bulk of the protesters arrived, the crowd made two attempts to enter the parliament building.\n",
"ta": "நிறைய எதிர்ப்பாளர்கள் வந்தவுடன் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய கூட்டம் இருமுறை முயற்சித்தது.\n"
} |
5,824 | {
"en": "Conveying this information to the press, Prabhu himself handed out his son's wedding invitation.\n",
"ta": "இத்தகவல்களை நிருபர்களிடம் தெரிவித்த பிரபு அவர் கையாலேயே மகனின் திருமண அழைப்பிதழை கொடுத்தார்.\n"
} |
115,031 | {
"en": "Nirmala Sitharaman Says, Reciprocity is a very critical point in our trade negotiations Banks cannot refuse credit to MSMEs under emergency credit facility The Union Minister of Finance and Corporate Affairs Smt.\n",
"ta": "நிர்மலா சீதாராமன் தொழில் துறையினரின் கடன் சீரமைப்புக்கான தேவை குறித்து இந்திய ரிசர... |
6,144 | {
"en": "After completing 'Azhagiya Thamizh Magan,' I will be acting in a film produce by Udayanidhi, the son of MK Stalin.\n",
"ta": "'அழகிய தமிழ் மகன்' படம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறேன்.\n"
} |
17,511 | {
"en": "The flypast was led by a formation of Chetak helicopters followed by formation of MiG-29K fighters of the INAS 303 squadron from the Goa based Naval Air Station, INS Hansa.\n",
"ta": "சேத்தக் ஹெலிகாப்டர்கள் முன்னணியில் செல்ல , கோவா விமினப்படை தளமான ஐஎன்எஸ் ஹன்சாவின் MiG-29K ரக போர் விமானங்கள் பின்தொடர்ந்து... |
94,070 | {
"en": "During the conference the Commanders in Chief apprised the Raksha Mantri of various measures put in place by them to prevent virus infection among the Forces and assistance extended to the local civilian administration.\n",
"ta": "இராணுவப்படையினருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட... |
85,414 | {
"en": "I am confident that this specialized trade event will boost business and open new avenues for investment, joint ventures and collaborations, improving economic growth by providing access to potential markets.\n",
"ta": "இந்த சிறப்பான வணிக நிகழ்வு வர்த்தகத்தை ஊக்குவிப்பதுடன் முதலீடு, கூட்டு முயற்சி, இணைந்து... |
87,377 | {
"en": "To address the phenomenon of rapid urbanization and to moderate the effects of migration to urban areas, there is a need to evolve ways to augment the infrastructure and facilities available in the rural and peri-urban areas.\n",
"ta": "வேகமாக நிகழ்ந்து வரும் நகரமயமாக்கலின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நக... |
85,249 | {
"en": "He added that this was also the wish of Gandhiji, this was also the spirit of the Nehru-Liaquat agreement in 1950.\n",
"ta": "இது காந்திஜியின் விருப்பமும் ஆகும். 1950-ல் உருவான நேரு-லியாகத் உடன்பாட்டின் உணர்வும் இதுதான்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.