id
int64
0
167k
translate
dict
67,019
{ "en": "Being a Tamil in this country is a curse.'\n", "ta": "இந்த நாட்டில் ஒரு தமிழனாக இருப்பதே ஒரு சாபக்கேடு.\"\n" }
36,040
{ "en": "Then he took to him the twelve, and said to them, Behold, we go up to Jerusalem, and all things that are written by the prophets concerning the Son of man shall be accomplished.\n", "ta": "பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகள...
60,861
{ "en": "It is no accident that the huge demonstrations in America follow by only weeks the outbreak of mass protests in France that brought together students, workers and immigrant youth against the attempts by the Chirac government to attack the rights of younger workers and make the working class as a whole pay fo...
63,787
{ "en": "Simbu and Premji have sung a song each.\n", "ta": "சிம்பு, பிரேம்ஜி தலா ஒரு பாடல்களை பாடியுள்ளனர்.\n" }
7,522
{ "en": "Ans.\n", "ta": "பதில்: ஆம்.\n" }
18,600
{ "en": "And great multitudes were gathered together to him, so that he went into a ship, and sat; and the whole multitude stood on the shore.\n", "ta": "திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள்.\n" }
70,889
{ "en": "Very soon we will take action on this.\n", "ta": "இதற்கான நடவடிக்கை மிக விரைவில் மேற்கொள்ளப்படும்.\n" }
77,145
{ "en": "Under India's constitution, the states have much of the responsibility for funding health care and education, but given that the most important fiscal levers are in the hand of the Union government, these figures are nothing short of appalling.\n", "ta": "இந்தியாவின் அரசியல் சட்டப்படி, மாநிலங்கள்தான் பொது...
98,286
{ "en": "In the summer of 1793, the Girondin deputies were arrested.\n", "ta": "1793 கோடையில், கிரோடின் (Girondin) உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள்.\n" }
107,538
{ "en": "Receive him therefore in the Lord with all gladness; and hold such in reputation:\n", "ta": "ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்.\n" }
13,952
{ "en": "Its indeed a strong team to be working with.\n", "ta": "சொல்லப்போனால், வலிமையான ஒரு அணியினருடன் பணியாற்றி இருக்கிறேன்.\n" }
30,666
{ "en": "Under the scheme all loans upto Rs.10 lakh for income generating activities will be extended as PMMY loans. Loan of upto Rs.\n", "ta": "10 லட்சம் வரையிலான அனைத்துக் கடன்களும், வருமானம் ஈட்டும் நடவடிக்கையாகக் கருதப்பட்டுப் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்கப்படும்.\n" }
1,618
{ "en": "Friends and family believe that Pisharoti may have died.\n", "ta": "திருமண நாளில் மாயமாக காணாமல் போகிறார் பிஷாரடி.\n" }
112,032
{ "en": "Presently, work on various projects worth about 8 thousand crore rupees is going on at a rapid pace in Kashi itself.\n", "ta": "தற்போது, காசியில் மட்டும் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\n" }
66,164
{ "en": "A film 'Karisal Mann' brings out the dark side of India.\n", "ta": "இந்திய நாட்டின் இந்த கறுப்புப் பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் படமாக தயாராகிறது 'கரிசல் மண்.'\n" }
134,779
{ "en": "Janatha Vimukthi Peramuna (JVP) propaganda secretary Wimal Weerawansa spoke for half an hour, delivering a fascistic tirade.\n", "ta": "அரை மணித்தியாலமாக உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச, பாசிச வசை மாரி பொழிந்தார்.\n" }
123,241
{ "en": "It was a war legitimized with threadbare lies that Iraq possessed weapons that threatened the United States and had connections to the September 11 terror attacks.\n", "ta": "இது ஈராக்கிடம் அமெரிக்கவை தாக்குவதற்கான பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன, செப்டம்பர் 11 தீவிரவாதிகள் தாக்குதலில் அதற்குப் பங்கு உண்டு எ...
22,293
{ "en": "The 'Mareech' system has been developed indigenously by Defence Research and Development Organisation and has successfully completed extensive trial evaluations.\n", "ta": "“மாரீச்” எனப்படும் இந்த அமைப்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு, விரிவான சோதனை மதி...
69,098
{ "en": "Appreciating the exceptional work done by Self Help Groups in India, PM said that their work is not only resulting in the betterment of their family but also leading to the development of nation.\n", "ta": "இந்தியாவில் சுயஉதவிக்குழுக்கள் மேற்கொண்டு வரும் உன்னதமான பணிகளைப் பாராட்டிய பிரதமர், அவர்களது பணி, க...
54,944
{ "en": "The new version of the NHRC's website has also been launched.\n", "ta": "என்எச்ஆர்சி இணையதளத்தின் புதிய பதிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.\n" }
37,257
{ "en": "He recalled that people were once apprehensive about computers, but computers helped transform our lives.\n", "ta": "ஒரு காலத்தில் மக்கள் கணினிகளைக் கண்டு அஞ்சியதை நினைவு கூர்ந்த பிரதமர், தற்போது நமது வாழ்க்கையை மாற்றுவதற்கு அவை உதவுகின்றன என்று கூறினார்.\n" }
161,534
{ "en": "It headed the candidate list of the ruling United Peoples Freedom Alliance in last weekend's local elections in Jaffna and Vavuniya.\n", "ta": "அது கடந்த வாரக் கடைசியில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலுக்கு தலைமை வகித்தது.\n" }
51,757
{ "en": "And Laban went to shear his sheep: and Rachel had stolen the images that were her father's.\n", "ta": "லாபான், தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்.\n" }
42,496
{ "en": "Its essential for you to continuously strive to maintain the relationship of your next generation with India.\n", "ta": "உங்களது அடுத்தத் தலைமுறையினர் இந்தியாவோடு தொடர்ந்து உறவுகளை பராமரிப்பதற்கு நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்வது அவசியமாகும்.\n" }
36,182
{ "en": "Ministry of Defence Joint Exclusive Economic one (EE) Surveillance of Maldives Indian Naval (IN) ship Sumedha, a Naval Offshore Patrol Vessel (NOPV), has been deployed to undertake joint EE surveillance of Maldives from 09 to 17 May 18, as part of Indian Navys Mission Based Deployments.\n", "ta": "பாதுகாப்...
37,098
{ "en": "This is my first visit to Indonesia as Prime Minister.\n", "ta": "பிரதமர் என்ற முறையில் நான் இந்தோனேசியா செல்வது இதுவே முதல்முறையாகும்.\n" }
103,545
{ "en": "There is more to it than that, however.\n", "ta": "ஆயினும், இதையும் விடக் கூடுதலானதுதான் உண்மையில் உள்ளது.\n" }
39,069
{ "en": "Vijay Bhatkar, the Chancellor and Professor Sunaina Singh, is the Vice Chancellor.\n", "ta": "விஜய் பத்கர், வேந்தராகவும், பேராசிரியர் சுனைனா சிங் துணைவேந்தராகவும் உள்ளனர்.\n" }
130,560
{ "en": "The Soviet Union owed its emergence to a broad mass movement, which aimed at the revolutionary transformation of world society on the basis of social equality and democracy.\n", "ta": "சோவியத் யூனியன் அதன் தோற்றத்துக்கு ஒரு பரந்த வெகுஜன இயக்கத்துக்கு கடன்பட்டிருக்கிறது, அது சோசலிச சமத்துவம் மற்றும் ஜனநா...
135,923
{ "en": "But Gloria Centonze, who worked there at the time (and by coincidence later married into the family of Michael's future girlfriend), recalls a frequent comment among the nurses: ‘He may be a bastard, but if I were sick like that, I wish he was my husband.' To better care for Terri, Michael even enrolled in n...
79,265
{ "en": "Give wings to Moab, that it may flee and get away: for the cities thereof shall be desolate, without any to dwell therein.\n", "ta": "மோவாபுக்குச் செட்டைகளைக்கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிகளில்லாமல் பாழாய்ப்போகும்.\n" }
67,863
{ "en": "It is difficult to believe that US policy makers believed Russia would take no action in response to such an immense provocation.\n", "ta": "இத்தகைய மகத்தான ஆத்திரமூட்டலுக்கு விடையிறுக்கும் வகையில் ரஷ்யா எதையும் செய்யாது என்று அமெரிக்க கொள்கை இயற்றுபவர்கள் கருதுகின்றனர் என்பதை நம்புவது கடினம் ஆகும்.\n" }
82,824
{ "en": "She also told him that she would break the jinx that a married actress could not continue to star as heroine in films.\n", "ta": "அத்துடன், கல்யாணமானால் கதாநாயகியாக நீடிக்க முடியாது என்ற கோடம்பாக்க விதியை உடைக்கப் போவதாக சூளுரைத்திருக்கிறார்.\n" }
10,930
{ "en": "Cargo traffic handled at Major Ports: The highest growth was registered by Cochin Port (17.66), followed by Kolkata [incl.\n", "ta": "பெருந்துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து கையாளுமை. அதிபட்ச வளர்ச்சியாக கொச்சி துறைமுகம் 17.66 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.\n" }
97,123
{ "en": "Workers, they wrote, had no alternative in the second round.\n", "ta": "இரண்டாவது சுற்றில் தொழிலாளர்களுக்கு மாற்று எதுவும் இல்லை என அவர்கள் எழுதினார்கள்.\n" }
74,969
{ "en": "In you have they taken gifts to shed blood; you have taken usury and increase, and you have greedily gained of your neighbors by extortion, and have forgotten me, said the Lord GOD.\n", "ta": "இரத்தஞ்சிந்தும்படிக்குப் பரிதானம் வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளா...
61,820
{ "en": "Similarly, the fourth and the most important pillar of the Information Highway is 'Act'.\n", "ta": "இதேபோல ,தகவல் நெடுவழியின் நான்காவது மற்றும் மிக முக்கியமான தூண் நடவடிக்கை எடுப்பதாகும்.\n" }
35,384
{ "en": "These statements from key European Union member nations make clear that the EU as a whole has no intention of seriously investigating, let alone opposing, Washington's defiance of international law and its practice of abducting alleged terrorists and shipping them either to secret CIA prisons or to third cou...
19,599
{ "en": "He called upon the public and private sector oil and gas companies in the country to add at least 200 million tonnes of refining capacity in the next two decades in order to maintain Indias leadership position as the hub of Asian refining and product export.\n", "ta": "இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியாரு...
161,524
{ "en": "The NEP benefited a narrow layer of the Malay ruling elite and middle class, not the majority of Malay workers and rural poor.\n", "ta": "மலேய ஆளும் மேற்தட்டு மற்றும் மத்திய வர்க்கத்தினருக்கு பயனளித்த இந்த புதிய பொருளாதார கொள்கை பெரும்பான்மையாக இருந்த மலேய தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்குப் பய...
37,716
{ "en": "Now Kornelius argues the opposite: instead of enforcing the adherence to international law, new laws would now have to be devised and established.\n", "ta": "தற்போது Kornelius அதற்கு எதிராக வாதாடுகிறார். சர்வதேச சட்டத்தை செயல்படுத்துவதற்குப் பதிலாக புதிய சட்டம் உருவாக்கப்பட்டு நிறுவப்பட வேண்டும் என்று எழு...
33,115
{ "en": "We need to be sensitive to these unpleasant realities and try to alter them by being unbiased and evenhanded, he added.\n", "ta": "ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை நிலவரங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது, ஒருதலைபட்சமான கருத்தை நீக்கி சமத்துவமான நடைமுறையின் மூலம் இவற்றை மாற்ற வேண்டும் என்றும் குடி...
23,142
{ "en": "Geo-politically rivalry, manipulated by imperialism, has resulted in tens of billions being squandered on wars and weapons and frustrated economic development.\n", "ta": "புவிசார்-அரசியல் மூலோபாயப் போட்டி, ஏகாதிபத்தியத்தால் சூழ்ச்சியாய்க் கையாளப்பட்டது, இப்பொழுது பல பில்லியன்கள் போர்கள் மற்றும் ஆயுதங்க...
41,537
{ "en": "Now, the collapse of the SPD's policy has cleansed the atmosphere and cleared the way for serious political debate.\n", "ta": "சமூக ஜனநாயக கட்சியுடன் கணக்குத் தீர்க்கப்படவேண்டும் என்றால் அதற்கு அடிப்படையில் ஒரு புதிய அரசியல் அணிதிரள்வு தேவையாக உள்ளது.\n" }
41,366
{ "en": "There is substantial evidence that the CIA and Pentagon themselves played a major role in forging the intimate connections between the military and AUC under a US-supervised reorganization of Colombia's military intelligence apparatus over a decade ago.\n", "ta": "பத்தாண்டுகளுக்கு முன்னர் கொலம்பியாவின் இர...
25,165
{ "en": "This is to be aimed against young asylum seekers.\n", "ta": "இவை அரசியல் தஞ்சம் புக விரும்பும் இளைஞர்களுக்கு எதிரானவை.\n" }
50,863
{ "en": "The BJP is also under fire from some of its closest allies - the Hindu chauvinist Rashtiya Swayamsevak Sangh (RSS), Shiv Sena and Vishva Hindu Parshad - which, in turn, are responding to resentment towards the government.\n", "ta": "அடுத்ததாக, அரசாங்கத்தின் மீதான வெறுப்புகளுக்கு தக்கவாறு இயங்கும் அதன் நெரு...
71,215
{ "en": "'The strange new feature about the photographs of torture appearing in the British and American Press, is that they have been taken with the approval of the torturers and are published over captions that contain no hint of condemnation.\n", "ta": "''பிரிட்டிஷ் அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளிவரும் சித்திரவதை...
42,650
{ "en": "The great advantage that the administration still enjoys is the support for the war from its ostensible opposition - the Democratic Party.\n", "ta": "இந்த நிர்வாகம் இப்போதும் பெற்றிருக்கின்ற பெரிய சாதகம் என்னவென்றால் அது போருக்கான ஆதரவை அதன் தெளிவான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியிடம் பெற்றிருக்கிறது.\n"...
134,631
{ "en": "That is the elemental instinct of their class, the privileged petty bourgeois.\n", "ta": "அது அவர்களுடைய சலுகைகள் பெற்ற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் அடிப்படை உள்ளுணர்வு ஆகும்.\n" }
100,603
{ "en": "In Canada there have been 97 cases with 10 deaths, many of them from the Ontario area.\n", "ta": "கனடாவில் 97 பேர் பாதிக்கப்பட்டு 10 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் பலரும் ஒன்டரியோப் பகுதியைச் சார்ந்தவராவர்.\n" }
128,353
{ "en": "French President Nicolas Sarkozy, British Prime Minister Gordon Brown and Barroso met in London at the start of the week without inviting German Chancellor Angela Merkel, in an attempt to increase pressure on the German government.\n", "ta": "இந்த வாரத் துவக்கத்தில் லண்டனில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்ட...
107,982
{ "en": "Bharathan is very happy that as soon as he heard the story, AR Rehman agreed to compose the music.\n", "ta": "படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஒத்துக் கொண்டதை சிலிர்ப்புடன் நினைவு கூர்கிறார் பரதன்.\n" }
81,880
{ "en": "Todays meeting was attended by Union Ministers for Jal Shakti, Environment, Agriculture and Rural Development, Health, Urban Affairs, Power, Tourism, Shipping and Chief Ministers of Uttar Pradesh and Uttarakhand, Deputy Chief Minister of Bihar, Vice Chairman Niti Aayog and other senior officials.\n", "ta":...
24,774
{ "en": "For the past 20 years, Dr. MGR Deemed University is doing great service in the field of education.\n", "ta": "இருபது ஆண்டுகளுக்கு மேலாக கல்வித்துறையில் சேவையாற்றிவருகிறது டாக்டர் எம்.ஜி. ஆர். பல்கலைகழகம்.\n" }
137,372
{ "en": "Written by political correspondent Louise Gray it covered 23 parties, running a brief description of their policies beneath their names and symbol.\n", "ta": "அரசியல் நிருபர் Louise Gray யினால் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை 23 கட்சிகளை பற்றிக் குறிப்பிட்டு அவற்றின் கொள்கைகள், பெயர்கள் அடையாளங்கள் பற்றிய சிறு ...
64,427
{ "en": "India will continue to remain the world's fastest-growing large economy in 2019 as well as in 2020, much ahead of China,according to very recent World Economic Situation and Prospects (WESP) 2019 report of UN.\n", "ta": "ஐநா-வின் உலக பொருளாதார நிலைமை மற்றும் சாத்தியக்கூறுகளுக்கான 2019 சமீபத்திய அறிக்கையின்...
17,525
{ "en": "The new party leaders are basing themselves on sections of the black population aspiring to wealth and power, who feel they have been thwarted by the current ANC apparatus.\n", "ta": "செல்வவளம் மற்றும் அதிகாரத்தை விரும்பும் இந்த புதிய கட்சி தலைவர்கள், தற்போது ஆபிரிக்க தேசிய காங்கிரசின் அமைப்புகளால் தாங்கள...
52,793
{ "en": "The Kumbh, in a way, is an inter-flow of ideas and the expression of humanity.\n", "ta": "ஒருவகையில் பார்த்தால் “கும்ப” என்பது கருத்துக்கள் பரிமாற்றம் மற்றும் மனிதநேய வெளிப்பாடு என பொருள்படும்.\n" }
54,268
{ "en": "Here too was the first suggestion that there was any kind of organisation within surrealism, with photographs of international groupings and meetings.\n", "ta": "இங்கு சர்வதேச அணிசேர்தல் பற்றிய நிழற்படங்கள் மற்றும் சந்திப்புக்களுடன், மிகையதார்த்த வாதத்துக்குள்ளே ஏதாவது ஒருவகை அமைப்பு இருந்ததா என்பது பற்றிய...
101,705
{ "en": "The issue of immigration is symbolic of the Moroccan elite's fear of the region's population.\n", "ta": "புலம்பெயர்தல் பிரச்சினை மொரோக்கன் உயரடுக்கின், பிராந்திய மக்களைப் பற்றிய அச்சத்தின் அடையாளம் ஆகும்.\n" }
70,723
{ "en": "Cabinet Cabinet approves Intimation of Letter of Intent between India and Costa Rica in the field of Biotechnology The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, was apprised of signing of Lotter of Intent (LOI) between India and Costa Rica in the field of Biotechnology.\n", "ta": "மத...
57,933
{ "en": "And the more the wealth of society is diverted into military adventures abroad, the greater the assault on social conditions and democratic rights at home.\n", "ta": "சமுதாயத்தின் செல்வம் வெளிநாட்டில் இராணுவ சாகசங்களுக்கு திருப்பிவிடுவது அதிகரிக்க, உள்நாட்டில் சமூக நிலைமைகள் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் ப...
7,658
{ "en": "Its editorial declared, 'Britain is crawling with suspected terrorists and those who give them succour.\n", "ta": "தன்னுடைய தலையங்கத்தில் அது அறிவித்ததாவது: \"சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் என்று பலரும் பிரிட்டனில் ஊர்ந்து கொண்டிருக்கின்றனர்.\n" }
106,213
{ "en": "Nevertheless, Cheney's claim had already been refuted by Mohamed ElBaradei, who reported to the Security Council that 'there is no indication of resumed nuclear activities.'\n", "ta": "அதுமட்டுமல்லாது, செனியின் குற்றச்சாட்டை ஏற்கனவே முஹம்மத் எல்பரடே மறுத்திருக்கிறார். ஐ.நா.பாதுகாப்பு சபையில் அவர் தாக்கல் ச...
124,786
{ "en": "The daughter of Staff Sergeant Charles Pollard, who is stationed in Iraq, and her mother spoke out against the Iraq war and called for US troops to be brought home at a noon-time press conference Wednesday, July 30, outside the federal building in downtown Pittsburgh.\n", "ta": "பிட்ஸ்பேர்க்க் நகரக் கூட்டம...
45,206
{ "en": "Miller and Cooper were sentenced to 18 months in jail for civil contempt of court last October, after their initial refusal to testify.\n", "ta": "ஆரம்பத்தில் அவர்கள் இருவரும் சாட்சியமளிக்க மறுத்ததால், சென்ற அக்டோபரில் நீதிமன்ற அவமதிப்பு சிவில் வழக்கில் மில்லருக்கும் கூப்பருக்கும் 18 மாதங்கள் சிறை தண்டனை ...
62,905
{ "en": "Roh's decision has nothing to do with humanitarian concerns.\n", "ta": "மனிதநேய அடிப்படையிலான கவலைகளுக்கும் ரோஹ்-ன் முடிவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.\n" }
60,550
{ "en": "Prime Minister's Office PM pays tributes to Shri Atal Bihari Vajpayee on his Jayanti The Prime Minister Shri Narendra Modi has paid his tributes to Shri Atal Bihari Vajpayee on his Jayanti.\n", "ta": "பிரதமர் அலுவலகம் அடல் பிஹாரி வாஜ்பேய்-ன் பிறந்த நாளை ஒட்டி பிரதமர் மரியாதை அடல் பிஹாரி வாஜ்பேய்-ன் பிறந்தந...
136,820
{ "en": "Somew films were produced too, but the activities of Pavalar Creations came to a halt with the demise of RD Bhaskar.\n", "ta": "ஆர்.டி. பாஸ்கரின் மறைவுக்குப் பிறகு பாவலர் கிரியேஷன்ஸ் படம் தயாரிப்பதை நிறுத்தியது.\n" }
71,919
{ "en": "Yoga as well as the ancient Indian philosophy share the same spirit.\n", "ta": "யோகாவும், இந்திய தத்துவமும் ஒரே உணர்வை கொண்டிருக்கின்றன.\n" }
72,261
{ "en": "His lawyers claim that British security and intelligence officers were aware that he was previously tortured while held in US custody at the US military prison at Bagram Air Base in Afghanistan.\n", "ta": "அவருடைய வக்கீல்கள், பிரிட்டிஷ் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பக்ரம் வி...
2,677
{ "en": "They want to straitjacket people.\n", "ta": "மக்களை அவர்கள் கட்டிப்போட விரும்புகிறார்கள்.\n" }
62,693
{ "en": "Background: The Rashtriya Yuva Sashaktikaran Karyakram Scheme is an ongoing Central Sector Scheme of the Ministry of Youth Affairs Sports and has been continuing since 12th Five Year Plan.\n", "ta": "பின்னணி: மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் திட்டமான தேசிய இளைஞர் அதிகாரமளி...
55,795
{ "en": "'It is my unalterable decision to smash Czechoslovakia by military action in the near future.\n", "ta": "\"செக்கோஸ்லாவாக்கியாவை இராணுவ நடவடிக்கை மூலம் அண்மையில் தாக்க வேண்டும் என்பது என்னுடைய மாற்றமுடியாத முடிவு ஆகும்.\n" }
104,325
{ "en": "The second comes from the Russian nationalists of every colour - red, white and brown. In their opinion, Russia under Yeltsin lived through a \"time of confusion\" (an analogy to the beginning of the seventeenth century, when the Rurik dynasty was replaced by the Romanovs), i.e., a break in the development o...
82,083
{ "en": "Nobody talks openly about the goals of the war.\n", "ta": "போரின் நோக்கங்கள் குறித்து எவரும் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.\n" }
17,871
{ "en": "Pretty model Sweta from Mumbai is the other heroine. Frederik Wiedmann from Hollywood is introduced as music composer by the director.\n", "ta": "மற்றொரு நாயகியாக மும்பை மாடல் அழகி சுவேதா நடிக்கிறார். ஃபெடரிக் வைட்மன் (Frederik Wiedmann)என்ற ஹாலிவுட் இசை அமைப்பாளர் இப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார் இ...
70,712
{ "en": "Cabinet Cabinet approves Memorandum of Collaboration between India and Kyrgyzstan on Joint Research Work on High Altitude Biology and Medicine The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has approved a Memorandum of Collaboration (MoC) between India and Kyrgyzstan for collaborative r...
83,862
{ "en": "Dr. Mukherjee and Baba Saheb gave a new vision to post-independence India\", PM said.\n", "ta": "டாக்டர் முகர்ஜியும், பாபா சாஹேப்பும், சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவிற்கு புதிய தொலைநோக்கு பார்வையை அளித்தனர்” என்று பிரதமர் தெரிவித்தார்.\n" }
94,145
{ "en": "It is clarified that sale by e-commerce companies will continue to be permitted for essential goods only.\n", "ta": "மின்னணு வணிக நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வத்றகு மட்டுமே தொடர்ந்து அனுமதிக்கப்படுகின்றன என்று தெளிவு படுத்தப்படுகிறது.\n" }
111,345
{ "en": "The research teams new, sustainable and green supercapacitor device shows great potential for practical application, and perhaps most importantly, the integrated solar cell with seawater-based supercapacitor as low cost, eco-friendly, efficient and self-powering device.\n", "ta": "ஆராய்ச்சிக் குழுவின் புதி...
92,719
{ "en": "For the seamless implementation of the scheme,the Oil Marketing Companies have been transferring an advance equal to the RSP of one 14.2 kg refill or one 5 kg refill depending upon the type of package to the linked bank account of PMUY customer.\n", "ta": "இந்தத் திட்டத்தை தடையின்றி அமல்படுத்தும் விதமாக , ...
81,190
{ "en": "In spite of all the rhetoric, the US accepts reality.'\n", "ta": "சகலவிதமான கவர்ச்சிகரமான பேச்சுக்களுக்குப் பதிலாக அமெரிக்கா யதார்த்தத்தை அங்கீகரிக்கின்றது.\"\n" }
122,809
{ "en": "'We have no criticism to make of the ECB or of Mr. Trichet.\n", "ta": "\"ஐரோப்பிய மத்திய வங்கி மீதோ அல்லது ட்ரீசே மீதோ குற்றஞ்சாட்ட எங்களிடம் எவ்வித குற்றச்சாட்டுகள் கிடையாது.\n" }
166,680
{ "en": "His position as both an ally and a rival of the US, depending on the circumstances, comes out most clearly on the question of Iran which he described as 'the most serious crisis weighing down on the international order'.\n", "ta": "சூழ்நிலைக்கு ஏற்ப, அமெரிக்காவிற்கு நட்பு மற்றும் போட்டி என்ற இரு நிலையில் ...
68,541
{ "en": "It will further enable the law enforcement agencies to remove child pornography and child sexual abuse material from cyber space, thereby enhance human dignity.\n", "ta": "மேலும், மனிதனுக்குரிய கண்ணியத்தை மேம்படுத்தும் வகையில், இணையதளத்திலிருந்து குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசக் காட்சிகள் மற்றும் குழந்தைகளு...
45,233
{ "en": "Hari is at present directing Vishal in 'Thamirabarani.'\n", "ta": "தற்போது 'ஆழ்வார்' படத்தை இவர் தயாரித்து வருகிறார்.\n" }
15,890
{ "en": "Draft Request for Proposal (RFP) has to accompany Statement of Case (SoC) for AoN.\n", "ta": "வரைவு திட்ட அறிக்கை கோருதல் (ஆர்எப்பி), ஏஓஎன்களுக்கான அறிக்கையுடன் இணைக்கப்பட வேண்டும்.\n" }
82,228
{ "en": "What is needed is the rational re-organisation of the economy in the region and internationally to assure decent living conditions for all.\n", "ta": "இப்பகுதியிலும் சர்வதேச அளவிலும் அனைவருக்கும் கெளரவமான வாழ்க்கை நிலைமை வேண்டும் என்பதற்காக பொருளாதார மறுசீரமைப்பு அறிவார்ந்த முறையில் மேற்கொள்ளப்படவேண்டும்...
18,176
{ "en": "Recently, a girl came from Jaffna to go abroad and temporarily boarded in our area.\n", "ta": "அண்மையில் வெளிநாடு செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த ஒரு யுவதி, தற்காலிகமாக எங்களது பிரதேசத்தில் தங்கியிருந்தார்.\n" }
101,747
{ "en": "Under this package, the MSME sector has not only been given substantial allocation but has also been accorded priority in implementation of the measures to revive the economy.\n", "ta": "பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் பிரிவுக்கு உயர்...
19,010
{ "en": "This process has from its inception been directed against the social position and living standards of the working class, and accompanied by a turn to financial speculation and parasitism, in which the accumulation of wealth by the financial elite is largely divorced from the creation of real value.\n", "ta...
52,163
{ "en": "In 2014-15, the indirect tax to GDP ratio was 4.4.\n", "ta": "2014-15-ல் ஜி.டி.பி.யில் மறைமுக வரி விகிதம் 4.4 சதவீதமாக இருந்தது.\n" }
67,392
{ "en": "Yet, I am being involved repeatedly in gossip.\n", "ta": "நடிகைகளிலேயே நான் மட்டும்தான் அதிகமாக கிசுகிசுக்களில் சிக்கியிருப்பேன்.\n" }
11,622
{ "en": "This was exposed as a lie within hours when Chrysler released a press statement saying its manufacturing facilities would be closed starting next Monday.\n", "ta": "கிறைஸ்லர் ஒரு செய்தி ஊடக அறிக்கையில் அதன் உற்பத்தி நிலையங்கள் அடுத்த திங்கள் தொடங்கி மூடப்படும் என்று அறிவித்த வகையில், இது சில மணி நேரத்திற்...
41,983
{ "en": "Praising the Chief Minister of Rajasthan, Smt.\n", "ta": "ராஜஸ்தான் மாநில முதல் அமைச்சர் திருமதி.\n" }
150,152
{ "en": "To disperse workers, police fired tear gas and warning shots over their heads.\n", "ta": "தொழிலாளர்களை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர் புகை வீசியதோடு எச்சரிக்கை வேட்டுக்களையும் தீர்த்தனர்.\n" }
159,663
{ "en": "Pentagon officials claim to have established links between Abu Sayyaf and Jemaah Islamiyah, which allegedly carried out the Bali bombing last October.\n", "ta": "சென்ற அக்டோபர் மாதம் பாலி பகுதியில் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அபு சயீஃப் மற்றும் ஜெமா இஸ்லாமிய ஆகியவற்றோடு தொடர்...
108,687
{ "en": "Going beyond the call of duty, Manju also sewed face masks at home and distributed them to the poor in her village.\n", "ta": "தனது கடமைகளுக்கு அப்பாற்பட்டு, தன் வீட்டிலேயே முகக் கவசங்களைத் தைத்து கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கினார் .\n" }