id
int64
0
167k
translate
dict
111,313
{ "en": "These start-ups will receive support in the form of funding, access to manufacturing abilities, supply chain and logistics and finding the right vendors and mentors.\n", "ta": "இந்த தொடக்க நிறுவனங்களுக்கு நிதிஉதவி, உற்பத்தி திறன்களுக்கான அணுகல், விநியோகச் சங்கிலித் தளவாடங்கள், சரியான விற்பனையாளர்கள் மற்றும...
112,346
{ "en": "Ministry of Jal Shakti Jal Jeevan Mission: Arunachal plans 100 tap connections by 2023 Tap connections reach remote tribal households of Arunachal Pradesh Serin, a quaint village at an altitude of 2,000 feet, nestled in the greens of Arunachal Pradesh has all the reasons to rejoice now.\n", "ta": "ஜல்சக்தி...
51,975
{ "en": "He said transactions worth more than Rs. 14,000 crore have been made so far through GeM.\n", "ta": "ஜி.ஈ.எம் மூலம் இதுவரை ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் நடைபெற்று இருப்பதாக அவர் கூறினார்.\n" }
89,492
{ "en": "That these allegations could have been left uninvestigated is worst of all, and reflects very poorly on your civil administration.\n", "ta": "இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தாமல் இருப்பது அனைத்தையும் விட மோசமானதும், உங்களது சிவில் நிர்வாகத்தின் இழிவான நிலைமையையும் வெளிப்படுத்துகிறது.\n" }
137,621
{ "en": "Today's the last day to file nominations for the posts of president, vice-president, treasurer, secretary and working committee.\n", "ta": "பெரிய அளவில் போட்டியில்லாமல் 'டல்'லடித்துக் கொண்டிருந்த தேர்தலில் 'ஜில்'லென்று திடீர் காற்று, பார்த்தால்... நம் மும்தாஜ்! செயற்குழு உறுப்பினர் போட்டியில் தன்னையும் இணை...
56,287
{ "en": "Mike, a volunteer campaign supporter in Portsmouth, told the WSWS, 'Many people think we need more choices.\n", "ta": "போட்ஸ் மவுத் பகுதியில் தொண்டராக பணியாற்றும் ஆதரவாளர் மைக், அவர் WSWS க்கு பேட்டியளிக்கும்போது கூறினார்: ''நமக்கு மாற்று வேட்பாளர் தேவை என்பதைப் பற்றி பலர் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்க...
25,527
{ "en": "In both countries, communalist sentiment is being exploited to divert attention from growing economic problems and rising social tensions.\n", "ta": "இருநாடுகளிலும், வளர்ந்து வரும் பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து அதிகரித்துவரும் சமூகப் பதட்டங்களில் இருந்தும் திசைதிருப்புவதற்காக வகுப்புவாத உணர்வானது சுர...
146,712
{ "en": "Thai Foreign Minister Surakiart Sathirathai declared that the forum would give Burma a chance to explain its road map.\n", "ta": "தாயின் வெளியுறவு மந்திரி Surakiart Sathiarathai இந்த அமைப்பு பர்மாவிற்குத் தன் சாலை வரைபடத்தை விளக்குவதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் என அறிவித்துள்ளார்.\n" }
141,622
{ "en": "Sibel Edmonds, a 33-year-old Turkish-American who is fluent in Turkish, Farsi (Persian) and Azerbaijani, was hired on September 13, 2001, by the FBI to translate documents and transcribe wiretapped conversations.\n", "ta": "33-வயதான துருக்கிய-அமெரிக்க பெண்மணியான சிபெல் எட்மண்ட்ஸ், துருக்கிய, பாரசீக, அஜெர்ப...
49,234
{ "en": "My beloved is mine, and I am his: he feeds among the lilies.\n", "ta": "என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.\n" }
54,457
{ "en": "After this rumour, there was another rumour that Aish and Abhishek were splitting.\n", "ta": "இதனைத் தொடர்ந்து ஐஸ், அபிஷேக் பிரிகிறார்கள் எனவும் பேசப்பட்டது.\n" }
92,881
{ "en": "Currently, scheduled commercial banks and other financial institutions are required to hold an additional provision of 20 per cent if a resolution plan has not been implemented within 210 days from the date of such default.\n", "ta": "தற்சமயம், தவறிய தேதியில் இருந்து 210 நாட்களுக்குள் தீர்மான திட்டம் செயல்...
96,935
{ "en": "Delivery of test kits at oram Medical College, Mizoram India Post Delivers COVID-19 Test Kits to Jawaharlal Nehru Institute of Medical Sciences, in Manipur 16 Depots of ICMR are NIMR, New Delhi, PGI Chandigarh, KGMU Lucknow, RMRI Patna, NIRNCD Jodhpur, NIOH Ahmedabad, NIREH Bhopal, NICED Kolkata, NIV Pune, N...
43,812
{ "en": "Under Samagra Shiksha scheme there is provision for self defence training for Girls Rs.\n", "ta": "சாமக்ர சீக்ஷா என்ற இயக்கம் ஒருங்கிணைந்த திட்டத்தை மத்திய அரசு பள்ளிக் கல்வி திட்டங்களுடன் இணைந்து செயல்படுத்துகிறது.\n" }
12,709
{ "en": "In Addis Ababa, Dr Mulatu Teshome, the President of the Federal Democratic Republic of Ethiopia, made a special gesture in being present at the Bole International Airport to receive President Kovind.\n", "ta": "அடிடிஸ் அபபாவின் போள் சர்வதேச விமான நிலையத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந...
36,954
{ "en": "More than five weeks after they were last seen by locals, the security forces are yet to confirm or deny arresting the two men.\n", "ta": "உள்ளூர்வாசிகள் அவர்களைக் கண்டு ஐந்து வாரங்கள் கடந்துள்ள போதிலும் பாதுகாப்புப் படைகள் இதுவரையும் இந்த இருவரையும் கைது செய்துள்ளதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்ல...
50,445
{ "en": "Friends, I leave you with a parting thought.\n", "ta": "நண்பர்களே, முக்கியமான சிந்தனையோடு உங்களிடமிருந்து நான் விடை பெறுகிறேன்.\n" }
125,144
{ "en": "Which was the son of Jose, which was the son of Eliezer, which was the son of Jorim, which was the son of Matthat, which was the son of Levi,\n", "ta": "யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.\n" }
112,950
{ "en": "For what pleasure has he in his house after him, when the number of his months is cut off in the middle?\n", "ta": "அவன் மாதங்களின் தொகை குறுக்கப்படும்போது, அவனுக்குப் பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?\n" }
107,333
{ "en": "Vikram has given call sheet to Mohan Natarajan of Sri Rajakali Amman Films.\n", "ta": "ஸ்ரீராஜகாளி அம்மன் பிலிம்ஸ் மோகன் நடராஜனுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விக்ரம்.\n" }
35,408
{ "en": "Ministry of Railways The incident has occurred in Train No.\n", "ta": "இதுதொடர்பாக, கீழ்காணும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போதைய நிலவரம் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\n" }
96,542
{ "en": "The Bush regime's drive to dominate energy resources through the invasion of Iraq has backfired badly.\n", "ta": "ஈராக் மீதான தாக்குதல் மூலம் இயற்கை வளங்களை ஆக்கிரமிக்க புஷ் ஆட்சியின் முனைவுகள் மிக மோசமாக பின் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது.\n" }
116,350
{ "en": "But after media reports that Rajapakse's close aides were discussing such a proposal, cabinet minister Maithripala Sirisena publicly ruled out a general election.\n", "ta": "இத்தகைய ஒரு பிரேரணையை இராஜபக்ஷவின் நெருக்கமான உதவியாளர்கள் கலந்துரையாடிக்கொண்டிருக்கின்றார்கள் என்ற ஊடக அறிக்கைகளின் பின்னர், அமைச்ச...
23,677
{ "en": "Prime Minister's Office English rendering of PMs address at the commissioning ceremony of Naval submarine INS Kalvari at Mumbai Minister of Maharashtra, Shri Devendra Fadnavis, Minister of Defence for State, Shri Subhash Bhamre, National Security Advisor, Shri Ajit Doval, Ambassador of France, Mr.\n", "ta"...
73,217
{ "en": "But no script has come about yet.\n", "ta": "அப்படியொரு ஸ்கிரிப்ட் அமையவில்லை.\n" }
53,213
{ "en": "And we have experienced this thing that even if he has accomplished everything but thereafter if he does something for someone else, if he tries to live for others then his satisfaction level goes up considerably.\n", "ta": "அத்தகைய நபர் தான் விரும்பிய அனைத்தையும் பெற்றடைந்திருந்தாலும் அதன்பிறகு, அவர் ஏதாவ...
69,685
{ "en": "And his second, Chileab, of Abigail the wife of Nabal the Carmelite; and the third, Absalom the son of Maacah the daughter of Talmai king of Geshur;\n", "ta": "நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலிடத்திலே பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் குமாரன்; மூன்றாம் குமாரன் கேசூரின் ராஜாவான தல்மாய் குமாரத்...
39,591
{ "en": "In our own words, we have reflected it in the concept of 'Sabka Sath, Sabka Vikas'.\n", "ta": "நம்முடைய வார்த்தைகளில் சொல்வதானால், நமது ‘அனைவரும் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி’ என்னும் கருத்துருவில் அதனைப் பிரதிபலித்திருக்கிறோம்.\n" }
25,113
{ "en": "A large number of suggestions received by the Ministry of WCD in hundreds of petitions have been incorporated in the Bill.\n", "ta": "மகளிர், இது தொடர்பாக குழந்தைகள் நல அமைச்சகத்துக்கு ஏராளமான ஆலோசனைகள் வரப்பெற்றன. அவையெல்லாம் இந்த சட்டமுன்வடிவில் சேர்க்கப்பட்டுள்ளன.\n" }
133,286
{ "en": "And I will take the remnant of Judah, that have set their faces to go into the land of Egypt to sojourn there, and they shall all be consumed, and fall in the land of Egypt; they shall even be consumed by the sword and by the famine: they shall die, from the least even to the greatest, by the sword and by th...
166,297
{ "en": "And I said, Oh that I had wings like a dove! for then would I fly away, and be at rest.\n", "ta": "அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.\n" }
119,756
{ "en": "Schwarzenegger's recent boast that he will pry another $50 billion out of Washington for California is similarly farcical given the unprecedented federal budget deficit.\n", "ta": "மற்றும் ஒரு 50 பில்லியன் டாலரை வாஷிங்டனிடமிருந்து பெறுவேன் என ஷ்வார்ஸ்நெக்கர் ஜம்பமடித்துக் கூறுவது, கூட்டாட்சியிலேயே இதுகாறும...
60,361
{ "en": "The JVP, which continually postures as a defender of workers and the poor, is now politically responsible for a budget that will not only intensify the country's reactionary civil war, but place its full burden onto the backs of working people through rising prices and cutbacks to subsidies and services.\n",...
10,767
{ "en": "The director says even without the re-recording, the film looks pretty good, raising expectations about the film.\n", "ta": "இதுதாங்க 'மெர்க்குரி பூக்கள்' என ஒன்லைன் சொல்கிறார் இயக்குனர் ஸ்டான்லி.\n" }
18,160
{ "en": "Starting from Dec 1, 'Sivaji' will be screened for 3 months for its passengers, in a signed agreement between AVM and the airline.\n", "ta": "டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு, தங்கள் விமானங்களில் 'சிவாஜி' படத்தை திரையிட ஏவி.எம். நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவ...
63,998
{ "en": "After a painstaking forensic investigation, the Banerjee commission had concluded that the Godhra fire started accidentally.\n", "ta": "நன்கு ஆராயப்பட்ட குற்ற விசாரணைகள் முறைக்குப் பின், பானெர்ஜி குழு கோத்ரா தீவிபத்து தற்செயலாகத்தான் ஏற்பட்டது என்ற முடிவிற்கு வந்தது.\n" }
37,805
{ "en": "He also rejected the plans for the liberalisation of passenger transport put forward by DB Regio.\n", "ta": "DB Regio ஆல் முன்வைக்கப்பட்ட பயணியர் போக்குவரத்தைத் தாராளமயமாக்கும் திட்டங்களையும் அவர் நிராகரித்தார்.\n" }
39,328
{ "en": "The doctors informed the Vice President that Shri Vajpayees condition was stable and that he was improving.\n", "ta": "வாஜ்பாயின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்.\n" }
142,100
{ "en": "The announcement sparked a wave of vocal opposition from the official left (the Socialist Party, the Communist Party and the Greens) and almost all the trade union organisations, many expressing disbelief at the government's attitude.\n", "ta": "அதனால் நெருக்கடி ஏற்பட்டது என்பதற்கும் ஆதாரம் இல்லை. விடுமுறை...
45,817
{ "en": "Outside of Kilinochchi, its major bases are at Mullaitivu, on the east coast, and Elephant Pass, a narrow gateway to the northern Jaffna Peninsula.Despite government boasting that it is about to take Kilinochchi, the offensive appears to have stalled as the LTTE has drawn in fighters from other areas in an e...
15,798
{ "en": "SEP Political Committee member and candidate Nanda Wickramasinghe will chair the meeting.\n", "ta": "சோ.ச.க வின் அரசியல் குழு உறுப்பினரும் வேட்பாளருமான நந்த விக்கிரமசிங்க கூட்டத்திற்கு தலைமை வகிப்பார்.\n" }
114,970
{ "en": "Interacting with media in Ranchi on his one day visit to Jhakhand, Shri Joshi said that Coal India's around 4 Lakh on roll and workers on contract will get benefited from this decision.\n", "ta": "ஒரு நாள் பயணமாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்ற திரு. ஜோஷி, ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்திய நி...
88,625
{ "en": "A meeting of the SAARC leaders under Indias leadership was held on the 15th of March 2020.\n", "ta": "இந்தியாவின் தலைமையில் சார்க் நாடுகளின் இந்தக் கலந்துரையாடல் கூட்டம் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது.\n" }
34,056
{ "en": "After starting his political party, he built a party office next to the marriage hall.\n", "ta": "கட்சி துவங்கியதும் திருமணமண்டபத்தை ஒட்டி, அலுவலகம் ஒன்றையும் கட்டினார்.\n" }
62,381
{ "en": "Thousands of workers continue to be thrown onto the unemployment rolls each month.\n", "ta": "ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒவ்வொரு மாதமும் வேலையின்மை பட்டியலில் தள்ளப்படுகின்றனர்.\n" }
151,369
{ "en": "Just hours before the UN vote on a ceasefire on August 11, Israel poured thousands of troops over the Lebanese border and launched a sustained artillery and missile assault in a desperate attempt to improve its position ahead of the ceasefire's implementation.\n", "ta": "போர் நிறுத்தத்திற்காக, ஆகஸ்ட் 11 அ...
2,421
{ "en": "The NYKS has adopted slums across 11 districts and will work for their overall development with young volunteers.\n", "ta": "நேரு யுவ கேந்திரங்கள் 11 மாவட்டங்களில் உள்ள குடிசைப்பகுதிகளை தத்தெடுத்து உள்ளன. அவற்றின் மொத்த வளர்ச்சியைக்குறிக்கோளாகக் கொண்டு இளைய விருப்புடன் வரும் பணியாளர் உதவியுடன் மேப்படுத்த த...
38,207
{ "en": "Perverse disputings of men of corrupt minds, and destitute of the truth, supposing that gain is godliness: from such withdraw yourself.\n", "ta": "கெட்டசிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப...
97,339
{ "en": "Then said Saul to his armor bearer, Draw your sword, and thrust me through therewith; lest these uncircumcised come and thrust me through, and abuse me. But his armor bearer would not; for he was sore afraid. Therefore Saul took a sword, and fell on it.\n", "ta": "தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் ...
100,193
{ "en": "The contents of the cyber safety book explains of the Digital access, Digital literacy, Digital communication, Digital commerce, Digital etiquette, Digital health and wellness, including Digital rights, freedom, and responsibility and digital security and law in a very simple language to make the teenagers u...
37,647
{ "en": "Let's wait and see!\n", "ta": "பொறுத்திருந்து பார்ப்போம்!\n" }
56,450
{ "en": "If you examine the historical record of the Hindu rightwing and the Muslim rightwing, the truth is they did not fight for independence.\n", "ta": "நீங்கள் இந்து வலதுசாரிகளின் மற்றும் முஸ்லிம் வலதுசாரிகளின் வரலாற்று நிலைச்சான்றுகளை ஆய்வு செய்வீர்களாயின், அவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடவில்லை என்பது உண்மை...
29,100
{ "en": "Having stabilised the political situation, the bourgeoisie went on the offensive.\n", "ta": "அரசியல் நிலைமையை உறுதிப்படுத்திய பின்னர் முதலாளித்துவம் தாக்குதல் நிலைக்குச் சென்றது.\n" }
45,297
{ "en": "As everyone who is politically literate knows, this is not a plan for peace, but for war.\n", "ta": "அரசியல் அரிச்சுவடி அறிந்தோர் அனைவருக்கும் இது ஒன்றும் சமாதானத்திற்கான திட்டம் இல்லை, போருக்கான திட்டம்தான் என்று நன்கு தெரியும்.\n" }
94,105
{ "en": "Shri Sujith, Chairman of a private school in Coimbatore thanked the honorable Prime Minister and the Minister for Human Resources Development (MHRD) for the useful initiatives taken during lockdown period.\n", "ta": "கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் தலைவர் திரு. சுஜித், இந்த ஊரடங்கு காலத்தில் எட...
128,889
{ "en": "'I went to my first funeral of a child in 1984, now it is 2010 and we are still going through it,' Stewart said.\n", "ta": "\"1984ல் ஒரு குழந்தையின் இறுதிச் சடங்கிற்கு நான் சென்றேன்; இப்பொழுது 2010; இன்னமும் அதைத்தான் செய்தி கொண்டிருக்கிறோம்.\n" }
89,377
{ "en": "He was apprised of the difficulties the farmers could face in the harvesting of their crops and transporting foodgrains to the mandis.\n", "ta": "விவசாயிகள் தங்கள் பயிர்களை அறுவடை செய்து தானியங்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் விளக்கப்பட்டது.\n" }
29,350
{ "en": "The pendency of patent applications at examination stage has come down from 2.04 lakh as on 31st March 2017 to 1.72 lakh as on 28th of February this year.\n", "ta": "2017 மார்ச் 31ந் தேதியன்று 2.04 லட்சமாக இருந்த ஆய்வு நிலையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2018 பிப்ரவரி 28 அன்று 1.72 லட்சமாக குறைந்துள்ளத...
94,912
{ "en": "They, 18 of them, had met at Vijay Park in Chennai and decided to elect Seeman as the President in the forthcoming election.\n", "ta": "அதனால், வருகிற தேர்தலில் சீமானை தலைவராக தேர்ந்தெடுப்பது என, நாம் மேலே சொன்ன இயக்குனர்கள் (மொத்தம் 18 பேர்) சென்னை விஜய் பார்க்கில் கூடி ஆலோசனை நடத்தினர்.\n" }
84,952
{ "en": "Whereas, a very innovative idea of harnessing a borewell for rainwater harvesting sprung up from Tamilnadu.\n", "ta": "இதைப் போலவே தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணற்றை, மழைநீர் சேகரிப்புக்கான சாதனமாக ஆக்கும் மிக நூதனமான செயல்பாடு தெரிய வந்திருக்கிறது.\n" }
109,903
{ "en": "This population is also greater than the population of the whole of America, Russia and Australia put together.\n", "ta": "மேலும் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையைச் சேர்த்தாலும் அதை விட அதிகமான எண்ணிக்கையும் ஆகும்.\n" }
86,941
{ "en": "In the months since the decision on whether Sharon could be tried was delayed, Sharon has added the invasion of the West Bank and the massacre at Jenin to his list of war crimes.\n", "ta": "இந்தத் தீர்ப்பு வந்த மாதங்களில், ஷரோன் மேற்குக் கரையை ஆக்கிரமித்தார் மற்றும் ஜெனின் படுகொலைகளை தனது போர் குற்றங்கள...
101,160
{ "en": "The battle against Corona is being fiercely waged in the country through collective efforts.\n", "ta": "நாட்டிலே அனைவருடைய சமூகரீதியிலான முயற்சிகள் காரணமாக கொரோனாவுக்கு எதிரான போர் மேலும் தீவிரமாக எதிர்கொள்ளப்பட்டு வருகிறது.\n" }
20,900
{ "en": "The deal extends over a period of 25 years and has a total value of $70-$100 billion.\n", "ta": "இந்தப் பேரம் 25 ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்கு செயல்படும் மற்றும் அதன் மொத்த மதிப்பு 70 முதல் 100 பில்லியன் டாலர்கள்.\n" }
49,121
{ "en": "The MoU will create an enabling framework of cooperation for setting up an Uzbek-Indian Free Pharmaceuticals one in Andijan region of Uzbekistan.\n", "ta": "உஸ்பெகிஸ்தான் ஆண்டிஜன் பகுதியில் உஸ்பெகிஸ்தான்-இந்தியா இடையேயான தடையற்ற மருந்து மண்டலம் உருவாக்குதல் குறித்த ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை இந்த புரிந்து...
104,359
{ "en": "As on every other occasion since independence in 1948, the ruling class is responding to growing opposition over deteriorating living standards by whipping up communal sentiment in order to divide the working class.\n", "ta": "1948ல் சுதந்திரத்தில் இருந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஆளும் வர்க்கமானது தொழ...
166,664
{ "en": "And likewise did he for all his strange wives, which burnt incense and sacrificed to their gods.\n", "ta": "இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நியஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்.\n" }
121,000
{ "en": "You also helping together by prayer for us, that for the gift bestowed on us by the means of many persons thanks may be given by many on our behalf.\n", "ta": "அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உத...
161,265
{ "en": "It was more honest when it supposed that, 'It is possible that the event will disappear from the calendar and be remembered only as a European trade fair for political ideas.\n", "ta": "``காலண்டரிலிருந்து அந்த சம்பவம் மறைந்துவிடக்கூடும் மற்றும் அரசியல் கருத்துக்களின் ஐரோப்பிய வர்த்தக கண்காட்சியாகவே அது நி...
27,825
{ "en": "He said that for this purpose the cost will include elements such as labour, rent for machinery, cost of seeds and fertilizers, revenue being given to State Government, interest on working capital, and rent of leased land.\n", "ta": "இந்நோக்கத்திற்காக, கூலி, இயந்திர வாடகை, விதைகள் மற்றும் உரங்களின் விலை, ம...
38,329
{ "en": "The purpose of the Samvad is to get to know as to how these initiatives have brought changes in the lives of patients, especially the poor and to elicit first hand feedback from them.\n", "ta": "இந்த திட்டங்கள் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது என்பது குறித்து நோயாளிகளின் வாழ்வில் குறிப்பாக ஏழைகளிடம் இருந்து முதன்...
8,688
{ "en": "Brothers and sisters, Ganga, our lives are dependent on her.\n", "ta": "சகோதர, சகோதரிகளே, நமது வாழ்க்கை முறைகள் கங்கையைச் சார்ந்து இருக்கின்றன.\n" }
27,846
{ "en": "Every Indian takes immense pride in the rich culture of the Kashmiri Pandit community, the Prime Minister said.\n", "ta": "காஷ்மீரி பண்டிட் சமூகத்தின் சிறந்த கலாச்சாரத்தை கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கின்றனர்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.\n" }
151,067
{ "en": "On the Golan Heights, which Israel first captured in 1967 and annexed in 1981, he added, 'As we are on these mountains, we are unbeatable.' At a debate organized by Peace Now, he declared, 'What is a peace agreement with Syria worth?\n", "ta": "1967ல் கைப்பற்றி 1981ல் இணைக்கப்பட்ட கோலான் குன்றுகளை பொறுத்...
49,642
{ "en": "The reception will be held in Kochi the following day.\n", "ta": "அதனைத்தொடர்ந்து மறுநாள் கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.\n" }
50,952
{ "en": "The UAE Minister met Raksha Mantri in New Delhi today.\n", "ta": "புதுதில்லியில் இன்று அவர் இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துப் பேசினார்.\n" }
49,084
{ "en": "Its GDP of €2.3 trillion is €520 billion more than France's. Thanks to its geographic position and its export-based economy, Germany has profited much more from the eastern enlargement of the EU.\n", "ta": "அதன் புவியியல் நிலைப்பாடு மற்றும் ஏற்றுமதி அடிப்படைப் பொருளாதாரத்தினால் ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றி...
19,294
{ "en": "The Launch event witnessed a pre-eminent gathering of industry captains, ambassadors, policy makers, bankers, leading professionals from EP companies etc.\n", "ta": "மேலும் தொழிலதிபர்கள், தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வங்கி அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண...
162,750
{ "en": "The first European Social Forum was held last year in Florence and was dominated by anti-war protests.\n", "ta": "முதல் ஐரோப்பிய சமுதாய அரங்கம், சென்ற ஆண்டு புளோரன்சில் (Florence) நடைபெற்றது, போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களினால் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்தது.\n" }
102,697
{ "en": "For the righteous LORD loves righteousness; his countenance does behold the upright.\n", "ta": "கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.\n" }
158,577
{ "en": "This week five supporters of the Islamic fundamentalist organisation Islam4UK, who chanted anti-Army slogans at a military parade in Luton in March 2009, were convicted of using abusive words.\n", "ta": "இந்த வாரம் Islam4UK எனப்படும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் ஐந்து ஆதரவாளர்கள், மார்ச் 2009ல் Luton ல் ...
28,173
{ "en": "Brothers and sisters, now its not a big deal for science to provide drip irrigation facility to every field, to provide sprinklers for irrigation to produce more crop by using less water.\n", "ta": "சகோதரர்களே, சகோதரிகளே, ஒவ்வொரு வயலுக்கும் சொட்டு நீர் பாசன வசதி செய்துதருவது, குறைந்த தண்ணீரைக் கொண்டு அதிக ...
27,511
{ "en": "'Puli' will be his third attempt.\n", "ta": "'புலி' இவரது மூன்றாவது முயற்சி.\n" }
12,076
{ "en": "Each time we have had to do so, our valiant men and women in uniform have risen to the occasion.\n", "ta": "நாம் அவ்வாறு செய்ய நேர்ந்த ஒவ்வொரு முறையும் சீருடையிலுள்ள தீரம் மிகுந்த நமது ஆண்களும் பெண்களும் அந்தச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப எழுச்சியுடன் செயல்பட்டிருக்கிறார்கள்.\n" }
54,453
{ "en": "And Josiah took away all the abominations out of all the countries that pertained to the children of Israel, and made all that were present in Israel to serve, even to serve the LORD their God. And all his days they departed not from following the LORD, the God of their fathers.\n", "ta": "யோசியா இஸ்ரவேல் ...
36,472
{ "en": "Today marks the eighth anniversary of the US invasion of Afghanistan.\n", "ta": "இன்று ஆப்கானிஸ்தானின் மீது அமெரிக்கப் படையெடுப்பு தொடங்கிய எட்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.\n" }
105,046
{ "en": "Prime Minister's Office PM launches Auction process of Coal blocks for Commercial mining India has taken a major decision to fully open the coal and mining sectors for competition, capital, participation and technology : PMCoal sector reforms will make eastern and central India, our tribal belt in, pillars o...
83,858
{ "en": "They are just biding time till the 'Stalin' cyclone has stopped sweeping Andhra.\n", "ta": "கணிசமான தொகைக்கு தெலுங்கு உரிமையை ஏற்கனவே விற்பனை செய்த பிறகும் இன்னும் பெட்டிக்குள்ளேயே இருக்கிறது படம்.\n" }
31,664
{ "en": "The Karuna group operates its own political front, collaborates with the military and is widely believed to be responsible for many of the attacks on LTTE cadre and supporters.\n", "ta": "இராணுவத்துடன் கூட்டாக தனது சொந்த அரசியல் முன்னணியை இயக்கும் கருணா குழு, புலிகள் மீதும் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீ...
83,297
{ "en": "These require developing new battery types which are based on earth abundant, environmentally benign materials which are not monopolistic, are affordable on 100s of giga watt scales, and suitable for tropical climates.\n", "ta": "அதாவது பூமியில் அதிக அளவில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, புதிய வகை பேட்டரிக...
75,612
{ "en": "Out of that, 250 rupees was used for rations and 40 rupees was deducted for an insurance and housing fund.\n", "ta": "அதில் 250 ரூபாய்கள் மளிகைப் பொருட்களுக்காவும் 40 ரூபாய் காப்புறுதித்தொகை, வீட்டு நிதி ஆகியவற்றிற்கு கழிக்கப்பட்டுவிடுவதாகவும் அவர் கூறினார்.\n" }
110,826
{ "en": "It has to be used with extreme caution due to its potential for serious adverse effects including liver and kidney injury.\n", "ta": "இவை கல்லீரல், சிறுநீரகங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதீத கவனத்துடன் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.\n" }
93,583
{ "en": "A Group of Ministers under my Chairmanship was also constituted by Honble Prime Minister Shri Narendra Modi to take important decisions as per the evolving situation.\n", "ta": "நிலைமைக்கு ஏற்றவாறு முக்கிய முடிவுகளை எடுக்க, எனது தலைமையின் கீழ் ஒரு அமைச்சர்கள் குழுவையும் மாண்புமிகு பிரதமர் திரு.\n" }
20,951
{ "en": "The President said that economic ties between India and Chile are doing well but we can do much more together.\n", "ta": "இந்தியா மற்றும் சிலி நாடுகளுக்கிடையே பொருளாதார உறவுகள் சிறப்பாக உள்ளன என்றும் இரு நாடுகளும் இணைந்து மேலும் சிறப்பாக செயல்படலாம் என்றும் கூறினார்.\n" }
144,407
{ "en": "Putin's government is attempting to protect itself from this danger through a crude manipulation of the law.\n", "ta": "சட்டத்தைக் குரூரமான முறையில் வளைப்பதன் மூலம் அத்தகைய ஆபத்திலிருந்து காத்துக் கொள்ள எடுக்கப்படும் புட்டின் அரசாங்கத்தின் முயற்சியே இது.\n" }
15,112
{ "en": "Ministry of Youth Affairs and Sports Vibrant Khelo India logo launch kick starts mission of mass participation and excellence We are rapidly moving towards the actualization of Prime Minister Shri Narendra Modis vision of New India, Col Rathore said.\n", "ta": "இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கேலோ...
149,745
{ "en": "Its economy would be subordinated to US and Israeli interests and run directly by the International Monetary Fund.\n", "ta": "அதனது பொருளாதாரம் அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் நலன்களுக்கு அடிமைப்பட்டதாகவும், சர்வதேச நாணய நிதியத்தால் நேரடியாக நடாத்தப்படும் ஒன்றாகவே இருக்கும்.\n" }
151,012
{ "en": "Then they went out of the city, and came to him.\n", "ta": "அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.\n" }
23,097
{ "en": "The Congress Party, as the events in Mumbai have again so graphically demonstrated, adapts to, and connives with, this reactionary layer.\n", "ta": "மும்பை நிகழ்வுகள் மறுபடியும் தெளிவாக நிரூபித்துள்ளது போல் காங்கிரஸ் கட்சி இந்த பிற்போக்கு அடுக்கிற்கு ஏற்ப வளைந்து கொடுத்து உடந்தையாகவும் உள்ளது.\n" }
60,981
{ "en": "On the contrary, they have intensified.\n", "ta": "மாறாக அவை தீவிரமாகியுள்ளன.\n" }