id int64 0 167k | translate dict |
|---|---|
37,640 | {
"en": "What is his communism? In selecting beneficiaries, he gave priority to his own caste people.\n",
"ta": "என்ன அவரது கம்யூனிஸம்? நன்கொடைப் பெறுபவர்களை தேர்வுசெய்யும் போது அவர் தனது சொந்த ஜாதிக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கிவிட்டார்.\n"
} |
127,747 | {
"en": "And when Rehoboam was come to Jerusalem, he assembled all the house of Judah, with the tribe of Benjamin, an hundred and fourscore thousand chosen men, which were warriors, to fight against the house of Israel, to bring the kingdom again to Rehoboam the son of Solomon.\n",
"ta": "ரெகொபெயாம் எருசலேமுக்கு வந... |
26,728 | {
"en": "Apart from this, one manufacturing license has also been issued by Ministry of Home Affairs for Small Arms and Ammunitions.\n",
"ta": "இது தவிர சிறு ஆயுதங்கள், மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் உற்பத்தி செய்வதற்கான ஒரு உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.\n"
} |
12,616 | {
"en": "Nirbhay Sharma said that vision and clarity on issues related to North East are very important for momentum to move ahead. He said that for the future development of the region, a clear vision and action plan with certain timelines is needed.\n",
"ta": "மிசோராம் மாநில ஆளுநர் மேஜர் நிர்பய் சர்மா பேசுகையில்,... |
159,409 | {
"en": "Any attempt to establish a peace deal has been dashed by the communal politics used by the ruling class since independence to divide and dominate the working class.\n",
"ta": "தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தி மேலாதிக்கம் செலுத்த சுதந்திரத்தில் இருந்தே ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்ட இனவாத அரசியலால் ச... |
13,980 | {
"en": "Under the guise of protecting the UK's creative and digital industries, the government is steamrolling through legislation that could have far-reaching implications for individual liberties and the right to privacy, as well as freedom of the press and communication.\n",
"ta": "இங்கிலாந்தின் படைப்புத்துறை ம... |
98,465 | {
"en": "Bush used his speech to issue ultimatums to both Syria and Iran, while putting Russia on notice that Washington intends to demand democratic reforms as a cover for a policy of subordinating Moscow to US interests.\n",
"ta": "தனது உரையை புஷ் சிரியாவிற்கும் ஈரானுக்கும் இறுதி எச்சரிக்கைகள் விடுவதற்கு பயன்படுத... |
91,344 | {
"en": "And the LORD was very angry with Aaron to have destroyed him: and I prayed for Aaron also the same time.\n",
"ta": "ஆரோன்மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டும் என்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்பண்ணினேன்.\n"
} |
23,134 | {
"en": "Best practices for each of the process related to beneficiary identification, hospital empanelment, hospitalization services, grievance redressal mechanisms, IEC activities etc., were identified from each State and recommendations were presented by each working group to the Ministry.\n",
"ta": "பயனாளிகளை இ... |
54,464 | {
"en": "Only a while ago, the foundation stone for the ring road was laid and this would solve the problem of traffic jams of the city of Jammu as well as of this place.\n",
"ta": "சில நாட்களுக்கு முன்பு, அடிக்கல் நாட்டப்பட்ட வட்ட சாலை, ஜம்மு மற்றும் இப்பகுதியின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு ஒரு தீர்வைத் தரக்க... |
19,383 | {
"en": "The Ministry of Tourism has been designated as the nodal Ministry for the event, the highlights of which include Display of Republic Day Parade Tableaux, Performances by the Armed Forces Bands (Static as well as dynamic), a Multi-Cuisine Food Court, Craft Mela, Cultural Performances from different regions of... |
96,441 | {
"en": "In order to fill in this vital need, Indian Railways has made railway parcel vans available for quick mass transportation by E-Commerce entities and other customers including State governments.\n",
"ta": "இந்த முக்கிய தேவையை பூர்த்தி செய்வதற்காக இ-காமர்ஸ் மின்னணு வர்த்தக அமைப்புகள் மற்றும் மாநில அரசுகள் உட... |
126,206 | {
"en": "Nonetheless, the disparity between the disdain accorded to the CEOs of GM, Ford and Chrysler and the solicitous treatment accorded to Citigroup is noteworthy.\n",
"ta": "ஆயினும்கூட GM, Ford, Chrysler ஆகியவற்றின் தலைமை நிர்வாகிகள் இழிவுடன் நடத்தப்படுவதற்கும் சிட்டிக்ரூப்பின் தலைமைக்கு கொடுக்கப்படும் பெரும்... |
11,546 | {
"en": "Cabinet Cabinet approves revisedsalaries, gratuity, allowances and pension for the Judges of the Supreme Court and the High Courts The Union Cabinet chaired by the Prime Minister Narendra Modi has approved the revision in the salaries, gratuity, allowances, pension etc.\n",
"ta": "மத்திய அமைச்சரவை உச்ச நீத... |
71,229 | {
"en": "Isn't that an insult to the army\n",
"ta": "நமது ராணுவத்துக்குச் செய்த அவமரியாதை அல்லவா அது?\n"
} |
41,922 | {
"en": "Her only concession to the talks was that the LTTE members would be released if they signed a written agreement not to engage in such activities in the future.\n",
"ta": "எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் அவர்கள் கையொப்பமிட்டால் மட்டுமே விடுதலைப் புலி உறுப்... |
66,772 | {
"en": "PM said that development did not happen at the pace it should have.\n",
"ta": "வளர்ச்சி எப்படி நடந்திருக்க வேண்டுமோ அப்படி நடக்கவில்லை என்று பிரதமர் கூறினார்.\n"
} |
129,762 | {
"en": "The imperialist interests that dominated the summit were expressed in the decision by US President Obama, French President Sarkozy and British Prime Minister Brown to use the meeting as a forum to escalate their diplomatic and economic attack on Iran and increase the threat of eventual military action agains... |
15,455 | {
"en": "A meeting of donor countries is due to meet on February 17 in Washington to 'review' Sri Lanka's peace process and the financial aid to the country.\n",
"ta": "பெப்பிரவரி 17ம் திகதி வாஷிங்டனில் சந்திக்கவுள்ள உதவிவழங்கும் நாடுகள், இலங்கை சமாதான முன்னெடுப்புகள் பற்றியும் நாட்டுக்கு நிதி உதவி வழங்குவது பற்றிய... |
112,903 | {
"en": "The IndiaUS Strategic Energy Partnership has four pillars: Oil and Gas, Power and Energy Efficiency, Renewable and Sustainable Growth. The Sustainable Growth pillar is being co-chaired by NITI Aayog and USAID.\n",
"ta": "நித்தி ஆயோக் இந்தியா –அமெரிக்கா எரிசக்திக் கூட்டாண்மை; நிலைத்த வளர்ச்சித் தூண் இந்திய ... |
2,165 | {
"en": "Over the last three years, my Government has placed special focus on overall infrastructure development of the nation.\n",
"ta": "கடந்த மூன்று வருடங்களாக, எனது அரசு நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பு மேம்பாட்டின் மீது சிறப்பான கவனம் செலுத்தி வந்துள்ளது.\n"
} |
79,014 | {
"en": "Several energy related issues were discussed during the meeting to add even more energy to the India-Saudi Arabia friendship.\n",
"ta": "இந்தியா - சவுதி அரேபியா நட்புறவுக்கு கூடுதல் ஆற்றலை சேர்க்கும் வகையில், இந்த சந்திப்பின் போது, எரிசக்தி தொடர்பான பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டன.\n"
} |
76,393 | {
"en": "I have a whole lot of commitments after this and I intend to concentrate on Tamil films.\"\n",
"ta": "தொடர்ந்து தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.\"\n"
} |
30,512 | {
"en": "Friends, We will have to keep certain things in mind. And these are: on the one hand there are a lot of countries where sun shines throughout the year but the lack of resources and technology acts as an impediment, acts as a hurdle in the use solar energy.\n",
"ta": "நண்பர்களே, சில விஷயங்களை, நாம் மனதில் க... |
139,088 | {
"en": "Sections of the Democratic Party are already beginning to stir up protectionist sentiment, particularly aimed against China, as a means of deflecting social discontent at home.\n",
"ta": "ஜனநாயகக் கட்சியின் சில பிரிவுகள் ஏற்கனவே பாதுகாப்புவாத உணர்வைத் தூண்டுகின்றனர்; இது குறிப்பாக சீனாவிற்கு எதிராக இலக்கு ... |
32,220 | {
"en": "India has one river, perhaps that is the only river named after the country, its called Bharat Puja.\n",
"ta": "இந்தியால் ஓர் ஆறு இருந்தது, நாட்டின் பெயர் சூட்டப்பட்ட ஒரே ஆறான அது, பாரத் பூஜா என்று அழைக்கப்பட்டது.\n"
} |
12,980 | {
"en": "David R. Syiemlieh, Chairman, UPSC.\n",
"ta": "சியேம்லி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\n"
} |
104,183 | {
"en": "Now he makes his debut as director.\n",
"ta": "காமெடி என்பது இவருக்கு கைவந்த கலை.\n"
} |
80,595 | {
"en": "Friends, I have brought the good wishes of the people of India for you.\n",
"ta": "நண்பர்களே, இந்திய மக்கள் உங்களுக்குத் தெரிவித்த நல்வாழ்த்துக்களை நான் இங்கு கொண்டு வந்திருக்கிறேன்.\n"
} |
91,719 | {
"en": "In addition to this, about 2-3 crore more have been stocked up.\n",
"ta": "இதுதவிர 2 முதல் 3 கோடிக்கு மேற்பட்ட மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.\n"
} |
48,226 | {
"en": "Speaking in Turkmenbashi, the Russian, Kazakh, and Turkmen leaders stated that a final agreement on the Caspian shore gas pipeline would be signed by September 1, 2007, and work would begin in the second half of 2008.\n",
"ta": "துர்க்மன்பாஷியில் பேச்சுவார்த்தை நடத்திய ரஷ்ய, காஜக் மற்றும் துர்க்மன் தலைவர்க... |
38,209 | {
"en": "Any facility connected with the government and its offensives is being targeted.\n",
"ta": "அரசாங்கம் மற்றும் அதன் தாக்கும் திறனுடைய இடம் எதுவாக இருந்தாலும், அவையெல்லாம் இலக்கு வைத்துத் தாக்கப்படுகின்ற.\n"
} |
28,939 | {
"en": "It also organizes exhibitions like National Tribal Craft Expo called Aadi Mahotsav etc.\n",
"ta": "இதுதவிர, \"ஆதி மகோத்சவ்\" என்ற பெயரில், தேசிய பழங்குடியினர் கைவினைப்பொருட்கள் கண்காட்சிகளுக்கும் இந்த அமைப்பு ஏற்பாடு செய்கிறது.\n"
} |
43,051 | {
"en": "Salient Features: ICAI will provide technical assistance to BIBF by reviewing the current curriculum of BIBF related to accounting and finance ICAI will recommend introduction of its CA Course curriculum that will facilitate BIBF students to write ICAI's Examination with an aim to acquire membership of ICAI ... |
47,033 | {
"en": "In 2004 the Case-Shiller home-price index increased 20 percent over the previous year.\n",
"ta": "2004ல் Case-Shiller வீட்டுவிலைக் குறியீடு முந்தைய நிதி ஆண்டைவிட 20 சதவீதம் அதிகமாயிற்று.\n"
} |
50,553 | {
"en": "Their professions to democracy never stopped them from working with their rightists opponents to expel the Palestinians and suppress their democratic rights, but there was still an attempt to paint Zionism in the colours of democracy.\n",
"ta": "ஜனநாயகம் தொடர்பாக அவர்களின் வெளிப்படையான அறிவித்தல் பாலஸ்தீன... |
23,737 | {
"en": "But the anointing which you have received of him stays in you, and you need not that any man teach you: but as the same anointing teaches you of all things, and is truth, and is no lie, and even as it has taught you, you shall abide in him.\n",
"ta": "நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறத... |
60,929 | {
"en": "The farmers can benefit even more if the centre and the state governments come up with joint decisions upholding the spirit of cooperative federalism.\n",
"ta": "கூட்டாட்சி தத்துவத்தை முன்னெடுத்து மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டாக முடிவுகளை எடுத்தால் விவசாயிகள் அதிகமாகவே இதன் மூலம் பயன்பெறுவார்கள்.\n"
... |
102,018 | {
"en": "The large corporate interests and oil companies don't want us to see the connections they have in Saudi Arabia.\n",
"ta": "சவுதி அரேபியாவின் இந்த தொடர்புகள் குறித்து பொது மக்களுக்கு தெரியக்கூடாது என்று பெரிய எண்ணெய் நிறுவனங்கள் விரும்புகின்றன.\n"
} |
140,952 | {
"en": "Significantly, a representative of Germany's Left Party participated in the Munich Security Conference for the first time.\n",
"ta": "குறிப்பிடத்தக்க வகையில் ஜேர்மனியின் இடதுகட்சி பிரதிநிதி மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் முதல் தடவையாக கலந்து கொண்டார்.\n"
} |
50,285 | {
"en": "So Joshua let the people depart, every man to his inheritance.\n",
"ta": "யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்திரத்திற்கு அனுப்பிவிட்டான்.\n"
} |
42,180 | {
"en": "How can we utilise this prowess in our development.\n",
"ta": "இந்த ஆற்றலை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் நமது மேம்பாடு அமைந்துள்ளது.\n"
} |
149,532 | {
"en": "If Wimaleswaran and Mathivathanan have been detained, we demand their immediate release.\n",
"ta": "விமலேஸ்வரனும் மதிவதனனும் தடுத்துவைக்கப்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என நாம் கோருகிறோம்.\n"
} |
119,329 | {
"en": "The NSSP's political contortions represent a capitulation to capitalist politics all down the line.\n",
"ta": "NSSP இன் அரசியலின் அருவருப்பான தோற்றம், முதலாளித்துவ அரசியலுக்கு முற்றிலும் அடிபணிதலை அதற்கேற்ப ஆடும் நிலையைத்தான் பிரதிநிதித்துவம் செய்கிறது.\n"
} |
122,791 | {
"en": "And the king of Israel answered and said, My lord, O king, according to your saying, I am yours, and all that I have.\n",
"ta": "இஸ்ரவேலின் ராஜா அதற்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான்.\n"
} |
117,509 | {
"en": "It is expected that by the end of 2022 all the museums will come into existence.\n",
"ta": "அனைத்து அருங்காட்சியகங்களும் 2022ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n"
} |
16,517 | {
"en": "He was addressing the gathering after giving away Swarajya Awards 2017, organized by India Ideas Conclave 2017, in Panaji, Goa today.\n",
"ta": "கோவாவின் பனாஜி நகரில் இன்று, இந்த ஆண்டுக்கான ‘இந்தியா ஐடியாஸ்’ மாநாட்டில் கலந்து கொண்டு சுவராஜ்ஜிய விருதுகளை வழங்கி, அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் அவர் உரை... |
97,155 | {
"en": "Or other pretexts would be brought to the fore: allegations of Iranian 'meddling' in Iraq or support for so-called terrorist organisations such as Hezbollah in Lebanon and the Palestinian party Hamas.\n",
"ta": "அல்லது ஈராக்கில் ஈரானின் தலையீடு அல்லது பயங்கரவாத அமைப்புக்கள் என அழைக்கப்படும் லெபனானில் உள்ள ... |
105,538 | {
"en": "V. Sadananda Gowda reviewed the activities of Central Institute of Petrochemicals Engineering Technology (CIPET) through Video Conferencing today.\n",
"ta": "ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் நெகிழிப் பொறியியல் தொழில்நுட்ப மத்திய நிறுவன (CIPET) செயல்பாடுகளை காணொளி மாநாடு மூலமாக திரு.\n"
} |
49,328 | {
"en": "Rajiv Kumar, Vice Chairperson of the NITI Aayog, emphasized that 2018-2022 will be a crucial phase in Indias development story since the year 2022 marks the 75 years of Indiasindependence.\n",
"ta": "நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ராஜீவ் குமார், 2022ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரம் பெற்ற 75ஆவது ஆண்டாக இருப்பத... |
99,251 | {
"en": "The attack ignited popular anger, leading to groups of indigenous people taking 38 policemen and one civilian as hostages at a Petroperu gas station.\n",
"ta": "பழங்குடி மக்களின் குழுக்கள் பெட்ரோபெரு எரிவாயு நிலையத்தில் 38 போலீஸ்காரர்கள் மற்றும் ஓர் உள்ளூர்வாசியை பிணையகைதியாக கொண்டு செல்லும் அளவிற்கு, இ... |
129,492 | {
"en": "It was discovered that weapons used in attacks had been procured from Saudi national guard stockpiles.\n",
"ta": "தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்கள் சவுதி தேசியப் பாதுகாப்புக் கிடங்குகளில் இருந்து பெறப்பட்டவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன.\n"
} |
111,595 | {
"en": "Whether you are young or old, if you are learning new skills, the enthusiasm for life will never reduce.\n",
"ta": "நீங்கள் இளையவராக அல்லது முதியவராக இருந்தாலும், புதிய தொழில் திறன்களை நீங்கள் கற்றுக் கொண்டிருந்தால், வாழ்க்கையில் உள்ள ஆர்வம் ஒருபோதும் குறையாது.\n"
} |
88,063 | {
"en": "Prepare, but dont panic has been our guiding mantra.We were careful to not underestimate the problem, but also to avoid knee-jerk reactions.\n",
"ta": "“தயராகுங்கள், பீதியடைய வேண்டாம்” என்பதே எங்களது தாரக மந்திரம். இந்தப் பிரச்சினையை ஒருபோதும், குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதில், கவனமாக இருந்ததுடன், தேவைய... |
14,131 | {
"en": "The king also said to them, Take with you the servants of your lord, and cause Solomon my son to ride on my own mule, and bring him down to Gihon:\n",
"ta": "அவர்கள் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, என் குமாரனாகிய சாலொமோனை என் கோவே... |
160,247 | {
"en": "'Kedi' is being produced by Jothikrishna's father A M Rathnam.\n",
"ta": "'கேடி' படத்தை ஜோதிகிருஷ்ணாவின் தந்தை ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n"
} |
58,605 | {
"en": "These dunes protected most of the lowland areas from the tidal waves but in places where there were no dunes, especially at the sea entrance of Karagan Levaya, the waves hit with maximum force and caused unprecedented levels of damage.\n",
"ta": "இந்த மணல் மேடுகள் தாழ் நில பிரதேசங்களை பேரலைகளில் இருந்து பா... |
70,931 | {
"en": "The heavily armed troops and military vehicles maintain a high profile throughout the government-controlled areas.\n",
"ta": "ஆயுதப் படைகளும் இராணுவ வாகனங்களும் அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் பூராவும் ஒரு உயர்மட்ட நிலமையை பேணிவருகின்றன.\n"
} |
103,108 | {
"en": "The new synthesis is a water-free, solvent-free, environmentally friendly one-step plasma process.\n",
"ta": "இந்தப் புதிய முறை, கரைப்பான் இல்லாமல், தண்ணீர் இல்லாமல் செய்யப்படும் முறையாகும். ஒரே படியிலான (one step) பிளாஸ்மா முறையிலான இது, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத முறையாகும்.\n"
} |
87,099 | {
"en": "He asked the Police Commissioner of Delhi to have senior police officers present in Police Control Rooms so that rumours can be dispelled as quickly as possible.\n",
"ta": "வதந்திகளைக் கட்டுப்படுத்த ஏதுவாக, காவல் கட்டுப்பாட்டு அறைகளில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிலிருப்பதை உறுதி செய்யுமாறு தில்லி காவல்த... |
82,353 | {
"en": "The setting up of the National Institute of Sowa-Rigpa will provide an impetus for the revival of Sowa-Rigpa in the entire Indian Sub-continent.\n",
"ta": "இமயமலை பிராந்தியத்தின் பாரம்பரிய மருத்துவ முறையாக கருதப்படும், சோவா-ரிக்பா முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, ‘லே’ பகுதிய... |
27,827 | {
"en": "My net also will I spread on him, and he shall be taken in my snare: and I will bring him to Babylon to the land of the Chaldeans; yet shall he not see it, though he shall die there.\n",
"ta": "நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுப... |
81,503 | {
"en": "In this context, he said Indias tourist figures in Maldives has more than doubled, 3 direct flights from Delhi, Mumbai and Bengaluru have also started this week.\n",
"ta": "இந்தச் சூழலில், மாலத்தீவில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமாகி உள்ளது என்று கூறிய அவர், இந்த வாரம் தில... |
100,780 | {
"en": "The appalling incompetence and negligence that characterized the government's response at the outset of the human tragedy unleashed by Hurricane Katrina have now given way to ruthlessly efficient methods of military occupation and repression in the ravaged city of New Orleans.\n",
"ta": "மிகவும் அதிர்ச்சிய... |
28,398 | {
"en": "Posting of a Mid-Level health provider at the level of the sub-center who is trained in primary health care and public health related competencies.\n",
"ta": "தொடக்க சுகாதார சேவைகள் மற்றும் பொது சுகாதாரம் சார்ந்த போட்டிகளில் அனுபவமிக்க துணை மையங்கள் மட்டத்தில் இடைநிலை சுகாதாரப் பணியாளரை நியமித்தல்.\n"
} |
61,489 | {
"en": "The ranking will measure the incremental progress made by districts between June 1, 2018 and October 31, 2018. The districts have been ranked in a transparent basis on parameters across Health Nutrition, Education, Agriculture Water Resources, Financial Inclusion Skill Development, and Basic Infrastructur... |
142,046 | {
"en": "This military operation is a continuation and escalation of the imperialist geo-political restructuring of the Middle East and Central Asia that began with the invasions of Afghanistan and Iraq, and whose goal is the establishment of US domination of the entire region.\n",
"ta": "ஆப்கானிலும் ஈராக்கிலும் நி... |
83,080 | {
"en": "Four in ten youth indicated a willingness 'to fight for my country' depending on the cause; only 22 percent indicated a willingness to fight for their country 'for any cause.' Only 10 percent thought 'everyone should serve in the military.'\n",
"ta": "தக்க காரணத்தை பொறுத்து பத்திற்கு நான்கு பேர் \"நாட்டிற... |
15,074 | {
"en": "A number of factors account for the ceasefire and the prospect of hard-bargaining between India's and Pakistan's elites over their inter-state relations, but Washington clearly has played a pivotal role.\n",
"ta": "போர் நிறுத்தம் மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆளும் செல்வந்த தட்டுகளுக்கிடையே அவர்களின்... |
85,419 | {
"en": "The fight to defend jobs and living standards confronts auto workers on every continent.\n",
"ta": "வேலைகளைக்காத்தல், வாழ்க்கைத் தரங்களைக் காத்தல் என்பது ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள கார்த் தயாரிப்பு தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ளது.\n"
} |
84,825 | {
"en": "More and more of those born in this century are participating in the national discourse.\n",
"ta": "இந்தப் பத்தாண்டிலே பிறந்த இளைஞர்கள், உற்சாகத்தோடு, தேசத்தின் சிந்தனை ஓட்டத்தில் தங்களின் பங்களிப்பை அளிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.\n"
} |
8,063 | {
"en": "With the vessel taking on water and listing, the order was given to abandon ship.\n",
"ta": "கப்பலில் தண்ணீர் நுழைந்து மூழ்கத் தொடங்கியவுடன் அதைக் கைவிட்டு விடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\n"
} |
38,366 | {
"en": "At the same time, the US leaves no doubts that the subjugation of Iraq is only a first step.\n",
"ta": "அதேநேரத்தில், ஈராக்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல், ஒரு முதல்படி என்பதையும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் கூறியிருக்கிறது.\n"
} |
99,163 | {
"en": "The person happy about this is Yuvraj's mom who says Kim and Yuvraj are not kids and they know what is good or bad for them.\n",
"ta": "காதல் எனும் கமிட்மெண்ட் இல்லாததால் ரொம்ப சுதந்திரமாக உணர்கிறேன் என்றார் கிம் சர்மா.\n"
} |
1,266 | {
"en": "The Prime Minister asked the people to resolve to make whatever contribution they can for the nation over the next five years, in the run-up to the seventy-fifth anniversary of Independence.\n",
"ta": "அடுத்து ஐந்து ஆண்டுகளில் நாம்நாட்டின்எழுபத்திஐந்தாவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில் நாட்டு மக்கள... |
116,996 | {
"en": "Ali Bakhshi, a civil engineering professor in Tehran, told Reuters that builders disregard building codes to boost profits, while authorities look the other way.\n",
"ta": "தெஹ்ரானில் பணியாற்றும் சிவில் பொறியியல் பேராசிரியர் அலிபக்ஷி கட்டிடங்களை உருவாக்குபவர்கள் தங்களது இலாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக கட... |
53,590 | {
"en": "Become your own lamp, become your own light.\n",
"ta": "உங்களுக்கான விளக்காக, வழிகாட்டியாக நீங்களே மாறுங்கள்.\n"
} |
75,084 | {
"en": "The Spanish delegation to the European Union played a key role in opposing recognition for Kosovo by the major European powers - Germany, Britain and France - during attempts to formulate a common position.\n",
"ta": "ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஸ்பெயின் குழு, ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய முக்கிய... |
98,603 | {
"en": "The farmers of Nilgiris are involved in horticulture in large numbers and they are benefited through the MIDH scheme largely.\n",
"ta": "நீலகிரி விவசாயிகள் அதிக அளவில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் அவர்கள் பெரும்பாலும் MIDH திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள்.\n"
} |
29,649 | {
"en": "The cooperation arrangement will facilitate information sharing training and capacity building measure and learning from each others best practice to improve food safety ecosystem.\n",
"ta": "இந்த ஒத்துழைப்பு ஏற்பாட்டு நடவடிக்கை மூலம், உணவு பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துவதற்காக தகவல் பரிமாற்றப் பயிற்சி மற்... |
63,701 | {
"en": "among others bringing to the fore his vision of Make in India with an apt tagline- From Charkha to Chandrayaan.\n",
"ta": "இந்த அரங்குகள் சர்க்காவிலிருந்து சந்திரயான் வரை என்ற தலைப்புடன் பிரதமரின் தொலைநோக்குத் திட்டமான இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை வலியுறுத்துவதாக அமைந்திருந்தன.\n"
} |
37,938 | {
"en": "International Yoga Day-IDY Promoting Yoga worldwide and at home.\n",
"ta": "சர்வதேச யோகா தினம்-ஐடிஒய் வீட்டிலும், உலக அளவிலும் யோகாவை பரவலாக்குவது.\n"
} |
113,984 | {
"en": "Merkel told the Financial Times: 'Europe has developed a certain independence thanks to the euro.\n",
"ta": "மேர்க்கெல் பைனான்சியல் டைம்ஸிடம் கூறியதாவது: \"ஐரோப்பா ஒரு கணிசமான சுதந்திரத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.\n"
} |
62,320 | {
"en": "Condolences to his family and admirers, the Prime Minister said.\n",
"ta": "அவரின் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.\n"
} |
78,496 | {
"en": "The director said: 'Acharya' is an action film with actions.\n",
"ta": "\"ஆச்சார்யா ஆக்ஷ்ன் இல்லாத ஒரு ஆக்ஷ்ன் படம். வன்முறை இல்லை.\n"
} |
45,372 | {
"en": "For decades, Castroism has drawn much of its political legitimacy inside Cuba from nationalist hostility to the unrelenting campaign of US aggression and economic pressure.\n",
"ta": "பல தசாப்தங்களாக காஸ்ட்ரோயிசம் அதன் அரசியல் நியாயத்தன்மையை கியூபாவிற்குள் அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் பொருளாதார அழுத்தம்... |
159,200 | {
"en": "Already there has been a rapid surge in violence in North Waziristan following the January 7 US helicopter attack.\n",
"ta": "ஜனவரி 7 ல் அமெரிக்க ஹெலிகாப்டர் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு வசீரிஸ்தானில் படுவேகமாக வன்முறைகள் ஏற்கனவே பெருகியுள்ளன.\n"
} |
110,535 | {
"en": "The company is planning to improve the top and bottom lines by fertilizer trading.\n",
"ta": "இந்நிறுவனம் உர வர்த்தகம் மூலம் மேலும் தங்களது நிறுவனத்தை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது.\n"
} |
47,163 | {
"en": "There were around 100 evacuees in Puducherry.\n",
"ta": "புதுச்சேரியில் 100 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.\n"
} |
110,264 | {
"en": "MVSD Prasada Rao, Sc-G has assumed the Charge today (09 July 2020) as Scientist-G Deputy Director General (Southern Region), Bureau of Indian Standards, Southern Regional Office, Chennai.\n",
"ta": "சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள் இந்திய தர நிர்ணய அமைவனத்தின்-BIS (தென் பிராந்தியம் - சென்னை) புதிய துணை ... |
59,108 | {
"en": "Separate yourselves from among this congregation, that I may consume them in a moment.\n",
"ta": "இந்தச் சபையைவிட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார்.\n"
} |
90,364 | {
"en": "'Yamirukka Bhayamen' fame Manasa will co-star with young actors Santhosh and Gautham.\n",
"ta": "சந்தோஷ் - கௌதம் என்னும் இளைஞர்கள் கதாநாயகர்களாக நடிக்க 'யாமிருக்க பயமேன்' நாயகி மானஸா ஜோடி சேர்கிறார்.\n"
} |
58,518 | {
"en": "Damage Expected over Coastal Andhra Pradesh (East west Godavari, Vishakhapatnam, Krishna and Guntur Districts) and Yanam district of Puducherry: Damage to thatched huts, minor damage to power and communication lines due to breaking of branches.\n",
"ta": "ஆந்திரப்பிரதேசம் (கிழக்கு & மேற்கு கோதாவரி, விசாகப... |
110,313 | {
"en": "First is - Indian talent and second is India's ability to reform and rejuvenate.\n",
"ta": "முதலாவது, இந்தியாவின் திறமை. இரண்டாவது, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்துக்கான இந்தியாவின் செயல் திறன்.\n"
} |
39,140 | {
"en": "In other words, the United States will extort information from helpless individuals by making them an offer they can't refuse.'\n",
"ta": "வேறுவார்த்தைகளில் கூறினால், அமெரிக்கா ஆதரவற்ற தனிநபர்களுக்கு அவர்கள் மறுக்க முடியாததை வழங்குவதன் மூலம் அவர்களிடமிருந்து தகவலை அபகரித்துக்கொள்ளும்''.\n"
} |
117,061 | {
"en": "He said all the Islands of India would be playing an important role under Indias new trade strategy for Indo-Pacific region.\n",
"ta": "இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் புதிய வர்த்தக உத்திகளில் இந்தியாவின் அனைத்துத் தீவுகளும் முக்கியமான பங்கு வகிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.\n"
} |
97,179 | {
"en": "There is, however, one big problem with such advice.\n",
"ta": "ஆயினும், அத்தகைய ஆலோசனையில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது.\n"
} |
28,278 | {
"en": "Ministry of Home Affairs First India-Japan Workshop on Disaster Risk Reduction inaugurated Experts from Japan and India meet over two days to discuss DRR with particular emphasis on earthquake safety The Vice-Chairman, NITI Aayog, Dr.\n",
"ta": "உள்துறை அமைச்சகம் பேரிடர் அபாயக் குறைப்பு பற்றிய சென்டாய் கட்... |
48,694 | {
"en": "The Prime Minister also spoke of the 10 health and wellness centres inaugurated today. He said the number of such centres across the country has reached 2300.\n",
"ta": "நிகழ்ச்சியில் 10 சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் துவக்கி வைக்கப்பட்டது குறித்து குறிப்பிட்ட பிரதமர், தற்போது நாடு முழுவதும் 2,300 நல வா... |
163,809 | {
"en": "Picquet summed up his intervention at the meeting with the words: 'On May 29, we will have to tell Chirac: ‘Twenty years, that is enough!'' Thus, the radical-sounding 'no' for which the LCR has pledged to fight - the central element of its political activity for weeks - ends up being a mere protest vote agai... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.