id
int64
0
167k
translate
dict
98,312
{ "en": "And Pharaoh said to his servants, Can we find such a one as this is, a man in whom the Spirit of God is?\n", "ta": "அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.\n" }
56,466
{ "en": "It is true that there is a demand for construction of roads and sometimes there is a constraint of budget but if a condition is imposed on the masses to plant trees on both sides of the roads as a prerequisite for the construction of the road, automatically a sense of responsibility will develop in the villa...
141,130
{ "en": "'This escalation is part of the government's efforts to impede civic activity in Egypt and demonstrates the government's intention to use the Emergency Law in the terrorizing of political and rights activists,' the statement read.\n", "ta": "\"இந்த அதிகரிப்பு எகிப்தில் சாதாரண அரசியல் நடவடிக்கைகளுக்கு அரசாங...
89,057
{ "en": "The Democratic leadership has opposed even a token resolution for Bush's censure over the illegal operation.\n", "ta": "இந்த சட்டவிரோதமான நடவடிக்கை தொடர்பாக புஷ்சை கண்டிக்கும் வகையில் ஒரு அடையாளபூர்வமான தீர்மானத்தை நிறைவேற்றுவதைக்கூட ஜனநாயகக் கட்சி தலைமை எதிர்த்தது.\n" }
54,285
{ "en": "Today, from this forum I invite you to Pravasi Bharatiya Divas and Ardha-Kumbha in January next year.\n", "ta": "இன்று இந்த மேடையிலிருந்து அடுத்த வருடம் நடைபெறும் பிரவசி பாரதிய திவஸ் மற்றும் ஜனவரி மாதம் நடைபெறும் அர்த்கும்ப விழாவிற்கும் வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.\n" }
94,714
{ "en": "Microsoft appears to have thought it could bypass these objective economic facts by simply bullying users into an upgrade.\n", "ta": "இந்தப் புறநிலை பொருளாதார உண்மைகளை கடந்து சென்று, உபயோகிப்பவர்களைப் பயமுறுத்தியே தர உயர்விற்குச் செலவிடச்செய்யலாம் என்று மைக்ரோசாப்ட் நினைத்தது போலும்.\n" }
116,773
{ "en": "So he proudly joined in the ICFI and fought for the world socialist perspective.'\n", "ta": "எனவே அவர் பெருமிதத்துடன் ICFI ல் சேர்ந்து உலக சோசலிச முன்னோக்கிற்காக போராடினார்.\"\n" }
65,997
{ "en": "Europe has refused to join Washington's bellicose threats against Iran, while Russian President Vladimir Putin announced earlier this week that Russia will boost its nuclear cooperation with Teheran, and that he himself will soon visit the Iranian capital.\n", "ta": "ஈரானுக்கெதிரான வாஷிங்டனின் போர் வெறி அ...
139,445
{ "en": "Please don't faint when we tell you how much it cost…just a mere 3 lakhs!\n", "ta": "ஜோவை ஜொலி ஜொலிக்க வைக்கவுள்ள முகூர்த்த புடவையின் விலை மூன்று லட்சம் ரூபாய்தான்.\n" }
14,846
{ "en": "After Rajiv's gruesome death, how Sonia safe guarded the Congress party and even helped bring it to power are some of her achievements.\n", "ta": "ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு காங்கிரஸை கட்டிக்காத்து அதனை பதவியிலும் அமரவைத்தது சோனியாவின் சாதனை.\n" }
42,816
{ "en": "Substantial evidence to this effect has been collected by the SEP and published on the World Socialist Web Site.\n", "ta": "இந்த சம்பவத்தின் பின்னர் சோ.ச.க. யால் உறுதியான ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதோடு அவை உலக சோசலிச வலைத் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.\n" }
24,992
{ "en": "Vithanage refused to be intimidated and insisted that the screening should go ahead as planned on July 28.\n", "ta": "பயமுறுத்தல்களை நிராகரித்த வித்தானகே, திட்டமிட்டபடி ஜூலை 28ம் திகதி திரைப்படம் திரையிடப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.\n" }
22,516
{ "en": "Its salient features are as under:- Provision of relief amount for grievous offences against SC and ST women, has been enabled on conclusion of trial, even when such cases do not end in conviction.\n", "ta": "அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு. அ) வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்...
22,962
{ "en": "Socialists should join it, but it will not be a vehicle for socialism.\n", "ta": "சோசலிஸ்டுகள் அதில் சேரவேண்டும்; ஆனால் அது சோசலிசத்திற்கு ஒரு கருவியாகச் செயல்படாது.\n" }
144,237
{ "en": "For how shall I go up to my father, and the lad be not with me? lest peradventure I see the evil that shall come on my father.\n", "ta": "இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் நீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.\n" }
53,146
{ "en": "Large sections of the city have been transformed into a virtual military-police state.\n", "ta": "நகரத்தில் பெரும் பகுதிகள் கிட்டத்தட்ட ஒரு இராணுவ-போலீஸ் நாடு போல் மாற்றப்பட்டுள்ளன.\n" }
135,778
{ "en": "The unions' endless consultations with Sarkozy show that they agree with the basic lines of this policy.\n", "ta": "சார்க்கோசியுடனான தொழிற்சங்கங்களின் இடைவிடாத ஆலோசனைகள் இக்கொள்கையின் அடிப்படை நிலைப்பாடுகளுடன் அவர்கள் உடன்படுகின்றனர் என்பதைக் காட்டுகின்றன.\n" }
50,846
{ "en": "He is the one responsible to spread Silappathikaram to the length and breadth of Tamilnadu, even among the common man.\n", "ta": "ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளார். சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை தமிழ்நாடு முழுவதும் அறியச் செய்தவர் ம.பொ.சி.\n" }
99,167
{ "en": "However, this does not by any means guarantee them a stable living, and the Bellinis live under constant financial strains and the burden of debt.\n", "ta": "ஆனால் இதையொட்டி அவர்களுக்கு உறுதியான வாழ்விற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை; பெல்லினிக்கள் தொடர்ந்த நிதி அழுத்தம், கடன் அழுத்தம் இவற்றிற்கு உட்பட்டுள்ளன...
88,930
{ "en": "The Prime Minister expressed gratitude to the people of Varanasi for performing rituals offering prayers to Goddess Shailputri to give us all the strength to fight the country's battle against Coronavirus.\n", "ta": "கொரோனோவுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில், சகல வலிமையையும் அளிக்குமாறு, வாரணாசி மக்கள் ஷ...
87,848
{ "en": "Calling for a change in mindset, the Vice President said that there was an urgent need to make boys respect girls from a young age.\n", "ta": "பெண்கள் பற்றிய பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், பெண்கள் நலனுக்காக இயற்றப்பட்டுள்ள சட்டங்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.\n...
106,560
{ "en": "It then proceeded to wish the LCR all the best for that organisation's efforts to assemble a centrist melting pot: 'We are pleased that the LCR, thanks to its significant electoral total, which is almost as big as that for Laguiller in 1995, can now take up the initiative which they once recommended to us - ...
87,338
{ "en": "I spoke about aspects relating to science during the Indian Science Congress earlier this year.\n", "ta": "இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அறிவியல் மாநாட்டில் அறிவியல் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து நான் உரையாற்றினேன்.\n" }
58,265
{ "en": "Friends, The degree that has been awarded to you people today, this symbolises your dedication towards your goal.\n", "ta": "இன்று உங்களுக்கு அளிக்கப்படுகின்ற பட்டம் உங்களின் இலக்கை நோக்கிய அர்ப்பணிப்பின் அடையாளமாகும். இது வெறும் மைல்கல்தான்.\n" }
70,622
{ "en": "Determined to preserve Israel's position in the event of failure, and resolved not to let the Palestinians take advantage of one-sided compromises, the Israelis always stopped one, if not several, steps short of a proposal.\n", "ta": "பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும், பாலஸ்தீனியர்கள் வெற்றியடையக்கூடாது என...
99,367
{ "en": "Dear Comrades,\n", "ta": "அன்பின் தோழர்களுக்கு,\n" }
10,564
{ "en": "No examination of the facts was allowed to stand in the way of the assertion that the capitalist market had demonstrated that it was the only viable form of social organisation.\n", "ta": "முதலாளித்துவ சந்தையானது மட்டும்தான் நீடித்த சரியான சமூக அமைப்பு என்று எடுத்துக்காட்டியது என துணிபுரைகளின் வழியில் நிறு...
88,650
{ "en": "Ernst did not believe in a life hereafter - that is one of the reasons why he joined our party.\n", "ta": "அவர் எங்களுடைய கட்சியில் ஏன் இணைந்து கொண்டார் என்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாகும்.\n" }
63,499
{ "en": "The instability is further compounded by the intrigues of Nepal's neighbours and the major powers, all of which are scrambling for influence in Kathmandu.\n", "ta": "இந்த ஸ்திரமின்மையானது, காத்மண்டுவில் செல்வாக்கை செலுத்தப் போராடும் நேபாளத்தின் அண்டை நாடுகள் மற்றும் பெரும் வல்லரசுகளின் சதிகளால் மேலும் சிக...
121,767
{ "en": "Having given sanction to Jayalalitha's strikebreaking and indeed encouraged other governments to similarly rob public sector workers of their basic union rights, the Supreme Court panel, in the interests of defusing an explosive situation, counselled the government to reinstate most of the workers if they su...
110,719
{ "en": "Ministry of Chemicals and Fertilizers To combat Covid -19 , RCF comes out with a new product : Hand Cleansing Iso Propyl Alcohol (IPA) Based Gel To assist Government in its Effort to combat Covid -19 , Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF ) a PSU under the Ministry of Chemicals and Fertilizers ha...
2,776
{ "en": "Though an elaborate voting structure has been built into the decision making process of the Council in the Constitution, it is remarkable that in the 18 meetings held so far, all decisions have been taken by consensus in the Council.\n", "ta": "இந்தக் கவுன்சில் முடிவுகளை எடுப்பதற்கான வாக்குகளைப் பதிவு செய்...
70,962
{ "en": "It is generally believed that the credit squeeze and resulting banking crisis can be overcome only if and when the housing market stabilizes and home prices stop falling.\n", "ta": "கடன் செலுத்தமுடியா நெருக்கடி, அதனால் விளையும் வங்கித்துறை நெருக்கடி, வீடுகள் சந்தை உறுதிப்பட்டு, வீடுகளின் விலைகள் சரியாமல் இ...
96,884
{ "en": "Desperate for funds to overcome a chronic balance of payments deficit, the government has been forced to turn to the IMF for a $1.9 billion loan.\n", "ta": "அந்நிய செலாவனி பற்றாக்குறையை தீர்க்க நிதியின்றி தவிக்கும் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் டொலர்களை கடனாகப் பெற முயற்சிக்கத் தள்ளப்...
78,777
{ "en": "This was the third instance of the Prime Minister celebrating the auspicious festival with the troops in Jammu Kashmir.\n", "ta": "ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தினருடன் தீபாவளித் திருநாளை பிரதமர் கொண்டாடுவது இது 3-வது முறையாகும்.\n" }
59,935
{ "en": "After formation of our government, we have again started the work on this project.\n", "ta": "நமது அரசாங்கம் பதவியேற்றவுடன் இந்த திட்டத்தில் மீண்டும் பணிகளை தொடங்கி இருக்கிறோம்.\n" }
159,423
{ "en": "However, the DSP campaigned for that intervention because, according to Boyle, it would 'advance the national liberation struggle' and was 'critical to the victory of the East Timorese national liberation movement.\n", "ta": "ஆனால், போய்ல் கருத்தின்படி DSP தலையீட்டிற்கான ஆதரவு பிரச்சாரத்தில் இறங்கியதற்கான...
72,655
{ "en": "For LPG distribution, 1250 KM of pipeline from Ennore to Tuticorin will be constructed at cost of Rs.\n", "ta": "இதுதவிர, எண்ணூர்-பெங்களூரு மற்றும் எண்ணூர் – மணலி இடையேயும் எரிவாயு குழாய்கள் அமைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.\n" }
24,651
{ "en": "The Minister also requested BES to conduct outreach programme with students and faculty of Broadcast Engineering Institutes.\n", "ta": "ஒளிபரப்புப் பொறியாளர் நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்குமாறும் ஒளிபரப்புப் பொறியாளர் சங்கத்தை அமைச்சர் கேட்டுக்கொண்டா...
33,460
{ "en": "Shri Subhash Chandra Garg, Secretary, Department of Economic Affairs (DEA) was addressing the 97th Meeting of the Development Committee Plenary in Washington D.C. yesterday.\n", "ta": "பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் திரு. சுபாஷ் சந்திர கர்க் வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற வளர்ச்சிக் குழுவின் 97வது கூட்டத்த...
84,115
{ "en": "New fishing harbours have been built for fishermen.\n", "ta": "மீனவர்களுக்கு புதிய மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\n" }
16,824
{ "en": "In fact the agency, in its last report in 1998, said that it had found no indication that Iraq was able to produce nuclear weapons.\n", "ta": "ஆனால் IAEA-அத்தகைய அறிக்கை எதையும் வெளியிடவில்லை. உண்மையிலேயே அந்த ஏஜென்சி 1998-ம் ஆண்டு வெளியிட்ட தனது கடைசி அறிக்கையில், ஈராக் அணு ஆயுதங்கள் எதையும் தயாரிக்கும் வ...
136,683
{ "en": "Announcing the details of the measure in a crowded National Assembly Tuesday, Prime Minister Dominique de Villepin declared that the 'restoration of order is a prerequisite ...\n", "ta": "பிரதிநிதிகள் நிறைந்திருந்த தேசிய சட்ட மன்றத்தில் நடவடிக்கையின் விவரங்களை அறிவித்த பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன்,...
7,318
{ "en": "The Prime Minister visited a Pashudhan Arogya Mela organised at the village.\n", "ta": "கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பசுதான ஆரோக்ய மேளாவை பிரதமர் பார்வையிட்டார்.\n" }
12,614
{ "en": "Dr Jitendra Singh said that the Prime Ministers Startup India, Standup India is a programme which includes incentives like, tax holiday in the early phase and an exit period of three months.\n", "ta": "டாக்டர் ஜிதேந்திரா சிங் பேசுகையில், பிரதம மந்திரியின், ‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா’ போன்ற...
25,386
{ "en": "Rajini fans vow to see 'Sivaji' released and Kannada Rakshana Vedika vows not to let it happen.\n", "ta": "இப்போதைக்கு கர்நாடகாவில் எரிமலை வாயிலில் உள்ளது 'சிவாஜி' ரிலீஸ்.\n" }
52,890
{ "en": "He also inaugurated and laid the Foundation Stone for various other development projects in Varanasi.\n", "ta": "வாரணாசியில், மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார், அடிக்கல்லும் நாட்டினார்.\n" }
140,752
{ "en": "These things have you done, and I kept silence; you thought that I was altogether such an one as yourself: but I will reprove you, and set them in order before your eyes.\n", "ta": "இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்த...
32,421
{ "en": "'Oru Kaadal Seyveer' is the title of the film.\n", "ta": "'ஒரு காதல் செய்வீர்'-இது படத்தின் பெயர்.\n" }
124,982
{ "en": "And the house of Joseph sent to descry Bethel. (Now the name of the city before was Luz.)\n", "ta": "யோசேப்பின் புத்திரர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பேர்.\n" }
18,267
{ "en": "He stated that todays universities should give top priority to preparing their students for employability, and for self-employment and entrepreneurship.\n", "ta": "இன்றைய பல்கலைக்கழகங்கள், தமது மாணவர்களை வேலைவாய்ப்புப் பெறும் வகையிலும் சுய தொழில் மற்றும் தொழில்முனைவில் திறம் மிக்கவர்களாகவும் உருவாக்கவும் ம...
14,454
{ "en": "The other infrastructure facilities like building and training hostel are being established.\n", "ta": "கட்டடம் மற்றும் பயிற்சி விடுதி போன்ற இதர கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.\n" }
29,013
{ "en": "Turn you to him from whom the children of Israel have deeply revolted.\n", "ta": "இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள்.\n" }
159,920
{ "en": "Such a quick mutation meant that even if there is a cure, it may become ineffective.\n", "ta": "அதனால் அதற்குரிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அது பயனற்றுப் போய்விடும்.\n" }
7,359
{ "en": "My dear countrymen, we will have to accept the fact that history begets history and when there is a reference to history, it is but natural to recall our great men.\n", "ta": "எமதருமை நாட்டுமக்களே, வரலாற்றின் இன்றைய பக்கங்களிலிருந்து தான் வருங்கால சரிதம் பிறக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டு...
67,830
{ "en": "The two sides also reiterated their commitment to working together to address fugitive economic offenders including through international organisations and institutions.\n", "ta": "சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் மூலமாக தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளின் பிரச்சினையை எதிர்கொள்வதற்கு இணைந்து செயலாற...
81,173
{ "en": "Friends, In 2014, people of India earned Rs 1 lakh 20 thousand crore in foreign exchange from the tourism sector.\n", "ta": "நண்பர்களே, 2014-ல் இந்தியாவின் சுற்றுலாத் துறை மூலம், அந்நியச் செலாவணி வருவாயாக 1,20,000 கோடி ரூபாய் கிடைத்தது.\n" }
64,461
{ "en": "For the first time, we can show how far we have advanced militarily today.\n", "ta": "இன்று நாங்கள் இராணுவ அளவில் முன்னேறியுள்ளோம் என்பதை முதன்முதலாக காட்ட முடியும்.\n" }
115,318
{ "en": "The LORD tries the righteous: but the wicked and him that loves violence his soul hates.\n", "ta": "கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.\n" }
98,292
{ "en": "Against the Rajapakse government, which represents the interests of the country's wealthy elites, the SEP calls for the formation of a workers' and peasants' government to implement a program of socialist policies.\n", "ta": "நாட்டின் செல்வந்தத் தட்டின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜபக்ஷ அரசாங்கத...
14,270
{ "en": "Those who authored this savage war in Lebanon must be held accountable for their crimes.\n", "ta": "லெபனானில் இந்தக் காட்டிமிராண்டித்தனமான போருக்கு மூலகர்த்தாவாக இருந்தவர்கள் அவர்களுடைய குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டும்.\n" }
146,849
{ "en": "And God said, Let the earth bring forth grass, the herb yielding seed, and the fruit tree yielding fruit after his kind, whose seed is in itself, on the earth: and it was so.\n", "ta": "அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனி...
123,348
{ "en": "Hampered by the lack of support from the CGT for their struggle, the workers were only able to obtain enhanced redundancy payments when their site closed.\n", "ta": "தஙகள் போராட்டத்திற்கு CGT ஆதரவு இல்லாததால் தடைக்குட்பட்ட தொழிலாளர்கள் தங்கள் ஆலை மூடப்பட்ட பின்னர் சற்று அதிகமான பணிநீக்க ஊதியங்களைத்தான் ப...
36,142
{ "en": "In addition to therapeutic uses, a study of embryonic stem cells would give researchers a better understanding of how the human embryo develops.\n", "ta": "இந்த ஆய்வின்மூலம் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை பயன்கள் தவிர கரு எவ்வாறு வளர்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வின்மூலம் சிறப்பாக அறிந்து கொள்ள மு...
157,219
{ "en": "India is currently governed by the National Democratic Alliance (NDA), a multi-party coalition dominated by the Hindu supremacist Bharatiya Janata Party (BJP).\n", "ta": "இந்தியாவில் தற்போது ஆட்சி புரிந்துவரும், தேசிய ஜனநாயக முன்னணி (NDA), இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையில் பல கட்சிகளை க...
111,387
{ "en": "Mahendra Nath Pandey, Minister of State of Skill Development Entrepreneurship, Shri R.K.Singh, and Group Chairman, Larsen Toubro Ltd., Shri A.M.Naik addressed the conclave.\n", "ta": "மகேந்திரநாத் பாண்டே, இணையமைச்சர் திரு.ஆர்.கே.சிங் மற்றும் எல் அண்டு டி குழும தலைவர் திரு.ஏ.எம்.நாயக் ஆகியோரும் இந்த மாநாட...
157,253
{ "en": "But I won't get into such matters.\n", "ta": "“பணம் பார்க்க நான் ஆசைப்படுறதா நினைச்சிருவாங்க.\n" }
10,243
{ "en": "Demonstrators informed the WSWS that the riot that subsequently erupted was the result of a police provocation: a police vehicle drove over the leg of sit-down striker as officers attempted to clear the road.\n", "ta": "போலீஸின் ஆத்திரமூட்டலின் விளைவாக கலவரம் வெடித்ததாக ஆர்ப்பாட்டத்தினர், உலக சோசலிச வலைத...
31,939
{ "en": "We have prepared Sagarmala Project and under this project the entire map of India, as it is drawn, should be fully connected with infrastructure.\n", "ta": "நாம் சாகர்மாலா திட்டத்தைத் தயாரித்திருக்கிறோம், இந்த்த் திட்டத்தின் கீழ், இந்தியாவின் முழு வரைபடமும் வரையப்பட்டால், உள்கட்டமைப்புடன் முழுமையாக இணைக்கப...
43,444
{ "en": "Prime Minister Ecevit, Yilmaz and secret service chief Atasugun who had organised Ocalan's kidnap, spoke out for permitting the transmission of Kurdish programmes on state-run television and against the enforcement of the death penalty against Ocalan.\n", "ta": "ஜனாதிபதி எஸ்விற், யில்மாஸ், மற்றும் ஓச்சலானை...
64,956
{ "en": "Pahal has helped in identifying ghost accounts, multiple accounts and inactive accounts.\n", "ta": "இத்திட்டத்தில் உள்ள வெளிப்படைத் தன்மை, போலிக் கணக்குகளை கண்டறிய உதவியுள்ளது.\n" }
24,864
{ "en": "Korea Plus has facilitated more than 100 Korean Investors in a short span of about two years.\n", "ta": "இது அமைக்கப்பட்ட இரண்டாண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள்ளாகவே அது நூற்றுக்கும் மேற்பட்ட கொரியா முதலீட்டாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கிறது.\n" }
107,635
{ "en": "On this occasion at least, police estimates of 20,000 participants were far closer to the mark than the 50-70,000 claimed by the organisers.\n", "ta": "இந்த நேரத்தில் போலீஸ் மதிப்பீடுகளின்படி 20,000 பேர் பேரணியில் கலந்துகொண்டனர், இது உண்மையை நெருங்கி வருவதாக இருந்தது, மாறாக ஏற்பாட்டாளர்கள் 50-70,000 வரை ...
13,786
{ "en": "'Solli adippen' is resting in the cans and has not seen the release.\n", "ta": "'சொல்லிஅடிப்பேன்' வருடக்கணக்கில் ரிலீஸாகாமல் பெட்டிக்குள் உள்ளது.\n" }
126,877
{ "en": "Therefore shall you observe all my statutes, and all my judgments, and do them: I am the LORD.\n", "ta": "ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.\n" }
43,841
{ "en": "The Ministry is making all possible efforts to transform these education hubs into a place where intellectuals are created.\n", "ta": "இந்தியாவின் மனித வள திறனை அதன் முழு அளவுக்கு சமத்துவம் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தன்மையுடன் பரிணமிக்க செய்வதே மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் எதிர்நோக்கு ஆகும்...
60,512
{ "en": "Prime Minister's Office PM releases commemorative coin in honour of Bharat Ratna Shri Atal Bihari Vajpayee The Prime Minister, Shri Narendra Modi, today released a commemorative coin in honour of former Prime Minister, Bharat Ratna Shri Atal Bihari Vajpayee.\n", "ta": "பிரதமர் அலுவலகம் பாரத ரத்னா திரு. அடல...
75,674
{ "en": "Today, if India and France are closely cooperating in fighting the great threats of the world, then the reason for this is our shared values only.\n", "ta": "இன்று உலகின் மிகப்பெரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவும் பிரான்ஸும் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன எனில் அதற்கான காரணம் இந்த கொள்கைப் பகிர்வே ஆகும...
54,041
{ "en": "And they spoke to all the company of the children of Israel, saying, The land, which we passed through to search it, is an exceeding good land.\n", "ta": "இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம்.\n" }
9,422
{ "en": "When, on December 9, 2005, the National Assembly adopted the bill, the Socialist Party deputies abstained.\n", "ta": "டிசம்பர் 9, 2005ல் பாராளுமன்றம் அவ் வரைவை ஏற்றபோது சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வராது தவிர்த்துவிட்டனர்.\n" }
13,668
{ "en": "Arogya 2017 has been jointly organized by Ministry of AYUSH and Ministry of Commerce and Industry of Government of India including Pharmexcil in partnership with FICCI to showcase the strength and scientific valuation of traditional system of medicine.\n", "ta": "ஆயுஷ் அமைச்சகமும் தொழில் – வர்த்தக அமைச்சகம...
26,441
{ "en": "A spirit of competitive and cooperative federalism is very good for country.\n", "ta": "போட்டி மனப்பான்மை உணர்வு மற்றும் கூட்டாண்மை கூட்டாட்சி ஆகியவை நாட்டிற்கு உகந்ததாகும்.\n" }
67,206
{ "en": "Reports issued by the ministry of foreign affairs, led by Joschka Fischer (Green Party), have contributed to this development.\n", "ta": "இதற்கு வெளியுறவு அமைச்சராக பணியாற்றி வரும் பசுமை கட்சியை சேர்ந்த ஜோஸ்கா பிஸ்ஸர் வெளியிட்ட அறிக்கைகளும் காரணமாகும்.\n" }
117,826
{ "en": "Ministry of Human Resource Development Union Education Minister addresses a Webinar on Gandhian Thought and Philosophy on the occasion of 150th Birthday Anniversary of Mahatma Gandhi Union Education Minister Shri Ramesh Pokhriyal 'Nishank' addressed a Webinar on Gandhian Thought and Philosophy organised by J...
120,695
{ "en": "In one case, Israeli warplanes and Apache helicopters launched a sustained bombardment of the southern Lebanese village of Srifa on July 19.\n", "ta": "ஓரிடத்தில் இஸ்ரேலிய போர்விமானங்களும் Apache ஹெலிகாப்டர்களும் தெற்கு லெபனியக் கிராமமான ச்ரிபாவில் ஜூலை 19 அன்று தொடர்ச்சியான குண்டு மழைகளை பொழிந்தன.\n" }
68,858
{ "en": "Kancheepuram, Tamil Nadu At Kancheepuram in Tamil Nadu, Prime Minister will unveil multiple projects in roadways, railways and energy sector.\n", "ta": "காஞ்சிபுரம், தமிழ்நாடு தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் நகரில் சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, எரிசக்தி ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தொடங்க...
30,222
{ "en": "As soon as the new office bearers were elected, the contributions also started pouring in.\n", "ta": "புதிய சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே, சங்கத்துக்கு நிதியும் சேரத் தொடங்கியது.\n" }
68,551
{ "en": "Details: The Master Plan envisages freeing up adequate space through redevelopment, vertical expansion and reorganizing the land usage, thus optimizing the infrastructure of the Institute for the next 20 years.\n", "ta": "விவரம் அடுத்த இருபது ஆண்டுகளில் இக்கழகத்தின் உள்கட்டமைப்பை அதிகப்படுத்துவதற்கு வளர்ச்...
57,776
{ "en": "In its aftermath, a general state of confusion and paralysis appeared to grip every layer of government, delaying emergency relief efforts precisely at the point when they could have saved the most lives.\n", "ta": "அந்த சூறாவளி தாக்கியவுடன் அரசாங்கத்தின் ஒவ்வொரு பிரிவையும் குழப்பம் மற்றும் செயலிழந்த நிலை...
57,035
{ "en": "485.38 cr (for irrigation component) would be provided over five years from 2018-19 to 2022-23.\n", "ta": "இதற்கு 2018-19 முதல் 2022-23 வரை ஐந்தாண்டு காலத்திற்கு மத்திய அரசு (பாசனப் பிரிவுக்காக) ரூ.485.38 கோடி உதவி வழங்கும்.\n" }
94,912
{ "en": "Food is perhaps most important to survive and the role of farmers in giving us enough stock of food grains is very important.\n", "ta": "உயிர் வாழ்வதற்கு உணவு எப்படி மிகவும் முக்கியமானதோ, அதேபோல, உணவு தானியங்களை போதிய கையிருப்பில் வைத்திருக்க நமக்கு உதவும் விவசாயிகளின் பங்கும் மிக முக்கியமானது.\n" }
52,384
{ "en": "A tower storing the chemical burst into flames.\n", "ta": "இரசாயனத்தை சேமித்து வைக்கும் ஒரு கோபுரம் வெடித்துச் சிதறி தீ பிடித்தது.\n" }
133,806
{ "en": "As soon as she heard that, she arose quickly, and came to him.\n", "ta": "அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.\n" }
161,878
{ "en": "The international Pabloite movement had played a major role in covering up the rightward drift of the LSSP, and the criticisms the Pabloites issued after N.M. Perera becamefinance minister raised far more questions than they answered.\n", "ta": "ல.ச.ச.க. வலதுபக்கம் திரும்பியதை மூடி மறைப்பதில் சர்வதேச பப்லே...
13,105
{ "en": "Radhika met the CM at his residence and had discussions for an hour.\n", "ta": "முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து ஒரு மணிநேரம் உரையாடினார் ராதிகா.\n" }
26,636
{ "en": "Speaking of those who had welcomed in evacuees, he emphasized the role of 'religious congregations.' He spoke of the 'armies of compassion,' a term that has been used with increasing frequency by the administration as a pseudonym for Christian fundamentalist organizations.\n", "ta": "நியூ ஓர்லியன்சிலிருந்த...
59,235
{ "en": "One illegal immigrant interviewed said, 'We all feel great sorrow for the families of those who died.\n", "ta": "பொலிசாரினால் 29 பேரின் அடையாளத்தையேஉறுதிப்படுத்த முடிந்தது.\n" }
112,873
{ "en": "National level database and directory of counsellors at School and University level whose services can be offered voluntarily for Tele-Counselling Service on the National Helpline.\n", "ta": "மனநல ஆலோசனை, இணையதள உதவி மற்றும் உதவி மைய தொலைபேசி எண்கள் ஆகியவை கொவிட்-19 முடக்க நிலை காலத்தில் மட்டுமின்றி அதற்கு...
112,893
{ "en": "The documentary certainly has a wide range of material, perhaps too much, including interviews with survivors of the atomic bombing of Hiroshima and Nagasaki and footage on the 1996 Washington exhibition of the Enola Gay, one of US planes that dropped atomic weapons on Japan.\n", "ta": "இந்த ஆவணப்படம், ஹிர...
49,589
{ "en": "Victory to Mother India\n", "ta": "தாய்நாட்டிற்கு வெற்றி!\n" }