id
int64
0
167k
translate
dict
130,062
{ "en": "The opposition Pakistani Peoples Party (PPP) of former Prime Minister Benazir Bhutto also issued a statement criticising any plan to send a military force to Iraq.\n", "ta": "இந்தக் கட்சி ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்புவதற்கான திட்டத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றது.\n" }
43,025
{ "en": "'But now this so-called left is left in extreme right!' he said, pointing to the fact that the LSSP and CP are supporting Rajapakse, despite his alliance with the Sinhala extremists of JVP and JHU.\n", "ta": "\"ஆனால் இப்பொழுது இடது என்று அழைக்கப்படுவது அதிதீவிர வலதாக உள்ளது!\" என்று JVP, JHU என்ற சிங்களதீ...
61,780
{ "en": "Talk to me and convey your feelings to me.\n", "ta": "என்னுடன் பேசுங்கள். உங்கள் உணர்வுகளை தெரிவியுங்கள்.\n" }
141,730
{ "en": "Now Vikram has asked Vikram K Kumar, who has directed 'Yaavarum Nalam' to direct the film.\n", "ta": "இப்போது அந்த படத்தை இயக்க விக்ரம்குமாரை தேர்வுசெய்துள்ளனர். இவர் 'யாவரும் நலம்' படத்தை இயக்கியவர்.\n" }
137,701
{ "en": "(One really needs to be saved from this word 'different' used so freely by these film folks!)\n", "ta": "'துரை' க்கு இசை டி.இமான். இன்றைய தமிழ் சினிமா வழக்கப்படி 'துரை' யில் ஒரு பாடலை ரீ-மிக்ஸ் செய்ய உள்ளார்.\n" }
91,034
{ "en": "With no real global consensus on the response mechanism, each nation is left to fend for itself when it comes protecting its own citizens.\n", "ta": "இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் (ரெஸ்பான்ஸ் மெக்கானிசம்) இந்த நோயைக் கையாள்வது குறித்து உண்மையான, உலக அளவிலான கருத்தொற்றுமை எதுவும் ஏற்படவில்லை.\n" }
16,145
{ "en": "is permitted under Government approval route. It has now been decided that issue of shares against non-cash considerations like pre-incorporation expenses, import of machinery etc. shall be permitted under automatic route in case of sectors under automatic route.\n", "ta": "இப்போது ஆட்டோமேடிக் முறையில் அனு...
63,879
{ "en": "Our Public Private Partnership regime for infrastructure has been made more investor friendly.\n", "ta": "கட்டமைப்பில் எங்களது பொதுத்துறை மற்றும் தனியார் ஒத்துழைப்பு (Public Private Partnership) நடவடிக்கைகள், அதிக அளவில் முதலீட்டுக்கு உகந்ததாக மாற்றப்பட்டுள்ளது.\n" }
20,467
{ "en": "Lafontaine also has considerable experience in defusing social crises.\n", "ta": "சமூக நெருக்கடியைக் குறைப்பதில் லாபொன்டைன் கணிசமான அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்.\n" }
74,730
{ "en": "Krishnakanth decided that he would make an animation film and gain popularity and the subject he has chosen is Gandhi!\n", "ta": "இதற்காக இவர் தேர்ந்தெடுத்திருப்பது, காந்தியை! ஆம், இவரது இந்தியன் தியேட்டர்ஸ் நிறுவனம் 2டி அனிமேஷன் படமொன்றை தயாரிக்கிறது.\n" }
166,551
{ "en": "The Hussein regime originally developed chemical weapons for use in the Iran-Iraq War of 1980-88, which Hussein initiated, at US instigation, and in which he functioned as a virtual US agent, attacking the Islamic fundamentalist regime that had overthrown the Shah, the principal US ally in the region.\n", ...
34,328
{ "en": "Sgt Rizvi shot a world record score of 242.3 points in the final to beat Christian Reitz of Germany, 239.7 points, to win the top honour.\n", "ta": "இந்த உயர்ந்த கவுரவத்தைப் பெறுவதற்கு அதன் இறுதிப்போட்டியில் எஸ்ஜிடி ரிஸ்வி உலகச் சாதனை அளவாக 242.3 புள்ளிகள் பெற்று 239.7 புள்ளிகள் பெற்ற ஜெர்மனியின் கிறிஸ்டிய...
10,774
{ "en": "Friends, A very large part of Indias population had no access to banking services.\n", "ta": "நண்பர்களே, இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும்பாலனவர்கள் வங்கி சேவைகளை அணுக இயலாத நிலை இருந்தது.\n" }
29,980
{ "en": "The IEF Ministerial meetings are informal dialogues, at both the political and technical levels, aimed to improve policy and investment decisions, and through increased knowledge and experience sharing.\n", "ta": "இதில் உலக எரிசக்தி விவகாரங்கள் குறித்து விவாதங்கள், பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்தக் கூட்ட...
66,323
{ "en": "Stating the highlights of his Government, he said one can easily see what his Government has achieved over the past in 55 months is way ahead of what has been achieved in the last 55 years -Sanitation coverage has crossed 98 ,over 10 crore toilets have been built for our people.\n", "ta": "ஏழை குடும்பத்தில...
60,189
{ "en": "In connection with the deal involving Fishtail described above, the Senate committee quotes senior Citigroup officials as warning: 'The GAAP accounting is aggressive and a franchise risk to us if there is publicity.' This was an acknowledgement that the bank was aware that Enron's accounting for the deal was...
104,775
{ "en": "In particular, it was said that the WSWS statement's comparison of the war currently being waged by the US against Iraq with the 1939 Nazi blitzkrieg against Poland was 'irresponsible'.\n", "ta": "குறிப்பாக, <font face=\"Times New Roman\" size=\"4\">wsws இன் அறிக்கை ஈராக்கில் தற்போது அமெரிக்கா நடத்திவரும்...
69,940
{ "en": "As US forces continue their offensive in the region south of Baghdad, Allawi has unleashed massive repression.\n", "ta": "பாக்தாத்திற்கு தெற்கிலுள்ள பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் தாக்குதலை நீடித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் அல்லாவி பாரியளவிலான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.\n" }
26,738
{ "en": "Let me remind you that the LCR is the French section of the Fourth International, the united Trotskyist organisation created to fight Stalinism and all forms of capitalism.\n", "ta": "LCR, ஸ்ராலினிசத்தையும் அனைத்து வகையான முதலாளித்துவத்தையும் எதிர்க்கத் தோற்றுவிக்கப்பட்டுள்ள நான்காம் அகிலத்தின் பிரெஞ்சுப்...
61,467
{ "en": "Now after the time that Amaziah did turn away from following the LORD they made a conspiracy against him in Jerusalem; and he fled to Lachish: but they sent to Lachish after him, and slew him there.\n", "ta": "அமத்சியா கர்த்தரை விட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் க...
58,986
{ "en": "After a covert war of provocation and murder, the government ordered the military onto the offensive in July 2006, seizing LTTE-held territory in the Mavilaru area in breach of the 2002 ceasefire.\n", "ta": "ஆத்திரமூட்டல் மற்றும் படுகொலைகளின் மோசடி யுத்தத்தை அடுத்து, அரசாங்கம் 2006 ஜூலையில் இராணுவத் தாக்...
107,296
{ "en": "He has given so much money to the university that a Harvard building has been named after him - the Belfer Center for International and Strategic Affairs.\n", "ta": "அதுதான் சர்வதேச மற்றும் மூலோபாய அலுவல்களுக்கான மையம் அவர் ஹார்வார்ட் கமிட்டியின் பொருளாதார கட்டமைப்பில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.\...
147,779
{ "en": "The International Committee of the Fourth International sets itself the task of building a party in France that can fight for such a perspective.\n", "ta": "நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, இதுபோன்ற ஒரு முன்னோக்கிற்காக போராடும் ஒரு கட்சியை பிரான்சில் உருவாக்கும் பணியில் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொ...
8,044
{ "en": "Producers Pazhanivel and Anandan honored Arjun with a life size garland.\n", "ta": "தயாரிப்பாளர்கள் பழனிவேல், ஆனந்தன் ஆகியோர் அர்ஜூனுக்கு ஆளுயுர மாலை அணிவித்து வரவேற்றனர்.\n" }
117,449
{ "en": "(For many walk, of whom I have told you often, and now tell you even weeping, that they are the enemies of the cross of Christ:\n", "ta": "ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.\n" }
120,655
{ "en": "LTTE c/- Sri Lanka Monitoring Mission PO Box 1930 Galle Road Colombo 3 Email: <a href=\"mailto:slmm-hq@mfa.no\">slmm-hq@mfa.no\n", "ta": "LTTE c/- Sri Lanka Monitoring Mission PO Box 1930 Galle Road Colombo 3 Email: <a href=\"mailto:slmm-hq@mfa.no\">slmm-hq@mfa.no</a>\n" }
108,865
{ "en": "62,361 crore to more than 20 lakh taxpayers amid COVID-19 pandemic In pursuance to the Governments decision vide Press Note dated April 8th, 2020 to issue pending income tax refunds in order to help taxpayers in a COVID-19 pandemic situation, the Income Tax Department has issued tax refunds at a speed of 76 ...
31,935
{ "en": "In order to construct national highways that have all these facilities, highways that are moden, Nitin Ji is busy in doing this work with his novel ideas.\n", "ta": "இந்த அடிப்படையில் அனைத்து வசதிகளுடன் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைக்கப்படும்போது, அவை நவீனமாகின்றன. நிதின் ஜி அவர்கள், புதுமையான யோசனைகளுடன் இப்...
79,798
{ "en": "At the same time, during much of this period the PCF had a mass working class base, including tens of thousands of socialist-minded militants.\n", "ta": "அதே நேரம் இந்த காலப்பகுதி முழுவதும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பரந்த தொழிலாள வர்க்க அடித்தளத்தை கொண்டிருந்ததுடன் பத்தாயிரக்கணக்கான சோசலிச நனவு கொ...
160,019
{ "en": "Your two breasts are like two young roes that are twins.\n", "ta": "உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது.\n" }
87,679
{ "en": "So Manasseh slept with his fathers, and they buried him in his own house: and Amon his son reigned in his stead.\n", "ta": "மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆமோன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.\n" }
2,654
{ "en": "Who ought to have been here before you, and object, if they had ought against me.\n", "ta": "அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாகிலும் உண்டாயிருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சாட்டவேண்டும்.\n" }
123,411
{ "en": "Now, attempts by individual national governments to remedy the problem within their own borders - often taking the form of commodity producers erecting barriers on exports - have served to exacerbate the crisis internationally, driving food prices even higher, while triggering protests by farmers in countrie...
126,085
{ "en": "For the sons of Athaliah, that wicked woman, had broken up the house of God; and also all the dedicated things of the house of the LORD did they bestow on Baalim.\n", "ta": "அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட...
20,323
{ "en": "Revised Fiscal Deficit estimates for 2017-18 are Rs.\n", "ta": "2017-18க்கான நிதிப் பற்றாக்குறை மதிப்பீட்டின்படி அது ரூ.\n" }
69,251
{ "en": "I am happy to note that the other five North Eastern cities of Guwahati, Aizawl Kohima, Imphal and Shillong are also moving in this direction.\n", "ta": "வடகிழக்கு பிராந்தியத்தின் குவாஹதி, அய்ஸால் கோஹிமா, இம்பால் மற்றும் ஷில்லாங் ஆகிய பிற 5 நகரங்களும் இதே திசையில் நகர்கின்றன என்பதை இங்கு குறிப்பிடுவதில் மக...
119,399
{ "en": "And as they came down from the mountain, Jesus charged them, saying, Tell the vision to no man, until the Son of man be risen again from the dead.\n", "ta": "அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல...
83,962
{ "en": "Ilan was abducted on the night of January 22 after having been lured to a meeting where his abductors were waiting.\n", "ta": "ஜனவரி 22ம் தேதி இரவன்று அவரை கடத்திச் சென்றவர்கள் காத்துக்கிடந்த இடத்திற்கு இலான் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.\n" }
28,359
{ "en": "Significantly there have also been denunciations of Manuel Fraga demanding he retire and stop interfering.\n", "ta": "மேனுவல் ஃபிராகா ஓய்வு பெற்று கொண்டு தலையிடுவதை நிறுத்தி கொள்ளவேண்டும் என்ற கணிசமான கண்டனங்களும் இருக்கின்றன.\n" }
62,121
{ "en": "It is enough to consider what would happen if a diplomatic resolution to the standoff were achieved and normal international economic and diplomatic relations with Iran established.\n", "ta": "இராஜதந்திர முயற்சிகள் வெற்றி பெற்று ஈரானுடன் சர்வதேச பொருளாதார, இராஜதந்திர உறவுகள் சாதாரண முறையில் நடந்தால் என்ன ...
141,285
{ "en": "Anybody may act in it and anybody may direct it, but one thing is for certain.\n", "ta": "யார் நடித்தாலும் யார் இயக்கினாலும் 'மன்மதலீலை' யின் மகத்தான ஹிட், 'ஹலோ மைடியர் ராங் நம்பர்....'\n" }
25,902
{ "en": "The Minister of State (Health and Family Welfare), Sh Ashwini Kumar Choubey stated this in a written reply in the Rajya Sabha here today.\n", "ta": "மாநிலங்களவையில் இன்று (06.03.2018) கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இதனைத் தெரி...
80,805
{ "en": "Then he took out his roster and showed how many shift changes it contained.\n", "ta": "தன்னுடைய பணி ஆவணத்தை காட்டி எவ்வளவு ஷிப்ட் மாற்றங்கள் உள்ளன என்றும் காட்டினார்.\n" }
131,438
{ "en": "He told a press conference after the talks: 'This model (the federal structure)... has to be properly conceptualised within an appropriate constitutional form.' But he described as 'distorted' a report that appeared in the Colombo-based Island claiming that he advocated the establishment of two states in a r...
52,681
{ "en": "That government had its own bank, currency, postage stamp and intelligence network.\n", "ta": "இந்த அரசுக்கென தனியாக வங்கி, நாணயம், தபால்தலை, உளவுத் தகவல் கட்டமைப்பு ஆகியன இருந்தன.\n" }
142,976
{ "en": "At the end of the hearing, Einenkel told the WSWS that he viewed the action, and in particular the second motion, as being directed at the entire works council.\n", "ta": "Einenkel , WSWS இற்கு அளித்த பேட்டியில் குறிப்பாக இரண்டாவது மனு தொழிற்சாலை தொழிலாளர் குழு முழுவதற்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டிருப...
131,362
{ "en": "Early this week Nader issued a statement calling on Kerry to name Senator John Edwards of North Carolina as his running mate, saying that Edwards would be the most effective in appealing to potential Nader voters.\n", "ta": "இந்த வார தொடக்கத்தில் நாடெர் ஓர் அறிக்கையை வெளியிட்டார்; இதில் அவர் கெர்ரியை வட க...
6,462
{ "en": "Ministry of Power, along with PFC Consulting Ltd and MSTC Ltd, has developed the e-bidding portal.\n", "ta": "மின்சாரத்துறை அமைச்சகம் பிஃப்சி கன்சல்ட்டிங் லிமிடெட் மற்றும் எம் எஸ் டி சி நிறுவனத்துடன் சேர்ந்து மின்னணு கேட்டல் முகப்பை ஏற்படுத்தியுள்ளது.\n" }
76,396
{ "en": "He will also launch National Artificial Insemination Programme during the event.\n", "ta": "இந்த நிகழ்வின்போது செயற்கை கருத்தரிப்பு முறை தேசிய திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கவிருக்கிறார்.\n" }
1,625
{ "en": "They got married on Nov 9, 1998 at VM Kalyana Mandapam in Alwarpet.\n", "ta": "திருமணம் நடந்த ஆண்டு மற்றும் நாள், 1998 நவம்பர் முப்பதாம் தேதி.\n" }
39,207
{ "en": "While not accepting Microsoft's argument that it should be allowed to bundle products, the appeals court did set a new standard for product design that went against original findings.\n", "ta": "ஒன்றிணைந்த உற்பத்திகளை செய்வதற்கு தாம் அனுமதிக்கப்படவேண்டும் என்ற மைக்ரோசொப்ட் வாதங்களை ஏற்காத அதேவேளை, மேல் ம...
99,785
{ "en": "The crisis that confronts them is that of world capitalism itself and the outmoded nation-state system on which it is based.\n", "ta": "அவர்களை எதிர்கொண்டுள்ள நெருக்கடி உலக முதலாளித்துவம்தன்னின் நெருக்கடி மற்றும் அது தளமாக கொண்டுள்ள, காலம் கடந்துவிட்ட தேசிய-அரசு முறையின் நெருக்கடி ஆகும்.\n" }
51,466
{ "en": "But falling prices are a disincentive to investment because businesses with large cash balances find that the real value of their cash assets will increase over time.\n", "ta": "ஆனால் வீழ்ச்சியடையும் விலைகள் முதலீட்டினை தூண்டாதிருக்கும், ஏனென்றால் பெரும் பணம் கையிருப்பில் உள்ள முதலாளிகள் தங்களின் பணச் சொத...
115,398
{ "en": "The masks are packed in a beautifully crafted handmade paper box in black color with golden embossed printing.\n", "ta": "கருப்பு வண்ணத்தில், பொன்னிறத்தில் அச்சிடப்பட்ட, கைகளால் தயாரிக்கப்பட்ட கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட காகிதப் பெட்டிக்குள் இந்த முகக் கவசங்கள் வைக்கப்பட்டிருக்கும்.\n" }
155,813
{ "en": "Anger towards US\n", "ta": "அமெரிக்கா மீது ஆத்திரம்\n" }
15,670
{ "en": "The answer to the employers' strategy of divide and conquer is not the nationalism and anti-foreign chauvinism peddled by the UAW, but rather the fight for the international unity and solidarity of workers of all countries.\n", "ta": "எஜமானர்களின் மூலோபாயமான பிரித்து ஆளுதல் என்பதற்கு தக்க விடை United Auto...
45,155
{ "en": "But he had run a massive campaign that what kind of MPs we should have.\n", "ta": "அதே சமயம் நமக்கு எப்படிப்பட்ட எம்.பி. வேண்டும் என்று பெரிய பிரசாரத்தையே நடத்தியிருக்கிறார்.\n" }
164,674
{ "en": "Once martial law is declared, Allawi will have the authority to appoint military leaders as governors in specific provinces, and to freeze the assets of anybody suspected of crimes that 'undermine national security,' as well as those accused of providing shelter, funding, and assistance to insurgents.\n", ...
92,410
{ "en": "His current film with Anushka is called 'Vettaikaran,' an old MGR film title.\n", "ta": "தற்போது அனுஷ்கா ஜோடியாக அவர் நடித்துவரும் படமான 'வேட்டைக்காரன்' எம்.ஜி.ஆர். பட தலைப்புதான்.\n" }
69,506
{ "en": "Enhanced pecuniary jurisdiction will accelerate the justice delivery system, besides making access easier for litigants without having to travel outside the Union Territory.\n", "ta": "உயர்த்தப்பட்ட அதிகார வர்க்க எல்லை, நீதி வழங்கும் அமைப்பை மேம்படுத்தும். மேலும் வழக்காடுபவர்கள், யூனியன் பிரதேசத்திலிருந்து...
77,369
{ "en": "The demonstration began with three separate rallies, which then converged in a march up Pennsylvania Avenue to the US Capitol.\n", "ta": "ஆர்ப்பாட்ட ஊர்வலம் மூன்று தனித்தனி அணிதிரளலாக இருந்தது, பின்னர் அது பென்சில்வேனியா சாலையிலிருந்து அமெரிக்கத் தலைநகருக்கு அணிநடையிடும் ஒன்று கூடலாக அமைந்தது.\n" }
87,842
{ "en": "The HRD Minister pleased to know that Education Department of Tamil Nadu is using better use of information technology in providing high level education to students.\n", "ta": "மாணவர்களுக்கு உயர்ந்த நிலையிலான கல்வியை அளிப்பதற்கு தகவல் தொழில்நுட்ப வசதிகளை தமிழகத்தின் கல்வித் துறை சிறப்பாகப் பயன்படுத்தி வருவ...
39,017
{ "en": "The Tamil National Alliance (TNA), which previously functioned as the LTTE's mouthpiece, has changed its allegiances to Fonseka - the man who ruthlessly prosecuted the offensive against the LTTE.\n", "ta": "முன்னர் புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை இரக...
120,765
{ "en": "Iraq has been plunged into chaos and transformed into a battlefield for both Iraqi and other Arab militants wanting to fight against the US.\n", "ta": "அமெரிக்காவிற்கு எதிராக போர்புரிய விரும்புகின்ற ஈராக்கியர் மற்றும் இதர அரபு போராளிகளின் போர்க்களமாக ஈராக் இப்போது மாற்றப்பட்டு, அது குழப்பத்தில் மூழ்கிவ...
82,010
{ "en": "Enabling provisions with regard to Mediation and Conciliation under the Companies Act, 2013 enforced.\n", "ta": "முதலீட்டாளர்கள், பொதுப்பங்குகளை வாங்க விண்ணப்பித்த 3 நாட்களில் அதனை பெறும் வகையில் செபி நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.\n" }
124,669
{ "en": "Under these conditions, Papandreou can be expected to rapidly junk his election campaign promises of a €3 billion stimulus package combined with above-inflation wage and pension increases, higher taxes for the wealthy, a review of the privatisation of flag carrier Olympic Airlines and the sale of the gover...
37,510
{ "en": "Moreover, Chavez has overseen a redrafting of the constitution in 2000 that 'liberalized foreign investment laws and strengthened the economy's capitalist foundation.' That is, his railing against neo-liberalism notwithstanding, he is implementing the demands of the foreign banks and international financial ...
99,616
{ "en": "He prodded such stations to play key role in combating fake news menace by taking note of such news in circulation and verify it through local sources to act on it.\n", "ta": "இந்த வானொலிகள் உள்ளூர்த் தகவல்கள் மூலம் போலிச் செய்திகள் பரவும் தொல்லையைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் வலிய...
49,335
{ "en": "The Group may consider possible approaches and suggest a pragmatic framework for Indias future engagement in international trade, and the manner in which it can play a proactive and constructive role in working with the community of Nations in exploring and building consensus on resolving emergent trade rela...
27,872
{ "en": "But on the morrow all the congregation of the children of Israel murmured against Moses and against Aaron, saying, You have killed the people of the LORD.\n", "ta": "மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்றுபோட்டீர்கள்...
138,969
{ "en": "This situation is very favourable to us.'\n", "ta": "இந்த நிலைமை எமக்கு பெரிதும் சாதகமானது.\"\n" }
13,636
{ "en": "Ministry of Agriculture Farmers Welfare India has one of the strongest national agricultural research systems in the world: Shri Radha Mohan Singh India taken up the initiative for the establishment of 150 Seed Hubs for pulses: Shri SinghShri Radha Mohan Singh addresses the representatives at the 5th Region...
143,238
{ "en": "Moreover the Nethinims dwelled in Ophel, to the place over against the water gate toward the east, and the tower that lies out.\n", "ta": "ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள்.\n" }
113,696
{ "en": "Dhanush and I are not friends, Simbu had remarked and there was no reaction from Dhanush.\n", "ta": "\"நானும் தனுஷும் நண்பர்கள் கிடையாது\" என சிம்பு பேசியதற்கு இவரிமிடருந்து நோ ரியாக்ஷ்ன்! சிம்பு பெயரை கேட்டாலே எதற்கு வம்பு என வாயை இறுக மூடிக்கொள்கிறார் சூப்பர் ஸ்டார் மருமகன்!\n" }
147,713
{ "en": "The World Socialist Web Site will shortly be publishing a more extensive critical evaluation of Lambert's life and his significance.\n", "ta": "லம்பேர்ட்டின் வாழ்வு, அவருடைய முக்கியத்துவம் பற்றி உலக சோசலிச வலைத் தளம் இன்னும் விரிவான, விமர்சன ரீதியான மதிப்பீட்டை விரைவில் வெளியிடும்.\n" }
59,536
{ "en": "While developed countries are experiencing some of the sharpest contractions, households in developing countries are much more vulnerable and likely to experience acute negative consequences in the short- and long-term.\"\n", "ta": "வளர்ச்சியடைந்த நாடுகள் மிகத்தீவிர வீழ்ச்சிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கைய...
134,940
{ "en": "The place was called the brook Eshcol, because of the cluster of grapes which the children of Israel cut down from there.\n", "ta": "இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.\n" }
12,441
{ "en": "This unprecedented attack has been upheld by the Tamil Nadu High Court and the Indian Supreme Court, widely hailed as a model by big business and in the media, and backed by the Bharatiya Janatha Party (BJP)-led government in New Delhi.\n", "ta": "தமிழ்நாட்டின் உயர் நீதிமன்றத்தாலும் மற்றும் இந்திய உச்ச நீத...
10,950
{ "en": "K.V.S. Rao represented the department in the panel of judges.\n", "ta": "இந்த நடுவர்கள் குழுவில் அரசு துறை சார்பில் கே.வி.எஸ். ராவ் இடம்பெற்றுள்ளார்.\n" }
59,051
{ "en": "Members of the delegation strongly called for the development of Mumbai as the global entertainment capital, through various initiatives and proactive approaches.\n", "ta": "பல்வேறு முன்முயற்சிகள், தன்னார்வ அணுகுமுறைகள் வாயிலாக உலக அளவில் பொழுது போக்குத் துறைக்குத் தலைநகராக விளங்கும் மும்பையை மேம்படுத்த வே...
107,752
{ "en": "But look today in the opinion polls, now, two days from the elections, the Communist Party has climbed back to 6 percent.\n", "ta": "ஆனால் இன்று கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்களைப் பாருங்கள், தேர்தல்களில் இரண்டு நாள்களிலிருந்து, இப்பொழுது, கம்யூனிஸ்ட் கட்சியானது 6 சதவீதத்தை திரும்பப் பெற்றிருக்கிறது.\n"...
115,743
{ "en": "The debacle in Samara shows that the US strategy is bearing fruit.\n", "ta": "சமாராவில் ஏற்பட்டுள்ள சங்கடம் அமெரிக்க மூலோபாயம் பலன் அளித்துள்ளதை காட்டுகிறது.\n" }
122,200
{ "en": "The judiciary miraculously acquits Sundaram and only lightly fines the schoolteacher for harbouring a former LTTE member.\n", "ta": "ஒரு மாஜி விடுதலைப் புலி இயக்க அங்கத்தவருக்கு வதிவிடம் வழங்கியமைக்காக மட்டும் ஆசிரியருக்கு சிறிய தண்டனை விதிக்கிறது.\n" }
93,145
{ "en": "It has been the consistent endeavour of FCI to ensure uninterrupted supply of rice and wheat to North Eastern states considering the high dependence on Public Distribution System (PDS) in the region.\n", "ta": "வடகிழக்கு மாநிலங்களின் நில அமைப்பு, போக்குவரத்தில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றையும் சமாளித்து அந்த ம...
55,624
{ "en": "In true sense of the word, you people are Indias ambassadors, Indias national ambassadors in the world.\n", "ta": "உண்மையில் சொல்லப் போனால் நீங்கள் இந்தியாவின் தூதர்கள், இந்த உலகத்திற்கு நீங்கள் இந்தியாவின் தேசிய தூதர்கள்.\n" }
97,192
{ "en": "In the market price section, farmer can easily know the rate of paddy, ragi, cholam, maize, cumbu, redgram, blakgram and greengram, cotton, ginger, cabbage cauliflower in major districts of Tiruchirapalli, Thanjavur, Pudukottai Karur Salem and Erode.\n", "ta": "நெல், ராகி, சோளம், திணை, கம்பு, துவரம் பருப்ப...
21,466
{ "en": "The Recommendation provides guidance to member States on the measures to be taken to generate employment and decent work for the purposes of prevention, recovery, peace and resilience with respect to crisis situations arising from conflicts and disasters.\n", "ta": "மோதல்கள், பேரழிவுகள் ஆகிய சூழ்நிலைகளில் ...
44,541
{ "en": "UPSC Recruitment Results finalized by UPSC in June, 2018 The following Recruitment Results have been finalized by the Union Public Service Commission during the month of June, 2018.\n", "ta": "மத்திய பணியாளர் தேர்வாணையம் தயார் நிலையில் யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் மத்திய பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி...
40,860
{ "en": "A fiery stream issued and came forth from before him: thousand thousands ministered to him, and ten thousand times ten thousand stood before him: the judgment was set, and the books were opened.\n", "ta": "அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிப...
52,507
{ "en": "'But he was full of the joys of life, not simply because of his own confidence in a better future, but because he was surrounded by those who loved and respected him and was living each day with a purpose.\n", "ta": "அது வெறுமனே அவர் ஒரு சிறந்த எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்ததால் அல்ல, ஆனால் அவர்...
123,915
{ "en": "Central to our political work is the repudiation of the lie that Stalinism equals socialism.\n", "ta": "எமது அரசியல் பணிக்கு மையமாக இருப்பது, ஸ்ராலினிசம் சோசலிசத்திற்கு சமனானது என்ற நிலைப்பாட்டை மறுப்பது ஆகும்.\n" }
97,069
{ "en": "And when the devil had ended all the temptation, he departed from him for a season.\n", "ta": "பிசாசானவன் சோதனையெல்லாம் முடிந்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.\n" }
71,195
{ "en": "On the completion of the Kanpur Metro project, the traffic system here will have an unprecedented transformation.\n", "ta": "கான்பூர் மெட்ரோ திட்டம் நிறைவடைந்த பிறகு இங்குள்ள போக்குவரத்து அமைப்பு இதுவரை கண்டிராத மாற்றத்தைக் கொண்டிருக்கும்.\n" }
37,009
{ "en": "He said that when he assumed office, there were 18,000 villages lacking access to electricity.\n", "ta": "தாம் பதவியேற்ற போது 18,000 கிராமங்களில் மின்சாரம் இல்லாத நிலை இருந்ததாக அவர் கூறினார்.\n" }
69,751
{ "en": "Happy to note that there are many students from socially disadvantaged groups in the under graduate programme and in Post Graduate programme.\n", "ta": "சமுதாயத்தின் பின்தங்கிய பிரிவுகளிலிருந்து பல மாணவர்கள் பட்டப்படிப்புகளிலும், முதுநிலை படிப்புகளிலும் பயின்று வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.\n" }
110,555
{ "en": "But Vijayakanth failed to make good the losses.\n", "ta": "\"11-07-03-ல் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினேன், பதிலில்லை.\n" }
101,426
{ "en": "He stated that the entire country understands and feels what they are going through and everyone from the centre, states, to local governance bodies are toiling round the clock.\n", "ta": "நாட்டில் நடக்கும் விஷயங்களையும், அதற்காக மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சித் துறையினர் 24 மணி நேரமும் கடுமையாகப் பணியாற்...
83,827
{ "en": "The book will be released on March 1 in Chennai by Amitabh Bachchan.\n", "ta": "மார்ச் ஒன்றாம் தேதி இந்தப் புத்தகத்தை நடிகர் அமிதாப்பச்சன் சென்னையில் வெளியிடுகிறார்.\n" }
112,745
{ "en": "Dr. Tatini Rakshit from S. N. Bose National Centre for Basic Sciences,a recipient of the INSPIRE Faculty Fellowship Award instituted by the Department of Science Technology (DST), Govt.\n", "ta": "போஸ் அடிப்படை அறிவியல் தேசிய மையத்தைச் சேர்ந்த டாக்டர் டாடினி ரக்ஷித், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்ந...
99,570
{ "en": "Ms. Mona K C Khandhar, Minister (Economic Commerce), EoI, Tokyo mentioned about the resilience and strength of the Indian economy and detailed on the stimulus reform packages announced by the Government of India to address the COVID-19 crisis and to improve the investment environment.\n", "ta": "இந்தியப்...