id
int64
0
167k
translate
dict
139,212
{ "en": "And he said to them, I am an hundred and twenty years old this day; I can no more go out and come in: also the LORD has said to me, You shall not go over this Jordan.\n", "ta": "இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்...
83,356
{ "en": "I congratulate all those involved in this programme, the entrepreneurs and especially those associated with the MSME sector.\n", "ta": "இந்த நிகழ்ச்சியில் தொடர்புடைய நிர்வாகிகள் மற்றும் தொழில்முனைவோர், குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.\n" }
55,530
{ "en": "Highways, airways, railways and waterways are being integrated as per each others requirement.\n", "ta": "தேசிய நெடுஞ்சாலை, வான்வெளி, ரயில்பாதை, நீர்வழி ஆகியவை ஒன்றுக்கொன்று துணை நிற்கும் வகையில், தேவைகளை அறிந்து அவற்றை ஒருங்கிணைத்து வருகிறோம்.\n" }
72,179
{ "en": "Now the world has clearly understood the women power.\n", "ta": "தற்போது உலகம் முழுவதும் பெண்களின் சக்தியை உணர்ந்து வருகின்றனர்.\n" }
129,994
{ "en": "One strand of Maoist propaganda in Nepal has always been directed against 'expansionist' India.\n", "ta": "நேபாளத்தில் மாவோயிச பிரச்சாரத்தின் ஒரு பிரிவு எப்பொழுதுமே \"விரிவாக்கக் கொள்கை\" உடைய இந்தியாவிற்கு ஏதிராகத்தான் இருந்தது.\n" }
97,729
{ "en": "Friends, I had witnessed the Kutch earthquake.\n", "ta": "நண்பர்களே, கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நான் பார்த்துள்ளேன்.\n" }
16,771
{ "en": "Syria's backing for the resolution is the Damascus regime's response to the naked threats of US military aggression made against it.\n", "ta": "ஆதரவு என்ற மூடிமறைப்பையும் கொடுத்துள்ளன. அப்பட்டமான அமெரிக்க இராணுவவெறி, தங்கள்மீது அளித்திருக்கும் அச்சுறுத்தல்களுக்கு, டமாஸ்கஸ் ஆட்சி விடையிறுக்கும் வகைதான், சி...
51,296
{ "en": "Speaking on the importance of conserving water, the Prime Minister said that in order to learn about water conservation, people should visit Porbandar in Gujarat, and see the home of Mahatma Gandhi.\n", "ta": "நீர்ப் பாதுகாப்பு குறித்து பேசிய பிரதமர், நீர் பாதுகாப்பு பற்றி தெரிந்து கொள்ள மக்கள் குஜராத்தில்...
38,455
{ "en": "Prime Minister added that Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojna was launched with this intention so that poor, lower middle class and middle class get access to affordable medicines and their financial burden is reduced.\n", "ta": "அதனால்தான் மத்திய அரசு பிரதம மந்திரி இந்திய மக்கள் மருத்துவத் திட்ட...
14,799
{ "en": "Lorenzo ANGELONI, Italian Ambassador to India.\n", "ta": "லோரன்சோ ஏஞ்ஜனோலி ஆகியோர் கையெழுத்திட்டனர்.\n" }
128,371
{ "en": "So she wrote letters in Ahab's name, and sealed them with his seal, and sent the letters to the elders and to the nobles that were in his city, dwelling with Naboth.\n", "ta": "அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே கு...
48,554
{ "en": "1.25 billion Indians become very happy too.\n", "ta": "125 கோடி இந்தியர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.\n" }
8,906
{ "en": "He was addressing the gathering at an event to culminate the Rally for Rivers, an initiative by Sadhguru driving himself to spread awareness to the people on Rivers.\n", "ta": "நதிகள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வைப் பரவலாக்குவதற்காக சத்குருவால் முன் முயற்சி எடுக்கப்பட்டு அவராலேயே நடத்தப்பட்ட நதிகளுக்கான ப...
18,809
{ "en": "Policy initiatives for freight trains :- Long term tariff contract (LTTC) with key freight customers at predetermined price escalation principals.\n", "ta": "சரக்கு ரயில்களுக்கான கொள்கை முயற்சிகள்; முக்கிய சரக்கு வாடிக்கையாளர்களுடன் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விலை உயர்வு கொள்கைப்படி நெடுங்கால கட்டண ஒப...
132,042
{ "en": "'If one looks around the world for potential flash points, then Iran stands at the top of the list,' he added.\n", "ta": "\"உலகை சுற்றி பார்ப்போமானால் நெருக்கடிக்கான சாத்தியமான ஒரு இடம் என்று பார்த்தால் அப்போது அந்த பட்டியலில் ஈரான் தலைமையில் நிற்கிறது\" என்றும் அவர் மேலும் கூறினார்.\n" }
1,534
{ "en": "A separate study carried out by the Centre for Environmental Economics and Policy in Africa (CEEPA), which is based in South Africa, states Africa will lose around 4 percent of its cropland over the next 30 years and will have lost around 18 percent by the end of the century.\n", "ta": "தென்னாபிரிக்காவை மை...
107,936
{ "en": "And all the elders and all the people said to him, Listen not to him, nor consent.\n", "ta": "அப்பொழுது சகல மூப்பரும் சகல ஜனங்களும் அவனைப் பார்த்து: நீர் அவனுக்குச் செவிகொடுக்கவும், அவனுக்குச் சம்மதிக்கவும் வேண்டாம் என்றார்கள்.\n" }
19,622
{ "en": "The number of complaints compounded by the Department during the current FY (upto the end of November, 2017) stands at 1052 as against 575 in the corresponding period of the immediately preceding year, registering a rise of 83.\n", "ta": "கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் 784 குற்றப் புகார்கள் பதிவு செய்யப்...
972
{ "en": "The renewal of the MoU with the HCT, UAE is on the following terms:- 1.\n", "ta": "மேலும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.\n" }
38,305
{ "en": "That advantage was only 0.08 percent in 2007.\n", "ta": "அந்த ஆதாயம் 2007ல் 0.08 கத்தான் இருந்தது.\n" }
125,105
{ "en": "'This alone may explain why the European Union, which has been divided over a response to the Georgian crisis, has largely consented to the US's muscular reaction.\n", "ta": "\"ஐரோப்பிய ஒன்றிய, ஜோர்ஜிய நெருக்கடிக்கு விடையிறுப்பு பற்றி பிளவுற்று ஏன் உள்ளது என்பதை விளக்க இது ஒன்றே போதுமானது.\n" }
73,330
{ "en": "Lt.-Col. Avner Raanan said, 'If you look at the past three years, you see that, if we had a suicide bombing, the Israeli Air Force made a big operation in which civilians were killed, and that looks to innocent eyes like revenge....\n", "ta": "லெப்டினன்ட் கேர்னல் அவ்னர் ரான்னன் கூறினார், ''கடந்த மூன்று ஆண்...
118,614
{ "en": "I don't want to direct a film.\n", "ta": "படம் இயக்கும் எண்ணம் இல்லை.\n" }
165,299
{ "en": "None of this has stopped the CPI-M from enthusiastically supporting the Singh government.\n", "ta": "இவை எதுவும் CPI(M)- உற்சாகமாக சிங் அரசாங்கத்தை வரவேற்பதை தடுத்து நிறுத்தவில்லை.\n" }
145,030
{ "en": "As we said before, so say I now again, if any man preach any other gospel to you than that you have received, let him be accursed.\n", "ta": "முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்...
13,324
{ "en": "In other words, instead of a stock exchange, reflecting the movement of capital, a socialist society would have institutions which recorded the collective decisions of members of society and their implementation.\n", "ta": "வேறு வார்த்தைகளில் சொன்னால், மூலதனத்தின் இயக்கத்தை பிரதிபலிக்கும் பங்குச் சந்தைக்க...
47,614
{ "en": "We have given the hand to the Egyptians, and to the Assyrians, to be satisfied with bread.\n", "ta": "அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம்.\n" }
164,860
{ "en": "Found in large numbers in the cytoplasm of human cells, the mitochondria are membrane-bound compartments or organelles that are responsible for cellular respiration.\n", "ta": "இழைமணிகள் எனப்படுபவை மனிதக்கலங்களில் குழியவுருவில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்ற மென்சவ்வால் சூழப்பட்ட கலச்சுவாசத்திற்குப் பொற...
68,224
{ "en": "There is competition as to which state will attract more investment.\n", "ta": "என்ற போட்டியும் இப்போது நடைபெற்று வருகிறது. எந்த மாநிலம் அதிகமான முதலீட்டைப் பெறும்?\n" }
84,030
{ "en": "He limped into the interrogation room because of repeated blows to his legs.\n", "ta": "அவரது காலில் திரும்பத்திரும்ப அடித்ததால் விசாரணை அறைக்கு நொண்டிக்கொண்டு வந்தார்.\n" }
113,793
{ "en": "If people accept it, I will try other new things.\"\n", "ta": "அதை மக்கள் ஏற்றுக் கொண்டால் பல புதிய முயற்சிகள் வரும்\".\n" }
66,619
{ "en": "He unveiled the plaque to mark the serving of 3rd billionth meal by Akshaya Patra Foundation at Vrindavan Chandrodaya Mandir.\n", "ta": "அப்போது அங்குள்ள சந்திரோதயா கோவிலில் அக்ஷ்ய பாத்திர அறக்கட்டளை சார்பில் 300-வது கோடி அன்னதானம் வழங்குவதைக் குறிக்கும் வகையிலான பெயர் பலகையை அவர் திறந்து வைத்தார்.\n" }
38,536
{ "en": "The EU institutions, including the European parliament, are ever more blatantly emerging as the instruments of the European great powers and the most influential sectors of European big business.\n", "ta": "ஐரோப்பிய பாராளுமன்றம் உட்பட ஐரோப்பிய ஒன்றிய அமைப்புகள், இன்னும் வெளிப்படையாக ஐரோப்பிய பெரும் சக்த...
155,065
{ "en": "Most of the Nokia workers are pessimistic with regard to the future.\n", "ta": "பெரும்பான்மையான நொக்கியா தொழிலாளர்கள் எதிர்காலம் குறித்து ஐயுறவுவான கருத்தை கொண்டுள்ளனர்.\n" }
146,346
{ "en": "However, far from it being forced on an 'unwilling Howard,' as claimed by the Democratic Socialist Party and Green Left Weekly, military intervention in East Timor opened the way for the implementation of a new agenda by Australian imperialism.\n", "ta": "ஆனால், \"விருப்பமற்ற ஹோவர்டின் மீது\" திணிக்கப்பட்...
109,134
{ "en": "The Minister of Culture (Independent Charge) Shri Prahlad Singh Patel and Minister of State for Minority Affairs, Shri Kiren Rijiju will also address the opening ceremony.\n", "ta": "தொடக்க நிகழ்ச்சியில் பண்பாட்டுத் துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரகலாத் சிங் பட்டேல், சிறுபான்மையினர் நல இணையமைச்சர் தி...
39,644
{ "en": "As the Washington Post noted last Sunday, the most pressing nutrition problem facing Iraqi youth a generation ago was obesity.\n", "ta": "ஒரு தலைமுறைக்கு முன்னர் ஈராக் இளைஞர்கள் எதிர்நோக்கிய நெருக்கடியான ஊட்டச்சத்து பிரச்சனையே அவர்கள் உடல்பருமன் அதிகரித்துகொண்டு வந்ததுதான் என்று சென்ற ஞாயிறன்று வாஷிங்டன்...
150,123
{ "en": "By beefing up the Nepalese army with political and material support, the US is also boosting the autocratic monarchy, which traditionally has rested heavily on the military.\n", "ta": "நேபாள இராணுவத்தை அரசியல் மற்றும் ஆயுதங்களின் உதவியுடன் அமெரிக்கா பலப்படுத்தி வருவதன் மூலம், பாரம்பரியமாக பெருமளவில் இராணுவ...
34,440
{ "en": "These agreements are in 12 sectors: food processing, agriculture, textiles, defence, ammunition, waste management, dairy products, coal, jewellery, health care and education. Four foreign SMEs have also signed expression of interest for entering into joint ventures with Government of India.\n", "ta": "நிறை...
60,938
{ "en": "Here is a sampler to understand the process.\n", "ta": "இதனை புரிந்து கொள்ள ஒரு சின்ன சாம்பிள்.\n" }
71,517
{ "en": "The educated youngsters present here will understand it better.\n", "ta": "இங்குள்ள படித்த இளைஞர்கள் அதை நன்றாகப் புரிந்து கொள்வார்கள்.\n" }
124,355
{ "en": "'This war has been on the agenda since Bush was elected and they are making up the reasons to justify it,' she said.\n", "ta": "மேலும் அதை நியாயப்படுத்திட அவர்கள் காரணங்களை உருவாக்கி கொண்டிருக்கிறனர்'' என்று கூறினார்.\n" }
118,176
{ "en": "The woman said to him, Sir, give me this water, that I thirst not, neither come here to draw.\n", "ta": "அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.\n" }
30,886
{ "en": "The reactionary and frenzied climate this is producing was demonstrated only last week, as policemen took to the streets each day to protest against the government and call for more personnel, more money and more resources to fight crime.\n", "ta": "இந்த பிற்போக்கானதும் வெறியூட்டபட்ட நிலைமையின் கீழ், ஒவ்வ...
75,793
{ "en": "Leading Democrats vocally backed the Pentagon in withholding the pictures.\n", "ta": "முன்னணி ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பென்டகன் அந்த நிழற்படங்களை இரகசியமாக வைத்திருப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர்.\n" }
150,687
{ "en": "For out of Jerusalem shall go forth a remnant, and they that escape out of mount Zion: the zeal of the LORD of hosts shall do this.\n", "ta": "மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.\n" }
127,721
{ "en": "More than half these assets represent the investment of IRAs, 401(k)s and other private pension plans on which tens of millions will depend for their retirement income.\n", "ta": "இச்சொத்துக்களில் அரைவாசிக்கும் மேலானவை கோடிக்கணக்கானோர் தங்களின் ஓய்வூதிய வருமானத்திற்காகத் தங்கி இருக்கும் IRA, 401K மற்றும...
78,846
{ "en": "China controls 7 islets in the Spratly group, while Vietnam has the largest group of 29, with some 2,000 troops stationed to protect them.\n", "ta": "ஸ்பார்ட்லி குழுவிலுள்ள 7 தீவுகளை சீனா கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது, அதிகபட்சமாக 29 தீவுகளை கொண்டுள்ள வியட்நாம், அவற்றை பாதுகாக்க சுமார் 2,000 துருப்புகளை நி...
165,275
{ "en": "Democratic rights and militarism\n", "ta": "ஜனநாயக உரிமைகளும் இராணுவ வாதமும்\n" }
87,971
{ "en": "Secretary, Health and Family Welfare made a presentation on the current scenario and action taken by Ministry of Health Family Welfare and other supporting Ministries with respect to preparedness and response to COVID 19.\n", "ta": "தமது துறை மூலமாகவும், இதற்கு ஆதரவான மற்ற அமைச்சகங்கள் மூலமாகவும், ஆயத்தநி...
70,168
{ "en": "V. K. Singh 5. Shri Krishan Pal 6.\n", "ta": "கிஷன் பால் புஜல் 15 திரு.\n" }
50,486
{ "en": "There was a visionary Free Port Policy during his regime about a 1000 years ago.\n", "ta": "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சுங்கவரியற்ற சுதந்திரமான துறைமுகக் கொள்கையை தொலைநோக்குடன் உருவாக்கியவன் அந்த மன்னன்.\n" }
117,850
{ "en": "In a series of tweets, he said The greatest strength and asset of any nation is its youth.\n", "ta": "அவர் பகிர்ந்துள்ள தொடர் ட்விட்டர் பதிவுகளில், “ஒரு நாட்டின் வலிமையாகவும், சொத்தாகவும் திகழ்பவர்கள் இளையோர்களே.\n" }
105,537
{ "en": "For details SERB supported study shows that collapse of respiratory center in the brain may cause breakdown of COVID-19 patients The team of researchers at CSIR-Indian Institute of Chemical Biology (IICB), Kolkata has explored the neuro-invasive potential of SARS-CoV-2 and suggested that the virus may infect...
90,340
{ "en": "The princes refrained talking, and laid their hand on their mouth.\n", "ta": "பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.\n" }
1,377
{ "en": "Mr. President of the African Development Bank, it is reported that you have described our recent steps as text book chapters for other developing nations and called us a development beacon.\n", "ta": "ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கித் தலைவர்களே, எங்களது சமீபத்திய நடவடிக்கைகள் இதர வளரும் நாடுகளுக்கு பாடப்புத்தக அ...
87,311
{ "en": "Now the invitations for the film's pooja are being made in China.\n", "ta": "இப்போது படத்தின் பூஜைக்காக ஸ்பெஷல் அழைப்பிதழ்கள் சீனாவில் தயாராகிக் கொண்டிருக்கின்றன.\n" }
97,088
{ "en": "But fate decreed it otherwise.\n", "ta": "ஆனால், விதி வேறு விதமாக இருந்திருக்கிறது.\n" }
80,569
{ "en": "The director delves into how society reacts to the presence of the child.\n", "ta": "அந்தக் குழந்தை தமது வீட்டில் இருப்பதற்கு சமுதாயத்தில் எவ்வளவு எதிர்ப்பு கிளம்புகிறது என்பதை இயக்குனர் அருமையாக சித்தரித்துள்ளார்.\n" }
101,457
{ "en": "People complain about the foreigners.\n", "ta": "மக்கள் வெளிநாட்டவர்களைப் பற்றி குறைகூறுகிறார்கள்.\n" }
47,720
{ "en": "Rallies also took place in other major cities including state capitals.\n", "ta": "மாநிலத் தலைநகர்கள் உட்பட ஏனைய முக்கிய மாநகர்களிலும் கூட ஊர்வலங்கள் நடைபெற்றன.\n" }
129,419
{ "en": "He wrote a letter to Vincent Lamanda, president of the First Appeals Court, asking him if it were possible to 'adapt our law,' posing as a defender of the victims of violent crime: 'Behind these dry legal facts, we're dealing with human dramas.'\n", "ta": "முதல் முறையீட்டு மன்ற தலைவரான Vincent Lamanda விற்...
72,600
{ "en": "So shall you put away the guilt of innocent blood from among you, when you shall do that which is right in the sight of the LORD.\n", "ta": "இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.\n" }
54,914
{ "en": "In this way, we have also protected the rights of the newborn babies.\n", "ta": "இதன் மூலம், புதிதாகப் பிறந்த குழந்தையின் உரிமைகளையும் நாங்கள் பாதுகாத்திருக்கிறோம்.\n" }
109,287
{ "en": "Ministry of Jal Shakti Livelihood opportunities to returnee workers by providing functional household tap connections under Garib Kalyan Rojgar Abhiyan As the whole world is fighting corona virus, Union Government led by Prime Minister Modi is converting this huge challenge to an opportunity, especially for ...
143,459
{ "en": "Mitznah support for a return to the so-called 'peace process', elaborated at Oslo in 1993 and at Camp David in 2000, is aimed at the creation of a colonial-style bantustan arrangement in the West Bank and Gaza.\n", "ta": "இது, மேற்கு கரை மற்றும் காஸாவில் பந்துஸ்த்தான் (தென்ஆபிரிக்காவில் ஆதிகுடிமக்களுக்கு ஒ...
107,370
{ "en": "This very year the country will attain newer goals, reaching newer heights with all new wings.\n", "ta": "இந்த ஆண்டிலே தான், நாடு புதிய இலக்குகளை எட்ட முடியும், புதிய எழுச்சிகளை நோக்கி உயர முடியும், புதிய சிகரங்களை முத்தமிட முடியும்.\n" }
98,546
{ "en": "13,343 crore to ensure 100 vaccination of cattle, buffalo, sheep, goat and pig population (total 53 crore animals) for Foot and Mouth Disease (FMD) and for brucellosis.\n", "ta": "மாடுகள், எருமை, செம்மறியாடு, ஆடுகள், மற்றும் பன்றி வகையறாக்களுக்கு (மொத்தம் 53 கோடி விலங்குகளுக்கு) கால் மற்றும் வாய் நோய் மற்ற...
57,512
{ "en": "Whitaker wrote: 'The link between Sabra/Shatila and many of the killings in Afghanistan is that both are examples of ‘green light' warfare, where the main protagonists try to escape responsibility by allowing surrogates to do the unspeakable (and politically unacceptable) dirty work while providing discreet ...
110,088
{ "en": "Ministry of Agriculture Farmers Welfare Cabinet approves Central Sector Scheme of financing facility under 'Agriculture Infrastructure Fund' The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi today has given its approval to a new pan India Central Sector Scheme-Agriculture Infrastructure Fun...
82,571
{ "en": "Most of the population live in rural areas and lack basic amenities, including clean drinking water, sanitation, education and health services.\n", "ta": "பெரும்பாலான மக்கள் கிராமப்புற பகுதியில் வாழ்கின்றனர்; தூய்மையான குடிநீர், சுகாதார வசதிகள், கல்வி வசதிகள் ஆகியவை அற்ற நிலையில் மக்கள் வசிக்கின்றனர்.\n" }
41,007
{ "en": "Accordingly, they requested to transfer of the 5.99 acres land to them.\n", "ta": "அதனால், 5.99 ஏக்கர் நிலத்தை தங்களுக்கு மாற்றித் தருமாறு அருணாச்சலப் பிரதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.\n" }
102,311
{ "en": "In addition to Shramik specials, Railways are running 15 pairs of special Rajdhani type trains connecting New Delhi and started 200 more time tabled trains on 1st June.\n", "ta": "ஸ்ரமிக் சிறப்பு ரயில்களுடன் தில்லியுடன் இணைக்கப்படும் ராஜதானி ரயிலைப் போல வசதிகள் கொண்ட 15 ஜோடி ரயில்களுடன் கூடுதலாக 200 ரயில்க...
17,658
{ "en": "Vice President's Secretariat Vice President outlines 12 initiatives to make agriculture viable and remunerative Delivers the 14th Dr V.K.R.V. Rao Memorial Lecture in Institute for Social and Economic Change The Vice President of India, Shri M Venkaiah Naidu has said that despite agriculture being the main oc...
10,125
{ "en": "6.\n", "ta": "6.\n" }
147,724
{ "en": "An appropriate analogy to the use of terrorism as the pretext for such a repudiation of democracy is the infamous Reichstag Fire of February, 1933.\n", "ta": "1933ல் பெப்ரவரி மாதம், நடைபெற்ற இழிபுகழ்பெற்ற ரிக்டாக் தீவிபத்து, இப்படி ஜனநாயகத்தை புறக்கணிக்கும் செயலுக்கு போலிக்காரணமாக பயங்கரவாதத்தை பயன்படுத்த...
18,573
{ "en": "Welcoming the First Ladies, the Minister of Women and Child Development, Smt Maneka Sanjay Gandhi said that the First Ladies are a unique group of women who are the first in their respective fields of achievement and each one deserved to be recognized. \"\n", "ta": "நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமதி மேனகா க...
37,746
{ "en": "And the south side southward, from Tamar even to the waters of strife in Kadesh, the river to the great sea. And this is the south side southward.\n", "ta": "தென்மூலையான தென்புறம் தாமார்துவக்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்மட்டாகவும் ஆறுமட்டாகவும், பெரியசமுத்திரமட்டாகவும் இருப்பது; இது தென்மூலைய...
84,257
{ "en": "It now costs more than a day's wage of a worker to see a doctor and get a prescription.\n", "ta": "இப்போது, வைத்தியரை நாடி சிகிச்சை பெறுவதற்கு மாத்திரம் தொழிலாளி ஒருவரின் ஒரு நாள் ஊதியத்தையும் விட அதிகம் செலவாகிறது.\n" }
163,218
{ "en": "Party leader Robert Hue faces a run-off with an UMP candidate in his district in the suburbs north of Paris, and other incumbent CP deputies (35 in the last National Assembly) face possible or likely defeat.\n", "ta": "கட்சித் தலைவர் றொபேர்ட் ஹியூ, யு.எம்.பி வேட்பாளருடன் முடிவு காணும் போட்டியை பாரிசின் வ...
112,909
{ "en": "And it shall come to pass, that he who flees from the noise of the fear shall fall into the pit; and he that comes up out of the middle of the pit shall be taken in the snare: for the windows from on high are open, and the foundations of the earth do shake.\n", "ta": "அப்பொழுது, திகிலின் சத்தத்திற்கு விலகி...
28,917
{ "en": "Singh, Minister of State, Ministry of External Affairs and Shri Upendra Tripathy, Interim Director General, ISA in the gracious presence of Shri R K Singh, Union Minister of State (IC) Power and New Renewable Energy.\n", "ta": "உபேந்திர திரிபாதி ஆகியோர் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எர...
43,601
{ "en": "The Prime Minister asserted that all countries of Africa, including Uganda, are important for India.\n", "ta": "உகாண்டா உட்பட ஆப்பிரிக்காவின் அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று பிரதமர் வலியுறுத்தினார்.\n" }
98,016
{ "en": "2 songs have been picturised already.\n", "ta": "2 பாடல்கள் படமாக்கப்பட்டுவிட்டது.\n" }
59,458
{ "en": "The actual figure, however, is likely to be far higher as emergency workers continue to retrieve corpses.\n", "ta": "நெருக்கடி உதவிப் பணியாளர்கள் சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்துள்ள நிலையில், உண்மையான எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n" }
151,349
{ "en": "The 100th day celebration took place this morning at Film Chamber Theatre.\n", "ta": "இப்படத்தின் 100-வது நாள் விழா சென்னை பிலிம்சேம்பர் அரங்கில் இன்று காலை நடந்தது.\n" }
57,057
{ "en": "But where are the ideas? And the idea of simply voting against something [Le Pen] makes me unhappy.\n", "ta": "ஆனால் சிந்தனைக் கருத்துக்கள் எங்கே? மற்றும் சாதாரணமாக லு பென் இற்கு எதிராக வாக்களியுங்கள் என்ற சாதாரண கருத்து எனக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணவில்லை.\n" }
72,958
{ "en": "May the coming year bring joy and prosperity.\n", "ta": "வரும் ஆண்டு மகிழ்ச்சியையும் செழிப்பையும் அளிக்கட்டும்.\n" }
18,052
{ "en": "The government confronts a serious financial crisis.\n", "ta": "அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கின்றது.\n" }
159,887
{ "en": "The writer, Don Nelson, a supervisor and mission planner who retired from NASA in 1999 after a career going back to the first moon missions, wrote to Bush last August saying the shuttle astronauts were in imminent danger.\n", "ta": "அவர் புஷ்ஷிற்கு, சென்ற ஆகஸ்ட் மாதம் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில...
6,557
{ "en": "Dare any of you, having a matter against another, go to law before the unjust, and not before the saints?\n", "ta": "உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?\n" }
16,214
{ "en": "My flesh trembles for fear of you; and I am afraid of your judgments.\n", "ta": "உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.\n" }
53,097
{ "en": "The family was set upon by a group of thugs.\n", "ta": "அந்தக் குடும்பத்தின் மீது குண்டர்கள் குழு ஒன்று ஏவிவிடப்பட்டது.\n" }
88,047
{ "en": "A huge majority of Ohio voters, 62 percent to 37 percent, viewed the state of the economy as negative.\n", "ta": "ஓகையோ வாக்காளர்களில் மிகப் பெரிய அளவினர், 62 -37 என்ற கணக்கில் பொருளாதாரம் எதிர்மறையாக உள்ளது என்று கூறியுள்ளனர்.\n" }
155,516
{ "en": "Some clips from the movie were shown.\n", "ta": "முன்னதாக 'சித்திரம் பேசுதடி' உருவான க்ளிப்பிங்ஸ் திரையிடப்பட்டது.\n" }
47,831
{ "en": "Under the MoU, a Joint Working Group (JWG) will be formed to enhance cooperation on matters of mutual interest including consultations on bilateral issues.\n", "ta": "இந்த கூட்டு பணிக்குழு முதல் இரு ஆண்டுகளில் ஆண்டுக்கு இருமுறையாவது இந்தியா மற்றும் எகிப்தில் சந்திக்குக்.\n" }
114,585
{ "en": "\"Because I have no free dates, I could not act in 'Kaalai.'\n", "ta": "\"கால்ஷீட் இல்லாததால் 'காளை' யில் நடிக்க முடியாமல் போனது.\n" }
33,889
{ "en": "Only water ways were available for the movement.\n", "ta": "ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல நீர்வழிப் பாதை மட்டுமே இருக்கும்.\n" }
41,568
{ "en": "Pradhanmantri Avas Yojana has been started to that poor people can have their own house, so that a house can be provided to them on the same amount that they spend on rent.\n", "ta": "பிரதமரின் வீட்டுவசதி திட்டம் தொடங்கப்பட்டதால், ஏழை மக்கள் தங்களுக்கான சொந்த வீடுகளை பெற முடிந்தது. அவர்கள் வாடகைக்கு செலவிட...
61,957
{ "en": "Gods reside during Kumbh.\n", "ta": "கும்பமேளாவின்போது கடவுளர் இங்கு வசிக்கின்றனர்.\n" }