id
int64
0
167k
translate
dict
55,994
{ "en": "The minimum level of support that was specified still leaves differing levels of guarantee across the continent.\n", "ta": "குறைந்த அளவு ஆதரவு எனக் குறிக்கப்பட்டுள்ளது கண்டம் முழுவதும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டிய பணத்தை வெவ்வேறு அளவில் வைத்துள்ளது.\n" }
151,897
{ "en": "How can the new means of communication be developed in the interests of all?\n", "ta": "நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் எவ்வாறு அனைவரினதும் நலன்களுக்காக அபிவிருத்தி செய்யப்படமுடியும்?.\n" }
46,021
{ "en": "It must unite the issue of war with burning social questions.\n", "ta": "அது போர் பற்றிய பிரச்சினையை எரிந்து கொண்டிருக்கும் சமூகப் பிரச்சினைகளுடன் கட்டாயம் ஐக்கியப்படுத்த வேண்டும்.\n" }
58,760
{ "en": "I have been happy till now without any regrets.\n", "ta": "நான் சினிமாவுக்கு வநது 30 வருடங்கள் ஆகிறது.\n" }
89,685
{ "en": "And when he has made an end of reconciling the holy place, and the tabernacle of the congregation, and the altar, he shall bring the live goat:\n", "ta": "அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்ந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச்...
101,129
{ "en": "The scientists have developed the delivery system by fabricating a nanotechnology-based cotton patch that uses cheap and sustainable materials like cotton and jute.\n", "ta": "மலிவான மற்றும் நீடித்த நிலையான பருத்தியையும், சணலையும் நேனோ தொழில்நுட்ப அடிப்படையில் இணைத்து இந்தத் துணிக்கட்டை விஞ்ஞானிகள் உருவாக்...
2,865
{ "en": "In the course of the Paris summit much criticism was made of the US as the source of the banking and finance crisis, but the assembled European leaders were unable to present any viable coordinated strategy to abate the growing financial storm engulfing European banks.\n", "ta": "பாரிஸ் உச்சிமாநாட்டின்போத...
69,561
{ "en": "Ministry of Water Resources, River Development and Ganga Rejuvenation Cabinet approves acquiring land of Central Water Commission at Nallagandla, Hyderabad by Telangana State Government for road widening The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has given its approval for acquiring...
5,379
{ "en": "A PSA contract can also contain clauses that overtly advantage the company.\n", "ta": "ஒரு பகிர்ந்து கொள்ளும் உடன்பாட்டு ஒப்பந்தத்தில் நிறுவனத்திற்கு வெளிப்படையாய் ஆதரவான விதிகளும் இருக்கலாம்.\n" }
94,555
{ "en": "This character is rather colorful and would definitely be a milestone in my career.\n", "ta": "டீச்சர்னவுடனே பழைய ராதா நடிப்பாங்களே அந்த மாதிரி டீச்சர்னு கற்பனை பண்ணாதீங்க.\n" }
17,995
{ "en": "The harrowing experiences of workers only a decade and a half earlier in the First World War had imbued them with a profoundly anti-militarist sentiment.\n", "ta": "இந்தக் கூட்டம் பிரிட்டன் மற்றும் ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சிகளால் கூட்டாகக் கூட்டப்பட்டது.\n" }
29,079
{ "en": "The mega food park would leverage an additional investment of about Rs.\n", "ta": "இந்த உணவுப்பூங்கா ரூ.113.57 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.\n" }
27,350
{ "en": "This information was given by the Minister of State for Road Transport and Highways Shri Mansukh Lal Mandavia in a written reply to a question in Lok Sabha today.\n", "ta": "இத்தகவல்களை மக்களவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் திரு மனுஷ்க் லால் மாண்டவ்யா இன்று எழுத்து மூலமாக அள...
8,488
{ "en": "Ministry of Finance FM: To reduce tax slabs in case of GST, we have to become revenue neutral plus Inspects the Passing-out Parade of 67th Batch of IRS(CCE) and delivers Valedictory Address Calls for fair implementation of tax laws Releases NACIN Coffee Table Book and Year Book on its Founding Day.\n", "ta...
5,320
{ "en": "He said good governance should be a priority for the officers.\n", "ta": "அதிகாரிகளுக்கு சிறந்த ஆளுமையே பிரதானமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\n" }
130,925
{ "en": "And in all 3, Ajith plays a disabled person.\n", "ta": "மூன்றிலும் அஜித் ஊனமுற்றவராக வருவார்.\n" }
33,798
{ "en": "New draft rules of conduct for interrogations, while permitting army medical personnel to attend the sessions, apparently would give them the right to refuse on ethical grounds.\n", "ta": "கைதிகளை விசாரணை செய்வது தொடர்பான புதிய நகல் விதிகளில் இராணுவ மருத்துவ ஊழியர்கள் விசாரணையில் கலந்துகொள்ள வகை செய்யப்ப...
6,367
{ "en": "But Christ as a son over his own house; whose house are we, if we hold fast the confidence and the rejoicing of the hope firm to the end.\n", "ta": "கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறு...
71,714
{ "en": "They are speaking such language which is empowering the enemies.\n", "ta": "எதிரிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் அவர்கள் பேசி வருகின்றனர்.\n" }
53,743
{ "en": "The fragrance of peace and love has spread across the entire world from the garden of India.\n", "ta": "இந்தியத் தோட்டத்திலிருந்துதான் அமைதி மற்றும் அன்பின் நறுமணம் உலகம் முழுவதும் பரவியுள்ளது.\n" }
31,811
{ "en": "In my extensive discussions with Prime Minister Costa today, we reviewed the full range of IndiaPortugal ties across various sectors.\n", "ta": "பிரதமர் கோஸ்டாவுடனான எனது விரிவான ஆலோசனைக்குப் பின் பல்வேறு துறைகளிலும் இந்தியா-போர்ச்சுகல் இடையேயான உறவை ஆராய்ந்தோம்.\n" }
162,033
{ "en": "'Jillendru Oru Kaadhal' will be released as a summer special!\n", "ta": "'ஜில்லென்று ஒரு காதல்' சம்மர் ஸ்பெஷலாக வெளிவருகிறது!\n" }
16,262
{ "en": "Handloom Weavers Comprehensive Welfare Scheme (HWCWS) IV.\n", "ta": "விரிவான கைத்தறி நெசவாளர்கள் நலத்திட்டம் (எச்டபபிள்யூசிடபிள்யூஎஸ்) ஈ.\n" }
70,784
{ "en": "Accordingly, the Cabinet has approved the proposal to bring forward a fresh Bill i.e. the Indian Medical Council (Amendment) Bill, 2019 in the ensuing session of the Parliament to replace the Indian Medical Council (Amendment) Second Ordinance, 2019 through an Act of Parliament.\n", "ta": "அதன்படி, நாடாளும...
2,374
{ "en": "Now, Mid Valley is to collaborate with United Export Yahia that has created a record by releasing more than 900 Tamil films world wide, to produce Tamil films.\n", "ta": "இப்போது இந்நிறுவனம் 900 தமிழ்படங்களுக்கு மேல் உலகம் முழுவதும் வெளியிட்டு சாதனை புரிந்த யுனைடெட் எக்ஸ்போர்ட் யாஹியாவுடன் இணைந்து நேரடியாக...
93,545
{ "en": "In a reiteration of a previous post, the fact check account re-posted content busting the fake news doing rounds of social media, which claimed that Ministry of Railways was planning to cut salaries and pension of employees due to the ongoing lockdown.\n", "ta": "தற்போதைய பொது முடக்கத்தின் காரணமாக, ஊழியர்க...
87,336
{ "en": "May Indian science continue to thrive and may our young minds develop even greater curiosity towards science.\n", "ta": "இந்திய அறிவியல் தொடர்ந்து எழுச்சி பெறுவதுடன், அறிவியல் மீது இளைஞர்களுக்கு மேலும் சிறந்த ஆர்வத்தை உருவாக்கட்டும்.\n" }
129,894
{ "en": "We have used American technology in sound.\n", "ta": "அமெரிக்க தொழில்நுட்பத்தில் ஒலிப்பதிவு செய்துள்ளோம்.\n" }
88,192
{ "en": "* The regulations provide for the 'prevention of unauthorised entry' into areas taken over by the security forces or essential services.\n", "ta": "*இந்த சட்டவிதிகள், பாதுகாப்பு படையினரால் அல்லது அத்தியாவசிய சேவைகளுக்காக கையேற்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்குள் \"அதிகாரமின்றி நுளைவதை தடுக்க\" அனுமதி வழங்குகிறன....
91,271
{ "en": "During 1943, Shri Vallabhhai Vasrambhai Marvaniya found that a local carrot variety which was profoundly used for fodder to improve the quality of milk.\n", "ta": "வல்லபாய் வஸ்ரம்பாய் மார்வானியா, உருவாக்கிய அதிக பீ கரோட்டினும் இரும்பு சத்தும் உள்ளடக்கிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட கேரட் வகையான மதுபன் காஜர், ...
96,647
{ "en": "The compendium carries information about 200 COVID-19-related Indian technologies, ongoing research activities, technologies available for commercialisation, initiatives and efforts taken by the Government of India, categorised under 3Ts of Tracking, Testing and Treating.\n", "ta": "இந்தக் கூட்டுத் திட்டத்...
38,809
{ "en": "Of these, since 2014, 45 new price reporting centres have been added across the country, including 2 in the North-Eastern Region. VI Digital Initiatives.\n", "ta": "VI டிஜிட்டல் முன்முயற்சிகள்: தேசிய நுகர்வோர் உதவித் தொலைபேசி இணைப்பில் (National Consumer Helpline) “இன்கிராம்” (INGRAM) எனப்படும் புதிய இணையவ...
59,179
{ "en": "Sergei Balyasnikov, a spokesman for the Russian Arctic and Antarctic Institute, said of the mission, 'It's a very important move for Russia to demonstrate its potential in the Arctic.\n", "ta": "ரஷ்ய ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பயிலக செய்தி தொடர்பாளர் செர்ஜி பால்யாஸ்னிகொவ் இத்திட்டம் குறித்து கூறுகையில்,...
16,020
{ "en": "The constant invocations of patriotism are purely for public consumption - a means of blinding the people to the class relations that dominate America.\n", "ta": "இடைவிடாமல் தேசப்பற்று பற்றி பேசுதல் என்பது பொதுமக்கள் நன்கு நினைக்க வேண்டும் என்பதற்காக; இது மக்களை அமெரிக்காவில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்க...
14,570
{ "en": "Which commands the sun, and it rises not; and seals up the stars.\n", "ta": "அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.\n" }
13,968
{ "en": "There's a need to have more such journals to broaden and deepen the understanding of cinema\", said Subhash Ghai in his address.\n", "ta": "திரைப்படத் துறை பற்றிய அறிவை விரிவாக்கவும், புரிதலை அதிகரிக்கச் செய்யவும் இதுபோன்ற நிறைய சஞ்சிகைகள் வர வேண்டிய தேவை இருக்கிறது'' என்று சுபாஷ் கய் தனது உரையில் குறிப்பி...
108,168
{ "en": "India maintained a close economic and strategic relationship with the Soviet Union from where it obtained the bulk of its military hardware.\n", "ta": "இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான பொருளாதார மற்றும் மூலோபாய உறவைப் பராமரித்தது மற்றும் அங்கிருந்து பெரும் அளவு இராணுவ தளவாடங்களைப் பெற்றது.\n" }
73,873
{ "en": "Check out the concept below.\n", "ta": "அம்மா : பவித்ரா....\n" }
76,192
{ "en": "Both sides shared the view that implementation in good faith of genuinely universally recognized principles and rules of international law excludes the practice of double standards or imposition of some States of their will on other States., and consider that imposition of unilateral coercive measures not ba...
7,017
{ "en": "Manmohan Singh former Prime Minister, Raksha Mantri Smt Nirmala Sitharaman, Shri Hardeep Singh Puri MoS Ministry of Housing and Urban Affairs, Shri LK Advani, Shri Anil Baijal Lt.\n", "ta": "முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங், பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்க...
103,712
{ "en": "Over the last several years, the Lion population in Gujarat has been steadily rising.\n", "ta": "கடந்த பல ஆண்டுகளாகவே, குஜராத் மாநிலத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.\n" }
79,817
{ "en": "And now, Lord, what wait I for? my hope is in you.\n", "ta": "இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.\n" }
32,578
{ "en": "In the end, some of the British and other European academics who promoted this campaign, as well as their US colleagues who support it, may see themselves playing some role in the forging of a Middle East peace.\n", "ta": "இறுதியாக, சில பிரித்தானிய ஏனைய ஐரோப்பிய கல்விமான்கள் இப்பிச்சாரத்தை தமது அமெரிக்க ச...
33,337
{ "en": "Ram only emerged in his true spirit when he took along with him as his trueself when he took along the poorest of the poor, people without any means with him.\n", "ta": " , , , , ராவணனை வீழ்த்தியதால் மட்டும் ராமர் சிறந்தவராகக் கருதப்படவில்லை. விளிம்புநிலை மக்களையும், எந்த...
45,716
{ "en": "The UK economy is in dire straits, and there is every reason to anticipate a worsening of the domestic and global economic situation.\n", "ta": "இங்கிலாந்து பொருளாதாரம் பெரும் அவதியில் உள்ளது. உள்நாட்டு, உலகப் பொருளாதார நிலைமை மோமாகும் என்ற எதிர்பார்ப்பிற்கு காரணமும் உள்ளது.\n" }
156,702
{ "en": "The Mumbai attacks have heightened existing tensions within the Pakistani political establishment, fuelled by its support for the widely-despised US occupation of Afghanistan as well as the country's economic crisis.\n", "ta": "பரவலாக வெறுக்கப்படும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் ப...
75,248
{ "en": "One could not ask for a more explicit repudiation of Marxism.\n", "ta": "இதனை விட வெளிப்படையான ஒரு மார்க்சிச மறுதலிப்பை ஒருவர் கோர முடியாது.\n" }
28,880
{ "en": "Currently the JVP's National Trade Union Centre (NTUC) is distributing a leaflet calling for wage rises across the public and private sectors and threatening a 'general strike' if its demands are not met.\n", "ta": "வின் உடன்படிக்கை பற்றி அறிக்கை எதையும் வெளியிடவில்லை. தற்போது அரசாங்க மற்றும் தனியார் துறை...
8,930
{ "en": "He said that the history of human civilisation illustrates the vitality of rivers and maritime trade.\n", "ta": "மனித நாகரீகத்தின் வரலாறு நதிகள் மற்றும் கடல்சார் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.\n" }
161,449
{ "en": "In Gharkwal in Indian-held Jammu, just a couple of hundred metres from the border, 2,400 people climb into carts every evening and spend the night at a forest hostel in the nearby jungle.\n", "ta": "எல்லையிலிருந்து வெறும் இருநூறு மீட்டர்கள் தூரத்திலுள்ள இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்முவிலுள்ள கர்க்வாலில...
67,005
{ "en": "Last weekend, for example, the Sri Lankan government issued a press release claiming that Alex, a spokesman for the 255 Tamils in Merak harbour, was a 'people smuggler'.\n", "ta": "உதாரணமாக கடந்த வார இறுதியில் இலங்கை அராசங்கம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு, அதில் மெரக் துறைமுகத்தில் 255 தமிழர்களின் செ...
72,206
{ "en": "They also that dwell in the uttermost parts are afraid at your tokens: you make the outgoings of the morning and evening to rejoice.\n", "ta": "கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள்; காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணுகிறீர்.\n" }
80,724
{ "en": "Then men shall say, Because they have forsaken the covenant of the LORD God of their fathers, which he made with them when he brought them forth out of the land of Egypt:\n", "ta": "அதற்கு: அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்பட...
120,540
{ "en": "Despite hot denials from regulators and banks, twitchy investors are beginning to fear the worst: that, somewhere, a big bank failure is waiting to happen.'\n", "ta": "ஒழுங்குபடுத்துநர்களிடமிருந்தும், வங்கியாளர்களிடமிருந்தும் என்னதான் மறுப்புக்கள் வந்த போதிலும், அவசரமாக விலகிக் கொள்ள நினைக்கும் முதலீட்டா...
9,876
{ "en": "Hence, it has as much social accountability as the elected government or the judiciary.\n", "ta": "ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையோ, நீதித்துறையையோ போல பத்திரிகைக்கும் சமூகக் கடப்பாடு உள்ளது.\n" }
108,492
{ "en": "Because Ajith never got along with Vadivelu, he scrapped Shriya as heroine and booked Nayantara instead - all because Shriya had done that dance number with Vadivelu.\n", "ta": "அஜித்துக்கு ஒருபோதும் ஒத்துப்போகாத வடிவேலுவுடன் ஆடியதால் ஸ்ரேயாவை நீக்கிவிட்டு நயன்தாராவுக்கு வாயப்பளித்தனர்.\n" }
7,274
{ "en": "And you shall set them in two rows, six on a row, on the pure table before the LORD.\n", "ta": "அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து,\n" }
79,382
{ "en": "Prime Minister emphasized the value India attaches to Myanmar's cooperation in ensuring that insurgent groups do not find space to operate across the India-Myanmar border.\n", "ta": "இந்திய-மியன்மர் எல்லைப் பகுதியைத் தாண்டி கலக குழுக்கள் செயல்படுவதற்கு இடம் கிடைக்கப் பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் மி...
7,228
{ "en": "She plays the mother of Dhanush in 'Parattai Engira Azhagusundaram' directed by choreographer Raju Sundaram.\n", "ta": "டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரம் இயக்கும் 'பரட்டை என்கிற அழகுசுந்தரம்' படத்தில் தனுஷிற்கு அம்மா வேஷம் கட்டுகிறார் அர்ச்சனா.\n" }
115,876
{ "en": "WHO in its Guidance Note on Public Health Criteria to Adjust Public Health and Social Measures in the Context of COVID-19 has advised comprehensive surveillance for suspected cases.\n", "ta": "சந்தேகப்படும் பாதிப்புகளின் விரிவான கண்காணிப்பை உலக சுகாதார நிறுவனத்தின் \"கோவிட்-19 காரணமாக பொது சுகாதாரம் மற்றும...
48,930
{ "en": "Underlining the potential of jute as a natural and environment friendly fiber, he suggested that a Joint Business Group could examine the issues related to this sector.\n", "ta": "இயற்கையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வளமாக சணல் இருப்பதை கோடிட்டுக் காட்டிய அவர், இந்தத் துறையில் தொடர்புடைய விஷயங்கள் குற...
29,396
{ "en": "This story is not an isolated experience, as was confirmed by Franz Xaver Augustin, head of the Goethe Institute in Hanoi.\n", "ta": "இந்த சம்பவம், ஹனாயிலுள்ள கோத்தே பயிற்சி கழகத்தின் தலைவர் பிரான்ஸ் சேவியர் அகஸ்டின் உறுதிப்படுத்தியுள்ள ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல.\n" }
1,532
{ "en": "Central to this preparation is the clarification and exposure of the ideological and political mechanisms which are being developed to divert the movement of the working class, block the development of a revolutionary orientation and bring the movement back under the control of the bourgeoisie.\n", "ta": "...
29,394
{ "en": "Of the 38 detainees, 25 are below the age of 25 years.\n", "ta": "இந்த 38 பேரில் 25 பேர் 25 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்.\n" }
19,187
{ "en": "The concerns over the health care are on the rise in the world.\n", "ta": "நல்வாழ்விற்கான பாதுகாப்பு குறித்த கவலைகள் உலகம் முழுவதிலும் அதிகரித்து வருகின்றன.\n" }
144,199
{ "en": "The Working Class Movement Library in Salford contains a copy of The Trial of Thomas Paine inscribed to Thomas Walker, in which Walker himself has written:\n", "ta": "சால்போர்டிலுள்ள தொழிலாள வர்க்க போராட்ட நூலகம், தோமஸ் பெயினினால் தோமஸ் வால்கெருக்கு எழுதப்பட்ட The Trial (வழக்கு) இன் ஒரு நகலைக் கொண்டி...
38,939
{ "en": "Drilling for exploration has almost doubled to 13.7 Lakh Metres in 2017-18 from 6.9 Lakh Meters in 2013-14.\n", "ta": "அதைப் போல் 2013-14ம் ஆண்டில் 6.9 லட்சம் மீட்டர் ஆழம் நிலக்கரிச் சுரங்கம் தோண்டப்பட்டது. ஆனால், இது தற்போது இரு மடங்காக அதிகமாகியுள்ளது.\n" }
32,921
{ "en": "We have to ask ourselves what kind of society are we building\n", "ta": "நாம் எந்தவிதமான சமுதாயத்தைக் கட்டமைத்து வருகிறோம் என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.\n" }
71,027
{ "en": "Suffice to say that at every step we realise that we are flowers of the same garden.\n", "ta": "நாம் உணரும் ஒவ்வொரு நடவடிக்கையும், நாம் ஒரே தோட்டத்தின் பூக்களாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்துகிறது என்று கூறலாம்.\n" }
113,355
{ "en": "His famous declaration Swaraj is my birth right, and I shall have it served as a powerful clarion call to the future revolutionaries of Indias struggle for independence VP said.\n", "ta": "“அவரது புகழ்பெற்ற பொன்மொழியான “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை நான் அடைந்தே தீருவேன்’’ என்பது , இந்தியாவின் விடுதலைப்...
154,207
{ "en": "Instead he retreated into private life and left the SPD and the government in the hands of his former party friend, Gerhard Schröder.\n", "ta": "அதற்கு பதில், தனது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் பின்வாங்கி விட்ட அவர், SPD மற்றும் அரசாங்கத்தை தனது முன்னாள் கட்சி நண்பரான ஹெகார்ட் சுரோடரின் கைகளில் ஒப்படைத்தார்.\n...
138,302
{ "en": "Microsoft now faces antitrust investigation by the European Commission, the executive arm of the European Union.\n", "ta": "ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்று குழுவான ஐரோப்பிய குழுவின் ஏகபோகத்திற்கு எதிரான விசாரணையை மைக்ரோசொப்ட் தற்போது முகம்கொடுத்து வருகிறது.\n" }
49,834
{ "en": "That is why, given our energy security requirements, all of us need to lay a collective emphasis on the renewable energy.\n", "ta": "எரிசக்தி தேவை உள்ள நிலையில், புதுப்பிக்கத் தக்க எரிசக்தியின் தேவையை ஒருமித்து வலியுறுத்த வேண்டியுள்ளது.\n" }
71,325
{ "en": "For instance, if they were to screen a film with Vijayakanth single handedly bashing up the Kashmir militants, what would happen?\n", "ta": "ஒரு பேச்சுக்கு காஷ்மீர் தீவிரவாதிகளை சிங்கிள் மேனாக சிதறடிக்கும் விஜயகாந்த் வாரத்தை பாகிஸ்தானில் ஒளிபரப்பினால்...?\n" }
53,125
{ "en": "Uttarakhand tourism is a complete package of nature, adventure, culture, yoga and meditation.\n", "ta": "இயற்கை வீரதீரச் செயல், கலாச்சாரம், யோகா மற்றும் தியானம் ஆகியவை உத்தராகண்ட் சுற்றுலாவின் முழுமையான அம்சங்களாகும்.\n" }
103,128
{ "en": "The hero is Indrajit, the elder brother of Prithviraj.\n", "ta": "ப்ருத்விராஜின் அண்ணன் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்கிறார்.\n" }
76,542
{ "en": "Farmers monthly contribution can be made from the instalments of PM-KISAN or through CSCs.\n", "ta": "விவசாயிகளின் மாதாந்தர பங்களிப்பை பிஎம் – கிசான் தவணைத் தொகை அல்லது பொதுச் சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம்.\n" }
160,069
{ "en": "In 'Paruthiveeran' trailer, Surya introduced his brother Karthi in the film.\n", "ta": "'பருத்தி வீரன்' ட்ரெயிலரில் தம்பி கார்த்தியை இன்ட்ரடியூஸ் செய்து பேசினார் சூர்யா.\n" }
84,924
{ "en": "Come, let us continue this journey.\n", "ta": "வாருங்கள், இந்தப் பயணத்தை நாம் மேற்கொண்டு தொடர்வோம்.\n" }
22,066
{ "en": "To the newspaper's follow-up question, whether that meant that 'an unequal increase in employee pension contributions [employers and employees currently pay half each] was no longer a taboo subject for the Greens,' Bender answered: 'It can't be taboo.\n", "ta": "அந்த செய்தி பத்திரிகை அதையொட்டி கேட்ட கேள்வ...
71,722
{ "en": "Pakistan itself had made a statement in the beginning Pakistan only tweeted that Indian forces had thrashed them in their territory.\n", "ta": "பாகிஸ்தான் தாமாகவே ஒரு அறிக்கையை வெளியிடுகிறது; துவக்கத்தில் இந்திய படைகள் தங்களது எல்லைக்கு நுழைந்து அவர்களைத் தாக்கியதாக ட்வீட்டரில் பதிவு செய்தது.\n" }
65,569
{ "en": "Many voters who have been disillusioned by the SPD's record in office nevertheless once again voted for the party.\n", "ta": "கடந்த கால சமூக ஜனநாயகக் கட்சியின் அரசியலுடன் அதிருப்தி அடைந்திருந்தவர்களும் மீண்டும் அவர்களுக்கு வாக்களித்திருந்தனர்.\n" }
74,056
{ "en": "The Tiger Estimation exercise is believed to be the worlds largest wildlife survey effort in terms of coverage, intensity of sampling and quantum of camera trapping.\n", "ta": "பரப்பளவு, மாதிரி அளவீட்டின் தாக்கம் மற்றும் கேமரா கண்காணிப்பு அளவுகளில், இந்தப் புலிகள் கணக்கெடுப்புப் பணி, உலகின் மிகப்பெரிய வனவி...
76,420
{ "en": "Not only are the mines poorly constructed and using primitive techniques, but the wages and working hours for miners have deteriorated.\n", "ta": "சுரங்கங்கள் பழைய மாதிரியாக, சரியாக கட்டப்படவில்லை. இது மட்டுமல்லாமல் சுரங்கத் தொழிலாளர்களுக்கான சம்பளமும் வேலை நேரமும் சீரழிந்துள்ளது.\n" }
81,934
{ "en": "Tokyo immediately declared this to be an apology.\n", "ta": "டோக்கியோ உடனடியாக இது, ஓர் மன்னிப்பு என்று அறிவித்தது.\n" }
74,720
{ "en": "This film will star his elder brother Surya.\n", "ta": "புதிய படத்தில் அவரது அண்ணன் சூர்யா நடிக்கிறார்.\n" }
129,909
{ "en": "The April 12 Hindu cited a villager as saying, 'Everyone is terrified that the police will take revenge by attacking the village.\n", "ta": "ஏற்கனவே அவர்கள் ஒருவரைக் கொன்றுவிட்டனர்\" என்று கூறியதாக ஏப்ரல் 12 திகதி Hindu மேற்கோளிட்டுள்ளது.\n" }
25,376
{ "en": "Using computers, drug companies are hoping to employ the knowledge gained about the genetic code to predict which protein a particular gene sequence produces and which drugs or diagnostic tests may be effective.\n", "ta": "கணனிகளைப்பாவிப்பதன் மூலம் மரபணுத்தொகுப்பை கண்டுபிடித்த்தனால் பெற்ற அறிவை பயன்படுத்த...
140,677
{ "en": "And this thing became a sin: for the people went to worship before the one, even to Dan.\n", "ta": "இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள்.\n" }
114,313
{ "en": "They consist to a great extent of detailed descriptions of individual events and episodes, of personal memories of contemporary witnesses or of biographies of various Nazi leaders.\n", "ta": "அவை பெரும்பாலும் தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் காவியங்கள் பற்றிய விரிவான விளக்கங்கள், அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் ச...
87,989
{ "en": "The Ceylon Workers Congress (CWC), Lanka Jathika Estate Workers Union (LJEWU) and Joint Plantation Trade Union Committee (JPTUC) have gone behind our backs and signed a deal with the employers to fix our maximum daily wage at 405 rupees for the next two years.\n", "ta": "இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ....
114,365
{ "en": "But the catch is that there is a price to be paid in the form of a dowry.\n", "ta": "ஆனால் வரதட்சினை என்ற வடிவில் விலை செலுத்த வேண்டும் என்பதுதான் சிக்கலாக இருக்கிறது.\n" }
38,450
{ "en": "This is the fifth interaction in the series by the Prime Minister through video bridge with various beneficiaries of Government schemes.\n", "ta": "இவ்வாறு விடியோ மூலம் பிரதமர் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களால் பலனடைந்த மக்களுடன் உரையாடுவது ஐந்தாவது முறையாகும்.\n" }
81,453
{ "en": "It gives us happiness and glory, it is the teacher of all teachers, and it is our friend in foreign lands.\n", "ta": "அது நமக்கு மகிழ்ச்சி மற்றும் ஐஸ்வர்யத்தைத் தருகிறது. ஆசான்களுக்கெல்லாம் ஆசானாக அறிவு இருக்கிறது.\n" }
151,911
{ "en": "They took their sheep, and their oxen, and their asses, and that which was in the city, and that which was in the field,\n", "ta": "அவர்களுடைய ஆடுமாடுகளையும் கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும்,\n" }
8,451
{ "en": "When they were all assembled on the dais by 6.28pm, Murali of Sri Krishna Sweets released the audio cassette, Nalli Kuppusamy Chettiar received it and the function was over at 6.29pm!\n", "ta": "அழைக்கப்பட்டவர்கள் 6.28க்கு மேடையேறியதும் முதல் கேசட்டை கிருஷ்ணா ஸ்வீட் முரளி வெளியிட, நல்லி குப்புசாமி பெற்றுக்...
37,138
{ "en": "A mechanism has been devised to optimally utilise the funds under the mission.\n", "ta": "இந்த இயக்கத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை உகந்த முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.\n" }
48,302
{ "en": "The Prime Minister recounted how the Union Government has begun a series of unprecedented projects for the nations development.\n", "ta": "நாட்டின் மேம்பாட்டிற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசு மேற்கொண்டு வரும் பல திட்டங்களை பிரதமர் நினைவுகூர்ந்தார்.\n" }
42,925
{ "en": "Modern plants have been set up in Vadodara in Gujarat and Chennai in Tamil Nadu.\n", "ta": "குஜராத்தின் வதோதரா மற்றும் தமிழகத்தின் சென்னையில் அதிநவீன மெட்ரோ ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\n" }
111,628
{ "en": "For this, hundreds of Pradhan Mantri Kaushal Vikas Kendras were set up across the country.\n", "ta": "இதற்காக நூற்றுக்கணக்கான பிரதமரின் கௌஷல் விகாஸ் கேந்திரங்கள் நாடு முழுக்க உருவாக்கப்பட்டன.\n" }