id int64 0 167k | translate dict |
|---|---|
106,573 | {
"en": "Bisky declared that the city was broke and no other form of politics was possible.\n",
"ta": "நகரம் வங்குரோத்தடைந்து விட்டதாகவும், வேறு எவ்வகையான கொள்கைகளும் சாத்தியமில்லை என்றும் பிஸ்கி அறிவித்தார்.\n"
} |
163,170 | {
"en": "Its principal strategic aim from its origins has been to assert the dominance of US capitalism over the Persian Gulf region and its huge oil reserves, and to deny control of those reserves to Washington's economic rivals in Europe and Asia.\n",
"ta": "ஆரம்பத்திலிருந்தே அதன் பிரதான மூலோபாய நோக்கம் என்னவென... |
126,244 | {
"en": "Congress leader Sonia Gandhi called for talks with all sections of Kashmiris - Hindus, Muslims and Buddhists - including 'those who have doubts,' a guarded reference to various separatist organisations.\n",
"ta": "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காஷ்மீரின் அனைத்துப் பிரிவினர் --இந்துக்கள், முஸ்லிம்கள் மற்ற... |
72,030 | {
"en": "I congratulate Kyrgyzstan on the unprecedented achievements of almost last 30 years.\n",
"ta": "கடந்த 30 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சாதனை படைத்துள்ள கிர்கிஸ்தானை நான் வாழ்த்துகிறேன்.\n"
} |
56,681 | {
"en": "Innumerable facilities like the Convention Hall, Expo Hall, Meeting Hall, Hotels, Market, Office, and Recreation will be developed in one place.\n",
"ta": "மாநாட்டு அரங்கம், கண்காட்சிக் கூடம், கூட்டங்களுக்கான அரங்கம், ஓட்டல்கள், சந்தை, அலுவலகம், பொழுதுபோக்கு ஆகிய எண்ணற்ற வசதிகள் ஒரே இடத்தில் உருப்பெறவிருக்... |
4,114 | {
"en": "The Süddeutsche Zeitung describes it as 'a newspaper with an almost missionary zeal, boasting that it has been successful in breaking the ideological and political grip of left-wing liberals over Danish society.' According to the Süddeutsche Zeitung, it would be 'an inadmissible simplification' to equate Jyl... |
139,806 | {
"en": "Behind the demand for 'the security of Israel' lies a web of unstated premises and assumptions that the Times has no interest in illuminating.\n",
"ta": "\"இஸ்ரேலின் பாதுகாப்பு\" என்ற கோரிக்கைக்கு பின்னணியில் கூறப்படாத உறுதி மொழிகள் மற்றும் முன்கருத்துக்களின் பொய் வலைகளைப் பற்றி விளக்கம் தருவதில் டைம்ஸ்... |
162,350 | {
"en": "On Tuesday, the African Union added its voice to CARICOM, the organization of Caribbean states, in condemning the 'unconstitutional manner' in which Aristide was stripped of his presidency.\n",
"ta": "செவ்வாயன்று ஆப்பிரிக்க ஒன்றியம் கரீபியன் நாடுகளின் அமைப்பான CARICOM, அரிஸ்டைட் ''அரசியலமைப்பிற்கு முரணான''... |
101,307 | {
"en": "At the same time Christmas and holiday pay was cut, and a wage scale was introduced that was aimed at splitting the workforce.\n",
"ta": "அதேகாலத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை கால ஊதியமும் வெட்டப்பட்டன என்பதுடன் தொழிலாளர்களை பிரிக்கும் நோக்கில் ஒரு சம்பள விகித முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.\n"
} |
2,599 | {
"en": "On May 31, with Australian forces now actually in Dili, the Green Left Weekly published two articles which justified the intervention on precisely those grounds.\n",
"ta": "மே 31ம் தேதி ஆஸ்திரேலியப் படைகள் டிலி (Dili) க்கே சென்றுவிட்ட நிலையில், பசுமை இடது வார ஏடு இரண்டு கட்டுரைகளை வெளியிட்டது; அவற்றில் தலை... |
26,558 | {
"en": "Our concerns are roads, schools, water and electricity.'\n",
"ta": "எங்களது கவலை எல்லாம் சாலைகள், பள்ளிகள், தண்ணீர் மற்றும் மின்சாரம் பற்றியனவாகும்.\"\n"
} |
117,391 | {
"en": "Poll after poll has shown a widening majority opposed to the war, with even greater numbers against its escalation.\n",
"ta": "தொடர்ச்சியாக பல கருத்துக் கணிப்புக்கள் கூடுதலான பெரும்பான்மையுடன் போரை எதிர்த்துள்ளன; இன்னும் அதிக எண்ணிக்கையில் அது விரிவாக்கப்படுவதற்கும் எதிர்ப்பு கூறப்படுகிறது.\n"
} |
85,379 | {
"en": "It is produced by K Sundar for BKS Cine Circuit.\n",
"ta": "B.K.S. சினி சர்க்யூட் சார்பில் கே. சுந்தர் தயாரித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி K.R.\n"
} |
162,589 | {
"en": "'Soldiers liberated people of the East from the clutches of the LTTE, just as they will liberate those in the North,' he boasted.\n",
"ta": "\"படையினர் கிழக்கில் புலிகளின் பொறியில் இருந்து மக்களை விடுவித்ததைப் போல், வடக்கில் உள்ளவர்களையும் விடுவிப்பர்\" என அவர் பெருமையாகத் தெரிவித்தார்.\n"
} |
17,529 | {
"en": "Ministry of Railways Nirman Samvaad, A Mega Conclave Of Ministry Of Railways With Leaders Of Construction Industry Concludes In New Delhi. The Railway Minister Held A Lively Interaction Session With The Participants.The Railway Minister Directs To Take Follow-Up Action With A View To Make Appropriate Changes... |
97,932 | {
"en": "BSCL supported with distribution of food and created food distribution centers across the city.\n",
"ta": "உணவு விநியோகத்திலும் உதவிய BSCL, உணவு விநியோக மையங்களை நகரம் முழுவதும் உருவாக்கியது.\n"
} |
107,405 | {
"en": "India has always used her might, echoing the same sentiment.\n",
"ta": "பாரதநாடு என்றுமே தனது சக்தியை இந்த உணர்வுப்படியே போற்றி வந்திருக்கிறது.\n"
} |
47,330 | {
"en": "It has big potential for innovation and it has been setting a searing pace\n",
"ta": "அதில் புதுமைக்கான பெரும் வாய்ப்பு இருப்பதுடன் அது சீரான வேகத்தை அமைக்கிறது.\n"
} |
38,776 | {
"en": "Now, the Depot Online System is being successfully running in 530 depots of FCI and 156 depots of CWC. V.\n",
"ta": "தற்போது, ”டிப்போ இணைய முறை” இந்திய உணவுக் கழகத்தின் 530 டிப்போக்களிலும் மத்திய பண்டகச் சாலையின் 156 டிப்போக்களிலும் வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது.\n"
} |
45,980 | {
"en": "The cross-cutting liability under section 447, which deals with corporate fraud, would continue to apply wherever fraud is found.\n",
"ta": "கார்ப்பரேட் மோசடிகளை கையாளும் 447-வது பிரிவின்கீழ் வரும் ஒட்டுமொத்த பொறுப்புகளை, மோசடி கண்டறியப்படும் நிறுவனங்களுக்கு பொருத்துவது தொடரும்.\n"
} |
95,729 | {
"en": "The objective of Ministry of Tourisms webinar series is to create awareness about and promote various tourism destinations of India including the lesser known destinations and lesser known facets of popular destinations.\n",
"ta": "மிகவும் பிரபலமாகாத சுற்றுலாத்தலங்கள் மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலங்கள் ப... |
23,384 | {
"en": "We wereand we remainone of the most tech friendly populations in the world.With over one lakh villages linked with optical fiber,121 crore Mobile phones, 120 crore Aadhaar and 50 crore internet users, India is best placed to leverage the power of technologyand leap-frog into the futurewhile ensuring empowerm... |
98,127 | {
"en": "For I lift up my hand to heaven, and say, I live for ever.\n",
"ta": "நான் என் கரத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்.\n"
} |
154,497 | {
"en": "Since both the hero and heroine are new faces, the director harbors the idea of featuring an item number by a prominent heroine to attract the crowds.\n",
"ta": "நாயகன், நாயகி இருவரும் புதுமுகம் என்பதால் பிரபல நாயகி ஒருவரின் குத்து பாடல் ஒன்றை இடம்பெற வைத்து ரசிகர்களை குஷிப்படுத்தும் யோசனையும் இயக்குனர் கை... |
94,633 | {
"en": "Prime Minister also urged Chief Ministers to factor in the changes in weather - advent of summer and monsoon - and the illnesses that can potentially come in this season, while strategizing ahead.\n",
"ta": "பருவ மாற்றம் குறித்து - கோடை மற்றும் பருவமழை வருகை - மாநில முதல்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்... |
98,525 | {
"en": "He also outlined five pillars of Atmanirbhar Bharat Economy, Infrastructure, System, Vibrant Demography and Demand.\n",
"ta": "பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, துடிப்பான மக்கள் மற்றும் தேவை ஆகிய சுய-சார்பான இந்தியாவின் ஐந்து தூண்களையும் அவர் குறிப்பிட்டார்.\n"
} |
89,394 | {
"en": "Hussein appeared in a makeshift courtroom on a US military base in the outskirts of Baghdad with the sound of American helicopters whirring in the background.\n",
"ta": "பாக்தாத்தின் புறநகர் பகுதியிலுள்ள, அமெரிக்க இராணுவத்தளம் ஒன்றில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட நீதிமன்றத்தில் ஹூசைன் தோன்றினார், பின்னணியில... |
98,625 | {
"en": "Rs 50,000 crore equity infusion through MSME Fund of funds was also announced which will help the revival of companies.\n",
"ta": "எம்எஸ்எம்இ நிதியத்திற்கான நிதியம் மூலமாக 50 ஆயிரம் கோடி ரூபாய் பங்குத்தொகை வழங்குவதும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பல நிறுவனங்கள் மீண்டும் செயல்பட உதவும்.\n"
} |
115,300 | {
"en": "One is, all were big hits.\n",
"ta": "மூன்று படங்களுமே வெற்றிப் படங்கள்.\n"
} |
48,393 | {
"en": "In a way there is a new tendency which has developed throughout Africa and Mr. President has been leading it.\n",
"ta": "ஒரு வகையில் ஆப்பிரிக்கா எங்கிலும் காணப்படும் இந்த புதிய மனோபாவத்திற்கு ருவாண்டா அதிபர் தலைமையேற்றுள்ளார்.\n"
} |
94,090 | {
"en": "Appreciating the CRPF's immense contribution to the security of the country, Shri Shah described the Force as the backbone of the country's internal security.\n",
"ta": "நாட்டின் பாதுகாப்பில் சி ஆர் பி எப் -பின் மகத்தான பங்களிப்பைப் பாராட்டிய திரு.அமித் ஷா, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பில் சிஆர்பிஎப் முதுகெ... |
42,178 | {
"en": "And if you ask our students in the field of technology, give them such problems and ask them to find solutions, to find a way, ask them whether a software can be developed, what technique can be used then I can say with confidence that they give us the best solutions that can be easily accepted by us, can be... |
88,542 | {
"en": "Filming in Canada is already completed.\n",
"ta": "கனடா படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது.\n"
} |
27,268 | {
"en": "Now therefore, I pray you, pardon my sin, and turn again with me, that I may worship the LORD.\n",
"ta": "இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பி வாரும் என்றான்.\n"
} |
60,146 | {
"en": "However, along with these positive indicators there is a bigger question what next.\n",
"ta": "நாம் இப்போது பார்த்த நேர்மறையான குறியீடுகள் இருந்தபோதிலும், நம் முன்னே இருக்கும் மிகப்பெரும் கேள்வி, அடுத்தது என்ன என்பதுதான்.\n"
} |
112,306 | {
"en": "This takes the state COVID-19 tally to 4,556.\n",
"ta": " சுற்றுலா அமைச்சகம் புத்த புனித பயணங்களை ஊக்குவிக்கும் “எல்லை தாண்டிய சுற்றுலா” குறித்த இணையக் கருத்தரங்கில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர்(தனிப்பொறுப்பு) திரு.\n"
} |
92,097 | {
"en": "Copies should be sent to the Socialist Equality Party (Sri Lanka) and the World Socialist Web Site.\n",
"ta": "சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) உலக சோசலிச வலைத் தளத்திற்கும் பிரதிகளை அனுப்பிவையுங்கள்.\n"
} |
112,501 | {
"en": "And the slain shall fall in the middle of you, and you shall know that I am the LORD.\n",
"ta": "கொலைசெய்யப்பட்டவர்கள் உங்கள் நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.\n"
} |
12,185 | {
"en": "The spoon extended from their shoulder to beyond their hands so that they could not bend their hands.\n",
"ta": "அவர்களின் தோளிலிருந்து கைகளுக்கும் அப்பால் நீண்டிருந்தது. இதனால் அவர்களால் கைகளை மடக்க இயலாது.\n"
} |
101,865 | {
"en": "Some 3,400 arrests have been announced, and sentences of up to eight months have been imposed on students with no criminal record.\n",
"ta": "இதுதான் இயக்கம் பின்னர் நசுக்கப்பட்டதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தது.\n"
} |
79,307 | {
"en": "While Hu Jintao is prepared to exploit the grievances of students in Hefei to factionalise against his opponents, the so-called 'reformers' will have no hesitation about resorting to repression when the position of the ruling strata is directly threatened from below.\n",
"ta": "ஹூஃபி மாணவர்களது குறைபாட்டை ... |
26,290 | {
"en": "Welcoming the delegation, the President said that India and South Korea share democratic values and a common economic vision.\n",
"ta": "குழுவை வரவேற்ற குடியரசுத் தலைவர் இந்தியாவும், தென்கொரியாவும் ஜனநாயக நெறிகளையும், பொதுவான பொருளாதார நெடுநோக்கையும் பகிர்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.\n"
} |
42,017 | {
"en": "The adoption of this written text 68 years ago was a historic moment. On that day, we as a nation decided the directives and rules that would lead us in future.\n",
"ta": "நாட்டு மக்கள் தங்கள் மீதும், நாட்டின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையே நாட்டின் எழுச்சிக்கான சூத்திரமாகும்.\n"
} |
26,277 | {
"en": "The scope of the scheme has also been enlarged to cover the cost of preparation of Detail Project Report (DPR) and capital dredging at Major Ports.\n",
"ta": "இதன் மூலம் ஒதுக்கப்படும் நிதியில் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பது, பெரிய துறைமுகங்களில் தூர்வாரும் பணியை மேற்கொள்வது ஆகியவையும் மேற்கொள்ளப்பட... |
8,141 | {
"en": "Prime Minister's Office PM remembers Nanaji Deshmukh on his birth anniversary The Prime Minister, Shri Narendra Modi has remembered social reformer Nanaji Deshmukh, on his birth anniversary.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் நானாஜி தேஷ்முக் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவுகூர்ந்தார் சமூக சீர்திருத்தவாத... |
48,769 | {
"en": "The Chairman, ISRO, Dr.\n",
"ta": "இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) தலைவர் டாக்டர் கே.\n"
} |
48,649 | {
"en": "b. Promoting sustainable development of marine resources: Enhancing science-based management and conservation of marine living resources. Combating climate change and ensuring protection of environment and natural resources.\n",
"ta": "ஆ, கடல்சார் வளத்தின் நீடித்த மேம்பாடு: அறிவியல் அடிப்படையிலான மேலாண்மைய... |
64,161 | {
"en": "The main hospital reports scores dead and wounded plus numerous civilians injured, though exact figures are unknown.\n",
"ta": "பிரதான மருத்துவமனை தந்துள்ள தகவலின்படி பலர் கொல்லப்பட்டதுடன் ஏராளமான சிவிலியன்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n"
} |
107,388 | {
"en": "We believe that a peaceful disarmament in Iraq will also permit the democratic opposition, the Iraqis themselves, to have sufficient means to overturn the regime without waiting for intervention from a foreign country.\n",
"ta": "சமாதான முறையில் ஆயுதக்குறைப்பு செய்வதால், அந்நாட்டில் ஜனநாயக கட்சியான எதிர்க்... |
66,331 | {
"en": "'[I]n messy states you never know - when arms are sold, people murdered or payoffs demanded - whether this is by design of those ostensibly in charge or because no one is in charge.\n",
"ta": "''இந்த குழப்பமான அரசுகளில் ஆயுதங்கள் எப்போது விற்கப்படும், மக்கள் எப்போது கொல்லப்படுவார்கள், பணம் தேவையென கோரப... |
39,761 | {
"en": "Although the letter was written on behalf of the Liberation Tigers of the Tamil Eelam (LTTE), I didn't believe they did it.\n",
"ta": "மேலும் அக்கடிதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் எழுதப்பட்டிருந்த போதிலும் அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என நான் நம்பவில்லை.\n"
} |
62,293 | {
"en": "National Unity Day and Run for Unity Programme was conducted by district Nehru Yuva Kendras in India wherein 2.6 lakh youth were involved.\n",
"ta": "தேசிய ஒற்றுமை தினம் மற்றும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சியில் 2.6 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றனர். கிழக்கு சம்பாரனில் தூய்மை இந்தியா இயக்க நிகழ்ச்சி – 300 இளைஞர... |
1,672 | {
"en": "Being defamed, we entreat: we are made as the filth of the world, and are the offscouring of all things to this day.\n",
"ta": "தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.\n"
} |
29,397 | {
"en": "The Ministry is in constant touch with the states.\n",
"ta": "உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.\n"
} |
3,585 | {
"en": "In comparison to Chancellor Schröder's current 'Agenda 2010,' the social policy of his conservative predecessor Helmut Kohl appears positively progressive.\n",
"ta": "அதிபர் ச்சுரோடரின் தற்போதைய \"2010 செயற் பட்டியலோடு\", (Agenda 2010) இவருக்கு முன்பிருந்த பழமைவாத ஹெல்முட் கோலுடைய சமுதாயத் திட்டத்தை ஒப... |
22 | {
"en": "(b) Transfer of 0.4 per cent. equity of RBI in NABARD amounting to Rs.\n",
"ta": "ஆ. நபார்டில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் 0.4% பங்கை, அதாவது ரூ.20 கோடியை இந்திய அரசுக்கு மாற்றுவது.\n"
} |
34,079 | {
"en": "You will be happy to know that the in people who have taken advantage of this scheme, more than 70 percent of them are women.\n",
"ta": "அதைவிடப் பெருமைகொள்ளப்பட வேண்டிய விஷயம் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்ததில் 70% பேர் பெண்கள்.\n"
} |
90,959 | {
"en": "It prohibits the LTTE from moving arms into areas under government control.\n",
"ta": "அது அரசாங்கக் கட்டுப்பாட்டிலான பிரதேசங்களுக்கு ஆயுதங்களை நகர்த்துவதிலிருந்து விடுதலைப் புலிகளை தடை செய்கிறது.\n"
} |
100,611 | {
"en": "Flight services between Trichy and Bengaluru also resumed.\n",
"ta": "திருச்சி-பெங்களூர் இடையே முதல் விமான சேவையும் மீண்டும் தொடங்கியது.\n"
} |
53,404 | {
"en": "The impact of extreme weather conditions is increasing day by day - extreme heat and extreme cold conditions heavy rainfall and floods on one hand and droughts on the other.\n",
"ta": "அதீதமான வெப்பம் அல்லது அதீதமான குளிர்; மிக அதிகமான மழைப்பொழிவு அல்லது வறட்சி நிலை என மிக மோசமான பருவநிலையின் தாக்கம் நாளுக... |
164,360 | {
"en": "There followed a repeated sequence of recessions, each justified at the time as the unfortunate consequence of external shocks and events beyond national control.\n",
"ta": "அது அந்தவேளையில் தேசிய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிப்புற அதிர்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளின் தவிர்க்கவியலாத துரதிர்ஷ்டவசமான விளைவ... |
3,025 | {
"en": "This examination was conducted in 351 cities across India, including remote areas like North East, Kashmir Valley, Lakshadweep Andaman Islands.\n",
"ta": "இந்த தேர்வு, நாடு முழுவதும் 351 நகரங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் வட கிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், லட்ச தீவுகள் மற்றும் அந்தமான் தீவுகள் அடங்கும்.\n"... |
26,872 | {
"en": "Our brave soldiers have sacrificed their lives in the two world wars for these values.\n",
"ta": "இந்த நெறிகளுக்காக நமது இருநாடுகளின் ராணுவ வீரர்களும், தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.\n"
} |
36,739 | {
"en": "In contrast, Jospin received a smaller vote from those with lower incomes and less education, and, in general, from workers.\n",
"ta": "இதற்கு மாறாக, ஜோஸ்பன் குறைந்த படிப்பு படித்த மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களின் மத்தியில் மற்றும் பொதுவாக தொழிலாளர்கள் மத்தியில் சிறிதளவே வாக்குளைப் பெற்றார்.\n"
} |
129,177 | {
"en": "Using the excuse that Tiananmen Square was needed for a ceremony honouring school students turning 18, Beijing police sealed off the area to prevent any mass gatherings.\n",
"ta": "தியனன்மென் சதுக்க சம்பவ நினைவு நாளைக் கொண்டாடுவதற்கு 18 வயதாகும் மாணவர்கள் தேவை என்ற சாக்குபோக்கைக் கூறி பெய்ஜிங் போலீஸார் ... |
58,903 | {
"en": "A system is being created right from the seeds to the market so that the farmer's income increases and his cost of cultivation reduces.\n",
"ta": "விவசாயிகளின் வருமானத்தைஅதிகரிக்கவும், சாகுபடி செலவை குறைப்பதற்கும் விதையிடுதலில் இருந்து சந்தைப்படுத்துதல் வரை ஒரு சரியான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.\n"
} |
117,465 | {
"en": "He said that the architecture of India is rooted in its history, culture and religion.\n",
"ta": "இந்தியாவின் கட்டிடக்கலை, அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மதம் ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது என்றார்.\n"
} |
12,321 | {
"en": "That the American ruling elite would, under conditions of mounting disintegration of the US Iraqi occupation, even consider launching a second war against a country four times as large and with nearly triple the population seems insane on its face.\n",
"ta": "அமெரிக்க ஆளும் உயரடுக்குகள் அமெரிக்க ஈராக்கிய ஆ... |
106,158 | {
"en": "On 20th June 2020, 42 suspected patients were admitted in COVID Coaches deployed at Mau Junction in Varanasi division and 17 patients were admitted on 21st June, 2020.\n",
"ta": "வாரணாசி கோட்டத்திற்குட்பட்ட ‘மாவ்’ சந்திப்பில், 20 ஜுன் 2020 அன்று, கொரோனா அறிகுறியுள்ள 42 நோயாளிகளும், 21 ஜுன், 2020 அன்று 17 ந... |
3,015 | {
"en": "The so-called left parties - Socialist and Communist - bear the greatest responsibility for this state of affairs.\n",
"ta": "இடது கட்சிகள் என தம்மை அழைத்துக்கொள்ளும் சோசலிச வாதிகளும், கம்யூனிஸ்ட்டுகளுமே இந்த நிலைமைக்கான முழுப்பொறுப்பாகும்.\n"
} |
19,266 | {
"en": "Several thousand residents of Sunni-populated Adhamiyah demonstrated against the wall on Monday behind banners declaring 'No Shiite.\n",
"ta": "சுன்னி மக்கள் நிறைந்த அதமியா பகுதியின் பல்லாயிரக்கணக்கானோர், திங்களன்று சுவர் கட்டுவதற்கு எதிராக \"ஷியைட்டுக்கள், சுன்னிக்கள் என்று பிரிவினை இல்லை.\n"
} |
8,552 | {
"en": "The Gaullists in France rely to no small extent on a rural constituency for political support and can hardly contemplate the scale of reform being demanded by Blair.\n",
"ta": "அரசியல் ஆதரவிற்காக பிரான்சில் கிராமப் புற வாக்குகளை பெரிதும் நம்பியிருக்கும் கோலிசவாதிகளுக்கு, பிளேயர் கோரும் சீர்திருத்த முறையை... |
78,703 | {
"en": "Only through the building of such a political movement can new, militant and democratic organs of economic struggle - in the factories, work locations and in working class communities - be forged.\n",
"ta": "அத்தகையதொரு அரசியல் இயக்கத்தை கட்டுவதன் மூலம்தான் புதிய போர் குணமிக்க மற்றும் பொருளாதார போராட்ட... |
109,765 | {
"en": "Having left the government, the JVP called a general strike and mass protest throughout the island, but the campaign was a flop.\n",
"ta": "அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஜே.வி.பி, தீவு பூராவும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கும் வெகுஜன போராட்டத்திற்கும் அழைப்புவிடுத்த போதிலும் அந்த பிரச்சாரம் தோல்விகண்டத... |
78,280 | {
"en": "But it must be pointed out that even had Iraq possessed such weapons, that would not in and of itself have justified, under international law, the invasion of Iraq.\n",
"ta": "ஆனால், ஈராக் அத்தகைய ஆயுதங்களைக் கொண்டிருந்தாலும், சர்வதேச சட்டத்தின் கீழ் ஈராக்கின் மீது படையெடுப்பு நடத்துவதற்கு அது ஒரு காரணம் ... |
4,935 | {
"en": "New India must include that integral humanist component that is in our DNA, and which has defined our country and our civilisation.\n",
"ta": "நமது நாட்டின் சமுதாய அமைப்பிலும் நாகரீகத்திலும் உள்ளார்ந்து அமைந்துள்ள - நமது மரபணுவில் ஒன்றிப்போயிருக்கும் மனிதம் என்ற உணர்வும், புதிய இந்தியாவின் நோக்கமாகும்.\n"
... |
24,938 | {
"en": "Now these are the divisions of the sons of Aaron. The sons of Aaron; Nadab, and Abihu, Eleazar, and Ithamar.\n",
"ta": "ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.\n"
} |
24,300 | {
"en": "After 'Villu,' she faced many complications in 'Paiyya.'\n",
"ta": "‘வில்லு’ படத்திற்கு பிறகு லிங்குசாமியின் ‘பையா’ விவகாரத்திலிருந்து பல சிக்கல்களை சந்தித்தார்.\n"
} |
93,294 | {
"en": "In Vidyalayas where services of trained counselors are not available help from Counselors of neighboring Vidyalaya is being taken.\n",
"ta": "பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் இல்லாத பள்ளிகளில், அருகாமை பள்ளிகளின் ஆலோசகர்களின் உதவி பெறப்பட்டு வருகிறது.\n"
} |
3,187 | {
"en": "Despite the catastrophes that the Bush administration has created in Iraq and Afghanistan, all the evidence points to it launching a reckless, new military adventure against Iran with disastrous consequences, not only for the Iranian people, but throughout the region and internationally.\n",
"ta": "புஷ் நி... |
88,677 | {
"en": "It is Indian tradition to make a saint out of the dead.\n",
"ta": "இறந்தவர்கள் அனைவரையும் இறைவனாக்கி பார்ப்பது இந்திய மரபு.\n"
} |
143,196 | {
"en": "The Pentagon has already provided Georgia with ten UH-1H Huey helicopters, and Georgian personnel are being trained in how to operate and maintain the aircraft, which would be used for attacks on guerrilla positions.\n",
"ta": "பென்டகன், ஜோர்ஜியாவுக்கு ஏற்கனவே பத்து UH-1H Huey ஹெலிகாப்டர்களை வழங்கியதுடன்,... |
57,117 | {
"en": "He said that the last four years are seeing this transformation happen, and the statistics prove this.\n",
"ta": "கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த மாற்றம் நடைபெறுவதைக் கான முடிகிறது, இதனை புள்ளிவிவரங்களும் உறுதி செய்கிறது.\n"
} |
66,960 | {
"en": "Cabinet Cabinet approves Extension of tenure of the National Commission for SafaiKarmacharis beyond 31.3.2019 for three years The Union Cabinet has approved the proposal for Extension of tenure of the National Commissionfor SafaiKarmacharis(NCSK) beyond 31.3.2019 for three years.\n",
"ta": "மத்திய அமைச்சரவ... |
79,973 | {
"en": "All applications for financing would be reviewed by the investment committee of the fund for approval, after due-diligence and discussions with existing lenders and legal advisors.\n",
"ta": "இந்த நிதியத்திடமிருந்து உதவி பெறுவதற்கான அனைத்து மனுக்களையும் முதலீட்டுக் குழுவினர் ஆய்வு செய்வார்கள். தற்போதுள்ள க... |
96,531 | {
"en": "Buddha is synonymous with service and dedication.\n",
"ta": "புத்தம் என்பது சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு இணையானது.\n"
} |
114,458 | {
"en": "Speaking about Shri Reddys sincerity and seriousness towards legislative work, Shri Naidu said that he used to deeply study the issue and come out with logical observations before speaking in the assembly or parliament on it.\n",
"ta": "ரெட்டியின் ஆழ்ந்த ஈடுபாடுகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், சட்டமன்றம் அல்ல... |
75,207 | {
"en": "The first of the 36 Rafael aircrafts will be delivered to India next month.\n",
"ta": "இந்தியாவுக்கு பிரான்சிடமிருந்து வழங்கப்பட உள்ள 36 ரஃபேல் விமானங்களில், ஒரு விமானம் வரும் மாதத்தில் வழங்கப்படும்.\n"
} |
92,671 | {
"en": "The Webinar received a very good response with over 2700 registrations and final participation of over 1800.\n",
"ta": "2700 பதிவுகளுடனுடம், 1800 பேரின் பங்கேற்புடனுடம் இந்த இணையக் கருத்தரங்கு நல்ல வரவேற்பை பெற்றது.\n"
} |
152,520 | {
"en": "They described the measures as 'wrongful detention'.\n",
"ta": "இத்தகைய நடவடிக்கைகளை ''தவறான கைதுகள், காவல்கள்'' என்று இதுபோன்ற அமைப்புகள் வர்ணனை செய்துள்ளன.\n"
} |
161,972 | {
"en": "It's a case of the state versus the centre.\n",
"ta": "இது மத்திக்கும் மாநிலத்திற்கும் இடையில் உள்ள ஒரு பிரச்சினையாகும்.\n"
} |
85,259 | {
"en": "The other seeks to support the Ralph Nader campaign by endorsing both Cobb and Nader and allowing each state Green party to decide which of the two to support in the 23 states where the Greens already have ballot status, and in other states where the Greens are petitioning to get on the ballot.\n",
"ta": "... |
24,834 | {
"en": "Look at the way they're treating people with disabilities.\n",
"ta": "இயலாதவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.\n"
} |
139,540 | {
"en": "He wanted to do the action himself.\n",
"ta": "படத்தின் இயக்குனர் கலீல் கூறியதையும் அப்பாஸ் கேட்கவில்லை.\n"
} |
102,671 | {
"en": "And when the Philistine looked about, and saw David, he disdained him: for he was but a youth, and ruddy, and of a fair countenance.\n",
"ta": "பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால்,அவனை அசட்டைபண்ணினான்.\n"
} |
10,177 | {
"en": "Following this victory, Vijayakanth made a hurried announcement.\n",
"ta": "இந்த வெற்றியை முன்னிட்டு அவசர அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.\n"
} |
60,932 | {
"en": "The centre and the state governments will have to work together to double the income of the farmers by 2022.\n",
"ta": "2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.\n"
} |
3,325 | {
"en": "The then-Federal Chancellor Konrad Adenauer (Christian Democratic Union, CDU) had to admit that two thirds of the higher-ranking officials were former NSDAP members, substantially more than in other ministries, as the historian Hans Juergen Doescher uncovered.\n",
"ta": "அப்பொழுது கூட்டரசின் அதிபராக இருந்... |
55,432 | {
"en": "He is also a vast reservoir of knowledge.\n",
"ta": "அளவிடற்கரிய அறிவின் கடல் அவர்.\n"
} |
44,462 | {
"en": "It is still not known when the shooting will resume.\n",
"ta": "மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் இப்போதுவரை புரியாத புதிராகவே உள்ளது என்கிறார்கள்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.