id
int64
0
167k
translate
dict
55,733
{ "en": "Common platform should be set up for sharing experiences and best practices including successful cases of extradition, gaps in existing systems of extradition and legal assistance, etc.\n", "ta": "நாடு திருப்பி அனுப்பும் பணியை வெற்றிகரமாக செயல்படுத்துவது, சட்ட உதவி மற்றும் நாடு திருப்பி அனுப்புவதில் உள்ள க...
19,649
{ "en": "India-based RD services companies, which account for almost 22 per cent of the global market, grew at 12.7 per cent.\n", "ta": "உலகச் சந்தையில் ஏறத்தாழ 22 சதவீதம் பங்கு வகிக்கும் இந்தியாவை அடிப்படையாக கொண்ட ஆராய்ச்சி & வளர்ச்சி நிறுவனங்கள், 12.7 சதவீதம் உயர்ந்துள்ளன.\n" }
84,048
{ "en": "He was soft spoken and a good listener with a keen interest in culture - in particular South Indian cinema.\n", "ta": "அவர் அடக்குத்துடன் பேசுகின்ற, மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ள --குறிப்பாக தென்னிந்திய சினிமாவில்-- ஒரு சிறந்த செவிசாய்ப்பவராகவும் இருந்தார்.\n" }
135,702
{ "en": "And he shall bring on them their own iniquity, and shall cut them off in their own wickedness; yes, the LORD our God shall cut them off.\n", "ta": "அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார்.\n" }
73,503
{ "en": "Our good wishes to Trisha that it is a useful trip.\n", "ta": "த்ரிஷாவின் பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துவோம்!\n" }
35,508
{ "en": "Under conditions of federal budget deficits estimated at $9 trillion over the next decade, a doubling of the potential liabilities of the Federal Reserve in the course of the past year, and a massive rise in the national debt, the FDIC's troubles raise the specter of state bankruptcy.\n", "ta": "அடுத்த தசா...
18,742
{ "en": "He went on to present himself as the 'guarantor' of the 'continuity' of his political family: 'I am perfectly aware that this political family would not exist if Jacques Chirac had not won the 2002 presidential election.' An unaccustomed tribute to the head of state.\n", "ta": "\"ஜாக் சிராக் 2002ம் ஆண்டு ஜ...
53,944
{ "en": "Friends, Up to 2014, only 66 districts of the country were covered under the Gas Distribution network that was the extent.\n", "ta": "மத்திய அரசு, மாநில அரசுகள், மின்சார விநியோக அமைப்புகள் போன்றவை ஒருங்கிணைந்து செயல்பட்டு, இந்தப் பொது இலக்கை எட்டியுள்ளன.\n" }
31,246
{ "en": "We are at such a point, when we have to assess the impact of disruptive technologies, innovations, changes in trade and investment patterns, geopolitics and climate change issues.\n", "ta": "தொழில்நுட்பச் சீர்குலைவுகள், புதிய வழிமுறைகளைக் காணுதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடைமுறைகளில் மாற்றங்கள், புவி அ...
85,712
{ "en": "Ministry of Health and Family Welfare High level Group of Ministers constituted on directions of PM, to review management of Novel Coronavirus First meeting held today Principal Secretary to PM also reviews situation and arrangements for approximately 600 evacuees Dr P K Mishra, Principal Secretary to the Pr...
81,200
{ "en": "These are being complied with. The expenditure towards cyber security is a part of the regular revenue expenditure.\n", "ta": "இணைய பாதுகாப்புக்கான செலவீனமனைத்தும் வழக்கமான வருவாய் செலவீனத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.\n" }
74,609
{ "en": "The list will remain secret until a court has determined whether there is enough evidence for prosecution.\n", "ta": "வழக்கு தொடர்வதற்கு போதுமான சான்று உள்ளது என்று ஒரு நீதிமன்றம் முடிவு செய்கின்றவரை அந்தப் பட்டியல் இரகசியமாகவே இருக்கும்.\n" }
111,434
{ "en": "Interactions with pilot cadets and airport operation experts are also organized to offer first hand insight into real working conditions.\n", "ta": "உண்மையான பணி நிலைமைகள் குறித்து, நேரடியாகக் கிடைத்த நுண்ணறிவுத் தகவல்களை வழங்கும் வகையில், விமானிகளாக பயிற்சிபெறும் மாணவர்கள், விமான நிலைய செயல்பாட்டு நிபுணர்...
21,721
{ "en": "Web based system along with Print and electronic media is a viable source to reach out to the pensioners living in far flung areas of the country.\n", "ta": "இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கவும் தகவல்களை கொண்டு சேர்க்கவும் இணையதள அமைப்பு மூலமாகவும் அச்சு மற்றும் மின் ஊடகங்கள் மூலமாகவும் முயற்சிகள் மேற்கொள்ள...
151,383
{ "en": "Nathan and his younger brother Leo often played with empty bullet shells, which they collected during the breaks in armed combat between supporters of the Spartakusbund (the revolutionary Spartacus League, later to become one of the essential components of the German Communist Party, led by Rosa Luxemburg an...
120,627
{ "en": "Fuel is already in short supply and private food stocks will run low in winter.'\n", "ta": "எரிபொருள் ஏற்கனவே பற்றாக்குறை அளிப்பாக இருக்கிறது மற்றும் தனியார் உணவு இருப்புக்கள் குளிர்காலத்தில் குறைவாகப் போகும்.\"\n" }
25,220
{ "en": "86 of 2016 and a copy thereof has been uploaded on the website of CCI at www.cci.gov.in.\n", "ta": "2016-ம் ஆண்டின் வழக்கு எண்.86-ன்படி 28.02.2018 அன்று இந்த ஆணை வழங்கப்பட்டு இதன் நகல் www.cci.gov.in என்ற சிசிஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\n" }
160
{ "en": "Even prior to the summit, the two powers had discussed the formation of a 'hard core' or 'pioneer group' of countries that are willing to push ahead with European integration.\n", "ta": "உச்சிமாநாட்டிற்கு முன்பே, இந்த இரண்டு நாடுகளும், ஒரு \"கடினத் தொகுப்பு\", \"முன்னோடிக்குழு\" என்ற ஐரோப்பிய ஒன்றியத்தை...
4,371
{ "en": "Even their own product, the despot Saddam Hussein, could not have held on for so long without help from abroad.\n", "ta": "அவர்களுடைய சொந்த உற்பத்திப் பொருளான சர்வாதிகார சதாம் ஹுசைன் கூட வெளிநாட்டில் இருந்து உதவி வராமல் இத்தனை நாட்கள் தாக்குப் பிடித்திருக்க முடியாது.\n" }
53,214
{ "en": "The post-war restabilization of capitalism and the consequent boom depended on the strength of the US economy.\n", "ta": "போருக்கு பிந்தைய முதலாளித்துவ முறையின் மறு உறுதிப்பாடு மற்றும் தொடர்ந்த ஏற்றம் ஆகியவை அமெரிக்கப் பொருளாதாரத்தின் வலிமையை நம்பியிருந்தன.\n" }
87,602
{ "en": "President Trump has been an invaluable contribution in bringing relations to this level.\n", "ta": "இருதரப்பு நல்லுறவை இந்த அளவுக்கு கொண்டுசெல்வதில் அதிபர் டிரம்ப், மதிப்பிட முடியாத பங்களிப்பை செய்துள்ளார்.\n" }
105,579
{ "en": "Shri Joshi appealed to the scientists and researchers in the Mining and Mineral Sector to undertake qualitative and innovative research and development work for AatmaNirbhar Bharat.\n", "ta": "சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில், புதுமையான, தரமான, ஆராய்ச்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சு...
56,041
{ "en": "A major milestone for our space programme, which will transform the lives of crores of Indians by connecting remote areas\n", "ta": "“நமது விண்வெளித் திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ள இந்த சாதனை தொலைதூரப் பகுதிகளை இணைத்து கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும்.\n" }
103,657
{ "en": "All Dacia employees will receive an extra 300 lei (less than €90) per month and a further wage increase of 60 lei starting September.\n", "ta": "அனைத்து டாசியா தொழிலாளர்களும் கூடுதலாக 300 லீக்கள் (90 யூரோக்கும் குறைவானது) ஒவ்வொரு மாதமும் பெறுவர்; இதைத்தவிர ஊதிய அதிகரிப்பு 60 லீக்களாக செப்டம்பரில் இருந...
44,184
{ "en": "These new guidelines are expected to increase the returns of provident and surplus funds by 1 to 1.5 percent across ports, adding around Rs 150 crore annually to the current earning figures.\n", "ta": "150 கோடி அளவுக்கு மேம்படுத்தும் வகையில் வருங்கால வைப்பு மற்றும் கூடுதல் நிதிக்கான வழிகாட்டுதல்களில் யுக்த...
127,381
{ "en": "This reduced number of films for Deepavali release is attributed to finance problems and non-availability of theatres.\n", "ta": "தீபாவளி ரிலீஸ் எண்ணிக்கை குறைந்ததற்கு பைனான்ஸ் பிரச்சனையில் ஆரம்பித்து தியேட்டர் பிரச்சனைவரை காரணமாக கூறப்படுகிறது.\n" }
30,826
{ "en": "This rivalry, particularly between India and Pakistan, continues to threaten the region with another disastrous war.\n", "ta": "இந்த முரண்பாடானது, குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முரண்பாடு, தொடர்ந்தும் இன்னுமொரு அழிவுகரமான யுத்தத்திற்காக அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது.\n" }
132,324
{ "en": "Shortly before the 2008 election, the party's media chief, Gabriel Elorriaga, admitted that the PP had 'a very hard, right-wing image at the moment' and that 'Even our own voters think they are more centrist than the PP.'\n", "ta": "2008 தேர்தலுக்கு முன்னர், கட்சியின் ஊடக தொடர்பாளர், கப்ரியல் எல்லோரியஜா,...
85,659
{ "en": "Many workers were opposed, noting that management refused to publish a definitive text of the agreement and that a spin-off would weaken the solidarity of employees and retirees.\n", "ta": "பல தொழிலாளர்களும் நிர்வாகம் உடன்பாடு பற்றிய உறுதியான உரையை வெளியிடுவதற்கு மறுப்பது கவனித்து, அதையொட்டி ஏற்படும் விள...
7,130
{ "en": " Leprosy Prevalence Rate at the national level per 10000 population has been reduced from 0.68 as on 31stMarch, 2012 to 0.66 as on 31st March, 2017.\n", "ta": "தொழுநோய் பரவும் விகிதம் தேசிய அளவில் 2012 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் 10 லட்சம் பேரில் 68 பேருக்கு ஏற்பட்டதாகப் பதிவானது. அது 2017ஆம் ஆண்டு...
6,123
{ "en": "And every little chamber was one reed long, and one reed broad; and between the little chambers were five cubits; and the threshold of the gate by the porch of the gate within was one reed.\n", "ta": "ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாயிருந்தது; அறைவீடுகளுக்கு நடுவே ஐந்துமுழ இடம் விட்டிருந்த...
154,975
{ "en": "In West Bengal, where the Left Front has held power for the past 32 years, it suffered a humiliating defeat, losing 20 seats and recording an 8 percentage-point drop in its share of the popular vote.\n", "ta": "கடந்த 32 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் அதிகாரத்தில் இருந்து வரும் இடது முன்னணி 20 இடங்களை இழந்ததுட...
36,053
{ "en": "Left Party leaders Oskar Lafontaine and Gregor Gysi had already drawn up their own plan in the spring of last year to secure Dieter Hooge as their leading candidate in the state election.\n", "ta": "மாநில தேர்தலில் தங்களின் முன்னணி வேட்பாளராக டீட்டர் ஹூஜ் நிறுத்துவது குறித்து இடது கட்சி தலைவர்கள் ஒஸ்கார் ல...
19,374
{ "en": "He stated that India with the current rate of decline of U5MR is on track to meet the SDG target for under-five child mortality of 25 by 2030.\n", "ta": "இந்த நிலையில் மத்திய அரசு குழந்தைகள் இறப்பு 1000-க்கு 25 என்ற நிலையான வளர்ச்சி இலக்கை எட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார...
112,305
{ "en": "Iran not only has huge oil and gas reserves of its own but is strategically located at the juncture of these two resource-rich regions.\n", "ta": "ஈரானிடம் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் இருப்பது மட்டும் அல்லாமல், இரு மூலவளங்கள் கொழிக்கும் பகுதிகளுக்கு இடையே அதன் நிலப்பகுதியும் அமைந்துள்...
61,606
{ "en": "With the political assistance of the Socialist Equality Party, the Balmoral Estate workers are campaigning for workers on other estates to form their own action committees and to elect delegates in preparation for a conference to draw up a list of demands and a plan of action to fight for them.\n", "ta": "...
104,930
{ "en": "You shall not tempt the LORD your God, as you tempted him in Massah.\n", "ta": "நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக.\n" }
87,298
{ "en": "This amount is forecast to rise to $75 million in 2007-08.\n", "ta": "இது 2007-08-ல் 75 மில்லியன் டாலர்களாக உயரும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது.\n" }
88,224
{ "en": "What disturbed Washington was the rebels' swaggering before the international press.\n", "ta": "வாஷிங்டனை கடுப்பேற்றிய விஷயம் என்னவென்றால் சர்வதேச தொலைத்தொடர்பு ஊடகங்களுக்கு முன்னால் வந்து கிளர்ச்சியாளர்கள் பற்றிய அளித்த பேட்டிகள் தாம்.\n" }
156,017
{ "en": "When the waves came, the inhabitants fled their houses and ran to safer ground.\n", "ta": "பேரலைகள் அடிக்கத் தொடங்கியவுடன் பிரதேசவாசிகள் தமது வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதியை நோக்கி ஓடினர்.\n" }
58,863
{ "en": "Now, water has reached at your place.\n", "ta": "இப்போது, தண்ணீர் உங்கள்இடத்தை அடைந்து விட்டது.\n" }
21,810
{ "en": "All the school children of class 07 to 09 are from remote villages of Churachandpur district in Manipur.\n", "ta": "தொலைதூரக் கிராமங்களைச் சேர்ந்த அந்த மாணவர்கள் 7ஆவது வகுப்பு முதல் 9ஆவது வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆவர்.\n" }
58,900
{ "en": "It means that there has been an increase by Rs.200-225 in the MSP of Arhar.\n", "ta": "பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.200 225 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.\n" }
146,727
{ "en": "All our enemies have opened their mouths against us.\n", "ta": "எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள்.\n" }
53,512
{ "en": "This is India's tested recipe for peace, stability and development.\n", "ta": "இதுதான் இந்தியாவின் காலத்தால் நிரூபிக்கப்பட்ட அமைதிக்கான, நிலைத்தன்மைக்கான, வளர்ச்சிக்கான வழியாகும்.\n" }
17,852
{ "en": "There's the suffering that we share with everyone because two French people are threatened and the suffering we feel because our cause is being manipulated.'\n", "ta": "ஏனெனில் இரண்டு பிரெஞ்சு மக்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள் மற்றும் எங்களது நோக்கத்தை முறைகேடாக கையாண்டிருப்பதால் நாங்கள் துன்பத்தை உணர...
32,264
{ "en": "If the agriculture sector of Madhya Pradesh has grown at the rate of twenty per cent then the biggest credit for this growth goes to mother Narmada.\n", "ta": "மத்திய பிரதேசத்தின் விவசாயத் துறையின் வளர்ச்சி இருபது சதவீதம் அளவிற்கு வளர்ந்துள்ளது என்றால், இத்தகைய வளர்ச்சிக்குப் பெருமளவிலான காரணம் தாய் நர்மதா...
87,809
{ "en": "Washington is now returning to the same tactics in using B-52s over Afghanistan.\n", "ta": "வாஷிங்டன் மீண்டும் ஆப்கானிஸ்தான் மீதும் இதே தந்திரோபாயத்தை B-52 இனை பாவிப்பதன் மூலம் நடைமுறைப்படுத்துகின்றது.\n" }
159,404
{ "en": "Flee out of the middle of Babylon, and deliver every man his soul: be not cut off in her iniquity; for this is the time of the LORD's vengeance; he will render to her a recompense.\n", "ta": "நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்பிவியுங்க...
101,810
{ "en": "In the aftermath of COVID-19 pandemic, Prime Minister Shri Modi was quick to recognise the role of MSMEs in building the Nation.\n", "ta": "கோவிட்-19 நோய்த் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில், தேசத்தை உருவாக்குவதில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை பிரதமர் திரு மோடி விர...
8,339
{ "en": "Under this initiative awards and commendation certificates are given to public healthcare facilities that show exemplary performance meeting standards of protocols of cleanliness, hygiene and infection control.\n", "ta": "தூய்மை, சுகாதாரம், தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான மரபுவழிகளின் ...
60,838
{ "en": "We are required to work extremely hard to get the country out of that work culture.\n", "ta": "அத்தகைய பணிக் கலாச்சாரத்திலிருந்து நம் நாட்டை வெளியே கொண்டுவருவதற்கு நாம் கடுமையாக வேலை செய்ய வேண்டியுள்ளது.\n" }
77,335
{ "en": "Unfortunately, what we heard today from Prime Minister Imran Khan of Pakistan was a callous portrayal of the world in binary terms.\n", "ta": "துரதிருஷ்டவசமாக இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் இருந்து நாம் கேட்டது. உலகத்தை இரண்டு கூறுகளாக சித்தரிக்கும் இரக்கமற்ற வார்த்தைகளாகும்.\n" }
113,069
{ "en": "Anil Vij said that the recovery rate of COVID-19 in the State is about 75 and it takes 22-23 days for cases to double.\n", "ta": "தினமும் ஒரு முறை வெறும் வயிறறில் ஒவ்வொருவரும் 60 மில்லி நிலவேம்புக் குடிநீர் குடிக்க வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.\n" }
70,447
{ "en": "President Mnangagwa of imbabwe warmly congratulated the Prime Minister on his victory in the recent General Elections.\n", "ta": "சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் திரு. மோடிக்கு ஜிம்பாப்வே அதிபர் திரு.\n" }
85,496
{ "en": "This scheme also places emphasis on augmenting local water sources, recharging existing sources and will promote water harvesting and de-salination, the Minister added.\n", "ta": "உள்ளூர் நீர்வள ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே, நடைமுறையில் உள்ள நீர்வள ஆதாரங்களை மேம்ப...
100,899
{ "en": "Ministry of Consumer Affairs, Food Public Distribution Massive exercise to transport and provide free food grains to each and everyone across the vast country during the lockdown the biggesst achievement of the Ministry during last one year, says Shri Ram Vilas Paswan Consumer Protection Act, 2019 and progr...
105,690
{ "en": "In Tamilnadu, during the Kharif Marketing Season 19-20 a record breaking 24.79 LMTs of paddy was procured by the Government agencies, out of which 4.94 LMTs of paddy was procured in lockdown period alone.\n", "ta": "தமிழகத்தில் 2019-20க்கான கரீப் மார்க்கெட்டிங் பருவத்தில் 24.79 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாத...
96,029
{ "en": "It is the world's fastest-growing mobile application with more than 80 million installations on the Google Play Store, just days after its launch.\n", "ta": "இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே கூகுள் பிளே ஸ்டோர் மூலம் 80 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்திருப்பதன் மூலம், உலக அளவில்...
43,202
{ "en": "You would have noticed that after several years there is bumper crop in the country.\n", "ta": "நாட்டில் பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த ஆண்டு உணவு உற்பத்தி பெருகியுள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம்.\n" }
51,663
{ "en": "Union Bank of India Outstanding Conducted outreach programmes covering Gram Sabhas, Schools and Colleges 2.\n", "ta": "யூனியன் பேங்க் ஆப் இந்தியா மிகச் சிறப்பு கிராமசபைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது.\n" }
43,632
{ "en": "Exorbitant CEO pay demands are prevalent throughout the entire economy, going far beyond financial firms.\n", "ta": "தலைமை நிர்வாக அதிகாரிகளின் எக்கச்சக்க பணத் தேவைகளானவை ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் நிறைந்திருக்கிறது, நிதி நிறுவனங்களை கடந்தும் வெகு ஆழத்திற்கு.\n" }
144,966
{ "en": "And for the first time he received considerable support in former Communist Party strongholds in the North and around Paris.\n", "ta": "அத்துடன் அவர் வடக்கிலும், பாரிசின் சுற்றுப்புறங்களிலும் உள்ள முன்னைய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டைகளிலும் முதல் தடவையாக கணிசமானளவு வாக்குகளை பெற்றுக்கொண்டார்.\n" }
123,598
{ "en": "Like former premier Zhu Rongji who thundered about 'solving rural problems' in 1990s, Wen implemented rural tax cuts and farm subsidies at the National Peoples Congress in March to boost grain production and defuse rural discontent.\n", "ta": "முன்னாள் பிரதமர் Zhu Rongji 1990 களில் ''கிராம பிரச்சனைகளை தீர்...
41,343
{ "en": "After a smooth countdown of 5 hours, the Crew Escape System along with the simulated crew module with a mass of 12.6 tonnes, lifted off at 07.00 AM (IST) at the opening of the launch window from its pad at Satish Dhawan Space Centre, Sriharikota today.\n", "ta": "ஐந்து மணிநேர கவுண்ட்டவுனுக்குப் பிறகு 12.6 ...
152,264
{ "en": "Briefing reporters ahead of Snow's departure, a Treasury official said one of the reasons for the pressure on the dollar was subpar growth in a number of US trading partners.\n", "ta": "ஸ்நோவின் புறப்பாட்டிற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஒரு கருவூல அதிகாரி டாலர் மீதான அழுத்தங்களுக்கான காரணங்களுள் ஒன்று ...
26,059
{ "en": "5.5 lakh per family to 36,384 displaced families of Pakistan Occupied Jammu and Kashmir area, POJK (1947) and Chhamb (1965 and 1971) living in Jammu and Kashmir.\n", "ta": "உள்துறை அமைச்சகம் வங்க தேசத்தில் உள்ள இந்து அகதிகளுக்கு இழப்பீடு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதியிலும் ஜம்மு காஷ்மீரில் ச...
75,141
{ "en": "He said that the next major event will be on 2nd September when the lander will be separated from the orbiter.\n", "ta": "அடுத்த முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 2-ந் தேதி லேண்டர் எந்திரம், ஆர்பிட்டர் எந்திரத்திலிருந்து பிரிந்து செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\n" }
18,536
{ "en": "The projects will also increase the employment potential for the local labourers for the project activities.\n", "ta": "இந்த திட்டம் காரணமாக உள்ளுர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் அதிகரிக்கும்.\n" }
50,171
{ "en": "It should be remembered that improved collection of taxes will only enable the government to spend more on developmental activities and welfare of the people.\n", "ta": "வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமானால் அது வளர்ச்சி நடவடிக்கைளுக்கும் மக்களின் நலனுக்கும் நன்மை பயக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்ட...
80,650
{ "en": "Benefits Currently the banking, capital markets and insurance sectors in IFSC are regulated by multiple regulators i.e. RBI, SEBI and IRDAI.\n", "ta": "பயன்கள் தற்போது வங்கி நடைமுறை, மூலதனச் சந்தைகள், காப்பீட்டுத் துறைகள் ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியம், இந்திய காப்பீட்டு ஒ...
47,311
{ "en": "India is moving ahead with new energy, urgency and purpose Friends, We all know that, mobility has been key to the progress of humanity.\n", "ta": "புதிய சக்தி, அவசரம் மற்றும் நோக்கத்துடன் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது. நண்பர்களே, மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு நகர்வு முக்கியம் என்பது நம் அனைவருக்க...
86,002
{ "en": "China reported an outbreak of Novel Coronavirus on 31st December, 2019.\n", "ta": "சீனாவில் 2019-ல் டிசம்பர் 31 அன்று புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானது.\n" }
51,793
{ "en": "It makes a mockery of the government's claims to be motivated by concerns for the safety and security of the American people.\n", "ta": "அமெரிக்க மக்களது பாதுகாப்பு பற்றி அரசாங்கம் கவலை கொண்டிருப்பதாகக் கூறுவது தற்போது மக்களிடையே எள்ளி நகையாடப்படுகிறது.\n" }
41,794
{ "en": "The education, knowledge and the skills you have acquired all these years must be used to transform the world through disruptive innovations and make it a better place for living.\n", "ta": "இத்தனை ஆண்டுகளாக நீங்கள் பெற்ற கல்வி, ஞானம், திறன்கள் ஆகியவற்றை இந்த உலகை மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்றக் கூடிய...
100,925
{ "en": "During normal times, I would have been in your midst.\n", "ta": "சாதாரண நேரமாக இருந்திருந்தால், நான் உங்கள் மத்தியில் வந்திருப்பேன்.\n" }
105,884
{ "en": "'The danger of this approach has become evident in the past few days.\n", "ta": "\"இந்த அணுகுமுறையின் அபாயம் கடந்த சில நாட்களில் தெளிவாகியிருக்கிறது.\n" }
46,790
{ "en": "This is a living example of our devotion towards every citizen of our country.\n", "ta": "நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது அர்ப்பணிப்புமிக்க பணிக்கு இது உதாரணமாகும்.\n" }
56,842
{ "en": "The MoU is expected to take forward information exchange on policies, programmes and technologies relating to enhanced energy efficiency and demand side management.\n", "ta": "இந்த ஒப்பந்தம் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் தேவை குறித்த மேலாண்மை தொடர்பான தக...
95,784
{ "en": "\"Arya has acted in my films 'Arindhum Ariyamalum' amd 'Pattiyal' but in this film I see him in a new light.\n", "ta": "\"என்னுடைய 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்' படங்களில் நடித்த ஆர்யா இந்தப் படத்தில் எனக்கே புதுசாக இருக்கிறார்.\n" }
76,855
{ "en": "Audiences are, therefore, worried if the film will be released during the second week of April.\n", "ta": "இதனால் திட்டமிட்டபடி, ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் படம் வெளியாகுமா என்ற கவலை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.\n" }
98,041
{ "en": "There is no clever tactical initiative that will lead to some other organisation transforming itself into the leadership of a socialist movement.\n", "ta": "ஏனைய அமைப்பினை ஒரு சோசலிச இயக்கத்திற்கு தலைமை தாங்கக்கூடிய வகையில் மாற்றுவதற்கான புத்திசாலித்தனமான தந்திரோபாய முயற்சி ஏதும் இல்லை.\n" }
105,375
{ "en": "Ministry of Defence CURTAIN RAISER INDIAN ARMED FORCES CONTINGENT VICTORY DAY PARADE 2020 A Tri-Service contingent of the Indian Armed Forces comprising 75 all ranks, led by a colonel rank officer will participate in the Military Parade at Red Square, Moscow on 24 June 2020, to commemorate the 75th Anniversa...
37,515
{ "en": "It is a partnership at the front-line of Indias global engagement.\n", "ta": "இந்தியாவின் உலகளாவிய செயல்பாட்டில், சிங்கப்பூருடனான உறவு முன்னிலையில் உள்ளது.\n" }
152,878
{ "en": "'We must prevent vandalism and looting,' he declared.\n", "ta": "இவர் மார்ச் 11-ம் தேதி பதவி ஏற்கவுள்ளார்.\n" }
40,901
{ "en": "Nearly 40 percent of Iraq's professionals have left the country, including more than 3,000 professors.\n", "ta": "கிட்டத்தட்ட ஈராக்கின் தொழில் வல்லுனர்களில் 40 சதவிகிதத்தினர் நாட்டை விட்டு அகன்றுவிட்டனர்; இதில் 3,000 பேராசிரியர்களும் அடங்குவர்.\n" }
129,912
{ "en": "Then the priests the Levites arose and blessed the people: and their voice was heard, and their prayer came up to his holy dwelling place, even to heaven.\n", "ta": "லேவியரான ஆசாரியர்கள் எழுந்து நின்று, ஜனத்தை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தல...
6,788
{ "en": "Victor Serge, From Lenin to Stalin (New York: Pathfinder, 1973), p. 109.\n", "ta": "Victor Serge, From Lenin to Stalin (New York: Pathfinder, 1973), p. 109.\n" }
142,600
{ "en": "But the vast majority of ethnic Tibetans have not benefited at all.\n", "ta": "ஆனால் இனவழித் திபெத்தியர்களில் பெரும்பாலனவர்கள் இதனால் எந்த பயனையும் பெறவில்லை.\n" }
33,108
{ "en": "My father is my role model in life.\n", "ta": "என் நிஜ வாழ்க்கையில் என் ரோல் மாடல் என் அப்பா.\n" }
115,599
{ "en": "At this rate, 4 artisans working on one Automatic Agarbatti machine will earn minimum Rs 1200 per day by making 80 kg of Agarbatti.\n", "ta": "இந்த விகிதத்தில், ஒரு தானியங்கி அகர்பத்தி இயந்திரத்தில் பணிபுரியும் 4 கைவினைஞர்கள் 80 கிலோ அகர்பத்தியை தயாரிப்பதன் மூலம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ .1200 சம்பாதி...
115,528
{ "en": "He added the focus is shifting from the burden of the school bag, which does not last beyond school, to the boon of learning which helps for life, from simply memorising to critical thinking.\n", "ta": "மேலும் அவர், பள்ளிகளைத் தாண்டிச் செல்லாத வகையில் உள்ள புத்தகப்பையின் சுமையிலிருந்து கவனத்தை மாற்றி, வாழ்...
115,164
{ "en": "The Air Marshal is a highly decorated officer having been awarded Vayu Sena Medal, Ati Vishisht Seva Medal and the Param Vishisht Seva Medal in recognition of his distinguished and dedicated service to the Nation.\n", "ta": "நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பான சேவை புரிந்ததற்காக, அதி விஷிஸ்ட் சேவா ...
6,290
{ "en": "The October 1917 Russian Revolution saw a popular mass movement overthrow the capitalist order and establish the Soviet Union as the world's first workers' state.\n", "ta": "1917 அக்டோபரில் நடந்த ரஷ்யப் புரட்சி, முதலாளித்துவ அமைப்பை தூக்கிவீசி, உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசாக சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபி...
140,676
{ "en": "Obama swept the East Coast from Maine down to Florida, the industrial Midwest, the entire Pacific Coast and much of the Mountain West.\n", "ta": "கிழக்கு கடற்கரைப் பகுதியில் மைன் முதல் புளோரிடா வரை ஒபாமா பெரும் வெற்றியைக் கண்டார்; இதைத்தவிர தொழில்துறைப் பகுதியான நடு மேற்கு (Midwest) மற்றும் முழு பசிபிக் ...
52,280
{ "en": "Ministry of Commerce Industry Sugar exports from India to China to begin soon Export of raw sugar from India to China willbegin early next year.\n", "ta": "வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு சர்க்கரை ஏற்றுமதி விரைவில் தொடங்குகிறது இந்தியாவிலிருந்து சீனாவிற்கு கச்சா சர்க்கரை ஏ...
131,523
{ "en": "As a music composer, he has done whatever he wanted to and achieved the highest credentials.\n", "ta": "இசையமைப்பாளராக இசையின் அனைத்து சிகரங்களையும் பார்த்துவிட்டார் இளையராஜா.\n" }
17,674
{ "en": "Fourth, diversification by supplementing farming with allied activities like dairying, fisheries and poultry can contribute significantly to increasing farmers incomes.\n", "ta": "நான்காவதாக, விவசாயத்துடன் இணைந்த உபதொழில்களான கால்நடை, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவை மூலம் விவசாயிகளின் வருமானம் கணிசமாக...
77,682
{ "en": "Are there patterns that we need to be wary of\n", "ta": "கருத்து வேறுபட அவசியமான விஷயங்கள் இருக்கின்றனவா?\n" }
101,543
{ "en": "The Bush administration also consists of desperate and dangerous men who are prepared to do anything to maintain their grip on power.\n", "ta": "அதிகாரத்தில் தங்களது இறுக்கமான பிடியை நிலைநாட்டிக்கொள்வதற்காக எதையும் செய்யத் தயாராகவுள்ள ஆபத்தான மற்றும் மூர்க்கமான மனிதர்களை உள்ளடக்கியதே புஷ் நிர்வாகமாகும்.\n...