id int64 0 167k | translate dict |
|---|---|
126,336 | {
"en": "Armitage's boss Colin Powell has announced that the US will not recognize the results of the Ukrainian elections.\n",
"ta": "ஆர்மிடேஜின் தலைவர் கொலின் பெளல் உக்ரைன் தேர்தல் முடிவுகளை அமெரிக்கா, அங்கீகரிக்காது என்று அறிவித்திருக்கிறார்.\n"
} |
27,365 | {
"en": "This information was given by the Minister of State for Road Transport and Highways Shri Mansukh Lal Mandavia in a written reply to a question in Lok Sabha today.\n",
"ta": "மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் திரு.\n"
} |
55,244 | {
"en": "'It was not even a great power policy but a parody of it.'\n",
"ta": "\"இது ஒரு பெரிய சக்தியைப் பற்றிய கொள்கை அல்ல, அதன் கேலிக்கூத்தே ஆகும்.\"\n"
} |
28,961 | {
"en": "He also informed that the Ministry promotes rural haats for providing a platform for SHG women and other producers in the rural areas to sell their produce.\n",
"ta": "சுய உதவிக் குழுக்களின் மகளிர் மற்றும் இதர கிராமப் புறத் தயாரிப்புகளுக்கு மேடை ஏற்படுத்திக் கொடுக்கும் ஊரக கரங்களை அமைச்சகம் மேம்படுத்துகிறத... |
28,521 | {
"en": "Four days after the hostage drama began with terrorists seizing over 1,000 children, parents and teachers, elementary facts still remain unclear.\n",
"ta": "1000-க்கு மேற்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்ட நிகழ்ச்சி தொடங்கி நான்கு நாட்களுக்குப் பின்னரும் சில ... |
104,343 | {
"en": "Terri Schiavo is one of 35,000 people in the United States who have fallen into a persistent vegetative state as the result of trauma, drug overdose or other medical complications.\n",
"ta": "பெரும் அதிர்ச்சி, கூடுதலான மருந்து உட்கொள்ளல் அல்லது வேறு மருத்துவச் சிக்கல்களின் விளைவாக, உயிரிருந்தும் உணர்வற்ற ... |
44,403 | {
"en": "The deep political divisions are affecting not only political parties and the media, but permeate the state apparatus and the security forces.\n",
"ta": "இந்த ஆழமான அரசியல் பிளவுகள் அரசியல் கட்சிகளையும் ஊடகங்களையும் பாதிப்பது மட்டுமன்றி, அரச இயந்திரத்துக்குள்ளும் பாதுகாப்பு படைகளுக்குள்ளும் ஊடுருவுகின்றது.... |
36,186 | {
"en": "Ministry of Science Technology Technology Is Destiny, but Technology must Also be Equity, says President Kovind Let us Renew the pledge to Empower the citizens through rapid growth of inclusive Technology: Dr.\n",
"ta": "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை \"தொழில்நுட்பம்தான் விதி, ஆனால் தொழில்நுட்பம் பங்க... |
92,077 | {
"en": "Let us celebrate this new year at home with our near and dear ones and stay away from mass gatherings and large celebrations.\n",
"ta": "நமக்கு வேண்டியவர்களுடன் வீடுகளிலேயே இந்தப் புத்தாண்டை நாம் கொண்டாடுவோம், பெருமளவு கூடுதல் மற்றும் பெரிய கொண்டாட்டங்களை தள்ளிவைப்போம்.\n"
} |
116,248 | {
"en": "While India and the US have been bolstering the Nepalese army, both countries have been pushing the king to isolate the Maoists by reaching an accommodation with opposition parties.\n",
"ta": "இந்தியாவும் அமெரிக்காவும் நேபாள இராணுவத்தை பலப்படுத்திக் கொண்டிருந்தாலும் இரண்டு நாடுகளும் எதிர்க்கட்சியடன் சேர்ந... |
81,766 | {
"en": "South Korea yesterday announced the lowest growth figure in four years for the third quarter - an annualised 3.9 percent.\n",
"ta": "நேற்று தென் கொரியா நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி விகித எண்ணிக்கையை அதன் நடப்பு மூன்றாம் காலாண்டிற்கு அறிவித்துள்ளது --ஆண்டிற்கு 3.9 சதவிகிதம் என்ற அளவில் இது உள்ள... |
23,547 | {
"en": "Mohammad Khazaei, Deputy Minister of Economic Affairs and Finance 7.\n",
"ta": "முகமது காசேய், பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித் துறை துணை அமைச்சர். 7.\n"
} |
144,233 | {
"en": "In 1990 the Uttar Pradesh government sought to give concessions to the backward or lower castes in the form of a quota of government jobs and greater access to educational opportunities.\n",
"ta": "1990ல் உத்திரப்பிரதேச அரசாங்கம் பின்தங்கிய அல்லது தாழ்ந்த சாதியினருக்கு அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு மற்றும... |
89,506 | {
"en": "A sub-para(3) under para 68L has been inserted in the EPF scheme,1952.The amended scheme Employees Provident Fund (Amendment) scheme,2020 has come into force from 28 March,2020.\n",
"ta": "EPF திட்டம் 1952ல் பத்தி 62L-இன் கீழ் உள் பத்தி (3) சேர்க்கப்பட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதியம் (திருத்தம்) தி... |
4,437 | {
"en": "Under the Centrally Sponsored Schemes of Sarva Shiskha Abhiyan (SSA) and Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA), the State Governments and UT Administrations are supported on several interventions to improve teaching standards, including regular in-service teachers training, induction training for newly ... |
15,129 | {
"en": "The Ministry of Commerce Industry was not specifically consulted.\n",
"ta": "குறிப்பாக வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆலோசிக்கப்படவில்லை.\n"
} |
163,988 | {
"en": "According to press reports, approximately two to three thousand Iraqis were killed, while the US military suffered less than a half-dozen casualties.\n",
"ta": "செய்தி ஊடகங்களிலிருந்து வந்த தகவல்களின்படி, கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று ஆயிரம் ஈராக்கியர் கொல்லப்பட்ட அளவில் அமெரிக்க இராணுவம் ஆறுக்கும் குற... |
104,812 | {
"en": "He added that the discipline shown by people during Lockdown has prevented the exponential growth of the virus.\n",
"ta": "முடக்கநிலை காலத்தில் மக்கள் ஒழுக்கத்தை கடைபிடித்ததால், வைரஸ் பல்கிப் பெருகும் நிலை தடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.\n"
} |
64,413 | {
"en": "The hangings of the court, his pillars, and his sockets, and the hanging for the court gate, his cords, and his pins, and all the vessels of the service of the tabernacle, for the tent of the congregation,\n",
"ta": "பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் ... |
94,041 | {
"en": "The occasion today was an opportunity to establish direct dialogue between the Prime Minister and the Gram Panchayat representatives.\n",
"ta": "இன்றைய நிகழ்ச்சி, பிரதமருக்கும் கிராம பஞ்சாயத்து பிரிதிநிதிகளுக்கும் நேரடி உரையாடலை ஏற்படுத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பாகும்.\n"
} |
106,792 | {
"en": "Soundarya was in a chudidhar and Sruti's dress was half open in the back.\n",
"ta": "சௌந்தர்யா சுடிதாரில் வந்தாலும் பாதி முதுகு தெரியும்படியான ஆடையில் வந்திருந்தார் ஸ்ருதி.\n"
} |
109,532 | {
"en": "The next warning came on Tuesday from Bush's top domestic official for anti-terrorism planning, Director of Homeland Security Tom Ridge.\n",
"ta": "அடுத்த எச்சரிக்கை, செவ்வாயன்று புஷ்சின் பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்துக்கான தேசிய உயர் அதிகாரியும் உள்நாட்டுப் பாதுகாப்பு நிர்வாகியுமான டொம் றிஜ்ஜிடமிருந்து ... |
40,539 | {
"en": "The secretary-general of the president, Claude Guéant, told Le Monde that the executive had accepted the suggestion made by the CGT.\n",
"ta": "ஜனாதிபதியின் தலைமைச் செயலாளர் Claude Gueant, CGT கொடுத்துள்ள பரிந்துரைகள் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று Le Monde இடம் தெரிவித்தார்.\n"
} |
114,678 | {
"en": "It does not recognise any barrier in bringing quality and outcome-based education to each and everyone.\n",
"ta": "தரமான மற்றும் விளைவுகள் சார்ந்த கல்வியை ஒவ்வொருவருக்கும் வழங்குவதில் எந்தத் தடையையும் அது உருவாக்கவில்லை.\n"
} |
46,218 | {
"en": "India and USA have strong business relations with each other and both the countries have been in regular discussions at various political and official levels.\n",
"ta": "இந்தியாவும் அமெரிக்காவும் வலிமையான வர்த்தக உறவுகளை கொண்டிருப்பதுடன், இருநாடுகளும் அரசியல் மற்றும் அதிகார மட்டங்களில் ஆலோசனைகளையும் மேற்கொ... |
103,863 | {
"en": "Every year, the 21st of June is celebrated worldwide as the International Day of Yoga (IDY).\n",
"ta": "‘vasudaivakudumbakam’ என்ற வேதகால பழமொழிக்கு ஏற்ப, உலகை ஒரே குடும்பமாக இந்தியா கருதுகிறது.\n"
} |
59,405 | {
"en": "In a way, animal husbandry is 100 per cent dependent on women.\n",
"ta": "ஒரு விதத்தில், கால்நடை வளர்ப்பு என்பது பெண்களையே 100 சதவீதம் நம்பி உள்ளது.\n"
} |
24,426 | {
"en": "Federal Labor leader Kim Beazley tries to outdo Prime Minister Howard on militarism, 'Australian values' and attracting corporate support.\n",
"ta": "கூட்டாட்சி தொழிற்கட்சி தலைவரான கிம் பீஜ்லி பிரதம மந்திரி ஹோவர்டையும்விடக் கூடுதால இராணுவவாதத்தையும், \"ஆஸ்திரேலிய மதிப்புகளையும்\" கொண்டு பெருநிறுவனங்களின... |
21,759 | {
"en": "Aleksandr Rar is director of Programs for Russia and the CIS of the German Council for Foreign Policy.\n",
"ta": "அலெக்ஸாண்டர் ரார் வெளியுறவுத் துறைக்கான ஜேர்மன் கவுன்சிலின் ரஷ்யா மற்றும் CIS க்கான திட்ட இயக்குநராக இருக்கிறார்.\n"
} |
102,565 | {
"en": "The Memorandum of Understanding provides the possibility for joint projects in areas of mutual interest. However, no significant employment generation is envisaged.\n",
"ta": "விவசாயத்துறை அமைச்சகம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிராமப்புற இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்க பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்.\n... |
59,847 | {
"en": "We have done 3 times more work than the Congress.\n",
"ta": "காங்கிரஸைவிட நாங்கள் 3 மடங்கு அதிகம் பணியாற்றி இருக்கிறோம்.\n"
} |
30,494 | {
"en": "We have already achieved the target of 20 gigawatts ofinstalled solar power capacity.\n",
"ta": "நாங்கள் ஏற்கெனவே இருபது கிகாவாட் அளவுக்குச் சூரியசக்தி மின்உற்பத்தித் திறனை நிறுவியுள்ளோம்.\n"
} |
90,598 | {
"en": "Ministry of Defence India Fights COVID-19 Goa Naval Area Extends Support to those In Need In the ongoing efforts to contain the COVID-19 pandemic and in support of the populace in distress, Goa Naval Area continues to extend a helping hand to the locals through distribution of food and essential supplies dur... |
53,068 | {
"en": "We are moving towards a new India.\n",
"ta": "புதிய இந்தியாவை நோக்கு நாம் நகர்கிறோம்.\n"
} |
115,197 | {
"en": "On this basis he will be checked and then immediately sent back.\n",
"ta": "அந்த அடிப்படையில்தான் உள்ளே அவர் அனுமதிக்கப்படுவார், அல்லது உடனே திருப்பி அனுப்பப்படுவார்.\n"
} |
64,773 | {
"en": "Friends, The NDA Government is giving great priority to the heath sector, so that everyone is healthy and health-care is affordable.\n",
"ta": "நண்பர்களே, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சுகாதாரத்துறைக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது, இதன் மூலம் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் சுகாதார சேவை குறைந்த செலவில் ... |
38,778 | {
"en": "Registration of Repositories: To provide safety, credibility improve the fiduciary trust of banks in NWR system, WDRA has started online warehouse registration process and issuance of electronic NWRs through repositories.\n",
"ta": "களஞ்சியங்களின் பதிவு : பாதுகாப்பான, நம்பகமான, வங்கிகளின் முறைகளை முன்னேற்... |
7,367 | {
"en": "At the beginning of their endeavour, they tried to know and understand India tried to live India within themselves.\n",
"ta": "தங்கள் செயல்பாட்டிற்கு முன்பாக, அவர்கள் பாரதத்தைத் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். பாரதத்தை தங்களுக்குள்ளே வாழ்ந்து பார்க்க முயன்றார்கள்.\n"
} |
110,673 | {
"en": "Vajpayee has attempted to balance between his coalition allies and the demands of the BJP's Hindu chauvinist constituency.\n",
"ta": "வாஜ்பாயி அவரது கூட்டணி சகாக்களுக்கும் பாரதீய ஜனநாயக் கட்சியின் இந்து பேரினவாத தொகுதி பற்றிய கோரிக்கைக்கும் இடையில் சமநிலைப்படுத்த முயற்சித்தார்.\n"
} |
103,961 | {
"en": "I think Kolkata itself can become a very big leader again.\n",
"ta": "கல்கத்தா நகரமே கூட மீண்டும் ஒரு மிகப்பெரிய தலைமைப் பீடமாக மாற முடியும் என்றே நான் நினைக்கிறேன்.\n"
} |
82,938 | {
"en": "PIB Headquarters 107th Indian Science Congress to be held at Bangalore next month: Spot registration from 1st to 7th January 107th Indian Science congress (ISC), organized by Indian Science Congress Organization will be held at University of Agricultural Sciences, GKVK Campus, Bangalore, Karnataka from 3rd t... |
36,312 | {
"en": "Now the countless trillions of paper values are collapsing, leaving in their wake an economic and social disaster.\n",
"ta": "இப்பொழுது கணக்கிலடங்காத டிரில்லியன் காகித மதிப்புக்களும் சரிந்து, அவற்றைத் தொடர்ந்து சமூக, பொருளாதார பேரழிவு வரவுள்ளது.\n"
} |
83,139 | {
"en": "Nader continuously presents himself as a left adviser to the Kerry campaign, suggesting how the Democrat can best appeal to his (Nader's) own supporters and win their votes away from his own candidacy.\n",
"ta": "நாடெர் தொடர்ந்து தன்னை கெர்ரிப் பிரச்சாரத்தின் இடது ஆலோசர் என்று தெரிவித்து வருகிறார்; ஜனநாய... |
145,906 | {
"en": "With independent reporting banned from the war zone, media coverage was limited to the military's propaganda designed to minimise an unfolding humanitarian disaster that has resulted in thousands of civilian deaths and the internment of hundreds of thousands of Tamils.\n",
"ta": "யுத்தப் பிராந்தியத்தில் இர... |
116,768 | {
"en": "He also noted that the scale of the program is so large that the funds released today have reached more people than the entire population of several countries taken together.\n",
"ta": "இத்திட்டத்தின் அளவீடு மிகப் பெரியது என்று குறிப்பிட்ட அவர், இன்று விடுவிக்கப்பட்ட நிதி பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையை வ... |
35,054 | {
"en": "Nader and Camejo adapt to the Democratic Party as well, but propose a different tactic.\n",
"ta": "நாடெரும் காமெஜோவும், ஜனநாயகக்கட்சிக்கு ஏற்றவாறும் மாறிக் கொள்வர்; ஆனால் அவர்கள் இதற்காக வேறு வேறு உத்தியை முன்வைத்துள்ளனர்.\n"
} |
163,317 | {
"en": "The response of France and Germany is not animated by political hostility to economic reform.\n",
"ta": "பிரான்ஸ், ஜேர்மனியின் விடையிறுப்பு பொருளாதார சீர்திருத்தத்திற்கு அரசியல் விரோதம் என்பதினால் உந்துதல் பெறவில்லை.\n"
} |
39,236 | {
"en": "This is the sixth interaction in the series by the Prime Minister through video bridge with various beneficiaries of Government schemes.\n",
"ta": "அரசு திட்டங்களால் பயனடைந்த பல்வேறு பயனாளிகளுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மேற்கொண்ட ஆறாவது கலந்துரையாடலாகும் இது.\n"
} |
92,464 | {
"en": "While three ICAR institutes are engaged in COVID-19 testing on humans, ICAR has undertaken several efforts to help farmers during lockdown and given advisories to crores of farmers across the country.\n",
"ta": "இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூன்று அமைப்புகள் மனிதர்கள் மீது கொவிட்-19 ஆய்வை மேற்கொண்ட... |
110,594 | {
"en": "I don't have one thing in my heart and say something else.\"\n",
"ta": "என்னிடம் பழகாதவர்கள்தான் தவறாக நினைத்துக்கொள்வார்கள்.\n"
} |
37,996 | {
"en": "We are well on track to achieving 175 GW target of installed renewable energy capacity.\n",
"ta": "மாற்று மின்சாரத் திட்டங்கள் நிறுவி, செயல்படத் தொடங்கியதை அடுத்து, இதுவரை 175 கிகாவாட்ஸ் உற்பத்தியை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\n"
} |
132,827 | {
"en": "The only solution to this problem is: No more immigration, and whoever wants to marry should do it abroad.\n",
"ta": "இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான்: இனி குடியேற்றத்தை அனுமதிக்கக்கூடாது; எவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினாலும் அது வெளிநாட்டில்தான் இருக்க வேண்டும்.\n"
} |
74,553 | {
"en": "The Daily Mail stated, 'Make no mistake, Britain will almost certainly have to sacrifice some of our ancient legal rights if we wish to protect our citizens.'\n",
"ta": "Daily Mail கூறியது: \"இதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்: பிரிட்டன் நம்முடைய குடிமக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் தன்னுடைய பன்னெடுங்கா... |
43,163 | {
"en": "Prime Minister's Office English rendering of PMs address at the public meeting with beneficiaries in Jaipur, Rajasthan I can feel how in accordance with its culture and tradition Rajasthan makes anyone its own.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் ஜெய்ப்பூரில் பயனாளிகள் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உர... |
101,776 | {
"en": "In the last few weeks, many farmers are not able to travel to bank branches for payment of their short-term crop loan dues.\n",
"ta": "கடந்த சில வாரங்களில் பல விவசாயிகளால் தங்களின் சிறு கடன் தவணைகளைச் செலுத்த வங்கிக் கிளைகளுக்கு செல்ல முடியவில்லை.\n"
} |
96,423 | {
"en": "He appealed to the local leaders and neigbours to intimate the Administration about any person in their area showing symptoms of COVID.\n",
"ta": "அதற்கேற்ப புதுச்சேரி ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம், கடந்த சில நாட்களாக ஆர்சனிக்கம் ஆல்பம் 30 சி உருண்டை மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது.\n"
} |
128,570 | {
"en": "In the midst of this debate, French President Nicolas Sarkozy called for the mini-summit of EU countries that are members of the G-8 group of industrialized nations that was held on Saturday.\n",
"ta": "இந்த விவாதத்திற்கு நடுவே பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சிறு உச்சிமாட்டிற்கு, ... |
131,665 | {
"en": "Producers Association President D Ramanarayanan said they will stand in line from Teynampet Anbagam till Saidapet YMCA.\n",
"ta": "தேனாம்பேட்டை அன்பகத்திலிருந்து சைதாப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.வரை திரையுலகினர் அணிவகுத்து நிற்பார்கள் என்று தயாரிப்பாளர்கள் தலைவர் ராம நாராயணன் கூறியுள்ளார்.\n"
} |
35,750 | {
"en": "It truly offers a brilliant exposition on the splendid Indian civilisation and its impact on the global civilizations of the yore, Dr.\n",
"ta": "இந்தக் கண்காட்சி இந்திய நாகரிகத்தின் வளர்ச்சியை காலவரிசைப்படி அதன் பழமை தொடங்கி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அதனுடைய இணைப்புகள் குறித்து காலவரிசை அடிப்படையில் எ... |
38,963 | {
"en": "The Stalinist-led Left Front was effectively booted out of the government last July.\n",
"ta": "ஸ்ராலிஸ்ட்டுக்கள் தலைமையிலான இடது முன்னணி கடந்த ஜூலை மாதம் திறமையுடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது.\n"
} |
73,833 | {
"en": "The essence of this relationship is a sense of belonging, goodwill, respect for each other's culture and civilization.\n",
"ta": "இந்த உறவின் சாரம், உடைமைகள், நல்லெண்ணம் ஒவ்வொருவரின் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் மீதான மரியாதை ஆகியவற்றைக் கொண்ட உணர்வாகும்.\n"
} |
146,781 | {
"en": "'Sivamayam' is produced by Sanjay Ram and features Shaam and Prakashraj.\n",
"ta": "சஞ்சய் ராம் தயாரித்து இயக்கும் 'சிவமயம்' படத்தில் ஷாம், பிரகாஷாராஜ் நடிக்கின்றனர்.\n"
} |
157,174 | {
"en": "Plans for a United Nations conference on Afghanistan early next year, announced Sunday by German Chancellor Angela Merkel and British Prime Minister Gordon Brown in Berlin, are a political fraud directed against the Afghan people and the working class.\n",
"ta": "ஞாயிறன்று ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல... |
166,651 | {
"en": "Isai Puyal AR Rehman has that.\n",
"ta": "இசைப்புயலுக்கு அது இருக்கிறது.\n"
} |
44,980 | {
"en": "Ministry of External Affairs Cabinet approves creation of two posts equivalent to Joint Secretary level in the Interpreters' cadre of the Ministry of External Affairs The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the creation of two posts equivalent to Joint Secretary level in t... |
9,005 | {
"en": "She was a true messenger of peace and also strove for communal harmony, he added.\n",
"ta": "அவர் உண்மையான சமாதானத் தூதராகவும், இனவாத எதிர்ப்பாளராகவும் இருந்தார்’ என்று குறிப்பிட்டார்.\n"
} |
133,654 | {
"en": "The restructuring of the international economy in the 1980s and the first Palestinian Intifada in 1987 led to a huge economic crisis in 1989.\n",
"ta": "1980-களில் சர்வதேச அளவில் பொருளாதாரம் சீரமைக்கப்பட்டதும் 1987-ம் ஆண்டு முதலாவது பாலஸ்தீன இண்டிபாடா எழுச்சியும் 1989ல் பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலியத... |
35,619 | {
"en": "However, I would especially like to mention one stalwart the late C. Subramaniam.\n",
"ta": "எனினும், சிறப்பாகக் குறிப்பிட வேண்டுமானால், மறைந்த மாமனிதர் சி.\n"
} |
112,516 | {
"en": "Transport Minister Dominique Perben said of a letter he wrote to the unions, 'I put in black and white what I have said on several occasions over the last 10 days: there is no plan for the privatisation of SNCF.'\n",
"ta": "போக்குவரத்து மந்திரியான Dominique Perben தொழிற்சங்கங்களுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத... |
64,494 | {
"en": "In like manner shall you do with his ass; and so shall you do with his raiment; and with all lost thing of your brother's, which he has lost, and you have found, shall you do likewise: you may not hide yourself.\n",
"ta": "அப்படியே அவன் கழுதையைக் குறித்தும் செய்யக்கடவாய்; அவன் வஸ்திரத்தைக்குறித்தும் அப்படி... |
38,214 | {
"en": "Last October, then-US Secretary of State Colin Powell declared that 'genocide had been committed in Darfur,' a charge that led the United Nations to establish a five-panel commission of lawyers to investigate the allegation.\n",
"ta": "சென்ற அக்டோபரில் அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் \"டர்... |
21,232 | {
"en": "The US threats against Iran meet up with demands inside Israel that Teheran be targetted as part of the 'global war against terrorism'.\n",
"ta": "ஈரான் மீதான அமெரிக்காவின் பயமுறுத்தல் ''பயங்கரவாதத்திற்கு எதிரான பூகோளரீதியான யுத்தத்தின்'' ஒரு பகுதியாக தெகிரானை குறியாக வைக்கவேண்டும் என்ற இஸ்ரேலின் உள்ளிருந... |
4,552 | {
"en": "Moreover, the official celebrations of America's Independence Day - the onset of a struggle to cast off colonial rule - ring all too hollow under conditions in which Washington is enmeshed in a colonial occupation in Iraq that is producing daily casualties - both US and Iraqi.\n",
"ta": "எல்லாவற்றிற்கும் ம... |
80,501 | {
"en": "Maritime Rescue Sub-Centre Tuticorin received the message of distress onboard of the boat late evening of 17 Nov 19.\n",
"ta": "நவம்பர் 17 ஆம் தேதி மாலையில் இந்த படகில் இருந்து, தூத்துக்குடியில் உள்ள கடலோர காவல் மீட்பு உதவி மையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.\n"
} |
100,799 | {
"en": "But he that had received one went and dig in the earth, and hid his lord's money.\n",
"ta": "ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.\n"
} |
46,052 | {
"en": "Three new states will come into existence in India on November 1.\n",
"ta": "இந்தியாவில் நவம்பர் 1ல் மூன்று மாநிலங்கள் வரவிருக்கின்றன.\n"
} |
10,365 | {
"en": "Vandana's parents have produced the marriage certificate to the police and asked them to re-unite Srikanth and Vandana.\n",
"ta": "இந்நிலையில் ஸ்ரீகாந்த் - வந்தனா திருமண சான்றிதழை சமர்ப்பித்து, இருவரையும் சேர்த்து வையுங்கள் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் வந்தனாவின் பெற்றோர்.\n"
} |
113,626 | {
"en": "Abe pressed Bush to step up the pressure on North Korea after the Beijing agreement stalled over the unfreezing of North Korean funds from a Macau bank.\n",
"ta": "மாக்காவ் வங்கியிலிருந்து வட கொரிய நிதியத்தை முடக்காதிருப்பதில் பெய்ஜிங் உடன்பாடு நீடிப்பதற்காக வட கொரியா மீது அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் எ... |
148,780 | {
"en": "Washington fears that any Turkish military incursion could plunge the relatively calm north of Iraq into chaos and open up a new front between two traditional allies of the US - NATO member Turkey and the Iraqi Kurds.\n",
"ta": "துருக்கி இராணுவத்தின் எந்தவிதமான திடீர் படையெடுப்பும், அமைதியான வடக்கு ஈராக்கை... |
79,579 | {
"en": "There are a billion smart phone users and more than half a billion internet subscribers .\n",
"ta": "மேலும், சுமார் 50 கோடி இணையதள சந்தாதாரர்கள் உள்ளனர்.\n"
} |
6,878 | {
"en": "The Süddeutsche Zeitung led with the headline, 'The Right Theme at the Wrong Time.' But unlike previous occasions, Koehler did not retreat.\n",
"ta": "Süddeutsche Zeitung, ''தவறான நேரத்தில் சரியான தத்துவம்'' என்ற தலைப்பிட்டு அதை வெளியிட்டிருக்கிறது. ஆனால் முந்திய சந்தர்ப்பங்களைப்போல் அல்லாமல், Koehler பின... |
86,236 | {
"en": "The Australian Financial Review noted yesterday that Downer was rumoured in the US media as a possible replacement for ElBaradei several months ago.\n",
"ta": "நேற்று ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவியூ குறிப்பிட்டிருந்ததைப் போல் பல மாதங்களுக்கு முன்னரே El Baradei-க்கு ஒரு சாத்தியமான மாற்று டெளனர் என்று அமெரி... |
78,223 | {
"en": "After family members of victims of the terrorist attacks publicly denounced the administration for opposing a serious investigation, Bush was compelled to agree to the appointment of an independent commission.\n",
"ta": "தாக்குதலில் பலியானவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தீவிர விசாரணையை அரசு எதிர்ப்பதாக... |
106,154 | {
"en": "A retail worker, said: 'The LTTE has been banned as a terrorist group, and we want that ban off.\n",
"ta": "ஒரு சில்லரை விற்பனைத் தொழிலாளி கூறினார்: \"தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று தடைசெய்யப்பட்டுள்ளது; அந்தத் தடை அகற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.\n"
} |
114,946 | {
"en": "It also vowed to prevent it being held.\n",
"ta": "அதை நடத்தவிடாமல் செய்வதற்கு அது சபதம் செய்திருந்தது.\n"
} |
83,812 | {
"en": "All the disciples of Saint Thyagaraja were deeply devoted to him, but the contributions of Bangalore Nagaratnam Ammal are worth mentioning.\n",
"ta": "தியாகராஜ சுவாமிகளின் சீடர்கள் அனைவரும் அவர் மீது ஆழமான பக்தி கொண்டவர்கள். ஆனால் பெங்களூர் நாகரத்னம் அம்மாளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.\n"
} |
53,309 | {
"en": "At the time, Washington prevailed on New Delhi to desist from military reprisals, fearing that a war over Kashmir would compromise its own preparations for invading Afghanistan, which depended upon active support from the Pakistani military.\n",
"ta": "அச் சமயத்தில் புதுதில்லி, இராணுவ பழிவாங்கல் நடவடிக்கைக... |
128,301 | {
"en": "To forcibly secure control of the oil wells of Iraq and the strategically important Gulf region, the US government violated international law, thrust aside international institutions that it had set up, and thoroughly discredited itself with the most blatant lies.\n",
"ta": "ஈராக்கிய எண்ணெய்க் கிணறுகளின் ம... |
84,648 | {
"en": "On their personal search, two pouches of gold paste were found ingeniously concealed in their turbans.\n",
"ta": "மேலும், அவர்களது உள்ளாடைகள் மற்றும் மலக்குடல்களில் மறைத்து கடத்தி வரப்பட்ட 4 பண்டல் பசை வடிவிலான தங்கம் கடத்தி வரப்பட்டதும் கண்டறியப்பட்டது.\n"
} |
58,775 | {
"en": "US and EU Caspian energy policies 'in ruins'\n",
"ta": "அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய காஸ்பியன் ஆற்றல் கொள்கைகள் \"அழிவில்\"\n"
} |
6,354 | {
"en": "He offered prayers and made a Parikrama of the temple, during which ASI representatives explained the restoration process.\n",
"ta": "பிரதமர் அங்கு வழிபாடு செய்துவிட்டு கோவிலை சுற்றி வந்தார். அங்கு மேற்கொள்ளப்படும் மீட்டமைப்பு செயல்பாடுகளை இந்திய தொல்லியல் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் அவருக்கு விளக்கினர்... |
19,707 | {
"en": "A quarter of the limited health spending is focused on the richest coastal areas such as Beijing, Shanghai and Zhejiang Province, while the poorest seven provinces in western China received only 5 percent.\n",
"ta": "இதில் மட்டுப்படுத்தப்பட்ட கால்பகுதி செல்வம் நிறைந்த கடற்கரையையொட்டிய பெய்ஜிங், ஷாங்காய், ... |
58,007 | {
"en": "You shall not round the corners of your heads, neither shall you mar the corners of your beard.\n",
"ta": "உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,\n"
} |
75,106 | {
"en": "The logic of their demands to strengthen the military and renegotiate the ceasefire is to plunge the island back to war.\n",
"ta": "இராணுவத்தை பலப்படுத்தும் மற்றும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீள் பரிசீலனை செய்யும் அவர்களின் கோரிக்கைகளின் தர்க்கம், தீவை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளும்.\n"
} |
124,444 | {
"en": "Beloved, let us love one another: for love is of God; and every one that loves is born of God, and knows God.\n",
"ta": "பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.\n"
} |
58,219 | {
"en": "We have taken upon ourselves to provide an affordable, easy and best health care service to our poor families under the Ayushman Bharat Yojana.\n",
"ta": "நல நிதியை அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தியுள்ளோம். ஆயுஷ்மாவன் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் சுகாதாரம் அ... |
24,626 | {
"en": "Speak to Aaron and to his sons, that they separate themselves from the holy things of the children of Israel, and that they profane not my holy name in those things which they hallow to me: I am the LORD.\n",
"ta": "இஸ்வேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக்குறித்து ஆரோனும் ... |
52,949 | {
"en": "The Ohio Education Association report, 'Current State of Ohio's Charter Schools Program,' indicates that Ohio's charter schools receive $6,315 per student while a student in a traditional school receives $3,194.\n",
"ta": "Ohio கல்விச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"Ohio சார்டர் பள்ளிகளின் தற்போதைய வே... |
19,475 | {
"en": "The film is set in the slums.\n",
"ta": "சேரி ஜனங்களுக்கு காதல் பற்றி தெரியாது.\n"
} |
111,458 | {
"en": "President Rajapakse attempted to deflect the blame, describing the murder as 'a heinous act ... deliberate and well planned to bring the country and the government into disrepute'.\n",
"ta": "இந்தக் கொலையை \"நாட்டையும் அரசாங்கத்தையும் அவமானத்திற்குள்ளாக்க வேண்டுமென்றே நன்கு திட்டமிட்டு செய்யப்பட்ட கொடூரச... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.