id int64 0 167k | translate dict |
|---|---|
104,456 | {
"en": "This film promises to be full of surprises and should come to theatres soon.\n",
"ta": "ஆச்சரியங்கள் பல உள்ளடக்கிய இந்தப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.\n"
} |
14,994 | {
"en": "The vote had nothing to do with defending human rights in Sri Lanka, but marked the intensifying rivalry between the major powers for influence in the strategically-located island and South Asia more broadly in the wake of the LTTE's defeat.\n",
"ta": "மாறாக, மிகவும் வெளிப்படையாக புலிகளின் தோல்வியை அடுத்த... |
116,804 | {
"en": "The list also includes, wheeled armoured fighting vehicles (AFVs) with indicative import embargo date of December 2021, of which the Army is expected to contract almost 200 at an approximate cost of over Rs 5,000 crore.\n",
"ta": "இவற்றுக்கான இறக்குமதிக்கான கடைசி நாள் டிசம்பர் 2021. இதுபோன்ற 200 ஏ எஃப் வி ... |
62,068 | {
"en": "This victory will lead to a clarification in the position of the Socialist Party and the Greens on the central issue of our time: the [neo]-liberal question.\n",
"ta": "... இத்தகைய வெற்றி நம்முடைய காலகட்டத்தின் முக்கிய விஷயங்கள் பற்றிய, சோசலிஸ்ட் கட்சி மற்றும் பசுமைகளின் நிலைப்பாட்டில் ஒரு தெளிவிற்கு வழிச... |
69,521 | {
"en": "Following is the text of Vice Presidents message: I convey my warm greetings and good wishes to the people of our country on the auspicious occasion of Holi.\n",
"ta": "குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தி முழுவிபரம்: ”புனிதமான ஹோலிப் பண்டிகை நாளில் நாட்டு மக்களுக்கு எனது அன்பான, நல்வாழ்த்துக்களை தெரிவித்... |
9,111 | {
"en": "Ministry of Petroleum Natural Gas Global Crude oil price of Indian Basket was US 56.79 per bbl on 25.10.2017 In rupee terms, the price of Indian Basket increased to Rs.\n",
"ta": "பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் இந்தியாவிற்கான கச்சா எண்ணெயின் விலை 25.10.2017 அன்று ஒரு பீப்பாய்க்கு 56.79 அமெரிக... |
90,742 | {
"en": "The first cargo flight between India and China was operated by Air India on 4 April 2020, carrying 21 tons of critical medical supplies from China.\n",
"ta": "இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான முதல் சரக்கு விமானம் ஏப்ரல் 4 2020 அன்று ஏர் இந்தியாவால் இயக்கப்பட்டு, 21 டன் முக்கிய மருத்துவப் பொருட்களை எட... |
106,309 | {
"en": "42 Lakh farmers have been benefitted and a total amount of about Rs. 73,500 crore has been paid to them towards Minimum Support Price (MSP) for wheat.\n",
"ta": "42 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர் மற்றும் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக மொத்தம் ரூ 73,500 கோடி அவர்களுக்கு வழங்கப்பட்டது.\n"
} |
152,417 | {
"en": "With a European unemployment rate at around 10 percent and growing, the OECD's annual report published September 16 stressed, 'The worst of the recession concerning employment is still ahead of us, especially in Germany, France and Italy.'\n",
"ta": "ஐரோப்பிய வேலையின்மை விகிதம் 10 சதவிகிதத்தில் இருந்து, இ... |
159,451 | {
"en": "When she had heard of Jesus, came in the press behind, and touched his garment.\n",
"ta": "இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;\n"
} |
36,909 | {
"en": "The real strength of any academic institute lies in maintaining high standards of excellence through its teaching and top quality research.\n",
"ta": "எந்தவொரு கல்வி நிறுவனத்தின் உண்மையான பலம் என்பது நிபுணத்துவத்தின் உயர் தரம் அதன் பயிற்றுவித்தல் மற்றும் உயர் தர ஆராய்ச்சி மூலம் பராமரிக்கப்படுகிறது என அவர் ... |
7,602 | {
"en": "Many union representatives call on the government to engage in a dialog with them and work out a way to implement the reforms together.\n",
"ta": "பல தொழிற்சங்க பிரதிநிதிகள் அரசாங்கம் தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சீர்திருத்தங்களை இணைந்து செயல்படுத்த வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.\n"
} |
113,588 | {
"en": "He reiterated that the IAFs long term goals for sustainable capability mandate the acquisition and employment of niche technologies and development of indigenous platforms and weapons.\n",
"ta": "நிலைத்த கொள்முதல் திறன், முக்கிய தொழில்நுட்பங்களை ஈடுபடுத்துதல் , உள்நாட்டுத் தளங்கள் மற்றும் ஆயுதங்களை உருவாக்... |
131,401 | {
"en": "Her mother pleaded with the LTTE but to no avail.\n",
"ta": "அவரது தாய் புலிகளுடன் மன்றாடியும் எந்தப் பயனும் இல்லை.\n"
} |
13,486 | {
"en": "Technology has given us tremendous power and opportunities to touch people's lives, and make a real difference in the way they live.\n",
"ta": "மக்களின் வாழ்கையைச் சீர்செய்ய ஏராளமான சக்தியையும் வாய்ப்புகளையும் தொழில்நுட்பம் நமக்குத் தந்துள்ளது.\n"
} |
73,953 | {
"en": "The Chief Minister of Maharashtra, Shri Devendra Fadnavis, the State Election Commissioner, Maharashtra, Shri J.S. Saharia and other dignitaries were present on the occasion. The Vice President presented Democracy Awards to 15 recipients in different categories.\n",
"ta": "மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு தேவே... |
82,262 | {
"en": "We had a lively interaction.\n",
"ta": "உயிரோட்டமான கலந்துரையாடலை நாங்கள் நடத்தினோம்.\n"
} |
140,317 | {
"en": "According to the leaked UMEH 1995-96 annual report, two of its main tasks were 'to support military personnel and their families' and 'to become the main logistics and support organisation for the military by gradually establishing industries'.\n",
"ta": "இரகசியமாக கசிந்துவிட்ட 1995-96ம் ஆண்டு அறிக்கையின்ப... |
35,181 | {
"en": "In all, nearly 10,000 troops were involved - 7,000 from China and 1,800 from Russia.\n",
"ta": "சீனாவிலிருந்து 7,000, ரஷ்யாவிலிருந்து 1,800 ஆக ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஏறத்தாழ 10,000 துருப்புக்கள் ஈடுபட்டிருக்கின்றன.\n"
} |
112,782 | {
"en": "IAF aircrew and ground crew have undergone comprehensive training on the aircraft, including its highly advanced weapons systems and are fully operational now.\n",
"ta": "இந்த விமானங்களைக் கையாள்வதற்கான இந்திய விமானப் படை விமானக் குழுவினர், தரைக் கட்டுப்பாட்டு மைய அலுவலர்கள் ஆகியோருக்கு உரிய பயிற்சிகள் அளி... |
151,801 | {
"en": "But the duty we owe to the victims of Sept. 11 - and to the cause of freedom - has not been fulfilled.'\n",
"ta": "ஆனால் செப்டம்பர் 11ல் உயிர் நீத்தோருக்கு நம்முடைய கடமையும், சுதந்திரத்திற்காக நமது கடமையும், இன்னும் செய்து முடிக்கப்படவில்லை.\" என்று இந்த இருவரும் எழுதியுள்ளனர்.\n"
} |
34,513 | {
"en": "President Bush, Secretary of State Condoleezza Rice, and other administration stalwarts have repeatedly hailed Musharraf, lauding him as a courageous ally in the war on terror and an enlightened ruler bent on leading his country to democracy.\n",
"ta": "ஜனாதிபதி புஷ், வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் நாட... |
4,802 | {
"en": "The methods of rule employed by the Zionists in the occupied territories increasingly resemble those used by the Nazis against the Jews in Warsaw.\n",
"ta": "சியோனிஸ்ட்டுகள் தாங்கள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள எல்லைகளில் பயன்படுத்தி வருகின்ற முறைகள் அதிக அளவில் வார்சோவில் யூதர்களுக்கு எதிராக நாஜிக்கள் பயன்ப... |
40,068 | {
"en": "And I am also fortunate to have got this thing.\n",
"ta": "அந்த வகையில் இத்தகைய வரவேற்பை பெற்ற நான் பாக்கியசாலி.\n"
} |
28,915 | {
"en": "Under this agreement, ISA shall enjoy such privileges, applicable tax concessions and immunities as are necessary for ISAs Headquarter to independently discharge its function and programmes.\n",
"ta": "இந்த உடன்படிக்கையின் கீழ் சர்வதேச சூரியமின்சக்தி கூட்டணி தனது தலைமையகம் அதன் செயல்பாடுகள் மற்றும் திட்டங்... |
41,940 | {
"en": "The US State Department followed with a formal denial on June 14.\n",
"ta": "அதைத் தொடர்ந்து ஜூன் 14-ல் அமெரிக்க அரசுத்துறை (US State Department) சம்பிரதாயத்திற்கு ஒரு மறுப்பினை விடுத்தது.\n"
} |
61,914 | {
"en": "This tree inspires us to adopt a lively attitude towards life by blossoming again and again due to its deep roots.\n",
"ta": "சிறிது நேரத்திற்கு முன்பாக, நான் அக்ஷாயவத்தை காணச் சென்றேன், தனது ஆழமான வேர்களின் காரணமாக, மீண்டும்மீண்டும் இம்மரம் பூப்பது, நாம் வாழ்க்கையில் உயிரோட்டமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண... |
63,765 | {
"en": "The concern for the poor and the need to address them came to the fore as PM said, The Government stands with the poor and its priority for them is reflected in expansion of health care services and provision of generic drugs at low prices under the Pradhan Mantri Jan Aushadhi Yojana.\n",
"ta": "“ஏழைகளுக்க... |
1,668 | {
"en": "Further concessions to the private water companies are currently being drawn up by the Berlin Economics Senator Harald Wolf (Left Party) - once again, at the expense of the population.\n",
"ta": "பேர்லின் பொருளாதார செனட்டர் ஹெரால்ட் வொல்வ் (இடது கட்சி) மீண்டும் ஒருமுறை, மக்களின் செலவிலேயே - தனியார் தண்ணீ... |
116,087 | {
"en": "He's now directing 'Mercury Pookkal' with Srikanth as hero.\n",
"ta": "இவர் தற்போது இயக்குவது 'மெர்க்குரி பூக்கள்'. ஸ்ரீகாந்த் ஹீரோ.\n"
} |
46,303 | {
"en": "Survivors angrily denied Israeli allegations that Hezbollah rockets had been fired from the area and that local residents had been used as 'civilian shields' by militants.\n",
"ta": "தப்பிப் பிழைத்தவர்கள் ஹெஸ்பொல்லா ராக்கெட்டுக்கள் அப்பகுதியில் இருந்து ஏவப்பட்டன, உள்ளூர்வாசிகள் போராளிகளால் \"பொதுமக்கள் ... |
36,702 | {
"en": "'E' has been chosen as best film, Harris Jayaraj as best composer and Ravivarman as best cinematographer.\n",
"ta": "ஹாரிஸ் ஜெயராஜ் சிறந்த இசையமைப்பாளராகவும், ரவிவர்மன் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n"
} |
108,407 | {
"en": "They would rather drive forward with attacks on the workers.\n",
"ta": "இதற்குப் பதிலாக அவர்கள் தொழிலாளர்கள் மீதான தாக்குதலில் உந்துதல் கொண்டுள்ளனர்.\n"
} |
11,959 | {
"en": "As the New York Times noted, describing the duplicity of the Democratic campaign with evident admiration, 'In more liberal districts, Democrats called for the troops to come home. In more conservative districts, they called for a plan for victory.\n",
"ta": "நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகிறவாறு, \"இன்னும்... |
79,662 | {
"en": "Prime Minister Abe recalled warmly the participation of the President of India in the ceremony.\n",
"ta": "அந்த நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர் பங்கேற்றதை பிரதமர் அபே கனிவுடன் நினைவுகூர்ந்தார்.\n"
} |
21,988 | {
"en": "Besides national delegates, representatives from countries like South Africa, UK, Sri Lanka, Bangladesh, China, USA, Portugal, UAE, Slovenia, Israel, Hungary, Bahrain, Tajikistan, etc are also attending the conference.\n",
"ta": "இந்தியா தவிர, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், சீனா, போர்ச்... |
145,873 | {
"en": "Now, against a background of growing popular opposition to their policies, the Social Democrats are preparing to hand political power over to a CDU running on the most right-wing program in its history.\n",
"ta": "இப்போது, அவர்களது கொள்கைகளுக்கு வளர்ந்து வரும் பொது மக்களது எதிர்ப்புக்கான பின்னணியில், சம... |
146,655 | {
"en": "I spoke to you in your prosperity; but you said, I will not hear. This has been your manner from your youth, that you obeyed not my voice.\n",
"ta": "நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்கிறாய்; உன் சிறுவயது முதல் நீ என் சத்தத்தைக் கேளாமற் போகிறதே உன் வழக்கம்.\n"
} |
40,235 | {
"en": "To attract foreign capital and bolster the position of Indian business in the fight for export markets, all Indian governments have systematically privatized state-owned corporations, cut jobs in state-owned industry, slashed public and social services, reduced price supports and subsidies for agricultural p... |
137,486 | {
"en": "In typical Bhagyaraj style, her father has blessed her that, Once your body becomes less round, you will definitely make a round in the film circuit!\n",
"ta": "அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து தியானம் செய்துவரும் ஷரண்யாவை 'நிச்சயம் உன்னோட உடம்பு ரவுண்ட் குறைந்து சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவாய்' என வழக்கமான ... |
8,900 | {
"en": "In reality, while the Putin administration talks about the successes of the Russian economy, large sections of society are experiencing increasing difficulties and struggling with the constant threat of destitution, hunger, and disease.\n",
"ta": "உண்மையிலேயே, புட்டின் நிர்வாகம் ரஷ்ய பொருளாதாரத்தில் வெற்ற... |
166,432 | {
"en": "Moreover, Labor has retained the Howard government's 'excision' of Australia's offshore islands from the country's migration zone, thus denying the detainees of all rights under Australian law, including the right to appeal to the courts.\n",
"ta": "மேலும் தொழிற்கட்சி அரசாங்கம் ஹோவர்ட் அரசாங்கத்தின் ஆஸ்த... |
80,631 | {
"en": "And therefore, the growth of infrastructure in India will remain in double-digit, and there is no scope for capacity saturation.\n",
"ta": "எனவே, இந்தியாவில் கட்டமைப்புத் துறை வளர்ச்சி என்பது தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் இருப்பதுடன், திறன் நிறைவடைவதற்கான வாய்ப்பே இல்லை.\n"
} |
15,219 | {
"en": "I don't think you have succeeded in getting elected to any of the governing bodies either in the North or the South.\n",
"ta": "வடகிலோ அல்லது தெற்கிலோ எந்தவொரு ஆளும் சபைகளுக்கும் நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் என் நான் நினைக்கவில்லை.\n"
} |
99,255 | {
"en": "He demanded the government rescind its decision and also reinstate Brig Gen Wafiq Shuqeir.\n",
"ta": "அரசாங்கம் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பிரிகேடியர் தளபதி வபிக் ஷூகிரை மீண்டும் பதவியில் இருந்த வேண்டும் என்றும் கோரினார்.\n"
} |
145,785 | {
"en": "Then in an attempt to intimidate those who found the grave, police charged the relatives and a human rights activist with illegally digging up a gravesite.\n",
"ta": "அதற்குப் பின்னர் அந்த கல்லறையை கண்டுபிடித்தவர்களை மிரட்டுகின்ற ஒரு முயற்சியாக போலீசார் உறவினர்கள் மீதும் மற்றும் மனித உரிமைகளுக்கான ஒரு தொ... |
151,018 | {
"en": "At least 29 Tamils had been detained at the airport this month with the help of the Australian cameras.\n",
"ta": "குறைந்தது 29 தமிழர்களாவது விமானநிலையத்தில் இந்த மாதம் ஆஸ்திரேலிய புகைப்படக் கருவிகளின் உதவியால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.\n"
} |
166,840 | {
"en": "General opinion is, thought the making is good, it lacks the magic of 'Chenani 600028.'\n",
"ta": "மேக்கிங் நன்றாக இருந்தாலும் சென்னை-28-ன் மேஜிக் இதில் இல்லை என்பது பரவலான கருத்து.\n"
} |
108,070 | {
"en": "An integrated IT platform (pmsvanidhi.mohua.gov.in) to provide an end-to-end solution for scheme administration is being developed by SIDBI, which is the scheme implementation partner for PM SVANidhi.\n",
"ta": "திட்ட நிர்வாகத்திற்கான அரசு – பயனாளர்கள் வரையான நேரடித் தீர்வை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த தகவல்... |
29,236 | {
"en": "My co-actor Mohanlal had already won 3 national awards for acting.\n",
"ta": "உடன் நடிக்கும் மோகன்லால் மூன்றுமுறை நடிப்புக்காக தேசிய விருது வாங்கியவர்.\n"
} |
98,721 | {
"en": "Everyone here has been at rallies where the platform includes various speakers and political organizations, some claiming to be socialist, which place before the demonstrators Democratic Party officials, or assiduously refrain from criticizing the Democratic Party.\n",
"ta": "பல மேடைகளிலும் அணிகளிலும் பற்ப... |
154,031 | {
"en": "There's a strong likelihood of his accepting, say Kamal's sources.\n",
"ta": "காரணம், இதே பிஸி ஷெட்யூல்டில்தான், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்துக்காக 'சதிலீலாவதி' படத்தில் (கன்னட ரீ-மேக்) நடித்துக்கொடுத்தார் கமல்.\n"
} |
20,602 | {
"en": "Ministry of Defence Admiral Sunil Lanba Confers the Presidents Commission to the Flight Cadets at Air Force Academy The Combined Graduation Parade of Pilots and Ground Duty Officers was held today at Air Force Academy (AFA), Dundigal near Hyderabad.\n",
"ta": "பாதுகாப்பு அமைச்சகம் விமானப் படை அகாதமியில் வி... |
98,054 | {
"en": "COBAS 6800 can also detect other pathogens like Viral Hepatitis B C, HIV, MTb (both rifampicin and isoniazide resistance), Papilloma, CMV, Chlamydia, Neiserreia etc.\n",
"ta": "மேலும் இந்த கோபாஸ் 6800 கருவியானது வைரல் ஹெபாடிடிஸ் பி & சி, எச் ஐ வி, (ரிஃபாம்பிசின் மற்றும் ஐசோனியாசைட் ஆகிய இரண்டுக்கும் எதிர்... |
21,414 | {
"en": "The show of their countenance does witness against them; and they declare their sin as Sodom, they hide it not. Woe to their soul! for they have rewarded evil to themselves.\n",
"ta": "அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்... |
32,541 | {
"en": "The initiative would benefit areas near the ports like Thoothukudi near Tuticorin, where a 13 million litreper day plant will be able to serve 20 of Tuticorin citys requirement after port utilization.\n",
"ta": "இந்தத் திட்டத்தின் மூலம், தினசரி 13 மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தும் தூத்துக்குடி நகரின்... |
150,148 | {
"en": "And it shall come to pass, after that I have plucked them out I will return, and have compassion on them, and will bring them again, every man to his heritage, and every man to his land.\n",
"ta": "அவர்களை நான் பிடுங்கிப்போட்ட பிற்பாடு, நான் திரும்பவும் அவர்கள்மேல் இரங்கி, அவர்களைத் தங்கள் தங்கள் சுதந்தரத்... |
31,975 | {
"en": "Fundamentally, closer ties with the EU are predicated on the further impoverishment of the Balkan peoples.\n",
"ta": "அடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறுவுகள் என்பது பால்கன் மக்கள் கூடுதலான வறுமையைத்தான் முன்கணிக்கிறது.\n"
} |
59,549 | {
"en": "The whole country and whole world would see it.\n",
"ta": "அதை இந்த ஒட்டுமொத்த நாடும், உலகம் முழுவதும் பார்க்கும்.\n"
} |
20,740 | {
"en": "And Ahitub begat Zadok, and Zadok begat Ahimaaz,\n",
"ta": "அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.\n"
} |
105,204 | {
"en": "He said, the Government is trying to extend best possible concessions to this sector, and has lowered the GST on electrical vehicles to 12 per cent.\n",
"ta": "இத்துறைக்கு முடிந்த அளவு சலுகைகள் அளிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது எனவும், மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 சதவீதமாகக் குறைக்கப்ப... |
41,832 | {
"en": "They did not sell their papers.\n",
"ta": "அவர்கள் தங்கள் கட்சி ஏடுகளை விற்கவில்லை.\n"
} |
14,737 | {
"en": "On May 29, a day before the attack on her convoy, Suu Kyi held a rally at Monywa that attracted tens of thousands.\n",
"ta": "அவரது வாகனங்கள் தாக்கப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் மே 29 அன்று சுகி மணிவாப் (Monywa) பகுதியில் பேரணி ஒன்றை நடத்தினார்.\n"
} |
6,491 | {
"en": "But she has stuck to her principles of not being open to doing certain things.\n",
"ta": "கண்டபடி நடிக்கமாட்டேன் என்றதை இன்றுவரை கடைபிடித்துவருகிறார்.\n"
} |
69,414 | {
"en": "Technology should facilitate the access to these facilities.\n",
"ta": "இந்த வசதிகளை இந்தப் பிரிவினர் பெறுவதற்கு தொழில்நுட்பம் பெருமளவிற்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும்.\n"
} |
161,745 | {
"en": "On the contrary, there is a growing hostility towards them.\n",
"ta": "மாறாக, அவ் அரசாங்கங்கள் மீது பெருகிய விரோதப் போக்குத்தான் உள்ளது.\n"
} |
65,310 | {
"en": "Your protest letters should be directed to The Attorney General, Attorney General's Department, Colombo 12, Sri Lanka. Fax: 0094-1-436421\n",
"ta": "Fax: 0094-1-436421\n"
} |
63,922 | {
"en": "And now, little children, abide in him; that, when he shall appear, we may have confidence, and not be ashamed before him at his coming.\n",
"ta": "இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்... |
59,720 | {
"en": "In June, the financial elite demanded a 'national unity regime' comprised of the PA and UNP to end the war and deal with the working class, but the two parties could not agree on who would lead the government.\n",
"ta": "நிதி ஏகபோகங்கள் யூனில் பொதுஜன முன்னணியையும் யூ.என்.பியையும் உள்ளடக்கிய ஒரு \"தேசிய ஐ... |
24,962 | {
"en": "I fear worse to come: a full-blown political crisis defined by growing social unrest, weakened governments and angry publics who have lost all faith in their leaders and their own future.\"\n",
"ta": "இன்னும் மோசமானது வரக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்: அதாவது பெருகிய சமூக அமைதியின்மை, வலுவிழந்த அரசாங்கங்க... |
46,541 | {
"en": "The Prime Minister praised the Vice President for his oratory and his way with words, be it English or Telugu.\n",
"ta": "குடியரசு துணைத் தலைவரின் பேச்சாற்றல் குறித்தும் ஆங்கிலம் அல்லது தெலுங்கு ஆகிய மொழிகளில் அவரது வார்த்தை விளையாட்டை பிரதமர் புகழ்ந்தார்.\n"
} |
96,062 | {
"en": "In the first phase, 913 SHGs from 11 States have already registered as sellers and 442 products have been on-boarded.\n",
"ta": "முதல் கட்டத்தில், 11 மாநிலங்களைச் சேர்ந்த 913 சுய உதவிக்குழுக்கள் ஏற்கனவே விற்பனையாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 442 தயாரிப்புகள் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.\n"
} |
34,862 | {
"en": "It was strongly recommended in the consultation that a comprehensive and holistic campaign in rural and urban areas should be initiated at national level on Child Sexual Abuse (CSA) and on violation of Child Rights caused by it.\n",
"ta": "குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை உரிமைகளை மீ... |
96,844 | {
"en": "They agreed that their officials would work together to prepare a substantive agenda for the next India-EU Summit meeting.\n",
"ta": "இந்தியா - ஐரோப்பிய யூனியனின் அடுத்த கூட்டத்துக்கான விரிவான திட்டத்தை அதிகாரிகள் இணைந்து தயாரிப்பார்கள் என அவர்கள் சம்மதித்தனர்.\n"
} |
143,627 | {
"en": "Every indicator points to growing desperation in the company's boardroom.\n",
"ta": "நிறுவனத்தின் நிர்வாகக்குழு அறையில் பெருகிவரும் விரக்திகளுக்கான எல்லா சமிக்கைகளும் காணப்படுகின்றன.\n"
} |
134,840 | {
"en": "Technicians from outside India are present to explain how they work and this is very useful for the people from the cinema field.\n",
"ta": "வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு நேரடி விளக்கங்கள் அளிக்கின்றனர்.\n"
} |
86,910 | {
"en": "Distinguished Judges of the Supreme Court as well as various High Courts, Eminent lawyers and delegates from overseas also took part in the Conference.\n",
"ta": "உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், பிரபல வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந... |
114,747 | {
"en": "Yes, you shall go forth from him, and your hands on your head: for the LORD has rejected your confidences, and you shall not prosper in them.\n",
"ta": "நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்க... |
52,330 | {
"en": "Who seeing Peter and John about to go into the temple asked an alms.\n",
"ta": "தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான்.\n"
} |
87,648 | {
"en": "French oil company Total, which has been present in Syria for 10 years, and CMA-CGM (the world's third largest shipping company), accompanied Sarkozy on his Damascus visit.\n",
"ta": "சிரியாவில் பத்து ஆண்டுகளாக இருக்கும் பிரெஞ்சு எண்ணெய் நிறுவனமான டோட்டல், மற்றும் CMA-CGM (உலகின் மூன்றாம் மிகப் பெரிய கப்ப... |
67,638 | {
"en": "MoUBetween India and Russia on Cooperation in the Field of MSME The Union Cabinet approved signingof a Memorandum of Understanding (MoU) between National Small Industries Corporation Ltd.\n",
"ta": "இந்தியா-கொரியா தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தின் தொடக்கம் இந்தியா-மொராக்கோ இடையிலான ஒத்துழைப்பு அதிகரிப்பு குறு... |
6,952 | {
"en": "A life size bronze statue of MR Radha is to be unveiled at the function.\n",
"ta": "நூற்றாண்டு விழாவில் எம்.ஆர். ராதாவின் ஆளுயர வெண்கல சிலை திறக்கப்பட உள்ளது.\n"
} |
160,291 | {
"en": "But such a path or program cannot advance the interests of the working class unless it is based on an international strategy aimed at the overthrow of the nation-state system and the reorganisation of the global economy to meet human need, not profit.\n",
"ta": "ஆனால் அத்தகைய பாதை அல்லது வேலைத்திட்டம், தேச... |
38,306 | {
"en": "Military officers led by Mustafa Kemal Atatürk, rebelled against the treaty and conducted a three-year war, which eventually led to the annulling of the pact in Lausanne in 1923.\n",
"ta": "முஸ்தபா கெமல் அட்டாதுர்க் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக கலகஞ்செய்ததுடன், மூன்று ஆண்டு யுத்... |
63,744 | {
"en": "Turkey's Hurriyet newspaper cited Nogovitsyn as claiming that the US ships are carrying nuclear missiles that could hit Russian targets as far away as St. Petersburg.\n",
"ta": "துருக்கியின் ஹுரியத் செய்தித்தாள் அமெரிக்க கப்பல்கள் அணுவாயுதங்கள் கொண்ட ஏவுகணைகளை வைத்திருப்பதாகவும், அவை ரஷ்யா இலக்குகளை St.Pe... |
129,910 | {
"en": "And the costs to society of these plans will be ruinous.\n",
"ta": "இந்தத் திட்டங்களால் ஏற்படுகின்ற சமூக பாதிப்புக்கள் அழிவு தருபவை.\n"
} |
98,476 | {
"en": "As a result of these notifications the qualifications acquired by affected students and in-service teachers, now stands legally validated.\n",
"ta": "அரசின் இந்த அறிவிக்கையின் விளைவாக, இதனால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள், ஆசிரியர் பணியின் ஒரு பகுதியாக இந்தப் படிப்பை மேற்கொண்டு பெற்ற கல்வித் தகுதி இப்போது ... |
4,696 | {
"en": "Bernanke added, 'It's still going to feel like a very weak economy for some time,' thereby acknowledging that even under his optimistic scenario, high unemployment will persist for the foreseeable future.\n",
"ta": "\"ஆனால் இன்னும் சில காலத்திற்கு நலிந்த பொருளாதாரமாகத்தான் இது இருக்கும்\" என்று பெர்னன்கே ... |
38,950 | {
"en": "Such forced selling by major investors further depresses share prices, in turn lowering the value of the collateral that backs the outstanding loans of financial firms, thereby precipitating more margin calls from their creditors.\n",
"ta": "இத்தகைய கட்டாய விற்பனை, பெரிய முதலீட்டாளர்களால் செய்யப்படும்போது... |
87,832 | {
"en": "The extravaganza of light, colour and spectacle, including a massive fireworks display, involved some 20,000 performers.\n",
"ta": "ஒரு பிரம்மாண்ட வானவேடிக்கை உட்பட மாயவொளி, வண்ணம் மற்றும் கண்கவரும் காட்சிகளில் சுமார் 20,000 பேர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.\n"
} |
24,847 | {
"en": "We have committed to the world and are moving aggressively for adoption of better environmental technologies.\n",
"ta": "நாங்கள் உலகின் நன்மைக்காக உழைப்பது என்ற உறுதியுடன் உள்ளோம், அந்த வகையில், மேலும் சிறந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்துவருகிறோம்.\n"
} |
166,448 | {
"en": "In one of the few discordant comments in a day-long barrage of media euphoria, reporter and author Nir Rosen put it this way in an interview on CNN: 'The myth of Zarqawi was an American creation.' He went on to explain that the US had deliberately exaggerated Zarqawi's role in order to discredit the Iraqi in... |
89,367 | {
"en": "Annexure - 1 List of categories for medical supplies S. No.\n",
"ta": "இணைப்பு 1 மருத்துவ விநியோகப் பிரிவுகளின் பட்டியல் வ. எண் பொருள் 1.\n"
} |
70,545 | {
"en": "This was underscored by the announcements made after the GM contract was approved that the company was eliminating second shifts at the Detroit/Hamtramck and Pontiac truck assembly plants - two factories where new product commitments were made - laying off more than 1,600 workers indefinitely.\n",
"ta": "ஜ... |
84,304 | {
"en": "Off the main street, the footpaths are just a metre wide.\n",
"ta": "பிரதான வீதிக்கு அருகில் நடைபாதையின் அகலம் ஒரு மீட்டர் மட்டுமே.\n"
} |
40,753 | {
"en": "Though Democratic presidential candidate John Kerry has issued a mild statement warning of vote suppression, the Democrats are neither willing nor able to appeal to the millions of workers who are being effectively disenfranchised.\n",
"ta": "வாக்குப்பதிவை அமுக்குவதற்கு எதிராக ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்ப... |
39,644 | {
"en": "Friends, Today, the thread of the journey of development of India and Bangladesh is intertwined like a beautiful garland.\n",
"ta": "நண்பர்களே, இன்று, இந்தியா மற்றும் வங்காளத் தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தின் நூலிழையானது ஓர் அழகிய மாலையாகப் பின்னிப்பிணைந்துள்ளது.\n"
} |
39,611 | {
"en": "For, behold, the Lord, the LORD of hosts, does take away from Jerusalem and from Judah the stay and the staff, the whole stay of bread, and the whole stay of water.\n",
"ta": "இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும் யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவையும், தண்ணீரென்... |
46,152 | {
"en": "Just one week after the two countries resumed formal military discussions, the US-China naval confrontations began.\n",
"ta": "முறையாக இராணுவ கலந்துரையாடல்களை இரு நாடுகளும் தொடர்ந்த ஒரு வாரத்தில் அமெரிக்க சீன மோதல் ஆரம்பித்துள்ளது.\n"
} |
148,136 | {
"en": "They have started on the film 'Maya bazar' with a conviction that in Telugu it would become a great hit.\n",
"ta": "இதனால் மாயாபஜார் படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்தால் வெற்றி உறுதியென களம் புகுந்திருக்கிறார்கள்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.