id int64 0 167k | translate dict |
|---|---|
31,762 | {
"en": "Clinton won a narrow victory in the Nevada caucuses, taking 51 percent of the county delegates elected at nearly 1,000 precinct-level caucuses.\n",
"ta": "சுமார் 1,000 சிறிய வட்டார கட்சித் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர பிரதிநிதிகளில் 51 சதவீதத்தை பெற்று நெவெடா உட்கட்சித் தேர்தல்களில் ஹிலாரி ஒரு குறை... |
116,426 | {
"en": "The spontaneous strike movement spread to more factories, at first in Paris, then increasingly in other cities.\n",
"ta": "இப்படிப்பட்ட தன்னியல்பு வேலைநிறுத்த இயக்கம் கூடுதலான ஆலைகளில் பரவியது; தொடக்கத்தில் பாரிசில் இருந்தாலும், பின்னர் பெருகிய முறையில் பல நகரங்களுக்கும் பரவியது.\n"
} |
132,529 | {
"en": "People in the rural areas tend to walk greater distances to obtain food or simply grow their own produce, containing lower levels of sugar and fat, whereas fast food is more readily available in urban settings.\n",
"ta": "கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் உணவைப் பெறுவதற்காக, தங்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள... |
107,749 | {
"en": "After a meeting with President Nicolas Sarkozy, Papandreou said he had assured his French counterpart that 'we have the will to implement the stability and growth plan....\n",
"ta": "ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியுடன் பேச்சுக்கு பின்னர், பாபாண்ட்ரு பிரெஞ்சு ஜனாதிபதியிடம் \"உறுதிப்பாடு மற்றும் வளர்ச்சித் த... |
64,422 | {
"en": "The next phase of shooting will take the 'Maya' unit to Hollywood to shoot scenes featuring Namitha.\n",
"ta": ") ஊட்டி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தக் கட்டமாக 'மாயா' யூனிட் ஹாலிவுட் செல்கிறது.\n"
} |
27,224 | {
"en": "But passing such draconian and anti-democratic measures is one thing. Enforcing them is another.\n",
"ta": "ஆனால் அத்தகையபடு கொடூரமானதும் ஜனநாயக எதிர்ப்பானதுமான நடவடிக்கைகளை நிறைவேற்றுவதுஒன்று.\n"
} |
138,936 | {
"en": "It went on to say, 'CIA and SIS should use their capabilities in both the psychological and action fields to augment tension'.\n",
"ta": "''சிரியாவில் கொந்தளிப்பை வளர்ப்பதில் மக்களிடையிலும் அவர்களது மனோதத்துவ அடிப்படைகளை கிளறுகின்ற வகையிலும் CIA- மற்றும் SIS- தங்களது திறமைகளை பயன்படுத்த வேண்டும்\" என்று ... |
16,268 | {
"en": "There was some news about you and a heroine (Meera Jasmine) staying in a resort?\n",
"ta": "நீங்களும் ஒரு நடிகையும் (மீரா ஜாஸ்மின்) உல்லாச விடுதியில் தனியாக இருந்ததாக செய்தி வெளியானதே?\n"
} |
3,345 | {
"en": "In my opinion Turkey would be an enrichment for the European Union and turn it into a global player and equal partner to the US in world politics.'\n",
"ta": "ஐரோப்பா ஒன்றியத்திற்கு துருக்கி பெரும் செல்வக்கொழிப்பாக அமையும் என்றும் அதையொட்டி அவை உலக அரசியலில் அமெரிக்காவிற்கு நிகரான பங்குதாரர் போலும் பூக... |
127,204 | {
"en": "And the pavement by the side of the gates over against the length of the gates was the lower pavement.\n",
"ta": "வாசலுக்குப் பக்கத்திலும் வாசல்களின் நீளத்துக்கு எதிரிலுமுள்ள அந்தத் தளவரிசை தாழ்வான தளவரிசையாயிருந்தது.\n"
} |
99,739 | {
"en": "India's astounding diversity in wildlife draws people to visit the country in large numbers and such crowding may be a threat to the animals, tigers in general, if sustainability is not made the focal point.\n",
"ta": "இவைகளின் நீடித்த வாழ்வியலில் கவனம் செலுத்தாமல் போனால், அவ்வாறு கூட்டம் சேருவது விலங்குகள... |
84,473 | {
"en": "The second such nationalisation after Northern Rock, the B&B is Britain's largest buy to let (BTL) mortgage lender and faced bankruptcy.\n",
"ta": "நோர்த்தேர்ன் ரொக்கிற்குப் (Northern Rock) பின்னர் இரண்டாவது இத்தகைய தேசியமயமாக்கப்படல் என்ற முறையில் B&B சொத்துக்களை கடன்வழங்க வாங்குவது, பிரிட்டனின் மிகப் ... |
17,422 | {
"en": "Smart roads, rejuvenation of water bodies, cycle tracks, walking paths, smart classrooms, skill development centres, upgradation of health facilities and Pan City Projects which include integrated command control centre and ICT based municipal services.\n",
"ta": "நவீன சாலைகள், நீர்நிலைகளுக்கு புத்துயிர் ஊ... |
68,468 | {
"en": "The heathen are sunk down in the pit that they made: in the net which they hid is their own foot taken.\n",
"ta": "ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக் கொண்டது.\n"
} |
83,611 | {
"en": "Availability of Natural gas across the region is expected to boost industrial growth without impacting the environment and would offer better quality of life to the people in general due to use of cleaner and green fuel.\n",
"ta": "இயற்கை வாயு கிடைப்பதால் இந்த மண்டலமெங்கும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ... |
115,568 | {
"en": "Stating that Ramayana has captured the imagination of many poets, playwrights, dancers, musicians and folk artists not only within India but across many countries, Shri Naidu listed several countries in South East Asia like Java, Bali, Malaya, Burma, Thailand, Cambodia and Laos where the story of Lord Rama h... |
42,267 | {
"en": "Lee sang Jik, President, Small and Medium Business Corporation For cooperation in the development of Micro, Small and Medium Enterprises in both countries and in improving their competitiveness in global markets.\n",
"ta": "லீ சாங் ஜிக், தலைவர் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகக் கழகம் இருநாடுகளிலும் உள்ள குறு,... |
100,727 | {
"en": "He called upon the educationists, students, parents to switch-over to the online method and make the most of the situation so that the academic session of the students and the HEIs are not interrupted.\n",
"ta": "கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆன்லைன் முறைக்கு மாறவும், மாணவர்கள் மற்றும் உயர் கல்வி ந... |
27,638 | {
"en": "He will be accompanied by his wife Shalini, director Vishnuvardhan, Nayantara and Namitha.\n",
"ta": "மேலும், இயக்குனர் விஷ்ணுவர்தன், நயன்தாரா, நமிதா ஆகியோரும் மலேஷியா பறக்கிறார்கள்.\n"
} |
28,590 | {
"en": "Problem is the chase to find an agreeable heroine!\n",
"ta": "ஆனால், கன்னித்தீவாக காதலி கிடைப்பது தள்ளிப் போகிறது.\n"
} |
62,899 | {
"en": "Indias first Rail and Transportation University National Rail and Transportation Institute (NRTI), Vadodara has begun its first academic session with two under-graduate programmes from 05th September, 2018.\n",
"ta": "செப்டம்பர் 5, 2018 முதல், வடோதராவில் உள்ள தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம் தனது ... |
116,175 | {
"en": "There are myriad attempts to legislate religious bigotry and curtail the development of science in relation to everything from global warming to stem cell research and the treatment of sexually transmitted diseases.\n",
"ta": "மத நம்பிக்கைகளை சட்டமாக்கும் முயற்சிகளும், பூகோள வெப்பமடைதல் முதல் தனிக்கல (ste... |
85,448 | {
"en": "He invited various Tamil politicians, including representatives of the Eelam Peoples Democratic Party (EPDP), which is a coalition partner, and V. Anandasangaree, the leader of the rump Tamil United Liberation Front (TULF), to a meeting to discuss the package.\n",
"ta": "அவர் கூட்டரசாங்கத்தின் பங்காளியாக உ... |
7,001 | {
"en": "Outraged groups set fire to the APRA (the ruling party) headquarters and buildings belonging to the government agencies, Cofopri, Pronaa, and to the legislature.\n",
"ta": "கட்டவிழ்த்துவிடப்பட்ட குழுக்கள் ARPA (ஆளும் கட்சி) தலையகங்களுக்கும், அரசாங்க அலுவலகங்கள், Cofopri, Pronaa மற்றும் சட்டமன்றத்தை சேர்ந்த... |
23,349 | {
"en": "The Vice President called on parents, teachers, schools and colleges to ensure that the environment at home as well as in schools is de-stressed.\n",
"ta": "மனஅழுத்தம் அற்ற சூழ்நிலை வீட்டிலும் பள்ளியிலும் நிலவுவதை பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக... |
6,519 | {
"en": "'Every citizen, or at least every citizen important enough to be worth watching, could be kept for twenty-four hours a day under the eyes of the police and in the sound of official propaganda, with all other channels of communication closed' - 1984, by George Orwell\n",
"ta": "\"ஒவ்வொரு குடிமகனும், குறைந்... |
145,977 | {
"en": "And Joshua said, Hereby you shall know that the living God is among you, and that he will without fail drive out from before you the Canaanites, and the Hittites, and the Hivites, and the Perizzites, and the Girgashites, and the Amorites, and the Jebusites.\n",
"ta": "பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் ந... |
8,349 | {
"en": "International Yoga Day Promoting Yoga worldwide and at home.\n",
"ta": "சர்வதேச யோகா தினம் உள்நாட்டிலும், உலகம் முழுவதிலும் யோகாவை பரப்புவது.\n"
} |
113,637 | {
"en": "Language, as an intrinsic element of culture, accordingly assumes importance in shaping one's life.\n",
"ta": "மொழி, கலாச்சாரத்தின் உள்ளார்ந்த அம்சமாகும். ஒருவரது வாழ்க்கையை நெறிப்படுத்துவதில், மொழி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.\n"
} |
25,197 | {
"en": "He applauded the special contribution of ICAR in achieving this milestone and said that he is very proud of his peasant brothers and scientists for having taken India to the top slot in horticulture.\n",
"ta": "இதில் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலின் விசேஷ பங்களிப்பு மகத்தானது, பாராட்டுக்கு உரியது என்று அமைச... |
161,584 | {
"en": "That's the least we can offer you!\n",
"ta": "ஆக்ஷன் சீன்ல டூப் போடாமல் நடிச்சிருக்கேன்.\n"
} |
107,985 | {
"en": "The firm USA Environmental has teams of weapons and explosive experts in Iraq and a $65 million contract to collect and destroy unexploded ordinance.\n",
"ta": "USA Environmental என்ற நிறுவன குழுவின் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து நிபுணர்கள் தற்போது ஈராக்கில் பணியாற்றி வருகின்றனர், அதற்காக 65-மில்லியன் டால... |
54,070 | {
"en": "The Bill thus seeks to establish a robust regulatory framework which will play the role of a standard-setter and regulator for Allied and Healthcare professions.\n",
"ta": "எனவே, இந்த மருத்துவ சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் மசோதா 2018 வலுவான ஒழுங்குமுறைகளை வகுத்து, இந்தப் பிரிவை துடிப்புடன் செயல்பட வழிவகுக்... |
162,352 | {
"en": "IMF deputy managing director Akatoshi Kato underlined the fact that 'the authorities intend to submit to the new parliament a full-year budget for 2010 that is consistent with the program's deficit targets and includes tax reform measures'.\n",
"ta": "நாணய நிதியத்தின் உப முகாமைத்துவ ஆணையாளர் அகாடோஷி காடோ... |
67,108 | {
"en": "While Jandhan has helped in the financial inclusion of the poor, Vandhan is helping in bringing additional income to the poor through Minor Forest Produce.\n",
"ta": "அனைவருக்கும் வங்கிசேவை திட்டம், ஏழை மக்களுக்கு உள்ளார்ந்த நிதி சேவைகளைப் பெற உதவியதைப் போல, சிறிய அளவிலான வனபொருட்கள் உற்பத்தி மூலம் ஏழைகளுக... |
31,638 | {
"en": "The Vice President also called for comprehensive reforms in the education system and asked people to return to our roots, heritage, traditions, culture and values.\n",
"ta": "கல்வியில் ஒருங்கிணைந்த சீர்திருத்தத்தைக் கொண்டுவர வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், “மக்கள் நமது வேர்களையும், மரபையும், பாரம்பர... |
60,870 | {
"en": "We realize that there were flaws in previous approaches that led to the failures and thus there is a need for improvement.\n",
"ta": "இதற்கு முன்பிருந்த அணுகுமுறைகளில் தவறுகள் இருந்தன; அவையே தோல்விகளுக்கு இட்டுச் சென்றன; எனவே இதை மேம்படுத்துவதற்கான தேவை உள்ளது என்பதை நாம் உணர்கிறோம்.\n"
} |
130,927 | {
"en": "His music will be a plus point to the film.\n",
"ta": "அவரது இசை இப்படத்திற்கு ப்ளஸ்ஸாக இருக்கும்.\n"
} |
128,538 | {
"en": "Because the ground is beat down, for there was no rain in the earth, the plowmen were ashamed, they covered their heads.\n",
"ta": "தேசத்தின்மேல் மழை இல்லாததினால் தரை வெடித்திருக்கிறது; பயிர் செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.\n"
} |
108,130 | {
"en": "The Sunday protest initially involved about 300 Uighur students at the Grand Bazaar of Urumqi at 6 pm and was sparked by angry demands for justice over an attack on Uighur workers last week in southern China.\n",
"ta": "ஆரம்பத்தில் மாலை 6 மணிக்கு உரும்கி பெரிய கடைவீதியில் 300 உய்குர் மாணவர்களை மட்டுமே கொண... |
24,763 | {
"en": "NSD is celebrated on 28th February to commemorate discovery of the Raman Effect, which led to Sir C.V. Raman winning the Noble Prize.\n",
"ta": "சர்.சி.வி.ராமன் நோபல் பரிசு பெறுவதற்கு வழிவகுத்த “ராமன் விளைவு” கண்டுபிடிக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தின... |
26,572 | {
"en": "While paying only a low rate of interest, all deposits are fully government-guaranteed and it has over 24,000 branches, reaching into every the corner of the country.\n",
"ta": "குறைந்த வட்டி விகிதங்களை தந்து வந்தாலும், எல்லா பணவைப்புகளும் முழுமையாக அரசாங்கத்தின் உத்திரவாதங்களை பெற்றவை மற்றும் நாட்டின் எல்... |
81,074 | {
"en": "This company is set to make its mark in entertainment sector in music and home entertainment by producing dynamic film music and grab a major portion of the market.\n",
"ta": "இந்நிறுவனம் இசை, ஹோம் எண்டர்டெயின்மெண்ட் துறையில் கால்பதித்து திரையிசை வர்த்தகத்தில் ஒரு பெரும் பகுதியைக் கைப்பற்ற அதிரடித் திட்டம்... |
142,537 | {
"en": "And set two men, sons of Belial, before him, to bear witness against him, saying, You did blaspheme God and the king. And then carry him out, and stone him, that he may die.\n",
"ta": "தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அ... |
72,376 | {
"en": "The winners of On the Spot Essay Writing Competition for Post Graduate Students on the subject relevant to Statistics organized at All India level will also be felicitated.\n",
"ta": "புள்ளியியல் தொடர்பான அகில இந்திய போட்டியில் வெற்றிபெறும் முதுநிலை பட்டப் படிப்பு மாணவர்களும் இந்த விழாவில் பரிசு வழங்கி சிற... |
153,542 | {
"en": "The writing of Hezekiah king of Judah, when he had been sick, and was recovered of his sickness:\n",
"ta": "யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது எழுதிவைத்ததாவது:\n"
} |
138,788 | {
"en": "We are available for every local joint action which helps to build the strike...\n",
"ta": "வேலைநிறுத்த முயற்சியை கட்டியமைப்பதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு உள்ளூர் கூட்ட நடவடிக்கையிலும் பங்கு பெறுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்....\n"
} |
87,025 | {
"en": "To discover such a phenomenal enigma calls for fierce detective passion.\n",
"ta": "“இது போன்ற ஏராளமான வியப்புகள் நம்மை சூழ்ந்துள்ளன, அவை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.\n"
} |
42,609 | {
"en": "And the messenger that was gone to call Micaiah spoke to him, saying, Behold now, the words of the prophets declare good to the king with one mouth: let your word, I pray you, be like the word of one of them, and speak that which is good.\n",
"ta": "மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிக... |
36,408 | {
"en": "Apart from the IAF participation, secretary level delegations from the states of Himanchal Pradesh, Rajasthan, Uttrakhand, Haryana, Punjab and Jammu Kashmir are participating in the seminar.\n",
"ta": "இந்திய விமானப்படையுடன் இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், அரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங... |
45,539 | {
"en": "Hence we have brought in skill development for all.\n",
"ta": "ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் திறன் வளர்ப்பு நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம்.\n"
} |
145,091 | {
"en": "Thousands of people had been made homeless.'\n",
"ta": "ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்துள்ளனர்.\n"
} |
83,878 | {
"en": "Dan Gillerman, the Israeli ambassador to the United Nations, charged that Hezbollah was responsible for the killings in Qana because it 'used women and children as human shields.' He suggested that the Lebanese government and the Lebanese people were harboring Hezbollah and therefore reaping what they had so... |
61,536 | {
"en": "Much of this layer has materially benefited from the neo-liberal reforms of the past 15 years, especially the recent investment boom.\n",
"ta": "இந்த பிரிவினரின் பெரும்பான்மையினர் கணிசமான அளவில் கடந்த 15 ஆண்டுகளில் செய்யப்பட்ட நவீன தாராளமயமாக்கல் பொருளாதார சீர்திருத்தங்களின் மூலம், குறிப்பாக சமீபத்திய முத... |
72,629 | {
"en": "He that walks righteously, and speaks uprightly; he that despises the gain of oppressions, that shakes his hands from holding of bribes, that stops his ears from hearing of blood, and shuts his eyes from seeing evil;\n",
"ta": "நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத... |
32,254 | {
"en": "Then will we give our daughters to you, and we will take your daughters to us, and we will dwell with you, and we will become one people.\n",
"ta": "உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக் கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம்.\n"
} |
49,663 | {
"en": "Speaking on the occasion, the Prime Minister said there is so much to learn from Mahatma Gandhi.\n",
"ta": "இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மகாத்மா காந்தி பற்றி தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது என்று கூறினார்.\n"
} |
106,657 | {
"en": "After the elections, the UPFA government rapidly came under pressure from the major powers and big business to maintain the ceasefire and restart talks.\n",
"ta": "தேர்தலுக்கு பின்னர், யுத்த நிறுத்தத்தை பேணுவதற்கும் மற்றும் பேச்சுக்களை மீண்டும் தொடங்கவும் பெரும் வல்லரசுகள் மற்றும் பெரு வர்த்தகர்களது அழுத்... |
96,281 | {
"en": "The fund consists entirely of Voluntary Contribution from individuals, organisation and does not get any budget support.\n",
"ta": "இந்த நிதி முற்றிலும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் தன்னார்வப் பங்களிப்பைக் கொண்டதாகும். இதற்கு பட்ஜெட் ஒதுக்கீடு எதுவும் கிடையாது.\n"
} |
54,114 | {
"en": "In terms of the reach depth of communication, radio has been incomparable.\n",
"ta": "அந்த வானொலி அளிக்கும் செய்தி அவன் மனதில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை எல்லாம் பார்த்த போது, ஒரு விஷயம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது.......\n"
} |
62,113 | {
"en": "The violence was part of a wider agenda.\n",
"ta": "இந்த திட்டமிட்ட வன்முறை மிக விரிவான அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்திட்டத்தின் அங்கமாகும்.\n"
} |
93,686 | {
"en": "Take with you words, and turn to the LORD: say to him, Take away all iniquity, and receive us graciously: so will we render the calves of our lips.\n",
"ta": "வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது ந... |
131,779 | {
"en": "There are numerous PRCS reports of direct Israeli attacks on medical personnel.\n",
"ta": "பாடசாலைகள் மீதான தாக்குதல்\n"
} |
42,414 | {
"en": "It was followed on April 2, 3 and 4 with raids in broad day light, designed to intimidate the public.\n",
"ta": "பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருந்த இந்த சோதனைகள் தொடர்ந்து ஏப்ரல் 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\n"
} |
72,855 | {
"en": "Thus it recommends focusing incentives on infant firms, i.e., firms less than ten years of age with the appropriate grandfathering of the existing pattern of incentives to MSMEs.\n",
"ta": "அந்த வகையில் பத்தாண்டுகளுக்கும் குறைவான கால கட்டத்தில் இயங்கி வரும் சிறிய நிறுவனங்களுக்கு, குறு மற்றும் சிறுதொழில் நி... |
117,379 | {
"en": "When there is truth in a creation, it will definitely be a success.\n",
"ta": "எந்த ஒரு படைப்பிலும் உண்மை சேரும் போது அது நிச்சயம் வெற்றியை கொடுக்கும்.\n"
} |
107,345 | {
"en": "But a beauty tries all her wiles on him and takes him almost to the altar and the problems that ensue because of this, forms the story line.\n",
"ta": "அப்படிப்பட்ட மனிதரை தனது அழகால் மயக்கி, திருமணம் வரை கொண்டு செல்லும் கதாநாயகியால் தங்கத்தின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளே இப்படத்தின் கதை.\n"
} |
18,797 | {
"en": "And after all that is come on us for our evil deeds, and for our great trespass, seeing that you our God have punished us less than our iniquities deserve, and have given us such deliverance as this;\n",
"ta": "இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செய்கைகளினாலும், எங்கள் பெரிய குற்றத்தினாலும், இவைகளெல்... |
29,958 | {
"en": "He told the WSWS that he was demonstrating for two reasons: 'The Fillon plan [François Fillon, minister of education] is a disaster, and the future of infant schools is very much under threat, although the minister has affirmed the quality of French infant schooling.\n",
"ta": "அவர் WSWS - க்கு பேட்டியளிக... |
69,945 | {
"en": "There was so much crowd to see Vijay that the police had to brandish their lathis to keep the crowd under control.\n",
"ta": "விஜய்யை பார்க்க கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடவே, போலீஸார் லேசாக தடியடி நடத்தினர்.\n"
} |
47,114 | {
"en": "The Inaugural session will include remarks by 11 global CEOs, with 12 more key CEOs in a panel discussions.\n",
"ta": "தொடக்க விழா அமர்வில் 11 உலகளாவிய முதன்மை செயல் அதிகாரிகள் 12 முதன்மை செயல் அதிகாகரிகளுடன் குழு ஆலோசனைகளில் ஈடுபடுவார்கள்.\n"
} |
96,672 | {
"en": "The NGMA takes pride in the 102 artworks created by versatile genius.\n",
"ta": "என்.ஜி.எம்.ஏ ஈடுஇணையற்ற கலைஞர் உருவாக்கிய 102 கலைப்பொருட்களை தன்னிடத்தில் வைத்திருக்கிறது.\n"
} |
103,435 | {
"en": "Even this appalling picture fails to adequately describe the impact of Blair's war-mongering.\n",
"ta": "இத்தகைய அதிர்ச்சியூட்டும் சித்திரம் கூட பிளேயரின் போர்வெறியை விளக்கப் போதுமானதாக தெரியவில்லை.\n"
} |
74,012 | {
"en": "Tens of millions of dollars have been handed out to various tribes and guerilla groups for ceasing attacks on US troops in exchange for an amnesty and assisting the US military to hunt down fighters who refuse to be bought off.\n",
"ta": "அமெரிக்க துருப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்த பல்வேறு இனங்கள் மற்ற... |
75,329 | {
"en": "The CSR projects must be result oriented and community-driven so that it becomes a sustainable movement.\n",
"ta": "பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டங்கள் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் சமூகத்திற்கு உதவுவதாகவும் இருக்க வேண்டும். இதன்மூலமே இந்த இயக்கம் நீடிப்பதாக இருக்கும்.\n"
} |
77,276 | {
"en": "He made clear that Opel's second motion to expel Ersin from the works council logically meant that all three relevant companies would have to participate in the case.\n",
"ta": "ஓப்பலின் இரண்டாவது மனுவான, Ersin ஐ தொழிற்சாலை தொழிலாளர் குழுவிலிருந்து நீக்கக் கோரியிருப்பது, தர்க்கரீதியாகவே அதில் சம்மந்தப்ப... |
152,765 | {
"en": "The failed assassination attempt against Karzai took place as the Afghan head of state was visiting his home city of Kandahar for the wedding of a younger brother.\n",
"ta": "ஆப்கான் அரச தலைவர் தனது சொந்த நகரான கந்தஹாருக்கு தனது இளைய சகோதரரின் திருமணத்திற்கு சென்றுகொண்டிருக்கையிலேயே கர்சாய்க்கு எதிரான க... |
157,947 | {
"en": "As IRIN observes, 'The failure of rains over two consecutive seasons should not have precipitated a crisis as deep as the region has now experienced.'\n",
"ta": "''இரண்டு தொடர்ந்த பருவ நிலைகளில் மழை வராத காரணத்தினால் மட்டும் இந்த மண்டலத்தில் ஆழமான நெருக்கடி ஏற்பட்டுவிடவில்லை'' என்று IRIN மதிப்பீடு செய்துள... |
39,840 | {
"en": "At the heart of investor concerns is whether countries such as the US with its rising debt burdens has the political will, or the sense of consensus, to take decisive measures to cut debt.'\n",
"ta": "முதலீட்டாளர்களின் கவலையின் இதயத்தானத்தில் உயரும் கடனைக் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகள் கடனைக் குறைப்பதற்க... |
37,412 | {
"en": "After growing in his career, he must not keep hiking his fee but be a producer friendly hero.\n",
"ta": "வளர்ந்த பிறகு சம்பளத்தை அடிக்கடி ஏற்றாமல் தயாரிப்பாளர்களின் நடிகனாக பெயர் எடுக்கவேண்டும்.\n"
} |
38,943 | {
"en": "UTTAM App has been launched for ensuring transparency and efficiency in coal quality monitoring process.\n",
"ta": "நிலக்கரியின் தரத்தைக் கண்காணிப்பதில் வெளிப்படைத் தன்மை, ஆற்றல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக உத்தம் என்ற செயலி (UTTAM App) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n"
} |
82,804 | {
"en": "My dear countrymen, it is very important for all of us, that the citizens of our country become self-reliant and live their lives with dignity.\n",
"ta": "என் இனிமைநிறை நாட்டுமக்களே, நாட்டின் குடிமக்கள், தன்னிறைவு பெற்றவர்களாக, கௌரவத்தோடு வாழ்வது என்பது நம்மனைவருக்குமே மிகவும் மகத்துவம் வாய்ந்த விஷயமாகும்.... |
120,877 | {
"en": "And the LORD's tribute of the sheep was six hundred and three score and fifteen.\n",
"ta": "இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.\n"
} |
13,159 | {
"en": "Sangeeta Saxena, highlighted the need for diversification of services exports and the particular importance of the legal services sector in boosting Indias overall performance in services.\n",
"ta": "குறிப்பாக, சட்ட சேவைப் பிரிவுக்கு முக்கியத்துவம் அளிப்பது, இந்தியாவின் ஒட்டுமொத்த சேவைத் திறனை ஊக்குவிக்கும... |
118,244 | {
"en": "The film was completed and sent to Censor Board last year.\n",
"ta": "சென்ற ஆண்டே படம் முடிந்து சென்ஸாருக்கு போனது.\n"
} |
114,836 | {
"en": "He was rushed to the hospital where he is receiving treatment.\n",
"ta": "இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர்.\n"
} |
18,581 | {
"en": "On March 8th, the WCD Ministry honours with Nari Shakti Puruskars, those women who have contributed to society but have remained unsung.\n",
"ta": "மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், சாதனை மகளிரைப் பாராட்டி கவுரவித்து வருகிறது.\n"
} |
92,734 | {
"en": "Police in the east Indian state of Chhattisgarh are 'exploring' laying charges under the state's draconian anti-terrorism law against Arundhati Roy, a Booker Prize-winning novelist, essayist and human rights campaigner.\n",
"ta": "கிழக்கு இந்திய மாநிலமான சட்டிஸ்காரின் பொலிஸ், புக்கர் பரிசு (Booker Prize) ... |
116,495 | {
"en": "My children have already asked what will happen now.\n",
"ta": "ஏற்கெனவே எனது குழந்தைகள் இப்போது என்ன நடக்கும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\n"
} |
54,000 | {
"en": "The following are the highlights of the decisions taken in the Cabinet meeting: Development of Kartarpur Sahib corridor: In a significant decision, the Union Cabinet approved the building and development of the Kartarpur corridor from Dera Baba Nanak in Gurdaspur district to the international border, in orde... |
130,129 | {
"en": "The reactionary decision of the Jama'at al-Tawhid and Jihad group, said to be led by Abu Mussab Al-Zarqawi, to behead its captive, and declare the murder to be retribution against South Korean people as a whole, has only served to strengthen Roh's hand.\n",
"ta": "Abu Mussab Al-Zarqawi தலைமையில் இயங்கிவருவ... |
59,760 | {
"en": "The Uttar Pradesh government has taken a major initiative under Yogi ji.\n",
"ta": "யோகி ஜி தலைமையின் கீழ் உத்தரப்பிரதேச அரசு பெரிய முயற்சி ஒன்றை எடுத்திருக்கிறது.\n"
} |
100,417 | {
"en": "Prime Minister warmly appreciated the personal care taken by H.H. the Amir for ensuring the welfare of the Indian citizens in atar during the COVID-19 pandemic. In turn, H.H.\n",
"ta": "கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கத்தாரிலுள்ள இந்தியக் குடிமக்களின் நலன்களை உறுதி செய்ய தனிப்பட்ட அக்கறை எடுத்துக் கொண்டத... |
2,444 | {
"en": "The MoU will help in understanding the system of customer oriented public service delivery in Portugal with reference to rapidly changing environments in the area of public service management and enable in replicating, adapting and innovating some of the best practices and processes in the Indian Public Serv... |
99,205 | {
"en": "As Philadelphia Inquirer's columnist Trudy Rubin reported from the country, 'Just about every Pakistani with whom I spoke blamed her death not on Al Qaeda, but on their own government - and the United States.'\n",
"ta": "Philadelphia Inquirer கட்டுரையாளர் ட்ரூடி ரூபின் அந்நாட்டில் இருந்து கொடுத்த தகவல்படி... |
42,479 | {
"en": "One can guess from the title that Mamootty is the bus conductor!\n",
"ta": "தலைப்பை வைத்தே மம்முட்டிதான் கண்டக்டர் என்பதை ஊகிக்கலாம்.\n"
} |
52,352 | {
"en": "in its meeting held on 12-02-2014 approved the proposal to provide financial assistance of Rs.\n",
"ta": "இந்த நிறுவனம் நலிந்து போன நிலையில் அதன் மீட்சிக்கென மத்திய அரசு ரூ.\n"
} |
18,286 | {
"en": "AYUSH International Homeopathy expert Ms. Rachel Roberts meets Shri Shripad Naik Ms.\n",
"ta": "ஆயுஷ் ஹோமியோபதி மருத்துவ வல்லுனர் திருமதி ரேச்சல் ராபர்ட்ஸ் திரு ஸ்ரீபட் யேசோ நாயக் அவர்களைச் சந்தித்தார்.\n"
} |
8,305 | {
"en": "'France opposes Europe placing Hezbollah on the list of terrorist organisations, as is demanded by the United States and Israel.'\n",
"ta": "\"ஹெஜ்பொல்லாவை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் ஐரோப்பா சேர்க்க வேண்டும் என்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கோரிக்கையையும் பிரான்ஸ் எதிர்க்கிறது.\"\n"
} |
154,437 | {
"en": "On another occasion, he punched a hooded prisoner in the face so hard as to knock him unconscious.\n",
"ta": "''கைகளில் விலங்கிட்டு எட்டு மணிநேரம் என்னை ஒரு கதவில் சாத்தி வைத்திருந்தார். மற்றொரு கைதி என் மீது சிறுநீர் கழிப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.