id int64 0 167k | translate dict |
|---|---|
80,931 | {
"en": "PSLV-C47 was the 21st flight of PSLV in 'L' configuration (with 6 solid strap-on motors).\n",
"ta": "இஸ்ரோ விஞ்ஞானிகள் எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பார்கள் என்றும் டாக்டர்.சிவன் தெரிவித்தார்.\n"
} |
56,892 | {
"en": "People who are immersed in vote bank politics do not bother about the neglected people.\n",
"ta": "வாக்கு வங்கி அரசியலில் மூழ்கியிருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்ட இந்த மக்களைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை.\n"
} |
7,176 | {
"en": "There laid they Jesus therefore because of the Jews' preparation day; for the sepulcher was near at hand.\n",
"ta": "யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.\n"
} |
55,806 | {
"en": "However, the vessel that arrived from Kolkata just a short while ago, has given a befitting reply to the critics.\n",
"ta": "இருப்பினும், சிறிது நேரத்திற்கு முன்பாக கொல்கத்தாவிலிருந்து வந்தடைந்த கப்பல் அத்தகைய விமர்சகர்களுக்கு தக்க பதிலை அளித்துள்ளது.\n"
} |
59,639 | {
"en": "It clearly reflects the commitment of our government for the welfare of farmers.\n",
"ta": "விவசாயிகளின் நலனில் எங்கள் அரசு எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவதாக இது உள்ளது.\n"
} |
86,712 | {
"en": "German foreign policy has demonstrated considerable interest in Africa for some time.\n",
"ta": "சிறிதுகாலமாக ஆபிரிக்காவில் குறிப்பிடத்தக்க அக்கறை எடுத்துக்கொள்வதை ஜேர்மனியின் வெளியுறவுக்கொள்கை எடுத்துக்காட்டுகிறது.\n"
} |
97,134 | {
"en": "Specifically, it wants to give the FHA 'the ability to charge higher premiums for higher-risk deals - for instance, those involving home owners with low credit scores.'\n",
"ta": "வெள்ளை மாளிகை FHA மற்றும் கடன் கொடுப்பவர்களுக்கு மன்றச் சட்டத்தில் இருப்பதை விட \"கூடுதலான வளைந்து கொடுக்கும் தன்மை\" இருக்க ... |
3,974 | {
"en": "Funds received through issue of bonds will be used exclusively for capital expenditure to improve infrastructure funding.\n",
"ta": "கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் நிதி கட்டுமானத்துக்கான நிதியாக மூலதனச் செலவுக்காகத் தனியாகப் பயன்படுத்தப்படும்.\n"
} |
54,422 | {
"en": "The relevant notifications for the same will be issued shortly.\n",
"ta": "இதுதொடர்பான அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும்.\n"
} |
82,526 | {
"en": "My mother was also a govt school teacher.\n",
"ta": "\"என் அம்மாவும் அரசு பள்ளி ஆசிரியைதான்.\n"
} |
3,872 | {
"en": "Further, if the aggregate turnover of such RWA is upto Rs.20 Lakh in a financial year, then such supplies would be exempted from GST even if charges per member are more than Rs.\n",
"ta": "அது மட்டுமின்றி, ஓரு வருவாய் ஆண்டில் குடியிருப்போர் நல அமைப்பின் ஆண்டு வரவு செலவு ரூ20 இலட்சங்களுக்குள் இருந்தால், ஓர்... |
160,326 | {
"en": "Already we find it difficult to maintain our organisation in the east and to carry out development activities for the benefit of the people.\n",
"ta": "கிழக்குப் பகுதியில் எங்களது அமைப்பை தொடர்ந்து செயல்படுத்தவும், மக்களது நலனுக்காக அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏற்கனவே நாம் சிரமப்படுகின்ற... |
23,724 | {
"en": "The White House has declared it will hand over sovereignty of Iraq to a provisional Iraqi government in six months time.\n",
"ta": "அத்துடன், வெள்ளைமாளிகை ஆறுமாத காலத்திற்குள் ஈராக்கின் இறைமையை, தற்காலிக ஈராக்கிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது.\n"
} |
53,463 | {
"en": "My government has a motto: \"Sabka sath sabka vikas i.e.collective efforts, inclusive growth. Our vision and mission for progress are inclusive.\n",
"ta": "எனது அரசிற்கு ஒரு இலக்கு இருந்தது: “அனைவருடனும் சேர்ந்து, அனைவருக்கும் வளமான வாழ்வு” என்பதுதான் அது. முன்னேற்றத்திற்கான எங்களின் பார்வையும் இயக்கமும் அ... |
124,036 | {
"en": "The Olmert government, in collaboration with the Bush administration, invaded Lebanon on July 13 in order to destroy Hezbollah and to reduce the country to a subordinated US-Israeli client state.\n",
"ta": "புஷ் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் ஜூலை 13ம் தேதி ஹெஸ்பொல்லாவை அழித்து, அந்நாட்டை அமெரிக்க-இஸ்ரேலிய ... |
91,101 | {
"en": "Should it be according to your mind? he will recompense it, whether you refuse, or whether you choose; and not I: therefore speak what you know.\n",
"ta": "நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.\n"
} |
70,027 | {
"en": "The official left has no practicable alternative to offer.\n",
"ta": "இந்த அதிகாரப்பூர்வமான இடதுகளிடம் சாத்தியமான எந்த மாற்றுத் திட்டமுமில்லை.\n"
} |
31,802 | {
"en": "The government borrowed $US500 million on the same pretext last year, but the loan was used to settle debts with other banks.\n",
"ta": "கடந்த ஆண்டு அரசாங்கம் இதே சாக்குப் போக்கைக் கூறி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றது.\n"
} |
93,837 | {
"en": "It is a terrible plight for Sarath Kumar, a man who usually gives solutions to Kollywood problem cases.\n",
"ta": "கோடம்பாக்கத்துக்கே பஞ்சாயத்து பேசிவரும் சரத்குமார் படத்துக்கே இப்படியொரு சங்கடமா?\n"
} |
39,194 | {
"en": "The Chirac-Blair meeting was the last of a series in which the prime minister was arguing for Britain's position in advance of the EU heads of state meeting in Brussels on June 16/17 and in Scotland at July's G8 summit.\n",
"ta": "ஜூன் 16-17ல் பிரஸ்ஸல்ஸில் நடக்க இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்க... |
69,504 | {
"en": "Benefits: The move will be helpful in bringing uniformity in Judicial Service.\n",
"ta": "பயன்கள் இந்த திட்டம் நீதித்துறை சேவையில் ஒரு சீரான அமைப்பை உருவாக்க உதவும்.\n"
} |
68,369 | {
"en": "Harvard, Enron, Bush and Clinton\n",
"ta": "ஹார்வார்ட், என்றோன் புஷ் மற்றும் கிளிண்டன்\n"
} |
87,657 | {
"en": "They welcomed an endeavour by Indian Space Research Organization (ISRO) and National Aeronautics and Space Administration (NASA) for development and launch in 2022 of a joint mission with the worlds first dual-frequency Synthetic Aperture Radar satellite, and applauded discussions that advance cooperation in... |
9,251 | {
"en": "Even if Chirac does not receive a right-wing majority in June, another five years of cohabitation will aggravate the very conditions that have given rise to Le Pen's success.\n",
"ta": "ஜூன் மாதத்தில் சிராக்குக்கு வலதுசாரிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், இன்னும் 5 வருடகால கூட்டு வாழ்க்கையானது லூ பென்ன... |
110,068 | {
"en": "The distribution of pulses for the package emanated from robust availability of stock in the buffer which was set up in 2015-2016.\n",
"ta": "இந்தத் தொகுப்புக்கான பருப்பு வகைகள் ,2015-16-இல் உருவாக்கப்பட்ட வலுவான கையிருப்பில் இருந்து வழங்கப்படுகிறது.\n"
} |
89,094 | {
"en": "Disgusted with both bourgeois candidates, 74 percent of the electorate did not vote at all.\n",
"ta": "இரு முதலாளித்துவ வேட்பாளர்கள் மீதும் அதிருப்தி கண்டுள்ள 74 சதவீதமான வாக்காளிக்க தகுதியானவர்கள் வாக்களிக்கவேயில்லை\n"
} |
14,451 | {
"en": "Lafontaine and Gysi are also striving to establish a government alliance with the SPD and the Greens and are doing everything they can to assure the ruling class of their reliability.\n",
"ta": "சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமை கட்சியுடன் ஓர் அரசாங்க கூட்டணியை உருவாக்க Lafontaine மற்றும் Gysiயும் போராடி வர... |
40,465 | {
"en": "The protest was a significant expression of the underlying social hostility amongst many workers towards the PA leadership, which has done nothing to alleviate the suffering of the working class.\n",
"ta": "எதிர்ப்பானது பாலஸ்தீனிய நிர்வாகத் தலைமையை நோக்கிய பல தொழிலாளர்கள் மத்தியில் கீழ் இருக்கும் சமூக கு... |
24,577 | {
"en": "The Prime Minister said that there are immense opportunities for Saudi public and private investors in India.\n",
"ta": "சவுதி அரேபிய அரசு மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் சிறந்த வாய்ப்புகள் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.\n"
} |
158,599 | {
"en": "The debt crisis of the weaker countries in the 16-nation eurozone, including Ireland and Italy in addition to Greece, Portugal and Spain, is raising questions about the viability of the euro itself.\n",
"ta": "16 <span lang=\"DE\"> நாடுகள் அடங்கிய யூரோப்பகுதியில் கிரேக்கம், போர்த்துகல், ஸ்பெயின் தவிர ஆனா... |
102,275 | {
"en": "With regard to the demand of opening of cinema halls the Minister informed the representatives that it will be examined after looking at the status of COVID-19 pandemic in the month of June.\n",
"ta": "திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்துப் பேசிய அமைச்சர், கோவிட்-19 பெருந்தொற... |
9,297 | {
"en": "This poses directly and immediately before the working class fundamental political questions that can no longer be ignored or evaded.\n",
"ta": "இது உடனடியாகவும், நேரடியாகவும், இனி புறக்கணித்துவிட முடியாத அல்லது தவிர்த்துவிட முடியாத அடிப்படை அரசியல் பிரச்சினைகளை தொழிலாள வர்க்கத்தின் முன் எழுப்புகிறது.\n"
... |
55,900 | {
"en": "After doing 'Bhima' with Vikram, she is doing 'Sathyam' with Vishal.\n",
"ta": "தமிழில் விக்ரமுடன் நடிக்கும் 'பீமா'வை தொடர்ந்து விஷாலுடன் 'சத்யம்' படத்தில் நடிக்கிறார்.\n"
} |
145,438 | {
"en": "Under increasing pressure from the US administration and the transnationals some countries with a smaller agricultural sector are now likely to accept GM farming.\n",
"ta": "அமெரிக்க நிர்வாகம், மற்றும் நாடுகடந்த நிறுவனங்களின் அழுத்தத்தின் காரணமாக சிறிய அளவிலான வேளாண்மைப் பகுதி உள்ள நாடுகள் இப்பொழுது GM பண... |
81,672 | {
"en": "The United Nations theme for this years Human Rights Day is: Youth Standing up for Human Rights. The youth will be celebrated as agents of change and encouraged to amplify their voices against racism, hate speech, bullying, discrimination, and fight for climate justice, among other issues, and engage a broad... |
30,825 | {
"en": "Oil and Gas are a commodity of trade but also of necessity.\n",
"ta": "எண்ணெய் மற்றும் எரிவாயு, வர்த்தகப் பொருளாக மட்டுமின்றி அத்தியாவசியப் பொருளாகவும் உள்ளது.\n"
} |
124,104 | {
"en": "Asked if he had recommended that Colonel Palparan be relieved of duty, he replied: 'I believe the president has acted on our recommendation, and until that is officially announced I will not make any comment.' The following day the colonel was 'temporarily transferred' and the whole unit placed under formal ... |
140,311 | {
"en": "The producer has been generous with the budget. To enhance value to the songs and the story, the producer has spent several lakhs on DI (Digital Intermediate).\n",
"ta": "செலவைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் பணத்தை வாரி இறைத்திருக்கும் தயாரிப்பாளர், படத்தின் பாடல்களும், கதை, அம்சமும் சிறப்பாக அமைந்ததைக் கண்ட... |
32,642 | {
"en": "Nordic solutions in clean technologies, maritime solutions, port modernisation, food processing, health, life-sciences and agriculture were mentioned.\n",
"ta": "தூய்மைத் தொழில்நுட்பங்கள், கடல்சார் தீர்வுகள், துறைமுக நவீனமயமாக்கல், உணவுப் பதனீடு, சுகாதாரம், உயிரி அறிவியல், வேளாண்மை ஆகியவற்றில் நார்டிக் நாட... |
33,860 | {
"en": "After the visit, DrJitendra Singh said that the purpose of his visit was to understand the ground working conditions of the employees working in various departments located here.\n",
"ta": "ஆய்வுக்குப் பிறகு பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த வளாகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பணிநில... |
33,941 | {
"en": "Whether our fishermen brothers and sisters do not have a desire to progress in life\n",
"ta": "நமது மீனவச் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இல்லையா?\n"
} |
150,871 | {
"en": "He is the hero of 'Madurai Ponnu Chennai Paiyyan.'\n",
"ta": "'மதுரை பொண்ணு சென்னை பையன்' படத்தில் பங்கஜ்தான் சென்னை பையன்.\n"
} |
97,486 | {
"en": "\"A fresh face without a previous image typecast is suitable to depict a real life character.\n",
"ta": "என்று கேட்டால், யதார்த்த்மான அந்த கதாபாத்திரத்திற்கு இமேஜ் இல்லாத ப்ரெஷ்ஷான ஒரு முகம் தேவைப்பட்டது.\n"
} |
100,018 | {
"en": "Before the release of 'Adada Enna Azhagu,' the stills of the film earned her this role.\n",
"ta": "'அடடா என்ன அழகு' படம் வெளிவரும் முன், அப்படத்தின் ஸ்டில்களைப் பார்த்து நிக்கோலை தேடி வந்த வாய்ப்பாம் இது.\n"
} |
37,774 | {
"en": "While no consensus was reached on measures to be taken, Moscow and Beijing effectively agreed in principle to action against Iran.\n",
"ta": "இதில் அமெரிக்கா காட்டிய ஒரே சலுகை என்னவென்றால், ஈரான் பற்றிய சம்பிரதாய ஐ.நா. விவாதத்தை ஒரு மாதம் தள்ளி வைப்பது என்பது தான்.\n"
} |
85,216 | {
"en": "He said, About 3 to 4 families and political parties were not only interested in finding solution of the problem but also in keeping the issue unsolved the result of this was that Kashmir got destroyed by continued terrorism in which thousands of innocents were killed Government was made to stand as a mute s... |
3,454 | {
"en": "Kiss the Son, lest he be angry, and you perish from the way, when his wrath is kindled but a little. Blessed are all they that put their trust in him.\n",
"ta": "குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவ முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை... |
142,460 | {
"en": "Labour is seeking a third term in office just two years after having led Britain into an illegal war of aggression against Iraq.\n",
"ta": "ஈராக்கிற்கு எதிராக பிரிட்டனை ஒரு சட்டவிரோதப் போருக்கு தலைமையேற்று அழைத்துச் சென்ற இரண்டாண்டுகளுக்குள், தொழிற்கட்சி மூன்றாம் முறை ஆட்சிப் பொறுப்பிற்காக தேர்தலில் நி... |
89,711 | {
"en": "A Singapore based online platform has been identified which can supply 10 lakh PPE kits and an order has been placed through Ministry of External Affairs to procure them.\n",
"ta": "20 லட்சம் பிபிஇ உபகரணங்களை விநியோகிக்க இந்த நிறுவனத்துக்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.\n"
} |
97,653 | {
"en": "CM UddhavThackerey had mentioned about this during his video link meeting with the Prime Minister on Monday. Gujarat: The total number of Covid-19 cases at Gujarat stand at 8903, with 362 new cases reported as per the latest update from the Health Department.\n",
"ta": "கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு ... |
76,574 | {
"en": "Another 15 percent are from Syria and Lebanon and 10 percent from North Africa.\n",
"ta": "மற்றொரு 15 சதவிகிதத்தினர் சிரியா மற்றும் லெபனானில் இருந்தும், 10 சதவிகிதத்தினர் வட ஆபிரிக்காவில் இருந்தும் வருகின்றனர்.\n"
} |
83,928 | {
"en": "The Dow Jones index briefly fell below the 10,000 mark before closing at 10,002 - 2.6 percent lower.\n",
"ta": "<span lang=\"EN-GB\"> Dow Jones<span lang=\"DE\"> குறியீடு குறுகிய நேரத்திற்கு 10,000க்கு கீழ் சென்று இறுதியில் 10,002 புள்ளிகள் என்று 2.6 சதவிகிதம் குறைவாக முடிவுற்றது.\n"
} |
151,914 | {
"en": "Not only that, you promised to bring Thankar Bachchan to the Actors Association and requested the chief and me that shooting should go on as usual on August 29th.\n",
"ta": "மேலும் தங்கள் சங்கத்தின் சார்பாக தங்கர்பச்சானை நடிகர் சங்கம் அழைத்து வருவதாக கூறி, தலைவரிடமும் என்னிடமும் படப்பிடிப்பு 29/08/05 அன்று... |
152,702 | {
"en": "The Afghan deployment is crucial not only to French strategic and corporate influence in an oil-rich, geopolitically critical region, but also to France's relations with its NATO allies, especially the US.\n",
"ta": "எண்ணெய் வளம்மிக்கதும் புவிசார் அரசியல் மூலோபாயம் நிறைந்த பகுதியில் பிரான்சின் மூலோபாய, ப... |
124,452 | {
"en": "The UAW, while refusing for now to renegotiate the contract, has shown its readiness to assist GM management in placing the burden of the company's crisis on the backs of the workers.\n",
"ta": "UAW தற்போது ஒப்பந்தத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்த மறுத்திருப்பதன் மூலம் GM நிர்வாகம் தனது நெருக்கடியை தொழிலாளர... |
15,137 | {
"en": "Many people were just happy to hear someone in politics who sounded like them and expressed their real concerns.\n",
"ta": "பலர் மகிழ்ச்சியடைந்தனர். தங்களது உண்மையான கவலைகளைத் தங்களைப்போன்று எடுத்துரைப்பதற்கு ஒருவர் கிடைத்திருக்கிறார் என்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\n"
} |
133,443 | {
"en": "Keen to keep negotiations going, US Secretary of State Colin Powell stated that Washington would do everything 'to lend our good offices to the improvement of relations between India and Pakistan.' A spate of visits by senior US officials has followed, including by the US Joint Chief of Staff, General Henry ... |
80,682 | {
"en": "It seeks to deny third parties a place on the ballot in order to stifle political discussion and ensure that political opponents of the war, the destruction of jobs and social inequality are not heard.\n",
"ta": "மூன்றாவது கட்சிகளுக்கு வாக்குப்பதிவில் கலந்து கொள்ளும் உரிமையை மறுப்பதன் மூலம், அரசியல் கலைந்... |
127,740 | {
"en": "Villascusa accused the government of proposing measures 'already in existence for years' at talks that broke down on Monday.\n",
"ta": "''ஏற்கனவே பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள'' நடவடிக்கைகளை முன்மொழிவதாக கடந்த திங்களன்று முறிவடைந்த பேச்சுவார்த்தையின் பின்னர் வில்லஸ்குசா அரசாங்கத்தை குற்றஞ்சாட்டினார்.\n"
} |
21,431 | {
"en": "Subramaniam Mudaliar is survived by his wife Rukmani Ammal, 3 sons including K S Ravi Kumar, and 2 daughters.\n",
"ta": "மறைந்த சுப்ரமணி முதலியாருக்கு ருக்மணி அம்மாள் என்ற மனைவியும் கே.எஸ். ரவிக்குமார் உள்பட 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.\n"
} |
518 | {
"en": "And you shall offer a burnt offering, a sacrifice made by fire, of a sweet smell to the LORD; thirteen young bullocks, two rams, and fourteen lambs of the first year; they shall be without blemish:\n",
"ta": "நீங்கள் கர்த்தருக்குச் சுகந்தவாசனையுள்ள சர்வாங்கதகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்க... |
20,141 | {
"en": "Ministry of Finance Tax incentives for International Financial Services centre Transfer of derivatives and certain securities by non-residents exempted from capital gains tax Non-corporate taxpayers operating in IFSC to be charged alternate minimum tax at concessional rate of 9 at par with minimum alternate ... |
110,179 | {
"en": "But something slightly unfortunate happened.\n",
"ta": "இந்த மகிழ்ச்சிக்கு நடுவில் ஒரு சோக இடைச்செருகல்.\n"
} |
112,968 | {
"en": "Ministry of Finance DGGI busts racket for tax evasion worth more than Rs 72 crore of clandestine clearance of cigarettes Acting on specific intelligence the Directorate General of Goods and Service Tax Intelligence, Headquarters (DGGI, Hqrs) has unveiled a racket of clandestine clearance of cigarettes throug... |
16,316 | {
"en": "Virendra Kumar in reply to a question in Rajya Sabha today.\n",
"ta": "வீரேந்திர குமார், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் இத்தகவலை தெரிவித்தார்.\n"
} |
84,088 | {
"en": "The Left Front, which is led by the Stalinist Communist Party of India (Marxist), or CPI (M), provided the votes necessary for the UPA to secure passage of the patent amendment act.\n",
"ta": "காப்புரிமை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான வாக்குகளை இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ... |
108,225 | {
"en": "Ministry of Science Technology NBRI establishes advanced virology lab for COVID-19 testing The National Botanical Research Institute (NBRI), Lucknow, has established an Advanced Virology Lab for testing COVID-19.\n",
"ta": "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கோவிட் 19 குறித்த ஆய்வகம்: தாவரவியல் ஆய்வு நிறு... |
15,290 | {
"en": " AstroSat, Indias multi-wavelength space telescope completed two years in orbit during the year and has successfully accomplished the difficult task of measuring -ray polarisation.\n",
"ta": "ஆஸ்ட்ரோசாட் – இந்தியாவின் விண்வெளி ஆய்வு டெலஸ்கோப், இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செயலாற்றி, எக்ஸ்ரே... |
90,175 | {
"en": "Faculty Members have been directed to prepare and preserve the online material provided so that the students who do not have access to Internet at present can use the same later on.\n",
"ta": "நிர்வாகங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பதைத் தெரிவித்த அமைச்சர், அதற்கான அறிவுறுத்தல்களையும் வழங்க... |
5,602 | {
"en": "And they utterly destroyed all that was in the city, both man and woman, young and old, and ox, and sheep, and ass, with the edge of the sword.\n",
"ta": "பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும்கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள்.\n"
} |
107,030 | {
"en": "Many of those who went to the polls Monday were not allowed to vote because their names did not appear on the voter lists compiled by the pro-government Election Commission.\n",
"ta": "திங்களன்று வாக்களிக்க சென்ற பலர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை காரணம் அரசு ஆதரவு தேர்தல் கமிஷன் தயாரித்த வாக்காளர் பட்டிய... |
122,998 | {
"en": "The 19 temporary houses have only 4 toilets.\n",
"ta": "19 தற்காலிக வீடுகளுக்கும் மொத்தத்தில் 4 கழிப்பறைகள்தான் உள்ளன.\n"
} |
12,716 | {
"en": "The programme is being organized with the objective of drawing focus on the benefits of tourism, showcasing the cultural diversity of the country and reinforcing the principle of Tourism for All.\n",
"ta": "சுற்றுலாத் துறை மீது கவனம் ஈர்க்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் நமது நாட்டி... |
118,318 | {
"en": "While the army has denied any knowledge or involvement, locals pointed out that the murderers would have had to pass through a number of checkpoints, as the road is a closely guarded supply route for a nearby army camp.\n",
"ta": "இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது எனவும் இதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை எனவு... |
54,650 | {
"en": "We are making every effort to provide different facilities to senior citizens in an easy and convenient manner that are available near them so that they dont have to run around here and there, so that they stay healthy and can lead their lives with self-respect.\n",
"ta": "மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகைய... |
44,252 | {
"en": "He added that the men 'expect now to remain locked up for the remainder of their lives.\n",
"ta": "இப்போது காவலில் இருக்கின்ற ஒவ்வொருவரும் தெளிவாக ஒன்றை அறிந்திருக்கிறார்கள்.\n"
} |
54,452 | {
"en": "Thus said the LORD of hosts; In those days it shall come to pass, that ten men shall take hold out of all languages of the nations, even shall take hold of the skirt of him that is a Jew, saying, We will go with you: for we have heard that God is with you.\n",
"ta": "அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜா... |
144,026 | {
"en": "'Everybody knows that this independence is totally guaranteed by the treaty.' After his remarks oil prices rose sharply and the Euribor rate went up.\n",
"ta": "\"இந்த சுதந்திரம் உடன்படிக்கையால் முழுமையாக உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அனைவரும் அறிவார்கள்.\" என்றார்.\n"
} |
51,742 | {
"en": "And Joab said to Amasa, Are you in health, my brother? And Joab took Amasa by the beard with the right hand to kiss him.\n",
"ta": "அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலதுகையினால் அவன் தாடியைப் பிடித்து,\n"
} |
60,614 | {
"en": "The Ministry notified General Guidelines on Socio-Economic Indices in April, 2018 to help the Government agencies in improving the quality of indices like the CPI, IIP and WPI.\n",
"ta": "நுகர்வோர் விலைக் குறியீடு, தொழில் உற்பத்திக் குறியீடு, மொத்த விலைக் குறியீட்டு எண் போன்ற குறியீடுகளின் தரத்தை மேம்படுத்... |
52,563 | {
"en": "The army is being expanded, not demobilised, and the country's draconian state of emergency remains in place.\n",
"ta": "இராணுவம் கலைக்கப்படுவதற்கு பதிலாக விரிவாக்கம் செய்யப்படுகிறது நாட்டின் கடுமையான அவசரகாலச்சட்டங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன.\n"
} |
142,913 | {
"en": "Camejo's specific role is to provide the Nader campaign with a 'left' face, while Nader himself conducts sordid maneuvers with the right-wing leaders of the Reform Party and with Buchanan himself.\n",
"ta": "நாடெரின் பிரச்சாரத்திற்கு ஒரு \"இடது\" முகத்தைக் காண்பிப்பதுதான் காமெஜோவின் குறிப்பான பங்காகும்; ஆ... |
162,916 | {
"en": "And she caught him by his garment, saying, Lie with me: and he left his garment in her hand, and fled, and got him out.\n",
"ta": "அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.\n"
} |
51,807 | {
"en": "The same will also be available on the office website www.labourbureaunew.gov.in.\n",
"ta": "இதன் விவரம் www.labourbureaunew.gov.in.\n"
} |
114,094 | {
"en": "During COVID-19, both Railways have shown exemplary foresight in managing the crisis and maintained the supply chain by stepping up transportation of essential commodities.\n",
"ta": "கோவிட்-19-இன் போது, நெருக்கடியை சமாளிக்க இரு ரயில்வேக்களும் முன்மாதிரியான தொலைநோக்குடன் பணிபுரிந்து, அத்தியாவசியப் பொருள்கள... |
5,971 | {
"en": "In 1971, Washington backed Pakistani military strongman Yahya Khan in his suppression of the mass movement for independence in what was then East Pakistan [now Bangladesh], and in Pakistan's subsequent war with India.\n",
"ta": "1971ல், வாஷிங்டன் பாக்கிஸ்தானிய இராணுவ பலவான் யாகியா கான் க்கு, அப்பொழுது கிழ... |
111,014 | {
"en": "Film industry, as well as the Entertainment sector has been greatly affected by the pandemic, and it is all the more important that there is reimagining of how the activities are to be conducted in the future, he said.\n",
"ta": "கோவிட் பெருந்தொற்றால், திரைப்படத்துறையும், பொழுதுபோக்குத் துறையும், மிகப்பெரு... |
98,967 | {
"en": "From its inception, the BLPI rejected the Stalinist program of 'socialism in one country' and set out to build an all-India movement as part of the international struggle for socialism.\n",
"ta": "தொடக்கத்தில் இருந்தே \"தனிநாட்டில் சோசலிசம்\" என்ற ஸ்டாலினிச வேலைத் திட்டத்தை நிராகரித்து வந்ததோடு சோசலிசத... |
148,252 | {
"en": "The American ruling establishment has spent more than three decades attempting to revise the history of the Vietnam War in order to conceal its own responsibility for the greatest war crimes since the fall of the Nazis and to erase the political memory of US imperialism's defeat under conditions of mass oppo... |
24,491 | {
"en": "After World War II, the pacification of the West had facilitated the expansion of American capitalism and strengthened the Western powers against the Soviet Union.\n",
"ta": "இரண்டாம் உலகப்போருக்குப் பின், மேற்கில் அமைதிப்போக்கு கடைபிடிக்கப்பட்டதால் அமெரிக்க முதலாளித்துவம் விரிவடைவதற்கு அது உதவிற்று, சோ... |
92,181 | {
"en": "An amount of Rs.1000 crorehas already been released to EPFOfor the Scheme for the month of April, 2020.78.74 lakh beneficiaries and concerned establishments have been informed.\n",
"ta": "இந்தத் திட்டத்துக்காக 2020 ஏப்ரல் மாதத்துக்கென ரூ.1000 கோடி வருங்கால வைப்பு நிதிக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. 78.... |
55,957 | {
"en": "He signed up on his own and knew what he was getting into.\n",
"ta": "அவரே அறிந்துதான், எதற்காகச் செல்கிறோம் என்று உணர்ந்துதான் கையெழுத்திட்டார்.\n"
} |
3,283 | {
"en": "This will help India to achieve higher per hectare yields and improved nutritional contents.\n",
"ta": "இது, ஒவ்வொரு ஹெக்டேருக்கும் அதிக அளவில் விளைச்சலைப் பெறவும், ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கவும் இந்தியாவுக்கு உதவும்.\n"
} |
52,844 | {
"en": "Friends, The fact that this will bring a sea change in the lives of the farmers can be exemplified from one instance.\n",
"ta": "நண்பர்களே, இந்த உண்மை விவசாயிகளின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்பது ஒரு உதாரணத்திலிருந்து தெரியவருகிறது.\n"
} |
25,287 | {
"en": "The company halted production for one day this past Friday.\n",
"ta": "இந்த நிறுவனம் கடந்த வெள்ளியன்று ஒரு நாள் உற்பத்தியை நிறுத்தியது.\n"
} |
23,501 | {
"en": "The co-produced films will also be eligible for their participation as domestic productions in film festivals of both the countries and any other incentives which are available for carrying out production and post-production work in any of the countries.\n",
"ta": "இணைத் தயாரிப்பில் வெளிவரும் திரைப்படங்கள்... |
94,705 | {
"en": "On 25 Apr 20, IAF's transport aircraft landed at Lengpui Airport in Mizoram with 22 tonnes of medical supplies meant for combating Covid-19.\n",
"ta": "கோவிட் 19 நோய்க்கு எதிராகப் போராடுவதற்கு உதவும் வகையில் 22 டன் எடையுள்ள மருந்துப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மிசோரமில் உள்ள Lengpui லெங்க்புயி விமானநிலையத்திற... |
7,825 | {
"en": "He is my deity for music, he claimed.\n",
"ta": "எனது இசைக்கடவுள் அவர்தான்\" என பரவசப்பட்டார்.\n"
} |
31,197 | {
"en": "The Project, co-financed with the World Bank, aims to improve the rural road connectivity and management for residents of about 5,640 villages who use the rural roads for daily activities.\n",
"ta": "இத்திட்டம் கிராமப்புறங்களின் சாலை இணைப்பை மேம்படுத்தவும், குடியிருப்புப் பகுதிகளின் மேம்பாட்டுக்கும் உதவும்... |
15,594 | {
"en": "), UP highlighted the achievements of the Government in creation of infrastructure which would promote exports from the state.\n",
"ta": "சத்திஷ் மஹானா, ஏற்றுமதியை ஊக்குவிக்க தமது மாநில அரசு நிறைவேற்றியுள்ள கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட சாதனைகளை எடுத்துரைத்தார்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.