id int64 0 167k | translate dict |
|---|---|
54,712 | {
"en": "Therefore, I request our young technocrats to always make sure that development is sustainable and nature friendly and to innovate to restore the lost balance in nature.\n",
"ta": "குறுகிய கால மேம்பாட்டு பலன்கள் மற்றும் நீண்டகாலம் நீடித்திருப்பது ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையை பராமரிப்பதுடன், முன்னோக்கி ந... |
52,127 | {
"en": "In the wake of the killings, and UN Secretary-General Kofi Annan's statement of the obvious, that the attack could only have been purposeful, the Israeli government, along with perfunctory statements of regret, self-righteously defended itself against Annan's accusations.\n",
"ta": "இக்கொலைகளை அடுத்து, இத... |
23,717 | {
"en": "When a cyclone hits Bangladesh, Indian navy rescues the stranded Bangladeshi people in the middle of the sea.\n",
"ta": "பங்களாதேஷில் புயல் தாக்கியபோதும், நடுக்கடலில் சிக்கித்தவித்த பங்களாதேஷ் மக்களை இந்திய கடற்படைதான் மீட்டது.\n"
} |
116,156 | {
"en": "The spread of the virus thus has been contained.\n",
"ta": "தொற்றுப் பரவல் இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\n"
} |
12,583 | {
"en": "The Health Ministry through its sustained family planning efforts, aims to increase male participation in family planning, with continued emphasis on delivering assured services, generating demand and bridging supply gaps.\n",
"ta": "மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது நீடித்த குடும்ப நல திட்டங்களில், குடு... |
75,117 | {
"en": "The Vice President also visited the laboratory area of the Institute of Material Sciences and the Ultra Sound Research Institute at the Santaka Valley of the Kaunas University of Technology in Kaunas.\n",
"ta": "தமது இந்தப் பயணத்தின் போது கவுனாஸ் நகர மேயரை சந்தித்த திரு வெங்கய்ய நாயுடு, கவுனாஸ் தொழில்நுட்ப... |
22,280 | {
"en": "This is again the second miracle that Jesus did, when he was come out of Judaea into Galilee.\n",
"ta": "இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.\n"
} |
17,223 | {
"en": "Referring to the funding of various ILR projects Shri Gadkari said the time has come when we have look for innovative funding mechanisms for these projects.\n",
"ta": "இத்திட்டத்துக்காக புதுமையான முறையில் நிதி ஆதாரங்களைத் திரட்டுவது தொடர்பாக யோசிக்க வேண்டிய. தருணம் இது.\n"
} |
16,272 | {
"en": "Blears claimed that fixed penalty fines were 'particularly appropriate' for young teenagers, as 'police can deal firmly and quickly with first-time, low-level offending in a way that avoids the young person going through the criminal justice system.'\n",
"ta": "இளைஞர்கள் கிரிமினல் நீதிமன்ற கட்டுக்கோப்பிற்... |
65,838 | {
"en": "'We are concerned by the signal that the arrest sends,' a spokesman said.\n",
"ta": "\"அந்த கைது தந்திருக்கும் சமிக்கை குறித்து நாங்கள் கவலையடைகிறோம்.\n"
} |
145,440 | {
"en": "The Washington Post spelled out the details of this deal in a report Friday.\n",
"ta": "வெள்ளியன்று கொடுத்த தகவல் ஒன்றில் வாஷிங்டன் போஸ்ட் இது பற்றிய விரிவான தகவல்களைக் கொடுத்துள்ளது.\n"
} |
1,045 | {
"en": "Joab also and Abishai pursued after Abner: and the sun went down when they were come to the hill of Ammah, that lies before Giah by the way of the wilderness of Gibeon.\n",
"ta": "யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்தரவழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்க... |
159,188 | {
"en": "He told them: ‘We must destroy anyone who wants to destroy Iraq and kill our people'.'\n",
"ta": "''ஈராக்கை அழிக்கவும் நமது மக்களை கொல்லவும் விரும்புகின்ற எவரையும் நாம் அழித்தாக வேண்டுமென்று'' அவர் குறிப்பிட்டார்.\n"
} |
109,613 | {
"en": "The hero of his next film is also a newcomer.\n",
"ta": "அதேபோல் அடுத்த படத்திலும் கதாநாயகன் புதுமுகம்தான்.\n"
} |
35,151 | {
"en": "At the same time, so as not to antagonise his chauvinist allies, the president added: 'I should mention that, after over three and a half years of the ceasefire, it is time to look at the operation of the ceasefire agreement and how its implementation can be made more effective and enforceable, than it is no... |
70,117 | {
"en": "Terming the young diplomats as future spokespersons, interpreters, and narrators of Indias story to the world, the Vice President said that they would soon work on constructing new bridges of understanding between India and the rest of the world.\n",
"ta": "இளம் அதிகாரிகளாகிய இவர்கள், எதிர்கால செய்தித் தொட... |
90,325 | {
"en": "The Vatican has condemned the decision as 'gravely immoral'.\n",
"ta": "வத்திக்கான ''கிழ்த்தரமான அநீதி முடிவு என்றிதனைக் கண்டித்தது.\n"
} |
99,775 | {
"en": "Another important advantage is its high breathability allowing one to wear it without any discomfort.\n",
"ta": "முகத்துக்கு முன்னால் போதிய இடைவெளி இதில் இருப்பதால் பேசுவதற்கு வசதியாக உள்ளது.\n"
} |
112,480 | {
"en": "We have an age-old tradition of living in harmony with nature.\n",
"ta": "இயற்கையோடு இயைந்து வாழும் பன்னெடுங்காலப் பாரம்பரியத்தை நாங்கள் பெற்றுள்ளோம்.\n"
} |
64,762 | {
"en": "We are also working together on the reforms of the UN Security Council.\n",
"ta": "ஐநா பாதுகாப்பு சபையின் சீர்திருத்தங்களுக்கும், நாம் ஒருங்கிணைந்து பாடுபடுகிறோம்.\n"
} |
123,964 | {
"en": "And they that understand among the people shall instruct many: yet they shall fall by the sword, and by flame, by captivity, and by spoil, many days.\n",
"ta": "ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாள்மட்டும் பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்க... |
18,628 | {
"en": "Even having observed, however, that 'the nation has become, to some at the top, far more of a looting opportunity than a family,' Stein cannot bring himself to condemn the situation.\n",
"ta": "இருந்தாலும், \"உயரத்தில் இருக்கும் சிலருக்கு இந்த தேசம் ஒரு குடும்பமாக இருப்பதை விட கொள்ளையடிப்பதற்கான ஒரு வாய்ப... |
139,762 | {
"en": "Given the overt and repeated insistence of the party that its main aim is to secure an independent Scotland, whether socialist or not, to accept its espousal of various reformist measures and its rhetorical commitment to socialism as good coin requires either a suspension of critical faculties or an acceptan... |
86,422 | {
"en": "When the sin, which they have sinned against it, is known, then the congregation shall offer a young bullock for the sin, and bring him before the tabernacle of the congregation.\n",
"ta": "அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக்கூடாரத்துக்கு முன்பாகப் ... |
65,533 | {
"en": "While completing the houses under the earlier scheme, the Government has also fast-tracked the construction of houses across cities and villages under the Pradhan Mantri Awas Yojana, in an unprecedented manner.\n",
"ta": "பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஏராளமான வீடுகள் கட... |
5,612 | {
"en": "Cabinet Cabinet approves MoU between India and Brazil for cooperation in the fields of ebu Cattle Genomics and Assisted Reproductive Technologies The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi was apprised of Memorandum of Understanding (MoU) signed between India and Brazil for cooperation in... |
80,546 | {
"en": "We five countries should also consider mutual Social Security Agreement.\n",
"ta": "5 நாடுகளைக் கொண்டுள்ள நாம் பரஸ்பர சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் பற்றியும் பரிசீலிக்க வேண்டும்.\n"
} |
95,000 | {
"en": "There are diverse opinions on Arya's latest release 'Oram Po.'\n",
"ta": "ஆர்யாவின் 'ஓரம் போ' படத்தைக் குறித்து பலவித விமர்சனங்கள்.\n"
} |
117,595 | {
"en": "The Americans want to use them for intelligence.'\n",
"ta": "அமெரிக்கர்கள் அவர்களை உளவறிவதற்காகப் பயன்படுத்த விரும்புகின்றனர்.\"\n"
} |
139,788 | {
"en": "Bodies were removed from their graves and strewn across the street.\n",
"ta": "அவர்களது தகனம் செய்யும் இடங்களில் இருந்து உடல்கள் வெளியேற்றப்பட்டிருப்பதுடன், தெருக்களில் தூக்கியெறியப்பட்டுக்கிடந்தன.\n"
} |
75,240 | {
"en": "Citing the authority of the Pope in Rome is a legal novelty, especially for political allies of an administration that rejects international law and openly defies the authority of such tribunals as the International Criminal Court, on the grounds that US institutions must give no heed to foreigners.\n",
"t... |
29,758 | {
"en": "Prior to dropping out of the race on Saturday Simon was Schwarzenegger's major Republican rival in the recall election.\n",
"ta": "சனிக்கிழமை போட்டியிலிருந்து விலகிக்கொள்வதற்கு முன்பாக, சைமன் தான் குடியரசுக் கட்சியில் ஷ்வார்ஸ்நெக்கரின் பெரும் எதிர்ப்புப் போட்டியாளராக திருப்பியழைக்கும் தேர்தலில் விளங்கின... |
81,042 | {
"en": "The European Commission has also refused pleas from the governments hit by the fishing disputes to provide temporary aid and insisted that fishing quotas should be cut by more than 25 percent for species or zones particularly at risk of overfishing.\n",
"ta": "தற்காலிக உதவிகள் கோரி, மீன்பிடி பிரச்சனையால் ... |
126,847 | {
"en": "It's a love story with focus on social awareness.\"\n",
"ta": "மூன்றாவது, சமூக விழிப்புணர்வுடன் கூடிய காதல் கதை.\"\n"
} |
124,695 | {
"en": "The condition also leaves children vulnerable to other diseases and infections, including pneumonia and gastroenteritis.\n",
"ta": "சளிக் காய்ச்சல் மற்றும் வாந்தி வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கும், தொற்று நோய்களுக்கும் எளிதில் இலக்காகிவிடுகின்றனர்.\n"
} |
125,243 | {
"en": "It is the political cowardice of the trade unions and associated organisations that has enabled Chirac to pose as the defender of culture and protagonist of social dialogue, at a time when he is dismantling fundamental social rights and attacking strikers.\n",
"ta": "தொழிற்சங்கங்கள், அவற்றோடு இணைந்த அமைப... |
5,634 | {
"en": "The latest finding may provide a possible explanation: the TRIM5-alpha protein in these people may be more effective in combating the virus.\n",
"ta": "சமீபத்திய கண்டுபிடிப்பு TRIM5 ஆல்பா புரதம் இம்மக்களிடையே தொற்றை எதிர்க்கும் தன்மையை கூடுதலாக கொண்டிருக்கக்கூடும் என்ற விளக்கத்தை அளிக்கலாம்.\n"
} |
8,549 | {
"en": "In the Ruhr district, the SPD was able to win back mayoral posts and town councillorships from the CDU.\n",
"ta": "ரூர் (Ruhr) பிரதேசத்தில் CDU விடம் இருந்து முதல்வர் பதவிகள், நகரமன்ற உறுப்பினர்கள் பதவியை SPD மீட்டது.\n"
} |
145,876 | {
"en": "In recent weeks, Bhutto repeatedly complained that the government had failed to provide for her most basic security needs, including supplying her with an armored car with tinted glass windows and the requisite equipment to jam electronic bomb detonations.\n",
"ta": "சமீபத்திய வாரங்களில் பூட்டோ பலமுறையும்... |
52,047 | {
"en": "The Prime Minister said India is taking great strides forward in the defence sector.\n",
"ta": "பாதுகாப்பு துறையில் இந்தியா மிகவேகமாக முன்னேறிவருகிறது என்று பிரதமர் கூறினார்.\n"
} |
82,309 | {
"en": "The current annual sale of vehicles of all categories is about 26 million (2018-19) which is slated to increase by more than 3 times to about 84.5 million by 2030.\n",
"ta": "தற்போது வருடாந்தர (2018-19) வாகனங்கள் விற்பனை அனைத்து வகைகளையும் சேர்த்து 26 மில்லியனாக உள்ளது. இதனை 2030-க்குள் 3 மடங்குக்கும் அதிக... |
94,781 | {
"en": "As reported by the States about 98-99 of wheat crop has been harvested in Madhya Pradesh, 92-95 in Rajasthan, 85-88 in Uttar Pradesh, 55-60 in Haryana, 60-65 in Punjab and 87-88 in other States.\n",
"ta": "மாநிலங்கள் அறிவித்தபடி, கோதுமைப் பயிரின் அறுவடை மத்தியப்பிரதேசத்தில் 98 முதல் 99 சதவீதம், ராஜஸ்தானில்... |
77,149 | {
"en": "PM Modi reiterated Indias firm commitment to strengthen its political, economic and cultural engagement with CARICOM.\n",
"ta": "கரீபிய நாடுகளுடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியாக உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\n"
} |
134,521 | {
"en": "You Yi and Ying Guo from east London have been charged with 'conspiracy to facilitate illegal entry' to Britain.\n",
"ta": "இதில் You Yi, YingGuo என்ற இருவரும், -''சட்டத்திற்குபுறம்பாக- பிரித்தானியாவுக்குள் நுளைவதற்குவசதிசெய்து கொடுத்து சதிவேலை செய்தனர்''என் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.\n"
} |
71,453 | {
"en": "However, there are large numbers of unemployed persons especially in rural areas of the country, who may not have a formal education, but are otherwise literate and skilled.\n",
"ta": "ஆனால், நாட்டில் உள்ள பெரும்பாலான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் முறையான கல்வித்தகுதி ... |
63,087 | {
"en": "The secretary of the Producers Association A L Azhagappan, is dealing with the case.\n",
"ta": "இந்த பஞ்சாயத்தை டீல் செய்தவர் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஏ.எல். அழகப்பன்.\n"
} |
78,764 | {
"en": "Congratulating Afghanistan for the successful conduct of the elections, he expressed the hope that the outcomes of these elections would promote unity, stability and peace in Afghanistan.\n",
"ta": "ஆப்கானிஸ்தானில் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டிருப்பதற்குப் பாராட்டு தெரிவித்த திரு வெங்கய்யா நாயுடு, இந்தத... |
73,381 | {
"en": "AFFORDABLE HOUSING Affordable housing gets further encouragement in the form of additional tax deduction of Rs.1.5 lakh beyond Rs. 2 lakh of interest paid on loans borrowed upto 31st March, 2020 for purchase of an affordable house valued up to Rs.\n",
"ta": "மலிவுவிலை வீட்டுவசதி ரூ.45 லட்சம் வரை மதிப்புகொண... |
66,625 | {
"en": "Tehran has, however, objected to an IAEA demand to take environmental samples from the Kalaye Electric Company, insisting that it is a non-nuclear site and that to accede will open it up to a rash of similar demands.\n",
"ta": "அத்துடன், IAEA யின் கோரிக்கையான சுற்றுப்புற மாதிரிகளை Kalaye Electric Company ... |
24,635 | {
"en": "The city of Surat is blessed with remarkable determination.\n",
"ta": "சூரத் நகரம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தீர்மானம் கொண்ட நல்வாய்ப்பைப் பெற்றுள்ளது.\n"
} |
24,811 | {
"en": "In fact, many of your products are house-hold names in India.\n",
"ta": "உண்மையில் பார்க்கப்போனால் உங்கள் நாட்டு உற்பத்திப் பொருட்கள் பல, இந்தியாவில் வீட்டு உபயோகப் பொருட்களின் பெயராக விளங்குகிறது.\n"
} |
11,076 | {
"en": "Public sector enterprise workers, including the bus workers, have been paid the 20 percent bonus for the past three years.\n",
"ta": "பேருந்துத் தொழிலாளர்கள் உட்பட பொதுத்துறை ஊழியர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்தனர்.\n"
} |
37,569 | {
"en": "Similarly, the law of Natural Selection as outlined in Darwin's On the Origin of Species synthesized a vast body of knowledge accumulated through anatomical sciences, experimentation in breeding, taxonomy, geology and scientific expeditions global in scale.\n",
"ta": "இதேபோல் இயற்கைத் தேர்வு விதி, டார்வின... |
72,947 | {
"en": "India is working seriously to meet its commitments towards Sustainable Development Goals 2030.\n",
"ta": "நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 என்ற இலக்கை எட்டுவதில் தன்னுடைய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு இந்தியா தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.\n"
} |
18,311 | {
"en": "He took salute of the march past and presented medals and trophies to the winners.\n",
"ta": "இந்த நிகழ்ச்சியின் போது, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களையும் கேடயங்களையும் வழங்கினார் அமைச்சர்.\n"
} |
80,289 | {
"en": "These grown up trees of 6 feet height will be planted at a regular interval of 3.0mtrs at cargo stacking areas of ONB yard, Marshalling yard road and approach roads of the southern part of Chennai Port.\n",
"ta": "சென்னைத் துறைமுகத்தில் பசுமைப் பகுதியை அதிகரிக்கும் விதமாக 2115 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. 6 ... |
69,240 | {
"en": "The navy had imposed a ban on all night fishing in a bid to clamp down on alleged LTTE smuggling.\n",
"ta": "புலிகளின் கடத்தல்கள் என சொல்லப்படுவதை குறைக்கும் முயற்சியில் கடற்படை இரவு மீன்படி நடவடிக்கைகளுக்கு தடை விதித்திருந்தது. ஈ.பி.டி.பி.\n"
} |
126,311 | {
"en": "Our sense is that the agreement, though imperfect, should secure for the commission the access it needs.'\n",
"ta": "நம்முடைய பார்வையில், குறையிருந்தாலும் இந்த உடன்பாடு குழுவிற்குத் தேவையான அணுகுதலைக் கொடுக்க உத்தரவாதம் கொடுத்துள்ளது.\"\n"
} |
65,152 | {
"en": "Let the Martyrs be immortal\n",
"ta": "உயிர்த்தியாகம் செய்தோர் என்றென்றும் வாழ்க!\n"
} |
98,830 | {
"en": "Then took they Jeremiah, and cast him into the dungeon of Malchiah the son of Hammelech, that was in the court of the prison: and they let down Jeremiah with cords. And in the dungeon there was no water, but mire: so Jeremiah sunk in the mire.\n",
"ta": "அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்... |
64,361 | {
"en": "On his ruin shall all the fowls of the heaven remain, and all the beasts of the field shall be on his branches:\n",
"ta": "விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தாபரித்தன; அதின் கொம்புகளின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின.\n"
} |
73,588 | {
"en": "FBI officials responded indirectly to this criticism, flatly denying the account of the warning given by the flight school personnel.\n",
"ta": "இவ்விமர்சனத்திற்கு மறைமுகமாக FBI அதிகாரிகள் விமானப்பயிற்சி உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட எச்சரிக்கையை முழுதாக நிராகரித்தனர்.\n"
} |
58,676 | {
"en": "Director N Sundreswaran has brought that team to this film.\n",
"ta": "இந்த நான்கு பேரும் 'சென்னை 600028' -ல் நடித்தவர்கள்.\n"
} |
50,010 | {
"en": "For nothing so closely recalls the methods employed by the Nazi regime in its willful fabrication of the Czech crisis and its conduct of the negotiations in Munich in September 1938 than the tactics that have been pursued by the Bush administration in relation to Iraq.\n",
"ta": "1938 கோடை அளவில், நாஜிக்க... |
36,897 | {
"en": "A string of high-ranking US officers, as well as assessment and training teams, has trooped into Colombo and visited sensitive military areas in the North and East of the island.\n",
"ta": "உயர்பதவி வகிக்கும் அமெரிக்க அதிகாரிகளின் அணி ஒன்று, அதேபோல மதிப்பீட்டு மற்றும் பயிற்சிக் குழுக்கள், கொழும்புக்கு கூ... |
153,033 | {
"en": "Labor leader Mark Latham welcomed the boost to intelligence spending, while shadow attorney-general Robert McClelland said Labor was 'very sympathetic' to Ruddock's measures.\n",
"ta": "தொழிற்கட்சித் தலைவர் Mark Latham புலனாய்வு சேவைகளுக்கு செலவுகள் பெருகியிருப்பதை வரவேற்றார். அட்டர்னி ஜெனரல் Robert McCle... |
131,645 | {
"en": "The whole responsibility fell on the cinematographer Visakan's shoulders.\n",
"ta": "சுமை முழுக்க ஒளிப்பதிவாளர் விசாகன் தோள்மீது.\n"
} |
60,283 | {
"en": "But the film boxes sent to North Arcot were sent back.\n",
"ta": "இதில் முத்தாய்ப்பாக வட ஆற்காடு ஏரியாவுக்கு அனுப்பி வைத்த படப்பெட்டி திரும்பிவிட்டது என்கிறார்கள்.\n"
} |
58,664 | {
"en": "Ministry of Micro,Small Medium Enterprises NSIC organized 36437 Programmes of Skill Development and Self-Employment in 2017-18: MSME Minister Minister of State (Independent Charge) for Micro, Small and Medium Enterprises (MSME), Giriraj Singh informed the Lok Sabha today that the National Small Industries C... |
13,178 | {
"en": "Mauritania's banned National Avant-Garde Party (PAGN) party was alleged to have ties to Iraq's Baathist party, and 10 men were charged for trying to reorganise it.\n",
"ta": "ஈராக்கின் பாத் கட்சியோடு உறவு வைத்திருப்பதாக கூறப்படும் மொரிட்டானியாவின் தேசிய ஹவந்த் கார்டே கட்சிக்கு (PAGN) தடைவிதித்திருக்கிறார... |
43,900 | {
"en": "He thanked the Prime Minister of Japan, Mr.\n",
"ta": "வாரணாசி மக்களுக்கு ஜப்பானின் பரிசாக இது அளிக்கப்பட்டிருப்பதற்கு ஜப்பான் பிரதமர் திரு.\n"
} |
36,877 | {
"en": "28 Crore Central Tax, GST Delhi East Commissionerate arrested a Shahdara based father son-duo on 22.05.2018 in case of fraudulent issuance of Input Tax Credit invoices involving evasion of approximately Rs.\n",
"ta": "28 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யும் வகையில் வரி உள்ளடக்க ரசீதுகள் வழங்கிய ஷகாத்ரா சேர்ந... |
88,787 | {
"en": "It took 67 days for the count of people infected with Corona to reach the 1st one lakh all over the world.\n",
"ta": "நண்பர்களே, உலகம் முழுக்க முதல் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரவுவதற்கு 67 நாட்கள் ஆனது.\n"
} |
9,314 | {
"en": "Day 14 The State Government of Gujarat has organized various events across the state like exhibition on Tourism Destinations of Gujarat at River Front and Kankaria, Ahmadabad and Porbandar, Exhibition on Wildlife at Dwarka and Somnath, Exhibition on Beach tourism at Saputara.\n",
"ta": "நாள் 14 குஜராத் மாந... |
120,529 | {
"en": "And that which the rest of the people gave was twenty thousand drams of gold, and two thousand pound of silver, and three score and seven priests' garments.\n",
"ta": "மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.\n"
} |
25,715 | {
"en": "He said the environment friendly Griha-IV rating would ensure energy savings, and help conserve the environment.\n",
"ta": "சுற்றுச்சூழலுக்கு உகந்த கிருஹா-IV நெறிமுறைகளுக்கு ஏற்ப கட்டப்படுவதால் மின்சக்தி சேமிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவும் என்றார்.\n"
} |
106,048 | {
"en": "Listing and monitoring of each household even outside containment zones, which will help in getting comprehensive information about Delhi.\n",
"ta": "கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு உட்படாத வீடுகள் குறித்த விவரங்களையும் சேகரித்தல், கண்காணித்தல்.\n"
} |
165,745 | {
"en": "At one press conference he declared, 'However long the Israeli incursions continue, whether they pull out of everywhere today or whether they pull out of everywhere they are now in over a longer period of time, the problem will still be there, people who need to be brought into a negotiating process that wil... |
1,011 | {
"en": "So they feared the LORD, and made to themselves of the lowest of them priests of the high places, which sacrificed for them in the houses of the high places.\n",
"ta": "அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏ... |
15,066 | {
"en": "A large exhibition spread over 40,000 sq mtrs in the verdant C- Hexagon lawns of India Gate was organised with more than 800 global domestic companies.\n",
"ta": "இந்தியா கேட் பகுதியில் உள்ள பரந்து விரிந்த புல்வெளிப்பரப்பில் 800-க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து 40 ஆயிரம் ... |
110,288 | {
"en": "One is accused of raping a young man. He has not been charged however.\n",
"ta": "அப்படியிருந்தும் அவர் மீது வழக்கு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.\n"
} |
113,610 | {
"en": "The World Health Organisation warned that the lack of clean water could rapidly lead to outbreak of respiratory infections, diarrheal diseases and measles, which are already major killers of young children in Iraq.\n",
"ta": "தூய்மையான குடி தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் மூச்சுத்திணறல் போன்ற தொற்று நோய்க... |
47,256 | {
"en": "The role of teacher is unparalleled because A teacher affects till eternity and you can never tell where the influence stops.\n",
"ta": "”ஒரு ஆசிரியர் மரணம் வரை தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் அவரது தாக்கம் எங்கு நிறைவடைகிறது என்பதை நீங்கள் கூற முடியாது” என்பதால் ஆசிரியரின் பங்களிப்பு ஈடிணையற்றதாகும்.\n"
} |
52,026 | {
"en": "The Prime Minister stated that the people of India aspire for a 'Shaktimaan Bharat' (Strong India) and building a New India.\n",
"ta": "உறுதியான இந்தியா – புதிய இந்தியாவை உருவாக்குவதில் இந்திய மக்கள் ஆர்வம் கொண்டிருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இப்பாதையில் எழுந்த சவால்களை அவர்கள் அயராது எதிர்கொண்டதையும் குற... |
26,983 | {
"en": "Ministry of Culture 9131 old artists and intellectuals assisted under Artist Pension scheme during last three years: Dr.\n",
"ta": "கலாசாரத்துறை அமைச்சகம் கடந்த மூன்றாண்டுகளில் 9131 முதிய கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளுக்கு ஓய்வூதிய உதவி: டாக்டர் மகேஷ் சர்மா மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து கலைஞர்... |
162,189 | {
"en": "They fell in love and were quite happy to romance with each other for the past 4 years.\n",
"ta": "இவருக்கும் ஒருவர் மீது ஒருவர் காதல் மலர நான்கு வருடம் காதலித்தனர்.\n"
} |
60,888 | {
"en": "We have tried to link more of our decisions with techniques and therefore today we are getting positive results.\n",
"ta": "எங்களது முடிவுகளை தொழில்நுட்பத்தோடு மேலும் அதிகமான அளவில் இணைக்கவும் நாங்கள் முயற்சித்து வந்தோம். எனவேதான் இன்று சாதகமான விளைவுகளை நம்மால் பெற முடிந்துள்ளது.\n"
} |
18,565 | {
"en": "The leading Sri Lankan business journal, Lanka Monthly Digest, commented pessimistically in its September issue: 'Not even the costly (and undeniably politically motivated) state subsidies were sufficient to put a lid on prices... the government's budget deficit has widened; the nation's trade deficit has ba... |
2,376 | {
"en": "Both countries share a common culture with respect to Ayurveda, Siddha and Unani Systems of Medicine.\n",
"ta": "ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவ முறைகளில் இரு நாடுகளுமே பொதுவான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளன.\n"
} |
134,619 | {
"en": "One such document cites the case of Gwenda Loken Lopez, an American citizen who was dragged off a bus by security forces in April 1976 after leaving leaflets calling for the release of political prisoners on a park bench.\n",
"ta": "அத்தகைய ஆவணங்களில் ஒன்று அமெரிக்க குடிமகளான கிவென்டா லோக்கன் லோபஸ் (Gwen... |
36,685 | {
"en": "He said that the Union Government is working with an approach of \"isolation to integration\" to develop all the hitherto under-developed parts of the country.\n",
"ta": "நாட்டில் உள்ள வளர்ச்சிக் குறைவான அனைத்து பகுதிகளையும் மேம்படுத்த, தனித்தனி திட்டங்களுக்கு மாற்றாக ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் மத்திய அரச... |
6,241 | {
"en": "Recognising that maintenance of security and stability along the common border is essential for the socio-economic development of the peoples of the border areas, Myanmar reaffirmed its respect of the sovereignty and territorial integrity of India and steadfastly upheld the policy of not allowing any insurge... |
28,691 | {
"en": "'The war on terror,' he continued, 'is being used to terrorize the American people,' to suppress democratic rights at home and pressgang the public into supporting imperialist war.\n",
"ta": "உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் ஏகாதிபத்திய யுதத்தத்துக்கு ஆதரவாக பொதுமக்களை இராணுவத்துக்கு ஆள்திரட்டவும் \... |
34,133 | {
"en": "And they came to the chief priests and elders, and said, We have bound ourselves under a great curse, that we will eat nothing until we have slain Paul.\n",
"ta": "அவர்கள் பிரதானஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம் பண்ணிக... |
40,958 | {
"en": "Power, telephones and water supplies have been cut and there are widespread complaints that the government, after mounting no effective response to the disaster, is doing little to aid those now rendered homeless.\n",
"ta": "மின்சாரம், தொலைபேசி, தண்ணீர் போன்றவை துண்டிக்கப்பட்டுவிட்டன; அழிவையொட்டியே அதிக... |
140,028 | {
"en": "The purpose of the SEP's campaign is to provide the means to organise a powerful counteroffensive against the machinations of the major powers and to fight for the common interests of working people throughout the region and internationally.\n",
"ta": "சோ.ச.க பிரச்சாரத்தின் இலக்கானது பெரும் வல்லரசுகளின் ச... |
6,547 | {
"en": "Adva has pointed to huge overspend in the Occupied Territories.\n",
"ta": "Adva ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மிகப்பெருமளவில் செலவினங்கள் பெருகியிருப்பதை சுட்டிக்காட்டுயுள்ளது.\n"
} |
148,239 | {
"en": "Moreover, it ushered in a period of politics by assassination that effectively eliminated some of the most effective leaders of the liberal wing of the Democratic Party and the mass movement for civil rights - Martin Luther King and Robert Kennedy.\n",
"ta": "மேலும், அது, ஜனநாயக கட்சியின் தாராண்மைப் பிரிவி... |
129,682 | {
"en": "Whether it is a further $8 billion or a $2 billion in cuts in social programs, the working people of California are going to be made to pay the price of the state's current economic crisis.\n",
"ta": "8 பில்லியன் டாலர்களாயினும் 2 பில்லியன் டாலர்கள் ஆயினும் சமுதாய நலச் செலவுகளில் இன்னும் கூடுதலான குறைப்பு ஆ... |
98,236 | {
"en": "The basic principles associated with May Day - the international unity of the working class and the political struggle for socialism - are vital for the entire working class.\n",
"ta": "மே தினத்துடன் இணைவான அடிப்படைக் கோட்பாடுகளான தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துலக ஐக்கியமும் சோசலிசத்திற்கான அரசியல் போரா... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.