id
int64
0
167k
translate
dict
108,730
{ "en": "'He kept saying, ‘This is the end of democracy.' He felt that the system had been manipulated for years and that America was being overcome by the corporations.'\n", "ta": "அமெரிக்காவின் பெரிய கம்பெனிகள் பல ஆண்டுகள் அமெரிக்காவின் தேர்தல் முறையை கைப்பற்றி, அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டார்கள் என தனது கணவ...
89,649
{ "en": "After Rajkamal Films and an audio company, Kamal is into another business.\n", "ta": "ராஜ்கமல் பிலிம்ஸ், ஆடியோ கம்பெனி இவற்றுடன் மூன்றாவதாக புதியதொரு பிசினஸில் இவர் கால் பதிக்கிறார்.\n" }
122,445
{ "en": "Addressing a JVP-linked group of Buddhist monks in late August, Professor Attangane Ratanasara Thera insisted that the government was in office not to defend living standards, but to 'defend the motherland'.\n", "ta": "அக்டோபர் இறுதியில், ஜே.வி.பி உடன் சம்பந்தப்பட்ட பெளத்த பிக்குகளின் குழு ஒன்றுக்கு மத்தி...
79,371
{ "en": "The States had assured that the necessary measures will be put in place at the earliest.\n", "ta": "விரைவில் உரிய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநிலங்கள் உறுதியளித்தன.\n" }
100,656
{ "en": "Initial hospital reports, news media accounts and other sources estimate at least 3,500 civilians were killed and another 5,000 wounded.\n", "ta": "ஆரம்ப ஆஸ்பத்திரி அறிக்கைகள், செய்தி ஊடகங்களில் வெளியான விபரங்கள், மற்றும் மற்றைய தகவல் தோற்றுவாய்கள், குறைந்தது.\n" }
68,816
{ "en": "Remembering SardarVallabhbhai Patel, Prime Minister said that the efforts of Sardar Patel towards cooperative sector should never be forgotten.\n", "ta": "சர்தார் வல்லபாய் பட்டேல் பங்களிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், கூட்டுறவுத் துறையில் சர்தார் பட்டேல் ஆற்றிய சேவைகளை ஒருபோதும் மறந்துவிட முடியாது என்று கூற...
166,101
{ "en": "The SEP's election campaign is based on three fundamental planks: the struggle against militarism and war; the defence and extension of democratic rights; and the fight for social equality.\n", "ta": "சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் மூன்று அடிப்படை தளங்களை கொண்டுள்ளது; இராணுவவாதம், போருக்க...
82,671
{ "en": "He has managed to speak to his father and told him to tell his cousin not to join the military.\n", "ta": "தனது தந்தையுடன் பேசுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்ட அவர், தனது மைத்துனரை இராணுவத்தில் இணைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளுமாறு தெரிவித்தார்.\n" }
125,273
{ "en": "The real reason is mounting government concern over popular reaction against the war.\n", "ta": "இதற்கான உண்மையான காரணம் யுத்தத்துக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு கிளம்புவது பற்றிய அரசாங்கத்தின் கவலை அதிகரித்துவருவதே ஆகும்.\n" }
80,522
{ "en": "German Chancellor Angela Merkel will stay away from the opening and France's Nicolas Sarkozy has threatened to do the same.\n", "ta": "ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்கெல் இந்த ஆரம்ப விழாவில் இருந்து ஒதுங்கி இருப்பார் மற்றும் பிரான்சின் நிக்கோலா சார்க்கோசியும் அதையே பின்பற்ற போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்....
76,292
{ "en": "Our long association in space is touching new heights.\n", "ta": "விண்வெளி ஆய்வில் நமது நீண்டகால உறவு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.\n" }
31,270
{ "en": "He was interacting with the students of Indian Institute of Petroleum and Energy (IIPE), in Visakhapatnam, Andhra Pradesh today.\n", "ta": "ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினத்தில் இன்று (12.04.2018) இந்தியப் பெட்ரோலிய எரிசக்தி நிறுவனத்தின் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.\n" }
2,709
{ "en": "Saying, No; but we will go into the land of Egypt, where we shall see no war, nor hear the sound of the trumpet, nor have hunger of bread; and there will we dwell:\n", "ta": "நாங்கள் யுத்தத்தைக் காணாததும், எக்காள சத்தத்தைக் கேளாததும், அப்பத்தாழ்ச்சியினால் பட்டினியாய் இராததுமான எகிப்து தேசத்துக்கே போய், அங்...
74,376
{ "en": "Yet more candid officials within the administration of George W. Bush and the US military acknowledge that the real targets of these attacks are the civilians themselves.\n", "ta": "ஜோர்ஜ் W. புஷ் நிர்வாகத்தில் மற்றும் அமெரிக்க இராணுவத்தில் இடம்பெற்றுள்ள பெருமளவு உண்மையை ஒப்புக்கொள்கின்ற அதிகாரிகள் இந்த ...
77,510
{ "en": "The film documents events following the fall of Konduz, the Taliban's last stronghold in northern Afghanistan, in November of 2001.\n", "ta": "வடக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பின் கடைசி கோட்டை என்று கருதப்பட்ட கொன்டஸ், 2001 நவம்பரில் வீழ்ந்தது.\n" }
106,793
{ "en": "As for the pension legislation, Brigitte was clear that it was 'not in favour of the workers.' She went on: 'In 2003, we did not know all the consequences of the law.\n", "ta": "\"ஓய்வூதிய சட்டத்தை பொறுத்தவரை அது ''தொழிலாளர்களுக்கு சாதகமாக இல்லை\" என்பதை Brigitte தெளிவாக எடுத்துரைத்தார். \"2003-ல் இந்த ச...
43,240
{ "en": "Companies will not borrow and invest if they already have ample ability to meet demand.'\n", "ta": "கம்பனிகள் தேவையை இட்டு நிரப்பும் பிரமாண்டமான சக்தியை அவை ஏற்கனவே கொண்டிருப்பின் கடன்வாங்கி முதலீடு செய்யப் போவதில்லை.\"\n" }
26,758
{ "en": "Movement of goods on account of Bill-To-Ship-To supply will be handled through the capturing of place of despatch in PART-A of e-way bill.\n", "ta": "பில்முதல் போக்குவரத்து வழியாக விநியோகம் என்ற முறையில் சரக்குகள் கொண்டு செல்லப்படும் போது மின்னணு வே பில்லின் பகுதி-ஏயில் குறிப்பிட்டுள்ள சென்று சேரும் இடத்தை...
10,292
{ "en": "Pakistan and its arch-rival India increasingly compete for political influence in Afghanistan.\n", "ta": "பாக்கிஸ்தானும் அதன் பெரும் எதிரியுமான இந்தியாவும் அதிகரித்தவகையில் ஆப்கானிஸ்தானில் அரசியல் செல்வாக்கிற்கு போட்டியிடுகின்றன.\n" }
54,244
{ "en": "We are devoted to our ancient values of Whole world is a familyandMay all become happy and disease free. Our government have made only that much changes that the worldshould be seen with the glasses of India.\n", "ta": "‘உலகமே ஒரு குடும்பம்’ மற்றும் “அனைவருக்கும் மகிழ்ச்சியும் நோயற்ற வாழ்வும்” என்ற தொன்மை ...
124,074
{ "en": "The naked character of the government's efforts to manipulate public outrage at the terrorist bombings fueled an explosion of anger, resulting in a victory for the PSOE.\n", "ta": "பயங்கரவாத குண்டுவெடிப்புகளால் ஆத்திரமுற்றிருக்கும் மக்களை திசைதிருப்புவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிதான் மக்களது கோபத்தி...
31,121
{ "en": "You organise seven to eight thousand programmes in a year, and communicate directly to millions of people in villages and towns and especially to the youth.\n", "ta": "ஆண்டிற்கு 7,000லிருந்து 8,000 நிகழ்ச்சிகளை நீங்கள் ஏற்பாடு செய்து வருகிறீர்கள். கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களிடம்...
71,218
{ "en": "From the soil of Kanpur, once again I salute our Shyam Babu who was martyred in the Pulwama terror attack and brother Deepak Pandey who was martyred in the Badgam helicopter crash.\n", "ta": "கான்பூர் மண்ணில் இருந்து புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஷ்யாம் பாபுவையும், பட்காம் ஹெலிகாப்டர் விபத்தில் ...
135,986
{ "en": "It's an excited atmosphere.\n", "ta": "பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.\"\n" }
2,472
{ "en": "We will also discuss ways to further enhance the bilateral engagement, especially in the areas of economic cooperation, science technology, space collaboration and people to people ties.\n", "ta": "குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கு...
164,103
{ "en": "Sharon acts in the knowledge that he has been given a green light by the Bush administration.\n", "ta": "புஷ் நிர்வாகம், தனக்குப்பச்சை விளக்கு காட்டிவிட்டது என்ற தைரியத்தில்தான் ஷரோன் செயல்ப்படுகிறார்.\n" }
160,040
{ "en": "The final Communiqué ignored SIS concerns and simply reiterated the Australian government's climate targets.\n", "ta": "ஆனால் அரங்கத்தின் இறுதி அறிக்கை SIS கவலைகளை புறக்கணித்து ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் இலக்குகளைத்தான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\n" }
122,858
{ "en": "The world has witnessed a decline in living standards and in lifespan unprecedented in modern history, a social retrogression even greater than during the years of the Great Depression.\n", "ta": "வாழ்க்கைத் தரத்திலும் ஆயுள்காலத்திலும் நவீன வரலாற்றில் முன்கண்டிராத ஒரு சரிவை, பாரிய மந்தநிலை காலங்களை விடவும்...
39,951
{ "en": "Over a period of decades a huge cheap wage labor sector has been established in Germany involving millions of workers whose employment contracts contain no, or a vastly reduced, pension entitlement.\n", "ta": "பல தசாப்தங்களாக ஒரு பெரும் குறைவூதிய தொழிலாளர் பிரிவு ஒன்று ஜேர்மனியில் நிறுவப்பட்டுள்ளது. மில்ல...
2,693
{ "en": "The Index, a Common Minimum Reference Framework to enable the cities know where they stand in terms of quality of life and the interventions required to improve the same was today launched by the Minister of Urban Development Shri M.Venkaiah Naidu here today at a National Workshop on Urban Transformation.\n"...
119,284
{ "en": "Raj Thackeray, the head of Nava Nirman Sena, issued a threat immediately that no Bachchan film would be allowed to run in Maharashtra , unless an apology was forthcoming.\n", "ta": "உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியினர் ராஜ்தாக்கரேயின் உருவ பொம்மையை எரித்து பதிலடி கொடுத்தனர்.\n" }
97,178
{ "en": "Coming on top of 60 years of oppression since the forced displacement from Mandate Palestine in 1948 and the closures and restrictions imposed after the second Intifada in September 2000, the situation is nothing short of catastrophic for Gaza's 1.5 million people.\n", "ta": "கட்டாயப்படுத்தி Mandate Palest...
31,696
{ "en": "Despite calling itself 'communist', the PCF has been an opponent of revolution for 70 years and, throughout the post-war era, a pillar of the French state.\n", "ta": "தன்னை ''கம்யூனிஸ்ட்'' என்று அழைத்துக்கொண்ட போதும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி 70 வருடகாலமாக புரட்சியின் ஒரு எதிராளியாக இருந்துவருவதுடன், ய...
148,531
{ "en": "And while he yet spoke with them, Rachel came with her father's sheep; for she kept them.\n", "ta": "அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டுவந்தாள்.\n" }
124,113
{ "en": "We asked the predictable for our final question.\n", "ta": "கடைசியாக எல்லாரும் கேட்கும் அந்த சம்பிரதாய கேள்வியை கேட்டோம்.\n" }
34,208
{ "en": "We note that you maintain your silence on the LTTE's violence against the SEP. If you have the slightest respect for democratic rights, as you maintain, then, despite our obvious political differences, your only principled course of action is to issue a forthright and unequivocal condemnation of the LTTE's a...
81,642
{ "en": "During the event, students from countries such as Bhutan, Malawi, Sudan, Japan, and others presented their respective countrys flag as a mark of respect to the Vice President of India.\n", "ta": "இந்தியக் குடியரசுத் துணைத் தலைவருக்கு மதிப்பளிப்பதை வெளிப்படுத்தும் விதமாக பூடான், மலாவி, சூடான், ஜப்பான் உள்ளி...
80,491
{ "en": "He is one of the architects of Sharon's plan and heads Israel's negotiations with the White House.\n", "ta": "இதை புஷ் நிர்வாகத்தின் முழு ஆதரவோடு அவர் செய்தார் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.\n" }
1,850
{ "en": "The struggle against war can go forward only through a struggle against the capitalist system and all its political representatives and defenders.\n", "ta": "போருக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றம் என்பது முதலாளித்துவ அமைப்பு மற்றும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகள், காப்பாளர்கள் ஆகியோருக்கு எதிரான ப...
39,288
{ "en": "Entry will be allowed for 18 and will be on a first come, first served basis.\n", "ta": "18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் நுழைவு அனுமதிக்கப்படும்.\n" }
55,852
{ "en": "The election of the parliamentary speaker was put off until today and no date has been fixed for the election of a prime minister.\n", "ta": "பாராளுமன்ற சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கு நடத்தப்படும் தேர்தல் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரியைத் தேர்ந்தெடுப்பதற்கும் தேதி இன்னும் நிச்சயமாக்க...
59,133
{ "en": "Model Career Centres: 107 Model Career Centres have been established and being operationalised in collaboration with states and other institutions.\n", "ta": "முன்மாதிரி வேலைவாய்ப்பு மையங்கள் : மாநிலங்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன் சேர்ந்து 107 முன்மாதிரி வேலைவாய்ப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்...
65,431
{ "en": "On a lighter vein, PM said it is his fourth public engagement in a day, however He was not tired and rather asked people if they are tired to which he got a big no in reply.\n", "ta": "இன்று தான் பங்கேற்கும் நான்காவது பொது கூட்டம் இது, இருப்பினும் தான் சோர்வடையவில்லை என்று பிரதமர் கூறினார். “நான் சோர்வாக இ...
137,090
{ "en": "Obama said of the summit that those who identified the major disagreements and conflicts between the various partners had \"confused open and honest debate with irreconcilable differences.\"\n", "ta": "ஒபாமா உச்சிமாநாட்டை பற்றிக் கூறுகையில் பல பங்காளிகளிடையே முக்கிய வேறுபாடுகளையும் பூசல்களையும் அடையாளம் கண...
89,224
{ "en": "'Polladhavan' publicity thanks Jaya TV and Sun TV for giving it top spot in the Top 10 listing.\n", "ta": "'பொல்லாதவன்' படத்துக்கு சன்.டி.வி.யும், ஜெயா டி.வி.யும் டாப் டென்னில் முதலிடம் கொடுத்ததை வைத்து விளம்பரம் செய்கின்றனர்.\n" }
128,966
{ "en": "After Tillman's death, his clothes were removed and burned, and his personal possessions, including a daily journal, mysteriously disappeared.\n", "ta": "டில்மன்னுடைய மரணத்திற்குப் பின்னர் அவருடைய உடைகள் அகற்றப்பட்டு, எரிக்கப்பட்டன; ஒரு சிறிய நாட்குறிப்பு ஏடு உட்பட அவருடைய சொந்த உடைமைகள் புதிரான முறையில் ...
20,920
{ "en": "This information was given by RakshaRajyaMantriDr.SubhashBhamre in a written reply to Dr.VikasMahatmein Rajya Sabha today.\n", "ta": "இந்த தகவல் மாநிலங்களவையில் டாக்டர் விகாஸ் மகாத்மின்னுக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு. சுபாஷ் பாம்ரே அளித்த எழுத்துபூர்வமான பதிலில் அளிக்கப்பட்டுள்ளது.\n" }
82,756
{ "en": "The JHU, which won nine seats for the first time at the April 2 poll, responded by forcing one of its pro-government MPs to resign.\n", "ta": "இதைத் தடுப்பதற்காக ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்கள் மல்லுக்கட்டல்களில் ஈடுபட முயற்சித்த போது கைகலப்பு ஏற்பட்டது.\n" }
97,720
{ "en": "One is Madhumita.\n", "ta": "ஒருவர் மதுமிதா.\n" }
39,492
{ "en": "The President said that India is committed to world peace.\n", "ta": "உலக அமைதிக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.\n" }
80,363
{ "en": "Roshan Films that made 'Vairavan,' is producing this film titled 'Laya.' The hero is Ganesh who was hero in 'Amirtham' and heroine is Karishma who did the lead role in 'Vairavan.' 'Vairavan' is an action film where Karishma did some sexy scenes.\n", "ta": "'வைரவன்' படத்தை தயாரித்த ரோஷன் பிலிம்ஸ் இந்தப் படத...
83,208
{ "en": "The inspiration to start such laboratories came from the Prime Minister on the occasion of DRDO award function held on August 24, 2014.\n", "ta": "2014 ஆகஸ்ட் 24 அன்று நடைபெற்ற டிஆர்டிஓ விருது வழங்கும் விழாவின் போது பிரதமரிடமிருந்துதான் இது போன்ற ஆய்வகங்களை திறக்க ஊக்கம் கிடைத்தது.\n" }
55,233
{ "en": "Even though the LTTE has formally renounced its demand for a separate Tamil statelet, Weerawansa declared: 'The ISGA is nothing less than a separate Tamil Eelam.\n", "ta": "விடுதலைப் புலிகள் தமது தனித் தமிழ் நாட்டுக்கான கோரிக்கையை உத்தியோகபூர்வமாக கைவிட்டிருந்த போதிலும் கூட, வீரவன்ச பின்வருமாறு பிரகடனம்...
7,783
{ "en": "A speaker for the company cynically declared that employees should decide 'for themselves and their families' whether they wanted to continue the strike.\n", "ta": "\"தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும்\" போராட்டத்தை தொடர வேண்டுமா என்பதை தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டும் என நிறுவனத்தின் செய்தி...
52,589
{ "en": "Another prominent personality who took Baba's blessings yesterday was Sachin Tendulkar, an ardent Baba devotee.\n", "ta": "அதனை பாபாவிடம் கொடுத்து ஆசி வாங்கினார். நேற்று பாபாவை தரிசித்த மற்றொரு பிரபலம், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.\n" }
113,954
{ "en": "That is, it is reducing pollution.\n", "ta": "இதுதான் நாம் சுவாசிக்கும் காற்று மாசுபடுவதை குறைக்க உதவுகிறது.\n" }
25,019
{ "en": "The children's mother, Sylvia Young, has been targeted by the state authorities, who have launched legal proceedings to remove from her custody her four surviving children.\n", "ta": "மாநில அதிகாரிகள் இக்குழந்தைகளின் தாயான சில்வியா யங்கிற்கு எதிராக இலக்கு கொண்டு சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.\n" }
100,077
{ "en": "Jesus said to him, You have said: nevertheless I say to you, Hereafter shall you see the Son of man sitting on the right hand of power, and coming in the clouds of heaven.\n", "ta": "அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் ...
115,731
{ "en": "Now the calendar for next eight weeks at upper primary stage has been released.\n", "ta": "இப்போது அவர்களுக்கு அடுத்த எட்டு வாரங்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n" }
140,310
{ "en": "A major reason for the growing disillusionment with Barak is that unemployment is over 10 percent.\n", "ta": "பராக்குடனான அவநம்பிக்கைகள் வளர்ச்சிகண்டதற்கான முக்கிய காரணம் 10 வீத வேலையின்மை.\n" }
77,824
{ "en": "A couple of song sequences and some dialogue scenes with Jyotika are still remaining.\n", "ta": "ஜோதிகா சம்பந்தப்பட்ட இரண்டு பாடல் காட்சிகளும், சில வசனப்பகுதிகளும் எடுக்க வேண்டி உள்ளன.\n" }
144,294
{ "en": "And in the fifteenth day of this month is the feast: seven days shall unleavened bread be eaten.\n", "ta": "அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள்; ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்.\n" }
157,057
{ "en": "It is situated near the southern shoreline of the Kilaly lagoon.\n", "ta": "அது கடலேரியின் தென் கரையோரத்துக்கு அருகில் உள்ளது.\n" }
16,865
{ "en": "Chidambaram was cautious about immediately pressing ahead with further economic restructuring.\n", "ta": "மேலும் பொருளாதார சீர்திருத்தங்களை உடனடியாக கொண்டுவருவதில் உள்ள சிக்கலை தெளிவாக உணர்ந்து சிதம்பரம் மிகுந்த விழுப்புணர்வோடு செயல்பட்டிருக்கிறார்.\n" }
32,917
{ "en": "Yes, all kings shall fall down before him: all nations shall serve him.\n", "ta": "சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.\n" }
59,184
{ "en": "Whenever I come here my belief gets further strengthened that this is the one region of the country that has capability to march ahead in terms of development.\n", "ta": "நான் எப்போது இங்கு வந்தாலும், என்னுடைய நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது. நாட்டின் வளர்ச்சியைப் பொருத்த வரையில், முன்னெடுத்துச் செல்லும் ச...
140,642
{ "en": "According to a European Commission forecast in May, Spain's jobless rate will continue to rise to over 20 percent in the coming period.\n", "ta": "ஐரோப்பிய ஆணைக்குழுவின் மே மாத்திற்காக கணிப்பின்படி ஸ்பெயினின் வேலையின்மை விகிதம் வரவிருக்கும் காலத்தில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக தொடர்ந்து ஏறும்.\n" }
87,180
{ "en": "Greece has to refinance €8.5 billion in loans by May 19.\n", "ta": "மே 19ம் தேதிக்குள் கிரேக்கம் 8.5 பில்லியன் யூரோக்கள் கடன்களைப் புதுப்பிக்க வேண்டும்.\n" }
79,208
{ "en": "Prime Minister's Office PM to address Sawasdee PM Modi community programme in Bangkok today Prime Minister Narendra Modi will address Sawasdee PM Modi community programme in Bangkok at 6 PM IST today.\n", "ta": "பிரதமர் அலுவலகம் பாங்காக்கில் இன்று நடைபெறும் ‘ஸ்வஸ்தீ பிரதமர் மோடி’ சமூக நிகழ்ச்சியில் பிரதமர்...
87,659
{ "en": "In support of global efforts to prevent, detect, and respond to disease outbreaks such as novel COVID-19, Prime Minister Modi and President Trump committed to continuing their successful efforts in the areas of prevention, early detection, and rapid outbreak response.\n", "ta": "கோவிட்-19 போன்ற நோய்த் தாக்...
102,689
{ "en": "Grant not, O LORD, the desires of the wicked: further not his wicked device; lest they exalt themselves. Selah.\n", "ta": "கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா.)\n" }
100,564
{ "en": "But let's not forget that after winning the war it will be necessary to build the peace.'\n", "ta": "ஆனால் போரில் வெற்றி பெற்ற பின்னர் சமாதானத்தை கட்டமைக்க வேண்டிய தேவை இருக்கும் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.\"\n" }
17,125
{ "en": "The CIS Division will have four Wings, namely Security Clearance, Cyber Crime Prevention, Cyber Security and Information Security Wings each headed by an Under Secretary level Officer.\n", "ta": "சிஐஎஸ் பிரிவு நான்கு அமைப்புகளை கொண்டதாக இருக்கும். அவை, பாதுகாப்பு ஒப்புதல், இணையதள குற்றங்கள் தடுப்பு, இணையதள...
73,914
{ "en": "On the occasion of Richard Holbrooke's appointment as special advisor for Afghanistan and Pakistan, Secretary of State Clinton declared that it represented a \"loud and clear signal\" that the US was once again in a position to provide global leadership.\n", "ta": "ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானிற்கு சிறப்பு ஆ...
98,248
{ "en": "He said that more effective and lasting way to ensure food security of the most vulnerable, would be by agreeing to eliminate the historic asymmetries in the Agreement on Agriculture, and delivering on the long-standing Ministerial mandate to establish permanent, adequate and accessible disciplines on Public...
24,014
{ "en": "The proposal, coming from someone who had supported every US military action since Vietnam, threw the White House into crisis and prompted the latest public relations campaign.\n", "ta": "வியட்நாம் முதல் ஒவ்வொரு அமெரிக்க இராணுவ நடவடிக்கையையும் ஆதரித்து வந்த ஒருவரிடமிருந்து இந்த முன்மொழிவு வந்திருப்பது வெ...
98,335
{ "en": "JPMorgan Chase & Co declared in a report yesterday that world growth would hover around zero through the fourth quarter of 2008 and the first three quarters of next year.\n", "ta": "JP Morgan Chase நிறுவனம் நேற்று ஒரு அறிக்கையில் உலக வளர்ச்சி பூஜ்யத்தை ஒட்டி 2008 நான்காம் காலாண்டிலும் அடுத்த ஆண்டு முதல் மூ...
57,308
{ "en": "And the experience after so many years after the independence tells us that all this is just impossible.\n", "ta": "இந்தியா விடுதலை அடைந்து பல ஆண்டுகள் ஆன அனுபவம் அவ்வளவு சுலபமல்ல என்பதைத் தெரிவிக்கிறது.\n" }
85,178
{ "en": "Now these are the nations which the LORD left, to prove Israel by them, even as many of Israel as had not known all the wars of Canaan;\n", "ta": "கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும்,\n" }
102,972
{ "en": "For I know him, that he will command his children and his household after him, and they shall keep the way of the LORD, to do justice and judgment; that the LORD may bring on Abraham that which he has spoken of him.\n", "ta": "கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தன...
57,717
{ "en": "Wherever Akshaya goes, young people swoon over 'Kanmani' for that was her glamour role in 'Kalaba Kaadhalan.'\n", "ta": "கலாபக் காதலனில் வரும் கண்மணி கேரக்டர் கொஞ்சம் கிளாமராக இருந்ததே என்றால், உடனடியாக அதை மறுக்கிறார்.\n" }
161,347
{ "en": "This controversy between government and opposition is not the product of deep-going differences of opinion, but a result of the fear that it could unleash a serious movement against the danger of war.\n", "ta": "அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையாலான முரண்பாட்டுக்கு காரணம் அவர்களுக்கு இடையாலான கருத்...
96,757
{ "en": "The faction's base at Omadiyamadu, a remote village in the Polonnaruwa district, is known to the military.\n", "ta": "இந்தக் குழு பொலன்னறுவை மாவட்டத்தின் ஒரு தூரக் கிராமமான ஓமடியாமடுவில் தங்கியிருப்பது இராணுவத்திற்கு தெரியும்.\n" }
7,666
{ "en": "And he could there do no mighty work, save that he laid his hands on a few sick folk, and healed them.\n", "ta": "அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறாரு அற்புதமும் செய்யக்கூடாமல்,\n" }
18,710
{ "en": "He has grown beard and long hair for the film.\n", "ta": "தாடி தலைமுடி எல்லாம் வளர்த்து படத்திற்காக தயாரானார்.\n" }
98,550
{ "en": "The Australian-born father and grandfather has lived in the United States for most of the past 40 years, working as an engineer at nuclear power plants and running various small business ventures.\n", "ta": "ஆஸ்திரேலியாவில் பிறந்த இத்தந்தையும், பாட்டனாருமான இவர் அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளாக அணு மின்சக்...
161,824
{ "en": "Love, Poetry is a room containing artefacts of surrealism as a literary and international movement.\n", "ta": "அன்பு, கவிதை அறையானது மிகையதார்த்தவாதம் ஒரு இலக்கிய மற்றும் சர்வதேச இயக்கமாகக் கொண்டுள்ள கலை உண்மைகளைக் கொண்டுள்ளது.\n" }
70,185
{ "en": "Shri Santosh Kumar Gangwar 2. Rao Inderjit Singh 3.\n", "ta": "சந்தோஷ் குமார் கங்வார் 2 ராவ் இந்தர்ஜித் சிங் 3 திரு.\n" }
73,812
{ "en": "A defence source said an appeal had been put out by NATO headquarters to all member-states, 'but no one came forward'.\n", "ta": "நேட்டோ தலைமையகத்தால் அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும், \"ஆனால் ஒருவரும் முன்வரவில்லை\" என்றும் பாதுகாப்பு வட்டாரம் கூறியது.\n" }
46,907
{ "en": "There has been discussion for some time about a list of 'safe third countries.' Following the completion of the current round of eastward expansion, all states bordering the EU, such as Russia and Belarus in 2004 and Moldavia in 2007, could be declared 'safe third countries.' In the event the EU is not able ...
3,666
{ "en": "24.45 crore Saffron Park in Pampore, Pulwama.\n", "ta": "24.45 கோடி நிதி உதவியுடன் அளிக்கப்பட்டிருக்கிறது.\n" }
118,847
{ "en": "This is what I have to deal with, not with the situation 50 years ago.'\n", "ta": "நான் 50 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய சூழ்நிலையை கருதிப்பார்க்கவில்லை'' என்று கூறினார்.\n" }
26,237
{ "en": "Addressing the first National Mutawalli conference of Central Waqf Council in New Delhi Shri Naqvi said that this award programme will be held every year.\n", "ta": "முக்தர் அபாஸ் நக்வி இன்று (மார்ச் 8) தெரிவித்தார்.\n" }
2,083
{ "en": "The Prime Minister conveyed his appreciation for President Moons gesture of sending Mr.\n", "ta": "கொரிய குடியரசின் அதிபர் தமது சிறப்பு தூதரை அனுப்பி வைத்ததற்காக பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.\n" }
79,541
{ "en": "You would already have heard of India's decision to cut the corporate tax rates.\n", "ta": "நிறுவன வரிகளைக் குறைக்கும் இந்தியாவின் முடிவு பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்வி பட்டிருப்பீர்கள்.\n" }
69,621
{ "en": "Next, with just 6.45 percent, came the Democrats for a Strong Bulgaria (DSB), led by former government head Ivan Kostov.\n", "ta": "அவர்களுக்கு அடுத்து 6.45 சதவீதத்துடன் வெற்றி பெற்றது ஒரு வலுவான பல்கேரியாவிற்கான ஜனநாயக (DSB) கட்சியாகும்.\n" }
1,966
{ "en": "Welfare measures under Ujwala scheme, farm loan and cash incentives to students were also distributed to beneficiaries during the programme.\n", "ta": "விழாவில் விவசாயக்கடன், உஜ்வலா திட்டத்தின் கீழ் கேஸ் அடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\n" }
72,857
{ "en": "There will soon be an official announcement about who the producer and director would be.\n", "ta": "விரைவில் யார் தயாரிப்பாளர், யார் இயக்குனர் என்பதை அறிவிப்பேன் என்றார்.\n" }
12,888
{ "en": "In addition, 19 incubation centers have been created in various universities and research institutions.\n", "ta": "மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களில் 19 அறிவூட்டு மையங்கள் (incubation centers) அமைக்கப்பட்டுள்ளன.\n" }
13,945
{ "en": "64.85 per US on 17.11.2017 as compared to 65.30 per US on 16.11.2017.\n", "ta": "17.11.2017 அன்று ரூ. 64.85 ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 20.11.2017 அன்று ரூ. 65.06 ஆக உள்ளது.\n" }