id
int64
0
167k
translate
dict
64,714
{ "en": "It is the safest storage vessel ensuring highest level of safety for plant and adjacent areas.\n", "ta": "தொழில் நிறுவனத்திலும் அருகில் உள்ள இடங்களிலும் உயர்ந்தபட்ச பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இந்த சேமிப்புக் கலன் இருக்கும்.\n" }
160,466
{ "en": "In order to make way for the dam, the farmers were displaced from their land and relocated to a poorer mountainous area without adequate compensation.\n", "ta": "அந்த நீர்மின்சார உற்பத்தி அணையைக் கட்டுவதற்காக விவசாயிகள் தங்களது நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வசதிகுறைவான மலைப்பாங்கான பகுதிகளில் போதுமான இ...
22,982
{ "en": "General Sir Richard Dannatt, the chief of the General Staff, told the Times of London that part of the 12th Mechanised Brigade, which had been training for deployment to Iraq but were later stood down, had now been \"earmarked for Afghanistan.\"\n", "ta": "இராணுவ கட்டளை அதிகாரியான தளபதி சர் ரிச்சர்ட் டான்ன...
82,606
{ "en": "PIB Headquarters 615 gms Gold worth Rs 21 lakhs seized by Customs at Airport Officers of the Customs posted at Anna International Airport Chennai, due to constant vigil, have detected one case of gold smuggling.\n", "ta": "PIB Headquarters ரூ.21 லட்சம் மதிப்பிலான 615 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் ...
145,140
{ "en": "So, when we asked him what he thought of Trisha, that's when he responded with those cool, melting statements above.\n", "ta": "சரி, த்ரிஷாவைப்பற்றி சொல்லுங்கள் என கேட்டதற்குதான் ரமணா நாம் முதலில் சொன்ன ஐஸ்பார்களை பொழிந்தார்.\n" }
39,651
{ "en": "Friends, Prime Minister Sheikh Hasina ji has set a vision to make Bangladesh a developed country by 2041.\n", "ta": "நண்பர்களே, 2041 ஆம் ஆண்டுவாக்கில் வங்காளத் தேசத்தை ஒரு வளர்ச்சி பெற்ற நாடாக ஆக்க பிரதமர் ஷேக் ஹசீனா ஒரு தொலைநோக்கை அமைத்துள்ளார்.\n" }
75,891
{ "en": "We will make good governance a mass movement.\n", "ta": "நல்ல அரசு நிர்வாகத்தை மக்கள் இயக்கமாக நாம் மாற்றுவோம்.\n" }
32,536
{ "en": "The fifteenth to Jeremoth, he, his sons, and his brothers, were twelve:\n", "ta": "பதினைந்தாவது எரேமோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,\n" }
59,854
{ "en": "The immediate aim of last year's training exercise on Basilan was to free two American hostages - Martin and Gracia Burnham - who were captured in 2001 by Abu Sayyaf rebels along with Filipina nurse Ediborah Yap.\n", "ta": "சென்ற ஆண்டு பாசிலான் தீவில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதற்கு உடனடி...
88,447
{ "en": "In the last week, former Cabinet member Robin Cook has publicly confirmed that Blair knew Saddam Hussein possessed no weapons of mass destruction prior to his decision to support the US-led war.\n", "ta": "கடந்த வாரம், பழைய காபினெட் மந்திரி, ரொபின் குக், அமெரிக்க தலைமையிலான போரை ஆதரிக்கமுடிவு செய்யும் மு...
20,239
{ "en": "The Budget doubled the allocation on Digital India programme to Rs 3073 crore in 2018-19. To further Broadband access in villages, the Government proposes to set up five lakh wi-fi hotspots to provide net connectivity to five crore rural citizens.\n", "ta": "பலதரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து, தீனதயாள் அந்த...
121,439
{ "en": "The slates are headed by Vilani Peiris, S. Chandrasekaran, M. Devarajah and Ratnasiri Malalagama, all of whom have devoted their entire adult lives to fighting for the interests of the working class.\n", "ta": "தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் காக்க தமது முழு இளமைக் காலத்தையும் அர்ப்பணித்துக்கொண்டவர்களான வ...
41,383
{ "en": "Moreover the Hebrews that were with the Philistines before that time, which went up with them into the camp from the country round about, even they also turned to be with the Israelites that were with Saul and Jonathan.\n", "ta": "இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்து வந்த எபிரெயர...
24,982
{ "en": "The reality is that under conditions where there is little ideological commitment among military personnel or the American people to the occupation of Iraq, any significant turn around in the recruitment crisis is unlikely.\n", "ta": "உண்மை என்னவென்றால் இராணுவ ஊழியர்களிடையிலும் அல்லது அமெரிக்க மக்களிடையிலு...
109,956
{ "en": "In an effort to silence criticism and suppress opposition, it is resorting to open repression.\n", "ta": "அதே வேளை, அது குவிந்துவரும் எதிர்ப்பு மற்றும் அதிருப்தியையும் எதிர்கொள்கின்றது.\n" }
79,283
{ "en": "Barroso postponed putting forward his commission for approval by the European parliament on October 27, because it appeared highly likely to be rejected.\n", "ta": "Barroso, EU நாடாளுமன்றத்தின் முன் அக்டோபர் 27-ல் தனது கமிஷன் தொடர்பான ஆலோசனைக்கு ஒப்புதல் வாங்குவதை தள்ளிவைத்தது ஏனென்றால், அது தள்ளுபடி செ...
22,793
{ "en": "Malnutrition is not a direct cause of death but contributes to mortality and morbidity by reducing resistance to infections.\n", "ta": "ஊட்டச்சத்தின்மை என்பது மரணத்திற்கான நேரடி காரணமாக அல்லாத போதிலும் தொற்றுக்கள் தடுப்பைக் குறைத்து இறப்பு மர்றும் நோய் தாக்கத்திற்கு பங்களிப்பு அளிக்கிறது.\n" }
99,318
{ "en": "In this regard, he called the digitally-enabled credentials ceremony a special day in Indias engagement with the diplomatic community in New Delhi.\n", "ta": "இது தொடர்பாக அவர் கூறுகையில், தில்லியில் உள்ள வெளிநாட்டு தூதர்களிடம் டிஜிட்டல் வடிவிலான ஆதாரச் சான்றுகளை பெறும் விழா நடைபெற்ற, நாளான இன்று மிகவும் ச...
6,627
{ "en": "The PCF and CGT celebrated this as a massive victory and demanded that the demonstrations be temporarily suspended - i.e., until a final agreement was struck with the government.\n", "ta": "PCF மற்றும் CGT இரண்டும் இதை மகத்தான வெற்றி எனக் கொண்டாடி, ஆர்ப்பாட்டங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட வேண்டும் என...
100,195
{ "en": "For this purpose they have been preparing a variety foods, made about 5000 people to test them and got a confidential feedback from them.\n", "ta": "கிட்டத்தட்ட 5000 நபர்களை வெவ்வேறு குழுவாக சாப்பிட வைத்து, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். சுவை மற்றும் தரம் பற்றிய அவர்களின் அபிப்பிராயங்களை, ஒரு சீட்டில்...
164,869
{ "en": "My flesh is clothed with worms and clods of dust; my skin is broken, and become loathsome.\n", "ta": "என் மாம்சம் பூச்சிகளினாலும்; அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.\n" }
152,266
{ "en": "Initially it was claimed that only 'armed Taliban' had died in the raids, and that no civilians had been injured.\n", "ta": "ஆரம்பத்தில் இது \"ஆயுதமேந்திய தாலிபன்\" சோதனைத்தாக்குதலின் போது கொல்லப்பட்டனர் என்றும் சிவிலியர்கள் எவரும் காயமுறவில்லை என்றும் கூறப்பட்டது.\n" }
153,693
{ "en": "Such, indeed, was the modesty of this great and good man, that the world only discovered him a hero after he had fallen a martyr.\"\n", "ta": "இந்த பெரிய, சிறந்த மனிதனின் அடக்கம் மிகப் பெரியது; ஒரு தியாகியாக அவர் மடிந்தபின்தான் உலகம் அவரை ஒரு தலைவர் எனக் கண்டுகொண்டது.\"\n" }
109,084
{ "en": "This requires a complete break with trade union politics, which is limited to pressuring the government for concessions within the framework of the profit system.\n", "ta": "இலாப அமைப்பின் வரம்புக்குள் சலுகைகளுக்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதில் வரையறை கொண்ட தொழிற்சங்க அரசியலில் இருந்து முற்றாக ப...
92,238
{ "en": "And it was the government, not the BBC, that forced Kelly into the public eye to divert attention into a sideshow over whether Gilligan's source (Kelly) had told him that Blair's Communications Director Alastair Campbell had personally 'sexed-up' the September 2002 intelligence dossier - by inserting the cla...
2,928
{ "en": "Shri Naqvi said that the Ministry of Minority Affairs is making efforts to ensure that all the waqf boards and their records across the country are made digital.\n", "ta": "சிறு பான்மையோர் நல அமைச்சகம் நாட்டின் உள்ள எல்லா வாக்ஃப் கழகங்களும் அவைகளுடைய பதிவேடுகளும் கணினி மயமாக்கப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொ...
55,136
{ "en": "Producers are also like that, they won't allow you to act!\n", "ta": "தயாரிப்பாளர்களும் அப்படிதான், உங்களை நடிக்க விடமாட்டார்கள்.\n" }
26,905
{ "en": "The deaths and disappearances are just the tip of the iceberg.\n", "ta": "இந்த உயிரிழப்புக்களும் காணாமல் போன சம்பவங்களும் ஒரு பெரும் ஐஸ்கட்டியின் சிறு துண்டு மட்டுமே.\n" }
66,420
{ "en": "The government's latest manoeuvres to cling to power underscore the degenerate character of the major parties.\n", "ta": "ஆட்சியில் தொடர்ந்து இருப்பதற்கான அரசாங்கத்தின் அண்மைய சூழ்ச்சித்திறன்கள், பிரதான கட்சிகளின் சீரழியும் பண்பைக் கோடிட்டுக் காட்டுகிறது.\n" }
38,010
{ "en": "This provision will encourage coal based thermal power generators to diversify in renewable energy portfolio For optimizing land use and harnessing solar and wind energy potential optimally, we have notified Solar-Wind hybrid policy.\n", "ta": "சூரிய சக்தியையும் காற்றாலை மின்சக்தியையும் அதிகபட்சமாகப் பயன்ப...
20,814
{ "en": "It is to lay the political and programmatic framework for the building of a mass socialist party of the working class that the SEP is intervening in the 2004 election.\n", "ta": "தொழிலாள வர்க்கத்தின் பரந்த சோசலிசக் கட்சியை உருவாக்குவதற்கான அரசியல் மற்றும் வேலைத்திட்ட அடிப்படைகளை அமைப்பதற்குத்தான் 2004- த...
99,718
{ "en": "In fact, other processes are taking place, with ultimately revolutionary implications.\n", "ta": "உண்மையில் வேறு நிகழ்போக்குகள் நடக்கின்றன. இவை இறுதியில் புரட்சிகர தாக்கங்களை கொண்டுள்ளன.\n" }
67,756
{ "en": "I would like to conclude here with Korean expression: I entirely agree with its meaning, that, \"you would go fast if you go alone, but you would go far if you go together.\n", "ta": "“தனியாகச் சென்றால் வேகமாகச் செல்வீர்கள், ஆனால், இணைந்து சென்றால் நீண்ட தூரம் பயணிப்போம்” என்ற கொரிய வரிகளைக் குறிப்...
102,156
{ "en": "Pierre-Henri Bunel, a former French intelligence officer, is appearing before a military tribunal charged with treason.\n", "ta": "முன்னாள் உளவுத்துறை அதிகாரியான Pierre-Henri Bunel துரோக இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு இராணுவ நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டுள்ளார்.\n" }
1,546
{ "en": "And the remnant of the oil that is in the priest's hand he shall pour on the head of him that is to be cleansed: and the priest shall make an atonement for him before the LORD.\n", "ta": "தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காக...
77,824
{ "en": "Just imagine, less than 40 per cent in 70 years after independence and about 100 per cent in 5 years.\n", "ta": "சுதந்திரத்திற்குப்பின் 70 ஆண்டுகளில் 40 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததையும், 5 ஆண்டுகளில் 100 சதவீதம் ஆனதையும் கற்பனை செய்து பாருங்கள்.\n" }
118,393
{ "en": "The article noted: 'Now, despite the paucity of savings in the US economy, the ratio stands at 4.1 to 1.\n", "ta": "\"இப்பொழுது அமெரிக்க பொருளாதாரத்தில் சேமிப்புக்கள் மிகவும் குறைந்துவிட்ட நிலையிலும், வீதம் 4.1 க்கு 1 என்ற வீதத்தில் உள்ளது.\n" }
57,443
{ "en": "Just two days ago we have announced a big decision to ensure the remunerative prices to farmers.\n", "ta": "விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச்செய்வதை உறுதி செய்யும் வகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பெரிய முடிவை அறிவித்தோம்.\n" }
39,399
{ "en": "The Prime Minister said that this gathering today represents the hopes and aspirations of the people of India.\n", "ta": "இன்றைய கூட்டம் இந்திய மக்களின் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.\n" }
7,847
{ "en": "A report issued three weeks after the incident uncritically accepted this falsified version of events, and Israel eventually paid a derisory $6 million in damages and the matter was dropped.\n", "ta": "நிகழ்ச்சி நடைபெற்று மூன்று வாரங்களுக்குப் பின் வெளிவந்த அறிக்கை ஒன்று சற்றும் திறனாய்வின்றி இந்த நிகழ்வு ...
155,531
{ "en": "In the course of liberating Eastern Europe from German occupation, the Soviet Union had suffered staggering human and material losses.\n", "ta": "கிழக்கு ஐரோப்பாவை ஜேர்மனிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கும் தருணத்தில், சோவியத் ஒன்றியம் மிகக் கடுமையான மனித, பொருள் இழப்புக்களை கொண்டிருந்தது.\n" }
81,647
{ "en": "The President said that Students and teachers should be sensitive towards the themes of empowerment of the marginalised.\n", "ta": "விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அதிகாரமளிப்பதில் மாணவர்களும், ஆசிரியர்களும் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டுமென்று குடியரசுத் தலைவர் கூறினார்.\n" }
140,695
{ "en": "The torture was so severe and systematic that it had a profound psychological effect on some of the torturers themselves, according to Mayer, who interviewed one of those who interrogated Mohammed.\n", "ta": "மிகக் கடுமையான, முறையான வகையில் சித்திரவதை இருந்ததால், சித்திரவதை செய்பவர்கள்மீது அவை ஆழ்ந்த உளரீத...
89,564
{ "en": "The Socialist Equality Party is standing Robert Skelton in Manchester Central in the general election on May 6.\n", "ta": "மே 6ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், மான்செஸ்டர் மத்திய தொகுதியில் ரொபேர்ட் ஸ்கெல்டனை தன் வேட்பாளராக சோசலிச சமத்துவக் கட்சி நிறுத்தியுள்ளது.\n" }
71,288
{ "en": "Feinberg is justifying the paltry sum requested on the grounds that Lewis's retirement package was worked out before Feinberg was given authority to oversee it.\n", "ta": "லெவிசின் ஓய்வூதியத் தொகுப்பு Feinberg அதை மேற்பார்வையிடும் முன்னரே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்று கூறியவிதத்தில் கேட்கப்படும் அற்பத் த...
20,589
{ "en": "One could not ask for a clearer demonstration that the election of Kerry would have made no significant difference in the war policy of the United States government.\n", "ta": "கெர்ரியின் வெற்றி அமெரிக்க அரசாங்கத்தின் போர்க் கொள்கையில் எந்த குறிப்பிடத்தக்க வேறுபாட்டையும் கொண்டு வந்திருக்காது என்பதற்கு இ...
92,937
{ "en": "But increasingly the development of a socialist economy would see the replacement of the market through conscious planning and social regulation of production.\n", "ta": "ஆனால் வரவர சோசலிச பொருளாதாரத்தின் வளர்ச்சியானது நனவான திட்டமிடல் மற்றும் உற்பத்தியை சமூக ரீதியாய் ஒழுங்குபடுத்தல் மூலமாக சந்தையை இடப் ...
138,707
{ "en": "After noting that the new UPFA government had 'quickly realised that shouting anti-US slogans is one thing but keeping the economy pumping without the US is another,' it pointed out approvingly: 'President Bush's ruthless, often brutish war on terror, especially in Iraq, has had positive effects on our own w...
6,228
{ "en": "He will interact with the Indian origin and expatriate Indian community of Myanmar during his stay in Yangon.\n", "ta": "யாங்கூனில் அவர் தங்கியிருக்கும்போது, இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தியாவில் இருந்து வந்து குடியேறியவர்களுடன் கலந்துரையாடுகிறார்.\n" }
95,869
{ "en": "Hopefully, with all this emotion, Rudd will listen to us and realise that we are serious.\n", "ta": "இந்த உணர்வுகளை அனைத்தும் ரூட்டினால் கேட்கப்படும் என்று நினைக்கிறோம்; நம் தீவிரத்தை அவர் அறிவார் என நினைக்கிறோம்.\n" }
72,397
{ "en": "Prime Minister's Office PM remembers PV Narasimha Rao on his birth anniversary The Prime Minister Shri Narendra Modi has remembered former Prime Minister of India Shri PV Narasimha Rao, on his birth anniversary.\n", "ta": "பிரதமர் அலுவலகம் பி வி நரசிம்ம ராவின் பிறந்த நாளையொட்டி அவரை நினைகூர்ந்த பிரதமர் முன...
122,759
{ "en": "As far as the UNP was concerned, however, the NSSP and USP had already performed their essential political function - dressing up the UNP in democratic clothes has enabled Wickremesinghe to ludicrously present Fonseka as the democratic alternative to Rajapakse.\n", "ta": "அக்கறை செலுத்தியது போல், நவசமசமாஜ...
38,004
{ "en": "Following the Deepavali raids, the income tax authorities have again put the scare into the cinema bigwigs.\n", "ta": "தீபாவளியை தொடர்ந்து பொங்கலிலும் சினிமா புள்ளிகளின் வயிற்றில் புளி கரைக்க கிளம்பியுள்ளது வருமான வரித்துறை.\n" }
91,780
{ "en": "In order to make the indigenous herbal dewormer titles wormivet available for livestock owners, NIF worked on a medication in treatment of endoparasite (worm) infestation among livestock sent by Harshadbhai Patel, Gujarat, which was found to be unique.\n", "ta": "வணிகரீதியில் தயாரிக்கப்பட்டு கால்நடை உரிமைய...
42,620
{ "en": "Proceedings in the local magistrates' court in Kayts dragged out for nine months from May 2007.\n", "ta": "ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2007 மே மாதத்தில் இருந்து 9 மாதங்களாக இழுபட்டது.\n" }
38,350
{ "en": "The Vice President wanted the Governors to impress upon the State Governments to promote local languages and make them compulsory up to 10th standard.\n", "ta": "உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பத்தாம் வகுப்பு வரை அவற்றை கட்டாயமாக்குமாறு மாநில அரசுகளை ஆளுநர்கள் வலியுறுத்த வேண்டும் என விரும்புவத...
100,556
{ "en": "In addition, the works committee refused to hand out one cent of the €23,000 raised in donations from the local population to aid workers in financial need.\n", "ta": "இது தவிர, தொழிலாளர்களுக்கு நிதி தேவைப்படும்போது தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக உள்ளூர் மக்களிடமிருந்து நன்கொடையாக வசூலிக்கப்பட்ட 23,000...
480
{ "en": "Cabinet Cabinet apprised of MoU between India and Russia for cooperation in the field of Science Technology Cabinet apprised of MoU between India and Russia for cooperation in the field of Science Technology The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has been apprised of the Memoran...
110,053
{ "en": "The reckless and headlong character of its policies is portrayed by the media, and misinterpreted by those who are taken in by its propaganda, as a sign of unassailable strength.\n", "ta": "இந்தப் பொறுப்பற்ற, தலைகீழாக விழும் கொள்கைகளின் தன்மை செய்தி ஊடகத்தால் சித்தரிக்கப்பட்டாலும், தாக்குதலுக்குட்படாத வல...
3,407
{ "en": "She has stated that she does not know much of the details and she will attend to this court case as soon as she returns with her lawyer's help.\n", "ta": "குஷ்பு பிறப்பால் ஒரு முஸ்லீம் என்பதற்காகவும், தங்களை துருத்திக் கொண்டு மீடியாவில் வெளிப்படுத்திக் கொள்ளவுமே கடவுள் பெயரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது....
145,453
{ "en": "The employers have certainly been making political attacks on fundamental rights.\n", "ta": "வேலைகொடுப்பவர்கள் அடிப்படை உரிமைகள் மீது உறுதியான அரசியல் தாக்குதல்களைத்தான் நடத்துகின்றனர்.\n" }
65,619
{ "en": "The Socialist Left is described as more moderate and closer to the trade unions than the radical Anti-capitalist Left.\n", "ta": "சோசலிச இடது, முதலாளித்துவ எதிர்ப்புப் பிரிவை விட, இன்னும் நிதானமான, தொழிற்சங்கங்களுக்கு நெருக்கமாக இருகற்கும் பிரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.\n" }
21,805
{ "en": "The two countries established formal diplomatic relations in 1947.\n", "ta": "இருநாடுகளும் 1947-ல் முறையான தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.\n" }
87,302
{ "en": "\"If any producer has problems, the first person to come running to the sangam is Srinivasan.\n", "ta": "\"தயாரிப்பாளர் யாருக்காவது பிரச்சனை வந்தால் சங்கத்திற்கு முதல் ஆளாக ஓடி வருபவர் சீனிவாசன்தான்.\n" }
11,352
{ "en": "'The Socialist Equality Party calls upon the entire working population to close ranks with the train drivers.\n", "ta": "\"அனைத்து தொழிலாளர்களும் தங்கள் பதவி பாகுபாடின்றி இரயில் சாரதிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.\n" }
70,647
{ "en": "The living standards of the vast majority of Americans have been declining for the last three decades.\n", "ta": "பெரும்பாலான அமெரிக்க மக்ளுடைய வாழ்க்கைத் தரம் கடந்த மூன்று தசாப்தங்களில் சரிந்து கொண்டுதான் வந்துள்ளது.\n" }
114,214
{ "en": "During the talks, Raksha Mantri reiterated the long history of mutually beneficial interactions between the two countries with a tradition of close political dialogue, economic and trade linkages as well as cultural and people to people interactions.\n", "ta": "பேச்சுவார்த்தையின் போது, பாதுகாப்புத்துறை அமை...
25,467
{ "en": "The MoU envisages establishing a Joint Working Committee to review, monitor and discuss matters relation to areas of cooperation.\n", "ta": "இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி திட்டங்களை ஆய்வு செய்தல், கண்காணித்தல், ஒத்துழைப்புக்கான விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல் ஆகியவற்றுக்கென கூட்டுப்பணிக்க...
96,922
{ "en": "Rajasthan: The Rajasthan government has sealed interstate borders to stop the entry of unauthorised people to check the spread of Covid-19 in the state.The total number of positive cases in the state stands at 3355.\n", "ta": "ஆரோக்கிய சேது என்கிற பெயருக்கேற்ப, ஒவ்வொருவரும் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதன்...
48,914
{ "en": "As the Bush administration prepares to invade Iraq and destabilise the Middle East, access to Indonesia's oil and gas and secure shipping routes in South East Asia make stability in Aceh a high priority.\n", "ta": "புஷ் நிர்வாகம், ஈராக் மீது படையெடுக்க தயாராகையிலும், மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை இல்லாமல் ...
81,030
{ "en": "Ministry of Information Broadcasting IFFI will be awarded the ICFT-UNESCO Fellini medal Goa : 27.11.2019 In a press conference held at IFFI today, Georges Dupont, Director General, International Council for Film Television and Audio-visual Communication (ICFT) announced that ICFT-UNESCO Fellini medal will b...
22,771
{ "en": "Through the procurement of farmers, through the purchase of government, the minimum support price for paddy and wheat has been benefited due to the direct payment to the farmers from online procurement and transparency has also been there.\n", "ta": "விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்வதால் நெல் மற்ற...
9,981
{ "en": "One is Seenu Ramasamy who directed her in 'Koodal Nagar' with promises that her character of Manimekalai was a high point of the film.\n", "ta": "இயக்குனர் சீனுராமசாமி 'கூடல் நகர்' கதையை பாவனாவிடம் சொன்னபோது, \"மணிமேகலை என்கிற உங்க கேரக்டர்தான் படத்தையே தூக்கிப் பிடிக்குது\" என்றிருக்கிறார்.\n" }
115,691
{ "en": "The faculty members are conducting online lectures through Video Conferencing.\n", "ta": "காணொளிக் காட்சி மூலம் இணைய வழி விரிவுரைகளை ஆசிரியர்கள் நடத்துகின்றனர்.\n" }
1,157
{ "en": "We will continue to support the development and capacity-building efforts of Palestine.\n", "ta": "பாலஸ்தீனத்தின் வளர்ச்சி மற்றும் திறன் கட்டமைப்பு முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.\n" }
27,734
{ "en": "Warning Asian countries not to get too close to Beijing, Bush declared: 'A lot of times, if you're friends with one, you make it hard to be friends with another.' Before going to Beijing, Bush stopped at Bangkok and delivered a speech urging the Beijing regime to provide 'freedom' to Chinese citizens.\n", ...
55,154
{ "en": "At one point, he went down on one knee to the Democratic House leader, and when the Democrats pointed out that it was the House Republicans who were responsible for the breakup of the talks, Paulson replied, 'I know, I know.'\n", "ta": "ஒரு கட்டத்தில் அவர் ஜனநாயகக் கட்சியின் அவைத் தலைவரிடம் மண்டியிட்டார்; ...
145,786
{ "en": "She has done what she could: she is come beforehand to anoint my body to the burying.\n", "ta": "இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.\n" }
99,396
{ "en": "The trial found evidence that Villepin knew of these listings far earlier than he had previously admitted.\n", "ta": "முன்பு ஒப்புக் கொண்டதைவிட முன்னரே வில்ப்பன் இப்பட்டியல்களைப் பற்றி அறிந்திருந்தார் என்பதற்கான சான்றுகளை இந்த வழக்கு விசாரணை கண்டுபிடித்தது.\n" }
15,058
{ "en": "On the one hand, most European countries have reserve oil supplies sufficient for two to three months.\n", "ta": "ஒரு புறம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு போதுமான எண்ணெய் இருப்புக்களை கொண்டுள்ளன.\n" }
117,163
{ "en": "Therefore the prudent shall keep silence in that time; for it is an evil time.\n", "ta": "ஆகையால் புத்திமான் அந்தக்காலத்திலே மௌனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.\n" }
103,794
{ "en": "And it came to pass in process of time, that the king of Egypt died: and the children of Israel sighed by reason of the bondage, and they cried, and their cry came up to God by reason of the bondage.\n", "ta": "சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறை...
50,423
{ "en": "A marriage gets fixed for this eccentric man. On the wedding day, Pisharoti just vanishes.\n", "ta": "எக்ஸன்ட்ரிக் கேரக்டரான இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.\n" }
24,782
{ "en": "Apart from making students imbibe strong ethical and moral values, education should help to broaden the vision, sharpen the intellect, inculcate analytical skills, improve creativity, think innovatively and develop an inclusive outlook, he added.\n", "ta": "வலுவான நன்னெறி மற்றும் தார்மீக மதிப்பீடுகளை மாணவர...
63,459
{ "en": "Pilgrims and tourists can book tents as per their needs and budget on line through Kumbh Mela website.\n", "ta": "இதுதவிர, கும்பமேளாவிற்கு வரும் யாத்ரிகர்கள் குறைந்த செலவில் தங்குவதற்காக குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன.\n" }
31,103
{ "en": "As long as we do this, we can leave it to the working class to decide which alternative they prefer.\n", "ta": "நாங்கள் அதை செய்கையில், எந்த மாற்றீடு அவர்களுக்கு விருப்பமானது என்பதை தீர்மானிப்பதை நாங்கள் தொழிலாள வர்க்கத்திடம் விட்டு விடுவோம்.\n" }
71,963
{ "en": "Internally, the constitution sets out to consolidate the EU as a free-trade zone where the interests of the major corporations dictate all aspects of economic and social policy.\n", "ta": "உட்பகுதியைப் பொறுத்தவரையில், அரசியலமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு தடையற்ற-வணிகப்பகுதியாக ஒருங்கிணைத்து, பெரிய நிறுவ...
12,891
{ "en": "Nevertheless, the fact remains that the two were thrown out of their positions solely for being Israeli citizens.\n", "ta": "பேக்கர் தனது தீர்வானது \"தனிப்பட்டதல்ல அரசியல் ரீதியானது\" என்பதை தெளிவுபடுத்துவதில் ஆழ்ந்த கவனமெடுத்துள்ளார்.\n" }
92,906
{ "en": "Landowners have been given green passes.\n", "ta": "காணி உரிமையாளர்களுக்கு பச்சை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.\n" }
77,665
{ "en": "The beauty of human endeavor lies in possibilities.\n", "ta": "மனிதகுல முயற்சியின் அழகு, சாத்தியப்பாடுகளில்தான் உள்ளது.\n" }
142,264
{ "en": "They had been cut off intellectually and psychologically from the traditions and spirit of the 1917 Revolution.\n", "ta": "அவை 1917 புரட்சியின் பாரம்பரியங்கள் மற்றும் உணர்விலிருந்து அறிவுசார்ந்த ரீதியிலும் மனோதத்துவரீதியிலும் துண்டிக்கப்பட்டு இருந்தன.\n" }
98,600
{ "en": "The government is hailing the settlement as a great victory.\n", "ta": "SEC வழக்கில் இரு வங்கிகளுமே குற்றத்தை ஏற்குமாறு வற்புறுத்தப்படவில்லை.\n" }
100,922
{ "en": "Prime Minister's Office Honble Prime Ministers Letter My fellow Indian, This day last year began a golden chapter in the history of Indian democracy.\n", "ta": "பிரதமர் அலுவலகம் மாண்புமிகு பிரதமரின் கடிதம் என் சக இந்தியர்களே, கடந்த ஆண்டு இதே நாளில் இந்திய வரலாற்றில் பொன்னான ஓர் அத்தியாயம் தொடங்கியது.\n" }
80,168
{ "en": "The first victim was British ITN News correspondent Terry Lloyd, who was shot down by US soldiers on March 22 while trying to report the killing of surrendering Iraqis near Basra.\n", "ta": "<font face=\"Garamond\">ITN நிருபரான பிரிட்டனைச் சேர்ந்த டெரி லாயிட்தான் மார்ச் 22 அன்று பாஸ்ரா அருகே ஈராக்கியர்கள் ...
10,812
{ "en": "It was able to cling to power through the treacherous policies of the Stalinist bureaucracy in Moscow, which subordinated the CCP to the KMT and enabled KMT leader Chiang Kai-shek to drown the Chinese working class in blood in 1927.\n", "ta": "மாஸ்கோவில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் துரோகக் கொள்கை...
21,895
{ "en": "Indias demographic advantage is an opportunity to access gainful employment through appropriate skilling not just to meet the domestic requirements but also the requirements of the aging economies of the world, he added.\n", "ta": "இந்தியாவின் மக்கள் தொகை சாதகமான நிலை உரிய திறன்கள் மூலம் லாபகரமான வேலைவாய்ப...
49,715
{ "en": "'America has entered 2008,' writes the Financial Times, 'in greater danger of recession than at any stage since the collapse of the internet bubble in 2000-01, as the world's largest economy struggles to maintain growth in the face of the credit squeeze, a housing slide and high oil prices.' (January 2, 2008...
12,611
{ "en": "He further informed that the construction of the Agartala to Bangladesh rail track will be funded by the DoNER Ministry for the portion of the track on the Indian side.\n", "ta": "இந்தியப் பகுதியான அகர்டலாவில் இருந்து வங்காளதேசம் செல்லும் ரயில் பாதை கட்டுமாணத்திற்கு, வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத் துறை ...
15,319
{ "en": "Having pan-India presence, CSIR has a dynamic network of 38 national laboratories, 39 Outreach Centres, 3 Innovation Complexes and 5 units.\n", "ta": "இந்தியாவில் சி.எஸ்.ஐ.ஆர். அமைப்புக்கு 38 தேசிய பரிசோதனைக்கூடங்கள், 39 வெளி மையங்கள், 3 கண்டுபிடிப்பு வளாகங்கள் மற்றும் 5 யூனிட்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்ப...
118,341
{ "en": "Atma Nirbhar Bharat through Ek Bharat Shrestha Bharat: Innovation thrives when there is unity in diversity 4. Digital India: Opportuinities in COVID-19 and Beyond 5.\n", "ta": "ஒரே பாரதம் உன்னத பாரதம் மூலம் சுயசார்பு பாரதம்: பன்முகத்தன்மையில் ஒற்றுமை இருக்கும்போது புதுமை செழிக்கிறது டிஜிட்டல் இந்தியா: COVI...