id int64 0 167k | translate dict |
|---|---|
158,481 | {
"en": "'Narasimham' was Vijayakanth's home-production.\n",
"ta": "விஜயகாந்த் நடித்த 'நரசிம்மா' திரைப்படம் அவரது சொந்த தயாரிப்பு.\n"
} |
26,593 | {
"en": "The leaders also agreed to work together on early adoption of the Comprehensive Convention on International Terrorism (CCIT) in the UN.\n",
"ta": "அத்துடன், ஐநா பாதுகாப்பு கவுன்சில் 1267வது தீர்மானம் மற்றும் அது தொடர்பானவற்றை ஐ.நா.வில் இடம்பெற்றுள்ள எல்லா நாடுகளும் செயல்படுத்தவும் கேட்டுக் கொண்டார். ஒருங்க... |
25,670 | {
"en": "Directors Gautham Menon, P Vasu, KS Ravikumar and M Raja received award for best direction.\n",
"ta": "பி.வாசு, கே.எஸ். ரவிக்குமார், கௌதம் மேனன், எம். ராஜா ஆகியோருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதும், ஹாரிஸ்ஜெயராஜுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டன.\n"
} |
104,629 | {
"en": "Zadok therefore and Abiathar carried the ark of God again to Jerusalem: and they tarried there.\n",
"ta": "அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்.\n"
} |
3,834 | {
"en": "India has been doing well in the field of sports from securing a place in the top 100 of the FIFA ranking in football, to winning the Kabaddi World Cup 2016 and even the Asian Hockey Champions Trophy victory in both mens and womens category last year.\n",
"ta": "விளையாட்டுத் துறைகளில் இந்தியா சிறப்பாக செயல... |
102,530 | {
"en": "Small and his family were living in Fort Polk, La., where he was stationed.\n",
"ta": "சென்ற மே மாதம் அவர் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டார்.\n"
} |
53,572 | {
"en": "What is that thing about which you always think which was not right and which must be changed.\n",
"ta": "சரியாக இல்லாத, மாற்றப்படவேண்டியதைப் பற்றியே நீங்கள் எப்போதும் சிந்திக்க வேண்டும்.\n"
} |
112,879 | {
"en": "Moreover Tamil Nadu is also implementing rural transformation project based on NRLM.\n",
"ta": "மேலும் கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான தேசிய இயக்கத்தின் அடிப்படையில் ஊரக மாற்றத்திற்கான திட்டத்தை தமிழ்நாடு அமல்படுத்தி வருகிறது.\n"
} |
123,379 | {
"en": "Asked about the war, the young woman said it was sad to see so many young men die.\n",
"ta": "யுத்தத்தினைப் பற்றிக் கேட்டபோது, பல இளைஞர்கள் மரணமானதைப் பார்த்தால் எனக்கு கவலையாக உள்ளது, அந்த இளம் பெண் கூறினார்.\n"
} |
96,668 | {
"en": "And straightway the fountain of her blood was dried up; and she felt in her body that she was healed of that plague.\n",
"ta": "உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.\n"
} |
55,781 | {
"en": "Prime Minister's Office English rendering of PMs speech at the foundation stones laying ceremony of various development projects in Varanasi, Uttar Pradesh Har har Mahadev\n",
"ta": "பிரதமர் அலுவலகம் உத்திரப்பிரதேசம், வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய ... |
54,526 | {
"en": "One of the central instruments that the US and the other nuclear-weapons powers have used to thwart the ambitions of other states to develop nuclear weapons is the NPT, which come into force in 1970.\n",
"ta": "அமெரிக்காவும் பிற அணுவாயுதங்கள் பெற்றுள்ள சக்திகளும் மற்ற நாடுகள் அணுவாயுதங்களை தயாரிக்கும் விழை... |
50,983 | {
"en": "'The fightback against the criminals, the louts and the nuisance neighbours is well under way.'\n",
"ta": "\"குற்றங்களை புரிவோர், சுற்றித்திரிவோர், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவு கொடுப்போர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\"\n"
} |
33,679 | {
"en": "This is the feeling that makes every Indian proud of the success achieved by Indians like Mary Kom and Saina Nehwal.\n",
"ta": "மேரி கோம் மற்றும் சாய்னா நேவால் போன்று இந்தியர்கள் வெற்றி பெற்று சாதனை படைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு இந்தியனையும் இந்த உணர்வுதான் பெருமிதமடையச் செய்கிறது.\n"
} |
75,745 | {
"en": "The MoU was signed on 02nd August,2019 during the 3-day visit of the President Shri Ram Nath Kovind to Guinea.\n",
"ta": "இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், கினியா சென்ற போது, 2 ஆகஸ்ட் 2019 அன்று கையெழுத்தானது.\n"
} |
152,519 | {
"en": "And Azariah the son of Nathan was over the officers: and Zabud the son of Nathan was principal officer, and the king's friend:\n",
"ta": "நாத்தானின் குமாரன் அசரியா மணியகாரரின் தலைவனாயிருந்தான்; நாத்தானின் குமாரன் சாபூத் ராஜாவின் பிரதானியும் இஷ்டனுமாயிருந்தான்.\n"
} |
97,333 | {
"en": "The line advanced by the US administration represents a radical shift in relation to what is known as the Palestinian question.\n",
"ta": "அமெரிக்க நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடானது, பாலஸ்தீனிய கேள்வி எனப்படுவது தொடர்பான ஒரு தீவிர மாற்றத்தை காட்டுகின்றது.\n"
} |
33,833 | {
"en": "Yet they were not afraid, nor rent their garments, neither the king, nor any of his servants that heard all these words.\n",
"ta": "ராஜாவாயினும், அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய சகல ஊழியக்காரராயினும் பயப்படவுமில்லை, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.\n"
} |
68,124 | {
"en": "Prime Minister's Office PM to attend the Gita Aradhana Mahotsav at ISKCON, New Delhi tomorrow The Prime Minister, Shri Narendra Modi, will attend the Gita Aradhana Mahotsav at ISKCON-Glory of India Cultural Centre, East of Kailash, New Delhi, on 26 February 2019.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் புது தில்லியில்... |
24,886 | {
"en": "India is the most important site of IT-enabled offshore operations for the US and British banks that have been at the center of the world financial meltdown.\n",
"ta": "தகவல் தொடர்பால் கடல் கடந்து ஒழுங்கமைக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் வங்கிகளுக்கு மிக முக்கியமான பகுதியாக இந்தியா உள்ளத... |
144,010 | {
"en": "All this is true.\n",
"ta": "இவை அனைத்தும் உண்மையே ஆகும்.\n"
} |
96,265 | {
"en": "Ministry of Health and Family Welfare Updates on COVID-19 So far, 12,726 people have been cured Dr.\n",
"ta": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள் கோவிட்-19 நோய்த் தாக்குதல் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் திரு.\n"
} |
52,407 | {
"en": "This was a war in which India was not directly involved yet our soldiers fought world over, just for the cause of peace.\n",
"ta": "இந்தப் போரில் இந்தியா நேரடியாக பங்கேற்காவிட்டாலும், அமைதிக்காக இந்திய வீரர்கள் உலகெங்கிலும் இந்தப் போரில் பங்கு பெற்றனர்.\n"
} |
111,492 | {
"en": "Clearer still was a report in September by the Independent Commission on Turkey.\n",
"ta": "செப்டம்பர் மாதத்தில், துருக்கியை பற்றி ஆய்ந்த ஒரு சுதந்திரமான குழுவின் அறிக்கை இன்னும் தெளிவான முறையில் இதைப்பற்றி தெரிவிக்கிறது.\n"
} |
122,873 | {
"en": "The defeat of Iraq, one of Israel's most vocal foes, would leave the Jewish state and Washington the dominant players in the region, forcing Arab governments to live under the threat of economic and military destruction.\n",
"ta": "இஸ்ரேலின் மிகக் கடுமையான எதிரியான ஈராக் போரில் தோற்றுவிடுமானால், யூதர்கள்... |
71,180 | {
"en": "Two decades later, Chile remains one of the most socially unequal countries in the world.\n",
"ta": "இரு தசாப்தங்களுக்கு பின்னர் சிலி உலகில் சமூக அளவில் மிகுந்த சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக உள்ளது.\n"
} |
31,961 | {
"en": "In a damning admission on Tuesday evening, police officers told relatives of Kamalthasan that they could not release the two men because of the SEP's intervention, which had 'spoiled the situation'.\n",
"ta": "செவ்வாய் கிழமையன்று, வெறுப்புடன் அறிவிக்கும் வகையில், சோ.ச.க. யின் தலையீடு \"நிலைமையை கெடுத்துவி... |
81,754 | {
"en": "The global financial crisis is not only about confidence in the money markets, he writes: \"It also concerns faith in the sovereignty and capacity of democracy....\n",
"ta": "உலக நிதியநெருக்கடி என்பது பணச் சந்தைகளின்மீது இருக்கும் நம்பிக்கை பற்றி மட்டும் அல்ல. \"இது ஜனநாயகத்தின் இறைமை, திறமை இவற்றோடும் தெ... |
151,555 | {
"en": "DYFI gave a return statement that these lies were spread by the Youth Congress because of jealousy.\n",
"ta": "பொறாமையால் இளைஞர் காங்கிரஸ் எழுப்பும் பொய் புகார் என DYFI பதிலடி கொடுத்தது.\n"
} |
38,261 | {
"en": " It will provide impetus to explore newer research activities and application possibilities in the field of remote sensing of the earth satellite navigation space science and exploration of outer space.\n",
"ta": "புதிய ஆராய்ச்சி நடவடிக்கைகள் தொலையுணர்வுத்துறையில் புதிய சாத்தியக்கூறுகள், செயற்கைக்கோள் வழிக... |
51,056 | {
"en": "AR Rehman has already agreed to compose music for the film.\n",
"ta": "ஏ.ஆர். ரஹ்மான் இதற்கு இசையமைக்க ஏற்கனவே ஒத்துக் கொண்டுள்ளார்.\n"
} |
64,494 | {
"en": "Although, the health outcomes have improved with the availability of modern methods of treatment and better healthcare facilities, the country is still facing many formidable challenges on this front.\n",
"ta": "நவீன மருத்துவ முறைகள் சிறந்த மருத்துவ பராமரிப்பு வசதிகள் காரணமாக, சுகாதாரம் தொடர்பான குறியீடுகள... |
17,516 | {
"en": "The great mass of the people - the working class - has been systematically excluded from any real participation in political life, as the two parties have emerged ever more openly as the defenders of the wealthy and the super-rich.\n",
"ta": "மாபெரும் பரந்த மக்கள் --தொழிலாள வர்க்கம்-- அரசியல் வாழ்க்கையில்... |
82,713 | {
"en": "Reiterating Indias abiding commitment, as a close friend and neighbour, to a unified, sovereign, democratic, prosperous and peaceful Afghanistan, the Prime Minister underlined Indias principled support to an inclusive peace process in Afghanistan which is Afghan-led, Afghan-owned and Afghan-controlled.\n",
... |
115,227 | {
"en": "On election night Twagiramungu announced that his campaign was 'ready for prison.'\n",
"ta": "தேர்தல் இரவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட வசிரமங்கோ தான் சிறைக்குச் செல்வதற்கு தயாராகயிருப்பதாக அறிவித்தார்.\n"
} |
129,684 | {
"en": "And he said, Go. And he sent her away for two months: and she went with her companions, and bewailed her virginity on the mountains.\n",
"ta": "அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன்தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,\n"
} |
30,573 | {
"en": "Even as the new German forces were being dispatched in a military ceremony, German soldiers already posted in Afghanistan were victims of an attack 15 kilometres from Kunduz.\n",
"ta": "ஜேர்மனிய படைகள் அனுப்பப்படும் ஒரு இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியின் போதே குண்டுஸ் என்ற இடத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொல... |
117,818 | {
"en": "Does Peters advocate the methods the Romans used against Carthage - leveling the city and sowing the soil with salt so that nothing would ever grow again?\n",
"ta": "எங்கு உனக்கு அன்பு கிடைக்கவில்லையோ, அங்கு உன்னைக் கண்டு பிறர் அஞ்சுமாறு நடந்துகொள்\" என்று மேலும் கூறுகின்றார்.\n"
} |
96,021 | {
"en": "In some instances people have been served Asbos preventing them from wearing hats (so that they cannot disguise their identity from CCTV operators and police) and ringing doorbells without permission.\n",
"ta": "சில சந்தர்ப்பங்களில் (CCTV மற்றும் போலீஸார் தங்களை அடையாளம் கண்டுகொள்வதை மறைப்பதற்கு) தொப்பி... |
84,572 | {
"en": "The shooting that started last week, is expected to me continued in places like Kerala and Munnar.\n",
"ta": "கடந்த வாரம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, மூணாறு உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெறவுள்ளதாம்.\n"
} |
161,307 | {
"en": "And Ashan with her suburbs, and Bethshemesh with her suburbs:\n",
"ta": "ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்சேமேசையும் அதின் வெளி நிலங்களையும்,\n"
} |
73,907 | {
"en": "This has led to the cancerous growth of gambling, with state governments and private operators preying on the desperation of those who can least afford it.\n",
"ta": "இதையொட்டி சூதாட்டத்தில் பெரும் வளர்ச்சி புற்றுநோய் போல் ஏற்பட்டுள்ளது; அரசாங்க, தனியார் அமைப்புக்கள் சூதாடவே முடியாதவர்களின் திகைப்பை பயன... |
83,875 | {
"en": "For the past 2 days, Khushboo and Sathyaraj have been in shooting for 'Periyar' at Trichy.\n",
"ta": "கடந்த நான்கு நாளாக மணியம்மை மேக்கப் போட்டு பெரியார் சத்யராஜுடன் திருச்சியில் நடித்து வருகிறார் குஷ்பு.\n"
} |
55,856 | {
"en": "This road will not only save the time for the people of Kashi and other tourists but will also facilitate the journey to Jaunpur, Sultanpur and Lucknow.\n",
"ta": "இச்சாலை காசி மற்றும் இதர சுற்றுலா பயணிகளுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், ஜான்பூர், சுல்தான்பூர் மற்றும் லக்னௌ செல்வதற்கான பயணத்தை எளிதாக்கும... |
46,914 | {
"en": "The consumers are not willing to purchase such crops.\n",
"ta": "நுகர்வோர் இத்தகையப் பொருட்களை வாங்க விரும்புவதில்லை.\n"
} |
80,065 | {
"en": "This led to instability in our lives.\n",
"ta": "அதனால் நமது வாழ்வில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது என்றார் அவர்.\n"
} |
39,213 | {
"en": "He spoke of the benefit that schemes such as Jan Dhan Yojana, Mudra Yojana, Ujjwala Yojana, Fasal Bima Yojana and Saubhagya have brought about in the State.\n",
"ta": "ஜன்தன் யோஜனா, முத்ரா யோஜனா, உஜ்வாலா யோஜனா, பயிர்க் காப்பீட்டுத் திட்டம், சவுபாக்யா ஆகிய பலனளிக்கும் திட்டங்கள் பல இந்த மாநிலத்தில் செயல்படு... |
109,764 | {
"en": "There is also a need for renewed focus on equity and need.\n",
"ta": "சமன்நிலை மற்றும் தேவை குறித்து புதிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.\n"
} |
54,882 | {
"en": "Hero Karthik and heroine Priya Mani act without makeup.\n",
"ta": "நிஜக்கதை என்பதால் பருத்திவீரன் கார்த்திக்கும் அவர் காதலி ப்ரியாமணிக்கும் மேக்கப் கிடையாது.\n"
} |
33,265 | {
"en": "Papariga then went on to harshly criticise the Coalition of the Radical Left (SYRIZA), implying that the coalition was acting either deliberately or unconsciously for the Greek state.\n",
"ta": "இதன் பின் Papariga, SYRIZA எனப்படும் தீவிர இடது பிற்போக்கு கூட்டணியையும் இது கடுமையாக விமர்சித்தது; கூட்டணி வேண... |
128,564 | {
"en": "On October 6, Flosse's opposition party reneged on previous reassurances to the government and announced its plans for a censure motion.\n",
"ta": "அக்டோபர் 6 ல் புளோஸின் எதிர்க்கட்சியானது, அரசாங்கத்திற்கு முன்னர் தந்திருந்த உறுதிமொழிகளுக்கு மாறாக தனது கண்டனத் தீர்மானத் திட்டத்தை அறிவித்ததுடன் பொருளாதா... |
129,657 | {
"en": "State capitalism cannot explain why the bureaucracy was hostile to the property relations on which it rested.\n",
"ta": "அதிகாரத்துவம் ஏன் தான் தங்கியிருந்த சொத்து உறவுகளுக்கு விரோதமாய் இருந்தது என்பதை அரச முதலாளித்துவத்தால் விளக்க முடியாது.\n"
} |
47,070 | {
"en": "I the LORD search the heart, I try the reins, even to give every man according to his ways, and according to the fruit of his doings.\n",
"ta": "கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறி... |
11,971 | {
"en": "Vice President's Secretariat Need to focus on planning and design for sustainable and clean urban mobility: Vice President Inaugurates 10th Urban Mobility India Conference and Exhibition, 2017 CODATU VII Conference The Vice President said that urbanisation is one of the realities of the 21st Century, which ... |
61,844 | {
"en": "I also want to mention about the PRAGATI meeting that had taken place last week.\n",
"ta": "கடந்த வாரம் நடைபெற்ற பிரகதி கூட்டம் பற்றி நான் தெரிவிக்க விரும்புகிறேன்.\n"
} |
136,980 | {
"en": "And he said to me, Go in, and behold the wicked abominations that they do here.\n",
"ta": "அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளேபோய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.\n"
} |
95,272 | {
"en": "The meeting was attended by the Defence Minister, the Home Minister, the Finance Minister and Minister of State for Finance along with senior officials of the Government of India.\n",
"ta": "இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் மத்திய நிதித்துறை இணையமைச்ச... |
9,220 | {
"en": "A revival of the internationalist and socialist traditions of the Marxist workers' movement, as they were defended by the Fourth International and its International Committee, is a precondition for this.\n",
"ta": "நான்காம் அகிலத்தாலும் அதன் அனைத்துலகக் குழுவாலும் நன்கு காத்திடப்பட்ட, மார்க்சிச தொழிலாளர் ... |
46,105 | {
"en": "Central to any united campaign is the rejection of all forms of nationalism and communalism.\n",
"ta": "சகல வடிவிலுமான தேசியவாதம் மற்றும் இனவாதத்தை நிராகரிப்பது எந்தவொரு ஐக்கியப்பட்ட போராட்டத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\n"
} |
90,052 | {
"en": "ANSWER: Please get in touch with your bank for the revised mandate\n",
"ta": "திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைகளை அறிய தயவுசெய்து உங்கள் வங்கியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.\n"
} |
45,769 | {
"en": "Concerned to contain political opposition in Tamil Nadu, the Indian government dispatched External Affairs Minister Pranab Mukherjee last week to Colombo for talks.\n",
"ta": "தமிழ் நாட்டில் அரசியல் எதிர்ப்பை தணிக்கும் முயற்சியாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய அரசாங்கம் கடந்த வாரம் வெளி விவகார அமைச்ச... |
128,972 | {
"en": "No other Arab party that has negotiated with Israel - not Anwar el-Sadat's Egypt, not King Hussein's Jordan, let alone Hafez al-Assad's Syria - ever came close to even considering such compromises.'\n",
"ta": "ஹஃபீஸ் - அல் - ஆசாதின் சிரியா வராதது ஒருபுறம் இருக்கட்டும், இதுவரை இஸ்ரேலுடன் விவாதித்த எந்த அரபு... |
45,031 | {
"en": "A number of Indian Chartered Accountants are holding top level positions in Canadian companies and with the recognition from CPA Canada, the Canadian Corporates would trust Indian talent and skills more and proceed to hire them.\n",
"ta": "கனடா நிறுவனங்களில் இந்திய பட்டய கணக்காயர்கள் பலர் மிக உயர்ந்த பொறுப... |
24,417 | {
"en": "Louis would be alive, but reduced to the rank of an ordinary citizen.\n",
"ta": "லூயி உயிரோடு இருந்திருக்கலாம், ஆனால் ஒரு சாதாரண குடிமகனின் அந்தஸ்திற்கு அவர் குறைக்கப்பட்டார்.\n"
} |
50,772 | {
"en": "On one hand, foundation stone for Vedic Science Center has been laid, whileon the other hand,Atal Incubation centre too has been inaugurated.\n",
"ta": "வேத அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதுடன், அட்டல் பராமரிப்பு மையமும் தொடங்கப்பட்டுள்ளது.\n"
} |
3,167 | {
"en": "They stressed that there can be no justification for acts of terror on any grounds whatsoever.\n",
"ta": "எந்தவொரு நிலையிலும், தீவிரவாத செயல்பாடுகளை நியாயப்படுத்த முடியாது என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.\n"
} |
10,783 | {
"en": "Today, the government is using Direct Benefit Transfers for 59 different schemes.\n",
"ta": "இன்று, 59 விதமான திட்டங்களுக்கு நேரடி பலன் மாற்றங்களை அரசு பயன்படுத்தி வருகிறது.\n"
} |
45,246 | {
"en": "But the media persisted.\n",
"ta": "ஆனால் செய்தி ஊடகம் தொடர்ந்து வலியுறுத்தியது.\n"
} |
16,327 | {
"en": "My fans have taken a great deal of trouble to arrange for this.\"\n",
"ta": "என்னோட ரசிகர்கள் கஷ்டப்பட்டு இதுக்கெல்லாம் ஏற்பாடு செஞ்சிருக்காங்க” என்றார்.\n"
} |
120,738 | {
"en": "The government ignored warnings by the meteorological office and failed to anticipate the consequences of the intense and prolonged heat in a country where few private homes or offices have air conditioning.\n",
"ta": "வானிலை ஆய்வு அலுவலகம் விடுத்திருந்த எச்சரிக்கைகளை அரசாங்கம் புறக்கணித்துவிட்டது. பிரான்ச... |
133,362 | {
"en": "He plans that the original Telugu essence will be maintained.\n",
"ta": "மறுபடியும் அண்ணன் இயக்கத்தில் நடிப்பது பற்றி?\n"
} |
151,612 | {
"en": "Enrichment to around 90 percent is required to manufacture weapons-grade material.\n",
"ta": "ஆயுதத் தர தயாரிப்பிற்கு 90 சதவிகித யுரேனிய அடர்த்தி தேவையாகும்.\n"
} |
79,519 | {
"en": "The poor suffered most due to this.\n",
"ta": "இதனால் ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\n"
} |
26,600 | {
"en": "According to this schedule, membership negotiations could begin in 2005 at the soonest, which means that the earliest date for Turkey to join the EU would be the year 2013 - an issue that is expected to generate major disputes in Copenhagen.\n",
"ta": "இதற்கிடையில் துருக்கி தொடர்பாக இன்னொரு ஆய்வு நடத்தப்... |
41,264 | {
"en": "Madhya Pradesh has written a new saga of development under the rule of Shivrajji.\n",
"ta": "சிவ்ராஜ் அவர்களின் ஆட்சியின்கீழ், மத்தியப் பிரதேசம் வளர்ச்சியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.\n"
} |
53,848 | {
"en": "A spokesman for the protest organizers said their 'crime' was to be walking with backpacks on Veterans Day.\n",
"ta": "ஒரு கிடங்கிற்கு நடுவில் அவர்கள் நடந்து சென்றார்கள் அங்குதான் காகித பொம்மைகள், இதர ஆர்ப்பாட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\n"
} |
41,512 | {
"en": "Everybody is welcome here, everybody is respected here.\n",
"ta": "இங்கு அனைவரும் வரவேற்கப்படுகின்றனர், மதிக்கப்படுகின்றனர்.\n"
} |
35,168 | {
"en": "The two leaders agreed that as two major countries and emerging economies, India and China, given their vast developmental experiences and national capacities, should join hands to take lead in offering innovative and sustainable solutions to challenges faced by humankind in the 21st century.\n",
"ta": "இந... |
100,923 | {
"en": "When thus it shall be in the middle of the land among the people, there shall be as the shaking of an olive tree, and as the gleaning grapes when the vintage is done.\n",
"ta": "ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சப்பழங்களை அறுத்துத் தீரும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல, தேசத்துக்குள்ளும... |
92,931 | {
"en": "Air India operated its second flight between Mumbai and Frankfurt on 15 April 2020 under the Krishi Udan program, carrying 27 tons of seasonal fruits and vegetables to Frankfurt and returned with 10 tons of general cargo.\n",
"ta": "இந்த விமானம் ஃபிராங்க்பர்ட்டுக்கு 27 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்த... |
111,519 | {
"en": "It would be wrong to believe that a socialist analysis consists of tracing the decisions of a capitalist government to the immediate financial benefits to be conferred on one or another group of capitalists.\n",
"ta": "ஒரு சோசலிஸ்ட் ஆய்வு ஒரு முதலாளித்துவ அரசின் முடிவுகளை உடனடியான மாற்றி முதலாளிகள் பொருள... |
32,110 | {
"en": "Their quest was for social reforms, for saving the conscience of India and its awakening.\n",
"ta": "சமூகச் சீர்திருத்தங்களுக்கான அவர்களது வேட்கை இந்தியாவின் மனச்சான்றையும் அதன் விழிப்புணர்வையும் காப்பதாக இருந்தது.\n"
} |
51,662 | {
"en": "And I heard a great voice out of the temple saying to the seven angels, Go your ways, and pour out the vials of the wrath of God on the earth.\n",
"ta": "அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே நீங்கள் போய்த் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன... |
148,948 | {
"en": "From thirty years old and upward even to fifty years old, every one that enters into the service, for the work in the tabernacle of the congregation,\n",
"ta": "முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.\n"
} |
140,376 | {
"en": "When he was gone out, his servants came; and when they saw that, behold, the doors of the parlor were locked, they said, Surely he covers his feet in his summer chamber.\n",
"ta": "அவன் போனபின்பு ஊழியக்காரார் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையல் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையி... |
62,385 | {
"en": "Under Pradhan Mantri Awas Yojana, financial assistance of up to Rs.2.5 lakh is being deposited in the bank accounts by our government.\n",
"ta": "ஆதர்ஷ் அல்லது ஏதாவது சொசைட்டி அமைக்கப்பட்டு அதிகபட்சமாக ரூ. 2.5 லட்சம் நமது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.\n"
} |
85,463 | {
"en": "You launched the party with all the fanfare but have not been seen after that?\n",
"ta": "ஆர்ப்பாட்டமாக கட்சி துவங்கினீர்கள், பிறகு ஆளையே காணுமே?\n"
} |
30,506 | {
"en": "Does she get a song too?\n",
"ta": "இவருக்கு பாடல் உண்டா?\n"
} |
20,590 | {
"en": "On resolution regime for financial institutions, while recognizing the efforts of Indian authorities in developing a comprehensive resolution framework through the Financial Resolution and Deposit Insurance (FRDI) Bill (Bill), the assessment identifies some gaps, including further strengthening of deposit in... |
82,609 | {
"en": "The MP from Lucknow welcomed me, the Chief Minister of Uttar Pradesh welcomed, and the MP from Kashi also gives me a lot of thanks. Today, I am fortunate to have got the opportunity to attend the second important event and I have got the opportunity to talk about Atal Bihari Vajpayee Ji, and honour his visio... |
74,150 | {
"en": "Impact: The signed MoU will provide impetus to explore newer research activities and application possibilities in the field of remote sensing of the earth satellite communication satellite navigation space science and exploration of outer space.\n",
"ta": "விவரங்கள் விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், புவியி... |
25,704 | {
"en": "In the northern city of Mosul, voter registration lists and other election material were destroyed in mid-November when insurgents mounted a series of concerted attacks and took over police stations and key government buildings.\n",
"ta": "வடக்கு நகரமான மோசூல், நவம்பர் நடுவில் கிளர்ச்சிக்காரர்கள் குறிப்பா... |
76,882 | {
"en": "For the first time, India will hold leadership level interactions with the leaders of the Pacific Island States, and leaders of the CARICOM group on the margins of UNGA.\n",
"ta": "ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கிடையே முதன்முறையாக பசிபிக் தீவு நாடுகள் கேரிகோம் தலைவர்கள் பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்கள் ஆகியோருட... |
36,585 | {
"en": "Ministry of Railways Indian Railways fits specially designed aerators in basin-taps of Tejas Express as a step towards water conservation\n",
"ta": "ரெயில்வே அமைச்சகம் நீர் சேமிப்புக்காக தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட குழாய் ஏரேட்டர்களைப் பொருத்தியது இந்திய ரயில்வே\n"
} |
65,688 | {
"en": "Rajini wore his newly designed costumes for the photo session conducted in Mumbai and Chennai.\n",
"ta": "மும்பையிலும் பிறகு சென்னை ஏ.எம்.மிலும் நடந்த போட்டோசெஷனில் மல்ஹோத்ரா வடிவமைத்த இந்த வித்தியாசமான உடைகளை அணிந்து கொண்டார் ரஜினி.\n"
} |
12,995 | {
"en": "In his desire to avoid such issues, Gore reflects a preoccupation of the entire ruling elite and both political parties.\n",
"ta": "இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதன் மூலம், ஆளும் வர்க்கமும், இரண்டு அரசியல் கட்சிகளும், எதில் கவனம் செலுத்துகின்றன? என்பதை அல்கோர் எதிரொலிக்கிறார்.\n"
} |
128,106 | {
"en": "Poet Pazhanibarathi, music composer D Iman and artist Pugazhendi participated in this meet.\n",
"ta": "இச்சந்திப்பில் கவிஞர் பழனிபாரதி, இசையமைப்பாளர் இமான், ஓவியர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.\n"
} |
4,598 | {
"en": "Between 1915 and 1917, AEG established further plants.\n",
"ta": "1915க்கும் 1917க்கும் இடையே AEG இன்னும் அதிகமான ஆலைகளை நிறுவியது.\n"
} |
154,563 | {
"en": "The task of our perspective is not to form separate petty nation states for each nationality.\n",
"ta": "எமது முன்னோக்கு ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் ஒவ்வொரு குட்டி தேசிய அரசு அமைப்பதல்ல.\n"
} |
41,378 | {
"en": "The Southern region includes States of Andhra Pradesh, Telangana, APTG (Two combined projects in both states), Karnataka, Kerala and Tamil Nadu.\n",
"ta": "தெற்கு பிராந்தியம் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் பிராந்தியத்தில் 31 அணைகள் மத்திய நீர் வள ஆணையத்தின் க... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.