id
int64
0
167k
translate
dict
16,479
{ "en": "But we can only earn 150 or 200 rupees a day.\n", "ta": "ஆனால் நாம் ஒரு நாளைக்கு ரூபா 150-200 வரையே உழைக்க முடியும்.\n" }
11,571
{ "en": "And the world is safer for it,' he declared.\n", "ta": "அதனால் உலகம் பாதுகாப்பான பகுதியாக மாறிவிட்டது\" என்று புஷ் அறிவித்தார்.\n" }
160,021
{ "en": "She presented a balance sheet of Germany's Social Democratic Party (SPD) - Green Party government: a record characterised by growing militarism and unparalleled attacks on the past social gains of the working class.\n", "ta": "சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக்கட்சி அரசாங்கத்தின் சாதனையை அதாவது வளர்ந்து வ...
108,810
{ "en": "He commended the effort put in towards integrated training of air warriors of all streams to meet the present and future operational requirements.\n", "ta": "தற்போதைய மற்றும் எதிர்கால இயக்கத்திற்கான தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் அனைத்துப் பிரிவுகளின் விமானப்படை வீரர்களது ஒருங்கிணைந்த பயிற்சிக்கு மேற்கொள்ளப...
121,801
{ "en": "According to the newspaper's reporter on the scene, 'in the few minutes after Israeli soldiers stormed the Palestinian position, five men were wounded and five men were put to death by the Israelis, each with a single coup de grace administered to the head or throat.'\n", "ta": "காட்சியைக் கண்ட செய்தியாளரி...
77,633
{ "en": "A little while ago, I visited the research park established on Campus.\n", "ta": "சிறிது நேரத்திற்கு முன் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிப் பூங்காவை நான் பார்வையிட்டேன்.\n" }
42,363
{ "en": "Last year he received $178,437.\n", "ta": "அவர் சென்ற வருடம் 178,437 டாலர்கள் பெற்றுள்ளார்.\n" }
153,306
{ "en": "Some things that happened at the function have forced me into this decision.\n", "ta": "விழாவில் நடந்த சில விஷயங்கள் கட்சி தொடங்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\n" }
19,140
{ "en": "India is one among those nations which make the maximum contribution to the UN peace keeping forces.\n", "ta": "ஐக்கிய நாடுகள் சபையின் அமைதியை நிலைநாட்டும் படைகளுக்கு அதிகமான அளவில் வீரர்களை வழங்கி பங்களிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா விளங்குகிறது.\n" }
48,738
{ "en": "She has refused to meet with Iranian officials over the nuclear issue unless Tehran shuts down its disputed facilities in advance.\n", "ta": "தெஹ்ரான் சர்ச்சைக்குரிய நிலையங்களை முன்கூட்டியே மூடினால் ஒழிய ஈரான் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்த அவர் மறுத்துவிட்டார்.\n" }
105,442
{ "en": "But as Vimochana activist V. Gowramma explained: 'We found that of 550 cases reported between January and September 1997, 71 percent were closed as ‘kitchen/cooking accidents' and ‘stove-bursts' after investigations under section 174 of the Code of Criminal Procedures.' The fact that a large proportion of th...
71
{ "en": "The former head of the UN mission to East Timor, Ian Martin, has described the legal proceedings in Jakarta as 'an inversion of reality' and called on the 'international community' to ensure that justice was served.\n", "ta": "இந்த நடவடிக்கையையே இந்தோனேசிய நீதிமன்றம் தவிர்க்க விரும்பியது. கிழக்கு தீமோருக...
160,573
{ "en": "Subsequent efforts to stabilize Wall Street, particularly with low interest rates, further inflated the investment bubble that had begun to develop in the mid-1990s.\n", "ta": "குறிப்பாக குறைந்த வட்டி விகிதங்கள் மூலம் வோல் ஸ்ட்ரீட்டை உறுதிப்படுத்தும் பின்வந்த முயற்சிகள், 1990 களின் நடுப்பகுதியில் வளர்ச்சி...
1,417
{ "en": "Paul, an apostle, (not of men, neither by man, but by Jesus Christ, and God the Father, who raised him from the dead;)\n", "ta": "மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,\n" }
105,212
{ "en": "He indicated towards working on a pilot project for developing an electric highway on the upcoming Delhi-Mumbai Green Corridor.\n", "ta": "வரவிருக்கும் டெல்லி-மும்பை பசுமை வளாகத்தில், மின்சார நெடுஞ்சாலை உருவாக்குவதை முன்னணித் திட்டமாக செயல்படுத்திக் கொண்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.\n" }
103,510
{ "en": "The GoM was briefed about how the SoPs issued by the Ministry of Health and Family Welfare for public and semi-public environments would allow resumption of economic activity without compromising the preventive measures to contain COVID-19.\n", "ta": "கொவிட்-19 நோயைக் தடுக்கும் நடவடிக்கைகளை விட்டுக்கொடுக்க...
22,623
{ "en": "Religion has simply increased its visibility in the public arena...\n", "ta": "பொது அரங்குகளில் மதம் இப்போது மிக எளிதாக தெளிவாக, கண்ணுக்குப்படுகிறது.\n" }
49,163
{ "en": "A tense standoff continued into Wednesday, with the government claiming that the troops were hunting for deserters.\n", "ta": "இராணுவத்தை விட்டோடியவர்களை துருப்புக்கள் தேடுகின்றன என்ற அரசாங்கத்தின் கூற்றுடன், இந்த பதட்டமான விட்டுக்கொடுப்பற்ற நிலைமை புதன் கிழமையும் தொடர்ந்தது.\n" }
123,199
{ "en": "The statement declared that the aim of the trip was to win support for the 'military action and the current policy of Israel' which has been 'criticised by many' in Germany and has met with a 'widespread lack of understanding.'\n", "ta": "இந்தப் பயணத்தின் நோக்கம் ஜேர்மனியில் பலராலும், இதைப் பற்றிய \"பரந்த...
90,003
{ "en": "'Vattaram' flopped and Saran looked for another producer without consulting with Kamal, so Kamal opted out of this project.\n", "ta": "'வட்டாரம்' தோல்வி மற்றும் கமல் படத்துக்கு அவரை கேட்காமல் வேறு தயாரிப்பாளரை தேடியது போன்ற காரணங்களால் சரண் படத்திலிருந்து விலகிக் கொண்டார் கமல்.\n" }
17,497
{ "en": "The facility for generation, modification and cancellation of e-way bills is being provided on trial basis on the portal ewaybill.nic.in.\n", "ta": "ewaybill.nic.in இணையதளத்தில் சோதனை ரீதியில் இ-வே பில்களை உருவாக்கவும், மாற்றங்களை செய்யவும், ரத்துசெய்யவும் அனுமதிக்கப்படும்.\n" }
60,530
{ "en": "The Sunday Times reported that LTTE political spokesman B. Nadesan recently phoned Eric Solheim, a former Norwegian special envoy for the defunct peace process.\n", "ta": "புலிகளின் அரசியல் துறை பேச்சாளர் பா. நடேசன், தோல்விகண்ட சமாதான முன்னெடுப்புக்கான முன்னாள் நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெயிமுடன் த...
97,018
{ "en": "Several thousand additional NATO soldiers, including 3,500 British troops, are to be moved into the rebellious southern provinces at the end of July.\n", "ta": "3,500 பிரிட்டிஷ் துருப்புக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான கூடுதல் NATO போர்வீரர்கள் ஜூலை மாத இறுதியில் கிளர்ச்சி புரிந்துகொண்டிருக்கும் தெற்கு மாகா...
76,566
{ "en": "The minister reiterated that the government was committed to making India a five trillion dollar economy.\n", "ta": "இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதற்காக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை நிதியமைச்சர் சுட்டிக் காட்டினார்.\n" }
24,436
{ "en": "Keeping in mind, the issues of gas supply and sanitation in rural areas, the Union Government has come up with the Gobar-Dhanscheme.The aim is to convert animal dung and agricultural waste into compost, bio-gas, and bio-CNG.This will raise incomes,and reduce expenditure on gas.\n", "ta": "கிராமப் பகுதிகளில...
118,405
{ "en": "To keep up with this strategy, the testing lab network in the country is continuously strengthened which as on today consists of 1465 labs in the country 968 labs in the government sector and 497 private labs.\n", "ta": "இந்த உத்தியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க, நாட்டின் சோதனைக் கூடக்கட்டமைப்பு தொடர்ந்து வலுப...
67,102
{ "en": "This is her first Tamil film.\n", "ta": "'பூ' இவருக்கு தமிழில் முதல் படம்.\n" }
15,584
{ "en": "In the Bangkok Post on January 11, Surapong Kongchantuk, a member of the Law Society of Thailand, tried to counter the witchhunt against Burmese, saying that it was mostly Thais who were committing crimes in tsunami affected areas.\n", "ta": "Bangkok Post, ஜனவரி 11 பதிப்பில், சுரபோங் கோங்சன்டுக் என்னும் ...
107,788
{ "en": "A similar protest organised by the Jaffna Peninsula Lawyers Association took place on September 19.\n", "ta": "இதே போன்றதொரு ஆர்ப்பாட்டம் செப்டெம்பர் 19 அன்று யாழ்ப்பாண குடாநாட்டு சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n" }
87,065
{ "en": "Addressing a function here today to mark the 1st anniversary of starting of the Scheme, Shri Tomar said the Central Sector Scheme PM-KISAN is among the several new initiatives undertaken by the Prime Minister Shri Narendra Modi focusing on Agriculture and Rural Development sectors.\n", "ta": "இத்திட்டம் தொ...
121,498
{ "en": "Warren's speech was met with applause by students, but jeers and scowls from union representatives and the petty bourgeois groups such as the Socialist Workers Party whose speakers lined up behind the Universities and College Union (UCU) and its one day strike on March 18 designed to put pressure on the univ...
98,811
{ "en": "The details of all relaxations would be announced by Monday, taking into account the new guidelines of the Centre for Lockdown 4.0.Chief Minister has congratulated the girl students of ITIs of the state for making 10 lakh masks.\n", "ta": "சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்கு உள்ளே, கட்டுப்பாடு மற்றும் பர...
87,792
{ "en": "In remarks made Thursday morning from the White House, Bush declared that 'justice' had been 'delivered' to the 'operational commander of the terrorist movement in Iraq.' He praised the 'courage and professionalism' of 'the finest military in the world.'\n", "ta": "வெள்ளை மாளிகையில் வியாழனன்று உரையாற்றுகைய...
130,963
{ "en": "In opposition to the two main capitalist parties and their chauvinist allies, the SEP advances an alternative socialist program for the unification of the Sinhalese, Tamil and Tamil Muslim masses as the only means of ending the war on a progressive basis and meeting the democratic and social aspirations of t...
80,247
{ "en": "The leaders also exchanged views on multilateral issues including WTO, BRICS and RCEP.\n", "ta": "உலக வர்த்தக அமைப்பு, பிரிக்ஸ், ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார கூட்டுறவு உள்ளிட்ட பலதரப்பட்ட விசயங்கள் குறித்து இருதலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.\n" }
94,078
{ "en": "Dr. Harsh Vardhan urged the States to focus on surveillance, house-to-house active case finding, early identification of cases and proper clinical management to ensure that the patients get timely treatment and mortality is reduced.\n", "ta": "கண்காணிப்பு, வீடு வீடாகச் சென்று நோய் பாதிப்பைக் கண்டறிதல், ஆரம...
123,851
{ "en": "When asked point blank whether he would stick to his campaign pledge to cut taxes for those making less than $200,000 a year and raise taxes on those with incomes of $250,000, he responded by leaving open the possibility that this policy would be reconsidered.\n", "ta": "ஆண்டுக்கு 200,000 டாலருக்கு குறைவாக...
73,823
{ "en": "Clashes between the LTTE and a breakaway faction headed by V. Muralitharan or Karuna are continuing.\n", "ta": "முரளீதரன் அல்லது கருணாவின் தலைமையிலான குழுவுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்றன.\n" }
22,766
{ "en": "The US military admits that another 13,000 have been detained at some time and released.\n", "ta": "மேலும் 13,000-பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க இராணுவம் ஒப்புக்கொண்டிருக்கின்றது.\n" }
11,778
{ "en": "And the king said to her, What ails you? And she answered, I am indeed a widow woman, and my husband is dead.\n", "ta": "ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு, அவள்: நான் விதவையானவள், என் புருஷன் சென்றுபோனான்.\n" }
163,616
{ "en": "The arrest of Fuchs was followed by an intensified investigation that led to American scientists and technicians.\n", "ta": "Fuchs கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தீவிரமான புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு அமெரிக்க விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர்.\n" }
13,095
{ "en": "Israeli officials have made it clear that they see the so-called \"peace process\" as a means of creating just such a monstrosity, dubbed the \"two-state solution,\" in order to lay the political foundations for expelling Israel's own million-strong Arab population, a massive exercise in ethnic cleansing.\n"...
135,677
{ "en": "It appears that last weekend President Asif Ali Zardari overturned Pakistan's previous nuclear doctrine, which did not rule out a first strike.\n", "ta": "கடந்த வார இறுதியில் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி முந்தைய பாக்கிஸ்தானிய அணுக் கொள்கையான முதல் தாக்குதல் இருக்கலாம் என்பதையும் மாற்றிவிட்டார்.\n" }
30,981
{ "en": "The hospital has only 752 beds but the hospital regularly treats 1,000 inpatients or sometimes more.\n", "ta": "இந்த வைத்தியசாலையில் 752 படுக்கைகள் மாத்திரமே உள்ளன.\n" }
126,086
{ "en": "In regard to the destruction caused by Israeli bombing, by rights the cost of rebuilding should be born by the governments that are responsible.\n", "ta": "இஸ்ரேலிய குண்டுவீச்சுக்களால் ஏற்பட்டுள்ள அழிவைப் பற்றி கூறுகையில், அவற்றிற்கான பொறுப்பை கொண்டுள்ள அரசாங்கங்களினால் அவை ஏற்கப்பட வேண்டும் என்பதுதான் உ...
69,039
{ "en": "And laid it in his own new tomb, which he had hewn out in the rock: and he rolled a great stone to the door of the sepulcher, and departed.\n", "ta": "தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான்.\n" }
10,426
{ "en": "According to Sanjay Ram, his film will be on the lines of '16 Vayadhinile,' 'Thevar Magan' or 'Paruthiveeran.'\n", "ta": "இதில் சோனிகாவும் அஞ்சுஷாவும் கேரள வரவுகள். படம் '16 வயதினிலே', 'தேவர் மகன்', 'பருத்தி வீரன்' வரிசையில் இருக்கும் என்றார் சஞ்சய்ராம்.\n" }
129,173
{ "en": "When popular opposition grew to the antisocial policies of the SPD-Green coalition in following years the unions systematically boycotted the protests and demonstrations.\n", "ta": "சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டணிக்கு அடுத்த ஆண்டுகளில் அதன் சமூக-எதிர்ப்புக் கொள்கைகளை ஒட்டி மக்கள் எதிர்ப்பு பெருக...
84,380
{ "en": "You should come out of this mind-set, he said.\n", "ta": "இந்த மனநிலையில் இருந்து வெளியில் வர வேண்டும் என்றார் அவர்.\n" }
103,333
{ "en": "The assistant accompanying him had a head injury and had to have a few stitches.\n", "ta": "இவரது கூடவே வந்த உதவியாளருக்கு மண்டையில் அடிபட்டு அரைடஜன் தையல் போடப்பட்டுள்ளதாம்.\n" }
87,772
{ "en": "Further, Indian Air Force, on 26th February 2020 and evacuated a total of 112 people from Wuhan which included 76 Indians and national from Myanmar, Bangladesh, Maldives, China, South Africa, USA and Madagascar.\n", "ta": "இதுதவிர, 2020 பிப்ரவரி 26 ஆம் தேதி வுஹானில் இருந்து 112 பேரை இந்திய விமானப் படை விமா...
66,488
{ "en": "Fully automated and State of the art Coastal Installation Project will ensure security of the petroleum products for Andhra Pradesh.\n", "ta": "முற்றிலும் தானியங்கி முறையிலான அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்த கடலோர முனையம், ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான பெட்ரோலியப் பொருட்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.\n" }
136,317
{ "en": "The incident reportedly sparked fears among leaders of other Awakening Councils that they too would be rounded up and provoked anger among former Sunni resistance fighters who had joined the militias.\n", "ta": "இந்த நிகழ்வு தாமும் இவ்வாறு வளைக்கபட்டுவிடுமோ என்ற நினைப்பில் மற்ற விழிப்புக் குழுக்களின் தலைவ...
127,318
{ "en": "It is her debut in Tamil films. She seems to have done about 5 films including the one with Mammootty.\n", "ta": "தமிழில் இதுதான் அறிமுகம் என்றாலும் மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடி போட்டது உள்பட 5 படங்கள் நடித்துள்ளாராம்.\n" }
2,185
{ "en": "Kochi was selected as a Smart City in Round One of the challenge process in January 2016.\n", "ta": "2016ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற அறிவுசால் நகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் சுற்றின் சவாலான செயல்முறையின்போதே கொச்சி தேர்ந்தெடுக்கப்பட்டது.\n" }
86,350
{ "en": "Media reports have assessed the potential Greek aid package at between €20-25 billion.\n", "ta": "செய்தி ஊடகத் தகவல்களின்படி கிரேக்கத்திற்கு பிணை எடுப்புப் பொதி 20 முதல் 25 பில்லியன் யூரோக்கள் வரை இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளன.\n" }
29,092
{ "en": "During his three-day visit to the Arctic in early August, Harper stated, 'Canada has taken its sovereignty too lightly for too long.\n", "ta": "ஆகஸ்டு மாத தொடக்கத்தில் ஆர்டிக் பகுதியில் அவரின் மூன்று நாட்கள் சுற்று பயணத்தின் போது ஹார்பெர், \"கனடா தனது இறையாண்மையை மிகவும் எளிமையாக, ஆனால் நீண்ட காலத்திற்கு...
65,205
{ "en": "This scheme will benefit thousands of enterprises associated with tourism, food processing and Information Technology.\n", "ta": "சுற்றுலா, உணவுப்பதனீடு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஆயிரக்கணக்கான தொழில்களுக்கு இந்த்த் திட்டம் பயனளிக்கும்.\n" }
16,937
{ "en": "For this purpose, we have started the Start-up India campaign.\n", "ta": "இந்த நோக்கத்துக்காக, இந்தியாவில் தொழில் தொடங்குவோம் என்ற பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.\n" }
103,904
{ "en": "Tough times have strengthened the determination of India every time and have energized and boosted the resolution of the countrymen as a nation.\n", "ta": "கடுமையான நேரங்களே, இந்தியாவின் தீர்மானத்தை ஒவ்வொரு நேரத்திலும் வலுவாக்கியுள்ளது. இது நாட்டு மக்களை ஒரே தேசம் என்ற தீர்மானத்துக்கு ஊக்குவித்து சக்தியை அ...
52,629
{ "en": "Its not just exports, the domestic trade of carpet in the country has gone up by three times in the last four years.\n", "ta": "கடந்த நான்கு ஆண்டுகளில் தரைவிரிப்புகளின் ஏற்றுமதி மட்டுமின்றி, உள்நாட்டு விற்பனையும் 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.\n" }
96,723
{ "en": "The ministry is also studying the impact of AYUSH advocacies and AYUSH measures for prevention of COVID 19 among the population.\n", "ta": "மக்களிடையே கோவிட் நோய் பரவாமல் தடுப்பதற்கான ஆயுஷ் அமைச்சக நடவடிக்கைகள் குறித்தும், அறிவுரைகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும் அமைச்சகம் ஆய்வு நடத்துகிறது என்றும் அம...
16,270
{ "en": "And death and hell were cast into the lake of fire. This is the second death.\n", "ta": "அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.\n" }
152,203
{ "en": "'I am also concerned for my students and my profession.\n", "ta": "நான் எனது மாணவர்களைப் பற்றியும் எனது தொழிலையும் பற்றியும் நான் கவலைப்படுகிறேன்.\n" }
145,928
{ "en": "In an interview with the Westdeutschen Allgemeinen Zeitung, he announced, 'I must say, the courage of the Wuppertalians to close their state theatre is really noteworthy.' In the same interview, he called on several cities to merge their administrations in order to reduce staffing costs.\n", "ta": "Westdeu...
39,981
{ "en": "Similarly he said, efforts must be made to raise domestic manufacturing output, to reduce imports.\n", "ta": "இறக்குமதிகளைக் குறைக்க உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதற்கு முயற்சிகள் தேவை என்றும் பிரதமர் கூறினார்.\n" }
117,339
{ "en": "The Socialist Party and the Communist Party have presided over many of these municipalities for decades and maintained the peace for the French ruling class, while conditions have eroded.\n", "ta": "சோசலிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த மாநகர பகுதிகளின் தலைமையை நீண்ட காலம் கொண்டிருந்து, நிலைமைய...
68,917
{ "en": "With these hospitals, quality health care will be ensured for the people in Ahmedabad and nearby regions.\n", "ta": "இந்த மருத்துவமனைகள் திறக்கப்படுவதன் மூலம், அகமதாபாத் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தரமான சுகாதார வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.\n" }
89,070
{ "en": "And God heard their groaning, and God remembered his covenant with Abraham, with Isaac, and with Jacob.\n", "ta": "தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.\n" }
58,355
{ "en": "Marriage and giving birth at an early age without the proper development of the body leads to poor nutrition and poor development of the body of that new born baby as well.\n", "ta": "உடலமைப்பு சரியாக அமைவதற்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதும், குழந்தை பெறுவதும் மோசமான ஊட்டச்சத்து மற்றும் புதிதாகப் பிறந...
22,780
{ "en": "The first is the SSP's campaign in last year's European elections.\n", "ta": "முதலாவது, கடந்த ஆண்டு ஐரோப்பிய தேர்தல்களில் SSP உடைய பிரச்சாரம் ஆகும்.\n" }
47,572
{ "en": "Sampige theatre at Malleswaram in Bangalore is screening Radha Mohan's 'Mozhi.'\n", "ta": "பெங்களூரு மல்லேஸ்வரம் சம்பிகே ரோடு பகுதியில் உள்ளது சம்பிகே திரையரங்கு.\n" }
109,103
{ "en": "During this live interaction, all the dignitaries held detailed talks on being fit and enumerated the importance of fitness.The Fit India Talks sessions are being organized in association with the Sports Authority of India and the Ministry of Human Resource Development.\n", "ta": "இதுபோன்ற வல்லமை இந்தியா ப...
69,440
{ "en": "But show kindness to the sons of Barzillai the Gileadite, and let them be of those that eat at your table: for so they came to me when I fled because of Absalom your brother.\n", "ta": "கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; அவர்கள் உன் பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக; உன் சகோத...
33,896
{ "en": "The election was a non-event for broad layers of the working class.\n", "ta": "பல பிரிவுகளில் தொழில்புரியும் தொழிலாள வர்க்கத்துக்கு இம்முறை நடந்த இத்தேர்தல் ஒரு நிகழ்வாக இருக்கவில்லை.\n" }
71,590
{ "en": "Modi cracked down on the middlemen and the cost of the bulb came down from Rs.300-350 to Rs.40-50.\n", "ta": "அதனால் எல்.இ.டி. பல்புகளின் விலை ரூ.300 - 350 என்பதில் இருந்து ரூ.40 - 50 என குறைந்துவிட்டது.\n" }
105,187
{ "en": "The Bush government has no answer to the dramatic increase in domestic social tension and conflict.\n", "ta": "அதிகரித்து வரும் உள்நாட்டு சமூக பதட்டம் மற்றும் மோதல்களுக்கு புஷ் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை.\n" }
115,131
{ "en": "He recommended people to read few books which will serve as a guide for the New Normal.Origin by Dan Brown speaks about God in a rational way, Science and the future of the world.\n", "ta": "புதிய வாழ்க்கை நியதிகளுக்கு எப்படி மாறிக் கொள்வது என்பதற்கான வழிகாட்டுதல்களை அளிக்கும் சில புத்தகங்களைப் படிக்குமாறு...
140,830
{ "en": "Call to me, and I will answer you, and show you great and mighty things, which you know not.\n", "ta": "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.\n" }
104,199
{ "en": "At the global level, US2500, US1500, US1,000 for 1st, 2nd, and 3rd ranking have been announced.\n", "ta": "சர்வதேச அளவில் முதல், 2-வது மற்றும் 3-வது பரிசாக முறையே, 2,500 அமெரிக்க டாலர்கள், 1,500 டாலர்கள் மற்றும் 1,000டாலர் வழங்கப்படும்.\n" }
74,373
{ "en": "Socialism is incompatible with bureaucratic domination.\n", "ta": "அதிகாரத்துவத்தின் மேலாதிக்கத்துடன் சோசலிசம் இயைந்து போகமுடியாது.\n" }
21,985
{ "en": "'In various phases of the long-running civil conflict, the government has herded people into relocation camps, often after houses were destroyed by the army.\n", "ta": "நீண்டகாலமாக நடைபெற்றுக்கொண்டுள்ள உள்நாட்டு போரில் பல்வேறு கட்டங்களில் அரசாங்கம் மாற்று குடியிருப்பு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது,...
1,690
{ "en": "N. G. Punchihewa Director of Complaints and Inquiries, Sri Lanka Human Rights Commission, No. 36, Kinsey Road, Colombo 8, Sri Lanka Fax: 009411 2694924\n", "ta": "Punchihewa Director of Complaints and Inquiries, Sri Lanka Human Rights Commission, No. 36, Kinsey Road, Colombo 8, Sri Lanka Fax: 009411 269492...
12,039
{ "en": "The man in question is John Ellis, who heads the election decision desk at Fox.\n", "ta": "பிரச்சனைக்குரியவரான ஜோன் எல்லிஸ் (john ellis) fox ல் தேர்தல் முடிவுகளுக்கு பொறுப்பாக உள்ளார்.\n" }
90,271
{ "en": "He asked the states to think of other platforms for procuring grains apart from APMC, and explore the possibility of creating pooling platforms for rural areas, like that in ride sharing apps, which can be used for this purpose.\n", "ta": "தவிர வேறு வழிமுறைகள் பற்றியும் மாநிலங்கள் யோசிக்க வேண்டும் என்றும் ...
69,809
{ "en": "Wind speed would gradually increase further becoming 90-100 kmph gusting to 115 kmph along off north Tamilnadu Puducherry and adjoining south Andhra Pradesh districts coasts from 30th afternoon.\n", "ta": "இந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலத்தினால், ஏப்ரல் 30 ஆம் தேதி மதிய வேளையில் தமிழகம், புதுச்சேரி மற்றும்...
55,587
{ "en": "For the three middle wealth quintiles, there has been a huge increase in the debt-income ratio, from 100.3 to 141.2 percent from 2001 to 2004, and a doubling of the debt-equity ratio from 31.7 to 61.6 percent.\n", "ta": "இது 100.3 முதல் 141.2 சதவீதம் என்று 2001ல் இருந்து 2004க்குகள் போனதுடன் கடன் மூலதனத்த...
65,991
{ "en": "He said, Our government started the Ayushman Bharat scheme from Jharkhand, the Ujjwala scheme started with the UP, Prime Minister's security insurance scheme started from West Bengal, the handloom campaign started from Tamil Nadu, Beti Bachao Beti Padhao started from Haryana. He congratulated the people of J...
115,072
{ "en": "It aims for 100 per cent gross enrolment ratio in school education by 2030.\n", "ta": "2030 –ஆம் ஆண்டுக்குள் பள்ளிக் கல்வியில் 100 சதவீதப் பதிவை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.\n" }
66,032
{ "en": "Display the hero's 6 pack abs and another half a dozen heroes copy that.\n", "ta": "ஒருத்தர் 6 பேக் வைத்தால் ஒன்பது பேர் அதை காப்பியடிப்பார்கள்.\n" }
35,709
{ "en": "In this back drop NWIC is expected to provide a Single Window source of updated data on water resources allied themes and provides value added products and services to all stake holders for its management and sustainable development.\n", "ta": "ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, இணைப்புகள் மக்களைச் சென்றடையும் பி...
33,427
{ "en": "Bollywood director Madhur Bhandarkar says, \"Even the basic rights of creators is being jeopardized.\"\n", "ta": "பாலிவுட் இயக்குனர் மதூர் பண்டார்கர், \"கலைஞர்களின் குறைந்தபட்ச உரிமையும் பாதிக்கப்படுகிறது\" என்று கூறியுள்ளார்.\n" }
108,627
{ "en": "Ministry of Micro,Small Medium Enterprises Udyam Registration Portal For MSMEs Becomes Operational from Today Ministry has expressed hope that this new registration process will boost up 'Ease of Doing Business' and it will reduce transaction time and costs.\n", "ta": "குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துற...
79,522
{ "en": "The same code name was used for a similar exercise conducted on the eve of the last war in the Persian Gulf more than a decade ago.\n", "ta": "அவருடன் சுமார் 1,000-அமெரிக்க மற்றும் பிரிட்டன் கமாண்டர்களும் தலைமையகங்களின் இராணுவ அதிகாரிகளும் வந்திருக்கின்றனர்.\n" }
145,822
{ "en": "Amidst all the facts and figures which document the changes in the structure of the global capitalist economy, the most striking, and the most far-reaching so far as the perspective of socialism is concerned, is the growth in the global labour force.\n", "ta": "உலக முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பில் ஏற்ப...
104,499
{ "en": "It is pertinent to note that India has recently launched National AI Strategy and National AI Portal and have also started leveraging AI across various sectors such as education, agriculture, healthcare, e-commerce, finance, telecommunications, etc. with inclusion and empowerment of human being approach by s...
42,712
{ "en": "And that is why it is responsibility of all of us.\n", "ta": "எனவேதான் அவை நம் அனைவரின் பொறுப்பாகின்றன.\n" }
97,661
{ "en": "And after Ahithophel was Jehoiada the son of Benaiah, and Abiathar: and the general of the king's army was Joab.\n", "ta": "பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக்கு உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்.\n" }
33,574
{ "en": "It is expected that the Latvian economy will shrink in the coming year by at least 5 percent with a 10 percent increase in unemployment.\n", "ta": "லாட்வியப் பொருளாதாரம் வரும் ஆண்டு குறைந்தது 5 சதவிகிதக் குறைப்பை காணும் என்றும் வேலையின்மை 10 சதவிகிதம் பெருகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n" }
63,203
{ "en": "The first is that the Democratic Party is constitutionally incapable of opposing the profoundly reactionary policies of the Republican right.\n", "ta": "குடியரசுக்கட்சியின் ஆழமான பிற்போக்குத்தனமான வலதுசாரி கொள்கைகளை அரசியல் சாசன அடிப்படையில் எதிர்ப்பதற்கு ஜனநாயகக் கட்சி வல்லமையில்லாதது.\n" }