id
int64
0
167k
translate
dict
139,656
{ "en": "The Democratic Party, which paved the way for Bush's reelection by repudiating the anti-war sentiment of Democratic voters and refusing to provide a serious alternative to the anti-working-class policies of the Republicans, will offer no real resistance to a second Bush administration.\n", "ta": "புஷ்ஷின் ...
90,423
{ "en": "Vairamuthu's lyrics should be changed or the song itself should be removed was a grouse at one time, but the film has now blown away that objection.\n", "ta": "அத்துடன், வைரமுத்து எழுதிய பாடல் வரிகளை மாற்ற வேண்டும் அல்லது பாடலையே தூக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஊதி தள்ளிவிட்டது படம்.\n" }
146,966
{ "en": "Japanese professor Shunji Hiraiwa told the conservative daily Yomiuri Shimbun on April 24: 'In this agreement, I see that Japan and South Korea had a hard time settling the issue in a way that could satisfy both countries....\n", "ta": "ஜப்பானிய பேராசிரியர் சுஞ்சி ஹிரய்வா பழமைவாத தினசரியான யோமியுரி சிம்பன...
59,839
{ "en": "Instead of giving the subsidy to the sugar mills, this amount will be deposited directly into the bank accounts of the sugarcane farmers.\n", "ta": "சர்க்கரை ஆலைகளுக்கு மானியம் தருவதற்குப் பதிலாக, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.\n" }
118,416
{ "en": "Delivering key note address, Dr K Kalaichelvi, Research Advisor, Head Department of Commerce, Govt Arts and Science College, Orathanadu, Thanjavur said that NEP is based on sustainable development goals.\n", "ta": "முக்கியக் குறிப்பு உரையை நிகழ்த்திய தஞ்சாவூர், ஒரத்தநாடு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிய...
118,445
{ "en": "Each country withdrew, and understandably so, for containing the crisis on the domestic front first.\n", "ta": "உள்நாட்டு முன்னணியில் நெருக்கடியைக் கொண்டிருந்ததற்காக, புரிந்துகொள்ளத்தக்க வகையில், ஒவ்வொரு நாடும் பின்வாங்கியது.\n" }
60,798
{ "en": "The bombardment of Fallujah was indiscriminate, as was the killing of the population.\n", "ta": "பல்லூஜா நகரத்தின் மீது கண்மண் தெரியாத வகையில் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடந்திருக்கிறது, அதேபோன்று மக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\n" }
133,786
{ "en": "On November 7, he was effectively stripped of his portfolio, when the government decided to name an ex-chief justice of India, R.S. Pathak, to probe the Volcker allegations.\n", "ta": "நவம்பர் 7 ம்தேதி அவருடைய இலாகா அவரிடம் இருந்து பறிக்கப்பட்டதோடு, ஒரு முன்னாள் தலைமை நீதிபதி R.S. பாதக், வோல்க்கர் குற்றச...
148,185
{ "en": "The judges have now ordered that the returns details be submitted on coming 27th.\n", "ta": "இதைக்கேட்ட நீதிபதிகள், வரும் 27-ம் தேதி வசூல் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.\n" }
66,966
{ "en": "After the Bill becomes an Act, member of the communities newly listed in the revised list of Scheduled Tribes of Chhattisgarh will also be able to derive benefits meant for Scheduled Tribes under the existing schemes of the Government.\n", "ta": "இந்த மசோதா சட்டமான பிறகு, சத்தீஸ்கரில் பழங்குடியினருக்கான தி...
88,173
{ "en": "Friends, Sheikh Hasina Ji had personally invited me to be part of this historic occasion, however, it could not be possible due to Corona Virus.\n", "ta": "நண்பர்களே, இந்த வரலாற்று முக்கியத்துவமான நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று ஷேக் ஹசீனா தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். ...
142,813
{ "en": "What? know you not that your body is the temple of the Holy Ghost which is in you, which you have of God, and you are not your own?\n", "ta": "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?\n" }
2,777
{ "en": "In addition to his Indian counterpart, Atal Bihari Vajpayee, Sharon met with Indian Home Minister L.K. Advani, Finance Minister Jaswant Singh, External Affairs Minister Yeshwant Sinha, Defence Minister George Fernandes and India's National Security Advisor Brajesh Mishra.\n", "ta": "தனக்கு நிகர் பதவியிலுள்...
98,386
{ "en": "Apart from seeking nominations, an advertisement has also been published in CII Communique issue for May 2020.\n", "ta": "மேலும் ஜனவரி 1, 2020 ஆம் தேதி நிலவரப்படி 45 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் பரிசீலிக்கத் தகுதியுடையவர்கள்.\n" }
59,074
{ "en": "However, this time, due to the cease-fire agreement, we could reach Tamil artists.\n", "ta": "எவ்வாறெனினும், இம்முறை யுத்த நிறுத்த உடன்படிக்கையின் காரணமாக எங்களால் தமிழ் கலைஞர்களை நாட முடிந்தது.\n" }
24,221
{ "en": "School-children affiliated to MoC steered The Swachhta drive through exhibitions, songs, puppetry, nukkad nataks and folk dances.\n", "ta": "மத்திய கலாசார அமைச்சகத்துடன் இணைந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கண்காட்சிகள், பாடல் நிகழ்ச்சிகள், பொம்மலாட்டம், வீதி நாடகங்கள், கிராமிய நாட்டியங்கள் ஆகியவற்றை நடத்தி...
34,445
{ "en": "The Father loves the Son, and has given all things into his hand.\n", "ta": "பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.\n" }
72,844
{ "en": "The Economic Survey Report suggests that tactics to achieve the vision of a USD 5 Trillion economy by 2024-25 would require that we need to model the different elements of the economy simultaneously in an integrated manner with assimilation tools like behavioural economics and pursuit of other new concepts f...
85,913
{ "en": "More than 12 lakh rural youth are ensuring online delivery of all the services of the government in these centres.\n", "ta": "இந்த மையங்களில் பணிபுரியும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் அரசின் சேவைகள் அனைத்தையும் இணையத்தின் மூலமாக மக்கள் பெறுவதை உறுதிப்படுத்தி வருகின்றனர்.\n" }
2,267
{ "en": "Shri K.V. Chowdary said that India is fully committed to tackle corruption and adopts a zero tolerance approach as well as minimum Government and maximum Governance.\n", "ta": "திரு.கே.வி.சௌத்ரி இந்தியா ஊழல் சவாலை எதிர்கொள்ள முழுமையாக அர்ப்பணித்திருப்பதோடு, 'பூஜ்ய சகிப்புத்தன்மை' அணுகுமுறையையும் அதைப் போலவ...
82,903
{ "en": "The CPM-led Left Front is helping to sustain the Congress-led United Progressive Alliance (UPA) government in office in New Delhi.\n", "ta": "சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கட்சியானது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசை புதுதில்லியில் ஆட்சியிலிருக்க உதவி வருகிறது.\n" }
24,540
{ "en": "Ministry of Finance Asian Development Bank (ADB) and the Government of India Sign 84 Million Loan for Improvement and Expansion of Water Supply in the State of Bihar The Government of India and The Asian Development Bank (ADB) signed a 84 million loan today for improvement and expansion of water supply in B...
72,949
{ "en": "The war never came to an official end.\n", "ta": "போர் இன்னும் அதிகாரபூர்வமாக முடிவிற்குக் கொண்டுவரப்படவில்லை.\n" }
51,093
{ "en": "He urged the people to work towards attaining Sabka Saath, Sabka Vikas and Ek Bharat Shresht Bharat.\n", "ta": "அனைவருடன் இணைந்து அனைவருக்கும் மேம்பாடு என்பதையும் ஒரே பாரதம் வளர்ச்சியடைந்த பாரதம் என்பதையும் அடைய பாடுபடுமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.\n" }
87,738
{ "en": "All of them are reported to be stable.\n", "ta": "அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n" }
19,961
{ "en": "On Tuesday afternoon, Sarkozy spoke before the European parliament, where he called upon European delegates and governments to support his course.\n", "ta": "செவ்வாய் பிற்பகல் சார்க்கோசி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசுகையில், ஐரோப்பிய பிரதிநிதிகளும் அரசாங்கங்களும் தன்னுடைய போக்கிற்கு ஆதரவு கொடுக்க வேண்...
72,771
{ "en": "He has earlier directed short films like 'My Imagination' and 'Nee En Nanban.' They were screened at 27 film festivals.\n", "ta": "இப்படங்கள் 27 திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளன.\n" }
23,815
{ "en": "But there are several reasons why it rejects the course of the Schröder-Fischer government.\n", "ta": "ஆனால் ஷ்ரோடர்-பிஷ்ஷர் அரசாங்கத்தின் போக்கை அது நிராகரிப்பதற்கு சில காரணங்கள் உண்டு.\n" }
55,553
{ "en": "Friends, You would be surprised to know that the country would have to spend more than Rs.\n", "ta": "நண்பர்களே, மின்உற்பத்திக்கு 45,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படவிருந்ததையும் அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.\n" }
84,362
{ "en": "This is the power of positive motivation, he said.\n", "ta": "இதுதான் நேர்மறை உற்சாகத்தின் சக்தி'' என்றார் அவர்.\n" }
4,530
{ "en": "Both Sarkozy and Gordon Brown have recorded historical lows in opinion polls.\n", "ta": "சார்க்கோசியும் கோர்டன் பிரெளனும் கருத்துக் கணிப்பில் வரலாறு காணாத அளவு குறைமதிப்பில் உள்ளனர்.\n" }
53,333
{ "en": "In third place was 'Mirugam.'\n", "ta": "மூன்றாமிடத்தில் 'மிருகம்' உள்ளது.\n" }
18,885
{ "en": "The loosening of capital requirements for the two firms helped spark the stock market rally on Thursday, raising hopes that it will help stanch the fall in home prices and the spread of mortgage defaults and home foreclosures, thereby shoring up the balance sheets of the banks and investment houses.\n", "t...
152,529
{ "en": "And Jacob did separate the lambs, and set the faces of the flocks toward the ringstraked, and all the brown in the flock of Laban; and he put his own flocks by themselves, and put them not to Laban's cattle.\n", "ta": "அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்...
70,219
{ "en": "Asin and Nayantara do not act in any Malayalm films any more.\n", "ta": "அசின், நயன்தாரா இருவரும் மலையாளப் படங்களில் இப்போது சுத்தமாக நடிப்பதில்லை.\n" }
65,740
{ "en": "Greece faces the worst situation, with its debt reaching 110 percent of GDP.\n", "ta": "அதன் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 110 சதவிகிதம் என்று ஆகியுள்ளது.\n" }
104,676
{ "en": "Yoga is especially relevant now, since its practice leads to both physical and mental wellbeing.\n", "ta": "பலரின் ஆரோக்கியத்திற்குக் காரணமாக யோகா இருக்கிறது என்பது மிகையான கூற்றல்ல.\n" }
4,663
{ "en": "And many nations shall be joined to the LORD in that day, and shall be my people: and I will dwell in the middle of you, and you shall know that the LORD of hosts has sent me to you.\n", "ta": "அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளி...
36,815
{ "en": "The old relationships of the Whig party in which men of many classes had been united behind an amorphous political creed would not bear the weight of the political events in France or the social and economic developments in Britain.\n", "ta": "ஓர் கோட்பாடற்ற அரசியல் நம்பிக்கையின் பின் இணைந்திருந்த பல வர்க...
37,482
{ "en": "But, it is a testimony to Singapores spirit that school children can also learn five other Indian languages.\n", "ta": "பள்ளிச்சிறார்கள், ஐந்து பிற இந்திய மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் என்பது சிங்கப்பூரின் சிறந்த உணர்வுக்கு சான்றாகும்.\n" }
141,674
{ "en": "Two facts stand out about Allawi.\n", "ta": "அல்லாவி பற்றி இரண்டு உண்மைகள் எழுந்துள்ளன.\n" }
24,659
{ "en": "By this I mean, the Growth Driving Power from among whom the Great Dedicated Persons are being honoured today.\n", "ta": "அதாவது வளர்ச்சியை உருவாக்கும் சக்தியாக ‘Growth Driving Power’ திகழும் வேளையில் அர்ப்பணிப்புடன் செயல்படும் நபர்களைக் கவுரவித்தல் (‘Great Dedicated Persons’) என்றும் இந்த இரண்டு ஜி.டி.பி....
3,343
{ "en": "Israel's land is soaked by the sacrifice of its heroic sons.\n", "ta": "இஸ்ரேல் தனது வீரப் புதல்வர்களின் தியாகத்தில் நனைந்த பூமியாக விளங்குகிறது.\n" }
17,033
{ "en": "The President said that India appreciates Israels cooperation in the field of agriculture.\n", "ta": "வேளாண்துறையில் இஸ்ரேல் இந்தியாவுக்கு அளித்து வரும் ஆதரவு பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்று குறிப்பிட்ட திரு.\n" }
102,858
{ "en": "Most recently LTTE political wing leader, B. Nadesan, appealed to the UN to recognise 'Tamil sovereignty as a constructive approach to end the unending five decades long, large-scale, and serious rights violations against the Tamil people'.\n", "ta": "நடேசன் ஐ.நா. வுக்கு எழுதிய கடிதத்தில், \"தமிழ் மக்களுக்...
100,550
{ "en": "\"With time,\" he said, \"strengthening our financial institutions and markets will allow credit to begin flowing again...\"\n", "ta": "\"காலம் செல்லச் செல்ல எமது நிதிய நிறுவனங்களும் சந்தைகளும் கடன் கொடுத்தல் நடவடிக்கையை மெதுவாக மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்துவிடும்.\" என கூறினார்.\n" }
28,715
{ "en": "During the year 2016-17, it has generated a return of 13.91.\n", "ta": "தேசிய ஓய்வூதிய திட்ட இணையதளத்தில் அடல் ஓய்வூதியத் திட்ட தகவல்கள் கைப்பேசி செயலி.\n" }
31,795
{ "en": "The opening address will be given by Honble Minister of State for Defence, Shri Subhash Ramrao Bhamre.\n", "ta": "இதில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு. சுபாஷ் ராம்ராவ் பாம்ரே தொடக்கவுரையாற்றுவார்.\n" }
69,840
{ "en": "Since 1978 nearly three-quarters of a million autoworkers have lost their jobs.\n", "ta": "1978ல் இருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் கார்த் தொழிலாளர்களில் நான்கில் மூன்று பகுதியினர் வேலைகளை இழந்துள்ளனர்.\n" }
80,730
{ "en": "This will augment the ground water supply for the agricultural fields around and enhance water supply to various drinking water schemes.\n", "ta": "இதன் மூலமாக மழை நீரானது கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து நிறுத்தி, பாலாற்றில் நீர் ஆதாரம் பெருகி விவசாயத்திற்கும் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்ய வழிவகை செய...
56,332
{ "en": "Thus said the LORD of hosts; There shall yet old men and old women dwell in the streets of Jerusalem, and every man with his staff in his hand for very age.\n", "ta": "நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n"...
28,552
{ "en": "The energy efficiency norms notified by the Department for the year 2018-19 are capital intensive.\n", "ta": "2018-19 ஆண்டுகளில் இத்துறையால் அறிவிக்கப்பட்ட எரிசக்தி ஆற்றலுக்கான விதிமுறைகளை அமல்படுத்த அதிக மூலதனம் தேவை.\n" }
155,030
{ "en": "The corporate media has been sharply divided over Modi's bid to monopolize control of the Gujarat BJP and win a second full-term as the state's chief minister.\n", "ta": "குஜராத் பாரதீய ஜனதா கட்சியின் மீதான மோடியின் ஏகபோக தனியுரிமையை கொண்டிருப்பதிலும் மற்றும் இரண்டாவது முறையாக மாநிலத்தின் முதலைச்சராக பத...
100,894
{ "en": "The Indian side was represented by the Ambassador of India to Madagascar, Mr Abhay Kumar.\n", "ta": "இந்தியத் தரப்பில் இருந்து மடகாஸ்கருக்கான இந்தியத் தூதர் திரு அபய்குமார் கலந்து கொண்டார்.\n" }
73,995
{ "en": "Mackaman and representatives of the SEP will challenge the Democratic Party's objections to his candidacy in Champaign County Court, Courtroom K, on Tuesday, July 6, at 10 a.m.\n", "ta": "மற்றொரு ஆட்சேபனை முகவரி தொடர்பானது பதிவு செய்தது ஒரு இடமாகவும், வாக்களிப்பது மற்றொரு இடமாகவும் இருக்கலாம். ஜூலை 6 செ...
13,128
{ "en": "They have no precedent in post-war elections in West Germany or the 12 years since German reunification.\n", "ta": "பெரும்பான்மை இல்லாமை யுத்தத்திற்கு பின்னான ஜேர்மனியிலோ அல்லது மறு இணைப்பின் பின்னான 12 வருடத்திலோ இல்லாத ஒன்றல்ல.\n" }
60,277
{ "en": "The President said that the food processing industry has a major role to play here.\n", "ta": "உணவு பதப்படுத்துதல் துறை இதில் பெரிய பங்கு வகிக்கிறது.\n" }
100,239
{ "en": "And they said to him, Sit down now, and read it in our ears. So Baruch read it in their ears.\n", "ta": "அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்கவாசி யென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான்.\n" }
34,034
{ "en": "Eleven years of capitalist 'reforms' have brought the Russian masses nothing but misery and impoverishment.\n", "ta": "ரஷ்யாவில் 11 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ''சீர்திருத்தங்கள்'' ரஷ்ய மக்களுக்கு துன்பத்தையும் வறுமையையும்தான் கொண்டு வந்திருக்கிறதே தவிர வேறொன்றுமில்லை.\n" }
108,976
{ "en": "The response of business circles to the world economic crisis will be to ruthlessly cut capacity.\n", "ta": "உலகப் பொருளாதார நெருக்கடியை வணிக வட்டாரங்கள் எதிர்கொள்ளும் முறை இரக்கமற்ற முறையில் உற்பத்தி அளவைக் குறைப்பதாகும்.\n" }
86,654
{ "en": "Müntefering's announcement of his resignation was entirely effective in silencing his critics inside the party.\n", "ta": "தன்னுடைய இராஜிநாமாவை முண்டபெயரிங் அறிவித்தமை கட்சிக்குள் அவரை குறைகூறுபவர்களை அமைதியாக்குவதில் முற்றிலும் வெற்றி பெற்றது.\n" }
116,056
{ "en": "Always [striking] workers are labelled as ‘LTTE'.\n", "ta": "எப்போதும் [வேலை நிறுத்தம் செய்யும்] தொழிலாளர்கள் 'புலி' என முத்திரை குத்தப்படுகிறார்கள்.\n" }
42,584
{ "en": "But eventually America too had to intervene militarily.\n", "ta": "ஆனால், இறுதியில் அமெரிக்காவும் இராணுவ அடிப்படையில் தலையிடவேண்டி வந்தது.\n" }
88,040
{ "en": "He did not deny it was a DIME-type weapon, stating instead that 'One of the ideas is to allow those targeted to be hit without causing damage to bystanders or other persons.'\n", "ta": "ஏனெனில், அது இஸ்ரேல் விமானப்படையின் மேஜர் ஜெனரல் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பு செயல்திட்டத்தின் முன்னாள் தலைவருமான இட்சாக் ...
122,730
{ "en": "According to reports from Karbala, an identical arrangement is now in place around the two Shiite shrines there, following an end to fighting on May 22.\n", "ta": "கர்பலாவிலிருந்து வந்துள்ள தகவலின்படி, இதே போன்ற ஏற்பாடுகள் மே 22 ல் சண்டைகள் முடிந்த பின்பு அங்குள்ள இரண்டு ஷியாட்களின் புனித நினைவிடங்களை சுற...
91,959
{ "en": "Till 10th April, 62 routes have been notified and 171 time tabled trains are being run on these routes.\n", "ta": "கடந்த ஏப்ரல் 10ம் தேதி வரை 62 வழித்தடங்களில் மொத்தம் 171 முறை இந்த ரயில்கள் இயக்கப்பட்டன.\n" }
136,466
{ "en": "And when they had bound him, they led him away, and delivered him to Pontius Pilate the governor.\n", "ta": "அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.\n" }
160,410
{ "en": "Until he became ill, he continued to tour, singing before old and new audiences in clubs and coffeehouses around the country, as well as in Canada and Europe.\n", "ta": "அவர் நோயுறும் வரையில் தொடர்ந்து சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார், நாடு பூராகவும் அவர் கழகங்களிலும் மற்றும் தேனீரகங்களிலும் பழைய மற்றும் ப...
15,534
{ "en": "He also gave examples of success that is being achieved in entirely new initiatives such as soil testing.\n", "ta": "மேலும், மண் பரிசோதனை போன்ற முழுமையான புதிய முயற்சிகளில் மேற்கொண்ட சாதனைகளை அவர் வெற்றிக்கான உதாரணமாகக் கூறினார்.\n" }
31,591
{ "en": "Appropriately, he is considered the Chief Architect of our Constitution which continues to be the guiding light for the Republic of India.\n", "ta": "இந்தியக் குடியரசுக்கு ஒளிவிளக்காக வழிகாட்டிவரும் நமது அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாக அவர் கருதப்படுவது மிகவும் பொருத்தமாகும்.\n" }
27,509
{ "en": "The liquidity position in the economy remained broadly in surplus during the quarter.\n", "ta": "இந்த காலாண்டுக் காலத்தில் பொருளாதாரத்தின் உடனடி ரொக்க நிலவரம் பொதுவாக உபரியாகவே இருந்தது.\n" }
25,003
{ "en": "Obama attempted to present the bankruptcy filing as a reluctant measure forced by a 'small group of speculators' who refused to accept a reduced payback of Chrysler debt, as other large bondholders had.\n", "ta": "ஒரு தயக்கத்துடன் நடத்தப்படும் செயல் என்றுதான் திவால் மனுச்செய்தலை ஒபாமா விளக்க முற்பட்டார்; இ...
150,716
{ "en": "Let Reuben live, and not die; and let not his men be few.\n", "ta": "ரூபன் சாவாமல் பிழைப்பானாக; அவன் ஜனம் கொஞ்சமாயிராது என்றான்.\n" }
61,858
{ "en": "60 crores was sanctioned for this building and the work was started immediately.\n", "ta": "இந்தக் கட்டிடத்துக்கு ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டு ,உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டன.\n" }
5,416
{ "en": "Unable to meet its recruitment targets, the government is preying upon young people, especially the unemployed and those in regional areas with no prospect of a permanent job - trying to dragoon them into the armed services as a means of securing a career.\n", "ta": "கண்டிக்கிறது. படைக்கு ஆள்சேர்க்கும் இலக...
35,038
{ "en": "The Scheme assures a minimum off-take of 55 per cent of contracted capacity.\n", "ta": "ஒப்பந்தத் திறனில் 55 சதவீதத்தை குறைந்தபட்சம் எடுத்துக் கொள்ள இந்த திட்டம் உறுதி அளிக்கிறது.\n" }
114,789
{ "en": "RCF has remained a strong driving force for furthering agricultural and industrial growth of the nation during these challenging times.\n", "ta": "இந்த சவாலான காலங்களில் நாட்டின் விவசாய மற்றும் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு தேசிய ரசாயனம் மற்றும் உரங்கள் நிறுவனம் (RCF) ஒரு வலுவான உந்து சக்தியாக இர...
64,453
{ "en": "Social and financial inclusion has been the main thrust of all the governmental programmes.\n", "ta": "சமூக மற்றும் நிதி சார்ந்த உள்ளடக்கிய தன்மையே அரசு திட்டங்களின் உந்துதலாக உள்ளது.\n" }
31,260
{ "en": "It's very wrong.'\n", "ta": "அது பெரும் தவறு ஆகும்.\"\n" }
107,946
{ "en": "Ministry of Science Technology Geo-research scholars discuss Geo science for Society at NGRSM Geo-research scholars came together in a webinar to discuss Geosciences for Society focusing on areas like natural resources, water management, earthquake, monsoon, climate change, natural disaster, river systems a...
144,871
{ "en": "The resignation of Secretary of State Colin Powell and the forcing out of a whole layer of top CIA officials is a signal that the Bush administration is clearing the decks for an even more aggressive and unilateral foreign and military policy during the second Bush-Cheney term.\n", "ta": "வெளியுறவுத்துறை ச...
36,588
{ "en": "One of the key objectives of the policy aimed at involving eminent personalities as ambassadors to spread awareness and importance of IP in India.\n", "ta": "இந்தியாவில் அறிவுசார் சொத்துக்களின் முக்கியத்துவத்தைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலைசிறந்த நிபுணர்களைத் தூதர்களாகப் பயன்படுத்திக் கொள்வது இந்த...
41,970
{ "en": "In line with his call for a looser federation, Blair has stated that agricultural policy should be returned to the authority of national governments, which can decide whether to carry on with subsidies or not.\n", "ta": "இப்படி ஒரு தளர்வான கூட்டமைப்பு போதும் என்று அழைப்பு விடுத்திருப்பதோடு, விவசாயக் கொள...
67,313
{ "en": "Look to yourselves, that we lose not those things which we have worked, but that we receive a full reward.\n", "ta": "உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.\n" }
9,842
{ "en": "The same position was advanced by the SUD-Etudiant (Solidarity, Unity and Democracy) union and the various anarchist and syndicalist movements that advanced as an alternative to the UNEF (close to the Socialist Party).\n", "ta": "இதே நிலைப்பாடுதான் SUD (Solidarity, Unity, Democracy) தொழிற்சங்கம் மற்றும் ப...
3,145
{ "en": "In spite of their efforts, the filmmakers have been unable to secure a stable, healthy life for their child actors.\n", "ta": "அவர்களின் முயற்சிகள் இருந்தபோதினும், திரைப்பட தயாரிப்பாளர்கள் அவர்களின் குழந்தை நடிகர்களின் நிலையான, ஆரோக்கியமான வாழ்விற்கு பாதுகாப்பளிக்க இயலவில்லை.\n" }
157,896
{ "en": "Now it came to pass in the thirtieth year, in the fourth month, in the fifth day of the month, as I was among the captives by the river of Chebar, that the heavens were opened, and I saw visions of God.\n", "ta": "முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவ...
17,643
{ "en": "Others Vellore Postal Division to roll out Core System Integration solution Core System Integration solution Vellore Postal division will be the first division in Tamil Nadu Circle to rollout Core System Integration solution (CSI) along with Office of PMG Chennai city Region, Office of CPMG Tamilnadu Circle,...
23,755
{ "en": "Both Kamal and Simbu participated at a recent audio release function.\n", "ta": "சென்னையில் நடந்த ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கமல், சிம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.\n" }
128,863
{ "en": "Radhika Sarath lit the lamp and Sarath announced the party name and introduced the party flag.\n", "ta": "ராதிகாசரத் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்க, கட்சியின் பெயரை அறிவித்து கொடியை அறிமுகப்படுத்தினார் சரத்.\n" }
53,733
{ "en": "The book by His Highness Prince Ghazi which has just been discussed, is also the outcome of efforts made under your leadership in Jordan.\n", "ta": "மாண்புமிகு இளவரசர் காஜி-யின் புத்தகம் குறித்து தற்போது விவாதிக்கப்பட்டதும், ஜோர்டானில் உங்களின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவுதான்.\n" }
110,340
{ "en": "Friends, In these times, it is natural to talk about revival .\n", "ta": "நண்பர்களே, இந்தக் காலக்கட்டத்தில், மீட்சி பெறுதல் பற்றி பேசுவது இயல்பானதாக உள்ளது.\n" }
75,296
{ "en": "McKinney's lone appearance at the rally contrasted sharply with the turnout at an April 16 Washington rally staged by Zionist groups to defend Israeli aggression, where dozens of lawmakers, including House Democratic leader Richard Gephardt, turned out.\n", "ta": "ஊர்வலத்தில் மக்கின்னி மட்டும் தனியே காட்சி...
21,158
{ "en": "During her stint in PIB as Principal Director General, Ms. Neelam Kapur was head of media operations for CommonWealth Games held in New Delhi in 2010.\n", "ta": "பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக திருமதி நீலம் கபூர் பணியாற்றியபோது, 2010-ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் வி...
72,927
{ "en": "Many Tamils were expected to vote for Fonseka as a protest against Rajapakse.\n", "ta": "பல தமிழர்கள் இராஜபக்ஷவை கண்டனம் செய்வதற்காக பொன்சேகாவுக்கு வாக்களிக்க எதிர்பார்த்துள்ளனர்.\n" }
13,393
{ "en": "These submarines and their crew members have been a crucial part of the Indian Navys operations.\n", "ta": "இந்த நீர்மூழ்கிக் கப்பல்களும் அதன் பணியாளர்களும் இந்தியக் கடற்படையின் இயக்கத்துக்கு மிக முக்கியப் பங்காற்றியுள்ளனர்.\n" }
23,457
{ "en": "In a letter dated 29th March, 2017, Smt. Maneka Sanjay Gandhi, Union Minister for Women and Child Development, apprised Smt. Sumitra Mahajan, Hon'ble Speaker of Lok Sabha, about the absence of a crche facility at the Parliament House.\n", "ta": "மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தி...
67,581
{ "en": "Then said Mary to the angel, How shall this be, seeing I know not a man?\n", "ta": "அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.\n" }
106,557
{ "en": "Virtually all the other opposition parties have also condemned the agreement.\n", "ta": "கிட்டத்தட்ட மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் உடன்பாட்டை கண்டித்துள்ளன.\n" }
75,750
{ "en": "The proposal was approved by the Prime Minister on 13th August, 2019.\n", "ta": "இத்திட்டத்திற்கு 2019 ஆகஸ்ட் 13 அன்று பிரதமர் அனுமதி அளித்துள்ளார்.\n" }