id int64 0 167k | translate dict |
|---|---|
67,290 | {
"en": "Rs 2400 crores project was fast tracked during last 4 years to ease the movement of goods and people.\n",
"ta": "கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2,400 கோடியிலான திட்டங்கள் விரைவான வேகத்தில் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் சரக்குகள் மற்றும் மக்களின் போக்குவரத்து எளிதாகி உள்ளது.\n"
} |
50,039 | {
"en": "Iraq has plummeted down the United Nations Human Development Index.\n",
"ta": "ஐக்கிய நாடுகளின் மனிதவள மேம்பாடு குறியீட்டு பட்டியலில் ஈராக் மிகவும் தாழ்ந்த இடத்தில் உள்ளது.\n"
} |
43,450 | {
"en": "The state appealed the ruling of the lower court, arguing that Nancy Cruzan's instructions had not been sufficiently explicit.\n",
"ta": "அதை எதிர்த்து மாநில அரசாங்கம் நான்சி குரூசனுடைய கருத்துக்கள் போதுமான வெளிப்படை தன்மையை கொண்டிருக்கவில்லை என்று வாதிட்டு மேல் முறையீடு செய்தது.\n"
} |
132,410 | {
"en": "They that sit in the gate speak against me; and I was the song of the drunkards.\n",
"ta": "வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம்பண்ணுகிறவர்களின் பாடலானேன்.\n"
} |
21,310 | {
"en": "Best Media Award (Hindustan, UP) Mr. Shashi Shekhar, Editor-in-chief, Hindustan.\n",
"ta": "சிறந்த ஊடக விருது (ஹிந்துஸ்தான், உத்தரப்பிரதேசம்), திரு ஷாஷி சேகர், முதன்மை ஆசிரியர், ஹிந்துஸ்தான்.\n"
} |
29,471 | {
"en": "And it came to pass on the second sabbath after the first, that he went through the corn fields; and his disciples plucked the ears of corn, and did eat, rubbing them in their hands.\n",
"ta": "பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்து போகையில், அவருடைய சீஷர்... |
89,134 | {
"en": "Among these 76 were Indian citizens.\n",
"ta": "இவர்களுள் 76 பேர் இந்தியக் குடிமக்கள்.\n"
} |
79,877 | {
"en": "Agriculture Allied Activities Prime Minister was informed about the progress in National Agriculture Market platform which has helped in better price discovery.\n",
"ta": "விவசாயம் மற்றும் சார்பு நடவடிக்கைகள் தேசிய விவசாய சந்தையில் முன்னேற்றம் குறித்து பிரதமருக்கு விளக்கி கூறப்பட்டது.\n"
} |
111,600 | {
"en": "This in no way challenges the ruling elites or the communal politics that they have used for decades to divide the working class.\n",
"ta": "இது எந்த வழியிலும் ஆளும் தட்டுக்களையோ அல்லது அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக தசாப்த கணக்காக பயன்படுத்தப்பட்ட இனவாத அரசியலையோ சவால் செய்யப் போவதில... |
86,538 | {
"en": "With a view to conserve the birds along the Central Asian Flyway and their habitats, India has prepared a National Action Plan for conservation of Migratory Birds along the Central Asian Flyway.\n",
"ta": "இந்த பறவைகளுடன், மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தையும், அவற்றின் வாழ்விடத்தையும் பாதுகாக்கும் நோக்குடன்... |
150,314 | {
"en": "Thirumavalavan criticized titles of some films to get publicity for himself.\n",
"ta": "திருமாவளவன் சில தமிழ்ப்பட டைட்டில் விஷயத்தில் தலையிட்டு பப்ளிசிட்டி தேடினார்.\n"
} |
8,934 | {
"en": "The Prime Minister said that in the last three years, a lot of importance has been given to the development of Gujarat.\n",
"ta": "கடந்த மூன்று ஆண்டுகளில், குஜராத்தின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\n"
} |
81,958 | {
"en": "Further investigation is in progress according to a press release issued by the Commissioner of Customs, Anna International Airport, Chennai\n",
"ta": "இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலைய ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.\n"
} |
5,851 | {
"en": "An Afghan taxi driver reports seeing a number of containers with blood streaming from their floors.\n",
"ta": "அப்படிச் சுடுவதன் மூலம் உள்ளே இருப்பவர்கள் குண்டிற்கு இலக்காகலாம் என்பது அந்த ஆப்கான் இராணுவ வீரருக்குத் தெரிந்திருந்தது.\n"
} |
93,953 | {
"en": "And Isaiah said, This sign shall you have of the LORD, that the LORD will do the thing that he has spoken: shall the shadow go forward ten degrees, or go back ten degrees?\n",
"ta": "அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப்பா... |
30,618 | {
"en": "He further said that scientists from Physics, Chemistry, Biogenetics and Pharmacology have taken the onus of bringing out many little or yet unknown facts of Homoeopathy to the fore for everyone to see.\n",
"ta": "ஹோமியோபதி சம்பந்தப்பட்ட பலருக்குத் தெரியாத விஷயங்களை அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரவேண்டிய ப... |
22,168 | {
"en": "Regular announcements through public address system are made advising unauthorized passengers not to travel in reserved coaches of the trains otherwise they will be penalized and charged under section 155 of Railway Act,1989.\n",
"ta": "பொது அறிவிப்பு முறைகள் மூலம் வழக்கமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அங்க... |
126,365 | {
"en": "And such figures only touch on the social impact of capitalist rule.\n",
"ta": "இப்புள்ளிவிபரங்கள் முதலாளித்துவ ஆட்சியின் சமூகத் தாக்கங்களின் ஒரு துளி மட்டுமே.\n"
} |
98,668 | {
"en": "Cyclone shelters have been readied and areas requiring evacuation of people identified. NDRF, Armed Forces and the Indian Coast Guard have been put on alert and are coordinating with State Government Authorities.\n",
"ta": "மக்கள் பாதிப்படையாத வண்ணம், மக்களை வெளியேற்றுவதற்கான இடங்களும் அடையாளம் காணப்பட்டுள... |
1,357 | {
"en": "This is a small, but important number.\n",
"ta": "இது மிககுறைவான எண்ணிக்கை; ஆனால் முக்கியமான எண்ணிக்கை ஆகும்.\n"
} |
166,659 | {
"en": "The dismissal without notice was only possible because the works council and trade union terminated the labour dispute last year against the express wishes of many of the workers involved and without achieving any significant result.\n",
"ta": "எந்த விதமான முன்னறிவிப்பும் கொடுக்காமல் வேலைநீக்கம் செய்வதற்க... |
36,987 | {
"en": "He said that Bangabandhu Sheikh Mujibur Rehman is respected equally in both India and Bangladesh.\n",
"ta": "வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவிலும் வங்காளத் தேசத்திலும் ஒருசேர மதிக்கப்படும் தலைவர் ஆவார் என்று அவர் கூறினார்.\n"
} |
75,138 | {
"en": "With this, Chandrayaan-2 has crossed a major landmark, he said.\n",
"ta": "இதன் மூலம் சந்திரயான் – 2 முக்கிய கட்டத்தை தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\n"
} |
94,282 | {
"en": "Even in a severe case, such as the one in Harbin, the offender may only have to pay one million yuan ($125,000), a minuscule proportion of the damage done to the lives and health of millions of people.\n",
"ta": "இதில் அதிகபட்ச இழப்பீடு 200,000 யென்களாக (சுமார் 25,000 டாலர்களாக) நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.... |
51,981 | {
"en": "He said clusters will be formed of pharma MSMEs.\n",
"ta": "எம்.எஸ்.எம்.ஈ-க்களில் மருந்து நிறுவனங்கள் கொத்தாக அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.\n"
} |
63,016 | {
"en": "In opposition to the bailout of the capitalist owners, it must demand the nationalization of the auto industry, taking it out of private hands and transforming it into a public utility under the democratic control of working people.\n",
"ta": "முதலாளித்துவ சொந்தக்காரர்களுக்கு பதிலாக இது கார்த் தொழில் தேச... |
30,101 | {
"en": "We are confident that under his wise leadership, Nepal will chart a new course of rapid socio-economic transformation for its people.\n",
"ta": "அவரது திறமான தலைமையில் நேபாளம் தனது மக்களுக்கான சமூகப் பொருளாதார முன்னேற்றத்தைப் புதிய பாதையில் வேகமாக முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புவதாகவும் குடியரசுத் தலைவ... |
60,128 | {
"en": "Friends, there is a saying in our country that: Bharah Samarthanam Kim Door Vyavasayinam, it means that nothing is heavy for a powerful person.\n",
"ta": "நண்பர்களே, நமது நாட்டில் Bharah Samarthanam Kim Door Vyavasayinam என்று கூறப்படுவது உண்டு. அதாவது, சக்திவாய்ந்த நபருக்கு எதுவும் கனமானதாக இருக்காது என்ப... |
3,497 | {
"en": "And Pharaoh rose up in the night, he, and all his servants, and all the Egyptians; and there was a great cry in Egypt; for there was not a house where there was not one dead.\n",
"ta": "அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்தி... |
90,345 | {
"en": "Once installed in a smart phone through an easy and user-friendly process, the app detects other devices with AarogyaSetu installed that come in the proximity of that phone.\n",
"ta": "பயனாளிகளே பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான முறையில் எளிமையானதாக,அமைந்துள்ள இந்தச் செயலியை, ஸ்மார்ட் போன் அலைபேசியில் நிறுவி... |
103,202 | {
"en": "The producer of 'Jambavan' has complained that Nila refused to do a bath tub scene demanding only mineral water and when refused, she fled from the shooting back to Chennai.\n",
"ta": "குளியல் தொட்டியில் குளிக்கும் காட்சியில் நடிக்க மினரல்வாட்டர் கேட்டதாகவும் இதற்கு மறுத்ததால் படப்பிடிப்பிலிருந்து ஓடிவந்து... |
98,161 | {
"en": "The presentation also unveiled the opportunities for visitors to Mysuru to travel behind-the-scenes, to the towns and villages of craftspeople, who have helped preserve and nurture varied craft forms for Mysuru.\n",
"ta": "மைசூருக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு பல்வேறு கைவினைக் கலைகளைப் பராமரித்து செழுமைப்... |
56,235 | {
"en": "The applause was not fading away.\n",
"ta": "இந்த கைதட்டல் மறைந்து போகாது.\n"
} |
84,892 | {
"en": "The spirit of can do, is emerging as a new resolve.\n",
"ta": "நம்மால் முடியும் என்ற இந்த உணர்வு, தீர்மானமாக வடிவெடுத்து வருகிறது.\n"
} |
44,368 | {
"en": "Only Scalia, who postures as the intellectual leader of the right-wing faction, issued a brief concurring opinion, consisting of one cynical lie after another.\n",
"ta": "வலதுசாரி கன்னையின் புத்திஜீவி தலைவராகக் காட்டிக் கொள்ளும் ஸ்காலியா மட்டுமே ஒன்றன் பின் ஒன்றாக சிடுமூஞ்சித்தனமான பொய்கள் நிறைந்த ஒரு சு... |
109,594 | {
"en": "Anderson, who had already agreed what questions could be asked of Kelly with the government, expressed his outrage and complained that Gilligan's email was 'unprecedented'!\n",
"ta": "அரசாங்கத்துடன் கெல்லியிடம் என்ன கேட்கப்படவேண்டும் என்ற உடன்பாட்டில் நிர்ணயித்திருந்த ஆண்டர்சன் பெருங்கோபமடைந்து ஜில்லிகனின... |
85,749 | {
"en": "Total cost of the project is likely to be Rs.65,544.54 crore.\n",
"ta": "இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.65,544.54 கோடியாக இருக்கும்.\n"
} |
69,896 | {
"en": "For this reason, the union confederation withdrew its invitation to François Chérèque, the general secretary of the right-wing French Democratic Confederation of Labour (CFDT), close to the thoroughly discredited Socialist Party.\n",
"ta": "இக்காரணத்தை ஒட்டி, தொழிற்சங்க கூட்டமைப்பு வலது சாரி பிரெஞ்சு ஜனந... |
114,241 | {
"en": "During the military offensive to capture these areas in the early 1990s, many people fled to the LTTE-controlled Vanni in the Northern Province.\n",
"ta": "1990 முற்பகுதியில் இந்தப் பிரதேசங்கள் இராணுவத் தாக்குதலால் கைப்பற்றப்பட்டதனால் பல பொதுமக்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடமாகாணத்தின் வன்னிப் பி... |
124,050 | {
"en": "During the 1990s, tens of thousands of state-owned enterprises were either bankrupted or privatised to facilitate the growth of private capital.\n",
"ta": "1990களின் பொழுது, தனியார் மூலதன வளர்ச்சிக்கு வாய்ப்பு ஏற்படுத்த லட்சக்கணக்கான அரசுடைமை நிறுவனங்கள் திவாலாக்கப்பட்டன அல்லது தனியார்மயமாக்கப்பட்டன.\n"
} |
56,240 | {
"en": "Whoever commits a heinous offence shall be hanged to death.\n",
"ta": "கொடூரமான குற்றத்தை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.\n"
} |
88,178 | {
"en": "It took five days to sell Breton's books and manuscripts.\n",
"ta": "பிரெட்டனுடைய புத்தகங்களையும், கையெழுத்துப் பிரதிகளையும் விற்பதற்கு ஐந்து நாட்கள் பிடித்தன.\n"
} |
12,770 | {
"en": "Why can't people escaping war and looking for a better life be allowed to do so?\n",
"ta": "யுத்தங்களிலிருந்து தப்பித்து, ஒரு நல்ல வாழ்க்கையை வாழ ஏன் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை? உலக பிரிவு மிகவும் ஒடுங்கியும், குறுகியும் இருக்கிறது.\n"
} |
40,841 | {
"en": "Adhia informed that there has been an indirect tax collection of Rs. 89,885 crores averagely per month in the last 9 months.\n",
"ta": "ஆதியா, புள்ளி விவரங்களை தெரிவித்தார். கடந்த ஒன்பது மாதங்களில் சராசரி மறைமுக வரி வசூல், மாதத்திற்கு ரூ.89,885 கோடியாக இருந்தது.\n"
} |
108,658 | {
"en": "When the government finally returned from their holidays, and was forced to intervene amidst a mounting wave of public anger, their first reaction was to blame ordinary people and to defend their own inaction, refusing to take any responsibility for the disaster.\n",
"ta": "பொதுமக்களது ஆவேசம் அதிகமாக இருந... |
43,444 | {
"en": "I would encourage you to come to India and experience the New India that is taking shape.\n",
"ta": "நீங்கள் இந்தியாவுக்கு வந்து, புதிய இந்தியா உருவாகி வருவது பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஊக்கப்படுத்த விரும்புகிறேன்.\n"
} |
61,175 | {
"en": "The cynicism and brutality of much popular entertainment also play a role.\n",
"ta": "மக்களுடைய நம்பிக்கையிழப்பு, மக்களின் பொழுதுபோக்கு ஊடகங்களில் காட்டப்படும் மனித இனத்தின்மீதான வெறுப்பு மற்றும் மிருகத்தன்மை ஆகியவையும் இதில் பங்கை கொண்டுள்ளன.\n"
} |
65,110 | {
"en": "He will be paired with newcomer Samantha.\n",
"ta": "அவருக்கு ஜோடியாக புதுமுகம் சமந்தா நடிக்கிறார்.\n"
} |
44,682 | {
"en": "Debate, dissent and disagreement are perfectly acceptable and should be welcomed in our polity.\n",
"ta": "விவாதம், எதிர்ப்பு மற்றும் ஏற்பின்மை ஆகியவை ஏற்கத்தக்கவையே எனப்துடன் நமது அரசியலில் இது வரவேற்கப்படுகிறது.\n"
} |
145,836 | {
"en": "It has been established to elevate the political consciousness of working people and create the basis for an independent socialist movement that unites the working class internationally.\n",
"ta": "இது உழைக்கும் மக்களுடைய முழு அரசியல் நனவையும் மேம்படுத்தவும், தொழிலாள வர்க்கத்தை சர்வதேச ரீதியாக ஐக்கியப்படு... |
21,302 | {
"en": "The trade unions also criticised management for 'categorically refusing the idea of a reduction, even of a symbolic character, of the firm's top salaries.'\n",
"ta": "\"நிர்வாகத்தின் உயர்மட்ட ஊதியங்களை அடையாளத்திற்கேனும் சிறிது குறைக்க வேண்டும் என்ற கருத்தை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது\" பற்றியும்... |
90,495 | {
"en": "When those went, these went; and when those stood, these stood; and when those were lifted up from the earth, the wheels were lifted up over against them: for the spirit of the living creature was in the wheels.\n",
"ta": "அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூம... |
103,280 | {
"en": "That is what the Pentagon means when it says China is at a ‘strategic crossroads',' he explained.\n",
"ta": "சீனா ஒரு \"மூலோபாய முட்டுச்சந்தியில்\" உள்ளது என்று பென்டகன் கூறுவதன் பொருள் அதுதான்\" என்று அவர் விளக்கியுள்ளார்.\n"
} |
23,368 | {
"en": "Dr. Ramesh V. Sonti, Director of National Institute of Plant Genome Research and Dr.\n",
"ta": "33 காப்புரிமைகளை ஏற்படுத்தியுள்ள அவர்கள் இருமுனைப்புகளையும் தொடங்கியுள்ளனர்” என்றார் டாக்டர் ஹர்ஷ் வர்தன்.\n"
} |
166,190 | {
"en": "The immediate political impact desired by the government in advancing the new anti-terror legislation is to whip up a climate of fear in the run-up to an expected May general election.\n",
"ta": "மேயில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தேர்தலுக்கு முந்திய பிரசாரத்தில் பொதுமக்களிடையே ... |
104,922 | {
"en": "Unable to make even minimal concessions, Beijing's response to any revolt has repeatedly been repression.\n",
"ta": "குறைந்தபட்ச சலுகைகளைக் கூட தர இயலாத நிலையில், எந்தக் கிளர்ச்சிக்கும் பெய்ஜிங்கின் பதில் திரும்ப திரும்ப ஒடுக்குமுறைகளை கையாள்வதுதான்.\n"
} |
61,239 | {
"en": "The Opportunity set off from its landing site near the Martian equator on a plain known as Meridiani Planum on January 31.\n",
"ta": "ஜனவரி 31ம் தேதி, Meridiani Planum என்ற பெயருடைய செவ்வாயின் பூமத்தியரேகைக்கு அருகேயுள்ள, இறங்கும் இடத்திலிருந்து ஆப்பர்ச்சுனிடி சுற்றிச் சென்று ஆய்வுகளை நடத்தியது.\n"
} |
101,203 | {
"en": "But despite the limited differences both domestically and internationally, there are differences.\n",
"ta": "ஆயினும் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளில், குறுகியதென்றாலும், வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.\n"
} |
67,380 | {
"en": "Tagore Award for Cultural Harmony was instituted by the Government from 2012 during the commemoration of the 150th birth anniversary of Rabindranath Tagore.\n",
"ta": "கலாச்சார நல்லிணக்கத்திற்காக தாகூர் விருது வழங்குவதை ரவீந்திர நாத் தாகூரின் 150-வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்ட 2012 ஆம் ஆண்டு முதல் மத்திய அ... |
121,734 | {
"en": "There's a dialogue in 'Veerumandi.'\n",
"ta": "'விருமாண்டி'யில் ஒரு வசனம் வரும்.\n"
} |
96,394 | {
"en": "Poets have to be respected.\"\n",
"ta": "கவிஞர்களுக்கான மரியாதையை தர வேண்டும்\" என்றார்.\n"
} |
11,017 | {
"en": "He was glad, moreover, that questions of history and political perspective would not be discussed: \"[In 1968] we talked to people who could distinguish between Maoist, Trotskyist tendencies.\n",
"ta": "வரலாறு மற்றும் அரசியல் முன்னோக்கு ஆகியவை விவாதிக்கப்படமாட்டது என்பதில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் ... |
102,780 | {
"en": "Addressing the representatives of Council of Leather Export, the Minister mentioned that the proposal for establishing leather cluster nearby to Agra Ring Road may be submitted.\n",
"ta": "தோல் ஏற்றுமதிக்கான கவுன்சிலின் பிரதிநிதிகளிடையே அமைச்சர் உரையாற்றுகையில், ஆக்ரா சுற்றுவழிச் சாலைக்கு அருகில் தோல் தொழி... |
39,216 | {
"en": "Ministry of Health and Family Welfare 20 States sign MoU for implementing Ayushman Bharat National Health Protection Mission (AB-NHPM) Let us work together in the spirit of cooperative federalism for its success: J P Nadda Shri J P Nadda, Union Minister of Health and Family Welfare exchanged the Memorandum ... |
99,688 | {
"en": "State of Delhi, West Bengal, Manipur, Kerala and Bihar have either not started distribution of food grains for May month or it is less than 10.\n",
"ta": "தில்லி, மேற்கு வங்கம், மணிப்பூர், கேரளா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் மே மாதத்துக்கான உணவு தானியங்கள் விநியோகத்தை ஆரம்பிக்கவில்லை, அல்லது 10 சதவீதத்துக... |
47,363 | {
"en": "But the 2 concerned have said these are but rumours and they would definitely be participating.\n",
"ta": "இது வெறும் வதந்திதான் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வோம் என சம்பந்தப்பட்ட இருவரும் உறுதி அளித்தனர்.\n"
} |
151,454 | {
"en": "Even the pro-EU Guardian was forced to admit with regards to Blair: 'The task is now to sell an abstract document of mind-numbing tedium, with little impact on ordinary lives, to a hostile nation.' And all EU governments now face the task of securing support for the constitution of an institution that is hat... |
132,819 | {
"en": "The three and twentieth to Delaiah, the four and twentieth to Maaziah.\n",
"ta": "இருபத்தோராவது யாகினின் பேர்வழிக்கும், இருபத்திரண்டாவது காமுவேலின் பேர்வழிக்கும்,\n"
} |
81,219 | {
"en": "US special forces units and teams of CIA operatives roam the country at will, yet the US objects that other countries may be doing the same.\n",
"ta": "அமெரிக்க விஷேட படையினரும், CIA இனது பிரிவினரும் தமது விருப்பப்படி அந்நாட்டினுள் இயங்க இடமளிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் அமைப்புக்க... |
91,947 | {
"en": "Keeping in view the suggestion of the HRD Ministry,Kendriya Vidyalaya Sangathan, Regional Office Delhi Region took the initiative of creating IDs on Facebook and YouTube to begin online classes in all subjects for the students of class VI to II.\n",
"ta": "மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் பரிந்துரையை கருத்தி... |
80,775 | {
"en": "Boney Kapoor has already produced a film with S J Suryah as director.\n",
"ta": "போனிகபூர் ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் இந்தி திரைப்படம் ஒன்றை தயாரித்தார்.\n"
} |
90,379 | {
"en": "This line of argument stands in the tradition of a police state, and represents a fundamental attack on freedom of expression and the press.\n",
"ta": "இத்தகைய வாதமுறை, ஒரு போலீஸ் அரசு வழியில் நின்று, கருத்துக்களை வெளியிடுதல், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றின்மீதான அடிப்படை தாக்குதலைத்தான் வெளிப்படுத்துகிற... |
146,271 | {
"en": "She completed shooting for the song sequence before coming home.\n",
"ta": "மீண்டும் பாதியில் நின்றுபோன பாடல்காட்சியை குலுமணாலியில் எடுத்தபின்பே பிளைட் ஏறியிருக்கிறார்கள்.\n"
} |
130,931 | {
"en": "Consider the lilies how they grow: they toil not, they spin not; and yet I say to you, that Solomon in all his glory was not arrayed like one of these.\n",
"ta": "காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகி... |
12,233 | {
"en": "And this pace is not only making your life easier but it is also making the lives of middle class, poor people, all the people of the country easier.\n",
"ta": "இந்த விரைந்த செயல்பாடு உங்கள் வாழ்க்கையை எளிதானதாக செய்வதுடன் நடுத்தர வகுப்பினர், ஏழைமக்கள், மற்றும் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையை... |
101,735 | {
"en": "The Israeli bulldozers are leveling homes over their residents' heads and without prior warning.\n",
"ta": "எந்த எச்சரிக்கையையும் அறிவிக்காமல் மற்றும் குடியிருப்பவர்களின் தலைக்கு மேலால் அவர்களது வீடுகளை இஸ்ரேலிய புல்டோசர்கள் இடித்துக்கொண்டிருக்கின்றன.\n"
} |
59,202 | {
"en": "The one who can cope up with this fast pace it is the youth of this country.\n",
"ta": "வேகமான இந்த மாற்றத்தை எதிர்கொள்வது இந்த நாட்டு இளைஞர்கள் தான்.\n"
} |
84,875 | {
"en": "Cinema Paradise was first started in Chennai and it now has branches in Mumbai, Hyderabad, Pune, Bangalore and Coimbatore.\n",
"ta": "சென்னையில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட சினிமா பாரடைஸின் கிளைகள் மும்பை, ஹைதராபாத், பூனே, பெங்களூர், கோவை போன்ற பல்வேறு நகரங்களில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.\n"
} |
51,425 | {
"en": "Last year, we witnessed an overwhelming response from everyone and we are confident that IMC 2018 will reach to the next level of success.\n",
"ta": "மனோஜ் சின்ஹா கடந்த ஆண்டு பார்சிலோனவில் நடைபெற்ற உலக கைபேசி மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டதாக தெரிவித்தார்.\n"
} |
39,241 | {
"en": "Rajapakse's 'peace plan' is the opposite side of the same coin: a power-sharing deal with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) to accelerate market reforms and the exploitation of all Sri Lankan workers alike.\n",
"ta": "இராஜபக்ஷவின் \"சமாதானத் திட்டம்\" ஒரே நாணயத்தின் இன்னுமொரு பக்கமாகும்: தமிழீழ ... |
106,847 | {
"en": "Those who voted in the first round for the parties of what the French press dubs the 'extreme left' - Lutte Ouvrière (Workers Fight, LO), the Ligue Communiste Revolutionnaire (Revolutionary Communist League, LCR) and the Parti des Travailleurs (Workers Party, PT) - as well as for the so-called 'citizens sla... |
72,575 | {
"en": "I also pay tributes to Dr.\n",
"ta": "தலைசிறந்த மருத்துவரான டாக்டர்.\n"
} |
72,577 | {
"en": "Far from publicly remonstrating with Riyadh, the White House has in recent months been seeking to line up Saudi Arabia and other 'moderate' Arab states, including Egypt and Jordan, in an anti-Iranian alliance.\n",
"ta": "ரியாத்துடன் வெளிப்படையாக இடித்துரைப்பதற்கு பதிலாக வெள்ளை மாளிகை சமீப மாதங்களில் எகிப்த... |
99,444 | {
"en": "And when he had removed him, he raised up to them David to be their king; to whom also he gave their testimony, and said, I have found David the son of Jesse, a man after my own heart, which shall fulfill all my will.\n",
"ta": "பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமார... |
77,564 | {
"en": "Never stop dreaming, keep challenging yourself.\n",
"ta": "கனவு காண்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். நீங்களாகவே சவாலை எதிர்கொள்ளுங்கள்.\n"
} |
98,823 | {
"en": "He wrote Stacked with better tools to fight the epidemics than when the pestilence struck humanity earlier and empowered with gene editing, Artificial Intelligence, big data etc, man was seeking to play God.\n",
"ta": "அப்போது கொள்ளை நோய்க்கு எதிராகப் போராடுவதற்காக இருந்த உபகரணங்களை விட, தற்போது, மிக நல்ல ... |
37,838 | {
"en": "At the end of the training, the films made by the workshop participants would be screened at the film festival.\n",
"ta": "பயிற்சியின் முடிவில் பயிற்சிப்பெற்றவர்களால் எடுக்கப்படும் திரைப்படங்கள், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும்.\n"
} |
114,035 | {
"en": "The Air to Air Refuelling planned during the first leg of the ferry will be undertaken by these pilots with dedicated tanker support from the French Air Force.\n",
"ta": "முதல் கட்ட விமானப் பயணத்தின்போது வானிலேயே எரிபொருள் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரெஞ்சு விமானப்படையின் டேங்கர் மூலம் விமானிகள் இதனை ... |
6,979 | {
"en": "It is the spirit that vivifies; the flesh profits nothing: the words that I speak to you, they are spirit, and they are life.\n",
"ta": "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.\n"
} |
3,124 | {
"en": "Prime Minister's Office Prime Minister Modi meets President of the Republic of Korea, Prime Minister of Italy and Prime Minister of Norway Prime Minister Modi meets President of the Republic of Korea, Prime Minister of Italy and Prime Minister of Norway On the sidelines of the G 20 Summit in Hamburg, the Pri... |
28,882 | {
"en": "Let us embrace these moral values and make the world beautiful, clean and joyful with our good deeds. Hindi version of the message is attached.\n",
"ta": "இந்த நல்ல குணங்களை பெற்று நம் செயல்களை கொண்டு இந்த உலகத்தை அழகாகவும், தூய்மையானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்றுவோம்” என்று கூறியுள்ளார்.\n"
} |
108,770 | {
"en": "In keeping with the historical legacy of India being the land of Buddhas enlightenment and awakening, his turning of the wheels of Dhamma, and Mahaparinirvana, the President of India, Shri Ram Nath Kovind will inaugurate the Dhamma Chakra Day celebrations from Rashtrapati Bhavan, New Delhi.\n",
"ta": "புத்... |
121,265 | {
"en": "After 'Kaadhal' and 'Imsai Arasanâ¦.'\n",
"ta": "'காதல்', 'இம்சை அரசன்....' க்கு பிறகு வரும் படம் 'வெயில்'.\n"
} |
35,142 | {
"en": "He has fenced up my way that I cannot pass, and he has set darkness in my paths.\n",
"ta": "நான் கடந்துபோகக்கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.\n"
} |
88,807 | {
"en": "Friends, Presently, India is at a stage where the actions we take now will determine the extent to which we are able to minimize the impact of this disaster.\n",
"ta": "நண்பர்களே, எந்த அளவுக்கு நம்மை நாம் கட்டுப்படுத்திக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு கொரோனா வைரஸ் பேரழிவின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காப்பாற்ற... |
145,947 | {
"en": "To claim that Wickremesinghe and the UNP will defend democratic rights is to hoodwink workers into ignoring its entire history of repression, communalism and waging war.\n",
"ta": "விக்கிரமசிங்கவும் ஐ.தே.க. யும் ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்றுவார்கள் எனக் கூறுவது, அடக்குமுறை, இனவாதம் மற்றும் யுத்தத்தை தொடங்க... |
110,094 | {
"en": "The fee for this coverage will be paid by the Government.\n",
"ta": "இதற்கான கட்டணத்தை அரசு செலுத்தும்.\n"
} |
9,538 | {
"en": "The Prime Minister also flagged off the DEMU Service between Bidar and Kalaburagi.\n",
"ta": "பிதார்-காலாபுராகி இடையே டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் போக்குவரத்து சேவையை (டெமு) பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\n"
} |
42,220 | {
"en": "According to me, if we adopt the technology easily, it will be equally easier for us to reap its benefits.\n",
"ta": "என்னைப் பொருத்தவரை தொழில்நுட்பத்தை நாம் கடைப்பிடித்தால் அதன் பயன்களை எளிதாக அடையலாம்.\n"
} |
138,985 | {
"en": "An estimated 100,000 people marched in the city, which has a population of one million.\n",
"ta": "''நாங்கள் wsws வலைத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட SEP பிரசுரங்களை விநியோகித்து பல கருத்துரையாடங்களில் கலந்து கொண்டோம்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.