id
int64
0
167k
translate
dict
113,321
{ "en": "Rather, the unforeseen difficulties and mounting resistance engendered by war will intensify all of the internal contradictions of American society.'\n", "ta": "மாறாக போரினால் ஏற்படும் எதிர்பாராத இடர்பாடுகள், பெருகும் எதிர்ப்பு ஆகியவை அமெரிக்க சமூகத்தில் இருக்கும் அனைத்து உள் பூசல்களும் போரினால் அதிகரிக்...
80,548
{ "en": "Due to the time limit, I would just like to say that India is the most open and investment friendly economy in the world due to Political Stability, Predictable Policy and Business Friendly Reforms.\n", "ta": "கால வரம்பு காரணமாக சுருக்கமாக நான் கூற விரும்புவது என்னவென்றால், அரசியல் ஸ்திரத்தன்மை, திட்டமிட்ட...
21,637
{ "en": "This firepower is concentrated on one of the world's most densely populated areas, which is seven times smaller than Rhode Island, the smallest US state.\n", "ta": "இந்த வெடிமருந்து சக்தி உலகில் மிக அதிகமான மக்கள் அடர்த்தி இருக்கும் பகுதிகள் ஒன்றில் குவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது; இது அமெரிக்க ...
140,667
{ "en": "After the function, the reporters encircled both Vikram and director Lingusamy.\n", "ta": "பூஜை முடிந்ததும் விக்ரமையும், இயக்குனர் லிங்குசாமியையும் ரவுண்ட் கட்டினர் பத்திரிகையாளர்கள்.\n" }
86,994
{ "en": "After the shooting was completed on 18th, Ravi and Geetha got into the car to get back to the hotel.\n", "ta": "நேற்று முன்தினம் (18-ந் தேதி) படப்பிடிப்பு முடிந்து களைப்பாக காரில் ஏறியிருக்கிறார்கள் 'ஜெயம்' ரவியும் கீதாவும்.\n" }
20,339
{ "en": "Out of the present economic crisis, national governments throughout the world - representing different and competing sections of corporations - are once again flirting with protectionism and beggar-thy-neighbor policies.\n", "ta": "தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு வெளியே, வெவ்வேறான மற்றும் போட்டி நிறைந்...
79,619
{ "en": "He said that from 9th November, direct connectivity will be established to Kartarpur Sahib via the Kartarpur Corridor, welcoming everyone to come and visit.\n", "ta": "கர்தார்பூர் வழித்தடம் மூலம், கர்தார்பூர் குருத்வாராவுக்கு நவம்பர் 9-ம் தேதி முதல் நேரடி இணைப்பு ஏற்பட உள்ளதாகக் கூறிய பிரதமர், ஒவ்வொருவரும்...
90,833
{ "en": "The attack on democratic rights is not an incidental feature of the present situation.\n", "ta": "இப்பொழுதுள்ள நிலைமையில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் ஒன்று தற்செயல் நிகழ்வு அல்ல.\n" }
155,400
{ "en": "Gollapudi Srinivas award was given to Aamir Khan for 'Taare Zamin Par.'\n", "ta": "'தாரே ஜமீன் பர்' படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான கொல்லபுடி சீனிவாஸ் அறக்கட்டளையின் விருது அமீர்கானுக்கு வழங்கப்பட்டது.\n" }
52,985
{ "en": "And you shall compass the city, all you men of war, and go round about the city once. Thus shall you do six days.\n", "ta": "யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவாருங்கள்; இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள்.\n" }
100,674
{ "en": "On the other hand, procurement also continued without disruptions and the wheat procurement by government agencies this year surpassed the last years figures.\n", "ta": "அதே சமயத்தில், தடை எதுவும் இன்றி கொள்முதல் தொடர்வதாகவும் அவர் கூறினார். அரசு ஏஜென்சிகள் மூலம் கோதுமைக் கொள்முதல், கடந்த ஆண்டு அளவை மிஞ்சி...
103,240
{ "en": "At the same time, Washington's endorsement of Beijing's 'war on terror' has legitimised the Stalinist regime's claims that all opposition in Xinjiang is 'terrorist'.\n", "ta": "அதே நேரத்தில் வாஷிங்டன் பெய்ஜிங்கின் \"பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு\" ஒப்புதல் கொடுத்தமையானது, ஜிங்ஜியாங்கில் அனைத்து எதிர்...
50,498
{ "en": "The consequences of this industrial and social devastation persist to this day.\n", "ta": "இந்த தொழில்துறை மற்றும் சமூகப் பேரழிவின் விளைவுகள் இன்னும் தொடர்கின்றன.\n" }
19,034
{ "en": "A twin pit toilet is a toilet model that is economical, safe, easy to clean, eco-friendly, and is effectively a self-contained waste treatment plant that does not harm the ground water beneath the toilet.\n", "ta": "இரட்டைக் குழி கழிவறையானது பொருளாதாரத்திற்கு ஏற்றது, பாதுகாப்பானது, சுத்தப்படுத்த எளிதானது ம...
73,239
{ "en": "Prime Minister Modi thanked Mr. Holness for his warm wishes and also for his earlier congratulatory letter.\n", "ta": "திரு.ஹோல்னசின் அன்பான வாழ்த்துகளுக்கும், முன்னதாக அவர் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்திற்கும் பிரதமர் திரு.மோடி நன்றி கூறினார்.\n" }
104,059
{ "en": "1. Evidence shows that there is a steep drop in public transport ridership volumes by 90.\n", "ta": "பொதுப் போக்குவரத்தின் அளவு 90 சதவீத அளவுக்கு வெகுவாகக் குறைந்து விட்டதை ஆதாரங்கள் காட்டுகின்றன.\n" }
95,798
{ "en": "During the last year or so, the Gangetic Dolphin, an indicator species, has been showing improvements with sightings at several stretches of the river.\n", "ta": "கங்கை நதியில் கேங்ஜெடிக் டால்பின் என்னும் உயிரினம், சுமார் கடந்த ஒரு வருடத்தில் ஆற்றின் பல பகுதிகளில் தென்பட்டு, முன்னேற்றத்தைக் காட்டி வந்தது.\...
11,013
{ "en": "The Vice President said that India remains committed to consolidate existing hydro-power cooperation with Bhutan.\n", "ta": "பூட்டானுடன் தற்போதுள்ள நீர்-மின்சக்தி கூட்டுறவை இந்தியா தொடர்ந்து நிலைபெற செய்திட உறுதியாக உள்ளது என துணை ஜனாதிபதி தெரிவித்தார்.\n" }
3,856
{ "en": "Surely it is meet to be said to God, I have borne chastisement, I will not offend any more:\n", "ta": "ஒரு ஜனத்துக்கானாலும் ஒரு மனுஷனுக்கானாலும், அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப்பண்ணுவான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைக் காண்கிறவன் யார்?\n" }
19,355
{ "en": "Since out of hundreds of travellers, he said, there may be a rare isolated one who could be a suspect and therefore, the procedures of security checks also need to be made easy, convenient, and citizen-friendly.\n", "ta": "நூற்றுக்கணக்கான பயணிகளிடம் இருந்து சந்தேகிக்கப்படும் நபரை தனியே பிரித்து எளிதாகவும்,...
59,521
{ "en": "And there is no dearth of people spreading despair.\n", "ta": "விரக்தியை பரப்பும் மக்களின் பஞ்சம் இல்லை.\n" }
36,770
{ "en": "It is a giant step towards a system based, not on the rule of law, but on the exercise of absolute power by the party that occupies the White House and controls even a narrow congressional majority.\n", "ta": "சட்டத்தின்படி ஆட்சி என்றில்லாமல் வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும், ஒரு சிறிய பெரும்பான்மையை காங்கிரஸ...
61,408
{ "en": "Russia's atomic energy agency noted that the small amounts of plutonium that could be obtained from spent fuel rods would be 'practically useless for making a nuclear weapon'.\n", "ta": "செலவழிக்கப்பட்ட எரிபொருள் தண்டில் இருந்து எடுக்கப்படும் மிகச் சிறிய புளூட்டோனியம் \"அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு எவ்வ...
68,788
{ "en": "Dozens of international rescue teams with special equipment and sniffer dogs are starting to withdraw as the chances of finding any more people alive sink to zero.\n", "ta": "பல பன்னாட்டு மீட்புப் பணிக்குழுக்கள் சிறப்புக் கருவிகளுடனும், மோப்ப நாய்களுடனும் வந்தவை மேலும் பலரை உயிருடன் மீட்க முடியும் என்ற வா...
54,718
{ "en": "Yet, somewhere along the road, we failed to promote women in science and technology. No nation can make progress if women lag behind.\n", "ta": "எரிசக்தி அல்லது மின்னணு சாதனங்கள் அல்லது ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான கருவிகள் அல்லது மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்கிறோமா?\n" }
113,723
{ "en": "In particular, this partnership can help promote enhancing livelihoods through the Van Dhan Vikas Kendras established under the Van Dhan Yojana.\n", "ta": "வன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள வன் தன் விகாஸ் கேந்திரங்கள் மூலமாக பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்த...
79,705
{ "en": "With the support of the twin Stalinist parties and on the basis of various populist promises, the Congress Party swept to power in Andhra Pradesh in the 2004 state election.\n", "ta": "இரட்டை ஸ்ராலினிச கட்சிகளுடைய ஆதரவு மற்றும் பல மக்களை திருப்திப்படுத்தும் உறுதி மொழிகளின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி ஆந்...
78,110
{ "en": "In late July, Howard elaborated further, outlining a broad plan for what he called 'pooled regional governance' throughout the Pacific.\n", "ta": "ஜூலை மாதக் கடைசியில் ஹோவார்ட் அதற்குக் கூடுதலான விரிவாக்கம் கொடுக்கும் முறையில், ''பசிபிக் பகுதியில் ஒன்று திரட்டப்பட்ட பகுதி ஆட்சி முறை'' என்று அழைத்து ஒரு ப...
34,548
{ "en": "One company bid it for Rs.53 crore and the other for Rs.63 crore and finally Pyramid Saimira clinched the deal for Rs.65 crore.\n", "ta": "ஒரு நிறுவனம் 53 கோடிக்கும், இன்னொரு நிறுவனம் 63 கோடிக்கும் குசேலனை விலைபேச, கடைசியில் 65 கோடி ரூபாய்க்கு 'குசேலனை' வாங்கியுள்ளது பிரமீட் சாய்மீரா.\n" }
105,159
{ "en": "Friends, reforms and investment in coal sector will play a big role in making lives of people, especially our poor and tribal brothers-sisters easy.\n", "ta": "நண்பர்களே, நிலக்கரித் துறையின் சீர்திருத்தங்களும், முதலீடுகளும் மக்களின், குறிப்பாக நமது ஏழை மற்றும் பழங்குடி சகோதர-சகோதரியினரின் வாழ்க்கையை, எளிதா...
8,838
{ "en": "To this end, he said that children and youth are the best ambassadors.\n", "ta": "புதிய தீர்வுகளுக்கு நாம் கூட்டாக ஆய்வு செய்ய வேண்டும் என்றம் அது மக்கள் வாழ்க்கையில் தெளிவான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\n" }
80,632
{ "en": "As a result, the returns to investors will also be ensured.\n", "ta": "இதன் விளைவாக முதலீட்டாளர்களுக்கான பலனும் உறுதி செய்யப்படுகிறது.\n" }
102,564
{ "en": "Details: The Memorandum of Understanding will enable establishment and promotion of closer and long-term cooperation between the two countries in the field of environment protection and management of natural resources on the basis of equity, reciprocity and mutual benefits, taking into account the applicable...
101,807
{ "en": "This will also provide an opportunity to get listed in stock exchanges.\n", "ta": "பங்குப் பரிவர்த்தனை மையங்களில் பட்டியலிடப்படுவதற்கான வாய்ப்பையும் இது அளிக்கும்.\n" }
114,980
{ "en": "Will a man rob God? Yet you have robbed me. But you say, Wherein have we robbed you? In tithes and offerings.\n", "ta": "மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.\n" }
98,159
{ "en": "The supposed advocate of dialogue with Iran has set an effective deadline of December for economic sanctions that would be the equivalent of a blockade (an act of war), or outright military assault.\n", "ta": "ஈரனுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வாதிடுபவர் எனக் கூறப்படுபவர், ஒரு முற்றுகைக்குச் சமமா...
79,013
{ "en": "Prime Minister's Office PM meets Saudi Arabias Crown Prince in Riyadh Prime Minister Narendra Modi interacted with His Royal Highness Abdulaziz bin Salman Al Saud, Crown Prince of Saudi Arabia.\n", "ta": "பிரதமர் அலுவலகம் ரியாத்தில் பிரதமர் சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசரை சந்தித்தார் பிரதமர் திரு.நரேந்த...
110,231
{ "en": "Her yoga and early morning meditation have also helped and it is reported that Sharanya has already lost 5kgs.\n", "ta": "உணவு முறை, தியானம், யோகா என டாக்டர் கற்றுக் கொடுக்கும் பாடத்தை கண்ணும் கருத்தமாக கற்றுக்கொண்டு வரும் ஷரண்யா ஒரே வாரத்தில் 5 கிலோ எடையை குறைத்துவிட்டாராம்.\n" }
65,060
{ "en": "Likewise, India could also partner with South Africa in Start-ups, Health care Pharma, Bio-tech, IT and IT enabled sectors.\n", "ta": "அதேபோன்று புதிய தொழில்கள், சுகாதார சேவை, மருந்து தொழில், உயரிய தொழில்நுட்பம் ஐடி மற்றும், ஐடி தொடர்பான துறைகள் ஆகியவற்றில் தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா பங்குதாரராக இயங்கு...
8,675
{ "en": "He also made a public call for the Burmese junta - a close ally of China - to release opposition leader Aung San Suu Kyi.\n", "ta": "பர்மிய இராணுவத் தலைமைக்கு --சீனாவில் நெருங்கிய நட்புக்குழு-- எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சு கியை விடுவிக்குமாறும் பகிரங்கக் குரல் கொடுத்தார்.\n" }
30,228
{ "en": "Such knowledge can enable farmers to identify the right nutrients for the soil and improve productivity.\n", "ta": "தொழில் பயிற்சி, திறன் மேம்பாடு, தொழில் முனைவுத்திறன் ஆகியவற்றில் ஒத்துழைப்பு நல்க இந்தியா மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது என்றார்.\n" }
46,716
{ "en": "The problem is not insurmountable.\n", "ta": "இதுபோன்ற பிரச்சினைகள் தீர்க்க முடியாதவைகள் அல்ல.\n" }
97,999
{ "en": "Sitharaman said our focus would be on land, labour, liquidity and law.\n", "ta": "நிர்மலா சீதாராமன், நிலம், தொழிலாளர்கள், நிதி ஓட்டம் மற்றும் சட்டம் ஆகியவற்றின் மீது நமது கவனம் இருக்கும் என்றார்.\n" }
6,821
{ "en": "And of the children of Israel's half, you shall take one portion of fifty, of the persons, of the beeves, of the asses, and of the flocks, of all manner of beasts, and give them to the Levites, which keep the charge of the tabernacle of the LORD.\n", "ta": "இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்கிலோ மனிதரிலும், மா...
153,358
{ "en": "And said, If Esau come to the one company, and smite it, then the other company which is left shall escape.\n", "ta": "ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான்.\n" }
39,997
{ "en": "About AIIB The Asian Infrastructure Investment Bank (AIIB) is a multilateral development bank with a mission to improve social and economic outcomes in Asia and beyond.\n", "ta": "ஏஐஐபி பற்றி ஆசியா அடிப்படை வசதி முதலீட்டு வங்கி, பல நாடுகளை உறுப்பினராக கொண்ட மேம்பாட்டு வங்கியாகும். ஆசியாவிலும், அதற்கு மேலும...
48,431
{ "en": "Today, when I was travelling with Mr. President then I discussed the use of LED bulbs.\n", "ta": "இன்று ருவாண்டா அதிபரோடு பயணித்துக்கொண்டிருந்தபோது எல்.இ.டி பல்புகளின் பயன்பாடு பற்றி விவாதித்தேன்.\n" }
78,929
{ "en": "There is hardly a day in 365 days when a festival is not celebrated in any corner of India.\n", "ta": "வருடத்தின் 365 நாட்களில், ஏதாவது ஒருநாள்தான், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் திருவிழாக்கள் இல்லாமல் இருக்கும்.\n" }
55,905
{ "en": "My best wishes to you all my friends of Purvanchal and Eastern India for Chhat Puja.\n", "ta": "சாத் பூஜாவிற்காக பூர்வாஞ்சல் மற்றும் கிழக்கு இந்தியாவை சேர்ந்த எனது அனைத்து நண்பர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.\n" }
100,620
{ "en": "This will really help as rail and road services are not resumed in a full fledged manner.\n", "ta": "ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துகள் இன்னும் முழு அளவில் தொடங்காத நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்து உண்மையிலேயே உதவும்.\n" }
20,594
{ "en": "On the issue of cross border co-ordination, the Bill gives flexibility to recognise or adopt support measures of foreign resolution actions through bilateral agreements, in the absence of which, in line with the prudential regulations in place in India, the creditors of the branch office in India, of a paren...
143,281
{ "en": "But this upswing was only made possible, as Trotsky had analysed, through profound developments in the superstructure - in particular, the betrayal of the revolutionary upsurge of the working class in the latter period of the war and in the immediate post-war period by the Stalinist apparatuses and the vast ...
47,196
{ "en": "Here is Georges Bataille's Story of the Eye, illustrated by Masson.\n", "ta": "இங்கு செக் குழுவின் சிற்றின்ப அம்சங்களும் இருக்கின்றன.\n" }
85,044
{ "en": "If there were an objective application of international justice for crimes against humanity, Milosevic would stand fairly low on the list compared with the political representatives of the US and Europe, whose actions in Korea, Africa, Vietnam and elsewhere have led to the deaths of millions.\n", "ta": "சர...
24,835
{ "en": "According to the film source, some matters in'Veda' will create debate after it is released.\n", "ta": "படம் வெளிவந்தால் சர்ச்சையை கிளப்பும் சமாச்சாரங்களும் 'வேதா'வில் இருக்கும் என்கிறது தயாரிப்பு வட்டாரம்.\n" }
41,621
{ "en": "Unanswered questions\n", "ta": "பின் லேடனினது நாடாவானது இன்னுமொரு பிரச்சனையை எழுப்பியுள்ளது.\n" }
10,427
{ "en": "The period from 1857-1942 was the period of Indias freedom struggle, which culminated in our political independence in 1947.\n", "ta": ".1857 முதல் 1942 வரை இந்தியா சுதந்திரத்துக்காக போராடியது.இதையடுத்து 1947-ல் சுந்திரம் பெற்றது.\n" }
101,140
{ "en": "The overwhelming majority of recent immigrants - 94 percent - have moved to metropolitan areas.\n", "ta": "சமீபத்திய குடியேறியவர்களில் மிக பெரும்பான்மையான 94% இனர் பெரிய நகரங்களுக்கு சென்றுவிட்டனர்.\n" }
159,664
{ "en": "No two ways about it.'\n", "ta": "இதில் இரு பாதைகளுக்கு இடம் இல்லை.\"\n" }
62,261
{ "en": "He said the flag on the 150 feet high mast, is an attempt to preserve the memory of this day in 1943, when Netaji unfurled the tricolour.\n", "ta": "150 அடி உயரத்தில் பறக்கும் இந்தக் கொடி, 1943 ஆம் ஆண்டு நேதாஜி மூவர்ண கோடி ஏற்றிய தினத்தின் நினைவை போற்றிப் பாதுகாக்கும் முயற்சி என்று கூறினார்.\n" }
32,567
{ "en": "Abroad also, directors usually make short films to test themselves before making full length feature films.\n", "ta": "வெளிநாடுகளில் மிகச் சிறந்த இயக்குனர்களும் முழுநீளப் படம் இயக்குவதற்கு முன், தங்களை பரிசோதித்துக் கொள்ள குறும்படங்கள் இயக்குவது வழக்கம்.\n" }
100,833
{ "en": "Similarly, Food inflation stood at 6.56 per cent against 6.67 per cent of the previous month and 4.92 per cent during the corresponding month an year ago.\n", "ta": "இதேபோல், உணவுப் பணவீக்கம் முந்தைய மாதத்தின் 6.67 சதவீதத்திலிருந்து 6.56 சதவீதமாகவும், ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதத்தில் 4.92 சதவீதமாகவும்...
84,548
{ "en": "The first war between India and Pakistan was fought shortly after independence when the Hindu Maharaja adhered to India amid a Pakistan-backed revolt against his rule.\n", "ta": "சுதந்திரத்தை அடுத்து விரைவிலேயே இந்து மகாராஜா தனது ஆட்சிக்கு எதிரான பாக்கிஸ்தான் ஆதரவு கிளர்ச்சிக்கு மத்தியில் இந்தியாவுடன் ஒட்ட...
46,430
{ "en": "29.42 lakh crores for the same period in 2017-18 and 2016-17, respectively.\n", "ta": "இந்த அளவு 2017-18-லும், 2016-17-லிலும் இதே காலத்தில் முறையே ரூ.31.18 லட்சம் கோடியாகவும், ரூ.29.42 லட்சம் கோடியாகவும் இருந்தது.\n" }
103,965
{ "en": "Hundreds of thousands of public sector workers are taking part today in industrial action for a 65 percent wage increase to enable them and their families to cope with rising prices.\n", "ta": "  இலட்சக்கணக்கான அரசாங்க ஊழியர்கள் தமக்கும் மற்றும் தமது குடும்பத்திற்கும் அதிகரித்துவரும் விலைவாசியை சமாளிக...
77,584
{ "en": "Isaacs concluded his remarks by pointing to the international nature of the problems that confront workers in both the United States and Canada: 'War, the attack on democratic rights, exploitation, unemployment, poverty and the destruction of the natural environment are not simply American problems.\n", "t...
72,471
{ "en": "You will be surprised to learn that this library lies in a village nestling within the dense forests of Idukki.\n", "ta": "இந்த நூலகம் இடுக்கியில் அடர்ந்த காடுகளுக்கு இடையே ஒரு கிராமத்தில் இருக்கிறது என்பதை அறிந்து உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்.\n" }
105,233
{ "en": "The official policy of Israel and the US - honoured mostly in the breach - would leave the Palestinians with a bifurcated state, with the West Bank and Gaza cut off from each other and the West Bank itself reduced to a series of isolated and impoverished towns and villages, penned in by the security wall and...
59,498
{ "en": "And it is giving providing positive results.\n", "ta": "இது நேர்மறையான முடிவுகளை வழங்கும்.\n" }
68,009
{ "en": "During the last day of talks in Damascus, Sarkozy confirmed this imperialist stance by once again defending Israeli aggression, attempting in an 'unofficial' comment to browbeat Syria into distancing itself from Iran.\n", "ta": "டமாஸ்கஸில் பேச்சுவார்த்தைகளின் போது கடைசி நாளன்று, சார்க்கோசி இத்தகைய ஏகாதிப...
53,749
{ "en": "Tens of thousands of students and school children mingled with workers carrying trade union banners.\n", "ta": "பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பள்ளிக் குழந்தைகளும், தொழிற்சங்க பதாகைகளை ஏந்தி வந்த தொழிலாளர்களுடன் கலந்துகொண்டனர்.\n" }
157,922
{ "en": "Nedumudi Venu and Parvathi get the second best actor and second best actress respectively.Shyam Prasad gets best director for 'Oray Kadal.'\n", "ta": "சிறந்த துணை நடிகருக்கான விருதை நெடுமுடி வேணுவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை பார்வதியும் பெறுகின்றனர்.\n" }
20,373
{ "en": "Malavika got so angry.\n", "ta": "மாளவிகாவுக்கு ஜிவுஜிவு என்றாகிவிட்டது.\n" }
80,033
{ "en": "Answer: The Investment Manager shall first complete an internal financial analysis to see if the project meets the funds investment criteria.\n", "ta": "பதில்: எடுத்துக் கொள்ளப்படும் திட்டம் முதலீட்டுக்கு ஏற்றதுதானா என்பதை முதலீட்டு மேலாளர் முதலில் விரிவாக ஆய்வு செய்வார்.\n" }
156,525
{ "en": "This is the real significance of all the rhetoric about a newfound social conscience issuing from the SPD headquarters in Berlin.\n", "ta": "இதுதான் பேர்லினில் சமூக ஜனநாயக கட்சியின் தலைமயகத்தில் இருந்து புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனச்சாட்சியில் இருந்து வெளிவரும் வார்த்தை ஜாலங்களின் உண்மையான முக்கியத்...
31,989
{ "en": "A temporary jail has been set up in Liberty City, the impoverished neighborhood near downtown that was the scene of rioting over police brutality two decades ago.\n", "ta": "லிபேர்ட்டி சிட்டி பகுதியில் தற்காலிக சிறை அமைக்கப்பட்டிருக்கிறது. ஏழ்மை நிறைந்த இந்தப் பகுதியில்தான் 20 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் கொ...
107,978
{ "en": "He said that the state has huge potential to harness the alternative sources of energy The minister said that during the Corona crisis, India played an important role in supplying medicines to the world.\n", "ta": "கொரோனா நெருக்கடி நேரத்தின்போது, உலக நாடுகளுக்கு மருந்துகளை வழங்குவதில் இந்தியா முக்கிய பங்கு...
106,529
{ "en": "Thus far Indian Navy has brought back 2386 Indian citizens from Maldives to India. The embarkation of Indian nationals was facilitated by the Indian Mission in Maldives.\n", "ta": "இத்துடன் சேர்த்து, இதுவரை இந்தியக் கடற்படை மாலத்தீவில் இருந்து 2386 இந்தியக் குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது இந்தி...
31,283
{ "en": "For 11 days, the Cap Anamur - a converted freighter - tramped through international waters off the Sicilian coast, while the situation onboard deteriorated.\n", "ta": "ஒரு சரக்குக் கப்பலாக மாற்றியமைக்கப்பட்டுள்ள காப் அனமுர், சிசிலியக் கடற்கரைப் பகுதியில் இருந்து தள்ளியிருந்த சர்வதேச நீர் எல்லையில் 11 நாட்க...
10,884
{ "en": "Even as the military presence has increased in Colombia, there is a sense within the country's ruling elite that the attention of official Washington is fixated exclusively on the Persian Gulf and that it is not paying attention to the mounting crisis in Latin America.\n", "ta": "இதற்கிடையில் கொலம்பியாவில...
110,206
{ "en": "Feinberg's concern has been to preserve the banks' image, calling, for instance, on banks to give money in stock instead of cash, and to find ways around federal regulations.\n", "ta": "வங்கியின் மதிப்பை காக்க வேண்டும் என்றும் Feinberg ன் அக்கறை, உதாரணமாக ரொக்கத்திற்கு பதிலாக பணத்தை பங்குகள் மூலம் கொடுக்...
13,486
{ "en": "It is produced by Vijaya Productions.\n", "ta": "விஜயா புரொடக்ஷ்ன்ஸ் இந்த புதிய படத்தை தயாரிக்கிறது.\n" }
116,115
{ "en": "This has taken on much greater urgency in recent months,' he said.\n", "ta": "சன்டே டெலிகிராப் செய்தியை வெள்ளை மாளிகை மறுக்கவில்லை.\n" }
70,973
{ "en": "This gesture of yours has touched the heart of every Indian and has enhanced their pride and honour.\n", "ta": "உங்களது இந்த செயல்பாடு, ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது பெருமை மற்றும் கவுரவத்தை அதிகரித்துள்ளது.\n" }
151,680
{ "en": "On July 26, President Rajapakse launched a major offensive, in open breach of the 2002 ceasefire, to seize the Mavilaru irrigation sluice gate in rebel territory.\n", "ta": "ஜூலை 26ம் திகதியே ஜனாதிபதி இராஜபக்ஷ எதிரிகளின் பிராந்தியத்தில் உள்ள மாவிலாறு தண்ணீர் அணைக்கட்டின் மதகைக் கைப்பற்றுவதற்காக 2002ல் கைச்...
4,157
{ "en": "And at the second time Joseph was made known to his brothers; and Joseph's kindred was made known to Pharaoh.\n", "ta": "இரண்டாம்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.\n" }
64,961
{ "en": "Again these bodies will not be elected.\n", "ta": "இந்த சபைகள் மீண்டும் தேர்வுசெய்யப்படமாட்டா.\n" }
3,807
{ "en": "Directed by debut making director Ram, Jeeva will be shown in a new angle.\n", "ta": "அறிமுக இயக்குனர் ராம் இயக்கும் இப்படத்தில் ஜீவா வேறொரு கோணத்தில் காட்டப்படுகிறார்.\n" }
38,601
{ "en": "My friend President Widodo and I upgraded India-Indonesia relations to a Comprehensive Strategic Partnership.\n", "ta": "எனது நண்பர் விடோடோ-வும், நானும் இந்தியா-இந்தோனேஷிய நல்லுறவை விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பு அளவுக்கு மேம்படுத்தியுள்ளோம்.\n" }
7,980
{ "en": "This Press Release is based on the information given by the Minister of State for Railways Shri Rajen Gohain in a written reply to a question in Rajya Sabha on 04.08.2017 (Friday).\n", "ta": "இந்தப் பத்திரிகைச் செய்தி 04.08.2017 ( வெள்ளிக்கிழமை ) அன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ரயில்வே ...
150,238
{ "en": "The assassination was particularly provocative as Vigneswaran was mooted to be the replacement for MP Joseph Pararajasingham, who was killed by unidentified gunmen last December.\n", "ta": "கடந்த ஆண்டு டிசம்பரில் அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரியால் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்...
123,627
{ "en": "The article incriminated by the intelligence services is very commendable.\n", "ta": "உளவுப்பணித்துறையினரால், குற்றம் கூறப்பட்டுள்ள கட்டுரை மிக பாராட்டத்தக்கதாக உள்ளது.\n" }
14,409
{ "en": "Since such transactions account for sizeable percentage of transaction volume, it will help to move towards a less cash economy.\n", "ta": "பரிவர்த்தனை அளவில் பார்க்கும்போது, இதுபோன்ற பரிவர்த்தனைகள் கணிசமாக இருப்பதால், ரொக்கம் இல்லா பொருளாதாரத்தை நோக்கிய முயற்சிக்கு இது உதவியாக இருக்கும்.\n" }
35,839
{ "en": "This posturing is simply designed to obscure the JVP's support for the Rajapakse government, its war and its budgets.\n", "ta": "இராஜபக்ஷ அரசாங்கத்தையும், அதன் யுத்தத்தையும் மற்றும் அதன் வரவு செலவுத் திட்டத்தையும் ஜே.வி.பி. ஆதரிப்பதை சாதாரணமாக மூடி மறைக்க திட்டமிடப்பட்டதே இந்த தோரணையாகும்.\n" }
860
{ "en": "We also exchanged perspectives on important global and regional issues of mutual concern.\n", "ta": "பரஸ்பர கவலை தரக்கூடிய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த இருவரின் கண்ணோட்டங்களை பகிர்ந்துகொண்டோம்.\n" }
101,554
{ "en": "This law, once passed, will address the shortage of para-medical personnel in the country.\n", "ta": "இது நிறைவேற்றப்பட்டால், நாட்டில் மருத்துவம் சார்ந்த அலுவலர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விடும்.\n" }
89,080
{ "en": "The bulk of its population is made up of indigenous people who have migrated to the city from rural areas in search of work.\n", "ta": "ஆதலால் இங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் வேலை தேடி கிராமபுறத்திலிருந்து வந்து குடியேறிய மக்கள்தான்.\n" }
49,202
{ "en": "When the entire nation hears you, lakhs of other sisters and workers will also learn from yoour experiences.\n", "ta": "நாடு முழுவதும் உள்ள மக்கள் உங்களின் அயராத பணியைப் பார்க்கும் போது லட்சக்கணக்கான இதர சகோதரிகளும், பணியாளர்களும் உங்களின் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்வார்கள்.\n" }
130,917
{ "en": "Footage near the beginning of the program shows Uzbek warlord General Rashid Dostum and his forces during the negotiation of the surrender of Taliban forces to the Northern Alliance near Mazar.\n", "ta": "நிகழ்ச்சி நிரலின் ஆரம்பத்தில் வரும் படச்சுருள் மஜார் அருகே வடக்குக் கூட்டணியிடம் தலிபான் படைகள் சரணடைவ...
34,471
{ "en": "Ministry of Defence Commissioning of Third Ship of Landing Craft Utility Mk-IV IN LCU L53 (GRSE Yard 2094) at port Blair- 25 Apr 18 The third ship of the Landing Craft Utility (LCU) Mk-IV project was inducted into the Indian Navy today at Port Blair.\n", "ta": "பாதுகாப்பு அமைச்சகம் போர்ட்பிளேர் துறைமுகத்தி...