id
int64
0
167k
translate
dict
36,027
{ "en": "(e) Further, to facilitate and incentivize export of surplus sugar by sugar mills, Government has allowed Duty Free Import Authorization (DFIA) Scheme in respect of sugar.\n", "ta": "(உ) மேலும், சர்க்கரை ஆலைகளால் உபரியாக வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும் சர்க்கரைக...
20,793
{ "en": "The struggle against terrorism, he said, demands that everyone first take 'a deep breath'.\n", "ta": "பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் ஒவ்வொருவரையும் முதலாவதாக \"ஆழ்ந்த மூச்சை\" எடுத்துக் கொள்ளும்படி வேண்டுகின்றது என்றார் அவர்.\n" }
74,212
{ "en": "Supported by two senior defectors from Rajapakse's Sri Lanka Freedom Party (SLFP), the UNP was hoping to defeat the budget and force new parliamentary elections.\n", "ta": "இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (ஸ்ரீ.ல.சு.க.) இருந்து பிரிந்த இரு சிரேஷ்ட உறுப்பினர்களின் ஆதரவுடன் வரவுசெலவுத் திட்டத்தை ...
107,272
{ "en": "They won't be buying textbooks, and they'll either discontinue busing or charge parents for busing.'\n", "ta": "பாடசாலை பேருந்துகளை மாணவர்கள் பாவிப்பதை தொடரமாட்டார்கள் அல்லது அந்தக் கட்டணத்தை பெற்றோர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வார்கள்'' என்று அவர் குறிப்பிட்டார்.\n" }
152,093
{ "en": "In other words, the American military is being rebuilt along the line of the force required to suppress the popular opposition of masses of oppressed people who live in countries targeted by US imperialism for their natural resources and strategic importance.\n", "ta": "வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க இராண...
73,621
{ "en": "In plain language, this means that BAFl staff are to 'secure their continued employment at the expense of refugees', as the organisation Pro Asyl commented.\n", "ta": "ஒளிவுமறைவின்றிக்கூற வேண்டுமென்றால், Pro Asyl எனும் அமைப்பு வர்ணித்துள்ளபடி BAFI அதிகாரிகள் \"தங்கள் வேலையில் தொடரவேண்டும் என்றால் அகதிகளை ...
101,527
{ "en": "He is the Rock, his work is perfect: for all his ways are judgment: a God of truth and without iniquity, just and right is he.\n", "ta": "அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.\n" }
15,144
{ "en": "Yet will I bring again the captivity of Moab in the latter days, said the LORD. Thus far is the judgment of Moab.\n", "ta": "ஆனாலும் கடைசிநாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்தோடே முடிந்தது.\n" }
26,900
{ "en": "DM\n", "ta": "DM\n" }
20,090
{ "en": "To improve the quality of teachers an integrated B.Ed.\n", "ta": "ஆசிரியர் பயிற்சியில் ஒருங்கிணைந்த பி.எட் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.\n" }
70,907
{ "en": "Memorandum of Understanding on cooperation between National Security Guards of India and National Guards of the Armed Forces of the Kyrgyz Republic 9.\n", "ta": "8. இந்திய தேசிய பாதுகாப்புப் படை மற்றும் கிர்கிஸ் குடியரசின் தேசிய பாதுகாப்புக்கான ஆயுதப்படை இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 9.\n...
42,307
{ "en": "K. J. Alphons congratulated CPWD for the excellent buildings constructed by the team and remarked that the department has the greatest pool of engineers even all over the world.\n", "ta": "சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். மத்தியப் பொதுப்பணித் துறை (CPWD) அதிக அளவில் கட்டுமான திட்டங்களை ஏற்று...
34,574
{ "en": "Today, this cattle health fair, this is service to those animals that never go to cast votes.\n", "ta": "இன்றைய தினம், இந்தக் கால்நடை சுகாதார முகாம் என்பது வாக்குரிமை இல்லாத விலங்குகளுக்கான சேவையாகும்.\n" }
41,363
{ "en": "After a smooth countdown of 5 hours, the Crew Escape System along with the simulated crew module with a mass of 12.6 tonnes, lifted off at 07.00 AM (IST) at the opening of the launch window from its pad at Satish Dhawan Space Centre, Sriharikota today.\n", "ta": "ஐந்து மணிநேர சிக்கல் அற்ற கவுண்டவுனுக்கு பி...
37,573
{ "en": "It is a new source of dignity and identity for every citizen, a remarkable story of inclusion and empowerment More than 12 billion U.S.\n", "ta": "இது ஒவ்வொரு குடிமகனின் கண்ணியம் மற்றும் அடையாளத்திற்கான புதிய அடையாளமாக, அதிகாரமளித்தல் மற்றும் உள்ளடக்கத்திற்கான குறிப்பிடத்தக்க கதையாக உள்ளது.\n" }
125,473
{ "en": "Any step to open up separate talks with Muralitharan would provoke an angry response from the Wanni leadership, which has warned Colombo not to meddle.\n", "ta": "முரளிதரனுடன் தனியாக பேச்சு வார்த்தைகள் எதையும் துவக்கினால் அதற்கான முயற்சியை மேற்கொண்டால், அது வன்னி தலைமைக்கு ஆத்திரமூட்டுவதாக அமைந்து விடும்....
104,384
{ "en": "For we brought nothing into this world, and it is certain we can carry nothing out.\n", "ta": "உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும்கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.\n" }
69,027
{ "en": "Andrews asked McChrystal whether 'force protection' could be invoked to allow the pursuit of insurgents across the border into Pakistan.\n", "ta": "\"படைப் பாதுகாப்பு\" என்பது எல்லையைக் கடந்து பாக்கிஸ்தானுக்குள் படைகள் தொடர அனுமதிக்கப்படுமா என்று ஆண்ட்ரூஸ் மக்கிரிஸ்டலைக் கேட்டார்.\n" }
115,826
{ "en": "Questions are also being raised in Armenia concerning Russian military bases within its borders.\n", "ta": "தன்னுடைய எல்லைக்குள் ரஷ்ய இராணுவ தளங்கள் வைத்துள்ளது பற்றியும் ஆர்மீனியாவில் வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன.\n" }
97,911
{ "en": "Andhra Pradesh: State to begin public transport bus services from May 18 amid exemptions.\n", "ta": "எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை இல்லை.\n" }
83,396
{ "en": "Faced with the prospect of house-to-house combat against an insurgency rooted in the city, the US government apparently decided that the cost of retaking the city, both militarily and politically, was too great.\n", "ta": "நகரத்தில் வேரூன்றியுள்ள எழுச்சிக்கு எதிராக வீட்டிற்கு வீடு மோத வேண்டும் என்ற நிலையை...
109,654
{ "en": "Georgia would be the fifth former Soviet republic to play host to US military advisers, warplanes or other combat forces, following Uzbekistan, Tajikistan, Kyrgyzstan and Kazakhstan, all of which have provided significant assistance to the war in Afghanistan.\n", "ta": "உஸ்பெக்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், கிர்...
99,592
{ "en": "Harsh Vardhan has been elected as Chair of the Executive Board of World Health Organization for the year 2020-21.\n", "ta": "ஹர்ஷவர்தன், 2020-2021-ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n" }
129,801
{ "en": "What is your stand on the death penalty?\n", "ta": "மரணதண்டனை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? ஆயுள்தண்டனை, நன்னடத்தைக்காக பரோலில் விடலில் உடன்பாடு உண்டா? நன்றி.\n" }
133,879
{ "en": "The erstwhile fan club has now become a trend-setting leader when it comes to social service.\n", "ta": "இன்று இந்த இயக்கம் நற்பணி செய்வதில் முன்னணியில் உள்ளது.\n" }
110,051
{ "en": "For God shall cast on him, and not spare: he would fain flee out of his hand.\n", "ta": "அவர் இவைகளை அவன்மேல் வரப்பண்ணி அவனைத் தப்பவிடாதிருப்பார்; அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான்.\n" }
95,045
{ "en": "So far, a total of 7695 people have been cured.\n", "ta": "இதுவரையில் நோய் பாதித்தவர்களில் 7695 பேர் குணமாகியுள்ளனர்.\n" }
3,935
{ "en": "The National livestock Mission is organised into the following four sub-Missions: i.\n", "ta": "தேசிய கால்நடை இயக்கம் கீழ்கண்ட நான்கு துணைஇயக்கங்களாக ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.\n" }
63,397
{ "en": "So they want to finish him off.\n", "ta": "இதனால் அவரை தீர்த்துக்கட்ட நினைக்கிறார்கள்.\n" }
77,607
{ "en": "In our discussions, there was one thread common.\n", "ta": "எங்களின் விவாதங்களில் பொதுவான ஒரு இழை இருந்தது.\n" }
89,861
{ "en": "At the same time, the Wickremesinghe government is under pressure from Sinhala extremist organisations that regard any concession to the minority communities as an act of treason.\n", "ta": "அதே சமயம், விக்கிரமசிங்க அரசாங்கமானது சிறுபான்மையினருக்கு எந்தவொரு சலுகையையும் வழங்குவதை இராஜ துரோகமாக கருதும் சிங...
104,299
{ "en": " Conditions are becoming favourable for further advance of Southwest Monsoon into remaining parts of Central Arabian Sea, some parts of North Arabian Sea, remaining parts of Maharashtra (including Mumbai), some more parts of Chhattisgarh, Jharkhand Bihar and some parts of south Gujarat State and south Madhy...
70,634
{ "en": "And I am come down to deliver them out of the hand of the Egyptians, and to bring them up out of that land to a good land and a large, to a land flowing with milk and honey; to the place of the Canaanites, and the Hittites, and the Amorites, and the Perizzites, and the Hivites, and the Jebusites.\n", "ta":...
68,872
{ "en": "\"I am shocked at the news that I have married Meena.\n", "ta": "\"நான் சுதீப் பேசுறேங்க.\n" }
162,597
{ "en": "I said, I will take heed to my ways, that I sin not with my tongue: I will keep my mouth with a bridle, while the wicked is before me.\n", "ta": "என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.\n" }
72,393
{ "en": "Friends, we need to make Smart India Hackathon very robust and establish it as a continuous process rather than relegating it to a mere annual activity.\n", "ta": "தற்போதைய நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்க, இப்பிரச்சினைக்...
112,836
{ "en": "The German government's reservations about an American attack on Iraq are not new.\n", "ta": "அமெரிக்காவின் ஈராக் மேலான தாக்குதலுக்கு ஜேர்மன் அரசின் எதிர்ப்பு நிலைப்பாடானது புதிதான ஒன்றல்ல.\n" }
9,885
{ "en": "Here are some interesting news about the lyrics and locations.\n", "ta": "எப்படியோ, வார்னர் பிரதரின் கல்லா நிறைந்துவிட்டது.\n" }
22,570
{ "en": "In order to familiarize these Small Finance Banks and Payment Banks in Atal Pension Yojana (APY), the Pension Fund Regulatory and Development Authority (PFRDA) has conducted an Orientation Meeting on 15thJanuary 2018 in New Delhi for all the Small Finance Banks and Payment Banks and discussed the implementat...
18,644
{ "en": "They saw the Constitution not just as a basic law for a new nation, but as a scripture for social transformation.\n", "ta": "அரசியல் சாசனத்தை அவர்கள் ஒரு அடிப்படை சட்டமாக மட்டுமே பார்க்காமல், சமுதாய மாற்றத்திற்கான கட்டளையாக வரித்துக்கொண்டார்கள்.\n" }
92,217
{ "en": "He further said that we have more than 1.66 crore farmers and 1.28 Lakh traders registered on e-NAM platform.\n", "ta": "e-NAM தளத்தில் 1.66 கோடிக்கும் அதிகமான விவசாயிகளும், 1.28 லட்சம் வியாபாரிகளும் பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\n" }
123,226
{ "en": "The two are warehouseman Richard K. and Turhan Ersin, a member of the Betriebsrat (works council).\n", "ta": "அந்த இருவரும் பண்டசாலை தொழிலாளிகளான Richard K மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்குழு உறுப்பினர் Turhan Ersin உம் ஆவர்.\n" }
97,727
{ "en": "Today we have the resources, we have the power, and we have the best talent in the world.\n", "ta": "இன்று நம்மிடம் வளங்கள் உள்ளன, நம்மிடம் சக்தி உள்ளது, உலகின் தலைசிறந்த திறமையாளர்களைப் பெற்றுள்ளோம்.\n" }
23,481
{ "en": "Cabinet Committee on Economic Affairs (CCEA) Muzaffarpur-Sagauli Sagauli-Valmiki Nagar lines Doubling with Electrification CCEA approves 100.6 Km long Muzaffarpur-Sagauli 109.7 Km Sagauli-Valmiki Nagar lines Doubling projects with electrification at completion costs of Rs.\n", "ta": "பொருளாதார விவகாரங்கள...
11,571
{ "en": "ISA will be the first international inter-governmental treaty based organization to be headquartered in India.\n", "ta": "ஐ.எஸ்.ஏ இந்தியாவில் தனது தலைமையகத்தை கொண்ட முதலாவது சர்வதேச நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.\n" }
128,696
{ "en": "The social impact of the recession has only just begun to work its way into people's lives.\n", "ta": "மந்த நிலையின் சமூக பாதிப்பு இப்பொழுதுதான் மக்களுடைய வாழ்வில் குறுக்கிட்டு தனது வேலையை செய்யத்தொடங்கியுள்ளது.\n" }
90,494
{ "en": "For two months this summer the GOP minority in Sacramento held the state hostage to its far-right economic program, refusing to sign off on a Democratic budget plan that included minuscule regressive sales tax increases with billions of dollars worth of spending cuts.\n", "ta": "சாக்ரமென்டோவில் சிறுபான்மை...
134,339
{ "en": "In a statement of the Socialist Equality Party published on November 3 we explained that the anti-terror laws introduced by the Howard government, supported by the Labor premiers and territory chief ministers, constitute 'the juridical scaffolding for a police state.'\n", "ta": "சோசலிச சமத்துவக் கட்சி நவம...
19,150
{ "en": "'It was the second bomb that caused the most devastation,' Kashmalu Khan Afridi said.\n", "ta": "\"இரண்டாவது குண்டிலேயே அதிகம் அழிவு ஏற்பட்டது\" என கஷ்மலு கான் அஃப்ரிடி தெரிவித்தார்.\n" }
38,007
{ "en": "This time, someone has been spreading rumours about me. I'm not in love with anyone, nor do I intend to marry anyone in the near future.\n", "ta": "இந்த கேப்பில் என்னைப் பற்றி யாரோ தப்பு தப்பாக செய்தியை பரப்புகின்றனர்.\n" }
63,059
{ "en": "It is intended to provide demand driven, placement oriented National Skills ualifications Framework (NSF) compliant skilling programmes to incentivize and supplement the efforts of the industry in creating jobs in the textiles sector.\n", "ta": "இதனை இலக்காக கொண்டு, சுமுகமான கொள்கை சூழலை உறுதி செய்வதற்கும்...
80,132
{ "en": "Prime minister said, Shri TN Seshan was an outstanding civil servant.\n", "ta": "”திரு டி என் சேஷன் மிகச்சிறந்த குடிமைப் பணியாளராகத் திகழ்ந்தார்.\n" }
110,913
{ "en": "This programme has taken on extreme urgency in the context of the explosion of energy and food prices and the world credit crisis.\n", "ta": "இத்திட்டம் உலக கடன் நெருக்கடி மற்றும் வெடித்து எழுந்துள்ள எண்ணெய், உணவுப் பொருட்கள் விலையேற்றங்களின் பின்னணியில் மிகத் தீவிர அவசரத்தையும் கொண்டுள்ளது.\n" }
152,901
{ "en": "It is a right-wing vehicle whose policies echo those of Bush, Italian Premier Silvio Berlusconi and the little-mourned Aznar.\n", "ta": "இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மற்றும் செல்வாக்கை இழந்துவிட்ட அஸ்னார் ஆகியோரது கொள்கைகளையும் அவர் பின்பற்றுகிறார்.\n" }
20,588
{ "en": "The Planning Commission maintains that 28.3 percent of Indians are living below the poverty line, which is set close to bare subsistence level.\n", "ta": "இந்தியர்களில் 28.3 சதவிகிதத்தினர் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்வதாக திட்டக்குழு கூறியுள்ளது; இது வெறும் உயிரும் உடலும் ஒட்டியிருப்பதற்கு மட்டுமே போதுமானதா...
89,890
{ "en": "During a debate in parliament N.M. Perera argued for parity for the status of the Sinhala and Tamil languages and prophetically warned: 'If you compel these people in the Northern and Eastern provinces to accept Sinhalese only as the state language and Tamil a regional language, it will lead to so much rioti...
25,643
{ "en": "In the case of Non-Agricultural Labourers, the annual average daily wage rate increased from Rs.\n", "ta": "வேளாண் அல்லாத தொழிலாளர்களைப் பொருத்தவரை இது 2015ம் ஆண்டு இருந்த ரூ.\n" }
99,736
{ "en": "However, the fascination for tigers by humankind, Sandesh mentioned, has existed since millennia.\n", "ta": "புலிகளின் எண்ணிக்கைக்கும், இந்திய சுற்றுலா துறையின் தாக்கத்துக்கும் உள்ள தொடர்புகளை அந்தக் காலகட்டத்தில் அவர் புரிந்து கொண்டார்.\n" }
66,250
{ "en": "Now Korah, the son of Izhar, the son of Kohath, the son of Levi, and Dathan and Abiram, the sons of Eliab, and On, the son of Peleth, sons of Reuben, took men:\n", "ta": "லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரனாகிய தாத்தானையும் அபிராமையும...
152,202
{ "en": "WSWS: 'What consequences do you fear if you lose your job?'\n", "ta": "WSWS: ''நீங்கள் உங்களது வேலையை இழந்துவிட்டால் எத்தகைய விளைவுகள் வரும் என்று நீங்கள் அஞ்சுகிறீர்கள்?'' Wittmann :''வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு உள்ளாகிவிடுவேன் என்று அஞ்சுகிறேன்.\n" }
21,405
{ "en": "I am undertaking this campaign in all constituencies at the request of my mentor.\n", "ta": "குரு கேட்டுக்கொண்டதால் லட்சிய தி.மு.க. போட்டியிடும் 9 தொகுதிகள் தவிர்த்து மற்ற தொகுதிகளில் தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்கிறேன்.\n" }
116,452
{ "en": "The TRIFED Virtual office network has 81 online workstations and 100 additional converging State and agency workstations that will help the team of TRIFED warriors work with their partners across the country be they from the nodal agencies or implementation agencies on Mission-mode towards bringing the trib...
77,362
{ "en": "I've worked on previous privatisation and I'm telling you there is no justification for the long bureaucratic process,' he was quoted in the Jerusalem Post.\n", "ta": "இதற்கு அதிகாரத்துவத்தின் நீண்ட தொடர்ச்சியான முறைகள் ஒத்துவராது. இதில் நியாயமும் இல்லை'' என்று ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகைக்கு தெரிவித்துள்...
93,273
{ "en": "Commenting on the poll, Le Monde noted that of all the presidents of the 50-year-old French Fifth Republic, Sarkozy was the most unpopular after one year in office.\n", "ta": "கருத்துக் கணிப்பை பற்றி Le Monde ஐந்தாம் குடியரசில் இருந்துள்ள அனைத்து ஜனாதிபதிகளிலும் முதலாண்டிலேயே மிகவும் இகழ்வுற்றவராக சார்க்கே...
136,136
{ "en": "And in the uppermost basket there was of all manner of bakemeats for Pharaoh; and the birds did eat them out of the basket on my head.\n", "ta": "மேற்கூடையிலே பார்வோனுக்காகச் சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின்மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான்...
25,496
{ "en": "All Karan says is, he has turned down nearly 40 offers in order to do 'Kokki.' This one comment is enough to raise expectations.\n", "ta": "\"இந்தப் படத்துக்காக நாற்பது வாய்ப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கினேன்.\" 'கொக்கி'யின் பேக்கிரவுண்ட் பற்றி கரண் சொல்வதே எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.\n" }
62,978
{ "en": "But there is no expectation of any fundamental change in Italy's foreign policy, or any serious opposition to US policies in the Middle East.\n", "ta": "ஆனால், இத்தாலியின் வெளியுறவுக் கொள்கையில் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இல்லை, அல்லது மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கைகளுக்கு எந்த...
52,988
{ "en": "The revival of the plant will generate huge employment opportunities for the youth of this region.\n", "ta": "இந்த உர ஆலையை மறுசீரமைப்பதன் மூலம் இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.\n" }
13,816
{ "en": "In that day shall your mouth be opened to him which is escaped, and you shall speak, and be no more dumb: and you shall be a sign to them; and they shall know that I am the LORD.\n", "ta": "அந்த நாளிலே தானே உன் வாய் திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு...
28,347
{ "en": "So the chose the lady who is most apt for doing such roles – Sangeetha!\n", "ta": "பாட்டி கேரக்டருக்கு ரேகாவை நடிக்க வைக்க விரும்பினார் சிம்பு.\n" }
61,249
{ "en": "During a long political career, Lang has occupied ministerial posts on more occasions than any other leading Socialist Party leader.\n", "ta": "இவருடைய நீண்ட அரசியல் வாழ்வில், லோங் மந்திரிப் பதவிகளை மற்ற சோசலிஸ்ட் தலைவர்களைவிட அதிகமாக வகித்துள்ளார்.\n" }
31,930
{ "en": "Then I was in Ahmedabad, though I was not in politics but on an average I used to receive calls almost daily that a tragic accident had taken place that day.\n", "ta": "அப்போது நான் அகமதாபாத்தில் இருந்தேன், நான் அரசியலில் இல்லை என்றாலும் சராசரியாகத் தினசரி ஒரு சோகமான விபத்து நிகழ்ந்தது என்று தினமும் எனக்கு...
25,217
{ "en": "We urge all our readers and supporters to write to the Sri Lankan authorities protesting the murder, demanding a full investigation and the arrest and charging of all those responsible.\n", "ta": "நாம் இந்த படுகொலையை கண்டித்தும் மற்றும் இதுபற்றி பூரணமாக விசாரணை செய்யப்பட்டு பொறுப்பாளிகள் கைதுசெய்யப்பட்டு...
101,540
{ "en": "It wants a return to the conditions that existed prior to the 1959 revolution, when three-quarters of the country's arable land as well as the lion's share of its industry and banking were all in American hands.\n", "ta": "1959 புரட்சிக்கு முன்பு இருந்த நிலைமைகளுக்கு திரும்ப வேண்டும் என்று அமெரிக்கா எதிர்ப...
79,195
{ "en": "Remember, and forget not, how you provoked the LORD your God to wrath in the wilderness: from the day that you did depart out of the land of Egypt, until you came to this place, you have been rebellious against the LORD.\n", "ta": "நீ வனாந்தரத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினை, ...
164,942
{ "en": "Their assets should be confiscated and they should face criminal prosecution.\n", "ta": "அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\n" }
21,167
{ "en": "The workers acted with courage and determination, insisting that they would not leave the factory until they received the benefits to which they were legally entitled.\n", "ta": "தைரியத்துடனும் உறுதியுடனும் தொழிலாளர்கள் செயல்பட்டு, சட்டபூர்வமாக தாங்கள் பெற வேண்டிய நலன்களைப் பெறும் வரையில் ஆலையில் இருந்து ...
98,432
{ "en": "Mass demonstrations were carried out in 2003 against the war on Iraq but it didn't stop the US.\n", "ta": "ஈராக்குக்கு எதிரான யுத்தத்தை எதிர்த்து 2003ல் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடந்த போதிலும் அமெரிக்கா அதை நிறுத்தவில்லை.\n" }
117,679
{ "en": "Blair has insisted that he will not retreat on Britain's rebate unless concessions are made on CAP, which would prevent the setting of a EU budget.\n", "ta": "ஒரு ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட் ஏற்படுவது தடுக்கப்படும் வகையில், பொது விவசாயக் கொள்கை (Common Agricultural Policy -CAP) யில் சலுகைகள் கொடுக்கப்படுவத...
65,467
{ "en": "In an interview with the newspaper El País, the new PSOE secretary general José Luis Rodriguez Zapatero said that he intends to lead a constructive opposition and has no problems with being in agreement with the government.\n", "ta": "PSOE இன் புதிய பொதுச் செயலாளர் José LuisRodriguez Zapatero ணிறீ றிணீணs...
55,790
{ "en": "With great respect, I salute his great work and penance today.\n", "ta": "அவரது சிறந்த பணி மற்றும் தவத்தினை நான் மிகுந்த மரியாதையுடன் வணங்குகிறேன்.\n" }
31,447
{ "en": "Bollywood director Rajkumar Santoshi seems to be impressed with Sneha's acting.\n", "ta": "பாலிவுட்டின் படா ஸ்டார்களை இயக்கிவரும் ராஜ்குமார் சந்தோஷிக்கு சினேகாவின் நடிப்பு பிடித்திருக்கிறது.\n" }
22,315
{ "en": "Deepa Karthykeyan, Director, Athena Infonomicspresented the approach for the liveability assessment of the 116 Indian cities.\n", "ta": "ஹர்தீப் சிங் பூரி ,நகரங்களின் வாழ்க்கைத் தரம் குறித்த வருடாந்திர மதிப்பீடு மேற்கொள்ள தமது அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\n" }
31,481
{ "en": "He recounted his experience of 'Black July': 'I was a student at the University of Peradeniya.\n", "ta": "\"நான் பேராதனை பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவனாக இருந்தேன். பெரும் சிரமத்துடன் நான் ஒரு நண்பனின் காரில் வீட்டுக்கு விரைந்தேன்.\n" }
8,717
{ "en": "It had become the centre of big economic and transportation activity.\n", "ta": "அப்போது பெரிய அளவிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கும் போக்குவரத்துக்கும் மையமாகத் திகழ்ந்தது.\n" }
114,210
{ "en": "Notwithstanding the popular disorientation fostered by a relentless propaganda campaign waged by both political parties and backed by a subservient media, there was broad opposition to the drive to war, reflected in massive demonstrations both in the US and around the world.\n", "ta": "இரு அரசியல் கட்சிகள்...
9,172
{ "en": "And they said to him, Where is Sarah your wife? And he said, Behold, in the tent.\n", "ta": "அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.\n" }
21,241
{ "en": "All 3 heroines have just one hero, Pradeep.\n", "ta": "மூன்று பேருக்கும் சேர்த்து ஒரே நாயகன், பெயர் பிரதீப்.\n" }
96,148
{ "en": "NAM has often been the worlds moral voice. To retain this role, NAM must remain inclusive.\n", "ta": "உலகின் தார்மீக குரலாக அணிசேரா இயக்கம் அடிக்கடி செயல்படுகிறது.\n" }
87,214
{ "en": "Ministry of Health and Family Welfare Update on Novel Coronavirus (COVID 19): New Travel Advisory In view of the evolving situation related to COVID-19 being reported from other countries, besides the travel advisories already issued by Ministry of Health Family Welfare, Government of India, following addit...
112,550
{ "en": "CPA spokesman General Mark Kimmitt claimed that those responsible were militiamen who had not heard of the ceasefire or Iraqi fighters not under Sadr's control.\n", "ta": "கூட்டணி இடைக்கால ஆணையத்தின் பிரதிநிதியான ஜெனரல் மார்க் கிம்மிட், இந்த மோதல்பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது சண்டை நிறுத்த உடன்படிக்கை...
51,227
{ "en": "Chirac wants to extend the working week from its present 35 hours and introduce new 'flexible working' laws that will make it easier to sack workers.\n", "ta": "அந்த நேரத்தில் பிரான்சின் பெருவர்த்தக அமைப்புகள் தங்களது தொழிலாளர்களுக்கான செலவினங்களை மேலும் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு இலக்காகின்றன. சிராக்...
68,685
{ "en": "The LDP wasted no time in releasing its latest draft constitutional amendments after the submarine incident.\n", "ta": "இந்த நீர்மூழ்கி கப்பல் சம்பவத்திற்கு பின்னால் உடனடியாக காலதாமதமின்றி நேரத்தை வீணாக்காமல் LDP தனது கடைசிகட்ட அரசில் சட்டத்திருத்த நகலை வெளியிட்டிருக்கிறது.\n" }
101,337
{ "en": "One Nation One Card Shri Paswan said national portability of NFSA ration cards holders has been introduced under One Nation One Ration Card plan .\n", "ta": "ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கான தேசிய பெயர்வுத்திற...
96,635
{ "en": "The findings of the report reflect that implementation of various energy efficiency schemes have led to total electricity savings to the tune of 113.16 Billion Units in 2018-19, which is 9.39 of the net electricity consumption.\n", "ta": "வருடாந்திர மின் சேமிப்பு மற்றும் கரியமில வாயு உற்பத்தி நிலவரம் குறித...
54,832
{ "en": "Seeing the last one or two decades, innumerable things were invented and they became extinct.\n", "ta": "கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளில், ஏராளமான அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை காணாமலும் போய் உள்ளன.\n" }
29,505
{ "en": "He added: 'I don't know what the investigations may reveal, but maybe they were even part of that whole conspiracy to put forward the notion that government forces were shelling and targeting hospitals and indiscriminately targeting civilians as a result of the shelling.'\n", "ta": "க்கு கடந்த வாரம் தெரிவி...
60,610
{ "en": "Sharon, he added, could also argue \"honestly\" that the disengagement plan was \"a serious move because of which, out of 240,000 settlers, 190,000 will not be moved from their place.\"\n", "ta": "அது மிகக்கடுமையான முயற்சியாகும். 2,40,000 குடியிருப்பவர்களில் 1,90,000 பேர் தாங்கள் வாழும் இடங்களிலிருந்து வெள...
39,309
{ "en": "The study also gives recommendations on how to access the Chinese market.\n", "ta": "சீன சந்தையை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த பரிந்துரைகளையும் இந்த ஆய்வு அளிக்கிறது.\n" }
6,427
{ "en": "Under a previously agreed plan, the EU and IMF would combine to grant Athens roughly €45 billion in loans to stave off a Greek default on roughly €300 billion in government debt.\n", "ta": "முன்பு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள ஒரு திட்டத்தின் படி EU, IMF இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து ஏதென்ஸுக்கு கிட்டத்தட்ட 45...