id int64 0 167k | translate dict |
|---|---|
8,839 | {
"en": "He congratulated the work done by all the children and youngsters across the country who participated in the Swachh Sankalp Se Swachh Siddhi competitions for leading a thought revolution for Swachhata.\n",
"ta": "தூய்மைச் சேவையாளர் விருதுகளுக்கு ஏற்பாடு செய்த , தூய்மை பாரத இயக்கத்தின் தூதரான திரு அருண்பூரி... |
86,170 | {
"en": "Handagama was directly asked why he had issued a statement supporting the SEP campaign on the killing of Mariyadas and whether he knew the victim.\n",
"ta": "மரியதாஸ் கொலை தொடர்பான சோ.ச.க. பிரச்சாரத்தை ஆதரித்து அறிக்கை விடுத்தது ஏன் என்றும் பாதிக்கப்பட்டவரை தெரியுமா என்றும் ஹந்தகமவிடம் நேரடியாக அவர் கேட... |
39,609 | {
"en": "We are developing our relationship with the help of this 'Bandhan'.\n",
"ta": "இந்தப் ‘பந்தனின் உதவியுடன் நமது உறவை நாம் மேம்படுத்துகிறோம்.\n"
} |
23,740 | {
"en": "She has named 12 people alleged to have brutally murdered 14 of her family members, including four children, in March 2002.\n",
"ta": "மார்ச் 2002ல் நான்கு குழந்தைகள் உட்பட தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொடூரமாக கொலைசெய்த பன்னிரெண்டு நபர்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.\n"
} |
60,274 | {
"en": "He foreshadowed talks with other governments - including Norway, Japan and the European Union - 'to define a way forward' toward the early resumption of peace talks.\n",
"ta": "அவர் சமாதானப் பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க வழிதேடும் நோக்கில் நோர்வே, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஏனைய அரசா... |
29,328 | {
"en": "Addressing the gathering on the occasion, Shri Dharmendra Pradhan complimented The IndianOil Foundation (IOF), a non-profit trust fully funded by IndianOil Corporation (IndianOil), under the aegis of Ministry of Petroleum and Natural Gas,for developing the visitor-friendlyinfrastructure and associated facili... |
4,618 | {
"en": "Development of Common Rail electronic Direct Injection (CReDI) system.\n",
"ta": "ஆ) பொது இரயில் நேரடி செலுத்தும் அமைப்பு (சி. ஆர்.\n"
} |
121,041 | {
"en": "He made great efforts to present himself as the only candidate fighting against, as he called it, 'the system'.\n",
"ta": "தன்னால் பெயர் குறிப்பிடப்பட்ட \"அமைப்புக்கு\" எதிராக போராடும் ஒரே ஒரு வேட்பாளராக தன்னை காட்டிக் கொள்ள அவர் பெரும் பிரயத்தனம் செய்துள்ளார்.\n"
} |
83,824 | {
"en": "It is what has earned us the respect of the whole world.\n",
"ta": "அவை தான் உலகெங்கும் நமக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.\n"
} |
34,208 | {
"en": "Thus, there is a huge market and I urge my young friends, the IITians to compete for innovation and develop such technologies that will help our mothers and sisters to cook food.\n",
"ta": "எனவே ஏராளமான சந்தைவாய்ப்புகளும் உள்ளன. இதனைப் பயன்படுத்தி எனதருமை இளம் நண்பர்களும், ஐ ஐ டி மாணவர்களும் போட்டிபோட்டு, ... |
50,945 | {
"en": "Despite the pain, he continued to dance.\n",
"ta": "ஆனால், அரைமணி நேரத்தில் கட்டை விரல் வீங்கி விட்டது.\n"
} |
10,590 | {
"en": "None of its institutions - economic, social and political - is equipped to respond in any positive manner to the general crisis of US society.\n",
"ta": "அமெரிக்க சமுதாயத்தின் வெகுவான நெருக்கடியை ஆக்கப்பூர்வமான எந்தவழியிலும், சமாளிப்பதற்கு அமெரிக்காவின், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் அங்கங்கள் எதுவும் வ... |
85,287 | {
"en": "\"No, it's true.\n",
"ta": "“அது உண்மைதான்.\n"
} |
114,910 | {
"en": "But it shall come to pass in the latter days, that I will bring again the captivity of Elam, said the LORD.\n",
"ta": "ஆனாலும் கடைசிநாட்களிலே நான் ஏலோமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n"
} |
155,926 | {
"en": "When a ruler has sinned, and done somewhat through ignorance against any of the commandments of the LORD his God concerning things which should not be done, and is guilty;\n",
"ta": "ஒரு பிரபு தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற... |
98,929 | {
"en": "We, in India, undertook the COVID-19 challenge with the highest level of political commitment.\n",
"ta": "இந்தியாவில் கோவிட்-19-ஐ எதிர்கொள்ள நாங்கள் உறுதியுடன் நடவடிக்கை எடுத்தோம்.\n"
} |
29,510 | {
"en": "There are protests through the state at Vishwanath's book.\n",
"ta": "மாநிலம் முழுவதும் விஸ்வநாத்துக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது.\n"
} |
121,331 | {
"en": "And the children of Israel did according to the word of Moses; and they borrowed of the Egyptians jewels of silver, and jewels of gold, and raiment:\n",
"ta": "மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.\n"
} |
21,765 | {
"en": "Industries also must come forward to give training and generate employment to youth, he added.\n",
"ta": "தொழில்துறையினரும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் முன்வர வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.\n"
} |
80,524 | {
"en": "I congratulate the President of Brazil, the organizers of this forum and all the participants for making Business a priority.\n",
"ta": "பிரேசில் அதிபரையும் இந்த அமைப்பின் ஏற்பாட்டாளர்களையும் வணிகத்திற்கு முன்னுரிமை அளித்துப் பங்கேற்றுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.\n"
} |
70,870 | {
"en": "This unwavering friendship has also been a guide in difficult times.\n",
"ta": "அசைக்க முடியாத இந்த நட்பு கடினமான காலகட்டத்தில் நமக்கு வழிகாட்டியுள்ளது.\n"
} |
52,470 | {
"en": "'The new anti-terror laws were in response to the public emergency to ensure that foreign nationals, who we believe are international terrorists posing a risk to our national security and who we want to deport but are unable to for a variety of reasons, are not allowed to remain in the UK unchecked.\n",
"t... |
71,901 | {
"en": "Germany and France are using the issue in order to demand the adoption of constitutional arrangements that would secure and maintain their own hegemony within an expanded EU, as reflects their economic muscle.\n",
"ta": "ஜேர்மனியும், பிரான்சும், தங்களுடைய பொருளாதார வலிமையைப் பிரதிபலிக்கக் கூடிய தன்மை, விர... |
10,722 | {
"en": "Prime Minister's Office PM condoles loss of lives in the earth quake in Iran and Iraq The Prime Minister, Shri Narendra Modi has condoled the loss of lives in the earth quake that has affected parts of Iran and Iraq.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் ஈரான் மற்றும் ஈராக்கில் நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு ப... |
100,410 | {
"en": "RIL plans to rapidly scale up the tests for the larger population and use it for easy, rapid and widespread diagnosis for COVID-19 detection for the larger interest of society.\n",
"ta": "சமுகத்தின் மீதான அக்கறையின் காரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அதிக அளவிலான மக்களுக்குப் பரிசோதனைகளை நடத்தி, கொவி... |
42,199 | {
"en": "Farmers recently blockaded supermarkets to protest low prices for producers and price gouging of consumers by supermarket chains.\n",
"ta": "அண்மையில் விவசாயிகள், உற்பத்தியாளருக்கான குறைந்த விலைகளை எதிர்த்தும் சூப்பர் மார்க்கட் சங்கிலித் தொடர்களால் நுகர்வோரின் விலை அளவிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சூப்... |
10,592 | {
"en": "Some ASEAN countries are keen for engagement with the US, not only to maintain access to the huge American market, but as an economic and political counterweight to China.\n",
"ta": "Cô ASEAN நாடுகள் அமெரிக்காவுடன் வணிகத்திற்கு ஆர்வமாக உள்ளன; பெரும் அமெரிக்க சந்தைக்கான வாய்ப்பை பெறுவதற்கு மட்டும் இல்லாமல் ... |
85,565 | {
"en": "The film also portrays the father-son relationship without cinematic frills.\n",
"ta": "நிஜத்தில் தந்தை மகனான தியாகராஜனும் - பிரஷாந்துமே படத்திலும் அந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\n"
} |
33,723 | {
"en": "Hezbollah crowed how Islamic forces in the ‘smallest Arab country' had caused Israel to retreat in ‘defeat and resignation.'\n",
"ta": "'மிகச்சிறிய அரபு நாடான' பாலஸ்தீனை சேர்ந்த ``இஸ்லாமிய படைகள் எப்படி இஸ்ரேல் நாட்டை `தோல்விக்கும் பின்வாங்குதலுக்கும்` உள்ளக்கின என்று ஹெஜ்பொல்லா ஆணவமாக கூறிற்று.\n"
} |
93,134 | {
"en": "Ministry of Communications India Post delivers medicines urgently to child suffering from cancer in Una India Post delivered medicines to an 8 year old girl Shalini(name changed) from Una in Himachal Pradesh who was suffering from Cancer.\n",
"ta": "தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொது முடக... |
96,152 | {
"en": "Thousands of young people have been dragged out of the detention camps for more intensive interrogation in secret prisons where they can be held indefinitely without charge.\n",
"ta": "இந்த முகாங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மேலும் கடுமையான விசாரணைகளை மேற்கொள்ள இரகசிய சிறைச்சாலைக்கு இழுத்துச் செல... |
101,252 | {
"en": "It maens the cumulative population of two Norways and two Singapores have been provided free treatment in such a short time.\n",
"ta": "ஒரு கோடிக்கும் அதிகமான நோயாளிகள் என்றால், நார்வே போன்ற நாடு, சிங்கப்பூர் போன்ற நாடு, இவற்றின் மொத்த மக்கள்தொகையை விடவும் இரண்டு பங்கு அதிகமானோருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்... |
99,346 | {
"en": "During a recent trip to Germany, he urged the continuation of the SAA talks, presenting Serbia as a 'factor of stability' for the EU in the western Balkans.\n",
"ta": "அண்மையில் ஜேர்மனிக்கு விஜயம் செய்த அவர் SAA பேச்சுவார்த்தைகள், நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மேற்கு பால்... |
66,949 | {
"en": "Accordingly, the judge has conveyed this information to the Chennai police.\n",
"ta": "அதனை பதிவு செய்த நீதிபதி இது குறித்து சென்னை போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\n"
} |
12,360 | {
"en": "I have only Rs. 100 per day for all 10.\n",
"ta": "10 பேருக்கும் நான் ஒருவன்தான் இந்த 100 ரூபாயில் ஒரு நாளைக் கடத்த வேண்டும்.\n"
} |
60,405 | {
"en": "Conferences organised to build consensus on critical issues relating to judicial system A Global Conference on Arbitration was organised to discuss dispute resolution mechanisms in the country.\n",
"ta": "நீதித்துறை நடைமுறையின் முக்கியமான விஷயங்களில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான மாநாடு- நாட்டில் வழக்க... |
143,061 | {
"en": "Accordingly, all factions in the conflict share responsibility for the crisis because 'they were willing partners to imperialism in the attempted, but now failing, bureaucratic construction of a capitalist neo-colonial state.'\n",
"ta": "இதன்படி, மோதலில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் இந்த நெருக்கடிக்கு பொறு... |
137,854 | {
"en": "Dialogues are by P Raghavan, who visited Kumari district to familiarize himself with the life and lingo of the locals.\n",
"ta": "படத்திற்கு வசனம் எழுதும் பா.ராகவன், கதை நடந்த இடத்திற்கே சென்று குமரி மக்களின் பேச்சு வழக்கை கவனித்து வசனம் எழுதியுள்ளாராம்.\n"
} |
153,532 | {
"en": "He claimed this could be necessary and might be wanted by the UN.\n",
"ta": "இது ஐ.நா-விற்கு தேவைப்படக் கூடும் மற்றும் விரும்பப்படலாம் என்றும் அவர் கூறினார்.\n"
} |
103,055 | {
"en": "Maoists have promised all things to all people, but at the centre of their program is a commitment to retain capitalism.\n",
"ta": "எல்லாருக்கும் எல்லாவற்றையும் மாவோயிஸ்ட்டுக்கள் உறுதியளிக்கின்றனர்; ஆனால் அவர்களுடைய வேலைத்திட்டத்தின் மையத்தில் முதலாளித்துவத்தை தக்க வைத்துக்கொள்ளும் உறுதிப்பாடு இருக்கிறது... |
8,734 | {
"en": "The Hindu extremist Shiv Sena and Vishwa Hindu Parishad (VHP) or World Hindu Congress are shown whipping up patriotic fervour.\n",
"ta": "இந்து தீவிரவாத சிவசேனை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அல்லது உலக இந்து பேராயம் ஆகியன தேசபக்தி வெறியார்வத்தை தட்டி எழுப்புவது காண்பிக்கப்படுகிறது.\n"
} |
117,974 | {
"en": "In this respect the new government can draw on the antidemocratic measures introduced by the SPD-Green government and its interior minister, Otto Schily (SPD).\n",
"ta": "இவ்விதத்தில் புதிய அரசாங்கம் சமூக ஜனநாயகக்கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கமும் அதன் உள்துறை மந்திரி ஒட்டோ ஷில்லி (SPD) அறிமுகப்படுத்தியுள்ள ... |
72,891 | {
"en": "The Politburo of the CPI(M) issued a statement saying the 'genuine demands' of the people for house sites and land could not be suppressed by such a 'brutal display of force.'\n",
"ta": "CPI(M) இன் அரசியற்குழு, தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு மனைகள் மற்றும் நிலங்கள் இவற்றுக்கான மக்களுடைய \"உண்மையான ... |
64,250 | {
"en": "The creation of the National Bench of the GSTAT would amount to one time expenditure of Rs.92.50 lakh while the recurring expenditure would be Rs.6.86 crore per annum.\n",
"ta": "இதனை உருவாக்க தொடரா (ஒருமுறை) செலவினம் ரூ.92.50 லட்சமாக இருக்கும். தொடர் செலவினம் ஆண்டுக்கு ரூ.6.86 கோடியாக இருக்கும்.\n"
} |
25 | {
"en": "The two speeches provoked a series of questions including: how was the SEP going to implement socialism; was China socialist; was the collapse of the Soviet Union responsible for the eruption of US militarism; could the working class defeat imperialism as in Vietnam and Cuba.\n",
"ta": "இரண்டு உரைகளும் பல ... |
9,370 | {
"en": "In the tabernacle of the congregation without the veil, which is before the testimony, Aaron and his sons shall order it from evening to morning before the LORD: it shall be a statute for ever to their generations on the behalf of the children of Israel.\n",
"ta": "ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு... |
161,913 | {
"en": "The Democrats won a landside victory in the August 30 lower house election, sweeping the Liberal Democratic Party (LDP) from office after more than half a century of virtually continuous rule.\n",
"ta": "ஆகஸ்ட் 30ம் தேதி கீழ்மன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றியை அடைந்து, கிட்டத்தட்ட அரை நூற்... |
140,504 | {
"en": "'My son was very worried about our condition.\n",
"ta": "\"எமது நிலையைப் பற்றி மகன் மிகவும் கவலையடைந்தார்.\n"
} |
86,455 | {
"en": "The govt has however agreed to pay Taslima's travel charges if the function is held anywhere else in the world.\n",
"ta": "வேறு எந்த நாட்டில் வைத்து தஸ்லிமாவுக்கு விருது கொடுத்தாலும் அவரது பயணச் செலவை இந்திய அரசு ஏற்கும் என பசப்பு வேறு.\n"
} |
5,148 | {
"en": "There are bitter recollections throughout the subcontinent of the way in the British used Indian troops as cannon fodder in its wars.\n",
"ta": "பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் - இந்திய துருப்புக்களை பீரங்கிகளுக்கு இறையாக ஆக்கிய கசப்பான நினைவுபடுத்தல்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் இருக்கின்றன.\n"
} |
39,641 | {
"en": "In 2006, a Chinese submarine caused a stir in US defence circles by suddenly surfacing near the American aircraft carrier, the USS Kitty Hawk, after approaching undetected.\n",
"ta": "2006ம் ஆண்டு ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கப் பாதுகாப்பு வட்டங்களில் திடீரென அமெரிக்க விமானங்களைக் கொண்ட கப்பலான USS... |
115,830 | {
"en": "The perspective of internationalism, the struggle for world socialist revolution, was replaced with the program of socialism in one country.\n",
"ta": "சர்வதேசிய முன்னோக்கும், உலக சோசலிச புரட்சிக்கான போராட்டமும் தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்ற வேலைத்திட்டத்தால் பதிலீடு செய்யப்பட்டது.\n"
} |
69,334 | {
"en": "The Rosenberg sons, Michael and Robert Meeropol, have worked tirelessly to explain the importance of their parents' case.\n",
"ta": "ரோசன்பேர்க்குகளின் மகன்களான மைக்கேலும் (Michael) ரொபேர்ட் மீரோபோலும் (Robert Meeropol) அயர்வின்றி தம் பெற்றோரின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளனர்.\n"
} |
158,112 | {
"en": "But my people would not listen to my voice; and Israel would none of me.\n",
"ta": "என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.\n"
} |
124,047 | {
"en": "The Financial Times reported April 14 the views of several leading European industrialists that the worst effects of the credit crunch will not be felt for six months.\n",
"ta": "கடன் நெருக்கடிகளின் மோசமான விளைவுகள் ஆறு மாதங்களுக்கு உணரப்படாது என்ற பல முன்னணி ஐரோப்பிய தொழில்துறையினரின் கருத்துக்களை ஏப்ர... |
125,828 | {
"en": "And the high priest arose, and said to him, Answer you nothing? what is it which these witness against you?\n",
"ta": "அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.\n"
} |
79,500 | {
"en": "'Competitive pressures on simple, labour-intensive production are increasing,' according to the German Chamber of Industry and Commerce.\n",
"ta": "அப்போதுதான், அளவிற்கு அதிகமான உயர்ந்த ஊதியங்கள் வழங்கப்படுவதால் ஏற்படும் தொழிற்போட்டி இழப்புக்களை சரிகட்ட முடியும்.'' என கூறியுள்ளது.\n"
} |
6,523 | {
"en": "It is expected that subsequent to the MoU, the Indian Textiles Apparel Industry would be able to produce world class silk and silk products.\n",
"ta": "இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்திய ஜவுளி & ஆடை தொழில் துறை உலகத் தரமான பட்டு மற்றும் பட்டுப் பொருள் உற்பத்தி செய்ய முடியும்.\n"
} |
30,890 | {
"en": "She explained how she took LMV driving training and is now earning Rs.\n",
"ta": "இவர், இலகு ரக வாகனப் பயிற்சி பெற்று, ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவதன் மூலம், தற்போது மாதந்தோறும் ரூ.\n"
} |
57,018 | {
"en": "Who could have thought that the Berlin Wall would fall\n",
"ta": "பெர்லின் சுவர் விழும் என்று யார் நினைத்திருக்க முடியும்?\n"
} |
6,417 | {
"en": "The Prime Minister has also urged everyone to share their good wishes and words of encouragement for the team of Navika Sagar Parikrama, on the Narendra Modi App.\n",
"ta": "கடல்வழி உலகம் சுற்றும் மாலுமிகள் குழுவுக்கு தங்களது வாழ்த்துகளையும், ஊக்குவிக்கும் வகையிலான வார்த்தைகளையும் நரேந்திர மோடி செயலி மூலம்... |
98,894 | {
"en": "In the containment zones, active search for cases through the house to house surveillance by special teams, testing of all cases as per sampling guidelines, contact tracing, clinical management of all confirmed cases are the priority tasks.\n",
"ta": "கட்டுப்பாட்டு மண்டலங்களில், சிறப்புக் குழுக்கள் வீடு வீ... |
155,618 | {
"en": "Again citing the unnamed official, the commentary continued: 'He added that hardline conservatives, such as Mr. Bolton, Mr. Rumsfeld and Condoleezza Rice ... believe they can ‘kill peacekeeping and the ICC with one stone.''\n",
"ta": "மறுபடியும் பெயர் சூட்டப்படாத அதிகாரியை மேற்கோள்காட்டி, வர்ணனைக் குறிப்ப... |
39,974 | {
"en": "Will you resign your position in Nadigar Sangam?\n",
"ta": "நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா?\n"
} |
92,083 | {
"en": "Harsh Vardhan informed them about the steps being taken by the Government of India in combating COVID-19. 4.\n",
"ta": "\"எதிர்ப்பு நடவடிக்கையையும் நோயால் பாதிக்கப்படக்கூடிய மக்களையும் கண்டறிவதில் மரபணு வரிசைப்படுத்துதல் மிகவும் முக்கியம்,\" என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.\n"
} |
117,289 | {
"en": "Releasing the e-book, ShJavadekar said the book was about Connecting with people via Communication and for Changing India and this 3rd edition of the book was a treasure trove for students who want to follow the speeches of the Vice President.\n",
"ta": "மக்களுடன் தொடர்பியல் மூலம் இணைந்து இந்தியாவை மாற்றுத... |
50,237 | {
"en": "And the rest of the acts of Zachariah, behold, they are written in the book of the chronicles of the kings of Israel.\n",
"ta": "சகரியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.\n"
} |
35,314 | {
"en": "Moreover, the UPFA government's position remains weak.\n",
"ta": "எல்லாவற்றுக்கும் மேலாக, சுதந்திரக் கூட்டமைப்பின் நிலைமை பலவீனமாக உள்ளது.\n"
} |
85,631 | {
"en": "Focus on Employment Generation: Prime Minister said the Budget 2020 focuses on major employment generating sectors viz Agriculture, Infrastructure, Textiles and Technology.\n",
"ta": "வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முக்கியத்துவம் 2020 பட்ஜெட் வேலைவாய்ப்புகளை பெருமளவு உருவாக்கும் துறைகளான விவசாயம், அடிப்படைக... |
127,930 | {
"en": "A number of students and unemployed youth, including readers of the WSWS, responded to the leaflet and joined the audience.\n",
"ta": "வாசகர்கள் உட்பட பல மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களும் துண்டுப் பிரசுரத்தை மதித்து கூட்டத்ததிற்கு சமூகமளித்திருந்தனர்.\n"
} |
20,276 | {
"en": "He declared that the Berlin senate could not take action against federal laws and was tied down by 'specific obligations.'\n",
"ta": "கூட்டரசு சட்டங்களுக்கு எதிராக பேர்லின் செனட் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதுடன், அது ''குறிப்பிட்ட சட்டப்பிணைப்புகளாலும்'' கட்டுப்பட்டுள்ளது என அவர் அறிவித்தார்.\n"
} |
73,516 | {
"en": "Then said he to his disciples, The harvest truly is plenteous, but the laborers are few;\n",
"ta": "தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;\n"
} |
116,005 | {
"en": "She urged everybody to celebrate world breastfeeding week daily so that awareness is created among mothers about importance of breast feeding.\n",
"ta": "உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தாய்ப்பால் வாரத்தை ஒவ்வொருவரும் நாள்தோறும் கொண்டாட வேண்டும். அதன் மூலமாக தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவத்தைப் பற்றிய வி... |
79,423 | {
"en": "According to the PIPS report, 78 'border clashes' involving US and NATO forces, which included drone bombings, took place in 2009, killing 700 people and injuring another 363.\n",
"ta": "சமாதான கற்கைகளுக்கான பாக் நிலையத்தின் அறிக்கையின்படி, 2009ல் ஆளில்லா விமானங்கள் உட்பட அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் சம... |
103,084 | {
"en": "The project with an estimated cost of Rs.955.67 Cr.is likely to be completed by December, 2022.\n",
"ta": "ரூ.955.67 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் 2022 டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n"
} |
43,161 | {
"en": "CPWD has made it mandatory to install Rain Water Harvesting system and Waste Water Recycling plant in all its major projects as a part of water conservation measures.\n",
"ta": "தண்ணீரை சிக்கனப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்துப் பெரிய கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு அமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு ... |
13,255 | {
"en": "Nearly 92 of these goods are carried through foreign flag vessels.\n",
"ta": "இதில் 92 சதவீதப் பொருட்கள், வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் மூலமாகவே கொண்டு செல்லப்படுகின்றன.\n"
} |
115,391 | {
"en": "* The public is full of expectations from 'Kalvanin Kaadhali.'\n",
"ta": "* 'கள்வனின் காதலி'க்கு பப்ளிக்கில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கு.\n"
} |
71,695 | {
"en": "When 'Sivaji' patchwork was being done, Rajini came to know that 'Dasavataram' shooting was going on nearby and dropped in on Kamal.\n",
"ta": "'சிவாஜி' பேட்ஜ் வொர்க்கின்போது அருகில் 'தசாவதாரம்' ஷுட்டிங் நடப்பதை அறிந்து அங்கு சென்று கமலுடன் உரையாடினார் ரஜினி.\n"
} |
78,286 | {
"en": "Later, Shri Sivan answered many questions asked by the students on various issues.\n",
"ta": "பின்னர் இந்த மாணவர்கள், மத்திய அமைச்சர் திரு.\n"
} |
160,195 | {
"en": "The film is produced by Blue Water Movie Makers and features Vikranth and Bharati in the lead.\n",
"ta": "புளூ வாட்டர் மூவி மேக்கர்ஸ் என பட நிறுவனம் அகத்தியனின் 'நெஞ்சத்தை கிள்ளாதே' யை தயாரிக்கிறது.\n"
} |
108,346 | {
"en": "The Obama administration, no less than the governments of Europe, is demanding that the cost be borne by the general population in the form of sweeping cuts in basic social programs and a reduction in consumption - i.e., a permanent and dramatic decline in working class living standards.\n",
"ta": "ஐரோப்ப... |
67,654 | {
"en": "The LORD has cast off his altar, he has abhorred his sanctuary, he has given up into the hand of the enemy the walls of her palaces; they have made a noise in the house of the LORD, as in the day of a solemn feast.\n",
"ta": "ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்;... |
51,258 | {
"en": "When they lost power, Labour joined Sharon's national unity government, which used Shimon Peres's international reputation as a supporter of Oslo to legitimise the repression of the Palestinians.\n",
"ta": "அவர்கள் ஆட்சியை இழந்ததும், ஷரோனின் தேசிய ஐக்கிய கூட்டணி அரசில் தொழிற்கட்சி இணைந்துகொண்டு, சிமோன்... |
115,165 | {
"en": "Jeeva says the film will be as happy as Vijay's 'Kushi.'\n",
"ta": "படத்தை பற்றி ஜீவாவிடம் கேட்டால், \"விஜய் நடித்த 'குஷி' படம் போல கலகலப்பாக இருக்கும்\" என்கிறார்.\n"
} |
11,220 | {
"en": "The Report indicates that only 6 of 28 OECD-DAC countries met their commitment to allocate 0.7 of national income to aid. Therefore, OECD developed countries must fulfil their commitment.\n",
"ta": "மேலும் அந்த அறிக்கையானது, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு – அபிவிருத்தி உதவிக் குழுவைச் (O... |
77,727 | {
"en": "After this revelation, what is the state of mind of these 4 people?\n",
"ta": "உண்மை தெரிய வந்த நிலையில் நால்வரின் மனநிலை எப்படியிருக்கும்?\n"
} |
91,963 | {
"en": "It had much more to do with Müntefering's leadership style, which is increasingly perceived as authoritarian within the party leadership, where there have been accusations that Müntefering does not consult and carries out his decisions in a single-handed manner.'\n",
"ta": "இதற்குக் காரணம் முண்டபெயரிங்குடை... |
9,959 | {
"en": "To overcome the shortage of medical professionals in the country, a high-level committee of Planning Commission (Now NITI Aayog) has recommended the setting up of 187 more medical colleges by 2022, headed.\n",
"ta": "நாட்டில் மருத்துவ பற்றாக்குறையாக உள்ள இந்த சூழலை மாற்ற, திட்ட குழுவின் (நிதி ஆயோக்) உயர் ம... |
106,495 | {
"en": "Their discussions on bilateral cooperation and regional issues were very positive and productive.\n",
"ta": "இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த அவர்களின் கலந்துரையாடல்கள் மிகவும் நேர்மறையானவை மற்றும் பயனுள்ளவை.\n"
} |
144,513 | {
"en": "Once I get the divorce, she can't do anything to me. So, she and her lawyer brother are concocting a false case against me. Umadevi is trying hard to sabotage my reputation.\n",
"ta": "அதற்குப் பிறகு என்னை எதுவும் செய்ய முடியாது என்பதால் தனது வக்கீல் அண்ணனுடன் சேர்ந்து இப்படியொரு பொய்யான புகார் கொடுத்திருக... |
36,499 | {
"en": "'Let's be careful not to wake up with a hangover like after a certain election,' warned Socialist Party leader Jack Lang.\n",
"ta": "சோசலிஸ்ட் கட்சித் தலைவரான ஜாக் லாங், \"ஒரு உறுதியான தேர்தலுக்குப் பின் களைப்புடன் விழித்தெழுவதுபோல் இல்லாமல் கவனத்துடன் இருக்கவேண்டும்\" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n"... |
31,031 | {
"en": "These applications will be considered by IMB for certification.\n",
"ta": "அந்த விண்ணப்பங்களை அனைத்து அமைச்சக வாரியம் (IMB) பரிசீலிக்கும்.\n"
} |
72,590 | {
"en": "We will work constructively with all WTO Members on the necessary reform of the Organization, with a view to better addressing current and future challenges in international trade, thus enhancing its relevance and effectiveness.\n",
"ta": "உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளுடனும் ஆக்கப்ப... |
88,798 | {
"en": "I heard close to 60 stories and did not like any.\n",
"ta": "அறுபது கதைகள் கேட்டு எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை.\n"
} |
119,478 | {
"en": "We are arguing that the rise of American power is not merely another moment in a global system spanning five hundred years but is actually the opening of an entirely new global system.\n",
"ta": "ஆனால் உண்மையில் புதியதொருபூகோளரீதியான அமைப்பைத் திறந்துவைப்பதாக விளங்கும் என நாம் வாதிடுகின்றோம்.\n"
} |
100,128 | {
"en": "Such a strategy has an obvious appeal to advocates of single-issue type politics: separatists and nationalists of every shade, environmentalists, feminists, and so on.\n",
"ta": "இப்படியான ஒரு மூலோபாயம், தனியொரு விடயங்களுக்கான அரசியல் போக்குகளுக்கு -- பிரிவினைவாதிகள், ஒவ்வொரு வகையறாக்களைச் சேர்ந்த தேசி... |
157,710 | {
"en": "An article published in the state-owned Daily News in November 2007 stated: 'The status in the city of Colombo is alarming as 51 percent of the city residential population live in under-served settlements, which in the traditional terminology are known as slums and shanties.'\n",
"ta": "2007 நவம்பரில் வெளி... |
63,091 | {
"en": "Prime Minister's Office PM and U.S.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் பிரதமரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ஜே.\n"
} |
93,289 | {
"en": "KVS has shared some action points with all the Principals, for implementation to the extent possible, to encourage all teachers in the system to engage their students in learning through digital modes.\n",
"ta": "டிஜிட்டல் வழியாக மாணவர்கள் கல்வி கற்கும் வகையில், அந்த முறையை இயன்றவரை பயன்படுத்தி, அனைத்து ஆச... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.