id
int64
0
167k
translate
dict
104,866
{ "en": "No. Name of the State uantity of Paddy procured (in Lakh MTs) 1 Telangana 64 2 Andhra Pradesh 31 3 Odisha 14 4 Tamil Nadu 04 5 Kerala 04 6 Others 02 TOTAL 119\n", "ta": "மாநிலம் வாரியாக நெல் கொள்முதல் அளவு கீழ்கண்டவாறு- நெல் வரிசை எண் மாநிலத்தின் பெயர் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அளவு (லட்சம் மெட்ரிக் டன்கள...
149,128
{ "en": "The military has clamped stringent security measures throughout the area.\n", "ta": "இராணுவம் பிரதேசம் பூராவும் பாதுகாப்பு கெடுபிடிகளை இறுக்கியுள்ளது.\n" }
48,465
{ "en": "Brothers and sisters, India and Nepal are two countries, but our friendship is not of recent times, we are friends since Treta Yug (since ages).\n", "ta": "சகோதரர்களே, சகோதரிகளே இந்தியாவும், நேபாளமும் இரண்டு நாடுகள் என்றாலும், நம்மிடையேயான நட்பு சமீபத்தில் தோன்றியது அல்ல, த்ரேதா யுகத்திலிருந்து நாம் நண்பர்...
142,565
{ "en": "Steven Admamske, a spokesman for Rep. Frank, called the CBO estimate 'very good news.' During the debate on the House floor Thursday, Frank defended his bill on the basis of the 500,000 figure.\n", "ta": "பிரதிநிதி பிராங்கின் செய்தித் தொடர்பாளரான Steven Adamske CBO மதிப்பீடு \"ஒரு நல்ல செய்தி\" என்று கூறி...
95,094
{ "en": "'While pay restraint helped save jobs during the recession, the dawning realisation that this will have to continue for some considerable time if jobs are not to be lost during the recovery will test the goodwill of UK workers to the limit,' the report said.\n", "ta": "\"மந்த நிலையில் வேலைகளை காக்க ஊதியத் ...
160,932
{ "en": "But this must not be allowed to conceal the bitter reality that it is the actions of the Israeli ambassador and the support he has received from the government - including the demands for censorship, an intolerance to criticism and the witch-hunting of dissenting voices - that truly recalls the political psy...
56,023
{ "en": "One student said: 'We were displaced in 2008.\n", "ta": "ஒரு மாணவன் கூறியதாவது: \"நாங்கள் 2008ல் இடம்பெயர்ந்தோம்.\n" }
23,291
{ "en": "Friends, at the intersection of Artificial Intelligence, Big Data and Human understanding is the solution of many problems we are facing.\n", "ta": "நண்பர்களே., செயற்கை நுண்ணறிவு தொகுப்பால், மிகப் பெரிய தகவல்கள் சேகரிப்பும், மனிதகுலப் புரிந்துணர்வும் நாம் எதிர்கொண்டிருக்கும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அ...
136,013
{ "en": "No suicide note was found, but the choice of the location was presumed to be a protest against the Iraq war and President Bush's reelection days earlier.\n", "ta": "தற்கொலைக் குறிப்பு ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும்கூட தற்கொலை செய்து கொள்ளுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் ஈராக்கியப் போர் மற்றும் சில நாட...
87,249
{ "en": "My dear Sisters and brothers, India is one of the most ancient civilizations of the world and is home to astounding natural beauty and amazing cultural diversity that has been shaped by a history that is several millennia old.\n", "ta": "எனது அருமை சகோதரிகளே, சகோதரர்களே, உலகின் மிகவும் பழமையான நாகரீகங்களில...
112,644
{ "en": "And I will smite your bow out of your left hand, and will cause your arrows to fall out of your right hand.\n", "ta": "உன் வில்லை உன் இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன் அம்புகளை உன் வலதுகையிலிருந்து விழப்பண்ணுவேன்.\n" }
35,387
{ "en": "Globally as well, this occasion should serve to increase awareness about Gandhiji, he said.\n", "ta": "எனவே, ஏதோ ஒரு சில நாள்களோ சில மணி நேரமோ சந்தித்துப் பேசுவது நியாயமாக இருக்காது” இவ்வாறு குடியரசுத் தலைவர் பேசினார்.\n" }
120,366
{ "en": "Under the country's notorious emergency laws, the security forces rounded up thousands of Tamils as 'LTTE suspects' and held them for lengthy periods without trial.\n", "ta": "நாட்டின் கேடுகெட்ட அவசரகாலச் சட்டங்களின் கீழ் பாதுகாப்பு படையினர் ஆயிரக்கணக்கான தமிழர்களை \"விடுதலைப் புலி சந்தேக நபர்களென\" சுற்றி...
98,439
{ "en": "A new scheme to provide interest subvention of 2 per cent per annum to dairy cooperatives was also announced.\n", "ta": "பால் கூட்டுறவுகளுக்கு ஆண்டுக்கு 2 சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கும் ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n" }
111,301
{ "en": "Since his first film did not do too badly, those who saw the film were generous with their praise.\n", "ta": "முதல் படமே முதலுக்கு மோசமில்லாமல் போகவே பையன் தேறிடுவார் என படம் பார்த்தவர்கள் பாராட்டு வழங்கினர்.\n" }
119,718
{ "en": "They eventually dropped that demand on October 16.\n", "ta": "பின்னர் அந்தக் கோரிக்கையை அவர்கள் அக்டோபர் 16ல் கைவிட்டனர்.\n" }
117,838
{ "en": "Also, the stories of valor and sacrifices made by freedom fighters from across the country should be highlighted in the text-books, Shri Naidu added.\n", "ta": "நாடு முழுவதும் விடுதலைப் போராட்ட வீரர்களின் வீரம், தியாகம் ஆகியவை குறித்த வரலாறுகளை பாடப்புத்தகங்களில் வெளியிட வேண்டும் என்றும் திரு.\n" }
90,166
{ "en": "With the full support of the government, India's oil companies have launched an aggressive drive to invest in overseas oil and gas projects and exploration.\n", "ta": "அரசாங்கத்தின் முழு ஆதரவோடு இந்தியா எண்ணெய் நிறுவனங்கள் வெளிநாடுகளில் எண்ணெய் எரிவாயுத் திட்டங்களிலும் துறப்பண நடவடிக்கையிலும் முதலீடு செய்...
95,079
{ "en": "The Labour MP told the Scotsman, 'We can envisage this applying to animal rights extremists and the far-right, for example.'\n", "ta": "இந்த தொழிற்கட்சி எம்.பி. Scotsman பத்திரிக்கைக்கு கூறுகையில் \"உதாரணமாக இதனை விலங்குரிமை தீவிரப்போக்கினர் மற்றும் தீவிர வலதுசாரியினருக்கும் பயன்படுத்தலாம் என நாம் கருதமு...
101,826
{ "en": "To manage all this, a robust ICT based system called CHAMPIONS has also been launched by the Ministry of MSME.\n", "ta": "இவை அனைத்தையும் நிர்வகிப்பதற்கு CHAMPIONS எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான ஒரு முறைமையை எம்.எஸ்.எம்.இ. அமைச்சகம் தொடங்கியுள்ளது.\n" }
2,629
{ "en": "And the life span of a bouquet is very short.\n", "ta": "பூங்கொத்து நீண்டநேரம் நீடிப்பதில்லை.\n" }
53,526
{ "en": "Thank you very much from the bottom of my heart for giving me this valuable opportunity to interact with all of you.\n", "ta": "உங்கள் அனைவருடனும் கலந்துரையாடுவதற்கு மிகுந்த மதிப்புமிக்க இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக எனது இதயத்தின் அடியாழத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n" }
28,519
{ "en": "The most resounding applause, however, came following Merkel's remarks on Iran.\n", "ta": "ஆனால் ஈரான் பற்றிய மேர்க்கெலின் உரைக்குத்தான் மிகப் பெரும் கரவொலியும் பாராட்டுக்களும் குவிந்தன.\n" }
121,320
{ "en": "The statement continued: 'We pledge to support the workers' movement.\n", "ta": "அறிக்கை தொடர்ந்து கூறுவதாவது: \"தொழிலாளர்கள் இயக்கத்திற்கு ஆதரவு தருவதாக நாங்கள் உறுதி கூறுகிறோம்.\n" }
69,957
{ "en": "Today inclusive growth and a rapid increase in per capita income levels are our development imperatives as one of the fastest growing economies of the world.\n", "ta": "தற்போது உள்ளார்ந்த வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானத்தை உயர்த்துவது போன்றவைதான் வளர்ச்சியின் இன்றியமையாத அம்சங்களாக உள்ளன.\n" }
98,938
{ "en": "He disclosed that while in Arunachal Pradesh, Military Hospital Tenga had 80 designated beds for COVID and 2 ICU beds, Military Hospital at Likabali has 82 designated beds for COVID and 2 ICU beds.\n", "ta": "அருணாச்சலப் பிரதேசத்தின் தெங்கா, லிகாபலி பகுதிகளில் உள்ள ராணுவ மருத்துவமனைகள், அசாம் மாநிலத்தின் ஜ...
14,427
{ "en": "The PT has degenerated into a wing of the trade union bureaucracy, working mainly through Force Ouvrière, a right-wing split off from the CGT, which it controls.\n", "ta": "அது CGT யில் இருந்து வலதுசாரித்தனமாக பிரிந்து சென்று, தமது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் Force Ouvrière அமைப்புடன் செயற்படுகிறது. PT த...
117,848
{ "en": "He also strongly believed that great nations shape their own destinies and he sought to re-kindle this spirit among the people.\n", "ta": "‘’ மக்களிடையே இந்த எழுச்சியைத் தூண்டிவிட வேண்டும் என அவர் விரும்பினார்’’ என்று குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார்.\n" }
19,015
{ "en": "After Pakistani President Asif Ali Zardari pledged Saturday that he would move against any individuals or groups in Pakistan found to have a role in the attacks, it appears Zardari himself is none too sure what role Pakistani intelligence and related forces played in the atrocity.\n", "ta": "சனிக்கிழமை அன்...
46,822
{ "en": "<img src=\"/images/2009dec/d21-map-yemen-480.jpg\" border=\"0\" alt=\"Map of the Middle East\" />\n", "ta": "அப்பிரிவு ஈரானில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஷியைட் இஸ்லாம் வழிமுறையைக் கொண்டுள்ளது.\n" }
93,923
{ "en": "One woman, accompanied by her teenage daughter, told the Times, 'Ain't nobody stealing anything.\n", "ta": "தனது 20 வயதிற்கும் குறைந்த தனது மகளுடன் வந்த ஒரு பெண் டைம்சிடம் கூறினார் ``எவரும் எந்தப் பொருளையும் திருடவில்லை.\n" }
115,165
{ "en": "He was also appointed as Honorary Aide-de-Camp to the Hon'ble President of India.\n", "ta": "அவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் கவுரவ எய்ட்-டி- கேம்ப் ஆகவும் அவர் நியமிக்கப்பட்டார்.\n" }
26,049
{ "en": "And they returned to Joshua, and said to him, Let not all the people go up; but let about two or three thousand men go up and smite Ai; and make not all the people to labor thither; for they are but few.\n", "ta": "யோசுவாவினிடத்தில் திரும்பிவந்து, அவனை நோக்கி: ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய ...
135,347
{ "en": "None of the parties that dominate the European parliament and the national legislatures has a social base of any significance.\n", "ta": "ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் தேசிய நாடாளுமன்றத்திலும் மேலாதிக்கம் செலுத்தும் எந்தக் கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்த எந்த சமூக அடிதளமும் கொண்டவையாக இல்லை.\n" }
51,282
{ "en": "Within this international context, it is patently obvious that the most powerful global banking institutions have strategically singled out Greece to set an example for the entire European working class.\n", "ta": "இந்த சர்வதேசப் பின்னணியில், மிக சக்தி வாய்ந்த உலக வங்கி நிறுவனங்கள், முழு ஐரோப்பிய தொழிலாள...
73,677
{ "en": "He has not authorised wholesale repression against Ahmadinejad's opponents.\n", "ta": "அஹ்மதிநெஜாட்டின் எதிர்ப்பாளர்களை முற்றிலும் அடக்குவதற்கு அவர் இசைவு கொடுக்கவில்லை.\n" }
49,076
{ "en": "Kumaratunga herself had to visit the JHU office on Wednesday to placate JHU leaders and deny rumours that an SLFP leader was keeping the two incommunicado.\n", "ta": "கடந்த புதன் கிழமை, ஹெல உறுமய தலைவர்களை சாந்தப்படுத்துவதற்காக கட்சியின் அலுவலகத்திற்கு தானாகவே விஜயம் செய்த குமாரதுங்க, காணாமல் போன இருவரையு...
58,842
{ "en": "The audio release took place yesterday at the Green Park Hotel, Chennai.\n", "ta": "படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னை க்ரீன் பார்க் ஹோட்டலில் நேற்று நடந்தது.\n" }
163,676
{ "en": "The Australian troops who took control of East Timor in 1999 and the Solomon Islands in 2003 were, in the final analysis, only able to do so with US backing.\n", "ta": "1999ல் கிழக்கு திமோரில் ஆஸ்திரேலியத் துருப்புக்கள் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டன, 2003ல் சாலோமன் தீவுகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்ட...
59,134
{ "en": "Occupational Wage Survey (OWS): Labour Bureau has been conducting Occupational Wage Surveys at periodic intervals to facilitate generation of data on different components of pay roll earnings for different occupations for scientific studies of inter-industry and intra-industry differentials in earnings in Pl...
19,990
{ "en": "Such revocation procedures threaten refugees whose reasons for fleeing their homeland are allegedly no longer valid - allowing them to be finally expelled.\n", "ta": "இத்தகைய அங்கீகாரம் விலக்கிக் கொள்ளும் நடைமுறைகள், தங்கள் நாட்டைவிட்டு ஓடிவந்துவிடும் காரணங்கள் உண்மையில்லை எனக்கூறி அகதிகளை இறுதியில் வெளிய...
52,876
{ "en": "Rajapakse claims that 'building of the economy' will be his top priority.\n", "ta": "\"பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே\" தான் முன்னுரிமை அளிப்பதாக இராஜபக்ஷ கூறிக்கொள்கின்றார்.\n" }
107,039
{ "en": "While noting that tax collections can be considerably affected by the pandemic, some Members of the Council indicated the impact of the pandemic on tax collections may also be asymmetric.\n", "ta": "பெருந்தொற்றால் வரி வசூல் கணிசமாக பாதிக்கப்படும் என்று கூறிய சில உறுப்பினர்கள், பெருந்தொற்றால் வரி வசூல் மீது...
138,695
{ "en": "In fact, several major powers, including France and Germany, were moving to block a unilateral US invasion by offering Iraq a new UN-supervised weapons' inspection regime.\n", "ta": "உண்மையில் பிரான்ஸ், ஜேர்மனி உட்பட பல முக்கிய சக்திகள் அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச படையெடுப்பைத் தடுக்கும் விதத்தில் ஈராக்கிற்...
20,613
{ "en": "The high point of the parade was the commissioning ceremony in which the graduating cadets were awarded ranks by the Chief of the Naval Staff, Air Officer Commanding-in-Chief Training Command and Commandant Air Force Academy.\n", "ta": "இந்த அணிவகுப்பின் முக்கிய நிகழ்வாக பட்டம் பெற்ற பயிற்சி அதிகாரிகளுக்கு...
68,088
{ "en": "However, this day is going to be inscribed in the pages of history forever.\n", "ta": "மேலும், இந்த வேறுபாடு ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையேயும் பெருமளவு வேறுபடுகிறது.\n" }
119,228
{ "en": "Jundallah, a Sunni extremist group based among Iran's Baluch minority, claimed responsibility for the Wednesday bombing.\n", "ta": "ஈரானின் பலூச் சிறுபான்மை பிரிவினர் மத்தியில் தளத்தை கொண்டுள்ள ஒரு சுன்னி தீவிரவாத குழுவான ஜுண்டல்லா (Jundallah) புதன் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது.\n" }
7,909
{ "en": "Shri Narendra Modi said that work is underway to spread digital literacy to every part of India, among all age groups and sections of society.\n", "ta": "நரேந்திர மோடி, மேலும் பேசுகையில், “இந்தியாவின் எல்லா மூலை முடுக்கிலும் எல்லா வயதானவர்களும், சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் பயனடையும் வகையில், டிஜிட்டல் எ...
35,265
{ "en": "He spent nearly 17 years in this medium and played a substantial role in its growth.\n", "ta": "சுமார் 17 ஆண்டுகள் இந்தப் பிரிவில் பணியாற்றி அதன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்தார்.\n" }
55,600
{ "en": "Its not a mean achievement what you people have earned.\n", "ta": "நீங்கள் சாதித்துள்ள இந்த நிலைமை சாதாரணமானது அல்ல.\n" }
125,687
{ "en": "Delphi's former CEO, J.T. Battenberg, collected $21 million over five years, while the company short-changed its pension fund by $11 billion and teetered on the brink of bankruptcy.\n", "ta": "இது பணவீக்க விகிதத்தைவிட குறைவாகும். டெல்பியின் முன்னாள் உயர் தலைமை அதிகாரி J.T.பட்டன்பர்க், கடந்த ஐந்து ஆண்டுகளுக...
74,406
{ "en": "He stressed on the importance of adoption of participatory communication approach to ensure pro-active involvement of citizens, especially those who are beneficiaries of government schemes.\n", "ta": "பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்ய, குறிப்பாக அரசு திட்டப் பயனாளிகளின் பங்களிப்பை உறுதிசெய்யும் விதமாக பொ...
47,611
{ "en": "It will take massive political struggles to defeat these new attacks on democratic rights today, struggles that pose the need for the international unity of the working class against the profit system that breeds inequality and is incompatible with elementary democratic rights.\n", "ta": "ஜனநாயக உரிமைகள் ம...
53,651
{ "en": "And when the sun is down, he shall be clean, and shall afterward eat of the holy things; because it is his food.\n", "ta": "சூரியன் அஸ்தமித்தபின்பு சுத்தமாயிருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்; அது அவனுடைய ஆகாரம்.\n" }
17,287
{ "en": "It has been experienced that there are constraints of capacity from the side of both executing agencies as well as from railways to meet the demand.\n", "ta": "ரயில்வே மற்றும் பணிகளை செயல்படுத்தும் முகமைகள் இடையே சில பிரச்சினைகள் உள்ளன என்பது அனுபவத்தில் காணப்பட்டுள்ள விஷயங்களாகும்.\n" }
133,301
{ "en": "The decision, taken at an emergency cabinet meeting, means that the government has effectively nationalised Resona, owning more than half of its equity.\n", "ta": "ஜப்பானிய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு அரசாங்கம் ரெஸோனா வங்கியைத் தேசியமயமாக்கியதுபோல் ஆகும்; ஏனெனில் அதனுடைய அரை பங்குக்க...
76,364
{ "en": "If Israeli forces have used cluster bombs in residential areas then they may be guilty of committing war crimes, just as those who used cluster bombs in Baghdad and Basra.'\n", "ta": "இஸ்ரேலிய படைகள் தொகுப்பு குண்டுகளை வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தினர் என்றால் அவர்கள் போர்க்குற்றங்களை செய்தவர்கள் ஆவர்;...
32,432
{ "en": "Natwar Singh, after voicing his shock and outrage at 'these allegations which are baseless and untrue,' noted that although Volcker had claimed his committee had informed in advance all those named in his report, 'neither the Congress nor I ever received any communication.\n", "ta": "\"ஆதாரமற்ற, பொய்யான க...
295
{ "en": "Targeting men between 25 and 30, the announcement for the competition is put up at mega shopping malls, multiplexes and by distributing pamphlets.\n", "ta": "25-30 வயதுள்ள ஆண்களை குறிவைக்கும் இந்த போட்டியின் விண்ணப்பங்கள் பெரிய ஷாப்பிங் மால்கள், மல்டி பிளிக்ஸ் மற்றும் செய்திதாள்கள் மூலம் விநியோகிக்கப்படுகி...
166,475
{ "en": "Our task is to undertake the political preparations to meet the challenges which these developments will bring.\n", "ta": "எமது பணி இந்த வளர்ச்சிகள் கொண்டுவர இருக்கும் சவால்களுக்கு அரசியல் தயாரிப்புகளை மேற்கொள்ளுவது ஆகும்.\n" }
34,122
{ "en": "When I became prime minister, initially I wanted to learn and understand things, so I used to take meetings and briefings of officers to know what was going on.\n", "ta": "நான் பிரதமரான புதிதில் பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் விரும்பினேன். அதனால் அடிக்கடி அதிகாரிகளுடன் சந்திப்புக...
163,549
{ "en": "26.\n", "ta": "26.\n" }
128,609
{ "en": "'It is our aim,' he said, 'to develop the World Socialist Web Site as the intellectual and political center of a new international socialist movement - to provide the orientation, analysis and program required by all those entering into struggle against imperialist war, against all forms of human exploitatio...
130,460
{ "en": "This alliance has been a vital pillar of a succession of right-wing military dictatorships in Islamabad.\n", "ta": "இந்தக் கூட்டுதான் தொடர்ந்து பல வலதுசாரி இராணுவ சர்வாதிகாரஙக்கள் இஸ்லாமாபாத்தில் ஆளுவதற்கு முக்கிய தூணாக இருந்து வருகிறது.\n" }
57,959
{ "en": "We are not only making a case for better health. We are also making an argument for faster growth.\n", "ta": "சிறந்த ஆரோக்கியம் என்பதை உருவாக்குவது மட்டுமின்றி, விரைவான வளர்ச்சிகுரிய விவாதத்தையும் நாம் உருவாக்க வேண்டும்.\n" }
7,627
{ "en": "Even after his victory, he was humble and dedicated himself for the welfare of the people.\n", "ta": "வெற்றிக்குப் பிறகும் கூட, எளிமையாகவும், மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தும் அவர் செயல்பட்டார்.\n" }
100,517
{ "en": "Apart from this, the DCs have also been instructed to follow the guidelines issued by the Ministry of Health Family Welfare (MoHFW) in letter and spirit.\n", "ta": "இந்தியில் கோவிட் 19 கதை நிகழ்ச்சியை உருவாக்கியது என்.சி.எஸ்.டி.சி.\n" }
90,825
{ "en": "During the 12 days since start of lockdown on 24.03.2020, FCI has done average movement of 1.41 Lakh MT food grain per day as against the pre-lockdown daily average of about 0.8 Lakh MT.\n", "ta": "பொது முடக்கத்தின் தொடக்கமான 24.03.2020ல் இருந்து 12 நாட்களில், பொது முடக்கத்தின் முந்தைய சராசரியான 0.8 லட்சம்...
118,719
{ "en": "All tests of an individual, every disease, which doctor gave which medicine, reports, all these information will be contained in this one health ID. Shri Naqvi said that the worlds largest health care scheme Modi Care has become the guarantee of health and well-being of the people.\n", "ta": "தனிநபர் ஒருவர...
61,359
{ "en": "Today, we have reached on the 100th spot from the 142nd.\n", "ta": "142 இடத்தில் இருந்து இன்று நாம் 100வது இடத்தை எட்டிப் பிடித்துள்ளோம்.\n" }
52,989
{ "en": "The role of the US\n", "ta": "அமெரிக்காவின் பங்கு\n" }
107,994
{ "en": "Even after Musharraf's declaration of emergency, Bhutto said she would not rule out further talks with the general and her PPP has been largely absent from the protests against martial law..\n", "ta": "முஷாரஃப் அவசரகால அறிவிப்பு கொடுத்த பின்னரும், பூட்டோ தளபதியுடன் இனி பேச்சு வார்த்தைகளுக்கு இடம் இல்லை எ...
2,517
{ "en": "Welcoming the CEOs, the Prime Minister said that the world is focused on India's economy.\n", "ta": "தலைமை செயல் அலுவலர்களை வரவேற்ற பிரதமர், இந்தியப் பொருளாதாரத்தின் மீது உலகம் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.\n" }
52,103
{ "en": "Saal Mubarak, the Prime Minister said.\n", "ta": "சால் முபாரக்” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\n" }
34,754
{ "en": "However, certain key points are clear.\n", "ta": "ஆனால் சில முக்கிய கருத்துக்கள் தெளிவாக உள்ளன.\n" }
104,398
{ "en": "A team of researchers from the Jawaharlal Nehru University (JNU) has developed new drug molecules against the protozoa that causes amoebiasis.\n", "ta": "அமீபா அழற்சியை ஏற்படுத்தும் ஓரணு உயிரிக்கு எதிராகச் செயலாற்றும், புதிய மருந்து மூலக்கூறுகளை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கு...
77,577
{ "en": "Trade visitors will be able to buy their tickets on the website for visiting the show during business days i.e.\n", "ta": "பதிவுகள் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நடைபெறும்.\n" }
336
{ "en": "He reiterated the law-and-order, anti-immigrant populism which he is employing to draw new recruits into the UMP, once again using the word 'scum' to describe the youth on the impoverished housing estates.\n", "ta": "சட்டம் ஒழுங்கு, புலம்பெயர்ந்தோர்-எதிர்ப்புப் பேச்சு இவற்றை வலியுறுத்தி அவர் UMP க்கு புதி...
62,084
{ "en": "GSLV Mk III is a three-stage heavy lift launch vehicle developed by the Indian Space Research Organisation (ISRO).\n", "ta": "பயன்கள்: இந்த விண்வெளித் திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தேசிய அமைப்புகள் மற்றும் பிற விஞ்ஞான ஆராய்ச்சி மையங்களோடு ஒருங்கி...
33,619
{ "en": "Ministry of Micro,Small Medium Enterprises Business Beyond Borders: International SME Convention 2018 begins in New Delhi Minister of State for Micro, Small Medium Enterprises, Giriraj Singh, addressing delegates at the International SME Convention -2018 Delegates from 37 countries are participating in th...
126,730
{ "en": "Akhtar warned of a new 'class war' if the huge disparity between wealthy landowners and poor farmers - which the Taliban had exploited - was not addressed.\n", "ta": "தலிபான்களால் சுரண்டிக்கொள்ளப்படும், வறிய விவசாயிகளுக்கும் செல்வந்த நில உரிமையாளர்களுக்கும் இடையிலான பிரமாண்டமான இடைவெளி பற்றிய பிரச்சினையை ...
10,462
{ "en": "Ministry of Civil Aviation Impact of GST on Civil Aviation Sector Under the GST regime the applicable tax rate on economy class passenger tickets has been reduced from 6 to 5 (non-creditable for goods), while the tax rate on business class has been increased from 9 to 12 with input tax creditable for both go...
84,223
{ "en": "A wicked and adulterous generation seeks after a sign; and there shall no sign be given to it, but the sign of the prophet Jonas. And he left them, and departed.\n", "ta": "இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவ...
34,356
{ "en": "Cabinet Cabinet approves Memorandum of Understanding between India and Sao Tome and Principe for Cooperation in the field of Traditional Systems of Medicine and Homoeopathy The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval for the Memorandum of Understanding ...
2,212
{ "en": "Ministry of Textiles MoS, Textiles views Swachh Bharat as a new type of revolution in India Shri Ajay Tamta briefs the media on Swachhtha Pakhwada of Ministry of Textiles Minister of State, Textiles, Shri Ajay Tamta said that there is a need for the message of Swachhtha to reach to every citizen of the count...
59,225
{ "en": "This model that ensures a farmers income all through the years is very important in itself.\n", "ta": "ஆண்டு முழுக்க விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதை உறுதி செய்யும் இந்தத் திட்டம் முக்கியமானது.\n" }
150,031
{ "en": "Kumaratunga put on a brave face last Friday saying: 'We still have strong alternative means available to strengthen the government.' She did not elaborate, however, on what these 'alternative' methods were.\n", "ta": "ஆனால் ஜனாதிபதி குமாரதுங்க கடந்த வெள்ளிக்கிழமை திடமனதை காட்டும் விதத்தில் \"நாம் அரசாங்கத்...
14,005
{ "en": "These years were the period of the stock market bubble.\n", "ta": "இந்த ஆண்டுகள் பங்குச் சந்தை குமிழியின் காலம் ஆகும்.\n" }
24,798
{ "en": "It is also a good co-incidence that India and South Korea both celebrate their Independence Day on the 15th of August.\n", "ta": "இந்தியாவும், தென்கொரியாவும் ஆகஸ்ட், 5-ஆம் தேதி தங்களது விடுதலை தினத்தைக் கொண்டாடுவது ஒரு சிறப்பு அம்சமாகும்.\n" }
43,464
{ "en": "You called the surgical strike a Jumla Strike.\n", "ta": "துல்லிய தாக்குதலை நீங்கள் போலித் தாக்குதல் என்று கூறுகிறீர்கள்.\n" }
37,437
{ "en": "The Restoration and chemical preservation of Myanmar's Bagan and Ananda temples is going on at a rapid pace by the Archaeological Survey of India (ASI).\n", "ta": "மியான்மரில் உள்ள பாகன் மற்றும் ஆனந்தா கோவில்களை புனரமைத்து, அவற்றை ரசாயன முறையில், பாதுகாக்கும் பணியையும், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துரித...
77,342
{ "en": "And at the season he sent to the farmers a servant, that he might receive from the farmers of the fruit of the vineyard.\n", "ta": "தோட்டக்காரரிடத்தில் திராட்சத் தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்.\n" }
116,248
{ "en": "He said that the uit India Movement was driven by masses for Indian independence in a non violent way, when incidents of violence were taking place around the world.\n", "ta": "மக்கள் இயக்கமாக நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டம் உலகத்துக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது”, என்று காந்திகிராம கிராமிய நிகர்...
117,352
{ "en": "The country is coming out from the mind-set of being comfortable even after seeing dirt everywhere.\n", "ta": "எந்தப் பகுதியிலும் குப்பைகளைப் பார்த்த பின்னர், அதனை ஏற்கும் மனப்பக்குவத்திலிருந்து நாடு வெளியேறி வருகிறது.\n" }
101,999
{ "en": "Kashmir has been central to nationalist demagogy employed in both countries.\n", "ta": "இரண்டு நாடுகளிலுமே தேசியவாத வாய்வீச்சை கையாள்வதற்கு காஷ்மீர் மையமாக விளங்குகிறது.\n" }
98,252
{ "en": "Shri Goyal thanked the Saudi Presidency for organising the 2nd G20 Trade Investment Ministers Virtual Meeting.\n", "ta": "இறுதியாக, 2 வது ஜி-20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் மெய்நிகர் கூட்டத்தை ஏற்பாடு செய்த சவுதி அதிபருக்கு கோயல் நன்றி தெரிவித்துக் கொண்டார்.\n" }
79,477
{ "en": "To set that right, I've decided to continue to act in films.\n", "ta": "இந்த தாமதத்தை சரி செய்யும் வகையில் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளேன்.\n" }
28,907
{ "en": "The statement continues: 'All the demonstrators and passers-by saw the incident.\n", "ta": "அறிக்கை தொடர்ந்து கூறுவதாவது: \"அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களும், அங்கு சென்றவர்களும் நிகழ்வை கண்டனர்.\n" }
85,945
{ "en": "Harish is the son of editor Ganesh Kumar who has worked in K Balachander and Visu films among others.\n", "ta": "ஹரீஸ் - பாலசந்தர், விசு போன்றவர்களின் படங்களில் எடிட்டராக பணிபுரிந்த கணேஷ்குமாரின் மகன்.\n" }
148,169
{ "en": "Only Sreeka participated in the pooja, so she was much sought after by the photographers.\n", "ta": "அவரை போட்டுகிராபர்கள் ஓரமாக தள்ளிக்கொண்டு போக ஒய்யார போஸ்களை அள்ளித்தந்தார்.\n" }