id
int64
0
167k
translate
dict
132,255
{ "en": "'In military terms, both conventionally and unconventionally, we can neither have the capability nor the intention to match China force for force,' he said.\n", "ta": "\"இராணுவரீதியாக, மரபார்ந்த, மாறுபட்ட முறை இரண்டிலும், நமக்கு திறனும் இல்லை, சீன வலிமைக்கு ஈடாக வலிமை கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் இல்லை...
105,711
{ "en": "Shri Mansukh Mandaviya, Minister of State (Independent Charge) for Shipping reviewed the readiness of Indian shipping for implementation of the Governments Cargo Transportation Policy.\n", "ta": "மன்சுக் மாண்டவியா, அரசின் சரக்கு போக்குவரத்து கொள்கையை அமல்படுத்த இந்திய கப்பல் துறை தயாராக உள்ளது பற்றி ஆய்வு ...
115,342
{ "en": "Divisional Commissioner, Saran, Shri Robert L. Chongthu was the chief guest speaker at the webinar.\n", "ta": "எல்.ராபர்ட் சோங்குது முதன்மை விருந்தினர் பேச்சாளராக இணையக் கருத்தரங்கில் உரையாற்றினார்.\n" }
79,518
{ "en": "It appears to me that upon taking power the role of the Left is not to pressure the SPD and the Green to the left, but it is rather the Left Party itself that moves to the right.\n", "ta": "எனக்கு எப்படித் தோன்றுகிறது என்றால், அதிகாரத்தை எடுத்துக் கொண்ட பின் இடது கட்சியின் பங்கு சமூக ஜனநாயகக் கட்சி மற்று...
17,631
{ "en": "He said that Accessible India Campaign is a nationwide flagship campaign of Department of Empowerment of Persons with Disabilities, Ministry of Social Justice and Empowerment.\n", "ta": "சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின், மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் தலையாய திட்டம், அணுகத்தக்க இந்...
25,574
{ "en": "In the first place, democracy cannot be imposed by military force from above.\n", "ta": "முதலாவதாக; மேலேயிருந்து இராணுவ அதிகாரத்தால் ஜனநாயகம் திணிக்கப்பட முடியாது.\n" }
69,048
{ "en": "Every Indian is proud of the stupendous accomplishments of women in various spheres, the Prime Minister said.\n", "ta": "பல்வேறு துறைகளில், பெண்களின் வியத்தகு சாதனைகளை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைகொள்கிறோம்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.\n" }
31,908
{ "en": "They have decided to convert the eight highways of Gujarat into national highways.\n", "ta": "குஜராத்தின் எட்டு நெடுஞ்சாலைகளைத் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதாக அவர்கள் முடிவு செய்துள்ளனர்.\n" }
15,340
{ "en": "These assets were then purchased by another Enron-controlled special purpose entity (SPE) with the help of a $200 million loan from Citigroup.\n", "ta": "இச்சொத்துக்கள் பின்னர் என்ரோனின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள special purpose entity (SPE) இனால் வாங்கப்பட்டது. இதற்கு சிட்டிகுரூப் $200 மில்லியன் கடனாக வழ...
151,586
{ "en": "They had been denied reemployment in the new US-run Iraqi security forces because they previously held high commands under Saddam Hussein and were members of the Baath Party.\n", "ta": "அவர்களுக்கு அப்பொழுது, அமெரிக்கா தேர்ந்தெடுத்திருந்த ஈராக்கிய இராணுவத்தில், சதாம் ஹுசைனின் கீழ் மிகப் பெரிய பொறுப்புக்க...
79,693
{ "en": "They are a strong community of 700 nuns and growing, with a thousand year-old Drukpa legacy.\n", "ta": "700 துறவிகளைக் கொண்ட வலுவான அமைப்பாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான துருக்பா பாரம்பரியத்துடன் திகழ்கின்றனர்.\n" }
100,895
{ "en": "The assistance to Madagascar is a part of the Government of India outreach amidst the ongoing COVID-19 pandemic.\n", "ta": "தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் களத்துக்கே சென்று உதவும் இந்திய அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மடகாஸ்கருக்கும் உதவி அளிக்கப்பட்டது.\n" }
36,750
{ "en": "Y S Parmar University of Horticulture and Forestry The President of India, Shri Ram Nath Kovind, graced and addressed the 9th convocation of the Dr Y. S. Parmar University of Horticulture and Forestry today (May 21, 2018) in Solan, Himachal Pradesh.\n", "ta": "ஒய்.எஸ்.பர்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்க...
31,804
{ "en": "Hence, it is clarified that PAN and TAN mentioned in the COI issued by MCA shall also be treated as sufficient proof of PAN and TAN for the said company assessees. .\n", "ta": "எனவே, நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் அளித்த இணைப்புக்கான சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள நிரந்தரக் கணக்கு எண் மற்றும் வரிக்கழிவு ...
154,148
{ "en": "Hundreds were gathered outside the airport, waving the Indian flag proudly and cheering him.\n", "ta": "விமான நிலையத்தின் வெளியே திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தேசியகொடியை அசைத்து வாழ்த்து முழக்கம் எழுப்பினர்.\n" }
117,419
{ "en": "Its impact is on all aspects-- whether it is availability of labour, supply chains, or logistics.\n", "ta": "அதன் ’தாக்கம் எல்லா அம்சங்களிலும் உள்ளது - அது உழைப்புக்கு மனித சக்தி கிடைப்பதில் இருந்து, விநியோகச் சங்கிலிகள் அல்லது திட்டத்தை செயல்படுத்துதலில் இருக்கும் சிக்கல்கள் வரை பல்வேறு தாக்கங்களை ஏற்படுத...
64,903
{ "en": "Besides the other niche petrochemicals will find use in different products such as paints, inks, coating, detergent and many other articles.\n", "ta": "மேலும், பிற பெட்ரோ கெமிக்கல் பொருட்களானவை சாயம், மை, பூச உபயோகப்படும் பொருட்கள், சுத்திகரிப்பு பொருட்கள் போன்ற பலவற்றிலும் உபயோகப்படுத்தப்படும் என்றும், இத...
6,037
{ "en": "Cheney expressed frustration and Bush sided with him.\n", "ta": "செனி இதற்கு ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார், புஷ்ஷும் அவர் பக்கம நின்றார்.\n" }
67,590
{ "en": "Majid bin Abdullah Al-asabi, Minister of Commerce Investment 5. MoU for Cooperation on Broadcasting between Prasar Bharati, New Delhi, India and Saudi Broadcasting Corporation (SBC), Saudi Arabia for Exchange of Audio Visual Programme. Shri Ahmad Javed, Ambassador of India to Saudi Arabia H.E.\n", "ta": "...
31,023
{ "en": "'What I am doing is recreating life, which I see burdened with profound social questions in Sri Lanka, through my media.\n", "ta": "இலங்கையில் நான் கண்ட ஆழமான சமூகப் பிரச்சினைகளின் தாக்கத்தை என் திரைப்படத்தின் ஊடாக மீள நிர்மாணம் செய்வதில் நான் தற்போது ஈடுபட்டுள்ளேன்.\n" }
158,001
{ "en": "In its sections on Special Operations Forces (SOF), the document states: 'SOF will increase their capacity to perform more demanding and specialized tasks, especially long-duration, indirect and clandestine operations in politically sensitive environments and denied areas.\n", "ta": "சிறப்பு நடவடிக்கை படைக...
73,375
{ "en": "I stood up, but you all (pointing to the rasikas) made me run.\n", "ta": "ஆனால் ஓட வச்சது நீங்கள்தான் (ரசிகர்களை நோக்கி கையை காட்டுகிறார்).\n" }
68,370
{ "en": "Large quantities of bottled water have to be transported from Colombo.\n", "ta": "மிகப் பெருந்தொகையான தண்ணீர் போத்தல்கள் கொழும்பில் இருந்து கொண்டு செல்லப்பட வேண்டும்.\n" }
85,882
{ "en": "The 'Situation Report' in last weekend's Sunday Times painted a bleak picture of the frontlines.\n", "ta": "கடந்த ஞாயிற்றுக் கிழமை சண்டே டைம்ஸ் பத்திரிகையின் \"நிலவர அறிக்கை\", முன்னரங்க நிலைகள் தொடர்பாக ஒரு மங்களான சித்திரத்தை வரைந்திருந்தது.\n" }
70,333
{ "en": "Prime Minister Modi noted that the bilateral relationship, forged in Bangladeshs War of Liberation, remained of the highest priority to India.\n", "ta": "பங்காளதேஷின் சுதந்திரப் போராட்டத்தின் போது உருவான இருதரப்பு உறவு இந்தியாவுக்கு மிகச்சிறந்த முன்னுரிமை பெற்றதாக உள்ளது என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்ட...
18,517
{ "en": "Instead the Ministry's website flashes striking photos of rich green fields full of seedlings inundated with water.\n", "ta": "மாறாக அமைச்சகத்தின் வலைத் தளம் பசுமையான வயல்கள், நீரில் மூழ்கியிருக்கும் நாற்றுக்கள் ஆகியவற்றின் படங்களைத்தான் காட்டுகிறது.\n" }
110,456
{ "en": "Such calculations now lie in tatters.\n", "ta": "ஆனால் அதுபோன்ற கணிப்புகள் தற்போது கந்தலாகி தொங்குகின்றன.\n" }
57,447
{ "en": "However, 90 years ago our law makers categorised it as a tree.\n", "ta": ".ஆனால், 90 ஆண்டுகளுக்கு முன்பு நமது ஆட்சியாளர்கள் அதை மரம் என்ற பிரிவில் சேர்த்து விட்டனர்.\n" }
127,660
{ "en": "The PP will have no truck with this proposal and is doing everything possible to make a second election, which they hope to win, inevitable.\n", "ta": "இந்த யோசனையைச் சிறிதும் ஏற்க விரும்பாத PP இரண்டாம் தேர்தலை எப்படியும் நடத்திவிட பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது; அத்தகைய தேர்தலில் தான் வென்றுவிடக்கூடும...
113,813
{ "en": "Their valour continues to inspire generations\", the Prime Minister said.\n", "ta": "நரேந்திர மோடி ஆயுதப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.\n" }
106,708
{ "en": "from September 01, 2020 till August 31, 2021.\n", "ta": "கடன் பெற்றுள்ள மற்றவர்களுக்கு இந்தத் திட்டம் ஜுன் 01, 2020இல் தொடங்கி 31 மே, 2021 வரை நடப்பில் இருக்கும்.\n" }
75,630
{ "en": "Sonia Agarwal will not be acting in any movies after marriage.\n", "ta": "திருமணத்திற்குப் பிறகு சோனியா அகர்வால் நடிக்கமாட்டார்.\n" }
37,699
{ "en": "The New York Times, in a remarkable article published Wednesday, gave an illustration of this social reality as it is manifested the medical system in New Orleans, one of the most advanced in the Deep South.\n", "ta": "இந்த சமூக உண்மையை புதன்கிழமையன்று நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் தெளி...
75,913
{ "en": "Friends, Our vision for New India includes not only caring for those living in the nation but also outside.\n", "ta": "நண்பர்களே, புதிய இந்தியாவுக்கான எங்களுடைய தொலைநோக்குப் பார்வை என்பது, நாட்டில் வாழ்பவர்கள் மீது அக்கறை கொண்டதாக மட்டும் இல்லாமல், வெளியில் வாழும் இந்தியர்களையும் சேர்த்ததாக இருக்கிறது.\n" ...
114,222
{ "en": "It means the collapse of the national state as an independent economic unit....\n", "ta": "இது தேசிய அரசு சுதந்திர பொருளாதார அலகாக இருப்பது வீழ்ச்சியடைந்துவிட்டது என அர்த்தப்படுகின்றது.\n" }
117,963
{ "en": "Scheduled to be completed within a timeline of three years, Dr Jitendra Singh said, the road corridor will prove to be a path-breaking revolution in promoting industry and investments in the entire region.\n", "ta": "மூன்று ஆண்டுகளில் இந்தப் பணிகளை முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் தொழி...
14,069
{ "en": "The Union Minister for Finance and Corporate Affairs, Shri Arun Jaitley, Union Minister of Agriculture and Farmers Welfare, Shri Radha Mohan Singh, Union Home Secretary, Shri Rajiv Gauba and senior officers of the Ministries of Home, Finance, Agriculture and Niti Aayog attended the meeting.\n", "ta": "ராதா...
68,167
{ "en": "In national education, the government eliminated roughly 5,000 staff positions and cut hundreds of thousands of youth job contracts, many of which were for teaching assistant positions.\n", "ta": "தேசிய அளவிலான கல்வியில், அரசானது கிட்டத்தட்ட 5000 பணி இடங்களை ஒழித்து, பல நூற்றுக்கணக்கான இளைஞர்களின் பணி ஒப்ப...
71,693
{ "en": "Could the nation be protected in this way\n", "ta": "இந்த வழியில்தான் நாட்டைப் பாதுகாக்க வேண்டுமா?\n" }
8,924
{ "en": "Phase 1, inaugurated today, enables passenger movement.\n", "ta": "இன்று தொடங்கப்பட்டுள்ள முதற்கட்ட போக்குவரத்து, பயணிகளுக்கு பயன் அளிக்கும்.\n" }
39,526
{ "en": "Pradhan will also visit Germany from 21-22nd June, 2018.\n", "ta": "ஜூன் 21 மற்றும் 22 2018 ஆம் தேதிகளில் அமைச்சர் திரு.பிரதான் ஜெர்மனிக்கு செல்ல உள்ளார்.\n" }
37,726
{ "en": "The Minister also gave a roundup of investments received since World Food India.\n", "ta": "இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான்” என்றார் அமைச்சர்.\n" }
162,630
{ "en": "He was the superman of films, one who acted in films with messages.\n", "ta": "வரலாற்று படங்களில் நடித்த இவரை தங்களின் வீர புருஷனாக கொண்டாடியது கர்நாடகா.\n" }
38,605
{ "en": "Till now, Nitin Sathya has been one of a group of friends.\n", "ta": "இதுவரை நண்பர்களில் ஒருவராக நடித்த நித்தின், எஸ்.ஏ.சியின் இயக்கத்தில் தனி ஹீரோவாக அறிமுகமாகிறார்.\n" }
145,799
{ "en": "My Tamil relatives and the great people behind me should make the decision for that.\n", "ta": "என் தமிழ் உறவுகளும் என் பின்னால் இருக்கும் பெரிய மனிதர்களுமே இதற்கு முடிவு எடுப்பார்கள்.\n" }
5,914
{ "en": "Ministry of Health and Family Welfare Medical Education The Central Government had constituted a Group of Experts (GoE) headed by late Prof. Ranjit Roy Choudhary to study the Indian Medical Council Act, 1956 and make recommendations to the Government to make the Medical Council of India (MCI) modern and suit...
145,602
{ "en": "Elated by this praise on one hand, Prashanth is upset on the other hand by the film's release getting postponed every time.\n", "ta": "முதல்வர் பாராட்டில் மகிழ்ச்சி கடலில் மிதந்த பிரஷாந்த் ரிலீஸ்தேதி தள்ளிப்போவதால் வருத்தத்தில் தத்தளிக்கிறாராம்.\n" }
109,005
{ "en": "And they that were with me saw indeed the light, and were afraid; but they heard not the voice of him that spoke to me.\n", "ta": "என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.\n" }
99,145
{ "en": "In an interview with France Soir (June 24), Frédéric Lefebvre compared the more 'reasonable' attitude of anti-racist organisations such as SOS-Racism and LICRA (International league against racism and anti-Semitism), both close to the Socialist Party.\n", "ta": "France Soir ல் ஜூன் 24 வந்த பேட்டி ஒன்றில் F...
84,267
{ "en": "Surya, Devi Sriprasad, Chandra Bose, Supreme Raju and Gemini Kiran are some of the VIPs who participated in the function along with a responsive audience.\n", "ta": "சூர்யா, தேவிஸ்ரீ பிரசாத், சந்திரபோஸ், சுப்ரீம் ராஜு, ஜெமினி கிரண் என வி.ஐ.பி.கள் கலந்து கொண்ட விழாவுக்கு ஆடியன்ஸிடம் செம ரெஸ்பான்ஸ்.\n" }
70,519
{ "en": "At present, Dhanush is busy with directors Mithran Jawahar, Suraaj and Vetrimaran.\n", "ta": "(தெளிவா குழப்புறாய்ங்க!) தற்போது மித்ரன் ஜவகர், சுராஜ், வெற்றிமாறன் ஆகியோரது இயக்கத்தில் தனுஷ் ரொம்ப பிஸி.\n" }
21,173
{ "en": "Ministry of Defence Women Joining Army The induction of women in Indian Army is based on the organizational requirements, fighting efficiency, combat effectiveness and functionality.\n", "ta": "பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத்தில் மகளிர் இந்திய ராணுவத்தில் மகளிரை இணைப்பது, அமைப்புகளின் தேவைகள், சண்டையிடும் திற...
46,902
{ "en": "The official Xinhua newsagency claimed that 170 people led by 'troublemakers' attempted to attack the power plant with knives, bottles of petroleum and fishing detonators.\n", "ta": "''தொந்தரவு கொடுக்கின்ற'' 170 மக்கள் தலைமையில் வந்தவர்கள் அந்த மின்சார நிலையத்தை கத்திகளாலும் பெட்ரோலியம் நிரப்பிய புட்டிக...
110,502
{ "en": "The draft bill is proposed to replace the almost nine decades old Lighthouse Act, 1927, to incorporate the global best practices, technological developments and India's International obligations in the field of Aids to Marine Navigation.\n", "ta": "சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகள், தொழில்...
51,209
{ "en": "He pointed to the left bourgeois Latin American regimes of Hugo Chavez in Venezuela and Evo Morales in Bolivia as \"revolutionary\" developments in opposition to global capitalism, and concluded that \"we need an anti-capitalist pole, not a new International\" - a term traditionally implying socialist loyalt...
70,127
{ "en": "At one stroke, Tamil speakers were reduced to the status of second-class citizens, further inflaming the communal tensions that have plagued the island since independence in 1948.\n", "ta": "ஒரேயடியாக தமிழ் பேசுபவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக தரம் குறைக்கப்பட்டதோடு, 1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே தீவ...
36,919
{ "en": "There is not a single regime in the Middle East that is worthy of being called a democracy.\n", "ta": "ஜனநாயகமானது என்று அழைப்பதற்குத் தகுதியாக மத்திய கிழக்கில் ஒரு ஆட்சி கூட கிடையாது.\n" }
94,301
{ "en": "After 45 years, actor Jeeva has done Tamilnadu proud.\n", "ta": "45 வருடங்களுக்கு பிறகு இப்போது அந்த பெருமையை தமிழகத்துக்கு மீட்டு தந்திருக்கிறார் ஜீவா.\n" }
140,574
{ "en": "It is very normal for the fans of prominent actors to start fan clubs all over the country and once a year, conduct a meeting to disburse welfare schemes.\n", "ta": "நடிகர்களின் ரசிகர்கள் நாடு முழுவதும் மன்றங்கள் தொடங்குவதும், வருடத்துக்கு ஒருமுறை நற்பணி செயல்களில் ஈடுபடுவதும் தமிழகத்தில் பலகாலமாக நடந்துவர...
64,954
{ "en": "A New York Times review in 1956 suggested it was full of 'custom-made characters' and regretted the absence of an 'experienced and intelligent anti-Communist' in the story.\n", "ta": "அவ்விமர்சகர்கள் வேண்டுமென்றே வியட்நாமில் அமெரிக்க இரகசிய செயல்பாடுகள் பற்றிய தன்மையை இரட்டைத்தன்மையின்றி கண்டித்த கதையை திர...
89,643
{ "en": "It's possible that you too might not have gotten a chance to talk to your school and college mates for decades.\n", "ta": "உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட தினசரி மருந்துகளை வழக்கம்போல எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் குடும்பத்தினருடன் (உடன் தங்கியிராதவர்கள்) தொலைபேசி அல்லது விடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுங்கள்.\n...
136,690
{ "en": "Despite the difficult traffic conditions 25,000 gathered at the Gare de Montparnasse in Paris.\n", "ta": "கடுமையான போக்குவரத்து நிலைமை இருந்தபோதிலும்கூட, பாரிசில் Gare de Montparnasse ல் 25,000 பேர் கூடினர்.\n" }
84,085
{ "en": "The meeting then discussed how to support the high school students who are at the forefront of the demonstrations.\n", "ta": "இதைத் தொடர்ந்து கூட்டம் ஆர்ப்பாட்டத்தின் முன்னணியில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு எப்படி ஆதரவு தருவது என்று விவாதித்தது.\n" }
52,541
{ "en": "Like the US, Europe has also fundamentally changed since the collapse of the Soviet Union.\n", "ta": "அமெரிக்காவைப் போலவே, ஐரோப்பாவும், சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப் பின்னர் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுள்ளது.\n" }
165,148
{ "en": "When Chiang Ching-kuo died in 1988, Lee Teng-hui, who was born in Taiwan, was installed as president.\n", "ta": "சியாங் சிங் கு 1988 ல் காலமான பின்பு, தாய்வானில் பிறந்த லீ டெங் குய் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.\n" }
56,440
{ "en": "These kids will see the school students playing in the ground and themselves will play with them.\n", "ta": "பள்ளிக்குழந்தைகள் மைதானத்தில் விளையாடுவதைப் பார்க்கும் இந்தக் குழந்தைகளும் அவர்களுடன் விளையாடத் தொடங்கி விடுவார்கள்.\n" }
4,651
{ "en": "He pointed out that the research undertaken by NCSCM will be used directly for arriving at policy decisions and for capacity building of coastal communities and other stakeholders.\n", "ta": "இது தொடர்பாக அமைச்சர் பேசுகையில், என்.சி.எஸ்.சி.எம். மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் நேரடியாக கொள்கை முடிவுகளாக்கப்பட்டு,...
54,598
{ "en": "Under this scheme an accidental cover of Rs. 2 lakh is provided for Rs.\n", "ta": "இந்தத் திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு ரூ.12 செலுத்தி, ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீட்டைப் பெறலாம்.\n" }
49,963
{ "en": "On the other hand, the possibility remains that Jackson will be 'vindicated' and permitted at least a partial heart-warming comeback, in which case we will be reminded that never for a day did the singer cease to be one of America's pop culture icons.\n", "ta": "மாறாக, ஜாக்சன் \"குற்றமற்றவர்\" எனக் கூறப்பட...
38,481
{ "en": "From their first arrival asylum seekers, should they manage to correctly register their appeal at an airport, seaport or police station, face an uphill battle against deportation.\n", "ta": "அவர்கள் முதல் வருகையிலிருந்தே தஞ்சம் கோருவோர் தங்கள் முறையீட்டை ஒரு விமான நிலையம், துறைமுகம் அல்லது பொலிஸ் நிலையத...
115,777
{ "en": "Shri Naidu said that laws which do not find a place in a progressive society must be repealed without prejudice and without delay, while modifying others to suit the times.\n", "ta": "முன்னேற்றமான சமுதாயத்திற்கு பொருந்தாத சட்டங்களை தாமதமின்றி, பாரபட்சம் பார்க்காமல் ரத்து செய்வதுடன், காலத்திற்கு பொருத்தமான ...
98,715
{ "en": "Health Secretaries, Municipal Commissioners, DMs and other officials from the 30 municipal areas which are contributing almost 80 of the country's Covid-19 cases, here today.\n", "ta": "ராஜேஷ் பூஷண் ஆகியோர் சுகாதரத்துறையின் மூத்த அதிகாரிகளுடனும், கொவிட் – 19 நோய் தொற்று அதிகமுள்ள 30 நகராட்சி பகுதிகளைச் சேர...
71,273
{ "en": "The partition of British India into a Muslim Pakistan and a predominantly Hindu India resulted in communal violence in which up to two million people perished, with the migration of 14 million people from Pakistan to India and vice versa.\n", "ta": "பிரிட்டிஷ் இந்தியாவை ஒரு முஸ்லிம் பாக்கிஸ்தான், ஒரு பெரும...
26,619
{ "en": "And it came to pass, that in process of time, after the end of two years, his bowels fell out by reason of his sickness: so he died of sore diseases. And his people made no burning for him, like the burning of his fathers.\n", "ta": "அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருஷம் முடிகிறகாலத்தில் அவனுக்கு உண்ட...
161,061
{ "en": "For yet a little while, and he that shall come will come, and will not tarry.\n", "ta": "வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.\n" }
94,855
{ "en": "Now he has praised Ajith, who has acted in the re-make of Rajini film'Billa.'He approved of Ajith as the right choice.\n", "ta": "ரஜினி நடித்த 'பில்லா' படத்தின் ரீ-மேக்கில் அஜித் நடிக்கிறார். இதை அவரிடம் கூறிய போது, அஜித் ரைட் சாய்ஸ் என பாராட்டினார்.\n" }
99,548
{ "en": "The App is available at following links for download:\n", "ta": "செயலியைப் பதிவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்புகளைப் பயன்படுத்தவும்;\n" }
31,193
{ "en": "Hear you this word which I take up against you, even a lamentation, O house of Israel.\n", "ta": "இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள்.\n" }
21,222
{ "en": "About Rs 18 crores was spent for establishing 473 VRCs.\n", "ta": "473 கிராம ஆதார மையங்களை உருவாக்குவதற்காக சுமார் 18 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.\n" }
89,276
{ "en": "Whatever goes on the belly, and whatever goes on all four, or whatever has more feet among all creeping things that creep on the earth, them you shall not eat; for they are an abomination.\n", "ta": "தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்க...
86,613
{ "en": "They object to the fact that the legislation requires them to fund one quarter of the wages of skilled and unskilled laborers employed on NREG infrastructure projects, plus a quarter of the material costs, and to give some form of unemployment compensation (considerably less than a dollar a day) if they cann...
63,232
{ "en": "The House also witnessed a vibrant debate, where several members expressed their insightful opinions.\n", "ta": "அவையில் துடிப்பான விவாதம் நடைபெற்றது, அதில் பலர் உறுப்பினர்கள் மிக ஆழமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.\n" }
86,761
{ "en": "At Hunar Haat, I got the opportunity to converse with many other artisans.\n", "ta": "ஹுனர் ஹாட்டில் பல கலைஞர்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.\n" }
18,777
{ "en": "The Hatton National Bank posted a pre-tax profit of 1,092 million rupees and post-tax profit of 1,008 million rupees last year.\n", "ta": "ஹட்டன் நாஷனல் வங்கி, கடந்த வருடம் வரி செலுத்த முதல் 1,092 மில்லியன் ரூபாய்களையும் வரி செலுத்திய பின் 1,008 மில்லியன் ரூபாய்களையும் இலாபமாகப் பெற்றுள்ளது.\n" }
110,936
{ "en": "They observed that the treatment of rats with both zinc gluconate and zinc gluconate loaded chitosan nanoparticles reduced the severity of arthritis by reducing joint swelling, erythema, and edema but zinc gluconate loaded nanoparticles exhibited superior efficacy.\n", "ta": "எலிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்...
91,419
{ "en": "Officially, the Kremlin does not support this program as yet.\n", "ta": "இத்திட்டத்திற்கு கிரெம்ளின் இதுகாறும் உத்தியோகபூர்வமாக ஆதரவு கொடுக்கவில்லை.\n" }
112,537
{ "en": "The Socialist Equality Party has launched a campaign to demand the immediate release of all Tamil detainees, the closure of the camps, proper assistance to the refugees to rebuild their lives and the withdrawal of security forces from the North and East of Sri Lanka.\n", "ta": "சோசலிச சமத்துவக் கட்சி, தடு...
165,784
{ "en": "We have to unite the entire working class for a struggle against the profit system.'\n", "ta": "இலாப நோக்கு முறைக்கு எதிராக ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தையும் நாம் ஐக்கியப்படுத்தப்படவேண்டும்''.\n" }
13,340
{ "en": "He is supported by the nationalist Batkywschtschyna Party led by the millionaire (or, according to some sources, billionaire) former vice-prime minister Yulia Tymoshenko.\n", "ta": "அவர் மில்லியனராகிய (அல்லது சில வட்டாரங்கள் சொல்வதைப் போல் பில்லியனர்) முன்னாள் உதவிப்பிரதமர் Yulia Tymoshenko தலைமையிலான தே...
46,469
{ "en": "Friends, It is not just in the field of crime alone but the importance of forensic science has been increasing in other fields as well.\n", "ta": "சண்டிகாரில், மத்தியத் தடய அறிவியல் ஆய்வகத்தில் நிர்பயா திட்டத்தின் கீழ் ஓர் அதி நவீன ஆய்வுக்கூடம் நிறுவப்பட்டுவருகிறது.\n" }
11,478
{ "en": "Mischievous twists and turns being given by section of media in Tamil Nadu to discredit the Raksha Mantris statement that no bullets were fired on the fishermen is therefore highly condemnable.\n", "ta": "மேலும் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்க...
37,671
{ "en": "Behind this capitulation to the Democratic Party are not only ideological and political issues, but also definite material interests.\n", "ta": "இம்முறையிலான ஜனநாயகக் கட்சிக்கு நிபந்தனையற்ற சரணாகதியின் பின்னணியிலுள்ள சிந்தனைப் போக்கு, அரசியல் பிரச்சினைகள் மட்டும் அல்ல; உறுதியாக சடத்துவ நலன்கள் அமைந்துள்ளன...
6,393
{ "en": "Memorandum of Understanding between the Ministry of Health and Family welfare of the Republic of India and the Ministry of Health And Sports of the Republic of the Union of Myanmar on cooperation in the field of Health and medicine Dr. Than Htut, Director General, Ministry of Health and Sports, GOM Vikram Mi...
27,539
{ "en": "He spoke about the recently launched National Nutrition Mission.\n", "ta": "சமீபத்தில் தொடங்கப்பட்ட தேசிய ஊட்டச்சத்து இயக்கம் குறித்தும் பிரதமர் பேசினார்.\n" }
88,528
{ "en": "Those applicants who are to visit the Passport Office (at Rayala Towers, Anna Salai, Chennai) are also requested to postpone it to any date after 3 April.\n", "ta": "பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு (ராயலா டவர்ஸ் அண்ணாசாலை சென்னை) வரவேண்டியவர்களும் தங்களது வருகையை ஏப்ரல் 3 ஆம் தேதிக்குப் பின்னர் ஒத்திவைக்குமாறு க...
10,610
{ "en": " The entrance examinations will be conducted in online mode at least twice a year, thereby giving adequate opportunity to candidates to bring out their best.\n", "ta": "நுழைவுத் தேர்வுகள் குறைந்தபட்சம் இரு ஆண்டுகளுக்கு இணையம் (ஆன்லைன்) மூலம் நடத்தப்படும். இதன் மூலம் தாங்கள் சிறந்ததாகக் கருதும் படிப்புகளைத்...
84,540
{ "en": "Moreover, it is widely assumed that the same sort of lending practices that created the housing bubble were applied in other sectors of the US economy.\n", "ta": "மேலும் வீடுகள் குமிழைத் தோற்றுவித்த கடன்கொடுக்கும் முறைகள் அமெரிக்க பொருளாதாரத்தின் ஏனைய துறைகளுக்கும் பிரயோகிக்கப்பட்டுள்ளன என்று பரவலாக ஊக...
109,228
{ "en": "The inhabitants of Berlin, governed for the past seven years by a coalition of the SPD and the Left Party, have already gone through this experience.\n", "ta": "பேர்லினில் வாழும் மக்கள், கடந்த ஏழு ஆண்டுகளாக சமூக ஜனநாயக கட்சி, இடது கட்சிக் கூட்டணி அரசாங்கத்தால் ஆளப்படுபவர்கள், ஏற்கனவே இந்த அனுபவத்தை பார்த்த...
100,456
{ "en": "Nagaland: Govt arranged special trains from Goa, Andhra Pradesh, Bengaluru, Rajasthan and special buses from West Bengal, Uttarakhand, Punjab, Daman Diu and Lucknow to transport stranded citizens. COVID-19 Horticulture Special Drive Team conducts Agricultural Horticultural activities during lockdown with t...
136,562
{ "en": "'It calls for a break with the Democrats and all parties that stand with one or both feet in the camp of capitalism.\n", "ta": "\"முதலாளித்துவ முகாமில் ஒரு காலையோ அல்லது இரண்டு கால்களையுமோ ஊன்றியுள்ள ஜனநாயகக் கட்சியோ அல்லது ஏனைய கட்சிகளிலிருந்து முறித்துக்கொள்ள அது அழைக்கிறது.\n" }