id int64 0 167k | translate dict |
|---|---|
116,415 | {
"en": "The sheer scale of the relief operation indicates the extent of the disaster.\n",
"ta": "உதவி நடவடிக்கைகளின் மாபெரும் அளவு பேரழிவின் பரப்பைக் குறிக்கிறது.\n"
} |
65,872 | {
"en": "Friends, India is developing in different spheres. New schemes are coming up, new areas are being explored and the number of people engaged in these fields has grown manifold.\n",
"ta": "நண்பர்களே, இந்தியா பல்வேறு அம்சங்களிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது, புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, புதிய வா... |
65,895 | {
"en": "And Ahab spoke to Naboth, saying, Give me your vineyard, that I may have it for a garden of herbs, because it is near to my house: and I will give you for it a better vineyard than it; or, if it seem good to you, I will give you the worth of it in money.\n",
"ta": "ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்ட... |
125,565 | {
"en": "You take fans along for such functions?\n",
"ta": "ரசிகர் என்றால் நீங்கள் விழாவுக்கு அழைத்து செல்லலாமா?\n"
} |
65,770 | {
"en": "In 2022, India will host the G-20 Summit.\n",
"ta": " 2022 ஆம் ஆண்டு ஜி-20 உச்சிமாநாட்டை இந்தியா நடத்துகிறது.\n"
} |
27,632 | {
"en": "For early diagnosis, Population based prevention, control and screening for common NCDs such as diabetes, hypertension and common cancer viz.\n",
"ta": "புற்றுநோய், நீரிழிவு, இதயநோய்கள் மற்றும் மூளை செயலிழப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்த தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தை செயல்படுத... |
38,883 | {
"en": "AIM is mandated to create an umbrella structure to oversee innovation ecosystem of the country and revolutionizing the innovation eco-system - touching upon the entire innovation life cycle through various programs.\n",
"ta": "இவை புதுமையாக்கத் திறனை வளர்ப்பதற்கான சூழல், தொழில்நுட்பத்தில் புதுமையான மாற்றங்... |
4,754 | {
"en": "This means that only about one out of 23 people who applied will see any money.\n",
"ta": "இதன் பொருள் விண்ணப்பித்தவர்களில் 24 பேருக்கு ஒருவர்தான் மானிய பணத்தைக் கண்ணால் காண்பர் என்பதாகும்.\n"
} |
92,373 | {
"en": "Is this a week of slap happy heroes?\n",
"ta": "இந்த வாரம் அடிதடி வாரமோ!?\n"
} |
110,839 | {
"en": "The ATL App Development modules have been launched in collaboration with Indian homegrown startup Plezmo with an aim to hone the skills of school students and transforming them from App users to App makers in the times to come under AIMs flagship Atal Tinkering Labs initiative.\n",
"ta": "வரக்கூடிய காலங்கள... |
93,393 | {
"en": "We should remain cautious of such evil forces and we need to work united to defeat their nefarious misinformation propaganda.\n",
"ta": "அத்தகைய தீயசக்திகள் குறித்து நாம் கவனத்துடன் இருக்கவேண்டும். அவர்களது இழிவான பொய்த் தகவல் பிரச்சாரத்தை முறியடிக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.\n"
} |
55,891 | {
"en": "How then can man be justified with God? or how can he be clean that is born of a woman?\n",
"ta": "இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?\n"
} |
97,078 | {
"en": "The Obama administration began a much-publicized internal review of US policy in Afghanistan Wednesday, which is expected to culminate in the dispatch of as many as 40,000 additional US troops to the war.\n",
"ta": "ஒபாமா நிர்வாகம் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட முறையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கொள்கை உட்... |
95,273 | {
"en": "Two and a half thousand of the jobs are to go in the department and its budget cut by a quarter, or £57 million.\n",
"ta": "இத்துறையில் 2,500 க்கும் மேற்பட்ட வேலைகள் குறைக்கப்பட்டு, 56 மில்லியன் பவுன்டுகள் அல்லது கிட்டத்தட்ட இதன் செலவினங்களில் நான்கில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுவிடும்.\n"
} |
155,584 | {
"en": "The very conservative Chirac and his right-wing government can count on the support of the leaders of the majority Socialist Party (PS), since a broad consensus exists within ruling circles over his orientation towards Europe.\n",
"ta": "சிராக்கின் ஐரோப்பா பற்றிய நோக்குநிலையில் ஆளும் வட்டங்களுக்குள் பரந்... |
134,803 | {
"en": "Japan has also taken a tough stance toward China over gas fields in the East China Sea, near the disputed Senkaku (or Diaoyu) islets north of Taiwan, resulting in armed confrontations.\n",
"ta": "தைவானுக்கு வடக்கே கிழக்கு சீன கடலுக்கு அருகில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய செங்காகூ (அல்லது டியாயூ) தீவுக்கூட்டங்... |
23,275 | {
"en": "But, there are also rising fears of human redundancy because there is a competition between the mind and the machine.\n",
"ta": "ஆனால், மனிதர்களுக்கு அச்சங்களும் ஏற்படுகின்றன. ஏனென்றால், மனித மனதிற்கும், எந்திரங்களுக்கும் இடையே போட்டி வருகிறது.\n"
} |
76,171 | {
"en": "The proposed buildup includes the creation of 11 new mobile brigades, the strengthening of the military intelligence apparatus and the addition of 10,000 new members to the National Police. Some 35,000 additional soldiers would swell the army's ranks.\n",
"ta": "புதிய 11-வாகனப்படை பிரிவுகள், சேர்க்கப்படும்... |
117,450 | {
"en": "Sh Chandra stressed upon the importance of ensuring greater inclusiveness in elections. He emphasized that a large number of voters are unable to exercise their franchise on account of a geographical barrier.\n",
"ta": "தேர்தல்களில் பங்கேற்புநிலை'' அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அ... |
119,627 | {
"en": "They started talking about the recent 'Heuschrecken' or locusts campaign initiated by the SPD chairman, Franz Müntefering.\n",
"ta": "அவர்கள் அண்மையில் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் பிரன்சு முன்டபெயரிங் தொடக்கிய \"வெட்டுக்கிளி\" பிரசாரத்தை பற்றி பேச ஆரம்பித்தனர்.\n"
} |
327 | {
"en": "Finally, a tank is brought in and few final shots are fired.\n",
"ta": "இறுதியில், ஒரு கொள்கல வண்டி (Tanker) உள்ளே கொண்டு வரப்பட்டது மற்றும் சில இறுதி சூடுகள் சுடப்பட்டன.\n"
} |
29,974 | {
"en": "The aquifer presently supplies West Bank Palestinians with over 50 percent of their water.\n",
"ta": "தற்சமயம் இந்த நீர் நிலைகள் மேற்குக்கரையில் வாழும் 50 வீதத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்களின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது.\n"
} |
34,616 | {
"en": "In 1932 he formed the Sinhala Maha Sabha (Great Sinhala Council).\n",
"ta": "இது பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்த இருந்தது. 1932ல் அவர் சிங்கள மகா சபையை அமைத்தார்.\n"
} |
139,696 | {
"en": "US machinations in the former-Stalinist states found their most bloody outcome to date in the dismemberment of Yugoslavia.\n",
"ta": "முன்னாள் ஸ்ராலினிச நாடுகளில் அமெரிக்க நடவடிக்கைகள் இரத்தம்தோய்ந்தவகையில் இன்றுவரை யூகோஸ்லாவியாவை சிதைக்க வைத்ததன் மூலம் வெளிப்பட்டது.\n"
} |
81,007 | {
"en": "It is the product of powerful material forces.\n",
"ta": "சக்திவாய்ந்த சடப்பொருள் சக்திகளின் விளைவு ஆகும்.\n"
} |
9,506 | {
"en": "In different games, our athletes have made the country proud.\n",
"ta": "பலவகையான விளையாட்டுக்களில் நமது விளையாட்டு வீரர்கள் தேசத்திற்குப்பெருமை சேர்த்திருக்கிறார்கள்.\n"
} |
49,021 | {
"en": "I was informed that you are providing nutritious meal to children in different parts of the country including Maharashtra under Project Rise.\n",
"ta": "மகாராஷ்ட்டிரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கு நீங்கள் சத்துணவு வழங்கி வருவதாக என்னிடம் தெரிவித்தீர்கள்.\n"
} |
89,886 | {
"en": "Do not drink, Swish in the mouth for 2 to 3 minutes and spit it off followed by warm water rinse.\n",
"ta": "முழுங்கிவிட வேண்டாம். 2 அல்லது 3 நிமிடங்களுக்கு நன்கு கொப்பளித்துத் துப்பி விடவும். தொடர்ந்து வெதுவெதுப்பான தண்ணீரால் கொப்பளிக்கவும்.\n"
} |
150,189 | {
"en": "And the LORD said to him, Surely I will be with you, and you shall smite the Midianites as one man.\n",
"ta": "அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன். ஒரே மனுஷனை முறியஅடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.\n"
} |
91,086 | {
"en": "However, these apps have not gained enough traction among the public so far.\n",
"ta": "இருந்தாலும், இதுபோன்ற செயலிகள், மக்கள் மத்தியில் இதுவரை போதிய அளவில் பரவவில்லை.\n"
} |
61,153 | {
"en": "But with the LTTE having gained control over most of the north and east, New Delhi, in 1987, sought to impose a 'peace' settlement on Colombo and the LTTE that upheld the nation-state system in South Asia and would, it hoped, underpin India's regional dominance.\n",
"ta": "ஆனால் LTTE பெரும்பாலான வடக்கு, கி... |
82,306 | {
"en": "For the cherubim spread forth their two wings over the place of the ark, and the cherubim covered the ark and the staves thereof above.\n",
"ta": "கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.\n"
} |
119,176 | {
"en": "The nationalization of the auto industry under workers' control is an essential element of the socialist reorganization of the entire economy, including the banks and financial institutions, so that financial resources can be allocated to meet human need, not profit.\n",
"ta": "கார்த் தொழில் தேசியமயமாக்கப... |
137,427 | {
"en": "And the children of Israel took their journey from Beeroth of the children of Jaakan to Mosera: there Aaron died, and there he was buried; and Eleazar his son ministered in the priest's office in his stead.\n",
"ta": "பின்பு இஸ்ரவேல் புத்திரர் பெனெயாக்கானுக்கடுத்த பேரோத்திலேயிருந்து மோசெராவுக்குப் பிரயாணம்... |
94,632 | {
"en": "On the issue of getting back Indians who are overseas, he said that this has to be done keeping in mind the fact that they dont get inconvenienced and their families are not under any risk.\n",
"ta": "வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வருவது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அவர்களுக்கு அசௌகரி... |
55,545 | {
"en": "The Congress leadership was at least as shocked by the outcome of the 2004 general election as the BJP.\n",
"ta": "இந்தத் தேர்தல் முடிவுகளைக் கண்டு காங்கிரஸ் தலைமையும் பிஜேபி-யைப் போன்று அதிர்ச்சியடைந்துள்ளது.\n"
} |
98,395 | {
"en": "Ministry of Labour Employment Relief to establishments covered under EPF and MP Act, 1952 from levy of penalty for delayed deposit of dues during lockdown Due to prolonged lockdown announced by the Govt.\n",
"ta": "தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 1952-ஆம் ஆண்டின் ஊழியர் வைப்பு நிதி மற்றும் இதர வக... |
109,073 | {
"en": "That every man should let his manservant, and every man his maidservant, being an Hebrew or an Hebrewess, go free; that none should serve himself of them, to wit, of a Jew his brother.\n",
"ta": "ராஜாவாகிய சிதேக்கியா எருசலேமில் இருக்கிற எல்லா ஜனத்தோடும் உடன்படிக்கை பண்ணினபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் ... |
37,722 | {
"en": "Or President Harry Truman, who issued the final orders for the dropping of two atomic bombs 60 years ago on the defenseless cities of Hiroshima and Nagasaki, killing nearly 200,000 human beings? Or, in a contemporary setting, Prime Minister Tony Blair, who, on the basis of out-and-out lies, took his country ... |
129,185 | {
"en": "From the outset, the IUTUJC's perspective was limited to making a futile appeal to the university authorities, the UGC and the Rajapakse government.\n",
"ta": "ஆரம்பத்தில் இருந்தே அ.ப.தொ.ச.கூட்டமைப்பின் முன்நோக்கானது பல்கலைக்கழக அதிகாரிகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்திற்க... |
71,897 | {
"en": "Many people have this question in their mind about why did I come to Ranchi in particular for celebrating the fifth Yoga Day.\n",
"ta": "ஐந்தாவது யோகா தினத்தைக் கொண்டாட நான் ஏன் ராஞ்சிக்கு வந்தேன் என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்திருக்கலாம்.\n"
} |
60,144 | {
"en": "The mirth of tabrets ceases, the noise of them that rejoice ends, the joy of the harp ceases.\n",
"ta": "மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் சந்தடி ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோம்.\n"
} |
71,079 | {
"en": "The CIA used the inspectors as a front, infiltrating agents into UNSCOM, the original inspections program.\n",
"ta": "ஐ.நா. ஆயுத ஆய்வாளர்களை முன்னணியாக சிஐஏ பயன்படுத்தியதுடன், UNSCOM அமைப்பில் சிஐஏ ஏஜெண்டுகள் ஊடுருவினர்.\n"
} |
50,917 | {
"en": "She said, he was not only a good scientist but also an excellent administrator who could spot and nurture talent among his team members.\n",
"ta": "அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, தனது குழு உறுப்பினர்களின் திறமையை அடையாளம் கண்டு, அதனை ஊக்கப்படுத்தும் ஒரு அற்புதமான நிர்வாகி என்று புகழாரம் சூட்டினார்.\n"... |
4,247 | {
"en": "The target was to shift part of the estimated 300 tons of physical bars and coins purchased every year for Investment into 'demat' gold bonds.\n",
"ta": "முதலீடாக ஒவ்வோர் ஆண்டும் வாங்கப்படுவதாக மதிப்பிடப்படும் 300 டன் தங்கக் கட்டிகள், நாணயங்கள் ஆகியவற்றில் ஒரு பகுதியை ‘டிமாட்’ தங்கப் பத்திரங்களாக மாற்றுவது... |
89,932 | {
"en": "Public Grievances: The Department of Administrative Reforms and Public Grievances would further issue similar guidelines for adoption by State Governments.\n",
"ta": "பொதுமக்கள் குறைபாடுகள்; இந்த நோக்கத்தைச் செயல்படுத்தும் வகையில், மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு துறை ஐந்து அத... |
73,391 | {
"en": "And to this agree the words of the prophets; as it is written,\n",
"ta": "அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது.\n"
} |
111,177 | {
"en": "They gave after their ability to the treasure of the work three score and one thousand drams of gold, and five thousand pound of silver, and one hundred priests' garments.\n",
"ta": "அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும்... |
12,234 | {
"en": "This is not simply the defense of US sovereignty as a point of abstract doctrine.\n",
"ta": "இது அமெரிக்காவின் சுதந்தரத்தை பாதுகாப்பதற்கான சாதாரணமான வெறும் கொள்கையல்ல.\n"
} |
159,738 | {
"en": "Primarily finance problem.\n",
"ta": "முக்கியமாக பைனான்ஸ்.\n"
} |
59,579 | {
"en": "\"Deiâ¦Naan padi thaandi vendhavadaa\" dialogue by Mumtaz had the audience laughing and her face turned red with embarrassment.\n",
"ta": "நான் படி தாண்டி வந்தவடா...' என வசனம் பேசும் காட்சியில், கெக்கே பிக்கேவென்று ரசிகர்கள் சிரிக்க ஆரம்பிக்க, மண்புழுவாய் மாறிபோனது மும்தாஜின் நிலை.\n"
} |
26,501 | {
"en": "This is only a precursor to the destruction of working conditions throughout the SNCF national rail company in preparation for its break-up and privatisation.\n",
"ta": "தேசிய இரயில் நிறுவனத்தை (SNCF) உடைத்து தனியார் மயமாக்க வேண்டும், பணி நிலைமைகளை அழிக்க வேண்டும் என்பதான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அது மு... |
180 | {
"en": "India is one of the key founder members of this Organisation.\n",
"ta": "இந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் முக்கியமான நாடுகளில் ஒன்று இந்தியா.\n"
} |
2,488 | {
"en": "It's a tough climax.\n",
"ta": "மிக கடினமான க்ளைமாக்ஸ்.\n"
} |
71,065 | {
"en": "And the children of Israel did eat manna forty years, until they came to a land inhabited; they did eat manna, until they came to the borders of the land of Canaan.\n",
"ta": "இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லைய... |
155,575 | {
"en": "The Wall Street Journal published an article a week before the Israeli raid, citing claims by Bolton that Pyongyang was selling nuclear technology to Damascus.\n",
"ta": "இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு கட்டுரையை வெளியிட்டது; அதில் பியோங்யாங், டமாஸ்கசிற்கு அணுசக்தி ... |
1,493 | {
"en": "And Absalom said to Hushai, Is this your kindness to your friend? why went you not with your friend?\n",
"ta": "அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன் சிநேகிதன்மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ? உன் சிநேகிதனோடே நீ போகாதே போனது என்ன என்று கேட்டான்.\n"
} |
45,800 | {
"en": "Empowering farmer and strengthening agriculture would help in developing rural India, said the Vice President while interacting with farmers who are implementing the successful concept of ero Budget Natural Farming at S.N.\n",
"ta": "ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள எஸ்.என். பாலம் கிராமத்தில் வெற்... |
81,742 | {
"en": "As a general rule, everyone involved understands that such gratitude is best left unstated, to avoid too clearly exposing these sordid political relationships before ordinary working people.\n",
"ta": "ஒரு பொது விதியாக, சாதாரண உழைக்கும் மக்களின் முன்னிலையில் இத்தகைய இழிந்த அரசியல் உறவுகள் தெளிவாக அம்பலப்ப... |
141,715 | {
"en": "In the end not much of a business for a film that cost Rs.4 crores.\n",
"ta": "நான்கு கோடி செலவு செய்த படத்திற்கு அப்படியொன்றும் லாபமில்லை.\n"
} |
109,508 | {
"en": "This has also led to the development of border area and construction of roads and bridges along the border at a rapid pace.\n",
"ta": "இதுவும் கூட எல்லைப் பகுதியின் மேம்பாட்டிற்கும், எல்லைப் பகுதியில் சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை துரிதமாகக் கட்டுவதற்கும் வகை செய்துள்ளது.\n"
} |
103,729 | {
"en": "A fire broke out on the sets and many people lost their lives.\n",
"ta": "இதன் படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டு பல தொழிலாளிகள் தீக்கிரையாயினர்.\n"
} |
25,879 | {
"en": "As on 01.03.2018, 19.88 crore LPG consumers have joined the scheme and an amount of Rs.\n",
"ta": "பகல் திட்டத்தின் கீழ் 19.88 கோடி சமையல் எரிவாயு நுகர்வோர் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.\n"
} |
81,022 | {
"en": "Background: The operations of Food Corporation of India require maintaining perpetual stock of foodgrains which needs to be funded by the Govt.\n",
"ta": "இதன் மூலம் உணவு தானிய கையிருப்புக்கான நிதி இந்திய உணவுக் கழகத்திடமே தொடர்ந்து இருக்கும்.\n"
} |
8,633 | {
"en": "The likes of Loknayak Jayaprakash Narayan and Dr.\n",
"ta": "“லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் இளைஞர்களிடையே மிகவும் புகழ் பெற்ற தலைவர்.\n"
} |
4,304 | {
"en": "According to a report in the Washington Post (October 3, 2001), the Clinton administration and Nawaz Sharif, then prime minister of Pakistan, agreed on a joint covert operation to kill Osama bin Laden in 1999.\n",
"ta": "வாஷிங்டன் போஸ்ட் (அக்டோபர்3,2001)ல் செய்தியின்படி, கிளிண்டன் நிர்வாகமும் அப்போதைய ப... |
111,118 | {
"en": "Kavitha also did so accordingly.\n",
"ta": "கவிதாவும் அதன்படி எழுதி தந்துவிட்டார்.\n"
} |
107,558 | {
"en": "The aim is to work in convergence with various Ministries and agencies and help bring the benefits to these vulnerable and distressed communities.\n",
"ta": "அதற்காக டிஜிட்டல் மயமாக்கல் உள்பட உயர்தர மின் தளங்கள் (e- platforms) அமைக்கப்படுகின்றன. இவை சர்வதேச தரத்திலானவை” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\n"
... |
60,782 | {
"en": "Raghavendra, who was staying at T Nagar, was caught by the police at night and put behind bars.\n",
"ta": "தி.நகரில் தங்கியிருந்த ராகவேந்திராவை இரவோடு இரவாக கைது செய்து உள்ளே தள்ளியுள்ளது போலீஸ்.\n"
} |
19,738 | {
"en": "That millions are eking out an existence, working two or three jobs, up to their ears in debt, one pay-check from genuine hardship, finds physical expression in the peeling paint, the boarded-up houses and factories, the rusting machinery, the deserted downtown streets.\n",
"ta": "மில்லியன் கணக்கான மக்கள் ... |
98,138 | {
"en": "Also, fishermen are advised not to venture into north Bay of Bengalalong and off North Odisha, West Bengal and adjoining Bangladesh coast during 18th to 20th May 2020.\n",
"ta": "மேலும், வடக்கு ஆந்திரப் பகுதியில் வங்கக் கடலின் மேற்குப் பகுதியில் மே 18ம் தேதி மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் ... |
57,002 | {
"en": "I just hope that the blessings of Nanded Sahib remain with me.\n",
"ta": "நான்டெட் சாகிபின் ஆசிகள் இன்னமும் என்னுடன் இருப்பதாக நான் நம்புகிறேன்.\n"
} |
42,527 | {
"en": "Whether the kids will go to school or not\n",
"ta": "குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா.\n"
} |
15,342 | {
"en": "In his address, the Vice President complimented the efforts of National Cadet Corps, the largest uniformed youth organisation of the world in grooming the youth of the country and its contribution towards Nation Building.\n",
"ta": "இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு. வெங்கைய நாயுடு, தேசிய மாணவர் படையானது உலகளவ... |
48,122 | {
"en": "The Appointment Committee of the Cabinet has approved the appointment of Shri Kamlesh Nilkanth Vyas, Director, Bhabha Atomic Research Centre (BARC) as Secretary, Department of Atomic Energy and Chairman, Atomic Energy Commission for a period till he attains the age of 64 years i.e.\n",
"ta": "பாபா அணு ஆராய... |
77,274 | {
"en": "From food to transport and from movies to hyperlocal delivery, start-ups are acing everything.\n",
"ta": "உணவில் இருந்து போக்குவரத்து வரை, திரைப்படங்கள் முதல் தங்கள் பகுதியில் பொருட்களை வரவழைத்து வாங்குவது வரை, ஸ்டார்ட் அப் திட்டங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.\n"
} |
17,760 | {
"en": "Shri Jaitley said that farmers have helped the country to overcome a long period of scarcities to reach the present era of abundance. The Union Finance Minister, Shri Arun Jaitley was delivering the Inaugural Address after launching the countrys first agri-commodity options in Guar Seed in New Delhi today.\n... |
56,548 | {
"en": "So, I believe it was not the fault of such people.\n",
"ta": "இப்படி கருதியது அந்த மக்களின் தவறு அல்ல; என்பதை நான் உணர்ந்தேன்.\n"
} |
3,403 | {
"en": "Earlier, if all taxes were added, more than 500 tax streams were there in our country.\n",
"ta": "இதற்கு முன்பு இந்தியாவில் விதிக்கப்பட்டு வந்த எல்லா வரிகளையும் கூட்டினால், எமது நாட்டில் 500 வகையான வரிகள் நடைமுறையில் இருந்து வந்தன.\n"
} |
121,658 | {
"en": "Some ten days ago, the specific details were published in the New York Times on the basis of a leak from the Bush administration.\n",
"ta": "பத்து நாட்களுக்கு முன்னர், நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் புஷ் நிர்வாகத்திலிருந்து வெளியான இரகசிய தகவல்களின் அடிப்படையில், திட்டவட்டமான விபரங்கள் வெளியிடப்பட்டிருந்... |
57,755 | {
"en": "The Washington Post adopted the same cynical approach, acknowledging that the trial was not 'the model of fairness that the Bush administration and many Iraqis hoped for,' but concluding, 'There nevertheless can be little doubt that justice was delivered.'\n",
"ta": "இதே இழிந்த அணுகுமுறையைத்தான் வாஷிங்டன் ... |
86,671 | {
"en": "Benefits With these changes it is expected that farmers would be able to manage risk in agriculture production in a better way and will succeed in Stabilizing the farm income.\n",
"ta": "பயன்கள்: வேளாண் உற்பத்தியை நிர்வகிப்பதில் உள்ள அபாயங்களை நல்ல முறையில் விவசாயிகள் சமாளித்து, விவசாய வருவாயை நிலைக்கச் செ... |
79,696 | {
"en": "The Gyalwang Drukpa, the spiritual leader and founder of the Drukpa order, encouraged his nuns to train in Kung Fu to build confidence as leaders.\n",
"ta": "தங்களுக்குள் தலைவர்கள் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக பெண் துறவிகளுக்கு குங் பூ கலையை கற்றுக் கொள்ள துருக்பா பாரம்பரியத்தின் நிறுவனரும், ஆன்மீ... |
138,984 | {
"en": "Speak to the congregation, saying, Get you up from about the tabernacle of Korah, Dathan, and Abiram.\n",
"ta": "கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார்.\n"
} |
57,919 | {
"en": "That is all the more the case as the government faces growing discontent over the impact of the global economic turmoil on jobs, prices and living standards.\n",
"ta": "உலகப் பொருளாதார கொந்தளிப்பின் தாக்கம் வேலைகள், விலை வாசிகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை அடுத்து வந்துள்ள ப... |
9,159 | {
"en": "Now any commodity or service related to public or consumer interest can be brought under compulsory certification.\n",
"ta": "பொதுமக்கள் அல்லது நுகர்வோர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருள் அல்லது சேவை என்றாலும் கட்டாய சான்றிதழின் கீழ் பெறமுடியும்.\n"
} |
70,414 | {
"en": "Then the king, when he heard these words, was sore displeased with himself, and set his heart on Daniel to deliver him: and he labored till the going down of the sun to deliver him.\n",
"ta": "ராஜா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னில் மிகவும் சஞ்சலப்பட்டு, தானியேலைக் காப்பாற்றும்படிக்கு அவன்பேரில் தன் மனத... |
43,394 | {
"en": "When asked about the government, he simply said: 'We can't live in the present unbearable conditions.'\n",
"ta": "அரசாங்கத்தைப் பற்றி கேட்ட போது, \"தற்போதைய தாங்க முடியாத நிலைமையின் கீழ் எங்களால் வாழ முடியாது\" என அவர் சாதாரணமாகத் தெரிவித்தார்.\n"
} |
33,585 | {
"en": "Desiring to be teachers of the law; understanding neither what they say, nor whereof they affirm.\n",
"ta": "தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.\n"
} |
12,886 | {
"en": "The Greens in the Ruhr city of Essen are aiming to form a coalition with the SPD, after having governed the city for the past five years with the CDU.\n",
"ta": "ரூர் நகரமான Essen ல் உள்ள பசுமைவாதிகள் SPD உடன் கூட்டணி உருவாக்க நோக்கம் கொண்டுள்ளனர். இவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக CDU உடன் நகரத்தை ஆட்சி செய... |
57,359 | {
"en": "The people of every region, every section is getting benefit through it.\n",
"ta": "ஒவ்வொரு பகுதி, ஒவ்வொரு பிரிவு மக்களும் இதன் மூலம் பயன் பெறுகிறார்கள்.\n"
} |
27,647 | {
"en": "Morocco faces these challenges in a particularly acute form.\n",
"ta": "இந்த அறைகூவல்களை மொரோக்கோ குறிப்பிடத்தக்க வகையில் நெருக்கடியாக எதிர்கொள்ளுகிறது.\n"
} |
48,305 | {
"en": "By insulting Shilpa, her white skinned tormentors have revealed their black hearts to the world.\n",
"ta": "வெள்ளை தோலை சுட்டிக்காட்டி தங்கள் கறுப்பு உள்ளத்தை உலகுக்கு காட்டியிருக்கிறார்கள் ஷில்பாவை அவமானப்படுத்தியவர்கள்!\n"
} |
162,168 | {
"en": "But nothing progressive will emerge from such 'single issue' politics.\n",
"ta": "ஆனால் அத்தகைய \"ஒற்றைப் பிரச்சினை\" அரசியலால் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாது.\n"
} |
77,434 | {
"en": "Secretary, If you look at it from a historic and per capita emission perspective, Indias contribution to Global Warming is very low.\n",
"ta": "செயலாளர் அவர்களே, வரலாற்றுப்பூர்வமாகவும், தனிநபர் வாயு வெளியேற்ற அடிப்படையிலும் நீங்கள் பார்த்தீர்களானால், உலக வெப்பமயமாதலுக்கு இந்தியாவின் பங்களிப்பு என்பது மிகவு... |
73,563 | {
"en": "They include inadequate public spend, low doctor-patient ratio, high share of out-of-pocket expenditure, inadequate infrastructure in rural areas, lack of penetration of health insurance and inadequate preventive mechanisms.\n",
"ta": "சுகாதாரத் துறையில் நாடு இன்னும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் ... |
139,138 | {
"en": "The deal between the two parties was itself a recognition that the country faced a grave economic and political crisis generated by the war.\n",
"ta": "இந்த இரு கட்சிகளுக்கிடையாலான கொடுக்கல் வாங்கலே யுத்தத்தால் உருவாக்கப்பட்ட மிகப்பெரும் பொருளாதார அரசியல் நெருக்கடியை நாடு எதிர்கொண்டிருப்பதற்கான அடையாளமா... |
74,254 | {
"en": "Chandrashekhar ji can inspire people even today if we present him in the right perspective before the people.\n",
"ta": "சந்திரசேகர் அவர்களை சரியாக முன்நிறுத்தினால், அவர் இன்றும் மக்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருக்க முடியும்.\n"
} |
115,402 | {
"en": "If so, we can get ready to see some fireworks!\n",
"ta": "அப்படியானால் ஒரு குருஷேத்திர யுத்தம் நிச்சயம்!\n"
} |
73,080 | {
"en": "In the song sequence for 'Guru En Aalu' being shot at AVM Studios, a black man with curly hair, thick lips and dark skin, was dancing away to glory.\n",
"ta": "ஏவி.எம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட 'குரு என் ஆளு' படத்தின் பாடல் காட்சியில் நீக்ரோ இளைஞன் ஒருவர் நடுநாயகமாக ஆடிக் கொண்டிருந்தார்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.