id
int64
0
167k
translate
dict
11,408
{ "en": "<a href=\"/articles/2009/nov2009/econ-n10.shtml\">Speculative recovery sows seeds of an even greater economic crash[10 November 2009]\n", "ta": "இது மற்றும் மிகைமதிப்பிடப்பட்டிருந்த சொத்துக்களை விரைவாகவும் உறுதிகுலைக்கும் விதத்தில் விற்கும் நிலைக்கு இட்டுச்செல்லும்.\n" }
85,891
{ "en": "67.7 lakhs and GBP worth Rs 9 lakhs seized by Customs at Chennai Airport. One arrested On Thursday morning one Thaslima Banu, 29, of Chennai bound for Bangkok by Indigo Airlines flight 6E 91 was intercepted at the departure terminal when she was proceeding to security hold after clearing immigration.\n", "...
129,002
{ "en": "The assault by the Chirac government on the public service and its attempts to 'liberalise' the labour market, that is, to remove every restriction on the accumulation of profit at the expense of the workers, continues to fuel a strong movement of protest throughout the country; there is a movement against p...
121,469
{ "en": "Now therefore go to, proclaim in the ears of the people, saying, Whoever is fearful and afraid, let him return and depart early from mount Gilead. And there returned of the people twenty and two thousand; and there remained ten thousand.\n", "ta": "ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயா...
23,135
{ "en": "States also shared the current challenges being faced and potential solutions were shared with them.\n", "ta": "மாநிலங்கள் இத்தகைய திட்டங்களில் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள், அதற்கான சாத்தியமான தீர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.\n" }
7,273
{ "en": "During the visit, the CAS would visit the Headquarters of Royal Australian Air Force and operational air bases.\n", "ta": "இந்த பயணத்தில் இந்திய விமானப்படைத் தளபதி ஆஸ்திரேலிய ராயல் விமானப்படையின் தலமையிடத்துக்கும், செயல்பாட்டு நிலையில் உள்ள விமான தளங்களுக்கும் சென்று பார்வையிடுவார்.\n" }
121,875
{ "en": "Baana the son of Ahilud; to him pertained Taanach and Megiddo, and all Bethshean, which is by Zartanah beneath Jezreel, from Bethshean to Abelmeholah, even to the place that is beyond Jokneam:\n", "ta": "அகிலூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரய...
115,428
{ "en": "The financial crisis has seen the Greek economy shrink for the first time since 1993, with a year on year decline of 0.2 percent in August.\n", "ta": "நிதிய நெருக்கடி, 1993க்கு பிறகு முதன்முறையாக கிரேக்க பொருளாதாரத்தைச் சுருங்க வைத்துள்ளது; அது ஆகஸ்டில் ஆண்டுக்குஆண்டு 0.2 சதவிகிதம் வீழ்ச்சியைக் கண்டிருந்த...
66,434
{ "en": "Shri Goyal said that the Interim Budget reflects the nations support for the programmes and policies of the Government.\n", "ta": "புதிதாக பணியில் சேரும் வீரர் வீராங்கனைகள் பொறுப்புடன் கடமையாற்றுவார்கள் என்று நம்புவதாகவும், இவர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்கும், நாட்டிற்கும் மிகப்பெரிய சொத்தாக திகழ்...
22,631
{ "en": "These training modules have formed the basis of imparting training to technical personnel under the banner SAKSHAM.\n", "ta": "இந்தப் பயிற்சியானது சாக்ஸாம் (SAKSHAM) எனப்படும் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு பணியாளர்களுக்கு பயிற்சி மற்றும் தொழில்நுட்பத் திறன் அளிக்கப்படுகிறது.\n" }
15,043
{ "en": "Department of Atomic Energy Extraction of Uranium from Mines Uranium Corporation of India Ltd. (UCIL), a Public Sector Undertaking under the Department of Atomic Energy, is engaged in mining and processing of uranium ore in the country.\n", "ta": "அணுசக்தி அமைச்சகம் சுரங்கங்களில் இருந்து யுரேனியம் பிரித்தெ...
165,613
{ "en": "The Pabloites cheered on Lech Walesa, adapted to his nationalist perspective and supported the forces which would pave the way to capitalist restoration.\n", "ta": "லெக் வலெசாவில் பப்லோவாதிகள் மகிழ்ச்சி கொண்டார்கள், அவரின் தேசியவாத முன்னோக்கை ஏற்றுகொண்டார்கள், மேலும் முதலாளித்துவ மீள்வுக்கு வழி வகுக்கு...
25,545
{ "en": "The War Games conducted on both the Seaboards of India extended from the Northern Arabian sea off the coast of Gujarat to the Southern Indian ocean off the Sunda Straits near Indonesia.\n", "ta": "இந்தியாவின் இரண்டு கடல் படுகைகளிலும் நடத்தப்பட்ட இந்தப் போர்ப் பயிற்சி குஜராத் கடற்கரைக்கப்பால் வடக்கு அரபிக்க...
89,427
{ "en": "Prime Minister is also being updated by the Group of Ministers (GoM) set up under the chairmanship of the Minister for Health and Family Welfare Dr Harsh Vardhan on the steps being taken by the Government.\n", "ta": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் தலைமையில் அமைக்கப்பட்டு...
133,995
{ "en": "At this stage, it is not clear whether the shooting was deliberate.\n", "ta": "இந்த துப்பாக்கிச் சூடு வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது பற்றி தெளிவாகவில்லை.\n" }
32,677
{ "en": "Both sides agreed to continue security policy dialogue at the level of National Security Advisors, in line with the Joint Statement.\n", "ta": "மேலும், கூட்டறிக்கையின் அடிப்படையில், பாதுகாப்புக் கொள்கை சார்ந்த பேச்சுவார்த்தைகளை, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவில் தொடர்ந்து மேற்கொள்ளவும் இருதரப்பும் ஒப்பு...
30,672
{ "en": "Now that she has landed the heroine role opposite Surya in this AVM Production, Tamanna will join the list of the top heroines in Tamil.\n", "ta": "ஏவி.எம். பேனரில் சூர்யா ஜோடியாக நடிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு தமன்னாவை முன்னணி கதாநாயகிகள் வரிசையில் சேர்த்திருக்கிறது.\n" }
82,134
{ "en": "RPL in Supreme Court: Under Recognition of Prior Learning Program (RPL) Training in Supreme Court, TATA Strive and Maruti Suzuki have completed training one batch of cooks and drivers respectively of Supreme Court.\n", "ta": "7) உச்சநீதிமன்றத்தில் ஆர்பிஎல் : உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் சமையல்காரர்கள், வ...
37,256
{ "en": "Technology has to be affordable and user-friendly, he added.\n", "ta": "தொழில்நுட்பம் மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாகவும், கட்டுப்படியான விதத்தில் கிடைப்பதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.\n" }
20,827
{ "en": "Since then, I have continued to very regularly meet with each of their representatives.\n", "ta": "அப்பொழுதில் இருந்து நான் முறையாக அவர்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன்.\n" }
105,323
{ "en": "Mr.Pravir Krishna explained through a presentation that the scheme to begin with , was limited to two states but has now been expanded to 17 States.\n", "ta": "கருத்தரங்கில் விளக்கமளித்த திரு ப்ரவீர் கிருஷ்ணா, தொடக்கத்தில் இத்திட்டம் 2 மாநிலங்களில் மட்டுமே செயல்பட்டதாகவும் பின்னர் 17 மாநிலங்களுக்கு விரிவுப...
152,445
{ "en": "And whoever of you will be the most chief, shall be servant of all.\n", "ta": "உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.\n" }
66,255
{ "en": "Processes and procedures of the Authority: The processes and procedures to be followed by the Authority shall be governed in accordance with the provisions of the respective Acts of Parliament of India applicable to such financial products, services or institutions, as the case may be.\n", "ta": "ஆணையத்தின...
64,010
{ "en": "And when they did mete it with an omer, he that gathered much had nothing over, and he that gathered little had no lack; they gathered every man according to his eating.\n", "ta": "பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை;...
68,714
{ "en": "Indias growing stature in the comity of nations is consistent with the strength and capabilities of our armed forces.\n", "ta": "நாடுகளுக்கிடையே வளர்ந்து கொண்டே வரும் இந்தியாவின் பெருமைக்கு ஈடான வகையில் நமது ராணுவப் படைகளின் வலிமையும் திறனும் பெருகி வருகின்றன.\n" }
92,616
{ "en": "On the occasion, Shri Naqvi said that we should cooperate with health workers, security forces, administrative officers, sanitation workers they are working for our safety and well-being even by putting their own life at risk in this Corona pandemic.\n", "ta": "இந்தத் தருணத்தில் சுகாதாரப் பணியாளர்கள், பாது...
22,675
{ "en": "No existing benefits to depositors are proposed to be taken away through this process.\n", "ta": "முதலீட்டாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் எந்தச் சலுகையும் புதிய சட்டத்தால் பறிக்கப்படமாட்டாது.\n" }
165,136
{ "en": "The collapse of the Soviet Union has convinced the US ruling elite that it no longer needs to pursue a policy of stabilising European capital.\n", "ta": "இந்த அமெரிக்க கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் வெடிப்புத் தன்மையுடைய பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ பதட்டங்களை கட்டவிழ்த்துள்ளது.\n" }
127,195
{ "en": "Maybe that itself is the prize?\n", "ta": "ஒருவேளை இந்த ஆட்டமே பரிசாகவும் இருக்கலாம்.\n" }
60,632
{ "en": "Now the aim of both the Bush administration and the local oligarchy is to gain a breathing space in which to defuse the social explosion in Bolivia and prepare for another political offensive against the masses.\n", "ta": "புஷ் நிர்வாகம் மற்றும் உள்ளூர் ஆளும் குழுவினர், தற்போது நடைபெற்று வரும் கிளர்ச்சியை...
56,513
{ "en": "Biden emphasized: 'We will not agree with Russia in everything.\n", "ta": "பிடென் வலியுறுத்தினர்: \"ரஷ்யாவுடன் அனைத்திற்கும் நாங்கள் உடன்படமாட்டோம்.\n" }
143,035
{ "en": "Now therefore, O LORD God of Israel, keep with your servant David my father that which you have promised him, saying, There shall not fail you a man in my sight to sit on the throne of Israel; yet so that your children take heed to their way to walk in my law, as you have walked before me.\n", "ta": "இஸ்ரவ...
118,624
{ "en": "Among other areas of collaboration, matters pertaining to drug trafficking is an important area of cooperation among the BRICS member states.\n", "ta": "போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விஷயங்கள் தவிர, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே இதர ஒத்துழைப்பு சம்பந்தமான விஷயங்களும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.\n" }
34,866
{ "en": "There was also a presentation of a Media Campaign which covered various aspects of child sexual abuse and suggested measures that would be taken through their 360 media campaign.\n", "ta": "ஊடகப் பிரச்சாரம் மூலமாகக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டும் யோசனைகளைச் செயல்படுத்துவது கு...
92,365
{ "en": "Ministry of Health and Family Welfare Updates on COVID-19 In the national address of the Honble Prime Minister Sh.\n", "ta": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கொவிட்-19 நிலவரம் நாட்டில் கொரானா கொவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதற்காக, மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து க...
116,697
{ "en": "Another problem is the high level of China's foreign exchange reserves, which reached $340 billion in June, up from $286 billion last year.\n", "ta": "சீனாவின் அயல்நாட்டு செலாவணி இருப்புக்கள் கடந்த ஆண்டு 286 பில்லியன் டாலர்களிலிருந்து அதிகபட்சமாக 340 பில்லியன் டாலர்களாக ஜூன் மாதத்தில் உயர்ந்துள்ளது மற்றொர...
70,686
{ "en": "Subsequently, a Resolution approving the subject Proclamation by President was passed in the Lok Sabha on 28.12.2018 and in the RajyaSabha on 3.1.2019.\n", "ta": "அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் இந்த அறிவிப்புக்கு ஒப்புதல் தரும் தீர்மானம் ஒன்றுக்கு 28.12.2018 அன்று மக்களவையும் 3.1.2019 அன்று மாநிலங்களவ...
13,681
{ "en": "Ministry of Finance FM: Ask the officers of the Directorate of Revenue Intelligence (DRI) to keep pace with technology and use the latest technological tools such as data analytics in fighting the menace of smuggling of sensitive contraband items such as gold and narcotics among others.\n", "ta": "நிதி அமை...
68,353
{ "en": "It is being ensured that along with the metro trains even the metro stations, feeder buses, new walk-ways and new pathways are also being developed.\n", "ta": "மெட்ரோ ரயில்களுடன், மெட்ரோ ரயில் நிலையங்கள், இணைப்புப் பேருந்து வசதிகள், புதிய நடைபாதைகள் உள்ளிட்டவை இணைந்து உருவாக்கப் படுகின்றன.\n" }
98,301
{ "en": "The closure of the Samsung plant also threatens a further 250 jobs in the supply chain.\n", "ta": "சாம்சுங் ஆலை முடப்படுவது அளிப்பு சங்கிலியில் இன்னும் 250 வேலைகளை நீக்கிவிடும்.\n" }
59,751
{ "en": "On 18th, the concluding day, veteran artistes will be felicitated by young artistes.\n", "ta": "நிறைவுநாளான 18-ந் தேதியன்று மூத்த சாதனைக் கலைஞர்களை இளம் சாதனைக் கலைஞர்கள் கௌரவிக்கின்றனர்.\n" }
58,625
{ "en": "18,253 cr) across 9 major ports of which 8 works (Rs.\n", "ta": "புதிய துறைமுகங்கள் அமைத்தல் பெரிய துறைமுகங்களின் திறன் விரிவாக்க திட்டங்களுக்கு கூடுதலாக 6 புதிய துறைமுக திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\n" }
123,506
{ "en": "[T]he government is not functioning....\n", "ta": "அரசாங்கம் செயல்படவில்லை...\n" }
73,247
{ "en": "* forcing naked male detainees to wear women's underwear;\n", "ta": "* பெண்களின் உள்ளாடைகளை அணியுமாறு நிர்வாணமான ஆண் கைதிகளை கட்டாயப்படுத்துவது.\n" }
138,205
{ "en": "You crown the year with your goodness; and your paths drop fatness.\n", "ta": "வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.\n" }
101,254
{ "en": "The 'Ayushman Bharat' scheme has saved spending this huge amount of money belonging to the poor.\n", "ta": "ஆயுஷ்மான் பாரதம் திட்டம், ஏழைகளின் பணம் செலவாகாமல் இருக்க கைக்கொடுக்கிறது.\n" }
118,599
{ "en": "Army will provide training and administrative support to the NCC units located in the border areas, Navy shall provide support to NCC units in the coastal areas and similarly Air Force will provide support to the NCC units located close to the Air Force stations.\n", "ta": "கடலோரப் பகுதிகளில் உள்ள தேசிய மா...
90,764
{ "en": "The current ceasefire was signed by the United National Front (UNF) government in February 2002.\n", "ta": "நடப்பில் உள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கை 2002 பெப்பிரவரியில் ஐக்கிய தேசிய முன்னணியால் (ஐ.தே.மு) கைச்சாத்திடப்பட்டது.\n" }
117,492
{ "en": "We are extremely delighted with the outcome of the first Student Entrepreneurship Programme and look forward to what the next batch has in store.\n", "ta": "புதுமைகளை நிகழ்த்தும் மாணவர்கள், டெல் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்ற மாணவர் தொழில் முனைவோர் திட்டம் 2.0 உதவும்.\n" }
90,759
{ "en": "One is 'kuthu' Ramya.\n", "ta": "ஒருவர் 'குத்து' ரம்யா.\n" }
51,181
{ "en": "Often there is an excess of embryos, which are either donated for scientific purposes, frozen for later use, or disposed of as waste.\n", "ta": "அநேகமாக கூடுதலான கருக்கள் உருவாகும்போது அவை விஞ்ஞான ஆராய்ச்சி நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்படுகின்றன, பின்னர் பயன்படுத்துவதற்கு உறைய வைக்கப்படுகின்றன, அல்...
36,367
{ "en": "The geopolitical interests of the American ruling elite are the main source of the growing tension in the Caucasus.\n", "ta": "அமெரிக்க ஆளும் மேல்தட்டு வர்க்கத்தின் புவிஅரசியல் நலன்கள் தான் காகசஸில் அதிகரிக்கும் பதட்டத்திற்கான முக்கிய ஆதாரமாக இருக்கிறது.\n" }
160,904
{ "en": "Differences between the two bills will be worked out in House-Senate conference committee hearings, which will inevitably result in a 'compromise' that makes it even easier to spy upon and arrest US and foreign citizens alike.\n", "ta": "இரண்டு மசோதாக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை கீழ்சபை-செனட் மாநாட்டு ...
9,750
{ "en": "The harmonization of the food additives standards with Codex, and the building of robust testing and laboratory infrastructure, will go a long way in creating an enabling environment for food businesses.\n", "ta": "கோடக்ஸ் தரக்கட்டுப்பாட்டுடன் இணைந்து செயல்படுதல், தரமான தர சோதனை ஆய்வகம் ஆகியவற்றை உருவாக்கு...
110,558
{ "en": "Governor through VC for implementation of Jal Jeevan Mission The UT plans to provide tap connections to all rural households by 2022 Union Minister of Jal Shakti, Shri Gajendra Singh Shekhawat held discussion with Lieutenant Governor (LG) of Jammu Kashmir, Shri Girish Chandra Murmu regarding implementation ...
139,107
{ "en": "Yusuf's younger brother, Kenan Bingöl, was shocked by the inhumane contempt of the present immigration policy and expressed his indignation, 'We don't understand why he was deported.\n", "ta": "யூசுப்பின் இளைய சகோதரர் கேனன் பிங்கால், நடப்பு புலம்பெயர்ந்தோருக்கான கொள்கை மனித நேயமற்ற வகையில் மக்களை அலட்சி...
32,410
{ "en": "And to Aaron was born Nadab, and Abihu, Eleazar, and Ithamar.\n", "ta": "ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.\n" }
57,023
{ "en": "He had assimilated the entire India within himself through Padyatra.\n", "ta": "பாதயாத்திரையின் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவையும் அவர் உள்வாங்கியிருக்கிறார்.\n" }
58,501
{ "en": "He will inaugurate the new terminal building of the Airport, before returning to Delhi.\n", "ta": "அந்த விமான நிலையத்தில் புதிய முனையத்திற்கான கட்டிடத்தை அவர் திறந்து வைப்பார்.\n" }
31,259
{ "en": "Now when the even was come, he sat down with the twelve.\n", "ta": "சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார்.\n" }
28,428
{ "en": "The move is so nakedly favourable to Murdoch that Culture Secretary Tessa Jowell said that those who pointed this obvious fact out were propagating a 'conspiracy theory without any substance at all...\n", "ta": "இது முர்டோக்கிற்கு அப்பட்டமான சாதகமானது; ஆனால் கலாச்சார மந்திரி Tessa Jowell இந்த வெளிப்படையான...
89,313
{ "en": "Prime Minister suggested that AYUSH medicine producers could utilize their resources towards producing essential items like sanitizers which are in high demand these days.\n", "ta": "இந்த காலக்கட்டத்தில் அதிக தேவையாக உள்ள கிருமிநாசினிகளைத் தயாரிக்க, ஆயுஷ் மருந்து உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள வசதிகளைப் ப...
112,472
{ "en": "We are also on track to remove TB by 2025.\n", "ta": "2025க்குள் காசநோயை அகற்றும் பாதையிலும் நாங்கள் இருக்கிறோம்.\n" }
100,616
{ "en": "Now that domestic flight services have been resumed she is happy to go and see them.\n", "ta": "சென்னையில் இருக்கும் அவர்களை என்னால் பார்க்க முடியவில்லை. தற்போது உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால், அவர்களை சென்று பார்ப்பதற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றார்.\n" }
51,815
{ "en": "Underscoring the need to cut down congestion and resultant pollution in cities, he expressed hope that the governments vision and efforts for building a safe and efficient public transport system in the country would motivate people to shift from personal to public transport.\n", "ta": "நகரங்களில் போக்குவர...
163,165
{ "en": "He that receives a prophet in the name of a prophet shall receive a prophet's reward; and he that receives a righteous man in the name of a righteous man shall receive a righteous man's reward.\n", "ta": "தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவ...
107,235
{ "en": "Plantation ceremony was launched through video-conference by KVIC Chairman, Shri Vinai Kumar Saxena yesterday.\n", "ta": "நாட்டில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்தி, தூய்மையை உறுதிப்படுத்துவதற்காக அலுவலக வளாகங்கள் அல்லது எங்கு இடம் உள்ளதோ அங்கு, குறைந்தபட்சம் 5 மரக்கன்றுகளை நடுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி கேட...
9,469
{ "en": "We visited Devanapattinam, a fishing village of 3,000 people three kilometres from Cuddalore, the district capital.\n", "ta": "மாவட்ட தலைநகரான கடலூருக்கு 3 கிலோமீட்டர் அப்பாலுள்ள தேவனாம்பட்டினம் மீன்பிடி கிராமத்திற்கு நாங்கள் நேரில் சென்று பார்த்தோம்.\n" }
154,566
{ "en": "There could be no more damning indictment of the NSSP and USP.\n", "ta": "நவசமசமாஜக் கட்சிக்கும் ஐக்கிய சோசலிச கட்சிக்கும் இதைத் தவிர குற்றச்சாட்டுக்கள் வேறு எதுவும் இருக்க முடியாது.\n" }
71,991
{ "en": "Socialism is equality.\n", "ta": "சோசலிசம் என்பது சமத்துவம்.\n" }
162,952
{ "en": "They destroyed that in this cruel way.\n", "ta": "இவ்வளவு கொடூரமாக அவர்கள் இதை உடைத்துத் தள்ளிவிட்டனர்.\n" }
65,770
{ "en": "As for the concession already made by the Lidl chain the Süddeutsche Zeitung writes:\n", "ta": "Lidl நிறுவனத்தால் ஏற்கனவே அளிக்கப்பட்ட இதேபோன்ற சலுகை குறித்து Süddeutsche Zeitung குறிப்பிடுவதாவது:\n" }
38,629
{ "en": "Yes.\n", "ta": "ஆம்.\n" }
73,878
{ "en": "Friends, Our cooperation in building a New India will be more widespread.\n", "ta": "நண்பர்களே, புதிய இந்தியாவைக் கட்டமைப்பதில் நமது ஒத்துழைப்பு மிகவும் பரவலானதாக இருக்கிறது.\n" }
30,346
{ "en": "The media had suggested that a previous Constitutional Court ruling against Paksas had meant that the impeachment result was a foregone conclusion.\n", "ta": "இதற்கு முன்னர் அரசியல் நிர்ணய நீதிமன்றம் பக்ஸாசிற்கு எதிராக அளித்துள்ள தீர்ப்பை, பதவிநீக்க குற்றச்சாட்டு முடிவை முன்கூட்டியே தெரிவித்து விட்டதாக ஊடக...
27,876
{ "en": "Crows and dogs roam the university canteen.\n", "ta": "பல்கலைக்கழக உணவகப் பகுதியில் நாய்களும் காகங்களும் வட்டமிடுகின்றன.\n" }
60,684
{ "en": "On September 22, the Post followed up with another editorial entitled 'The Iraq Decision,' which explicitly endorses the Bush war plan, explaining that 'the shock of 9/11 has given this country the lesson that, in an era in which enormous harm can be done by seemingly weak adversaries, threats such as that p...
68,632
{ "en": "Prime Minister's Office PM addresses Construction Technology India Event The Prime Minister, Shri Narendra Modi, today addressed the Construction Technology India Event, 2019 event at Vigyan Bhavan today.\n", "ta": "வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் இந்தியக் கட்டுமானத் தொழில்நுட்ப நிகழ்...
103,267
{ "en": "In him was life; and the life was the light of men.\n", "ta": "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.\n" }
58,375
{ "en": "Look not every man on his own things, but every man also on the things of others.\n", "ta": "அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.\n" }
93,262
{ "en": "We can become a guiding light for global efforts to ensure the health and well being of humanity.\n", "ta": "மனிதகுலத்தின் ஆரோக்கியத்தையும் நலனையும் உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு நாம் ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும்.\n" }
97,896
{ "en": "Now the children of Israel after their number, to wit, the chief fathers and captains of thousands and hundreds, and their officers that served the king in any matter of the courses, which came in and went out month by month throughout all the months of the year, of every course were twenty and four thousand...
111,579
{ "en": "Skill is unique it makes you different from others.\n", "ta": "தொழில் திறன் என்பது தனித்துவமானது; மற்றவர்களிடம் இருந்து உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதாக அது உள்ளது.\n" }
38,283
{ "en": "The Phase 6 approval will cater to the launch of satellite missions during the period 3 of 2019-20 to 1 of 2023-24.\n", "ta": "6-வது கட்டத்திற்கான ஒப்புதல் 2019-20 3வது காலாண்டில் இருந்து 2023-24 முதல் காலாண்டு வரையிலான காலகட்டத்தில் செயற்கைக் கோள்கள் இயக்கத்திற்கு உதவும்.\n" }
156,361
{ "en": "Just a day later, in a televised address to the nation, Kennedy announced that he had ordered federalized national guard units to enforce the desegregation of the University of Alabama and unveiled plans for civil rights legislation banning racial segregation:\n", "ta": "இதற்கு மறுநாள், நாட்டுமக்களுக்கு தெ...
37,711
{ "en": "According to the rehabilitation division of the Jaffna Secretariat, the main administrative centre in the peninsula, 1,400 temporary accommodation sheds will be erected at Valikamam and Vadamaraadchchi.\n", "ta": "ஏனையோர் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் இடங்களைத் தேடத் தள்ளப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணச் செயலக ...
43,204
{ "en": "'If it seems America says we want to hit Baghdad, that's not what Jordanians think, or the British, the French, the Russians, the Chinese and everybody else.'\n", "ta": "\" அது நாங்கள் பாக்தாதைத் தாக்க விரும்புகிறோம் என்று அமெரிக்கா கூறுவதாக தெரிந்தால், ஜோர்டானியர்கள் அல்லது பிரிட்டீஷ்காரர்கள், பிரெஞ்சுக...
33,094
{ "en": "After longwindedly extolling the praises of the social benefits of the GDR (former East Germany), he explained that while there had been one hundred worlds between the upper and lower layers in this society, today there were 'one million worlds' between the unemployed and the top managers.\n", "ta": "முன்ன...
124,886
{ "en": "'Pentagon officials have revealed the President Bush won an understanding with Gordon Brown in July that Britain would support air strikes if they could be justified as a counter-terrorist operation.\n", "ta": "\"ஒரு பயங்கரவாத-எதிர் நடவடிக்கை என்ற முறையில் விமானத் தாக்குதல்கள் நடைபெற்றால் பிரிட்டன் அதற்கு ...
95,442
{ "en": "When once the master of the house is risen up, and has shut to the door, and you begin to stand without, and to knock at the door, saying, Lord, Lord, open to us; and he shall answer and say to you, I know you not from where you are:\n", "ta": "வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்...
70,924
{ "en": "He died shortly after.\n", "ta": "சிறிது நேரத்தில் அவர் இறந்து போனார்.\n" }
77,576
{ "en": "He has delivered my soul in peace from the battle that was against me: for there were many with me.\n", "ta": "திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.\n" }
89,917
{ "en": "In case need be, more coaches can be modified.\n", "ta": "ஆரம்பக்கட்டமாக, 5000 பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட பெட்டிகளாக மாற்றும் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.\n" }
64,489
{ "en": "India today is the fastest growing major economy.\n", "ta": "இன்றைய நிலையில் இந்தியா மிக விரைவாக வளரும் பெரிய பொருளாதாரம்.\n" }
97,886
{ "en": "Not only cinema fans, but those in cinema field also visit cinesouth.\n", "ta": "\"சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, சினிமாவுலகத்தில் இருப்பவர்களும் அடிக்கடி வரும் இடமாகிவிட்டது சினிசவுத்.\n" }
51,320
{ "en": "Ministry of Health and Family Welfare Smt Anupriya Patel inaugurates Seminar on Womens Health Challenges, Access and Prevention Women are strong pillars of any vibrant society: Smt Anupriya Patel Smt Anupriya Patel, Minister of State for Health and Family Welfare inaugurated a seminar on Womens Health Challe...
124,802
{ "en": "WSWS spoke with hospital workers who explained why life-saving equipment at the Lady Ridgeway Hospital had become the source of deadly pathogens and how present conditions in the health facility prevented their containment.\n", "ta": "உலக சோசலிச வலைத் தளமானது வைத்தியசாலை தொழிலாளர்களுடன் உரையாடியபோது அவர...
1,331
{ "en": "Around seven thousand students have concluded their studies.\n", "ta": "இதில் சுமார் 7000 மாணவர்கள் பயின்றுள்ளனர்.\n" }
47,111
{ "en": "Afterwards it will be the ‘minimum service' for transport, that is, the right to strike, that they want to eliminate.\n", "ta": "இதன் பின்னர் போக்குவரத்துத் துறைக்கான \"குறைந்தபட்ச சேவை\" அதுவாக இருக்கும், அதாவது, அவர்கள் அழிக்க விரும்புவது வேலைநிறுத்த உரிமையாக இருக்கும்.\n" }
38,503
{ "en": "Among the Southern States, the decline has been from 93 to 77 and in the Other States from 115 to 93.\n", "ta": "தற்போது 77 ஆகக் என்று குறைந்துவிட்டது. பிற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 115 என்பதிலிருந்து 93 ஆகக் குறைந்துள்ளது.\n" }