id
int64
0
167k
translate
dict
15,574
{ "en": "The Mahesh Babu-Trisha Telugu hit was dubbed in Tamil and released as 'Nandhu.'\n", "ta": "மகேஷ்பாபு, த்ரிஷா நடித்த தெலுங்கு படத்தை 'நந்து' என்று தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர்.\n" }
22,062
{ "en": "They proceed from the assumption that in most countries from which refugees originate there exists a possibility of asylum somewhere within the country itself.\n", "ta": "அவரது முடிவின்படி அகதிகளாக இடம்பெயர விரும்புவோருக்குக்கான வாழ்வதற்கான பகுதிகள், இடங்கள் தமது சொந்தநாடுகளிலேயே இருப்பதாக ஜேர்மனிய அமைச்...
103,841
{ "en": "Ministry of Coal Unleashing Coal: New Hopes for Atmanirbhar Bharat Government of India to launch auction for commercial coal mining on 18th June 2020 The Government of India will launch auction of coal mines for commercial mining with the theme UNLEASHING COAL: NEW HOPES FOR ATMANIRBHAR BHARAT on June 18, 20...
41,531
{ "en": "And I sent the hornet before you, which drove them out from before you, even the two kings of the Amorites; but not with your sword, nor with your bow.\n", "ta": "எமோரியரின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்கள் வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவை...
52,850
{ "en": "Moreover, they are earning Rs.50 thousand more annually by selling the surplus electricity.\n", "ta": "மேலும் உபரி மின்சாரத்தை விற்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.50,000 வரை அவர்கள் சம்பாதிக்கின்றனர்.\n" }
104,728
{ "en": "Under the 'Atmanirbhar Bharat' campaign, several provisions have been made for these sectors in the last few days.\n", "ta": "“சுயசார்பு இந்தியா” பிரச்சாரத்தின்கீழ், இந்தத் துறைகளுக்கு கடந்த சில நாட்களில் பல்வேறு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.\n" }
12,916
{ "en": "We have succeeded in containing the fiscal and current account deficits, and curbing inflation.\n", "ta": "நிதி மற்றும் நடப்புக் கணக்கில் பற்றாக்குறையையும் பணவீக்கத்தையும் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திவிட்டோம்.\n" }
84,825
{ "en": "The term 'Grenelle' refers to the May 1968 agreement - hammered out in the Labour Ministry on Paris' Rue de Grenelle - between the unions, business associations and the government that was used to strangle the general strike of that year.\n", "ta": "\"Grenelle\" என்னும் சொல் மே 1968ல் பாரிசின் Rue de Gren...
14,606
{ "en": "Prime Minister's Office PM pays tributes to former PM Chaudhary Charan Singh on his birth anniversary The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to former Prime Minister, Shri Chaudhary Charan Singh, on his birth anniversary.\n", "ta": "பிரதமர் அலுவலகம் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் ...
117,439
{ "en": "Or if I send a pestilence into that land, and pour out my fury on it in blood, to cut off from it man and beast:\n", "ta": "அல்லது நான் அந்தத் தேசத்தில் கொள்ளைநோயை அனுப்பி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என் உக்கிரத்தை ஊற்றும்போது,\n" }
76,670
{ "en": "In three months they haven't budged, no progress has been made.' '\n", "ta": "மூன்று மாதங்களில் சற்றும் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கவில்லை, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை\" என்றார்.\n" }
149,131
{ "en": "Sarkozy's camp, according to Bruno Jeudy, also does not rule out the Le Pen threat - their candidate being beaten in the first round by Le Pen, as happened in 2002 with the Socialist Party candidate Lionel Jospin.\n", "ta": "புருனோ ஜூடியின் கருத்தின்படி, சார்க்கோசியின் முகாம் லூ பென்னின் அச்சுறுத்தலை உதற...
86,948
{ "en": "Chancellor Angela Merkel of the CDU said she would not tolerate any criticism 'at home or abroad' of the activities of German forces in the region.\n", "ta": "அதிபர் அங்கேலா மேர்க்கெல் (CDU) \"உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ\" அப்பகுதியில் இருக்கும் ஜேர்மனிய படைகளின் நடவடிக்கைகள் பற்றி எந்த குறைகூறலையும் பொறு...
75,907
{ "en": "To deliver in less time and at no extra cost, we made technology an important component of this process.\n", "ta": "கூடுதல் செலவு இல்லாமல், குறைந்த அவகாசத்தில் இதை முடிப்பதற்காக, தொழில்நுட்பத்தை முக்கியமான அம்சமாக நாங்கள் எடுத்துக் கொண்டோம்.\n" }
23,260
{ "en": "He offers an inspiration, particularly for young people to devote their talents to the struggle for socialism through the building of the international Trotskyist movement.\n", "ta": "அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக சோசலிசத்துக்கான போராட்டத்துக்கு தமது திறமைகளை அர்ப்பணிக்குமாறு கு...
54,039
{ "en": "Hussein's decision to go to war against Iran in 1980 was encouraged by the United States, which provided him with material and logistical support for the next eight years.\n", "ta": "1980ம் ஆண்டு, ஈரானிற்கு எதிராக போருக்குச் செல்ல ஹூசேன் முடிவு செய்ததை அமெரிக்க ஊக்குவித்து, அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு இராணு...
110,137
{ "en": "The leader of South Ossetia has declared that he will not even speak to Saakashvili until Tbilisi admits genocide concerning his predecessor Eduard Shevardnadze's failed attempt to keep the region within Georgia.\n", "ta": "ஜோர்ஜியாவுடன் தனது பிராந்தியத்தை இணைத்துக்கொள்வதற்கு ஜோர்ஜியாவின் முன்னாள் ஜனாதி...
24,133
{ "en": "A TalkTalk spokesman said, 'Barely two months after the publication of largely sensible and pragmatic measures to tackle the problem Lord Mandelson has, it seems, caved in under pressure from powerful lobbyists in the content industry.'\n", "ta": "TalkTalkன் ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகையில், \"மிக முக்கிய...
3,457
{ "en": "Then said the Jews to him, You are not yet fifty years old, and have you seen Abraham?\n", "ta": "அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஜம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.\n" }
80,443
{ "en": "Mr Gates commended the Prime Minister on prioritizing nutrition as a key focus area, and the efforts being made under the National Nutrition Mission.\n", "ta": "ஊட்டச்சத்து திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தின்மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்காக பிரதமரை திரு பில்கேட்ஸ் பாராட்டி...
75,826
{ "en": "Obama postured as an antiwar candidate during the presidential election campaign, particularly in the Democratic primary contest with Hillary Clinton, who had voted for the Iraq war resolution in 2002.\n", "ta": "ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒபாமா போர் எதிர்ப்பு வேட்பாளராக தன்னைக் காட்டிக் கொண்...
53,231
{ "en": "This sum is almost equal to annual amount of foreign direct investment that flows into the country.\n", "ta": "இது ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்டிற்குள் நேரடியாக வருகின்ற வெளிநாட்டு முதலீடுகளில் ஏறத்தாழ பாதி அளவாகும்.\n" }
102,524
{ "en": "This Ordinance will act as a catalyst to attract private sector investment for building supply chains for supply of Indian farm produce to global markets.\n", "ta": "இந்திய வேளாண் உற்பத்திப் பொருள்களை உலகச் சந்தையில் வழங்குவதற்கான சங்கிலித் தொடர் கட்டமைப்பு வசதியை உருவாக்குவதில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்...
22,191
{ "en": "Too bad the Hindi film fans won't get to see Nayantara!\n", "ta": "இந்தி ரசிகர்களுக்கு இது இழப்புதான்!\n" }
96,298
{ "en": "A report in the Dawn newspaper on July 9 indicated that Islamabad was 'making efforts to put together an Islamic force advancing the concept of Muslim brotherhood....\n", "ta": "ஜூலை-9-ந் தேதி Dawn நாளேடு ஒரு செய்தியை சுட்டிக்காட்டி இருந்தது: ''இஸ்லாமிய சகோதரத்துவத்தை பேணிக்காத்து வளர்க்கின்ற வகையில் இஸ்ல...
79,994
{ "en": "I play both the roles of father and son and I appear in six different get ups.\n", "ta": "தந்தை மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கும் எனக்கு ஆறு கெட்டப்புகள்.\n" }
109,204
{ "en": "Only the Guru can inculcate values, humane thinking, compassion and discipline among the disciples and shows the right path.\n", "ta": "குரு மட்டுமே நன்மதிப்புகள், மானுட அக்கறை, கருணை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை தனது சீடர்களிடம் வளர்த்தெடுக்கவும் அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டவும் முடியும்” என்று அவர் மே...
127,870
{ "en": "He also participated in Vestry meetings that organised local poor relief, road repair and street lighting.\n", "ta": "உள்ளூர் ஏழைகளின் நலன்களுக்கும், சாலை பராமரிப்பு மற்றும் தெரு விளக்கிடுதல் போன்றவற்றை ஏற்பாடு செய்த வெஸ்ட்ரீ கூட்டங்களிலும் அவர் பங்கெடுத்தார்.\n" }
100,234
{ "en": "Interest rates shot up to 26 percent.\n", "ta": "வட்டி வீதம் 26 சதவீதமாக உயர்ந்தது.\n" }
85,527
{ "en": "She stated that all eligible beneficiaries of Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) will be covered under the Kisan Credit Card (KCC) scheme.\n", "ta": "பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு நிதி திட்டப் பயனாளிகள் அனைவரும் விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படுவார்கள் என்று அவர் ...
62,805
{ "en": "Subsequently, between 2008 to 2014, Banks lent indiscriminately.\n", "ta": "அதேநேரத்தில், 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரையான காலத்தில், வங்கிகள் எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி, அளவுக்கு அதிகமாக கடன் வழங்கின.\n" }
102,269
{ "en": "Ministry of Information Broadcasting Union Minister holds meeting with Association of Film Producers, Cinema Exhibitioners and Film Industry representatives The Union Minister for Information and Broadcasting Shri Prakash Javadekar today held a meeting over video conference with the Association of Film Prod...
142,157
{ "en": "It also warned that present high levels of unemployment could increase as the government attempted to privatise state-owned industries.\n", "ta": "அரசுடமை கைத்தொழில்களை தனியுடமையாக்க அரசாங்கம் முயற்சிப்பதால் இந்நிலைமை ஏற்படும் என அது மேலும் குறிப்பிட்டுள்ளது.\n" }
119,121
{ "en": "Among those the CIA worked with was Osama bin Laden, whose Al Qaeda is very much a product of the US intervention in Afghanistan.\n", "ta": "CIA உடன் ஒத்துழைத்துவர்களுள் ஒசாமா பின் லேடனும் இருந்தார். அவருடைய அல் குவைடாவின் தோற்றம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் குறுக்கீட்டின் விளைவாகும்.\n" }
136,699
{ "en": "According to the CPA, US demands that he disband his militia and face trial over accusations that he was responsible for the murder of a pro-occupation Shiite cleric last year will be negotiated with Shiite religious leaders.\n", "ta": "மேலும், அவர் தனது போராளி இராணுவத்தைக் கலைத்துவிட்டு சென்ற ஆண்டு அமெரி...
31,111
{ "en": "Only recently, former German Chancellor Gerhard Schröder (SPD) visited Tehran.\n", "ta": "சமீபத்தில்தான் ஜேர்மனியின் முன்னாள் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (SPD) தெஹ்ரானுக்கு சென்றிருந்தார்.\n" }
21,751
{ "en": "Just like in 'Kalvanin Kaadhali,' S J Suryah lets the director do his work in 'Thirumagan' and he will do his work as the actor.\n", "ta": "'கள்வனின் காதலி' போலவே 'திருமகனி'ல் இயக்குனர் சொல்வதை செய்யும் வெறும் நடிகர் மட்டுமே எஸ்.ஜே. சூர்யா. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கலாம் என்கிறார்கள்.\n" }
96,393
{ "en": "The Minister said, he is aware of the tight financial condition of the Indian market during the ongoing pandemic.\n", "ta": "தற்போதைய பெருந்தொற்றுச் சூழலில், இந்திய சந்தை, மிகவும் இறுக்கமான நிதிச்சூழலில் உள்ளது என்பது குறித்து தாம் அறிந்திருப்பதாகவும் கூறினார்.\n" }
92,354
{ "en": "PCMC has initiated several innovative and important initiatives to counter the spread of the virus.\n", "ta": "வைரஸ் தொற்றுக்கு எதிராக பலவிதமான புதிய முன்னெடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முக்கியமான புத்தாக்க நடவடிக்கைகளை PCMC தொடங்கியுள்ளது.\n" }
8,653
{ "en": "Brothers and sisters, a short while ago Gadkari Ji was talking about how many road projects, highway projects have been started by the government of India.\n", "ta": "சிறிது நேரத்திற்கு முன்புதான், மத்திய அரசு எத்தனை சாலைத் திட்டங்களையும், நெடுஞ்சாலைத் திட்டங்களையும் தொடங்கியுள்ளது என்பதை திரு.\n" }
89,083
{ "en": "DPIIT has been regularly engaging with retailers and e-commerce companies to ensure that the supply chain of essential goods is maintained and various facilities continue to function smoothly.\n", "ta": "அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கச் செய்யும் சங்கிலித் தொடர் இணைப்புகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்வதற...
116,461
{ "en": "Higher import prices have contributed to Sri Lanka's trade deficit of $3.56 billion in 2007 - an increase of nearly 6 percent from 2006.\n", "ta": "உயர் இறக்குமதி விலைகள் 2007ல் இலங்கையின் 3.56 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகப் பற்றாக்குறைக்கு பங்களிப்பு செய்துள்ளன. இது 2006ல் இருந்து கிட்டத்தட்ட 6 வீத அ...
117,093
{ "en": "The negotiations are not being held to meet the genuine desire for peace among ordinary working people - Sinhala and Tamil alike.\n", "ta": "இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவது சாதாரண உழைக்கும் மக்களின் -பொதுவில் சிங்கள, தமிழ் மக்கள்- மத்தியில் இருந்துகொண்டுள்ள சமாதானம் சம்பந்தமான நிஜ எதிர்பார்ப்புகளை...
112,515
{ "en": "The contortions of London's 'independent' Mayor Ken Livingstone in response to Bush's visit confirm the worthlessness of Blair's official opposition.\n", "ta": "புஷ் விஜயத்திற்கு மறுமொழியாக லண்டனின் \"சுயேட்சை\" மேயர் கென் லிவிங்ஸ்டனின் அருவருப்பான வளைந்து நெளிதல் பிளேயரின் உத்தியோகபூர்வ எதிர்ப்பின் உதவா...
49,101
{ "en": "Even the people who originally requested and copied my petitions are members of the House Democratic staff, including an employee of Michael Madigan, the Speaker of the House and one of the most powerful Democrats in Illinois.\n", "ta": "ஆரம்பத்தில் எனது மனுக்களை கோரிப்பெற்று பிரதி எடுத்தவர்கள்கூட சட்டசபை...
36,362
{ "en": "There was no difference in the coaches but the psychology was changed.\n", "ta": "பெட்டிகளின் வகுப்புகளில் வித்தியாசம் இல்லை. நமது மனநிலை மாறிவிட்டது.\n" }
101,846
{ "en": "Today, the MSP of 14 crops for the Kharif season 2020-21 has been announced, based on the recommendation of CACP.\n", "ta": "விவசாயத்துறை அமைச்சகம் காரீஃப் பயிர்களுக்கு 2020-21 சந்தைப் பருவத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலைகள் (MSP).\n" }
79,907
{ "en": "And the famine was sore in the land.\n", "ta": "தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது.\n" }
71,217
{ "en": "The government has seized on the unrest in Tibet to further inflame ethnic tensions with a propaganda campaign that portrays Tibetans as backward and violent.\n", "ta": "திபெத்தில் இருக்கும் அமைதியின்மையை பயன்படுத்தி அரசாங்கம் இன்னும் கூடுதலான முறையில் இனவழி அழுத்தங்களுக்கு எரியூட்டும் வகையில் திபெத்தியர்க...
85,412
{ "en": "A year later, mass anti-government protests erupted in Beijing and other major cities.\n", "ta": "அதற்கு ஓராண்டிற்கு பின்னர், பெய்ஜிங்கிலும் இதர பிரதான நகங்களிலும் அரசாங்கத்திற்கெதிரான வெகுஜன கண்டனங்கள் உருவாகின.\n" }
144,071
{ "en": "The men of Nineveh shall rise in judgment with this generation, and shall condemn it: because they repented at the preaching of Jonas; and, behold, a greater than Jonas is here.\n", "ta": "யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலா...
121,571
{ "en": "Sathasivam from the Tientsen estate said: 'The trade unions have cheated us.\n", "ta": "டின்ட்சின் தோட்டத்தைச் சேர்ந்த சதாசிவம் தெரிவித்ததாவது: \"தொழிற்சங்கங்கள் எங்களை ஏமாற்றிவிட்டன.\n" }
42,188
{ "en": "We should make effort to utilise it, we should make effort to use the technology in every sphere of our life.\n", "ta": "அதனைப் பயன்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும், நமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டும்.\n" }
43,459
{ "en": "They have confidence in nothing What have we come to\n", "ta": "அவர்களுக்கு எதன்மீதும் நம்பிக்கையில்லை.\n" }
22,087
{ "en": "India greatly hopes for peace and stability in this region.\n", "ta": "இந்தப் பிராந்தியத்தில் அமைதியும் நிலையான தன்மையும் நிலவும் என இந்தியா பெரிதும் நம்புகிறது.\n" }
8,993
{ "en": "In the enjoyment of such a fine expression of art all differences of caste creed, race and nationality evaporated, he added.\n", "ta": "அவருடைய இசைக்கு முன், ஜாதி, இனம் மற்றும் தேசிய வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து ஆனந்தம் மட்டுமே இருந்தது’ என்றும் குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.\n" }
13,831
{ "en": "Stating that India is aware of the New US Policy in Afghanistan, Shri Venkaiah Naidu said New Delhi remains committed towards reconstruction and development of Afghanistan ever since the transition in 2001 as a valued neighbour and strategic partner.\n", "ta": "ஆப்கானிஸ்தான் குறித்த அமெரிக்காவின் புதிய கொள...
89,638
{ "en": "If negative, we advise the patient on home quarantine, how it is to be done at home.\n", "ta": "இருந்தபோதிலும் வயது முதிர்ந்தவர்கள் பின்வரும் வகையில் நடந்து கொண்டால், நோய் பாதிப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைத்துக் கொள்ளலாம்: செய்ய வேண்டியவை வீட்டிலேயே இருங்கள்.\n" }
164,031
{ "en": "The Egmore Magistrate court, which enquired into the case, gave imprisonment for one year and a penalty of Rs.5000.\n", "ta": "வழக்கை விசாரித்த எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட் கே.டி. குஞ்சுமோனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.\n" }
91,383
{ "en": "(For further details contact: Dr.\n", "ta": "(மேலும் விவரங்களுக்கு, டாக்டர்.\n" }
77,917
{ "en": "Last year, a joint project provided e-tablets to young children.\n", "ta": "சென்ற ஆண்டு, இதே போன்ற கூட்டுத்திட்டத்தின் மூலம், இளம் குழந்தைகளுக்கு ஈ-டேப்லெட்டுகள் வழங்கப்பட்டன.\n" }
19,376
{ "en": "Shri Nadda said that these remarkable achievements in merely one year are the result of countrywide efforts to increase the health service coverage through various initiatives of the Government that include strengthening of service delivery quality assurance RMNCHA interventions strengthening human resources...
96,544
{ "en": "Friends, each and every word, each and every discourse of Lord Buddha reinforce India's commitment to serve humanity.\n", "ta": "நண்பர்களே, புத்தபிரானின் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு சொற்பொழிவும், மனித குலத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் பொறுப்புணர்வுக்கு மேலும் வலுவூட்டுகிறது.\n" }
2,534
{ "en": "Looking forward to his meeting with President Trump tomorrow, he said India and the US have shared values.\n", "ta": "அதிபர் டிரம்ப்-பை நாளை சந்தித்துப் பேச உள்ளதை ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர், இந்தியாவும், அமெரிக்காவும் ஒரே மாதிரியானவை என்று குறிப்பிட்டார்.\n" }
51,525
{ "en": "A boy and girl fall in love.\n", "ta": "ஒரு பையனும் பொண்ணும் காதலிக்கிறாங்க.\n" }
140,904
{ "en": "TR thought he could soft soap Amma and get about 5 or 6 constituencies, but she's a step ahead of him.\n", "ta": "நிலைமை இப்படியிருக்க யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் டி.ஆர்.?\n" }
16,481
{ "en": "During declaration of the Swachh Survekshan-2017 results on 4th May, 2017, it was announced that all 4041 cities will be part of Swachh Survekshan-2018 to be conducted from January to March, 2018.\n", "ta": "தூய்மை நகரங்கள் 2017 முடிவுகள், 2017 மே 4ம் தேதி வெளியிடப்பட்டபோது, தூய்மை நகரங்கள் 2018ல் பங்கெடுக...
84,312
{ "en": "The Süddeutsche Zeitung, in its business section, carried an article Monday, headlined 'Howling and chattering of teeth.\n", "ta": "அதன் வணிகச் செய்திப் பிரிவில் Süddeutsche Zeitung பத்திரிகை திங்களன்று \"ஊளையிடுதல், பற்களை நெருடல்--வரவிருக்கும் அரசாங்கத்தை கடினமான முடிவுகள் எதிர்கொள்ளுகின்றன\" என்ற தலைப்...
84,686
{ "en": "Netaji founded the All India Forward Bloc in a bid to unify the more radical elements in the struggle for independence but was again incarcerated in 1940.\n", "ta": "சுதந்திரப் போராட்டத்தில் அடிப்படைவாத சக்திகளை ஒன்று சேர்க்கும் முயற்சியாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியை நேதாஜி தொடங்கினார். ஆனால் 1940...
83,390
{ "en": "That is, just leave the things as it is and allow the same condition to continue.\n", "ta": "அதனால், இதுபற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் ஏற்கனவே இருந்த நிலையே தொடர அனுமதித்தனர்.\n" }
51,113
{ "en": "For God commanded, saying, Honor your father and mother: and, He that curses father or mother, let him die the death.\n", "ta": "உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.\n" }
111,820
{ "en": "Commanders from PLA Indian Army held a meeting at Chushul, on Indian side, for the fourth round of talks, on 14 July 2020.\n", "ta": "பிஎல்ஏவின் கமாண்டர்கள், இந்திய இராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதியான சூஷுலில் நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான சந்திப்புக் கூட்டத்தை 14 ஜுலை 2020இல் நடத்தினர்.\n" }
116,128
{ "en": "His Nobel speech was a bellicose brief for imperialist war and neo-colonialism.\n", "ta": "இவருடைய நோபல் பரிசு பெற்றபோது நடத்திய உரை, ஏகாதிபத்தியப் போர் மற்றும் நவ காலனித்துவ வகைப் போருக்கான ஆணவமான வாதமாகும்.\n" }
75,847
{ "en": "Be it start-ups or sports, who is powering this vibrancy\n", "ta": "ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாக இருந்தாலும், விளையாட்டுத் துறையாக இருந்தாலும், இந்த துடிப்புக்கு யார் சக்தி தருவது?\n" }
60,714
{ "en": "VasudhaivaKutumbkam(the whole world is one family), it means that the job we have been doing, and our dedication for it, by considering the entire world as one family, is now before the entire world, before the mankind.\n", "ta": "உலகமே ஒரு குடும்பம் என்பதன் பொருள் நாங்கள் செய்து வருகின்ற வேலைகள், அதில் எங...
61,801
{ "en": "Friends, I believe that an empowered citizen is the strongest pillar of our country.\n", "ta": "நண்பர்களே, அதிகாரமளிக்கப்பட்ட குடிமக்கள் நாட்டின் மிக வலிமையான தூண்கள் என்று நான் நம்புகிறேன்.\n" }
119,004
{ "en": "The whole concept of EU-LAC free trade areas is beset by a far more fundamental problem - the contradiction between the globalised, unified character of production and the division of the world into conflicting, rival national states.\n", "ta": "EU-LAC தடையற்ற வர்த்தக பகுதி என்ற கருத்துப்படிவமே இப்பொழுது ...
48,944
{ "en": "The aim and objective of this MOU is to promote bilateral cooperation in the fields of applied science and industrial technologies for the purposes of promoting sustainable development and enhanced quality of life.\n", "ta": "நிலையான வளர்ச்சி மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக பயன்பாட்...
124,413
{ "en": "French Foreign Minister Bernard Kouchner then justified his country's refusal to increase assistance by declaring: 'We have aid that was very expensive that is just off [Burma].\n", "ta": "பின்னர், தமது நாட்டின் கூடுதல் உதவி மறுக்கப்பட்டதை நியாயப்படுத்தி பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி பேர்னார்ட் குஷ்நெர்...
36,143
{ "en": "President's Secretariat President of India Addresses the National Technology Day Celebrations The President of India, Shri Ram Nath Kovind, graced and addressed the National Technology Day Celebrations in New Delhi today (May 11, 2018).\n", "ta": "குடியரசுத் தலைவர் செயலகம் தேசிய தொழில்நுட்ப தின விழாவில் கு...
4,573
{ "en": "Following the capture of Pooneryn, it announced a week of flag-waving jingoism to 'pay tribute to the war heroes'.\n", "ta": "பூநகரியைக் கைப்பற்றியதை அடுத்து, \"யுத்த வீரர்களுக்கு புகழ் பாராட்ட\" கொடியேற்றும் ஆரவாரத்தை ஒரு வாரத்திற்கு அது அறிவித்துள்ளது.\n" }
106,433
{ "en": "I have also worked with my father when he composed for '23m Pulikesi' and 'Pokkisham.'\n", "ta": "அப்பா இசையமைத்த '23-ம் புலி கேசி', 'பொக்கிஷம்' ஆகிய படங்களில் பணிபுரிந்திருக்கிறேன்.\n" }
165,014
{ "en": "Under pressure from the Obama administration, the army launched a major operation last April into the Swat Valley that displaced an estimated two million people.\n", "ta": "ஒபாமா நிர்வாகத்தின் அழுத்தத்தின் கீழ், கடந்த ஏப்பிரலில் ஸ்வாட் பள்ளத்தாக்கின் மீது இராணுவம் ஒரு பெரும் தாக்குதலை முன்னெடுத்ததில், இரண்...
14,103
{ "en": "Ministry of Defence Inauguration of Online Examination Web Portal of Indian Air Force by Hon'ble RRM Today morning Raksha Rajya Mantri Shri Subhash Bhamre inaugurated the online examination web portal of Indian Air Force at Air H (VB).\n", "ta": "பாதுகாப்பு அமைச்சகம் இந்திய இந்திய விமானப்படையின் ஆன்லைன் தே...
46,266
{ "en": "Oil prices fell sharply in 2008, easing the cost of oil imports.\n", "ta": "2008ல் எண்ணெய் விலை கணிசமாக வீழ்ச்சிடைந்து எண்ணெய் இறக்குமதி செலவை குறைத்தது.\n" }
53,156
{ "en": "Friends, you will be glad to know that Japans products, its cars are now manufactured in India and Japan imports the cars.\n", "ta": "இதில் உத்தராகண்டுடன் ஜப்பான் பங்குதாரராக சேர்ந்துள்ளது. ஜப்பானின் பொருட்கள், அதன் கார்கள் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை ஜப்பான் இறக்குமதி செய்கிறது.\n" }
138,561
{ "en": "These actresses are responsible for the education, food and medical expenses of these children.\n", "ta": "தத்தெடுத்த குழந்தைகளின் கல்வி, உணவு மற்றும் மருத்துவச் செலவுகளை இந்த நடிகைகள் ஏற்றுள்ளனர்.\n" }
105,566
{ "en": "AIIBs timely financial support will contribute to the effective implementation of the governments COVID-19 Emergency Response Programme.\n", "ta": "ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியால் சரியான நேரத்தில் வழங்கப்பட்ட இந்த நிதி உதவி அரசாங்கத்தின் கொவிட்-19 அவசரகால நடவடிக்கைத் திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்...
132,152
{ "en": "But of him are you in Christ Jesus, who of God is made to us wisdom, and righteousness, and sanctification, and redemption:\n", "ta": "அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,\n" }
28,065
{ "en": "By now suggesting that the conquest of Iraq was justified by the overthrow of the regime of Saddam Hussein, and that democracy and progress can be established through aggressive war and military occupation under the aegis of American imperialism, they are sowing political confusion and helping Washington con...
72,755
{ "en": "The film that can be enjoyed even by children is slated for all India release on December 2, said Bargis, the producer.\n", "ta": "குழந்தைகளும் பார்த்து மகிழும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் டிசம்பர் மாதம் 2-ந் தேதி இந்தியா முழுவதும் வெளிவரவுள்ளது என்ற தகவலை தயாரிப்பாளர் பர்கீஸ் கூறினார்.\n" }
39,196
{ "en": "Narmada (Gujarat) and Birsa Munda Central Jail (Ranchi), the Minister disclosed.\n", "ta": "அதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அவற்றில் இரண்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களை குஜராத் மாநிலம் நர்மதா, ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா மத்தியச்சிறை ஆகியவற்றில் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.\...
3,262
{ "en": "Cabinet Cabinet approves MoU between India and Palestine on cooperation in the field of Health and Medicine The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval for signing a Memorandum of Understanding (MoU) between India and Palestine on cooperation in the...
131,780
{ "en": "There are currently a number of high-level European diplomatic missions in the Middle East.\n", "ta": "தற்போது மத்திய கிழக்கில் பல உயர்மட்ட ஐரோப்பிய இராஜாங்க நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.\n" }
46,900
{ "en": "With this saving and an alternative to sugarcane, the sugarcane farmers will be ensured of a permanent solution to their recurrent problems.\n", "ta": "இந்தச் சேமிப்பு மற்றும் கரும்புக்கு மாற்று ஆகியவை மூலம் கரும்பு விசாயிகளுக்கு தற்போதுள்ள பிரச்சினைகளிலிருந்து நிரந்தரத் தீர்வு உறுதி செய்யப்படும்.\n" }
84,811
{ "en": "The crisis facing pensions and health provision is the result of this deliberate policy, and not demographic factors.\n", "ta": "வேண்டுமென்றே திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பொருளாதாரக் கொள்கைதான், ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குக் காரணமே ஒழிய, மக்கட்தொகை அல்ல.\n" }
101,627
{ "en": "They say that his interactions with Sunder C and the things he gets in turn will make the audience roar with laughter.\n", "ta": "ஹீரோ சுந்தர் சி.யை வம்புக்கிழுத்து இவர் வாங்கிக்கட்டிக்கொள்ளும் காட்சியில் வயிற்றுவலி நிச்சயம் என்கிறார்கள்.\n" }
79,660
{ "en": "The two leaders have met with each other thrice in the last about four months, and their previous meeting was in Vladivostok in September 2019.\n", "ta": "கடந்த நான்கு மாதங்களில் இரு தலைவர்களும் மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளனர். இதற்கு முன் 2019 செப்டம்பரில் விளாடிவோஸ்டோக்கில் இருவரும் சந்தித்துப் பேசி...
134,468
{ "en": "He said, \"The governor of the Bank of England, the chancellor and I will take whatever action necessary to ensure continued stability.\"\n", "ta": "அவர் கூறினார் \"இங்கிலாந்து வங்கியின் கவர்னர், நிதி மந்திரி மற்றும் நான் அனைவரும், தொடர்ந்த உறுதிப்பாட்டை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்\".\n" }
96,616
{ "en": "of states completed lifting 2 months quota : 18 No. of states completed lifting 1 month quota : 14 The state wise trend of lifting of food grains under PMGKAY is as below: Every support is being extended to the states by Food Corporation of India (FCI) for completing the lifting of stocks in the earliest.\n"...