id int64 0 167k | translate dict |
|---|---|
116,996 | {
"en": "Also, functions befitting the occasion will be organized in all the subordinate offices of Development Commissioner of Handlooms viz. WSCs and NHDC as also in various campuses of National Institutes of Fashion Technology (NIFT).\n",
"ta": "மேலும் இவ்விழாவுக்கு பொருத்தமான நிகழ்வுகள் அனைத்தும் கைத்தறிகள் மேம... |
41,758 | {
"en": "For a socialist alternative\n",
"ta": "ஒரு சோசலிச மாற்றீட்டிற்காக\n"
} |
71,298 | {
"en": "At the same time, Hooge's contacts in the regional organisation in Hesse were activated and asked to make clear that they were not prepared to conduct an election campaign with Metz as candidate.\n",
"ta": "அதே நேரத்தில், ஹெஸ்ஸவில் இருக்கும் பிராந்திய அமைப்பில் உள்ள ஹூஜிற்கு வேண்டியவர்கள் தூண்டிவிடப்பட்டு,... |
22,125 | {
"en": "The New Economic Policy (NEP) has been the cornerstone of UMNO's communal politics for more than three decades.\n",
"ta": "கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த புதிய பொருளாதார கொள்கையே தேசிய மலேய ஐக்கிய அமைப்பின் இனவாத கொள்கையின் ஆதாரக்கல்லாக அமைந்திருக்கிறது.\n"
} |
88,285 | {
"en": "The evacuated personnel in the camp will be closely monitored to ensure Social Distancing and under medical supervision in accordance with the protocols laid down by the Department of Health Family Welfare, Govt.\n",
"ta": "மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை வெளியிட்டுள்ள நடைமுறைகளின்படி, முக... |
94,976 | {
"en": "He pressed for a greater Asian reliance on domestic consumption and an opening up of markets to US goods.\n",
"ta": "ஒரு கூடுதலான ஆசிய நம்பகத்தன்மை உள்நாட்டு நுகர்வில் இருக்க வேண்டும்; அமெரிக்க பொருட்களுக்கும் இறக்குமதி வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.\n"
} |
64,548 | {
"en": "Take care to consume a balanced, healthy diet and inculcate the habit of exercising regularly.\n",
"ta": "சமச்சீர் உணவு, ஆரோக்கிய உணவு ஆகியவற்றை மட்டுமே உட்கொண்டு முறையாக உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.\n"
} |
462 | {
"en": "Our maritime exercises and exchanges have been productive.\n",
"ta": "நமது இரு நாடுகளின் கடற்படைகளின் சேவைகளும் பரிமாற்றங்களும் ஆக்கபூர்வமாக அமைந்துள்ளன.\n"
} |
76,331 | {
"en": "Prime Minister's Office List of Commercial Documents signed by various Russian and Indian entities on the sidelines of the Prime Minister's visit to Vladivostok Memorandum of Understanding for the Manufacture and Assembly of Primary Trainer Aircraft, DAKSH between Yakovlev Design Bureau and Bharat Earth Move... |
102,521 | {
"en": "I heard several people have been arrested here and there.\n",
"ta": "அங்கும் இங்கும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நான் கேள்விப்பட்டேன்.\n"
} |
61,968 | {
"en": "And there shall come forth a rod out of the stem of Jesse, and a Branch shall grow out of his roots:\n",
"ta": "ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.\n"
} |
105,673 | {
"en": "Against this, the entire allocation of 5.36 LMTs for Tamilnadu and 8860 MTs for Pondicherry has already been issued out to the respective State Government.\n",
"ta": "தமிழகத்துக்கான முழு 5.36 லட்சம் மெட்ரிக் டன், புதுவைக்கான 8860 மெட்ரிக் டன் அளவுக்கு அரிசி ஏற்கெனவே அந்தந்த அரசுகளுக்கு அளிக்கப் பட்டுள்ளது.... |
129,953 | {
"en": "This blatant double standard prompted several Arab countries to issue a complaint to the UN last month.\n",
"ta": "இந்த வெளிப்படையான இரட்டைவேடம் அநேக அரபு நாடுகளை கடந்த மாதம் ஐ.நாவிற்கு ஒரு புகார் தெரிவிக்க தூண்டியது.\n"
} |
125,056 | {
"en": "They have of course many times at public functions.\n",
"ta": "இதற்குமுன் இருவரும் பல நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறார்கள்.\n"
} |
132,854 | {
"en": "He is now acting in about half a dozen films.\n",
"ta": "இப்போதும் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.\n"
} |
116,974 | {
"en": "Ministry of Road Transport Highways NHAI Signs MoU with IIT Delhi for Setting UP Center of Excellence on Use of Artificial Intellience in Data Driven Decesion Making in NHAI Natonal Highways Authority of India (NHAI) under the Ministey of Road Transport and Highways today signed a Memorandum of Understandin... |
37,072 | {
"en": "Ministry of Home Affairs Shri Rajnath Singh reviews progress of Department of JK Affairs The Union Home Minister Shri Rajnath Singh reviewed the progress of Department of Jammu and Kashmir Affairs at a high level meeting in the Ministry of Home Affairs here today.\n",
"ta": "உள்துறை அமைச்சகம் காஷ்மீர் எல்ல... |
105,971 | {
"en": "There are three specific courses for yoga - Yoga Instructor (NSF 4), Yoga Trainer (level 5) and Senior Yoga Trainer (level 6).\n",
"ta": "யோகா-வுக்கு மூன்று விதமான சிறப்புப் பாடப் பிரிவுகள் உள்ளன. அதாவது, யோகா பயிற்றுநர் (NSQF 4), யோகா பயிற்சியாளர் (5-வது மட்டம்) மற்றும் முதுநிலை யோகா பயிற்சியாளர் (6-வது ம... |
95,284 | {
"en": "In one sequence of the recording Méry graphically describes how he once took 5 million francs out of his briefcase and placed the money on a table at Matignon, the seat of the French government.\n",
"ta": "50 இலட்சம் பிராங்குகளை சூட்கேசில் வைத்து பிரெஞ்சு அரசாங்கத்தின் இருப்பிடமான Martignon மாளிகைக்கு ஒரு ... |
29,161 | {
"en": "The government has launched a phased program for bank recapitalization.\n",
"ta": "இவற்றுடன், வங்கிகளுக்குப் படிப்படியாக மறுமூலதனம் அளிப்பதற்கான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.\n"
} |
18,289 | {
"en": "Apart from scattered and limited reports, there will be virtually no independent media coverage of the offensive or the conduct of the American forces.\n",
"ta": "இங்கொன்றும் அங்கொன்றுமாகவும் சில குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே தருகின்ற செய்திகளைத் தவிர, அமெரிக்க படைகளின் நடவடிக்கை அல்லது தாக்குதல் தொடர்பா... |
4,336 | {
"en": "But unification can be progressive and can serve the interests of the European masses only in the form of the United Socialist States of Europe.\n",
"ta": "ஆனால் ஒரு ஐரோப்பிய ஐக்கிய சோசலிச குடியரசுகள் என்ற வடிவத்தில்தான் ஐரோப்பிய மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பதுடன் இந்த ஐக்கியம் முற்போக்கானதாகவும் இருக்... |
82,475 | {
"en": "This is going to be a long, protracted push by coalition forces and more importantly by Iraqi security forces to reestablish security.\n",
"ta": "இது கூட்டுப்படையின் நீண்ட கால நடவடிக்கையாக இருக்கும் என்பதுடன், பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்த ஈராக்கிய பாதுகாப்பு படைகளுக்கு மிகவும் முக்கியமானதாகவும் அமையும்.\... |
151,065 | {
"en": "After weeks of escalating violence in a murky, undeclared war in the North and East of Sri Lanka, the Colombo government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) have resorted to open hostilities.\n",
"ta": "இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த வாரங்களாக ஒரு இருண்ட, பிரகடனப்படுத்தப்படாத யுத்தமா... |
38,188 | {
"en": "It is the duty of each one of us, to ensure that the quest for material prosperity does not compromise our environment.\n",
"ta": "பொருள் வளத்தைத் தேடும்போது நமது சுற்றுச்சூழல் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.\n"
} |
41,100 | {
"en": "This is not just an address but a great message for you all.\n",
"ta": "இது வெறும் உரையாக மட்டுமின்றி உங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய செய்தியாகும்.\n"
} |
90,412 | {
"en": "<p class=\"p3\">'This is dangerous,' writes Thomas Friedman, the senior foreign policy columnist for the New York Times, in a column published Wednesday.\n",
"ta": "\"இது ஆபத்தானது\" என்று நியூ யோர்க் டைம்ஸின் மூத்த வெளியுறவுக் கொள்கை கட்டுரையாளர் தோமஸ் ப்ரீட்மன், புதனன்று வந்த கட்டுரையில் எழுதியுள்ளார்... |
69,818 | {
"en": "Last week's demonstration was attended by 50,000 to 70,000 people, which is about one third of the population living in the Turkish part of the island.\n",
"ta": "சென்ற வாரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 50,000 முதல் 70,000 வரை பொதுமக்கள் கலந்துகொண்டனர். இது தீவின் துருக்கிய பகுதிகளில் வாழும் மக்களில் இதில... |
44,759 | {
"en": "And I that am the LORD your God from the land of Egypt will yet make you to dwell in tabernacles, as in the days of the solemn feast.\n",
"ta": "உன்னை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்தது முதற்கொண்டு உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான், பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், திரும்பவும் உன்னைக் கூடாரங்களில... |
151,309 | {
"en": "'This is the time to go after this source of this kind of weaponry.'\n",
"ta": "இத்தகைய ஆயுதங்களுக்கு எது மூலம் என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்கு இது தான் தருனம்'' என அவர் குறிப்பிட்டார்.\n"
} |
53,443 | {
"en": "But do the structure, system and methodology of the world organizations formed after the Second World War still reflect the aspirations and dreams of today's humanity and today's reality\n",
"ta": "எனினும் இரண்டாவது உலகப் போருக்குப் பின்பு உருவாக்கப்பட்ட உலக அளவிலான அமைப்புகளின் கட்டமைப்பு, செயல்பாட்டு முற... |
71,541 | {
"en": "And now we are moving towards the solar energy.\n",
"ta": "இப்போது நாம் சூரிய மின்சக்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.\n"
} |
66,279 | {
"en": "They also indulged in burning of Rajini posters.\n",
"ta": "மேலும் ரஜினி போஸ்டர் எரிப்பு போன்ற போராட்டத்திலும் இறங்கினர்.\n"
} |
9,451 | {
"en": "It happens to be 'Mirugam.'\n",
"ta": "சாமியின் புதிய படத்தின் பெயர் 'மிருகம்.'\n"
} |
83,645 | {
"en": "These recommendations of the Law Commission are under consideration of the government.\n",
"ta": "குடியரசுத் துணைத் தலைவரின் முழு உரைக்கு www.pib.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.\n"
} |
37,970 | {
"en": "Under this campaign, around 3.29 crore adults were vaccinated with JE vaccine Pneumococcal Conjugate Vaccine (PCV): To reduce child deaths due to pneumonia, a major cause of child mortality.\n",
"ta": "பிரமோஸ், உலகின் அதிவிரைவான ஒலியைவிட வேகமாக செல்லும் ஏவுகணை 2017 நவம்பரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டபோது வ... |
130,591 | {
"en": "Bush and Kerry agree that Iraq is a vital piece of real estate.\n",
"ta": "புஷ், கெர்ரி இருவருமே ஈராக் ஒரு மதிப்புடைய நிலச் சொத்து என்று ஒப்புக்கொள்ளுகின்றனர்.\n"
} |
109,393 | {
"en": "The wrath of God came on them, and slew the fattest of them, and smote down the chosen men of Israel.\n",
"ta": "தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று.\n"
} |
17,298 | {
"en": "The Slovenian government, which currently holds the rotating EU presidency, refused to call an emergency meeting as requested by Pinho.\n",
"ta": "தற்பொழுது ஐராப்பிய ஒன்றிய தலைமையை சுழற்சி முறையில் வகித்துவரும் ஸ்லோவேனிய அரசாங்கம், பின்ஹா கேட்டுக் கொண்டபடி அவசர கூட்டத்தை அழைக்க மறுத்துவிட்டது.\n"
} |
80,307 | {
"en": "He was happy that the first Seminar on BRICS Strategies for Countering Terrorism was organized and hoped that such efforts and activities of the five working groups will increase strong BRICS Security Cooperation against terrorism and other organized crimes.\n",
"ta": "பயங்கரவாதத்திற்கு எதிரான பிரிக்ஸ் ஒத்... |
166,068 | {
"en": "But France has made hardly any public criticism of Gbagbo.\n",
"ta": "ஆனால் பிரான்ஸ் வெளிப்படையாக ஜனாதிபதி பாக்போவைக் கண்டித்து அறிக்கை எதையும் வெளியிடவில்லை.\n"
} |
34,106 | {
"en": "Therefore, it has become imperative to increase the speed.\n",
"ta": "எனவே நம் வேகத்தை நாம் கூட்ட வேண்டியது அவசியம்.\n"
} |
48,451 | {
"en": "He whispered tearfully: 'During war we managed to live with severe difficulties.\n",
"ta": "\"யுத்த காலத்தின் போது கடுமையான சிரமங்களுக்கு மத்தியிலும் எங்களால் வாழ முடிந்தது.\n"
} |
81,413 | {
"en": "The strike has paralysed production at the plant - situated 120 kilometres from Bucharest - since the end of March, leading to substantial production delays and losses for Dacia.\n",
"ta": "புக்காரெஸ்டில் இருந்து 120 கிலோமீட்டரில் அமைந்துள்ள ஆலையில் மார்ச் இறுதியிலிருந்து நடந்து வரும் இந்த வேலைநிறுத்தத்தா... |
45,476 | {
"en": "We want to enhance the efficiency of villages and we are making efforts in this direction.\n",
"ta": "கிராமங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.\n"
} |
54,734 | {
"en": "Many of the rank-and-file convention delegates who spoke to the WSWS voiced confusion about the nature of the differences between the two camps.\n",
"ta": "WSWS இடம் பேசிய பல மாநாட்டுப் பிரதிநிதித் தொண்டர்கள், இரு பிரிவுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளினால் எழும் குழப்பத்தை வெளிப்படுத்தினர்.\n"
} |
76,805 | {
"en": "The SardarSarovar Dam is a ray of hope for the people of Gujarat.\n",
"ta": "குஜராத் மக்களின் நம்பிக்கை துளிர்களாக சர்தார் சரோவர் அணை திகழ்கிறது.\n"
} |
84,597 | {
"en": "Who can forget the Bhakti Saints of India\n",
"ta": "இந்தியாவில் பக்தியை பரப்பிய பெருமக்களை யாரால் மறக்க முடியும்?\n"
} |
11,458 | {
"en": "Moreover you have not brought us into a land that flows with milk and honey, or given us inheritance of fields and vineyards: will you put out the eyes of these men? we will not come up.\n",
"ta": "மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்த... |
73,766 | {
"en": "While there is no proof of UPF involvement on these occasions, it did directly participate in another incident two weeks later.\n",
"ta": "இந்த சம்பவங்களில் மலைய மக்கள் முன்னணியின் தலையீடு தொடர்பாக ஆதாரங்கள் இல்லாத போதிலும் அது இரண்டு வாரங்களின் பின்னர் இடம்பெற்ற இன்னுமொரு சம்பவத்தில் நேரடியாக பங்குகொண... |
3,792 | {
"en": "'But whatever happens I will never stop reporting on the truth of this war whether I am in Baghdad or somewhere else in the Middle East - or even back in Washington.'\n",
"ta": "ஆனால் என்ன நடந்தாலும் நான் பாக்தாத்தில் இருந்தாலும் அல்லது மத்திய கிழக்கில் வேறு எங்கிருந்தாலும் அல்லது நான் திரும்ப வாஷிங்டன் செ... |
78,705 | {
"en": "Among EWS's contracts is the supply route to the huge NATO munitions store at Glen Douglas, on Scotland's west coast, where missiles and other arms are buried within a hillside.\n",
"ta": "EWS ன் ஒப்பந்தங்கள் மத்தியில் ஸ்கொட்லாந்து மேற்குக்கரையின் மேல், கிளென் டக்ளஸில் சேமிக்கப்பட்டிருக்கும் பெரும் நேட்டே... |
17,113 | {
"en": "'I thought that PTIs would not be sent into battle.\n",
"ta": "\"உடற் பயிற்சி போதகர்களை யுத்தக் களத்திற்கு அனுப்பமாட்டார்கள் என நான் நினைத்தேன்.\n"
} |
156,268 | {
"en": "The LORD did not set his love on you, nor choose you, because you were more in number than any people; for you were the fewest of all people:\n",
"ta": "சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள்.\... |
166,858 | {
"en": "Jerusalem has grievously sinned; therefore she is removed: all that honored her despise her, because they have seen her nakedness: yes, she sighs, and turns backward.\n",
"ta": "எருசலேம் மிகுதியாய்ப் பாவஞ்செய்தாள்; ஆதலால் தூரஸ்திரீயைப்போலானாள்; அவளைக் கனம்பண்ணினவர்கள் எல்லாரும் அவளை அசட்டைபண்ணுகிறார்கள்; அ... |
116,247 | {
"en": "He also mentioned about Chinese Revolution and the Russian Revolution.\n",
"ta": "சீனப்புரட்சி, ரஷ்ய புரட்சி போன்றவற்றிலும் வன்முறை இருந்தது.\n"
} |
136,229 | {
"en": "Even the technicians used in the film are proof of that.\n",
"ta": "படத்தில் இடம்பெறும் தொழில்நுட்பக் கலைஞர்களே இதற்கு சாட்சி.\n"
} |
118,015 | {
"en": "For every high priest taken from among men is ordained for men in things pertaining to God, that he may offer both gifts and sacrifices for sins:\n",
"ta": "அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காகத் தேவகாரியங்களை... |
131,320 | {
"en": "A feast is made for laughter, and wine makes merry: but money answers all things.\n",
"ta": "விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.\n"
} |
36,935 | {
"en": "PPT to pay penalty 0.25 of Penal Interest as on the date of approval of waiver of penal Interest.\n",
"ta": "தண்டவட்டியைத் தள்ளுபடி செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட காலம் வரையிலான தண்டவட்டிக்கு அபராதமாக 0.25% தொகையை விபிடி வழங்கவேண்டும்.\n"
} |
30,647 | {
"en": "'Kalloori' is produced by Shankar's S Pictures.\n",
"ta": "படத்தை தயாரித்திருப்பது ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ்.\n"
} |
34,764 | {
"en": "I bow down to them, bow down to the villagers who have done this important task.\n",
"ta": "அவற்றுக்கு நான் தலைவணங்குகிறேன். இந்த முக்கியப் பணியைச் செய்தமைக்காக அந்தக் கிராமத்து மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.\n"
} |
152,342 | {
"en": "November's election will be the fourth mayoral election in Detroit this year.\n",
"ta": "இந்த ஆண்டு நவம்பர் மாதத் தேர்தல் டெட்ரோயிட்டில் நான்காவது மேயர் தேர்தலாக இருக்கும்.\n"
} |
314 | {
"en": "Encouraging the exchange of experts in the field of Mass Media iii.\n",
"ta": "புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சிறப்புகள் ஒத்துழைப்பு நல்கும் குறிப்பிடத்தக்க பகுதிகள்: பெருந்திரள் ஊடகத் துறையில் நிபுணர்களை பரிமாற்றிக் கொள்ளுதல்.\n"
} |
79,785 | {
"en": "Art unites hearts.\n",
"ta": "இதயங்களை கலை இணைக்கிறது.\n"
} |
22,406 | {
"en": "In that same interview, Dannatt, an evangelical Anglican who once considered being ordained, called for a national Christian revival to combat Islamic fundamentalism.\n",
"ta": "இதே பேட்டியில், ஒரு காலத்தில் மத குருவாக வந்திருக்க விருப்பம் கொண்டிருந்த, ஒரு ஆங்கிலிக நற்செய்தியாளரான டான்னட், இஸ்லாமிய அடிப்ப... |
105,425 | {
"en": "'Neighbours said the noise woke them, and when they stepped out to investigate, police beat them back with truncheons and shouted at them to get back inside.\n",
"ta": "''பக்கத்து வீட்டுக்காரர்கள் கூக்குரல் கேட்டு எழுந்ததாக கூறினார், அவர்கள் என்ன நடக்கிறது என்று விசாரிக்க வெளியில் வந்ததும், போலீசார் அவர்க... |
59,905 | {
"en": "Both sides are exploiting the legitimate yearnings of ordinary working people for an end to the war in order to establish a power sharing agreement between the Sinhala, Tamil and Muslim ruling elites' is tall talk.\n",
"ta": "இரு சாராரும் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் ஆளும் வர்க்கங்களுக்கிடையில் அதிகாரப... |
103,501 | {
"en": "Hardeep S. Puri Minister of Civil aviation, Sh.\n",
"ta": "ஹர்தீப் சிங் பூரி, உள்துறை இணையமைச்சர் திரு.\n"
} |
5,185 | {
"en": "He said technology and innovation should be harnessed to transform governance.\n",
"ta": "ஆட்சி நிர்வாகத்தை மாற்றி அமைப்பதில் தொழில்நுட்பமும் புதுமை சிந்தனையும் செம்மையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\n"
} |
128,399 | {
"en": "After entering advanced stage of pregnancy, she stopped all shooting and on Saturday morning, she was admitted to a private hospital after getting labor pains.\n",
"ta": "சனிக்கிழமை காலை அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் ... |
53,919 | {
"en": "As per the situation report received in, a major portion of the recovery and clean-up has already completed.\n",
"ta": "தற்போது கிடைத்துள்ள நிலவர அறிக்கையின்படி, எண்ணெய் படலத்தின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே தூய்மைப்படுத்தப்பட்டுவிட்டது.\n"
} |
46,125 | {
"en": "For this purpose, there will be proper monitoring, strict time-lines and use of modern technology and techniques for the scheme.\n",
"ta": "இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, உரிய மேற்பார்வை, நவீன தொழில்நுட்பப் பயன்பாடு, புதிய நுணுக்கங்கள் கடைப்பிடிக்கப்படும்.\n"
} |
105,200 | {
"en": "I want to once again assure my friends from industry present here today that I am with you.\n",
"ta": "இன்று இங்கு குழுமியுள்ள எனது தொழில்துறை நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நான் உறுதி கூற விரும்புகிறேன்: நான் உங்களுடன் இருக்கிறேன்.\n"
} |
40,010 | {
"en": "Less than two months ago, the Bush administration brushed off the warnings of a retired NASA engineer who wrote to the White House on several occasions urging a halt to all space shuttle launches.\n",
"ta": "இரண்டு மாதங்களுக்கு முன்னர் புஷ் நிர்வாகம் ஓய்வுபெற்ற நாசா பொறியாளரின் எச்சரிக்கையை புறக்கணித்தது.... |
55,300 | {
"en": "We are concerned that the negative spill-overs by policy normalization from major advanced economies has been an important source of volatility of some emerging market economies witnessed recently.\n",
"ta": "முன்னேறிய பொருளாதாரத்தைக் கொண்ட பெரிய நாடுகளின் கொள்கைக் காரணமாக எதிர்மறையான செயல்பாடுகள் இருப்பதற... |
108,323 | {
"en": "The PMMSY with an array of 100 diverse activities is by far the largest ever investment in fisheries sector.\n",
"ta": "மீன்வள வியாபாரத் சந்தையில் பல்வேறு தலையீடுகளைக் கொண்ட PMMSY மீன்வள மற்றும் மீன்வளத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி அதை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தா... |
84,634 | {
"en": "And Samson took hold of the two middle pillars on which the house stood, and on which it was borne up, of the one with his right hand, and of the other with his left.\n",
"ta": "சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்... |
81,669 | {
"en": "Sources said that the meetings had been going on since last two weeks now and have reached the stage of finalization, after several samples were shared by KVIC for approval.\n",
"ta": "கடந்த இரண்டு வாரங்களில் நடைபெற்ற சந்திப்புகளின் போது, காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் ஒப்புதலுக்காக மாதிரிகள் பலவற்... |
154,717 | {
"en": "In the event of such an attack, any serious analysis must start by examining the likelihood that the attack was permitted or deliberately engineered by the US intelligence apparatus to insure Bush's reelection.\n",
"ta": "அத்தகைய தாக்குதல் நடக்குமானால், அந்தத் தாக்குதலை அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கள் புஷ்... |
53,976 | {
"en": "The annual recurring expenditure for the Medical College shall be managed within the budget provision for the UT.\n",
"ta": "மருத்துவக் கல்லூரியைப் பராமரிக்க, ஆண்டுக்குத் தேவைப்படும் பணம் யூனியன் பிரதேசத்தின் நிதிநிலை அறிக்கையிலிருந்து அளிக்கப்படும்.\n"
} |
40,313 | {
"en": "The Bharatmala scheme is aimed at improving road connectivity by constructing national corridors and highways.\n",
"ta": "பாரத்மாலா எனும் திட்டம் தேசிய சரக்குப் போக்குவரத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைப்பதன் மூலம் சாலை வழியானத் தொடர்புகள் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டது.\n"
} |
39,762 | {
"en": "Washington has been seeking to lower tensions between India and Pakistan over Kashmir, which has sparked two of the three wars between the two countries.\n",
"ta": "காஷ்மீர் தொடர்பாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிக்க வாஷிங்டன் நாடிவருகிறது. அது இருநாடுகளுக்கும் இடையில் மூன்று... |
150,370 | {
"en": "The 'out of Africa' theory has largely supplanted the multi-regional hypothesis, which held that humans evolved in different parts of the world, from the more primitive homo erectus to the fully modern, more or less simultaneously.\n",
"ta": "<p align=\"JUSTIFY\" dir=\"ltr\">\"ஆபிரிக்கவிலிருந்து வெளியே\" எ... |
43,173 | {
"en": "All these projects aim at developing better and smart facilities in the cities and towns of Rajasthan.\n",
"ta": "இந்தத் திட்டங்கள் அனைத்தும் ராஜஸ்தானின் நகரங்கள் மற்றும் பெருநகரங்களின் வசதிகளை சிறப்பாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையாகும்.\n"
} |
46,871 | {
"en": "Not only can the psychologically ill and incurable sexual criminals be locked up in 'preventive detention,' i.e., with no time limit on their detention; the SPD and CDU/CSU union politicians have decided to expand this barbaric regulation to young people: 'A condition for its imposition [indefinite detention... |
61,484 | {
"en": "The pins of the tabernacle, and the pins of the court, and their cords,\n",
"ta": "வாசஸ்தலத்தின் முளைகளையும், பிராகாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும்,\n"
} |
34,664 | {
"en": "'1.\n",
"ta": "\"1.\n"
} |
95,196 | {
"en": "Labour's Dalia Itzik, one of the three labour ministers who quit Sharon's government at that time, said that her party would not make a decision on joining a coalition until the attorney general has decided whether to indict him.\n",
"ta": "அந்த நேரத்தில் ஷரோன் அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய மூன்று தொழி... |
10,291 | {
"en": "Music doesnt need language.\n",
"ta": "இசைக்கு மொழி தேவையில்லை.\n"
} |
113,092 | {
"en": "A Press Trust of India report cited a senior Chinese official as saying: 'China, Russia and India share many common interests in promoting a democratic international relationship and safeguarding international security and stability...' Wen raised the issue again during his visit this month.\n",
"ta": "Pre... |
51,593 | {
"en": "Shri Suneel Puranik, Actor, Director Producer The Non-Feature film Jury selected the film Kharvas directed by Aditya Suhas Jambhale as the Opening non-feature film of Indian Panorama 2018.\n",
"ta": "சுனில் புரானிக் நடிகர் & தயாரிப்பாளர் நடிகர், இயக்குநர் & தயாரிப்பாளர் பொழுதுபோக்கு அல்லாத திரைப்படப் பிரி... |
63,431 | {
"en": "In a column entitled 'Finish the War,' Victor Davis Hanson wrote on Tuesday that the United States 'must invade, conquer and pacify' Iraq.\n",
"ta": "\"போரை முடி\" என தலைப்பிடப்பட்ட பத்தியில், விக்கடர் டேவிஸ் ஹேன்சன் செவ்வாயன்று, ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஈராக்கை \"கட்டாயம் ஆக்கிரமிக்க வேண்டும், வெல்ல வேண்ட... |
95,390 | {
"en": "The monopoly position of Microsoft - itself a product of its two decades struggle for markets - is a reminder that its efforts to undermine the social character of the computer technology will not stop at the doorstep of its users.\n",
"ta": "இருபது ஆண்டுகள் சந்தையைப் பிடிக்க நடத்திய போராட்டத்தின் விளைவான... |
15,021 | {
"en": "On June 13, the major opposition parties, including the PPP, MMA and Pakistan Muslim League-N (the supporters of deposed Prime Minister Nawaz Sharif), walked out of the National Assembly to protest against the privatization and army takeover of PTCL.\n",
"ta": "ஜூன் 13-ல் PTCL தனியார்மயமாக்கலுக்கு எதிராக க... |
33,219 | {
"en": "Vadivelu appears in an important role.\n",
"ta": "வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\n"
} |
16,599 | {
"en": "Vice President inaugurated the Vigilance Awareness Week, 2017.\n",
"ta": "2017ஆம் ஆண்டின் கண்காணிப்பு குறித்த விழிப்புணர்வு வாரத்தை துணைக் குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார்.\n"
} |
34,896 | {
"en": "He wanted to buy some land for us but he couldn't do it.\n",
"ta": "அவர் எங்களுக்கென்று ஒரு நிலத்தை வாங்க விரும்பிய போதிலும் அவரால் அதை செய்ய முடியவில்லை.\n"
} |
46,782 | {
"en": "And he said, Do it the second time. And they did it the second time. And he said, Do it the third time. And they did it the third time.\n",
"ta": "பிற்பாடு அவன்: நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் ... |
65,637 | {
"en": "The judge finally asked if there were any reasonable prospect that 10 of them might ever agree - the minimum number required for a verdict - and the forewoman replied, 'No, your honour.'\n",
"ta": "குறைந்தபட்ச எண்ணிக்கையில் அவர்களில் 10 ஜூரிகளாவது முடிவு செய்வதற்கு வாய்ப்புகள் எதுவும் உண்டா? என நீதிபதி ஜூர... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.